"LUNGI-ல் SHOCK கொடுத்த சூரி..! சொந்த ஊரில் அலப்பறை..!" SOORI's EMOTIONAL HOME TOUR

  Рет қаралды 2,667,415

Behindwoods TV

Behindwoods TV

24 күн бұрын

#soori #hometour #behindwoods
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 914
@Behindwoodstv
@Behindwoodstv 18 күн бұрын
Soori Part 1 : kzfaq.info/get/bejne/fNdmmdxkz9Wbdp8.html Soori Part 2 :kzfaq.info/get/bejne/j5qgibGCqc3cnJ8.html Soori Part 3 :kzfaq.info/get/bejne/i7aJfJeKyNzZhGQ.html Soori Part 4:kzfaq.info/get/bejne/pNNmmJl3pr6zops.html
@mayeeviruman
@mayeeviruman 17 күн бұрын
Part 5 Eppo varvenum bro
@user-cz5cj2wr1z
@user-cz5cj2wr1z 15 күн бұрын
Hindu virothi தேவேடியா பய சூரி விபச்சாரியின் ம‌க‌ன்
@arumugampandian4292
@arumugampandian4292 23 күн бұрын
இவர் தான் உண்மையான நடிகர் .நிஜத்தில் நடிக்க தெரியவில்லை
@LakshmiJos
@LakshmiJos 23 күн бұрын
கள்ளம் கபடம் இல்லாத மனிதர் அயராத உழைப்புக்கு கிடைத்த வெற்றி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@VijayRasigai48
@VijayRasigai48 22 күн бұрын
Ivlo seirathuku manasu venum.sooori great
@mahianitha55
@mahianitha55 20 күн бұрын
Anna na ungala kastapadura kalatula erundu paakura nega orea maaduriya erukinga anna
@Sankaresvalue
@Sankaresvalue 16 күн бұрын
S
@suriyahumanrights9188
@suriyahumanrights9188 23 күн бұрын
யாருக்கெல்லாம் சூரி அண்ணாவ புடிக்கும் கமெண்ட் 🔥 லைக் பண்ணுங்க 🙏🙏🙏
@geethasuganthi8877
@geethasuganthi8877 23 күн бұрын
🎉🎉🎉😊😊
@MaduraValli-vj5zn
@MaduraValli-vj5zn 23 күн бұрын
மை ஃபேவரிட் காமெடி நடிகர் சூரி சந்தானம்
@tamilselvai6793
@tamilselvai6793 22 күн бұрын
🎉
@nandhudivin4304
@nandhudivin4304 22 күн бұрын
Me😊
@padmapathra4968
@padmapathra4968 18 күн бұрын
|me
@Kaalai.madasamy
@Kaalai.madasamy 23 күн бұрын
இந்த தலைமுறையில் கோடியில் ஒரு குடும்பமே கூட்டாக வாழ்கின்றனர்...பார்க்கவே அழகு...❤❤❤
@geethasuganthi8877
@geethasuganthi8877 23 күн бұрын
🎉🎉🎉😊😊
@MajeshDasan
@MajeshDasan 23 күн бұрын
Kasu irundha sondham thana varum
@Franciscyril-rp1vo
@Franciscyril-rp1vo 23 күн бұрын
பணம் தான் காரணம்....
@krishyuvi7377
@krishyuvi7377 23 күн бұрын
@@MajeshDasan adachii poda unoda guessing thooki kuppaila podu dont judge others ellam tercha matri ...!
@krishyuvi7377
@krishyuvi7377 23 күн бұрын
@@Franciscyril-rp1vo unoda relatiivs apdi irkalam adkaga ellaru apdi kedyathu my relatiivves also soo good ....!
@ShanmugaSundaram-pf7el
@ShanmugaSundaram-pf7el 23 күн бұрын
சூரி அவர்களின் அம்மா ஒரு தெய்வத் தாய். அந்த அம்மாவின் அன்பாலும் அரவனைப்பாலுமே இந்த குடும்பம் ஒற்றுமையாக இருக்கிறது.
@me19-80
@me19-80 23 күн бұрын
தன் திறமையால் முன்னேறி உயர்ந்த நிலைமைக்கு வந்த பிறகும், அதை சற்றும் வெளிக்கட்டாமல் மிகுந்த தன்னடக்கத்தோடு எதார்த்தமாக மிகவும் பாசமாகவும் பழகுகிறார் சூரி சகோ 💐💐
@naveenramunaveenramu9420
@naveenramunaveenramu9420 23 күн бұрын
இதுவரைக்கும் நான் எந்த பேட்டியையும் பார்த்தது கிடையாது ஆனா இந்த பேட்டி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அடுத்த எபிசோடுக்கு காத்துகிட்டு இருக்கேன் ❤️❤️❤️❤️❤️
@pandiang931
@pandiang931 23 күн бұрын
நானும்
@KirthiVasan-xb3vl
@KirthiVasan-xb3vl 23 күн бұрын
Same😊
@josephrathan2301
@josephrathan2301 23 күн бұрын
Me too
@sakilandilu971
@sakilandilu971 23 күн бұрын
,நானும் தான்
@babumanickam8411
@babumanickam8411 22 күн бұрын
Me too
@shanthamaniprakasam1473
@shanthamaniprakasam1473 23 күн бұрын
என்னதான் வசதி வாய்ப்புகள் வந்தாலும் மண் மனம் மாறாத வெள்ளந்தியான பேச்சும் உறவுகளை விட்டுப் பிரிந்து சுக போக வாழ்வுக்கு அடிமை ஆகாமல் உறவுகளுக்கு முக்கியத் துவம் அளிக்கும் நல்ல மனிதன் சூரி அவர்கள் வாழ்க வளமுடன்
@karthikings4011
@karthikings4011 23 күн бұрын
இந்த வாழ்க்கைக்கு பின்னாடி எவ்ளோ வலி இருந்திருக்கும்
@Teejay_shan
@Teejay_shan 23 күн бұрын
எந்த நிலை வந்தாலும் வந்த நிலை மறவாத மனிதனை 👱‍♂️நாமும் போற்றுவோம்❤ பின்பற்றுவோம்👣 பாராட்டுவோம்👏 வாழ்துக்கள் சூரி அண்ணா🎉
@tamilnadu8675
@tamilnadu8675 23 күн бұрын
அழகான குடும்பம் ரொம்ப சிம்பிளான மனிதன் அருமை
@Tysonmano
@Tysonmano 22 күн бұрын
இந்த அம்மா பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது ❤️ ரெண்டு பேருக்கு சமையல் பண்ண முடியல அதுவும் என்ன செய்வது என்று யோசித்து யோசித்து தலை வழி வருகிறது இவ்வளவு பேருக்கும் ஒரே ஆளாக சமைத்து கூடுப்பவது அருமை 👍❤
@geethageetha6732
@geethageetha6732 22 күн бұрын
குடும்பம் ஆவதும் பெண்ணாலே... குடும்பம் அழிவதும் பெண்ணாலே ...ன்னு சும்மாவா சொன்னாங்க இந்த தாய் மாறி பெண்கள் தெய்வத்திற்கு சமம்
@rajailaya4765
@rajailaya4765 23 күн бұрын
பார்க்கும் போது எவ்வளவு அழகாக அவங்க சந்தோஷத்தை உணர முடிகிறது அதைவிட ஏக்கமும் மகிழ்ச்சியும் அளிக்கிறது ஆஹா ஆஹா ❤❤❤ அழகு அழகு .எல்லாவற்றையும் விட அம்மாவின் பாசம் அரவணைப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது சூரி அண்ணா நீங்கள் நடிகராக இருப்பதை விட இந்த அழகான குடும்பத்தில் பிறந்தவர் என்பதே உங்களுக்கு பெருமை அளிக்கும் .உங்களை வாழ்த்த வயதில்லை அம்மா எனக்கு அதனால் அம்மாவின் கால்களை தொட்டு வணங்குகிறேன்...❤❤❤❤ lovable Amma.❤❤❤
@kj-edits-3
@kj-edits-3 23 күн бұрын
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை❤❤🎉🎉சூரி respect button❤
@sararavanavelu365
@sararavanavelu365 23 күн бұрын
சிறந்த நடிகர் சிறந்த காமெடி புகழ் நல்ல நடிகர் சூரி ❤ கருடன் ❤ கொட்டுக்காளி விடுதலை 2 🔥 மாபெரும் வெற்றி பெற்று தர வாழ்த்துக்கள் 🕊️💓💓💓💓💓💓💓💓💓
@sankrish00
@sankrish00 23 күн бұрын
ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் மிக பெரிய வெற்றி பெறுவது, இது போன்ற ஒற்றுமையான குடும்பம் மிகவும் முக்கியம். மென்மேலும் வளர சூரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@GTamilarasi-zg1vi
@GTamilarasi-zg1vi 23 күн бұрын
இது கூட்டு குடும்பம் இல்ல கோவில் வாழ்த்துக்கள் சார் எப்பொழுது உங்கள் சந்தோஷம் நிலைத்து இருக்கணும்
@MurugananthamK-ug5kd
@MurugananthamK-ug5kd 23 күн бұрын
மனிதம் வீடு முதல் தொடக்கம்.. மக்கள் மனிதநேயம் முன்னெடுப்பு! சூரி! மக்கள் மைந்தன். வாழ்க!
@marifather
@marifather 23 күн бұрын
இந்த video ஒரு பெரிய பாடமாக நினைக்கிறேன். 1) அந்த அம்மாவால இந்த குடும்பம் ஒண்ணா இருக்கு. இதுக்காக அவங்க குடும்பம் எல்லாரும் ஒத்த அலைவரிசைல இருப்பாங்கன்னு இல்லை, அங்கேயும் சண்டை இருக்கும், மனஸ்தாபம் இருக்கும். ஆனால், அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நிலை இருக்கும் போதுதான் விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற மனம் வரும். 2) விட்டுக்கொடுத்து வாழ்வதால் நன்மைகள் மட்டுமே பல. 3) ஒரு குழந்தை மட்டுமே போதும் என்கிற அடுத்த தலைமுறைக்கு இப்படி ஒரு குடும்ப அமைப்பு பற்றி தெரிய போவதில்லை. அதன் உறவுமுறைகள் பற்றி தெரியப்போவதில்லை. 4) சொந்த ஊர், உறவு முறைகள் என்பது நமது ஆதாரம், அதை எப்போதும் விட்டு விலகுவது கூடாது. 5) நகரமயமாதல் ஒரு புறம் இருந்தாலும், இந்த மாதிரி ஆத்தாக்கள் தான் ஊருக்கு பிள்ளைகளை இழுத்துக்கொண்டு வருகிறார்கள். 6) நமது குழந்தைகள் நமது சொந்தங்கள் அனைவரையும் அறிந்திருக்க வேண்டும். 7) இந்த மாதிரி சூழ்நிலையில் வளரும் குழந்தைகள், பெரியவர்களை மதிக்கவும், விட்டுக்கொடுக்கவும் கற்றுக்கொள்ளும். 8) சரியான ஐடா வசதி என்பது ஒரு குடும்பத்திற்கு மிக முக்கியம், இப்போதுள்ள நகர மயமாதலில் உள்ள முக்கிய பிரச்சனைகள்: i ) சரியான இட வசதி இல்லாதது. ii ) வீட்டிற்கு வந்த அம்மா மகனிடமோ, மகளிடமோ தனிமையில் பேசிக்கொள்ள வழி இல்லை. 9) 3, 4 பேர் இருந்து வேலை செய்ய அடுப்படி இல்லை. 10) குழந்தைகள் விளையாட போதிய இட வசதி இல்லை. 11) பெரியவர்கள் பகலில் சிறிது நேரம் தூங்கி எழ போதிய வழி இல்லை. 12) ஒரு கூட்டுக்குள் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டிருந்தாலே பிரச்சனைகள் வர வாய்ப்புகள் அதிகம். 13) ஒரு படம் பார்த்தது போன்ற உணர்வு. வாழ்க வளர்க !!
@copyvideo
@copyvideo 23 күн бұрын
Paragraph nala eruku 😂
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 23 күн бұрын
அருமையான பதிவு 👌👌👌👍👍👍👍👍
@joly852
@joly852 23 күн бұрын
Actor pudikkum . Eppa unga joint family veedu ellam super . Unga Amma ku Ulla manasu super. 😊❤❤❤❤❤
@sathisht303
@sathisht303 23 күн бұрын
ஒரு உண்மை தமிழர் பெரிய நடிகராக வளர்ந்துரிக்கிறார் இவரை மறந்து விடாதீர்கள் மக்களே🔥 சூரி மான தமிழன் 🔥
@SanjayKumar-yh9zv
@SanjayKumar-yh9zv 22 күн бұрын
After this interview my respect towards soori is 📈📈
@sivakumarkumar9863
@sivakumarkumar9863 23 күн бұрын
பார்க்கவே ரெம்ப பரவசம் இது வரை நடிகர் சூரி அப்படினு இருந்த எண்ணம் மாறி நண்பர் சூரி அப்படினு மனசு கொண்டாடுது வாழ்த்துக்கள் நண்பா வாழ்க பல்லாண்டு இந்த நண்பனை விரைவில் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கொடுக்கணும் இறைவா இவர்கள் குடும்பம் பல்லாண்டு இதே ஒற்றுமையோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@user-jz3ii2sw6q
@user-jz3ii2sw6q 21 күн бұрын
எனக்கும் இப்படி ஒரு குடும்பம் தான் பிடிக்கும். ஆனால் என் உடன் இருப்பவர்கள் அப்படி இல்லை. அதனால் தனியாக இருக்கேன். நான் உங்க குடும்பத்தில் பிறந்து இருந்தால் நானும் கூட்டு குடும்பத்தில் பிறந்த சந்தோஷம் கிடைத்து இருக்கும்
@milkybala3499
@milkybala3499 12 күн бұрын
Kadan anbai murikum
@nandhinimadesh3001
@nandhinimadesh3001 7 күн бұрын
Edhuvum easy ha kidaikathu naamum thiyagam seithu family ha take care pananum
@Dreamlove-143
@Dreamlove-143 23 күн бұрын
2024 la இப்படி ஒரு அழகான ஆழமான கூட்டு கொடுப்பதை இப்பொது தான் பார்கிறேன் இதே போல் என்றும் இருக்க வாழ்த்துக்கள் 💫😍
@epcibaruth4045
@epcibaruth4045 20 күн бұрын
ரொம்பவும் யதார்தமான பேச்சு பந்தா இல்லாம பகட்டு இல்லாம கிராமத்து நையாண்டி மாமன் மச்சான் உறவுகள் பார்க்கவே மிகவும் சந்தோச சந்தோசமாய் இருக்கு. சூரி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 23 күн бұрын
நிஜத்தில் எப்படி இருக்கிறாரோ அப்படியே தான் சினிமாவில் இருக்கிறார் சூரியால் மதுரை மண்ணுக்கே பெருமை..
@jayaprakash8926
@jayaprakash8926 22 күн бұрын
அரை மணிநேரம் யாரா பாக்குறதுனு நெனச்சேன் ஆனா பாக்க பாக்க விடுதலை திரைப்படம் போல சுவாரசியமா போகுது வாழ்க சூரி அவர்களின் குடும்பம் அதுபோல வளர்க நம் அனைவரின் குடும்பம்😊😊
@jaychinnas9501
@jaychinnas9501 23 күн бұрын
கர்வம் கொள்ளாமல் கடைசி வரை இப்படி இருந்தால் நலம்.
@JeevaJay-vi3fq
@JeevaJay-vi3fq 23 күн бұрын
அம்மா ஆயிரம் தெய்வங்களுக்கு சமம் , சுயநலம் இல்லா வார்த்தைகள் அதை உறுதி படுத்துகிறது இந்த காணொளியில்.
@muthuvinayagam1219
@muthuvinayagam1219 23 күн бұрын
சூரி அண்ணா வீட்டு முன்னாடி இடம் இருந்தாதான் நல்லாருக்கும்.எங்கள மாதிரியே yosikkireenga.சூப்பர் ❤❤❤❤❤
@jeevidhasri9515
@jeevidhasri9515 23 күн бұрын
Vadevelu indha interview pathuttu thirundhu....suri anna vazhga valamudan❤ family na epadi irukanum🌺
@simbudurai77
@simbudurai77 23 күн бұрын
உண்மையிலேயே உண்மையான அன்பு சூரி அண்ணா வாழ்த்துக்கள்
@taliorkasthuri9382
@taliorkasthuri9382 23 күн бұрын
சூரி. அண்ணாவின் யதார்த்தமான பேச்சு சூப்பர் இப்படி ஒற்றுமையாக இருக்கிறது கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது அண்ணா
@jjahanmohini8997
@jjahanmohini8997 23 күн бұрын
எங்கள் வீட்டில் இதே பழக்கம் அப்பா அம்மா தான் அனைவரும் ஆனால் எங்கள் பிள்ளைகளுக்கு அந்த பழக்கம் வரவில்ல அப்பா எல்லோரும் ஒரே அப்பா ஆனால் அம்மா பெரியம்மா சித்தி என்று ஆகி விட்டது ❤
@sundariravi7682
@sundariravi7682 23 күн бұрын
பணக்கட்டு இருந்தாலும் ஜனக்கூட்டத்தில் வேண்டும் எங்க ஊர் தேனி வீரபாண்டி அம்மன் போல் சூரிதம்பி எண்ணம் போல் வாழ்க்கை
@mohamedismail6719
@mohamedismail6719 22 күн бұрын
எதார்த்தமான மனிதர்.... உங்கள் வளர்ச்சி.... உங்கள் குடும்பம் வளர்ச்சி.... வாழ்த்துக்கள் 💐💐
@madhavanmadhan8495
@madhavanmadhan8495 23 күн бұрын
சூரி அண்ணன் எப்போதும் மனதில் ஒன்று வைத்து வெளியே வேரு பேசாத மனிதன் ❤❤❤
@geethac8498
@geethac8498 22 күн бұрын
ரொம்ப நாளைக்குப் பிறகு பார்த்த நல்லதொரு நிகழ்ச்சி. சூரி,, படத்தில் அவரின் உண்மையான இயல்பான வாழ்க்கை முறையைத்தான் காட்டியுள்ளார்..என்பது இதைப் பார்த்ததும் விளங்குகிறது. மேலும் நன்றாக வர வாழ்த்துகள்..💐👍🙏
@nalini4223
@nalini4223 21 күн бұрын
Soori sir is simplistic and has good human behaviour
@VINOTHKANNA89
@VINOTHKANNA89 23 күн бұрын
சூரி அண்ணன் மிகவும் வெகுளிதானமான நல்லா மாமனிதர் இவரும் இவரருடைய குடும்பங்களும் நூறு ஆண்டு நல்லா வாழ வேண்டும் சூரி அண்ணா இதே போல் கடைசி வரைக்கும் இருங்கள் உங்களுக்ககா அந்த இறைவனிடம் வேண்டுகிறேன் ❤️❤️❤️
@alphonsegerold2830
@alphonsegerold2830 22 күн бұрын
"புத்தியுள்ள பெண் வீட்டை கட்டுகிறாள். புத்தியில்லாத பெண் தன் கைகளால் வீட்டை இடித்து போடுகிறாள்" - பைபிள் சூரி அம்மா ஒரு புத்தியுள்ள பெண்.
@rajappamanickam4120
@rajappamanickam4120 21 күн бұрын
இந்தக் கூட்டுக் குடும்பம் பல்லாண்டு காலம் இதே ஒற்றுமையோடு, மகிழ்ச்சியோடு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@sudharamesh7628
@sudharamesh7628 22 күн бұрын
I'm happy to see this family.. Amma I got tears when you spoke... Suri sir is very lucky to have a family like this..
@vlogsofm.j
@vlogsofm.j 22 күн бұрын
வசதி வந்ததும் பழைய வாழ்வை யாரும் நினைத்து கூட பார்ப்பதில்லை அந்த வகையில் அண்ணன் சூரி அவர்களின் குணம் மிகவும் வியக்க வைக்கிறது
@strawberryfruit9974
@strawberryfruit9974 23 күн бұрын
Lovable hero...paasakaara bro...god bless ur family ...niraya padam neenga nadikanum....soori oda fitness appreciatable...
@elakiyapriya6122
@elakiyapriya6122 23 күн бұрын
Perusa cinema popular persons lan enaku pudikathu... But ivara pakumbothu mattum enga vetla oruthar matri feel aguthu... Anna neenga unmaiya great.. ipdi oru family support iruku ungaluku... Seriousaa semmaa jealousaa iruku unga familya pakumbothu enaku... Life la one time achum ungala meet pannanum ... But epdi meet panrathunu theriyala.. its k try panren... Behind woods vera level ya nengalan.... ❤❤❤
@user-hz1cy8qf8e
@user-hz1cy8qf8e 23 күн бұрын
பந்தமில்லாத மனிதர் சுப்பர்❤❤
@menakapandi2349
@menakapandi2349 22 күн бұрын
Pandhamillatha manidhar illa....bandha illayha manithar
@dheerandevendran3009
@dheerandevendran3009 23 күн бұрын
வாழ்க வளமுடன் சூரி சார் குடும்பம்
@shantid7965
@shantid7965 23 күн бұрын
Wonderful interview, now we know why Suri is so natural and down to earth to his characters.
@user-rollsram07rolex
@user-rollsram07rolex 22 күн бұрын
சூரி அண்ணனுக்கு கருடன் வெற்றி பெற வாழ்த்துகள்...சொல்வது. நெல்லை மாவட்ட VJ சித்து ரசிகர் மன்ற நிறுவாகி ரோல்ஸ் ராம்.
@kanagark4242
@kanagark4242 23 күн бұрын
Enna manusan ya nee i love you soori anna
@SK-love1201
@SK-love1201 22 күн бұрын
😍Very lucky anna nenga....enaku ungala pakka oru inspiration mari iruku☺I like ur humble,simplicity,innocence...Ithellam pakkum pothu innum unga mela respect athigamathu anna🙏
@user-ys6jv8hd8u
@user-ys6jv8hd8u 23 күн бұрын
மிக சிறப்பான குடும்பம் மிகவும் அருமையான தாய் வாழ்த்துக்கள்❤
@Kanimozhi757
@Kanimozhi757 23 күн бұрын
Nalla mamiyar super amma nega yalla padangalaum equal la pakaradhay ipo la perusa iruku nega anna marumagalaum onna pakaringa super
@santhanamsanoj6580
@santhanamsanoj6580 22 күн бұрын
தான் முன்னேறனுடன் தன் கூட பிறந்தவர்களின் முன்னேற்றி விட்டார் சூரி வடிவேலு இன்னும் சில நடிகர்கள் இருக்கிறார்கள் கூட வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தபோதும் உதவி செய்யாமல் வாழுகிறார்கள் சூரி மென்மேலும் வளருவார் அவருடைய மனதுக்கு கூடப்பிறந்த அண்ணனுக்கு மட்டுமல்ல அவர் சொந்தம் தூரத்து சொந்தங்கள் அனைவருக்கும் உதவி செய்து கொண்டு இருக்கிறார் மதுரையில் எனக்கு நன்றாக தெரியும் மிக நல்ல மனிதன் சூரி
@karthickkumar5892
@karthickkumar5892 19 күн бұрын
Avaru pillaya ve vala vaikla
@kathir-nw2nb
@kathir-nw2nb 23 күн бұрын
சுசீந்திரன் ஒரு நல்ல மனிதரை நடிகரை அறிமுகப்படுத்தி உள்ளார்.
@nantha-j4818
@nantha-j4818 22 күн бұрын
❤❤❤❤ வாழ்த்துக்கள் Mr.சூரி.... எல்லாரையும் ஒரே குடும்பத்தில் பார்க்கும் போது ரொம்ப அழகாக இருக்கிறது.கடவுள் உங்கள் பக்கம் நிப்பார். God bless you....Thx.Behindwoods TV...
@KarthikKarthik-uj3ot
@KarthikKarthik-uj3ot 19 күн бұрын
நான் ப்ராமிஸ் சொல்றேன் எந்த ஒரு பேட்டியும் நான் பார்த்தது இல்ல ஆனா இதை ஒவ்வொரு பாட்டும் பாக்குறேன் superrrrrrr❤❤❤❤❤
@shailujoe4688
@shailujoe4688 23 күн бұрын
Amma oru kudumbathin aani ver💖💖💖Lovely interview💖💖💖All the best for the movie Soori bro🥳🥳🥳🔥🔥🔥
@harisundarpillai7347
@harisundarpillai7347 22 күн бұрын
அருமை அம்மா இயல்பாக சொல்றுங்கம்மா ** நல்லதோரு குடும்பம் பல்கலைக்கழகம் ** example sir I sir fly ❤❤❤👏👏👏👌👌👍👍👍👍👍
@ManikandanMani-sr9nd
@ManikandanMani-sr9nd 23 күн бұрын
Soori anna great human being ❤❤❤
@magilm2839
@magilm2839 23 күн бұрын
Neenga yeppavum eppadiye sandhosama erukkanum God bless you
@senkalai2035
@senkalai2035 20 күн бұрын
பெருந்தன்மையான மனிதர் சூரி....❤
@vijishekar3656
@vijishekar3656 23 күн бұрын
God bless him to be the same humbled❤
@omg_learning
@omg_learning 23 күн бұрын
கண்ணு பட்டுடும் திருஷ்டி சுற்றி போடுங்கள் சகோதரர் அவர்களே .
@shiamalasubramaniam1444
@shiamalasubramaniam1444 22 күн бұрын
Most humble actor. I like soori brother. I love your movies. Wish you all the very best in future. From malaysia
@velusamysamy9181
@velusamysamy9181 23 күн бұрын
👏👏👏👏 soori ungal kudumba unity ea pargum pothu perumai aga irugerathu; 👏👏👍👍
@Noyes920
@Noyes920 23 күн бұрын
கூட்டு குடும்பம் சந்தோசம் மகிழ்ச்சி பொங்கும் இடம்...❤
@priyankas2357
@priyankas2357 20 күн бұрын
அழகான குடும்பம் வளமான வாழ்வு இதே ஒற்றுமை என்றென்றும் கடைசி வரை இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல எம்பெருமான் சிவனை பிரார்த்தனை செய்து கொள்கின்றேன் சூரி அண்ணா முதலில் தாயோட பொறுப்பாதத்திற்கு என்னுடைய கோடனா கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@rajasumathi282
@rajasumathi282 23 күн бұрын
So simple soori Anna. God bless u and Yr family🎉
@Kailash.892
@Kailash.892 23 күн бұрын
Suri sir banglow katta valthukkal
@sanjaysai3338
@sanjaysai3338 23 күн бұрын
He didn't forgot his roots 🔥😊
@er.b.muthuvalivittanbecivi3997
@er.b.muthuvalivittanbecivi3997 23 күн бұрын
மிகவும் அருமையான ப‌திவு சூரி அண்ணா மென்மேலும் வளர வேண்டும் 🎉🎉
@baskarsbaskars8875
@baskarsbaskars8875 23 күн бұрын
Congratulations God bless u r family 👍
@jayachitrasivakumar6961
@jayachitrasivakumar6961 21 күн бұрын
What a men?.Great Soori.Very humble and lovely family. God bless you. 🎉
@mohammadameer5951
@mohammadameer5951 22 күн бұрын
சூப்பர் அருமையான ஒரு பதிவு சந்தோசமாகவே இருந்தது
@sab_bose
@sab_bose 23 күн бұрын
Soori amma movies la amma paati role panalam and soori and avaduyuapan Antha last tea kadaila vayasanvnga vanthangala apo oru respect ah enthrichu nikalam cam frame la irunthu ponalu adjust paniklam apr starting la oru mapla nu first introduction aanarae soori mootha magala katirukarnu athu sontha magala ila annan magala elaruiyum thaan ponu thaan paiyan maari treat panramga really fantastic awesome nalla kudumbam this’ll be a example for all families ❤and soori own daughter ku inhm marriage aghala nenaikren
@vigneshshankar4168
@vigneshshankar4168 23 күн бұрын
Mother is always special 💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞
@poongothaissiva3335
@poongothaissiva3335 21 күн бұрын
மிகவும் மகிழ்ச்சி, சூரி இன்னும் பல உயரம் தொட வாழ்த்துக்கள் 🎉
@thirupathi.p102
@thirupathi.p102 20 күн бұрын
சூரி அண்ணா எதார்த்தமான மனிதர் அவர் வாழ்வு நல்லா இருக்கு .... இதற்கு முழுவதும் காரணம் அவர் உழைப்பு மட்டுமே.......சுப்பர் அண்ணா நீ நல்லா வாருவ....... தயவுசெய்து உங்கலால முடிந்த உதவிய ஏழை மக்கழுக்கு செய்யுங்க அண்ணா
@priyashiva8334
@priyashiva8334 21 күн бұрын
Sontham arumai therintha kudumbam. Selfish ana ulagam il irrunthu thalli irrukanga. Romba happy ya irruku..cenima vil tha kuttu kudubam parthu irrukom.Eppo suri sago family. Amma unga kalathu ku piragum entha kudumbam eppadi yea irruka Kadavul lai parthikirom.Amma❤ ❤ ❤❤❤Suri sago❤❤❤❤❤❤
@kavijeeva
@kavijeeva 23 күн бұрын
Yarellam suriyan nu padichinga ... please like
@amina1148
@amina1148 21 күн бұрын
Super.Suri and his family are living an absolute amazing.For most people nowadays it’s only a dream.It’s an blessing so humble and happy to seeing them.
@srisri1291
@srisri1291 20 күн бұрын
Idhudhan life namma ellarkum ipdi oru life amayadhu idha ellathayum katti kapathradhuku oru thani manasu venum ivnga family inum happya inum pala varsham ipdiye odayama irukanum happy family ❤ He's really great matha actors madhri endha society pressure um illama aduthavngalukaga avnga iyalba mathikama simple ah ve ellartayum pazhagikitu thankaana life ah happya lead pana nenaikraru super ❤❤
@subrann3191
@subrann3191 22 күн бұрын
சூரி காணொளி நன்றாக உள்ளது நன்றி வணக்கம் நண்பரே
@noorahnoory4915
@noorahnoory4915 23 күн бұрын
❤❤❤❤such a wonderful person😊
@nishanth9936
@nishanth9936 21 күн бұрын
நடிகர் சூரி குடும்பத்தார்களுக்கு...வாழ்த்துக்கள்..🎉🎉🎉
@kalaivany7714
@kalaivany7714 23 күн бұрын
One of the best video i have seen so far..lots of respect to you amma🙏
@sundardevi8889
@sundardevi8889 23 күн бұрын
Yaruyellam video skip pannama patha
@dharanikr2000
@dharanikr2000 22 күн бұрын
Yealla pasangalaium orey mari treat pannura epdi oru grand parents eruntha intha mari family possible.....❤
@selvibabubabu1064
@selvibabubabu1064 16 күн бұрын
உங்கள் குடும்ப ஒற்றுமைக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@TELEPATHY888
@TELEPATHY888 23 күн бұрын
Very nice interview by soori I have not skipped anywhere. The new generation should learn from this how to be with FAMILY after seeing this including me
@cviews1870
@cviews1870 23 күн бұрын
The Real Hero💯👍
@Justalife360
@Justalife360 23 күн бұрын
எங்க வீட்லயும் இப்டி தான்,எல்லாரும் அப்பா,அம்மா தான்,en periya ஆசையே இப்டி ஒரு வீடு ,எல்லாரும் சேர்ந்து வாழும் ஒரு வீடு..❤
@krvram2634
@krvram2634 20 күн бұрын
Super Soori ji, Great of you, Hearty congratulations to You and Family.
@VOICEOF5S
@VOICEOF5S 22 күн бұрын
soori anna simple man good hart❤❤❤❤
@maarumathu9624
@maarumathu9624 23 күн бұрын
ராஜாக்கூர் அண்ணன் வளர்ச்சி மகிழ்ச்சியே
@vikrampsv2460
@vikrampsv2460 22 күн бұрын
Nice interview surrounding wth full PPL love ❤
@Rani-qm4px
@Rani-qm4px 23 күн бұрын
Sema mass soori sir intha otrumaye unga mn manaththa kattuthu
KPY Champions Doubles | Full Episode 2
1:02:58
Vijay Television
Рет қаралды 372 М.
Cute Barbie Gadget 🥰 #gadgets
01:00
FLIP FLOP Hacks
Рет қаралды 53 МЛН
ПООСТЕРЕГИСЬ🙊🙊🙊
00:39
Chapitosiki
Рет қаралды 68 МЛН
🍟Best French Fries Homemade #cooking #shorts
00:42
BANKII
Рет қаралды 62 МЛН
Journey of one of Chennai's leading content creator | Cheeky DNA
48:58
Proud Brown Girl
Рет қаралды 1,3 М.
Appa Paavangal | Parithabangal
15:55
Parithabangal
Рет қаралды 1,1 МЛН
Cute Barbie Gadget 🥰 #gadgets
01:00
FLIP FLOP Hacks
Рет қаралды 53 МЛН