No video

Luna 25 Crashed நிலவில் மோதி சுக்குநூறாக நொறுங்கிய Luna 25...எப்படி? Russia அதிர்ச்சி | Chandrayaan3

  Рет қаралды 443,265

Oneindia Tamil

Oneindia Tamil

Жыл бұрын

Let Me Explain With Nandhini
Luna-25 has crashed into the moon: Russia's space agency Roskosmos - TASS Russian News Agency
நிலவில் மோதி வெடித்து சிதறிய Luna 25...எப்படி? Russia வெளியிட்ட தகவல்
#Chandrayaan3
#DefenceWithNandhini
#Luna25
#Luna25Crashed
#MoonSouthPole
Join Telegram: t.me/oneindia_...
To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
Oneindia Howzat Facebook : / oneindiahowzat
Oneindia Infinity Facebook : / oneindiainfinity
Like and Follow us on:
Facebook : / oneindiatamilvideos
Twitter : / thatstamil
Instagram: / oneindiatamilofficial

Пікірлер: 214
@jhonjustin2980
@jhonjustin2980 Жыл бұрын
சந்திராயன் வெற்றி பெற வாழ்த்துகள் ஆனால் அறிவியல் ரீதியாக ரஷ்யாவின் லூனா 25 தோல்வி அடைந்தது மிகவும் வருத்தமளிக்கிறது
@nadarajahrajah6238
@nadarajahrajah6238 Жыл бұрын
ரஸ்யாஒரு கொலைகாரநாடு.உக்ரேன்மக்களின்சாபம்ரஸ்யாவைசும்மவிடாது.
@KumbakonamTemplecity
@KumbakonamTemplecity Жыл бұрын
ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது லூனா 25 ...😢பல ஆண்டுகளாக தொடராமல் தற்போது சாதிக்கும் வல்லமை கொண்ட முயற்சி ரஷ்யா விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் ,🌙 சந்திரயான்🇮🇳 வெற்றி பெற கடவுளை பிராத்தனை செய்வோம்.. முதல் தோல்வி முற்றிலும் தோல்வி கிடையாது இந்தியா விஞ்ஞானிகள் சாதனை புரிவார்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம் 🎉 ஜெய்கிந்
@starflicks9519
@starflicks9519 Жыл бұрын
Bro just crossed but luna 25 now good working but just moving line control not working
@naganathanmamazingmaravars3603
@naganathanmamazingmaravars3603 Жыл бұрын
Very bad news
@sundaramoorthym5378
@sundaramoorthym5378 Жыл бұрын
பொறுத்தார் பூமியை மட்டும் அல்ல. நிலவையும் ஆழ்வார் நண்பா. நாங்கள் ஏற்கனவே தோல்வியை சந்திச்சாச்சு.. இந்த வெற்றி நம் அனைவருக்கும் ❤❤❤
@shobajeni1796
@shobajeni1796 Жыл бұрын
@RakeshSharma-xz3re
@RakeshSharma-xz3re Жыл бұрын
Wait and see ....
@vsartland9799
@vsartland9799 Жыл бұрын
🌙 சந்திரயான்🇮🇳 வெற்றி பெற கடவுளை பிராத்தனை செய்வோம்..
@darklight5873
@darklight5873 Жыл бұрын
இறைவா எந்த வித அசம்பாவிதமும் இல்லாமல் சந்ராயன் நிலவில் தரையிறங்க இந்திய தாய்நாட்டின் அனைத்து மக்களும் பிறார்த்திக்கிறோம்
@velu7516
@velu7516 Жыл бұрын
ஸ்ரோவுக்கும் சந்ரயான்னுக்கும் இலக்கு அடைய வாழ்த்துகள்.....
@tamilkurumpadal
@tamilkurumpadal Жыл бұрын
ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் விழுந்து நொறுங்கியது - எந்திரன் திரைப்படத்தின் வில்லன் ரோபோ தயாரித்தது தான் ஞாபகம் வருகிறது. 😂 பொறுமை கடலினும் பெரிது அடுத்த முயற்சியில் வெற்றி பெற ரஷ்யாவுக்கு வாழ்த்துகள் 🎉
@nsrider7402
@nsrider7402 Жыл бұрын
Already 47 years late bro luna 25 don't kidding bro... Do you know karma! Chandrayan 3 land aanathum celebrate panalan bro... ❤
@tamilkurumpadal
@tamilkurumpadal Жыл бұрын
@@nsrider7402 🙏🙏🙏
@azilazil3017
@azilazil3017 Жыл бұрын
@@nsrider7402 karma oru moodanambikai, atha poi nambikitu iruka
@mathivanants935
@mathivanants935 Жыл бұрын
ஆழ்ந்த வருத்தம் மீண்டும் வெற்றி பெற வாழ்த்துகள்
@bilinda9191
@bilinda9191 Жыл бұрын
👌👍
@damodarandamo7521
@damodarandamo7521 Жыл бұрын
Kandippaga Russiaum Vettri peravendum👍
@santhoshsinglepasanga5807
@santhoshsinglepasanga5807 Жыл бұрын
கண்டிப்பா ப்ரோ nambaku கஷ்டமா இருந்த போது உதிய unmiyana நண்பன் rasiya tha இந்தியா ku unmiyana namban
@lathavinethkumar137
@lathavinethkumar137 Жыл бұрын
நாம முதல்ல கால் பதிக்கனும்னு தான் நினைச்சோம் லூனா தோல்வியடையனும்னு நினைக்கல... ஆழ்ந்த வருத்தங்கள்... 😢😢
@starmusic5842
@starmusic5842 Жыл бұрын
இந்தியாவின் நண்பன் ரஷ்யா நண்பனின் தோல்வி நமக்கு வேதனைதான் இதனை நமக்கு ஒரு பாடமாக எடுத்துக்கொள்வோம் நமது முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் 👍👍👍👍👍 🙏
@ManalurVeekay
@ManalurVeekay Жыл бұрын
இவ்வளவு விண்வெளி அனுபவமுள்ள ஒரு தேசத்தின் விண்கலம் நொறுங்குமானால், இந்த முயற்சி எவ்வளவு கடினமானது; தோல்விக்கான வாய்ப்புகள் எவ்வளவு அதிகம்; அதே போல் வெற்றியும் எவ்வளவு மகத்தானது என்பதை உணர்ந்து நமது தேசத்தின் வெற்றிக்காக பிரார்த்திப்போம் 🙏 லேட் ஆக வந்தாலும் லேட்டஸ்ட் என்பது போல் நமது சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் இறங்க வாழ்த்துக்கள்!
@thirumurugan6342
@thirumurugan6342 Жыл бұрын
மாரியாத்தா கோவிலுக்கு மந்திரிச்சு விட்ட முட்டை வீணாப்போல 😂😂😂😂😂rip lunar💐💐
@santrodisha4136
@santrodisha4136 Жыл бұрын
What a magical moment 🙁 apo apo kadevul irukaru nu theriya varuthu this is the big chance to win india kadevulle plz c3 super ah land aagi success aaganum ❤
@benbendilharan2985
@benbendilharan2985 Жыл бұрын
Ethilaum kadavulaa, en ethaavathu josiyam sonaara kadavul
@santrodisha4136
@santrodisha4136 Жыл бұрын
@@benbendilharan2985 yen kadevul mella nambikai illaiya naame ulaikanum aana result kadevul tha koduparu and meanwhile i dont believe in astrology ☺
@benbendilharan2985
@benbendilharan2985 Жыл бұрын
@@santrodisha4136 Astrology based on religious belive , sani bahavaan yaaru athiest ah
@benbendilharan2985
@benbendilharan2985 Жыл бұрын
@@santrodisha4136 Ulacha result varum ulaikada result varathu ethila enna kadavuluku vela, suma erukirathaa, orutharoda ulaipa enonuthan enalathaan enda athuku per enna sir ,eccha 😀
@santrodisha4136
@santrodisha4136 Жыл бұрын
@@benbendilharan2985 maybe naaliku unga daughter ko or son Or wife ko (in the name of God antha nilamai varekudathu) Critical situation nu doctor soldranga ithuku mella kadevul kaile tha ma nu Apo neega taare nambuvinga God mattum tha miracles happen when u realize from your soul ❤ kandipa ungaluku God namikai varum one day 😇 annaiku naa sonnathu niyapakam varum ungaluku yes there is a power more than human ideas.
@RameshRamesh-yw9ld
@RameshRamesh-yw9ld Жыл бұрын
நமது நண்பன் ரஷ்யா ❤️
@sathasivamsathasivam3
@sathasivamsathasivam3 Жыл бұрын
காணொளி யின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது கருத்து கூறுபவர்கள் ‌தமிழில் பதிவு செய்தால் நல்லது
@subramaniyapillaipadmanabh8616
@subramaniyapillaipadmanabh8616 Жыл бұрын
ரஷ்ய நமது நட்பு நாடு. அதனுடைய முயற்சி தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது. சீனா/ அமெரிக்காவின் சதிவேலை இதற்கான காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இது குறித்து இந்திய விஞ்ஞானிகள் ஆராய்வது மிக அவசியம்.
@chinumarymary6901
@chinumarymary6901 Жыл бұрын
சீனா ரஷ்யாவிற்கு நட்பு நாடு.... அது செய்யாது..... அமெரிக்கா ரஷ்யாவின் எதிரி நாடு..... சீனா விற்கு அந்த எண்ணம் இருந்தால் நம் விண்கலத்தை தாக்கும்.... ஆனால் அது அவ்வளவு சுலபம் அல்ல.... மாட்டிக்குவான்....
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 Жыл бұрын
நமது சந்திராயன் 3 👍👍👍 மிக சிறந்த வெற்றி யை பதிவு செய்யும் 👍👍👍 வாழ்க திரு மோடி ஜி அரசு 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹
@ashasridevi9584
@ashasridevi9584 Жыл бұрын
Ingeyuma bjp mulakkam
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 Жыл бұрын
@@ashasridevi9584 நவீன பாரதத்தின் தந்தை 🙏🙏🙏 திரு மோடி ஜி 🙏🙏🙏 யால் இன்று பாரத தேசம் அடைந்த வளர்ச்சி யை மறக்க முடியாது 👍 கடந்த சந்திராயன் 2 முடிவு வேறுவிதமாக இருந்த போது நமது விஞ்ஞானிகள் குறிப்பாக ஐயா 🙏 திரு சிவன் அவர்கள் உடைந்து கண்ணீர் விட்ட போது ஒரு தந்தை யை 🙏 போல் திரு மோடி ஜி 🙏 அவருக்கு ஆறுதல் கூறியதை யாரும் மறக்க முடியாது 👍👍👍
@user-ny3xn9ec9r
@user-ny3xn9ec9r Жыл бұрын
ஜெய்ஹிந்த் வாழ்க இந்தியா வெல்க இஸ்ரோ 🇮🇳
@MaduraiVicky
@MaduraiVicky Жыл бұрын
பாவம் 😢😢😢 மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு 3:12
@prabub1287
@prabub1287 Жыл бұрын
தயவுசெய்து நம்மளுடைய நண்பனான ரஷ்யாவுக்கு எதிராக யாரும் கமெண்ட் பண்ண வேண்டாம் எந்த அளவுக்கு நம் முயன்று வந்திருக்கும் அதற்கு காரணம் ரஷ்யா தான்🙏🙏🙏
@Rajavpt
@Rajavpt Жыл бұрын
@bilinda9191
@bilinda9191 Жыл бұрын
👍👍
@user-no7nt4uv3j
@user-no7nt4uv3j Жыл бұрын
True bro😢
@saravanantrichy536
@saravanantrichy536 Жыл бұрын
இந்தியா உலக அரங்கில் மூன்றாம் விண்வெளி பலம் கொண்ட நாடு எனும் நிலையினை எட்டுகின்றது, எதிர்பார்த்தபடியே ரஷ்யா அவமானபட்டு நிற்கின்றது இந்தியாவின் சந்திராயன் 3 கலம் நிலாவுகு ஏவபட்டு இன்னும் இரு தினங்களில் நிலாவில் இறங்க இருக்கின்றது, கடைசிகட்டத்தையும் அது வெற்றிகரமாக தொட்டுவிட்டது இனி நிலாவில் அது இறங்கும் சந்தேகமில்லை ஆனால் இந்தியாவுக்கு போட்டியாக அவசரமாக ரஷ்யா அனுப்பிய லூனா 25 தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலக்கை அடையவில்லை அது தொடர்பை இழந்தது என ரஷ்யா அறிவித்துவிட்டது இதனை ராய்டர்ஸ் செய்தி நிறுவணம் உறுதிபடுத்துவதால் விஷயம் உண்மை ஆம், இந்தியாவின் புகழ் ஓங்கிவிட கூடாது என்பதற்காக ரஷ்யாவும் சீனாவும் செய்த கள்ள ஏற்பாடு இது மகா அவசரமானது உக்ரைன் போரினால் ரஷ்ய பொருளாதாரம் சீரழிந்துகிடக்கும் நிலையிலும் இந்தியா எழும்ப கூடாது என அந்நாடு 47 வருடத்துக்கு பின் சீனாவின் ரகசிய உதவியோடு இந்த கலனை செய்தன‌ அது இப்போது தோற்றுவிட்டதாக ரஷ்யா அறிவித்துவிட்டது இந்தியாவின் சந்திராயனுக்கு முன்பாக ரஷ்யாவின் கலம் இறங்கவேண்டும் என அவசர அவசரமாக செய்த ஏற்பாடு தோல்வியில் முடிந்திருக்கின்றது ரஷ்யாவுக்கு இது அவமானம், அவர்களின் மிக கொடிய கெட்ட நேரம் நீள்கின்றது இல்லையேல் இப்படி அவமானம் மேல் அவமானம் வராது சரி, ஏன் கலம் தோற்றது? சீன தயாரிப்பு எப்படி இருக்கும் இப்படித்தான் இருக்கும் இன்னும் சில தினங்களில் இந்தியாவின் சந்திராயன் வெற்றிகரமாக கால்பதிக்கும் அப்போது உலகின் மூன்றாம் பலமான விண்வெளிநாடு எனும் இடத்தை இந்தியா பெறும் கடைசிநேரத்தில் சுயரூபம் காட்டிய ரஷ்யா முகம் வீங்கி கிடக்கின்றது, கெட்ட குடியே கெடும் என்பது இதுதான் மோடி தொட்டதெல்லாம் துலக்கும் காலமிது அது நிலாவரை தெரிகின்றது எப்படியோ பல இடங்களில் ரஷ்யாவினை இழுத்துவிட்டு அவமானபடுத்தும் சீனா நிலாவரை தன் ஆட்டத்தை தொடர்வதுதான் ஆச்சரியம் ரஷ்யாவினை காலிசெய்யவேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பது அமெரிக்காவோ நேட்டோஓ உக்ரைனோ அல்ல, சாட்சாத் சீனாதான் அதன் திருவிளையாடல் நிலா வரை தொடர்கின்றது, இன்னும் தொடரும் ஆக ரஷ்யாவின் மிக் 21 ரக விமானமும் அவர்களின் நிலாவுக்கு செல்லும் கலனும் ஒன்று என்பது தெரிகின்றது, கிளம்புவதோடு சரி மற்றபடி தரையிறங்கும் சிக்கலே இல்லை ஒரே மோதல்தான் nnn
@NaturalMultiCropFarming
@NaturalMultiCropFarming Жыл бұрын
பொறுமை மிக முக்கியம், அமைச்சரே
@AS-hr4rp
@AS-hr4rp Жыл бұрын
Chandrayan you will rock and we all praying India will rock 🥳🥳🥳🥳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪💪.and russiaa dont give up keep teying
@ViolinCineMusic
@ViolinCineMusic Жыл бұрын
Russia is our friend very sad
@ollistone6793
@ollistone6793 Жыл бұрын
உண்மையாவே நொறுங்கியது நு சொல்லலாமா...இல்ல இதுவும் ஒருவகையான trap a இருக்கலாமா!!!
@ramadoss9036
@ramadoss9036 Жыл бұрын
நந்தினி உங்கள் வாய்ஸ் சூப்பர்
@nadarajahrajah6238
@nadarajahrajah6238 Жыл бұрын
விஞ்ஞானத்தில் ரஸ்யனவிடதமிழன்தான் உயர்ந்தவன்என்பதை இந்தசம்பவம்உறுதிபடுத்துகிறது.சந்திராயன் 3 தமிழனின்தயாரிப்பு.
@manikavasagamg7498
@manikavasagamg7498 Жыл бұрын
Russia is our friend. Very sad to hear ! Anyway our friend will succeed next time !
@venkatesan8724
@venkatesan8724 Жыл бұрын
ரஷ்யா கொஞ்சம் பொருத்திருந்து அனுப்பி இருக்கலாம். அவசரம் இல்லாமல் செலுத்தி இருக்கலாம்.
@gmart5289
@gmart5289 Жыл бұрын
நமது நட்பு நாடு ரஷ்யாவின் லூனா 25 தோல்வியடைந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது
@elakkiyab700
@elakkiyab700 Жыл бұрын
சந்திராயன் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@jayaramvenkat9554
@jayaramvenkat9554 Жыл бұрын
லுனா 25 விழுந்ததும் மனதே நொருங்கியது போல் உள்ளது சங்கடமான செய்தி நன்பனாச்சே 😂
@palanisamythangavel5524
@palanisamythangavel5524 Жыл бұрын
நாம் சைக்கிளில் பொறுமையாக நிதானமாக அடைய வேண்டிய இடத்தை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறோம் . ஆனால் ரஸ்யாவோ
@Sangimalai90
@Sangimalai90 Жыл бұрын
யானைக்கும் அடி சறுக்கும் 🤔 இருப்பினும் விஞ்ஞானிகளின் முயற்சிக்கு பாராட்டுக்கள். இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்ற மீண்டு எழுந்து மீண்டும் நிலவை நோக்கிய பயணத்தை ரஷ்யா தொடங்கட்டும் 🙏🙏
@jaganathanrangasamy6520
@jaganathanrangasamy6520 Жыл бұрын
சந்திராயன் 3. வெற்றிகரமாக தனது பணியை நிறைவேற்றும் கவலை வேண்டாம்
@TRAINGAMING916
@TRAINGAMING916 Жыл бұрын
அள்ளி தெளித்த கோலம் அலங்கோலம் இதை ரஷ்யா உணர வேண்டும் இந்தியா இந்தியாதான்
@raajiraaji9026
@raajiraaji9026 Жыл бұрын
கண்டிப்பாக வெற்றி நிச்சயம் உலகம் இந்தியாவை உற்றுநோக்கும். நந்தினியோடு சேர்ந்து மகிழ்வோம்
@pasugeetha6921
@pasugeetha6921 Жыл бұрын
We are all pray 🙏🙏🙏
@tnvlogs3695
@tnvlogs3695 Жыл бұрын
support chandrayan-3...🙏
@gmart5289
@gmart5289 Жыл бұрын
சந்திராயன்3 வெற்றி பெற இறைவன் அருள் புரிய வேண்டும்
@prabhakaranag2891
@prabhakaranag2891 Жыл бұрын
Jaihind
@krishnann1351
@krishnann1351 Жыл бұрын
😨😨 NO UNBELIEVABLE RUSSIAN NEVER FAIL 🌎👍👍 WE ARE WITH YOU RUSSIA 😎😎 OUR CHANDRAYAN WILL SEARCH AND MAKE CONTACT 👍👍😎😎
@rschennai6997
@rschennai6997 Жыл бұрын
Russia has huge experience in space program but it will improve its progress.
@venkatachalamthiagarajan2404
@venkatachalamthiagarajan2404 Жыл бұрын
Sorry Luna 25 failed. All should learn from this experience. Let us hope Chandrayan 3 succeeds.
@spmspm8641
@spmspm8641 Жыл бұрын
Too sad for lunar 25 better try nex time
@santhoshpg380
@santhoshpg380 Жыл бұрын
Jai Bharat ❤
@mascomanirajadurai7599
@mascomanirajadurai7599 Жыл бұрын
Failure is step to success
@dpssamy7585
@dpssamy7585 Жыл бұрын
Anyway, Moon is the best debris collecting place!😢😢😢😢😢
@krishwagamingyt4627
@krishwagamingyt4627 Жыл бұрын
India vetri para valthukal
@user-sl1ze2qr8w
@user-sl1ze2qr8w Жыл бұрын
Please god! You wish to success india
@ArunKumar-cf1ue
@ArunKumar-cf1ue Жыл бұрын
இதுக்குதான் அந்த ஏழு மலையாணோட அருள் வேணும்கிறது
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
கோவிந்தா 🙏🏼 ‌ கோவிந்தா 🙏🏼🙏🏿
@dillibabu9703
@dillibabu9703 Жыл бұрын
நந்தியம்மா! இந்தியா ஜெயிச்சாலும் ரஷ்யா ஜெயிச்சாலும் ஒன்றுதான்! நீங்க, நொருங்கிரிச்சி " னு சொன்ன சொல்லில் என் மனம் நொருங்கியது! ஆபத் பாண்டவனின் தோல்வி இந்தியர்களை வேதனையடச் செய்துள்ளது! என் தாயி, உன் நிலைப்பாடு என்ன! ?
@RaviKumar-jm6nq
@RaviKumar-jm6nq 11 ай бұрын
நல்ல தரமான சாலைகளையும் சாக்கடையும் அமைத்திட ஆட்சியாளர்களுக்கு விஞ்ஞானிகள் ஒன்று கூடி ஆட்சியாளர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்
@merlinsteeban4459
@merlinsteeban4459 11 ай бұрын
Wow nanthini wow
@tamiltigerbrothers8544
@tamiltigerbrothers8544 Жыл бұрын
India ❤
@vanajasvpr
@vanajasvpr Жыл бұрын
Very sad know our friendly Nation's Luna25 unfortunately collapsed at the last hours. Better luck Russia. I do wish& pray our Nation's chandrayan Will step on the moon ... All Nations wait to appreciate India. Jaihind
@mohanrajs3550
@mohanrajs3550 Жыл бұрын
Yes now u learn how smile and speak thanks
@pirabuselvarasa1456
@pirabuselvarasa1456 Жыл бұрын
Super Newes
@ramuma5467
@ramuma5467 Жыл бұрын
Hi nandhini
@rmurugesan3474
@rmurugesan3474 11 ай бұрын
Oh my God
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 Жыл бұрын
நமது சந்திராயன் 3 கண்டிப்பாக முதன்முதலாக இறங்கி சாதனை படைக்கும்.
@user-zc2or6io3h
@user-zc2or6io3h Жыл бұрын
இந்தியவிஞ்ஞானிகள் சாதிக்கவேண்டும்உலகநாடுகளின்அன்பைபெறவேண்டும்என்றநல்லசிந்தணையில்செய்ததால் இறைவனின்அனுகிரகம்முழுமையாகபெற்றதனால்நாம்சாதணைஎன்றநல்மதிப்பைபெற்றுவருகிறோம் ஆனால் ரஷ்யாவோவஞ்சகஎண்ணத்துடன் இந்தியாவைவீழ்த்தவேண்டும்என்றசூழ்ச்சிசெய்ததால்இறைவன்அவர்களைவிண்ணிலேவீழ்த்தினான்என்பதுதான்"நிதர்சனமானஉண்ணை அவர்களும்சாதிக்கவேண்டும்எண்ணத்துடன்செயல்பட்டால்வென்றுஇருக்கலாம்
@merlinsteeban4459
@merlinsteeban4459 11 ай бұрын
Nanthini i like your news Russia zero front of India thank you god
@AntofilmCom
@AntofilmCom Жыл бұрын
ஒருவேளை நிலவின் தென் துருவம் தான் பிரச்சனையாக இருக்குமோ சந்திராயன் 2 அதற்கும் இது நிலை தான் ஏற்பட்டது
@user-rl4jq5ix5q
@user-rl4jq5ix5q 11 ай бұрын
இனிமேல் இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடும்
@radhakrishnan-kt6us
@radhakrishnan-kt6us Жыл бұрын
Wait.wait india given good news about chandranyan3. Updata
@rukuram2031132
@rukuram2031132 Жыл бұрын
I feel very sade that Russian got failiyer in this mission ,I feel it as my failior( we Indian's) I pray God to give strength to over come this disaster,to puples of Russia.
@magudee6066
@magudee6066 Жыл бұрын
It shows to provide ROPS with lander to avoid crash
@vedhaiboss4626
@vedhaiboss4626 Жыл бұрын
Than vinai Thannai sudum... Ottappam veettai sudum...
@MuthuMuthu-qj3zo
@MuthuMuthu-qj3zo Жыл бұрын
Hi நந்தினி
@govindasamymrg7456
@govindasamymrg7456 Жыл бұрын
நல்லவேலை, இந்தியா முன்னதாக நிலவில் இறங்கி இருந்தால் பழி நம்மீது கூற வாய்ப்பு இருந்தது!!
@ThrillThrottlers_Unknown
@ThrillThrottlers_Unknown Жыл бұрын
Aayiram irundhalum indiavuku prachanai nu vandhappo russiathan udhaviki vanduchu.Appavum Ippavum Eppavum.
@googlenorton3311
@googlenorton3311 Жыл бұрын
Avanga failure, ISRO'ku oru plus aagum ipoothu...enna mistake's avanga pannangalo atha study panni correct command's send panna romba help pannirukanga Russian space agency avanga avasara pudhiyala....
@mksYoutubechannel296
@mksYoutubechannel296 Жыл бұрын
Luna 25 😱😱😱😭
@tamizhr4410
@tamizhr4410 Жыл бұрын
இப்போ இதிலிருந்து ஒரு அதிர்ச்சியான விஷயத்த உணரமுடியுது, ஏன்னா அவ்வளவு டெக்னாலஜி கொண்ட ரஷீயாவோட லூனா 25 யே சிக்னல் கட்டாவுதுன்னா நிலவோட தென் பகுதியில நெருங்க நெருங்க அதிகமான ரேடியேஷன் இருந்திருக்கணும், அதனாலதான் சந்திராயன் 2வும் போன தடவ சிக்னல் கட்டயிருக்கும், இந்த தடவையும் கஷ்ட்டம் தான், ஏன்னா இப்போ தான் ISRO இத பத்தி தெரிச்சிருப்பாங்க
@rajdrajd2118
@rajdrajd2118 Жыл бұрын
Mam your voice super mam
@vijayabharathi6974
@vijayabharathi6974 Жыл бұрын
இப்படி அறிவு சார்ந்த சானல் நடத்தும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 11 ай бұрын
Thanks 🇱🇰🙋
@ithunammanews
@ithunammanews 11 ай бұрын
தெரிலைய? சந்திரையான்-2 எப்படி வெடிச்சதோ, அப்படி தான் 😂😂😂😂😂
@starflicks9519
@starflicks9519 Жыл бұрын
Am watching everyday manymore KZfaq chennals
@brindakishor6939
@brindakishor6939 Жыл бұрын
Good
@ganesanganesan4396
@ganesanganesan4396 Жыл бұрын
நிதானமாகச் செல் சூதானமா நட ஆபத்து நம்மை நெருங்காது
@ThanigaiarasuR-kh6us
@ThanigaiarasuR-kh6us Жыл бұрын
அதுவும் வெடித்து சிதறும் ஏலியன் எதொ பன்னுதுங்க
@amuthaamutha4319
@amuthaamutha4319 Жыл бұрын
Earth only greated god and give human
@sunharvester6419
@sunharvester6419 Жыл бұрын
நிலவுல வந்து வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு மாதிரியான புவியீர்ப்பு விசை
@rithumad2473
@rithumad2473 Жыл бұрын
my prayer paliciruchi.en kulasamy power appidy eppaddy
@kmamk3288
@kmamk3288 11 ай бұрын
Next PM of India modiji bharat madhaki jai
@mohanparames9411
@mohanparames9411 Жыл бұрын
Russia Soviets union na irrukumpothu space science la avanga periya jithu(mass) avanga appavay Nila ku lyca nu oru dog 🐶 a nilavuku vetrikarama anupivachanga....athumattum illama Mars ku appavay poittu vanthutanga ...avanga future planay sani koluku porathu thaan...yeppo Soviets union pirinjatho porulathra nerukadi karanama 25 varusam kalichu ippo thaan anupunaga....so sad...😢😢😢Luna 25 udanchathu miga periya varutham thaan😢😢😢nammala Vida space science la avanga eppovumay mass thaan...irunthalum avanga nada compare pannum pothu namma nattula space science ku investment pandrathu commithan...so Namma chandrayan small budget la anupiirukom...paarkalam...vetri namathay🎉🎉🎉
@wellwisher9444
@wellwisher9444 11 ай бұрын
Watched after Chandrayan 3 successful landing
@KaruppanKaruppan-mb1xb
@KaruppanKaruppan-mb1xb Жыл бұрын
👌👌💞💞
@Vallalmillioner
@Vallalmillioner Жыл бұрын
சுக்கு 99 ஆகவோ 101 கவோ தான் உடைந்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்களே....
@sharmilaraja6330
@sharmilaraja6330 Жыл бұрын
So sad , it's ok better luck next time Russia All best india
@ammathagopinath375
@ammathagopinath375 Жыл бұрын
யம்மா சந்திராயன் இல்லை சந்திரயான்
@rajasabitha7448
@rajasabitha7448 Жыл бұрын
அக்கீங் மூலம் சீனாவால் சந்திராயன் வைக்கப்பட்ட குறியில் லூனா சிக்கியதா?
@govgopal1
@govgopal1 Жыл бұрын
Sad
@duraisamy5654
@duraisamy5654 Жыл бұрын
So sad
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz Жыл бұрын
முதல் நாடு சீனா
@lakshmananshankar4556
@lakshmananshankar4556 Жыл бұрын
மனசு ரொம்ப கஷ்டமாக உள்ளது.
@jothiramanbaskar7782
@jothiramanbaskar7782 Жыл бұрын
வருத்தம், அவர்கள் போட்டி போட்டாலும் வருத்தம் அளிக்கிறது
@tastid7962
@tastid7962 Жыл бұрын
This is already expected nd ex cepted This is not the time to send lunaa.25 This is some thing that you travel in 2 boats at a same time. Russia made a very big mistake . due to the fact of weakness brought a lump of money loss .
@sivaprakasam5904
@sivaprakasam5904 Жыл бұрын
திறமையோடு கொஞ்சம் பொருமையும் வேண்டும்.
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz Жыл бұрын
நேஷனல் லாஸ் அல்ல. பூமி நஷ்டம்.
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 9 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН
Documentary In tamil - Real Estate is set to begin on moon.
10:32
Red Pix 24x7
Рет қаралды 1,8 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 9 МЛН