Lulu Mall நிறுவனத்திடம் அண்ணாமலை காசு வாங்கினாரா? ரகசியம் உடைக்கும் Journalist Pandian | Annamalai

  Рет қаралды 250,200

Aagayam Tamil

Aagayam Tamil

Жыл бұрын

Lulu Mall நிறுவனத்திடம் அண்ணாமலை காசு வாங்கினாரா? ரகசியம் உடைக்கும் Journalist Pandian | Annamalai
#aagayamtamil #aagayamcinemas #journalistpandian #journalistpandiyan #dmknews #mkstalin #uthayanithistalin #lulu #lulumall #lulumallcontroversy #lulumallbengaluru #bjp #annamalai #annamalaibjp #dmk #dmknews #annamalaispeech #lulumallbengaluru #mkstalin #cmstalin #southi #arabic #modi #leo #leoupdate #thalapathyvijay #vijayhonorsstudents #vijaypolitics
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 326
@sekarchidambaram288
@sekarchidambaram288 Жыл бұрын
தமிழக மக்கள் தாங்களாக ஏமாந்தால் லூலூ பொறுப்பாகாது.. யாரும் கட்டாயப்படுத்தி கூப்பிடுவதில்லை..உண்மையான பொருட்கள் விளைவிக்கப்படுவதுமில்லை..வியாபாரிகள் கலப்படமில்லாமல் விற்பதுமில்லை.. தற்கால தலைமுறை மிகவும் துன்பத்தை அனுபவிக்கிறது..
@user-iz4dq9me8w
@user-iz4dq9me8w 11 ай бұрын
Will it applicable for Adani and Reliance Group?. If you say applicable no one buy share of adani and reliance. That happens for adani.
@ramachandran8630
@ramachandran8630 11 ай бұрын
ரிலையன்ஸ் மற்றும் டி. மார்ட் சூப்பர் மார்க்கெட் வந்த போது அண்ணாமLIE என்ன செய்தார். சிறு வணிகம் அப்போது பாதிக்கவில்லையா
@augustinantony6365
@augustinantony6365 10 ай бұрын
அண்ணாமலை யூசுப் அலியிடம் அவரை மிரட்டி பொட்டி வாங்கலாம்னு நினைச்சான். ஆனா அது வேலைக்கு ஆகல.
@naantamilan..4010
@naantamilan..4010 10 ай бұрын
நம்ம இந்திய நாட்டின் அரசியல் வாதிகள் தேசபற்று இல்லாதவர்கள் என்பது தான் உண்மை இரானுவ ஆட்சி தேவை நமக்கு
@DonDonE-ld4ho
@DonDonE-ld4ho 3 ай бұрын
சூப்பர் ராணுவம் அல்லது வெள்ளையன் ஆட்சி வரவேண்டும்
@gilbertXavier100
@gilbertXavier100 Жыл бұрын
Yousuf Ali sir very good mankind
@veerakumara606
@veerakumara606 Жыл бұрын
வெள்ளையன் ஐயா அவர்கள் அருமையான மனிதர் 💞
@user-bc8to4nq1f
@user-bc8to4nq1f Жыл бұрын
அது.அப்போ.அப்படியல்லாம்.நாங்கள்..சொல்லவே.மாட்டோமீ.சும்ம.சும்ம.
@sadhasivamgovindaraj2684
@sadhasivamgovindaraj2684 Жыл бұрын
நல்ல பாண்டியன் சார் உங்கள மாதிரி உண்மையாளர்கள் தேவை🎉
@lakshmiramachandran538
@lakshmiramachandran538 10 ай бұрын
😊😊😊😊Aq
@thamilarasan2479
@thamilarasan2479 11 ай бұрын
அய்யாதாங்கள் சொல்வது உண்மை ஆனால் ஒரு நிருவனம் நடத்த லைசன்ஸ் தேவை அதனால் கண்டிப்பாக அரபி தேவை
@SAW-pj3rs
@SAW-pj3rs Жыл бұрын
ஐயா.நல்ல அரசியல் சினிமா பார்ப்பார் போல.எதுக்கும் ஆதாரம் இல்லை
@kilurudeensagabudeen9163
@kilurudeensagabudeen9163 Жыл бұрын
நான் முன்பு வரை இவரது நேர் காணல் பார்பது உண்டு இந்த ஒரு நேர்காணலை கண்ட பின்பு இவரது புரிதலின் அறிவு, புனைவு எல்லாம் தெரிய பெற்றேன்!! அறிவே இல்லாத வண் நேர்காணல்
@RAJKumar-ik3rp
@RAJKumar-ik3rp Жыл бұрын
உண்மையை சொல்லும் உங்களை வணங்குகிறேன்
@alaudeenasialaudeenasi3988
@alaudeenasialaudeenasi3988 9 ай бұрын
Maasha Allah amen Allah aatik all afiya Yousuf ali
@asokanp948
@asokanp948 Жыл бұрын
அருமையான பதிவு பாண்டியன் அய்யா அவர்களுக்கு. வாழ்த்துக்கள். நன்றி
@muthukumarmuthukumar1632
@muthukumarmuthukumar1632 11 ай бұрын
கோவையில் லூலு மால் லட்சுமி மில்ஸ் இடத்தில் வாடகைக்கு தான் நடக்கிறது.... கார், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், கட்டணம் வசூல் செய்வது கூட லட்சுமி மில் நிர்வாகம் தான்....
@asok.a7688
@asok.a7688 Жыл бұрын
Journalist Mr.Pandian sir IS NEWS UNIVERSITY , Library , dictionary
@sakthivelsubbiah4088
@sakthivelsubbiah4088 Жыл бұрын
வியாபாரிகள் சங்க தலைவர்கள் விக்கிரம ராஜா , வெள்ளையன் போன்றவைகளை கேளுடா 😂😂😂😂😂😂😂
@sanjayr5072
@sanjayr5072 Жыл бұрын
மானஸ்தன் அண்ணாமலை இனி கண்டிப்பா தூக்குலதான் தொங்குவார்
@ansariansari3104
@ansariansari3104 11 ай бұрын
மானஸ்த்தன் தான் தூக்குல தொங்குவான் அண்ணாமலை எப்படி தொங்குவான்?
@LovingGodHillyVillage
@LovingGodHillyVillage 11 ай бұрын
கோவை லூலூ உயர் தட்டு மக்களுக்குத்தான் ஒத்துவருகிறது 😢
@sardarshariff1402
@sardarshariff1402 11 ай бұрын
ஐயாவுக்கு அரபு பேங்க் பத்தி கொஞ்சம் தான் தெரிஞ்சு வைத்திருக்கிறார் அந்த பேங்க் எப்படி லாபகரமாக ஏங்குது என்பது ஐயாக்கு தெரியவில்லை அதை கொஞ்சம் ஆராய்ந்து பேட்டி கொடுத்தால் நல்லா இருக்கும்
@sam195027
@sam195027 8 ай бұрын
Terrorist funding
@hamadehas2039
@hamadehas2039 11 ай бұрын
LULU THAAN SUPER
@timepasschannal02
@timepasschannal02 11 ай бұрын
கேரளா ல கம்யூனிஸ்ட் ஆட்சிதானே பாண்டியன் சார் !!! அங்க நோக்கு கூலி இப்பமும் இருக்கு !!!! சுப்ரீம் கோர்ட்டே தடை பண்ணின ஒரு செயல்பாடு !!!! ஒழுக்கமான கம்யூனிஸ்ட்லாம் 1986 காலத்தோட போயாச்சு சார் !!! இப்ப இருக்கறவிங்கல்லாம் பெட்டி கம்யூனிஸ்ட் !!! இவனுவளுக்கு மாசே வும் தெரியாது மாக்ஸிம் கார்க்கின்னா யாருன்னு கேப்பானுவ !!! லெட்சுமி & ராஜன் டொராண்டோ
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 Жыл бұрын
❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉 வாழ்த்துக்கள் நண்பரே வாழ்த்துக்கள் சகோதரர் வாழ்த்துக்கள் பாண்டியன் சார் சிறப்பு வாழ்த்துக்கள் நெறியாளர் க்கு வாழ்த்துக்கள் சகோதரர் சிறப்பு
@AbdulRahman-mq2bb
@AbdulRahman-mq2bb Жыл бұрын
அதாகப்பட்டது ..இந்தமூத்தபத்திரிகையாலல்ர் அரசியல் விமர்சகள் இவன்ங்கள ஜெயிலவச்சா நாடுமுன்னேறிடும்
@edmondjiijii8688
@edmondjiijii8688 Жыл бұрын
Aiya....Neenga vera level....😂😂😂😂😅😅
@augustinantony6365
@augustinantony6365 11 ай бұрын
அண்ணாமலை என்ன நினைத்தாரோ... இப்படி பேசினால் யூசுப் அலியிடமிருந்து நல்ல ஒரு தொகை கழற்றலாமென்று நினைத்திருப்பான்.
@timepasschannal02
@timepasschannal02 11 ай бұрын
சிங்கப்பூரில் அது முதல் கட்டம் மட்டுமே சார் ,,, அதன் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழர்களை வளரவிட்டு சீனர்களின் பங்குகளை பெருமளவு 7 வருடத்தில் குறைத்து ( அதாவது 80-30% அளவிற்கு ) சமநிலையை உருவாக்கிய புத்திசாலி அதிபர். இன்றும் அது வணிகவியல் மேலாண்மை பாடத்தில் 3 பல்கலைகழகத்தில் உள்ளது ( Oxford, Yale and Illinois university ) Thesis written by an tamilian Subhaiya swaminathan. If time permit just read that book Lakshmi & Rajan Toronto
@mangairanjan1192
@mangairanjan1192 9 ай бұрын
இவ்வளவு விஷயமறிந்த நீங்கள் ஆதாரத்துடன் அந்த குறிப்பிட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து மக்களுக்கு தெரியப்படுத்தினால் நல்லது தானே
@kvenkat7158
@kvenkat7158 Жыл бұрын
ஐயா நீங்கள் பேச வந்த தலைப்பை ஒட்டி பேசி முடிக்காமல் வேறு ஏதேதோ பேசுகிறீர்கள் கிட்டத்தட்ட உங்களுடைய எல்லா பேட்டிகளிலும் அப்படித்தான் பேசுகிறீர்கள்
@lifeisgood722
@lifeisgood722 11 ай бұрын
தொழிலாறர்கள் நலன் எல்லா நாடிலும் கேள்வி குறியே இவர் கதைவிடுகிறது
@oneiman5099
@oneiman5099 9 ай бұрын
Yusuf Ali❤
@nazeerm2269
@nazeerm2269 11 ай бұрын
வரும் தலைமுறைக்கு உங்களைப் போன்ற ஒருவர் எடுத்துரைக்கும் ஆள் இல்லாமல் போய் விடுவோம்
@murthivaidyanathanmurthi9776
@murthivaidyanathanmurthi9776 11 ай бұрын
Your views are informative and interesting.THANK YOU VERY MUCH SIR.
@boominathanboominathan5548
@boominathanboominathan5548 11 ай бұрын
வாழ்த்துக்கள்
@suriyanarayanans
@suriyanarayanans Жыл бұрын
இப்ப என்ன தான் சொல்ல வறீங்க... 😊
@elangovanelangovan2187
@elangovanelangovan2187 Жыл бұрын
நம்ம பாண்டியன் சிரிக்காமல் பக்கத்திலிருந்து பார்த்த மாதிரி பேசுவார்.அதுதான் அவர் ஸ்டைல்
@MohammedIbrahim-gq5qi
@MohammedIbrahim-gq5qi 11 ай бұрын
அது அவரோட ஸ்டைல்(பழக்கம்)மட்டும் கிடையாது. தெற்கு பகுதி (தூத்துக்குடி. திருநெல்வேலி. விருது நகர்)சேர்ந்த!அவரவர்துறையில் பாண்டிந்துவம் பெற்ற பெரும் பாலோர் இவரைப்போன்றுதான் பேசுவார்கள். நடைமுறை யில் இதைகாணவேண்டும் என்றால் தெற்கு பகுதியினர் நடத்தும் திருமண அரங்கில் மணவிழா முடிந்தவுடன் பெரியவர்கள் பேசிக்கொள்ளும் விவாதங்களிலும் ..வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு விவாதங்களிலும் அதிகமாக காணலாம். எனக்கு தெரிந்து இந்த ஸ்டைல்(பழக்கம்)சில இடங்களில்=+சில இடங்களில்= _அதிலும் பெண்களுக்கு சுத்தமாக இந்த ஸ்டைல் லை கண்டு அதிர்ப்தியைமட்டும் வெறுப்புடன் வெளிப்படுத்துவார்கள்
@subbarajraj4078
@subbarajraj4078 Жыл бұрын
தமிழா தமிழா பாண்டியனின் அருமையான கலந்துரையாடல்
@mayan3479
@mayan3479 10 ай бұрын
Bank will collect interest in UAE also
@yasinbawa8180
@yasinbawa8180 Жыл бұрын
லுலு முதியோர் இல்லம் அமைந்து உள்ள இடம் கேரளா மாநிலம் பத்தனாபுரம்
@Siraj-up6ls
@Siraj-up6ls 11 ай бұрын
Onmai
@sathamusain6271
@sathamusain6271 11 ай бұрын
யாரும் பேரு உதவின்னு வந்த கண்டிப்பா செய்வாறு நிறைய கல்யாண்ணம் பண்ணி வச்சிருக்காரு நிறைய பேரு கு ஹாஸ்பிடல் கு உதவிருக்காறு.. நல்லா மனிதன் லூலூ..
@narayanr425
@narayanr425 Жыл бұрын
Aanaal malayali s only
@nagoorgani336
@nagoorgani336 10 ай бұрын
பாண்டியன் ஐயா அவர்களின் விளக்கமான பேட்டி அருமை...
@sathamusain6271
@sathamusain6271 11 ай бұрын
திருவனந்தபுரம் உலகில் இல்லாத பேரும் மால் ஒர்க் ரெம்ப வருஷம் நடக்கு ஒரு கிலோமீட்டர் தூரம் வாய்ந்த லூலூ மால் ஓபன் பண்ண போறாரு..
@anandantony2271
@anandantony2271 Жыл бұрын
Iam working in gulf.For your kind information Gulf Bank also giving loan and collecting interest
@yasararafatha3139
@yasararafatha3139 9 ай бұрын
Stop lieing usury is prohibited thats why raguram rajan doesn't allow it
@user-hd9ql5tw3e
@user-hd9ql5tw3e 8 ай бұрын
👌👌👍👍
@fizalahmd2177
@fizalahmd2177 Жыл бұрын
When i read comments ...i feel sad ...some illiteracy people wrote bad comments agaisnst you...but they dont kmow what's happening for them....
@GIFT19JOY23
@GIFT19JOY23 10 ай бұрын
kindly open many LULU malls all over tamilnadu please 🙏🙏🙏 we people support you🙏
@easenganesan3622
@easenganesan3622 10 ай бұрын
vendam...very costly itseems
@pandinatarajan7619
@pandinatarajan7619 10 ай бұрын
மாநில பொருளாதார வளம், சுரண்டப்பட, மேலும் ஒரு வரவு!
@rahmanvik1942
@rahmanvik1942 11 ай бұрын
உருட்டு உருட்டியத அப்படியே நம்பிட்டாஙாக😅
@venkatesanramamurthy1003
@venkatesanramamurthy1003 10 ай бұрын
அண்ணாமலை லூலூ கிட்ட சாப்பாட்டு கடை பாக்கியை கட்ட பணம் வாங்கினார். சாட்சி கையெழுத்து பாண்டியன் தான் போட்டார்.
@nithanandamvenkatraman654
@nithanandamvenkatraman654 Жыл бұрын
UAE Bank is here like Rak Bank,ABCB NBF many banks there please understand but interest also collected 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@ambrosemohandoss
@ambrosemohandoss Жыл бұрын
Corporate decide politics .It is danger to talk against Corporates.
@nsirajudeen7808
@nsirajudeen7808 8 ай бұрын
அருமையான பதிவு தெளிவான விளக்கங்கள் நன்றி வாழ்த்துக்கள் 💐
@ARamwq
@ARamwq 11 ай бұрын
Comedy pcs Jocker annamalai
@avk130979
@avk130979 Жыл бұрын
Interviewee is saying that as though he sat and saw everything next to the happenings and have proof for everything. Good story teller. Can write movie and/or serial stories
@kadardm3039
@kadardm3039 11 ай бұрын
Good Sir
@sakthivelramu6097
@sakthivelramu6097 Жыл бұрын
பாண்டியன்: எங்க? எதிரில் உள்ள தம்பி: லக்னேல🤣🤣🤣🤣🤣🤣
@nijam581
@nijam581 11 ай бұрын
All the labour laws brought by previous government goes off
@natarajangunasekaran8003
@natarajangunasekaran8003 10 ай бұрын
சட்டம் அரசு ஆட்சியாளர்கள் கட்சிகள் யாருக்கும் இந்தநாடுஇந்த மக்கள் மீது எந்தவிதமான அக்கரையும் இல்லை என்பதை மிகதெளிவாகவிளக்கியமைக்கு நன்றி
@shahult8175
@shahult8175 8 ай бұрын
அருமையான பதிவு சார் வாழ்த்துக்கள்
@sureshsims3597
@sureshsims3597 11 ай бұрын
அவர் எங்களுக்கு வழங்கிய தகவல் 70% தவறானது
@nilannoor1749
@nilannoor1749 Жыл бұрын
Super
@veeranarayanan3750
@veeranarayanan3750 Жыл бұрын
False statements,he is not saying about employment..for e.g..Hyundai, after Hyundai launched,sri perumbatur to Chennai, totally developed
@babgo6527
@babgo6527 Жыл бұрын
100%
@srinivasang4742
@srinivasang4742 11 ай бұрын
ஐயா என்ன சொல்ல வர்றார்....
@kamalsultan7640
@kamalsultan7640 11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@ananthrengachary4556
@ananthrengachary4556 Жыл бұрын
Sir, the same communists opposed tooth and nail of the globalisation laws were introduced by Dr. Manmohan Singh back in 1994-95. Said that the entire local shops will get ruined..your views pls
@Mohamedriyas2409kickboxi-nw2jx
@Mohamedriyas2409kickboxi-nw2jx 11 ай бұрын
Good speech
@msk3828
@msk3828 Жыл бұрын
சரியான‌ உளறல்
@singaramramasamy9026
@singaramramasamy9026 11 ай бұрын
Anchor Photo to be searched in Police Register !
@vasudevans6019
@vasudevans6019 11 ай бұрын
❤🎉
@shankarkp2261
@shankarkp2261 Жыл бұрын
😊😊
@sanjayr5072
@sanjayr5072 Жыл бұрын
லண்டன் போனதே லுலு முதலாளிகிட்ட காசு வாங்கத்தானே
@hazirabanu6874
@hazirabanu6874 11 ай бұрын
There are so many things to worry.
@rahulr2887
@rahulr2887 9 ай бұрын
Lulu is not just a brand..... Its a 🔥
@muthuKarmaniptMuthu
@muthuKarmaniptMuthu 10 күн бұрын
Super my god
@ukblackpearl
@ukblackpearl 11 ай бұрын
நான் லுலூ போனவரைக்கும் கப்பள் எல்லாம் பாக்கல...யோவ் புருடா...😂😂
@MgpRock
@MgpRock Жыл бұрын
Interviewer : Sir epdi irrukinga? Pandian sir : Nalla irruken 🤖😂😂..
@jlb396
@jlb396 Жыл бұрын
😂😂
@shafirm5348
@shafirm5348 Жыл бұрын
Ha ha ha😅
@ASHOKKUMAR-gw3tt
@ASHOKKUMAR-gw3tt 10 ай бұрын
Best
@manoharanr9738
@manoharanr9738 11 ай бұрын
Super sir
@zimofer
@zimofer Жыл бұрын
ED oruthana vechi senjitu iruku atha maraika intha velayada etchaingala
@ramachandran8630
@ramachandran8630 11 ай бұрын
கிரேஸ் சூப்பர் மார்க்கெட் வெள்ளையன் உறவினர்
@jamoonali1972
@jamoonali1972 11 ай бұрын
Now rules have changed without sponsor you can
@sathamusain6271
@sathamusain6271 11 ай бұрын
கூட இருக்கும் அங்க ஒர்க் பன்றவங்க அரபு கன்றி ல போனவங்கள்ட்ட கேட்ட தெரியும் என்ன நானும் லூலூ மால் கு போயிருக்கேன்..நிறையஇடத்தில் இருக்கு..
@muralidharank5870
@muralidharank5870 10 ай бұрын
Damn... he is uttering what comes to his mind. No authenticity, what authenticity. Who, this fellow plus who ? this fellow. Can't believe this guy, who, this guy!! Ignore this fellow, who this fellow.
@Dkran
@Dkran 11 ай бұрын
False propogation. Any corporate has to work within indian laws. Bribe not considered. He speaks as if he has been the broker for corporates slush money
@pramoo79parth
@pramoo79parth 11 ай бұрын
All banks will not charge intrest but they will charge as service fee which is equal to intrest example Islamic Bank of Bahrain Bahrain and Kuwait Bank,Muscat Bank,Abudhabi bank
@pratheepalexander6462
@pratheepalexander6462 11 ай бұрын
God save the middle class people🙏
@kannaianm7888
@kannaianm7888 11 ай бұрын
Is Mammutty also a partner in lulu, cbe ?
@sambu27
@sambu27 Жыл бұрын
He is telling wrong information
@jaya23102
@jaya23102 11 ай бұрын
Lulu mall expired fried food r sold my own experience i bought cauliflower fry when i came and oped to eat it was totally spoiled food cooled before 2 to 3 days before
@boominathanboominathan5548
@boominathanboominathan5548 11 ай бұрын
அங்குள்ள வங்கிகள் வட்டி வாங்குகினறனர்
@balshan5971
@balshan5971 Жыл бұрын
3040 To 30:50 ,பாண்டியன் சார் நெறியாளர் எண்ண கேட்கிறார்னு கூட கவனிக்காம ஆமா போடாதிங்க.....குறிப்பிட்ட நிலம் மற்றொரூ தனியார் நிறுவனத்திடமிருந்து நிலவாடகைக்கு பெறப்பட்டதாக பேசப்படுகிறதூ.
@MMMV-ju2jn
@MMMV-ju2jn 11 ай бұрын
லூலூ அல்லாத வேற மால் எல்லாம் எவ்வளவு பணம் யார் யாருக்கு கொடுத்து நடத்தி வருகின்றனர்.
@TANKERMANAGEMENT-pt6df
@TANKERMANAGEMENT-pt6df Жыл бұрын
Mikka arumai
@mohamedlebbaikdn7118
@mohamedlebbaikdn7118 11 ай бұрын
இவரை போன்ற நல்ல தெளிவான பேச்சாற்றல் / புத்திசாலி / அறிவாற்றல் உள்ள பத்திரிக்கை பண்பாளர்கள் இருக்க போய் தாங்க. நமது இந்திய நாட்டின் மரியாதை உலகளவில் தலை தூக்கி இருக்கு. இந்த ஆட்டு குட்டி எல்லாம் பணத்துகாக. கூவுகிறது. மதத்துக்கு எல்லாம் அப்பாற்பட்டு அனைத்து சமுதாய மக்களுக்கும் வெளி நாட்ல & நம் உள் நாட்ல வேலை வாய்ப்பை வழங்கி அந்த குடும்பத்தின் வாழ்வாதாரம் உயர காரணமாக இருக்கும் ஹாஜி யுசுப் அலி சாகிப்பை பரை சாற்ற இந்த ஆட்டுகுட்டிக்கு தகுதியே இல்லை. சங்கி ஆட்சி போனாலே ஆட்டு குட்டி கசாப்பு கடைக்கு தான். இந்த ஆட்டு குட்டி ஒரு ஏழை தமிழனுக்கு முறையாக வேலை வாங்கி கொடுத்து இருப்பானா?
@MrStach2011
@MrStach2011 11 ай бұрын
Corporate நிறுவங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவை என்று இவர் சொல்லுவதைப் பார்த்து சிரிப்புதான் வருகிறது. என்ன பத்திரிகையாளர் இவர்? சமையல் குறிப்பு எழுதுபவரா?
@abdulkaderabbas
@abdulkaderabbas 9 ай бұрын
Lu lu la வாங்குறவங்களுக்கு நல்ல லாபம் இருக்கும். போய்பாருங்க வித்தியாசம் தெரியும்
@AR.RajendranRajendran-mj6wk
@AR.RajendranRajendran-mj6wk 8 ай бұрын
அது என்ன எடக்கிட எவ்வளவு என்னது நாங்க முட்டாள்களின் நினைப்போ அவருக்கு
@jesurajdevasahayam3690
@jesurajdevasahayam3690 11 ай бұрын
Only kerala workers
@santhakumarr7014
@santhakumarr7014 10 ай бұрын
எல்லோரையும் குறைத்து பேசும் இவர், கக்ஷிரீ ல க்ஷிரி ரவிசங்கர், ஈஷா ஜகத் குரு போன்றவர்களைப் பற்றி ஏன் பேசுவதில்லையே, ஏன்?
@syedmaricar9946
@syedmaricar9946 8 ай бұрын
Lulu flourishing because of no difference between people in any land . No politics every one is welcome.😊.
@user-mt7dk9yu7x
@user-mt7dk9yu7x 11 ай бұрын
UAE governments are for people earning income for the govt Indians ruling parties getting income liberalized economy
🍕Пиццерия FNAF в реальной жизни #shorts
00:41
Is it Cake or Fake ? 🍰
00:53
A4
Рет қаралды 20 МЛН
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 15 МЛН
FOOLED THE GUARD🤢
00:54
INO
Рет қаралды 61 МЛН
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
0:31
Мачеха пыталась отравить девочку 🤯
0:47
Фильмы I Сериалы
Рет қаралды 2,5 МЛН
Cute ❤️🍭🤣💕
0:10
Koray Zeynep
Рет қаралды 22 МЛН
He sees meat everywhere 😄🥩
0:11
AngLova
Рет қаралды 6 МЛН