Love Pannunga 💕 Yaarum Pirinjidaatheenga

  Рет қаралды 702,089

Dr. Alfred Jose

Dr. Alfred Jose

4 жыл бұрын

Thanks to Top Tamil News KZfaq Channel, for Full Video watch at Top Tamil News #Love #breakup #lovers #alfy #lifecoach #tamil #unconditional #lovestatus #whatsappstatus #alfredjose #dralfredjose #alfred #jose #tamilspeech #tamilmotivational #tamilmotivation #chennai #hate #status #vijaysethupathi #actorsk #actorvijay #lovefeel #toptamilnews #donthurt #dontfeel #separated #loneliness #lovepain #loversmind #loveher #aj #ajju #chellam

Пікірлер: 3 000
@user-nm5vt8tk1e
@user-nm5vt8tk1e 3 жыл бұрын
உண்மைக் காதலின் பரிசு....கண்ணீர் துளிகள் மட்டுமே அண்ணா.....😭😭😭😭😭😭
@subha6284
@subha6284 2 жыл бұрын
Love என்ன.. வாழவும் விடாம.... சகவும் விடாம.... நடப்பினமா வாழ வைக்கிது..... 💔....
@eyekiller4611
@eyekiller4611 4 жыл бұрын
ஆசை படவே பயமா இருக்கு...என் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொன்றையும் நினைத்து பார்க்கையில்💔😭
@rajirajkaran9718
@rajirajkaran9718 3 жыл бұрын
அண்ணா நான் உண்மையா தான் love பன்னேன் இன்னும் love பண்றேன் அவரை நெனைச்சி இன்னும் நான் கல்யாணம் பன்னிக்கல
@palaniappans5651
@palaniappans5651 3 жыл бұрын
ஒருவர் மீது அளவுக்கு அதிகமான அன்பு வைத்தால் இறுதியில் கிடைப்பது வலிகள் மட்டுமே
@AshokkumarAshokkumar-rp2jl
@AshokkumarAshokkumar-rp2jl 2 жыл бұрын
விரும்பி வாழ வேண்டிய வாழ்க்கையை வெறுத்து வாழ்கிறேன் காதலித்த ஒரு காரணத்தால் ..😭😭💔💔
@pb_love_creator
@pb_love_creator 2 жыл бұрын
அண்ணா இரவில் தூங்கும்பொழுது தவறாமல் கவலையும் கண்ணீரும் வருகிறது 🥺💔🥀
@deepakkuppan2456
@deepakkuppan2456 2 жыл бұрын
99% பொய்யாக காதலிக்கும் பெண்கள் 1% பொய்யாக காதலிக்கும் ஆண்கள் இதான் உண்மை அனுபவத்துல சொல்லுறேன்
@nafkutty882
@nafkutty882
நேசித்தவனோடு சேரவும் முடியாமல் இன்னோருத்தரோட வாழவும் முடியாமல்.. நான் படும் வேதனையை என் தலையணை மட்டுமே அறியும்😞💔
@jillamanijillamani1384
@jillamanijillamani1384 3 жыл бұрын
நீங்க சொல்றது சரிதான் 😭😭😭😭என்ன விட்டு போய்டா நான் எவ்ளோ கெஞ்சிடேன் என்ன புடிக்கலேன்னு சொல்லிட அப்பா அம்மா போதும் அவங்க பாத்துருக்குறே மாப்பிலேயே போதும் நீ போடா சொல்லிடா😭😭😭😭முதல் காதல் 5years ஆன ஒரு நிமிடத்தில் தூக்கிப்போட 😭😭😭😭😭என்னாலே நீ இல்லாம இருக்கமுடியலேம்மா சொன்னேன் என்ன மறந்துருனு சொன்ன ஆன என்னாலே முடியலே 😔😔😔😭😭😭நைட் தூக்கமே வரவேமுடிக்கிது 😔😔😭😭என்னாலே இன்னொருத்தியே நெனச்சிக்கமுடியலேமா 😔😔😔😭ரொம்ப கஷ்டப்படுறேன் ப்ளீஸ் சொன்னேன் செத்துருவேன்னு பயமா இருக்குனு சொன்னேன் என்னடா பிளாக்மெயில் பண்றியான்னு கேட்டுட😭😭😭😭Happy marri life சொல்லிடு வேலாகித்தேன் 😭😭😭😭😭😔😔😔😔😔
@n4f3d95
@n4f3d95 3 жыл бұрын
முதல் காதலை மறுக்கவும் முடியாது மறக்கவும் முடியாது 😔
@eaglegaming6183
@eaglegaming6183 3 жыл бұрын
Love panna தனிமை மட்டும் நிரந்தரம் 😞😞😞😞
@ranjithrhrh7012
@ranjithrhrh7012 4 жыл бұрын
உண்மையா காதலிச்சா கஷ்டம் மட்டும் தா வருது அண்ணா
@guna761
@guna761 4 жыл бұрын
உண்மையான அன்பு.......
@mathavan8416
@mathavan8416 3 жыл бұрын
நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மைதான் அவ இருக்குற இடதுல இன்னொருத்தி பத்தி என்னால நெனச்சு கூட பக்க முடியல இனிமேலும் முடியாது😰😰😰😰💯💯
@mathithiru993
@mathithiru993 2 жыл бұрын
மறக்கவும் முடியல. மறக்கனும் நினைச்சவே கண்ணீர் தான் வருது...
@remonasru2989
@remonasru2989 4 жыл бұрын
என்னை அறியாமல் நான் அழுத நொடி இதுதான்....
@dhaneeshd1904
@dhaneeshd1904 2 жыл бұрын
காலங்கள் போனாலும் நினைவுகள் போவதில்லை😥😥😥
@selvamthangavel1148
@selvamthangavel1148 3 жыл бұрын
"ஒருவரின் உண்மையான காதலை
@bouncewithme8836
@bouncewithme8836 2 жыл бұрын
Don't do breakup due to caste, religion and dowry... Its all about society not our personal issues, so be true to each other and never ever get separated for these silly things. 💔
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 43 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,8 МЛН
15 July 2024 #motivationspeech
1:28
Neo kutty's vlog
Рет қаралды 2,2 М.