In this video Lord murugan exlains the great 8 siddhis (astama sithi) to arunagiri at viralaimalai a temple in trichy tamilnadu india..Please do watch and post your valuable comments.
Пікірлер: 155
@velkumar08y1314 жыл бұрын
நாங்கள் வேண்டியபடி சஷ்டி நாளில் விசாகா நக்ஷத்திரத்தில் முருகனே பிறந்தார். சிவகார்த்திகேயன் என்று பெயரிட்டுள்ளோம் 🙏
@anantharamankarthikeyan51174 жыл бұрын
Vazthukkal. Devaithukellam deivam.
@mayilsamyk18294 жыл бұрын
வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் பிறந்த என் மகனுக்கு திருவிசாகன் என்று பெயரிட்டுள்ளோம் ஓம்முருகா சரணம்
@rajeswarivaradharaj58174 жыл бұрын
நான் வேண்டி கொண்டே இருக்கிறேன். முருகன் என்று அருள்வானோ. யான் அறியேன்.
@anantharamankarthikeyan51174 жыл бұрын
Don't worry Sister!! Ooru murai Sashti Viratham irrunthu Thiuchendur sendru vaarungal. Thinamum Kuzandaivelarai vanagi varungal. Alli koduppan Valli kanavan. All the Best 🙏🙏
@DivyaTB-kx1ge3 жыл бұрын
@@anantharamankarthikeyan5117 U
@user-pf4qc7wc4p5 жыл бұрын
பக்தர்களிடம் இப்படி அன்புடன் விளையாடுவதே அந்த பால முருகனுக்கு வேடிக்கை ஆகி விட்டது ஓம்சரவணபவ
@kasthurimohan32222 жыл бұрын
Murugan bow and arrow l laxman bow arrow karnan bow and arrow swamy iyyappan bow and arrow l reason vedar kulam they fight against wild animals l all gods in india strict vegetarian s l war l did they use bow and arrow to kill human beings l who knowsthe true war l true war is with maya l amanushyam lso pictures just to tell the storyl but real story will come one day which say nirayuthapani l no weapons l we have to wait to see the loving god l who is weaponless l love love ll godis love llll varum l velai varum llhappy new year l
@saravananshanmugam28013 жыл бұрын
வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் கந்தபெருமானே சரணம்🙏🙏🙏🙏🙏🙏
@gdvenkat5 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...
@vimalraj4223 жыл бұрын
அருணகிரி அடிகளாரின் பெருமை எல்லையற்றது.✨🙏
@yesoda.ryesonave45144 жыл бұрын
Why 174 people dislikes ? Wht s going on with u all , did u never understand or wht ? Pls respect the god , om muruga great god
@maruthi-ve3dt3 жыл бұрын
Wat is the upadesha
@dewsoftian35745 ай бұрын
நம் அப்பன் முருகன் பாடம் புகட்டுவார். அவர்களுது மன நிலைய ஆராய வேண்டுகிறேன்
@dhanumaalaian1994Ай бұрын
No worries,Only blessed people will understand and be curious to know god🙏
@samirthavasagan77054 жыл бұрын
முருகா தீவினை அகற்றி நல்வழி காட்டு
@Balabala-ym9bd4 жыл бұрын
எங்கள் ஊர் விராலிமலை
@naturelover96903 жыл бұрын
🙏🙏🙏 ஓம் முருகா சரணம் 🙏🙏🙏❤️
@the_truth_seeker3345 жыл бұрын
எனக்கு முருகனே பிறந்துள்ளது. அவன் பெயர் கார்த்திகேயன்.
@Murugabhaktan5 жыл бұрын
the_truth_seeker Good
@karthikdon55 жыл бұрын
Nice sir :)
@user.dinesh8885 жыл бұрын
Muruga
@saikitchen22074 жыл бұрын
Me too... My son name dheeshithan
@sk-ri5me4 жыл бұрын
Muruga
@saravananshanmugam28012 жыл бұрын
அருணகிரிநாத மஹானே நீரே எந்தன் ஞான குரு🙏🙏🙏🙏🙏🙏
@lifetimesweetmemories87043 жыл бұрын
முருகா எனக்கு ஒரு குழந்தை வரம் கொடுப்பா 🙏🙏🙏
@Murugabhaktan3 жыл бұрын
Annadhanam seiva aarambikavum
@vinothkvkv66992 жыл бұрын
Shashti virutham irunga kandipa kidaikum..
@santhosh16673 ай бұрын
திருச்செந்தூர் சென்று வாருங்கள் கொடுப்பான்.... என் அப்பனுக்கு அப்பன்
Lord Murugan is Tamil Deivam and Vali Katiya Deivam. It happened in my Life Journey . If I am seeing this video today, there is a reason for my search. I will find what I am looking for. We need to believe and have faith. Thank you Muruga🙏
@vasudhakota9725 жыл бұрын
It is movies like this that gave me a preface to the Tamizh culture and drew me inside it. I wish there are english subtitles for everyone to understand about the great Saint Arunagirinathar and His literary works about Lord Muruga.
@Murugabhaktan5 жыл бұрын
Vasudha Kota posted in English kzfaq.info/get/bejne/pbuefNyh2t6vpHU.html
@santhuksk19593 жыл бұрын
Tamil lit during those era was more advanced than todays.....
@sivanandha45535 жыл бұрын
ஓம் முருகா அரோகரா
@karthikyoki2 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வள்ளி மணாளனுக்கு அரோகரா 🌹🌷💐🛐🙏🏻🙏🏻
@user-hf5uf8wl3u7 жыл бұрын
ஓம் முருகா......
@songschannel27865 жыл бұрын
ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகா போற்றி போற்றி அனைத்தும் நீயே ஆனாய் போற்றி 👃👃👃👃👃👃
@dr.n.mohan-7387 жыл бұрын
Movie is ARUNAGIRINADHAR. It's a tamil movie of 1960s . from Chennai the the Madras city. It's Mr. T.M.Soundararajan who acted as Saint ARUNAGIRINADHAR and sang the saints THIRUPPUGAZH songs which free men from earthly bondages and liberate him from five senses.
பொய், பொறாமை, அகந்தை, ஆசை, காமம், களவு, மனிதனை அழிக்கும் வல்லமை கொண்டது.
@beastoftn49185 жыл бұрын
இதை அனைத்தையும் அழிக்க வழிமுறை உண்டு ஐயா
@beastoftn49185 жыл бұрын
8072129571
@r.balamuruganr.balamurugan85664 жыл бұрын
Murugar Dhatchana உண்மை
@user-de6ju5iy5m7 ай бұрын
ஓம் அருணகிரி நாதர் துணை 🦚🙏🦚🙏
@sriramn1675 жыл бұрын
ௐநமசிவாய🙏🙏🙏🙏 ௐசரவணபவ🙏🙏🙏🙏
@ayyanarm28145 жыл бұрын
தமிழ் கடவுள் முருகன்...
@subasuba-we9km5 жыл бұрын
om muruka enda ammakku varuththam kadumai enda ammava kappaththitha kaivedduratha enakku nethanthunai ammavakappaththitha om muruka om muruka.om saravanavaba
sugarram14 what is this all about? Pls explain. Tks
@kaumaram6 жыл бұрын
அஷ்டமாசித்திகள் பின்வருமாறு: அணிமா - அணுவிலும் சிறிய உருவினன் ஆதல். மகிமா - மேருவினும் பெரிய உருவினன் ஆதல். கரிமா - ஆயுதங்களுக்கும், ஆகாயத்துக்கும், காலத்துக்கும் அப்பால் ஆதல். லகிமா - ஆகாயகமனம், அந்தரத்தில் இருத்தல். பிராப்தி - பர காயங்களில் புகுதல் (கூடுவிட்டு கூடுபாய்தல்). பிராகாமியம் - எல்லாவற்றிலும் நிறைந்திருத்தல். ஈசத்துவம் - எல்லாவற்றுக்கும் நாதனாக இருத்தல். வசித்துவம் - எல்லா இடங்களிலும் இருந்து யாவற்றையும் வசப்படுத்தல். Eight Primary Siddhis (occult powers): aNima: reducing one's body to even less than the size of an atom; mahima: expanding one's body to an infinitely large size; garima: becoming infinitely heavy; laghima: becoming almost weightless; prApti: having unrestricted access to all bodies and places; prAkAmya: realising success everywhere; eesatva: possessing absolute lordship; vasitva: the power to subjugate all. Please visit my website: www.kaumaram.com -- dedicated to Lord Murugan and His Devotees. -- SEynthan - webmaster (ref pg: www.kaumaram.com/thiru/nnt0471_u.html)
@pralad15 жыл бұрын
@@kaumaram Thank you!! 😊😊🤗🤗
@soundharyabalaji33217 ай бұрын
Virali malai (Viraliyarmalai) belongs to Pudukkottai District
@nanthakumar15912 жыл бұрын
அவனின் படைவீடுகள் பத்து படையென்றால் பத்து தானே: திருசெந்தூர் பழனி பழர்முதிசோலை திருத்தணி தணிகைமலை திருபரங்குன்றம் ஏழுமலை கல்லுமலை தண்ணீர்மலை பத்துமலை
@veeranveeran42472 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் 💕💕💕💕
@gopalakrishnanv94566 жыл бұрын
தமிழின தலைவா முருகா
@devank3603 Жыл бұрын
ஓம் சரவணபவ...
@mrithun154 жыл бұрын
Inspiration for the movie bogan
@marathitamilsangam89475 жыл бұрын
அருமை 👌
@arjunachinnadurai14843 жыл бұрын
Muruga vavava Siva siva
@vallivalli42595 жыл бұрын
Murugaaaaaaaaaaaaaa
@Murugabhaktan11 жыл бұрын
Thanks for posting the names of 8 great siddhis... Take care.
@99999shiva11 жыл бұрын
நன்றி
@kannanbalakrishnan74395 жыл бұрын
வேல் பிடித்த தெய்வம் கால் பிடித்து உய்வோம்
@Morrispagan2 ай бұрын
TMS ..ச்சே என்னா குரல்..❤
@satpurush25926 жыл бұрын
Bhakthi, devotion for God is indispensable for a joyous life which is take us to death sooner or later !!!
@abchandranmagizhayanaacade1396 жыл бұрын
ஓம்
@ajayathreya55403 ай бұрын
Om Saravana bhava om 🙏🙏🙏🤗
@sankargopal500018 күн бұрын
Ohm Muruga Potri..Ohm
@dranjith33775 жыл бұрын
Om muruga
@kumarbanu76263 ай бұрын
Om muruga arogara senthivela Palani andava subramanya potry
@jin232y2k9910 жыл бұрын
VERY NICE, FROM WHICH MOVIE THIS SCENE IS EXTRACTED ???