No video

மூளையை தின்றுவிடும் அமீபா: இது நுழைந்தால் நிச்சயம் மரணமா? Brain Eating Ameoba Explained

  Рет қаралды 51,640

BBC News Tamil

BBC News Tamil

Ай бұрын

Primary amebic meningoencephalitis எனப்படும் ஒரு தொற்று, மூளையை தின்னும் அமீபா எனப்படும் Naegleria fowleri-ஆல் ஏற்படுகிறது. Naegleria fowleri அமீபா வெப்பமான நன்னீர் ஏரிகள், ஆறுகளில் இருக்கக்கூடியவை என சிடிசி கூறுகிறது
#Braineatingamoeba #TamilHealthTips #Science
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil

Пікірлер: 20
@shivaparvathi1279
@shivaparvathi1279 Ай бұрын
இது முன்பே இருந்ததா இந்த அமீபா இப்ப கண்டு பிடிக்க முடிந்ததாய் இருக்கும். ஆனால் நம்ப முடியவில்லை. நல்ல வேளை தொற்று நோய் இல்லை. இருந்தால் நாம் பயந்து செத்து விடுவோம். முதலில் கண்டு பிடித்தால் பிழைக்க வழி உள்ளதா தெரிய வில்லை. இத்தனை முன்னேபாடு செய்து குளிக்கத் தடுத்தால் கேட்கவா போகிறார்கள். இத்தனை நாட்களாக இருந்ததா.நான் இப்படி ஒரு அமிபா இருக்கும் என நம்ப வில்லை. அப்படி இருக்குமே யானால் கேரளாவில் எல்லாக் குளம் குட்டையிலும் பச்சைக் கலராக உள்ளது. பார்த்தாலே தண்ணீரில் இறங்க பயமாக இருக்கும்.
@jesuslovesyou4470
@jesuslovesyou4470 Ай бұрын
Jesus Christ loves you so much jesus Christ is good for all sure jesus Christ will answer your prayers so taste and see that jesus Christ is good
@rajadurai8067
@rajadurai8067 Ай бұрын
தண்ணீர் மூலம் வந்தால் எப்படி மூளைக்குள் நுழைந்தது.
@abbasq5988
@abbasq5988 Ай бұрын
மூக்கு வலியால் போகுது 😢😢
@lrajraj79
@lrajraj79 Ай бұрын
omg....🙄🙄😳😳😳
@Raja.Raja.Trojan
@Raja.Raja.Trojan Ай бұрын
Godzone country
@appavi3959
@appavi3959 Ай бұрын
amoeba in water borne or air borne like "corona" by coughing?
@jesuslovesyou4470
@jesuslovesyou4470 Ай бұрын
Jesus Christ loves you so much jesus Christ is good for all sure jesus Christ will answer your prayers so taste and see that jesus Christ is good
@appavi3959
@appavi3959 Ай бұрын
@jesuslovesyou4470. Corona god lockdown many gods around the world.
@Therealweirdo
@Therealweirdo Ай бұрын
Covisheild effect on the queue 😅😅😅😂😂😂
@209ghi
@209ghi Ай бұрын
I feel waste of time.Because no preventing method or any knowledge of the actions to be taken are prescribed .just knowing the incident what is the use?. Being the BBC we expect more than normal channels.
@Ul22s
@Ul22s Ай бұрын
ஏதாவது ஒன்றை அடித்துவிடு. சிந்திக்கும் பழக்கம் மக்களுக்கு இருக்கவே கூடாது என்பதற்காக.
@balasubramaniyan1973
@balasubramaniyan1973 Ай бұрын
ஆம்! நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை! மனித உடலில் எந்த ஒரு விஷங்கள் தீண்டினாலும் அல்லது விஷ தன்மைகள் தேங்கி இருந்தாலும், அது 'உயிர் வாழ்வதற்கு ஆபத்து' என்று நோய் எதிர்பாற்றல் கருதினால், கீழ்க்கண்ட ஐந்து அறிகுறிகளைக் கொண்டு அதனுடைய விஷத்தன்மைகளை வெளியேற்ற அது முயற்சிக்கும்... 01) உடல் முழுவதும் காய்ச்சல் (full fever) 02) மூட்டுக்கு மூட்டு வலி (joint pain) 03) வாந்தி (vomiting) 04) வயிற்றுப்போக்கு (dysentery) 05) சளி (mucus) - போன்றவற்றைக் கொண்டு அது வெளியேற முயற்சிக்கும். இந்த அறிகுறிகள் யாவும் உடலை தூய்மைப்படுத்தும் ஓர் அற்புதமான நிகழ்வு. ஆனால், கொஞ்சம் அசௌகரியமான சூழ்நிலை. அதுதான் 'நோயின் அறிகுறிகள்' என்று அதன் ஞானத்தை அறியாத ஆங்கில மருத்துவம், அந்த நோயாளி படும் துன்பங்களை 'வீரியமிக்க கிருமி தாக்குதல்' என யூகித்து மருந்துகளைக் கொண்டு தடுத்து நிறுத்தும். அதனால் 'நோய் எதிர்ப்பு சக்தி' பலவீனமடைந்து அகால மரணத்தை அந்த மனிதர் சந்தித்து விடுவார். இப்படித்தான் அதாவது "கிருமி தொற்றினால் மனிதர்களுக்கு நோய்கள் உண்டாகிறது. அதனை நாங்கள் எவ்வளவோ மருந்துகளை கொண்டு தடுத்துப் பார்த்தோம் எங்கள் கட்டுப்பாட்டை மீறி அந்த கிருமி தொற்று தாக்குதலினால் அந்த நோயாளி மரணித்து விட்டார்" என்று பொய் பிரச்சாரம் உலகம் முழுக்க செய்து கொண்டிருக்கிறார்கள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுக்காரர்கள் இப்படித்தான் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
@radhika1984
@radhika1984 Ай бұрын
True news? Sir.please dont fake news please..
@shreeshree8473
@shreeshree8473 Ай бұрын
S true news last week news
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Ай бұрын
இந்த அமீபா தமிழ் நாட்டுக்கு ரொம்ப தேவை
@mahalingam-tx6td
@mahalingam-tx6td Ай бұрын
இங்க இருக்கும் பெரும்பாலனோருக்கு மூளையில்லை அமீபா பாவம்
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Ай бұрын
@@mahalingam-tx6td 🤣🤣🤣🤣
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 44 МЛН
How the Digestive System Works ? | Tamil | Niruban Talks
9:39
Niruban Talks
Рет қаралды 8 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 547 М.