மீனம் 12 ஆண்டுகளுக்கு பிறகு 4 ராஜயோகம் தரும் 4 கிரகங்கள் | Guru,Santhiran,Sevvai & Sukran Palangal

  Рет қаралды 46,642

AstroTv Tamil

AstroTv Tamil

Ай бұрын

💐💐💐
PROMOTION : ADVERTISING BY
Goodbaby™️
Thank you for contacting Goodbaby!
Hai sir/mam🙏
****************
GOODBABY
CONDUCT ONLY WHATS APP:
📲9043688626
கோவில் அபிஷேகத்திற்கு பயன்படுத்துற & மஹாலக்ஷ்மி வாசம் செய்யும் 9 பொருட்களை கொண்டு...
VillageBays உருவாக்கிய
🙏பச்சரிசி கோலமாவு கட்டி
🙏பச்சரிசி கோலமாவுப்பொடி
🙏காவிப்பொடி
🙏பச்சகற்பூரம்
🙏 பஞ்சகவ்ய விளக்கு
🙏 பஞ்சகவ்ய சாம்பிராணி
🙏கப் சாம்பிராணி
🙏தீப எண்ணெய்
🙏பஞ்ச கூட்டு தீப எண்ணெய்
🙏பூஜை கற்பூரம்
🙏மூலிகை அகர்பத்தி
Goodbaby Food Product:
🐄சுத்தமான பசுமாட்டு நெய்
🌿52 இயற்கை மூலிகை HAIR OIL
🫙நெல்லிக்காய் ஊறுகாய்
😋இட்லி போடி
🚚(shipping charges extra) 2 to 5 Days Fast Delivery
🛍️Product Price Details & Follow this link to view our catalog on WhatsApp:
wa.me/c/919043688626
🤝Whatsapp Group Join Link:
Follow this link to join my WhatsApp group:
chat.whatsapp.com/GrTUtMAhZqU...
🎥Whatsapp Channel Join Link:
whatsapp.com/channel/0029VaEW...
CONDUCT ONLY WHATS APP:
📲9043688626
Join & Supports
💐Follow us on FACEBOOK:
/ goodbabysjaizan
💐Follow us on INSTAGRAM:
/ goodbaby_jaizan
💐Follow us on THREADS
www.threads.net/@goodbaby_jaizan
💐Follow us on TWITTER
/ goodbaby_jaizan
FOR BUSINESS CONTACT in VILLAGE BIRDS:-
jaizanindia@gmail.com
💐💐💐
ஜோதிடம் என்பது சித்தர்களால் ஞானிகளால் மாமுனிவர்களால் எழுதப்பட்ட பண்டையகால ஜோதிடமுறையாகும். இராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்பாடுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறவும், ஏற்படப் போகும் துன்பங்களில் இருந்து தப்புவதற்கான பரிகாரங்களை கண்டறியவும், உபயோகப்படும் ஒரு கணிப்பு முறையாகும்.
🙏மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அவ்வளவு முறை சொல்லுங்கள். எவ்வளவு அதிகமாகப் பாராயணம் செய்கிறீர்களோ அந்த அளவுக்கு அதன் சக்தி கூடுகிறது.
🙏 எல்லா உயிரினங்களிடமும் மரியாதையுடனும் கருணையுடனும் இருங்கள். தேவி மந்திர சாதனாவிற்கு அகிம்சையும் இரக்கமும் அவசியம்.
🙏 முழு கவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் மந்திரத்தை ஓதவும்.
🙏 அன்றாட வாழ்வில் நேர்மையாகவும் நெறிமுறையாகவும் இருங்கள்.
🙏உங்கள் வாழ்க்கையில் உடனடியாக எதுவும் நடக்கவில்லை என்றாலும், மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்கவும்,
🙏விளைவுகள் வெளிப்படுவதற்கு நேரம் எடுக்கும். ஆனால் அவை வெளிப்படும் போது, ​​வாழ்க்கையில் மாற்ற முடியாத மாற்றத்திற்கு வழிவகுக்கும் ஒரு நீடித்த தாக்கம் இருக்கும்!
*************************************
#astrotvtamil
#astrotv
#astrology
#trending
#trendingshorts
#shorts
#shortsvideo
#TamilAstrology
#குருவக்ரபெயர்ச்சி2023
#guruvakrapeyarchi
#guru
#vakra
#peyarchi
#வக்ரபெயர்ச்சி2023
#குருவக்ரபெயர்ச்சி2023
#2023
#ராகுகேதுவக்ரபெயர்ச்சி
#சனிவக்ரபெயர்ச்சி
#சுக்கிரன்வக்ரபெயர்ச்சி
#வக்ரபெயர்ச்சி
#ராகுகேது
#சனி
#Aries #மேஷம் #Mesham
#Taurus #ரிஷபம் #Rishabam
#Gemini #மிதுனம் #Mithunam
#Cancer #கடகம் #Kadagam
#Leo #சிம்மம் #Simmam
#Virgo #கன்னி #Kanni
#Libra #துலாம் #Thulam
#Scorpio #விருச்சிகம் #Viruchigam
#Sagittarius #தனுசு #Dhanusu
#Capricorn #மகரம் #Magaram
#Aquarius #கும்பம் #Kumbam
#Pisces #மீனம் #Meenam

Пікірлер: 51
@aishwariyam407
@aishwariyam407 Ай бұрын
வணக்கம் சகோதரா மீன ராசி மாதிரி ஒரு ஏமாளி ராசி இந்த உலகத்தில் இல்லை நான் மிகுந்த தெய்வ பக்தி மிகுந்தவன் விநாயகர் அகவல் சிவபுராணம் அபிராமி அந்த நூறு பாடல்கள் ஜஸ்டி கவசம் சண்முக கவசம் அனைத்தும் மனப்பாடமாக தெரியும் நன்றாக வாழ்ந்து இப்பொழுது நரகத்தில் இருக்கின்றேன் பக்கத்து வீட்டுக்காரன் ஒரு ரவுடியை கொண்டு வந்து அடிக்கடி தயார் செய்ய வைக்கிறான் யாரிடமும் எந்த உதவியும் கிடைக்கவில்லை இந்த சூழ்நிலையில் தான் இருப்பதா இருப்பதா என்று தெரிய முடிவுக்கு போக வேண்டியது எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் 40 வருடமாக பழனி பாதயாத்திரை செல்லும் நண்பர்களுக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து வருகிறேன் முருகன் சோதனையா இதயம் என்னுடைய தலை விதியா தெரியவில்லை எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் மீன ராசி ரேவதி நட்சத்திரம் இரண்டாம் பாகம் சிம்ம லக்கனம் ராகு திசையில் புதன் புத்தி 30 நாள் 26 ஏப்ரல் வரை தங்கள் பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் அன்றே தடுத்து எனை ஆட்கொண்டாய் நன்றே உனக்கு நான் என்ன செய்யணும் சென்றே விழுந்தாலும் ஆட்கொண்டாய் கரை கரை ஏற்றதை நின் திருவுளமே அபிராமி பாடல் நினைவாகத்தான் இருக்கிறது அன்பான பதிலுக்கு என் மனமார்ந்த நன்றி
@Spendwisely11
@Spendwisely11 Ай бұрын
Be confident and have guts to face max what others can do... Only we kill ourselves. Be bold and face it
@kscleaners
@kscleaners Ай бұрын
கவலை வேண்டாம் அப்பன் இசன் இருக்கிறான் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க
@ashwinkrish5342
@ashwinkrish5342 Ай бұрын
Mee too revathi yarumay pirakkakoodathu. Yeamaliya pirathutom thurogathagatha thavira yarumay nallathu senjathu ila.
@karnaisai1640
@karnaisai1640 Ай бұрын
Undangan nanum meenarasi revathi natchathiram
@anandanm875
@anandanm875 Ай бұрын
Ore pathil ungalukku Ethulaum thimira iruga Jeikkalam kandippa Eppaume thimira irukkanum
@manjuladevisuresh7352
@manjuladevisuresh7352 25 күн бұрын
❤ மீனம் உத்திரட்டாதி -> சொல்லும்போதே கம்பீரமாக உள்ளது. நான் ஒரு ஓட்டையாண்டி. ஆனால் பல கலைகள் கற்ற சகலகலா வல்லவன். இதற்கே நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
@user-vj2yh3uy9z
@user-vj2yh3uy9z Ай бұрын
நன்றி ஐயா மீன ராசி ரேவதி நட்சத்திரம் மாதிரி ஒரு ஏராளமான ராசி 😂
@uma6161
@uma6161 Ай бұрын
நல்லதே நடக்கட்டும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம்
@hjchannel2083
@hjchannel2083 Ай бұрын
இன்னும் ஏமாளி என்றால் அது மீன ராசி உடையவர் தான் 😢😅
@LenovoA-gy7cs
@LenovoA-gy7cs Ай бұрын
Tqvm 4Sharing this information on Meena Rasi.. Tq 4 the tips to overcome the obstacles.. GOD BLESS 🙏🙏🙏
@dhanamr8858
@dhanamr8858 Ай бұрын
நான் மீன ராசி பூரட்டாதி நட்சத்திரம் 4 ஆம் பாதம் . நீங்கள் சொல்வது நல்லா தான் இருக்கு . ஆனால் வாழ்கையில் ஏன் பிறந்தோம் என்ற எண்ணம் தான் தோன்றுகிறது . அப்படி தான் வாழ்க்கை செல்கிறது . என்றைக்குத் தான் வாழ்க்கையில் விடிவு காலம் கிடைக்குமோ தெரியவில்லை😢😢😢
@annapoornidavid1832
@annapoornidavid1832 Ай бұрын
எந்த நிம்மதி இல்லாமல் இருக்கிறது. வேதனை பகைவர் கள்தனிமை. தடைகள் ஏமாற்றம் வெற்றியின்மை துரோகம் எல்லாம் நன்றாக நடக்கிறது. இறைவாகாப்பாற்று. வயது 57
@muralikarunanidhi607
@muralikarunanidhi607 Ай бұрын
நான் இருக்கிறேன் கவலைபடாதே
@tiruvengadamsrinivasan6777
@tiruvengadamsrinivasan6777 Ай бұрын
🙏👏Please get a lottery ticket for me. My star Uthrattathi Meenam Rasi. After getting price, take the price, which you spend for the ticket.
@latharavi9246
@latharavi9246 Ай бұрын
நன்றி ஐயா உப்புபறிகாரம்காலையாஇல்லைமாலையாசொல்லுங்கள்ஐயா
@user-om9zb2sx9w
@user-om9zb2sx9w Ай бұрын
Iam Meenarasi, Revathi, cheated, by, mysisters son, onlinetheft, 35,lakhs, case in the court notyet finalised, suffering from diabetic from the past 22 years.
@shanthigokul9173
@shanthigokul9173 Ай бұрын
Tq
@seelanthalayasingam5205
@seelanthalayasingam5205 Ай бұрын
வணக்கம் ஐயா என்னைபொறுத்தவரை மீனராசியில் யாருமே பிறக்ககூடாது எனக்கு வயது 61 இதுவரை துன்பம் அவமானம் கடன் தீரவில்லை நான்தூங்கும் நேரம் ஐந்து மணித்தியாலம் மிகுதி நேரம் காட்வேக்போடுறேன் ஆனா‌ல் முடியலைசேர்
@VakkathavanKumar-hu3hr
@VakkathavanKumar-hu3hr Ай бұрын
🙏🙏🙏Supar annna
@moorthym4659
@moorthym4659 Ай бұрын
Naan Meena rasi utthirathadhy simpam luknam life pad time good time om namashiva nama om
@senthilkumarck8621
@senthilkumarck8621 15 күн бұрын
Meenam Rasi Revathi Star 😢
@tsddsn
@tsddsn Ай бұрын
Ealla rasikkum ippadithaa soldrega
@sadasivan3271
@sadasivan3271 Ай бұрын
Kopura uchi ilatti kooda parava ilai nimathi iruntha pothum enru iruku ipo
@shanthishankar6707
@shanthishankar6707 Ай бұрын
Correct
@Kumaran319
@Kumaran319 29 күн бұрын
😢😢😢😢😢
@callmesk4716
@callmesk4716 Ай бұрын
Medical seat kedaikuma meena rasiku
@SrimathiVijayanand-tl9dg
@SrimathiVijayanand-tl9dg Ай бұрын
Na emandhu dhan poitu iruken na revathi natchathram meenam rasi
@sugumarsivakumar2755
@sugumarsivakumar2755 Ай бұрын
நானும் ரேவதி மீன ராசி ஒருநாள் கூட நல்லது நடகல வேலை தெடுறேன் இதுவரைக்கும் கிடைக்கல எத நம்புறது தெரியலட சாமி
@prabhuprabhusakthivel4525
@prabhuprabhusakthivel4525 Ай бұрын
எல்லாரும் என்னை மாதிரி பாவம் பார்த்து குடுத்து ஏமாந்து இருக்கீங்க போல
@rajasekar5867
@rajasekar5867 Ай бұрын
Ella me Nambikkai Srikanth.
@rajasekar5867
@rajasekar5867 Ай бұрын
Nambikkai drogam
@anjali.panjali.p5616
@anjali.panjali.p5616 Ай бұрын
Ellame pochi uchcham solringale iya
@user-km2vt6wz5l
@user-km2vt6wz5l Ай бұрын
மீனம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் என கணவர் சிம்மம் ராசி பூரம் நட்சத்திரத்தில்
@user-km2vt6wz5l
@user-km2vt6wz5l Ай бұрын
என் கணவர் இறந்து விட்டார் எங்களுக்கு கல்யாணம் ஆகி 2வருடங்கள் தான் ஆகுது ஒரு பெண் குழந்தை இருக்கிறது.. மகள் பிறந்து 3மாதங்கள் ஆகிய பொழுது இப்படி ஆகிவிட்டது ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறேன்
@sureshkannan7397
@sureshkannan7397 Ай бұрын
நான் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம்.. மனைவி மகம் நட்சத்திரம் சிம்ம ராசி.. பணம் பிரச்சனை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறோம் 😢😢😢😢
@sureshkannan7397
@sureshkannan7397 Ай бұрын
😢
@user-rf7dh8uk4z
@user-rf7dh8uk4z Ай бұрын
என்னக்கி போகவேண்டும்
@PalaniSamy-hw3tf
@PalaniSamy-hw3tf Ай бұрын
😂😂😂😂😂
@user-md2zh6nc8f
@user-md2zh6nc8f Ай бұрын
Mairu raasi kararkaluku 62 vayasu varaikum vekka pattu vethana pattu thukka pattu thuyara pattu kasta pattu karumaaya paatutha vaalanum 62 vayasuku mela apadiye palagirum
@abhaihmg1565
@abhaihmg1565 Ай бұрын
Ellame FAKE information Time waste
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 103 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 129 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 48 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 103 МЛН