Very detailed and comprehensive bro... Nearly everything. 😊
@vigneshwaranganesanАй бұрын
Thank you so much brother
@thenisrianjanaphotoАй бұрын
தெள்ளத்தெளிவாக விளக்கத்திற்கு நன்றி! மற்ற brand camera வை போல நிறைய விஷயங்களை Lumix system திற்குள் கொண்டு வருகிறார்கள். நான் Lumix S5 பயன்படுத்துகிறேன் மகிழ்ச்சியாக உள்ளது...
@mirrormestudioАй бұрын
@@thenisrianjanaphoto வணக்கம், எப்படி இருக்கீங்க, ரொம்ப நாள் ஆச்சு உங்க comments பார்த்து
@vigneshwaranganesanАй бұрын
@@thenisrianjanaphoto மிக்க நன்றி, லூமிக்ஸ் ஒரு நல்ல ப்ராண்ட் இன்னொரு லூமிக்ஸ் ப்ராண்ட் யூஸ் பண்றவங்கள பாக்க சந்தோஷமா இருக்கு