மீனம் ராசி பலன்கள் 2024: ஜூலை முதல் செப்டம்பர் வரை | ஆதித்ய குருஜி | Aanmeega Glitz

  Рет қаралды 79,038

ஆன்மீக Glitz | Aanmeega Glitz

ஆன்மீக Glitz | Aanmeega Glitz

17 күн бұрын

#meenam #meenarasi #meenarasijuly #rasipalan #monthlyrasipalan #monthlyrasipalan2024intamil #julyrasipalan #augstrasipalan #septemberrasipalan #adityaguruji #tamilastrology
பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி, ஆன்மீககிளிட்ஸ் நேயர்களுக்காக, ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2024 மாதங்களுக்கு 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலன்களை கணித்து வழங்குகிறார்.
***********************************************************************
தத்தாத்ரேயர் மஹா ஹோமம்
Payment - rzp.io/l/Fp2vxdqU
***********************************************************************
மேஷம் - • • மேஷ ராசி பலன்கள் 2024 ...
ரிஷபம் - • • ரிஷப ராசி பலன்கள் 2024...
மிதுனம் - • • மிதுன ராசி பலன்கள் 202...
கடகம் - • • கடக ராசி பலன்கள் 2024:...
சிம்மம் - • • சிம்ம ராசி பலன்கள் 202...
கன்னி - • • கன்னி ராசி பலன்கள் 202...
துலாம் - • • துலாம் ராசி பலன்கள் 20...
விருச்சிகம் - • • விருச்சிக ராசி பலன்கள்...
தனுசு - • • தனுசு ராசி பலன்கள் 202...
மகரம் - • • மகர ராசி பலன்கள் 2024:...
கும்பம் - • • கும்ப ராசி பலன்கள் 202...
மீனம் - • • மீனம் ராசி பலன்கள் 202...
பொதுவான பலன்கள்:
இந்த மூன்று மாதங்களில் எந்த ராசிக்கும் பெரிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை.
கிரகங்கள் நல்ல நிலையில் இருப்பதால், அனைவருக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
மீன ராசி பலன்:
"வரும் முன் வருவது சொல்வது தான் ஜோதிடம்" என்று ஆதித்ய குருஜி கூறுகிறார்.
அடுத்த ஆண்டு ஜென்ம சனி தொடங்க இருப்பதால், மீன ராசிக்காரர்கள் சில பாதிப்புகளை சந்திக்க வாய்ப்புள்ளது.
ஜாதகர்கள் யாரையும் நம்பி ஏமாறக்கூடாது.
காதல் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அடுத்த ஆண்டு மீன ராசிக்காரர்களுக்கு காதல் ஏமாற்றங்கள் ஏற்படலாம்.
ஜாதகர்கள் நல்லவர்களாக இருப்பது தான் பிரச்சினைக்கு காரணமாக அமையும்.
வேலையை விட்டுவிடக்கூடாது.
அமைதியாக வேலை செய்ய வேண்டும்.
வேலை, தொழில் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த காலகட்டத்தில் புதிய தொழில் தொடங்கக்கூடாது.
50 வயதிற்குட்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த பலன்கள் பொருந்தும்.
அனைத்து விஷயங்களிலும் கவனமாகவும், நிதானமாகவும் செயல்பட வேண்டும்.
பிற ராசிகளுக்கான பலன்கள்:
வீடியோவில், ஆதித்ய குருஜி மற்ற 11 ராசிகளுக்கும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கு
ராசி பலன்களை விரிவாக விளக்குகிறார்.
ஜோதிடம், ராசி பலன், ஆதித்ய குருஜி, ஆன்மீககிளிட்ஸ், தமிழ், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், 2024,மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம்,கன்னி,துலாம்,விருச்சிகம், தனுசு, மகரம்,கும்பம், மீனம்,meena rasi in tamil,tamil,aanmegaglitz,aditya guruji,aditya guruji latest interview,meena rasi june 2024,rasi palankal,jothidam,tamil astrology,astrology,jothidam in tamil,shelvi,aditya guruji,tamil jothida palankal,meena rasi,meena rasi,jackpat,meena rasi in 2024 in tamil, meenahm rasi, meenah rasi,avittam natchatiram
#adityagurujilive #adityaguruji #jothidam #jothidamtamil #jothidaradityaguriji #Astrologeradityaguruji #tamilastrology #tamiljothidaradityaguruji #vedicastrologyintamil #famousastrologer #bestastrologer #bestonlineastrologer
----------------------------------------------------------------------------------------------------
SNS Institutions: 1st Indian Institution to implement Design Thinking Framework.
26 years of service in Education. “Redesign common mind and business towards Excellence”
Admission Opens for 2024 - 2025 batch
Online Application: tinyurl.com/SNS-admsn
Visit Us: snsgroups.com/
Spine: snsspine.in/
Contact Us: 90036 55855, 95664 23456
E-Mail Us: events@snsgroups.com
---------------------------------------------
For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
kzfaq.info...
Follow us on our WhatsApp Channel - whatsapp.com/channel/0029VaWc...
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.com/@Igultra?sub_...

Пікірлер: 92
@AanmeegaGlitz
@AanmeegaGlitz 14 күн бұрын
மேஷம் - •
@saradhambalratnam88
@saradhambalratnam88 14 күн бұрын
எனது வயது 63 ஐயா, 2 மகன்கள், ஒரு நல்ல காரியங்கள் எனது வாழ்வில் பார்க்க முடியவில்லை, எப்போதும் தோல்வி தான் ஆகையால் நிம்மதி என்ற வாழ்வே அமையாத
@Sivv1998
@Sivv1998 14 күн бұрын
6 மாசத்துக்கு முன்னாடியே வேலை விட்டாச்சு
@ramkim6848
@ramkim6848 14 күн бұрын
யப்பா என்ன குருஜி உள்ளதை அப்புடியே சொல்லுறீங்க
@maheshs7588
@maheshs7588 Күн бұрын
3 மாசத்துக்கு அடங்கி இருந்தா அப்புறம் நல்லா இருக்குமா? இல்ல அதுவே பழகிடுமா?
@krishnaswamysrinivasan520
@krishnaswamysrinivasan520 14 күн бұрын
அய்யா எனக்கு 70....தொடருந்து உங்கள் பதிப்புக்களை பின் தொடர்பபவன்
@shanmugam9071
@shanmugam9071 12 сағат бұрын
65 வயதை கொணடவான் நிறைய பேர் பார்க்கிறார்கள் அவர்களுக்கும் பலன் போடுங்கள்
@abhisheaksn7392
@abhisheaksn7392 14 күн бұрын
ஐயா என் கணவர் கடன் பிரச்சனை இருக்கு. ஆனா இப்பொழுது அவருடைய நண்பர்கள் கடன் வாங்கி புதிய தொழில் பன்ன அழைக்கிறார்கள். என்ன செய்வது. 😢😢
@user-ch9yp4ew7t
@user-ch9yp4ew7t 9 сағат бұрын
Enna raasi sir ethu meenam
@jk.naveen4453
@jk.naveen4453 14 күн бұрын
நான் இரண்டாம் லைக் நீங்க
@psankar9575
@psankar9575 Күн бұрын
எனக்கு 50 வயசு. எந்நேரம் social மீடியால தான் இருப்பேன்.
@stylemankumar7870
@stylemankumar7870 14 күн бұрын
ஐயா நான் பிறந்தது முதல் இப்போது வரை நான் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டேனே.இனிஎன்ன நான் பட்ட கஷ்டங்கள் இங்கே எல்லோரும் சத்தியமாக அனுபவித்து இருப்பார்கள்.மீனராசிஒரு சாப ராசி நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டேன்.
@saradhambalratnam88
@saradhambalratnam88 14 күн бұрын
நன்றி ஐயா, அருமையான பதிவு ஐயா
@kuttyabi31
@kuttyabi31 14 күн бұрын
Thankyou for these marvellous informations sir
@SivaKumar-bh3xu
@SivaKumar-bh3xu Күн бұрын
Am 78 years old.. still watching and am thankful for the guidance I get from jothidam. Thank you
@hmslingam303
@hmslingam303 14 күн бұрын
வெளிப்படையாக நறுக்கென்று thelivaga pesiyulirgal நன்றி
@saravanank3833
@saravanank3833 14 күн бұрын
All very very correct 💯
@kuttyabi31
@kuttyabi31 14 күн бұрын
Thanks sir
@revathysridhar8786
@revathysridhar8786 21 сағат бұрын
Thank you guruji
@sathyamoorthi540
@sathyamoorthi540 21 сағат бұрын
Very good information 😊
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 129 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 549 М.
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 100 МЛН
Meenam  ~ Vakra Sani Peyarchi Palangal | 2024 | Bramma jothidam | Tamil Astrology | raja guruji
18:52
Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்
Рет қаралды 44 М.
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 129 МЛН