மேஷம் - உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள் | mesham rasipalan |

  Рет қаралды 51,303

sivasri manikandasivam

sivasri manikandasivam

Ай бұрын

#mesham #astrology #jodhidam #rasipalan #raasipalan
மேஷம் - உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள் || mesham rasi palan || #mesham #mesharaasi #jodhidam #mesham #mesharaasi #mesharasi #jodhidam #astrology
சோகங்கள் தீரும் நேரம் மேஷம் | mesha raasi palangal || mesham rasi palankal
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...

Пікірлер: 186
@ravichandrannarasimhan930
@ravichandrannarasimhan930 Ай бұрын
மேஷ ராசி விதி: 1. எதை தொட்டாலும் தோல்வி 2. எங்கு சென்றாலும் அவமானம், அசிங்கம், கேவலம். 3. ஆசைப்பட்ட வாழ்க்கை அமையாது. 4. வீண் விரயம், வீண் செலவு, வீண் அலைச்சல், வீண் விவாதம், வீண் பழி 5. எங்கும் கெட்ட பெயர் எதிலும் கெட்ட பெயர். 6. எங்கு சென்றாலும் எதிர்ப்பலை, எதை பேசினாலும் எதிர்ப்பலை/குற்றம்/வில்லங்கம். 7. காதல் தோல்வி. இவை அனைத்தையும் சமாளித்து இன்று‌ வரை உயிருடன் இருக்கிறேன் என்றால் அதுவே ஒரு அதிசயம் தான்.
@logesheee8931
@logesheee8931 Ай бұрын
அனைத்தும் நானும் அனுபவித்துக்கொண்டு தான் இருக்கிறேன்
@Manikandanmani123-wb4fp
@Manikandanmani123-wb4fp Ай бұрын
❤❤❤
@suvathyudhay4174
@suvathyudhay4174 Ай бұрын
100 percent Correct Sir
@ManikandanBalakrishnan-ei7rr
@ManikandanBalakrishnan-ei7rr Ай бұрын
5 வது கருத்து முற்றிலும் உண்மை
@lathasripriyavijayan796
@lathasripriyavijayan796 Ай бұрын
உண்மை
@MurugesanM-jq8te
@MurugesanM-jq8te Ай бұрын
நேர்மையாக வாழவேண்டும் என்று நினைத்து நினைத்து எனக்கு வஞ்சனை செய்தவர்களுக்கும் சேர்த்து பழியை சுமந்து அவமானப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் பணத்தை உறவுகளை நண்பர்களை இழந்தாலும் தைரியத்தை மட்டும் இன்றளவும் இழக்க வில்லை எல்லாம் முருகன் செயல் மீண்டு மீண்டும் வருவேன்
@Rajansuriya143
@Rajansuriya143 Ай бұрын
ஐய்யா உங்களின் மேஷ ராசி வீடியோகு காத்திருந்தேன் நன்றி ஐய்யா ❤
@harshitafancysares6395
@harshitafancysares6395 Ай бұрын
ரொம்ப நன்றி ஐயா வாழ்க்கையில் சொந்த வீடு கட்டி குடி போகணும் என்பது பேராசையை கூட சொல்லலாம். நீங்க சொன்னது மட்டும் நடந்தால் நான் உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன்
@jiyababy6592
@jiyababy6592 Ай бұрын
Same same
@arokkiyarajarokkiyam4460
@arokkiyarajarokkiyam4460 Ай бұрын
Nadakkum,ana,nadakkathu
@thangarasumunishwariiswari1591
@thangarasumunishwariiswari1591 23 күн бұрын
நானும் மேஷம் தான் நம்ப உழைப்பு கண்டிப்பா பலன் கிடைக்கும் நம்பிக்கையை கைவிடாதீங்க நான் 2022 நானும் வீடு கட்டி பால் காய்த்து விட்டேன் முருகா பெருமானை இருக்கமா பற்றி கொள்ளுங்கள்
@appukuty9381
@appukuty9381 21 күн бұрын
Murugan kadavuli nambungal,
@agnielectrical5443
@agnielectrical5443 Ай бұрын
ஐயா உங்கள் வாக்கு என் அப்பன் முருகப்பெருமானின் ஆசிர்வாதம் என்று தன்னம்பிக்கையோடு வாழ்க்கை பயணத்தை பயணிக்கிறேன் ... நன்றி ஐயா..
@palaniveeraragavan1652
@palaniveeraragavan1652 Ай бұрын
ரொம்ப நன்றி ஐயா. மனபாரம் இரங்கியது போல் உள்ளது.
@chithrachithra9354
@chithrachithra9354 Ай бұрын
கடன் இல்லாம போகணும் சாமி அது போதும் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
@balathanaah1848
@balathanaah1848 Ай бұрын
Fact 👏🎉👏🎉
@sureshkannan9123
@sureshkannan9123 Ай бұрын
நல்லதே நடக்கும் வணக்கம் ஐயா நல்லா இருக்கீங்களா தங்களின் வாக்கு முருகனின் வாக்க கருதி மனம் மகிழ்ச்சியடைகின்றேன் நன்றி நன்றி
@vidyasagarglsendhilgl345
@vidyasagarglsendhilgl345 Ай бұрын
ஐயா உங்கள் வாக்கு நிஜம் இதுல எந்த சந்தேகம் இல்லை மிக்க மிக்க நன்றி ஐயா 👏👏👏
@loganayagi7929
@loganayagi7929 3 күн бұрын
ஓம் சரவண பவாய நம திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா அரோகரா என் மகனுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்யத்தையும் நிறைந்த செல்வத்தையும் 😮கொடுத்து அன்பான மனைவியும் குழந்தையும் கொடுத்து சந்தோஷமாக வாழ அருள் புரிந்ததற்க்கு நன்றி வாழ்க வளமுடன்
@lavandhan6693
@lavandhan6693 Ай бұрын
Nan netru tha palani murugan kovil poi2 vanthen itha ketkum pothu rompa santhoshama irukku ❤❤
@mangalakumar3127
@mangalakumar3127 Ай бұрын
ஐயா நன்றி அருமை அருமை பதிவு வாழ்த்துக்கள் நான் தினமும் 108அர்ச்சனை முருகனுக்கு செய்யும் பாக்யம் கிடைத்து வருகிறது
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k Ай бұрын
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
@messageconveyor8210
@messageconveyor8210 Ай бұрын
❤❤❤ நன்றி ஐயா. நிம்மதியான ஒரு குரல்.
@Thoughtsofmind.t
@Thoughtsofmind.t Ай бұрын
ஐயா வீடு கட்டி விட்டேன் .. அதன் பிறகு கடன் பிரச்சினை மன பிரச்சினை ... அம்மா அப்பா தம்பி தங்கை எல்லா உறவும் பகை இப்போது அனாதை போல இருக்கேன் . என் பிள்ளைகாக இருக்கேன் ..வாழ முடியாமல் சாக முடியாம இருக்கேன் .... இந்த நிலமை மாறும் என்று நம்பிக்கை இல்லை ஐயா.... கண்ணீர் தான் ஐயா மீதி மேஷம் ராசியில் பெண்ணான பிறந்து அவமானம் வீழ்ச்சி வாழ்க்கை எதுவும் அமையவில்லை ஐயா....
@shanthalakshmi8293
@shanthalakshmi8293 17 күн бұрын
Don't worry ellamae sari agum murugana valipadu panunga pls enoda experience la soldren niraya vedhanaila irunthu ena kapathi irukaru en kudavae irukaratha nan nambaren neengalum nambunga pa
@sivaprakasht8886
@sivaprakasht8886 Ай бұрын
நன்றி ஐயா
@lathasripriyavijayan796
@lathasripriyavijayan796 Ай бұрын
முருகா 🙏🙏. உடல் நலம் வேண்டும் முருகா 🙏🙏. வீடு வாங்க அருள் கிடைக்கும். முருகா, திருசெந்தூர் வரவேண்டும் என்று பல நாட்களாக தவம் இருக்கீறேன். அருள் புரிய வேண்டும் 🙇‍♀️🙇‍♀️
@sowmiyavengat5328
@sowmiyavengat5328 Ай бұрын
ரொம்ப நன்றி நண்பரே....
@user-yd3pv3oi4y
@user-yd3pv3oi4y Ай бұрын
Thank you so much for this information ayya. Neengal solvathupol migavum kastapattom. Ini nambikaiyudan muruganai darisanam seikirom.
@arunachalapandis293
@arunachalapandis293 Ай бұрын
அய்யா, இந்த ஜீவன் மேஷம், பரணி, தெய்வ நம்பிக்கையும் அதிகம். முருகப் பெருமான் எனது இஷ்ட தெய்வம். சிறு வயதிலிருந்து இரத்தம் சிந்திய காலங்கள் அதிகம். இந்த ஜீவன் சம்பாதித்த அத்தனை அசையா சொத்துக்கள் நழுவியது( பிள்ளை செல்வங்கள் தவிர) இப்போது கூட பைபாஸ் சர்ஜரி செய்து வீட்டில் ஓய்வில் இருக்கிறேன். இனியும் நம்முடைய முருகப்பெருமான் செயல் தான். இந்த ஜீவன் வேளாண்மை பட்டையதாரி விவசாய த்தில் அதீத நம்பிக்கை யுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் அய்யா வணக்கம்...
@saraswath1707
@saraswath1707 Ай бұрын
Nandri ayya 🙏🙏🙏
@loganayakilogu8715
@loganayakilogu8715 Ай бұрын
நன்றி அய்யா. 🙏🙏
@sundarrajann
@sundarrajann Ай бұрын
Migha migha nandri iyya valgha valamudan nalamudan
@mayilsamyc3299
@mayilsamyc3299 Ай бұрын
ஐயா உங்கள் வாக்கு பழிக்கட்டும் வாழ்த்துக்கள் நன்றி
@lakshmi5188
@lakshmi5188 Ай бұрын
நன்றி ஐயா ❤❤❤❤❤❤
@leeladass5630
@leeladass5630 19 күн бұрын
நன்றிகள் குருவே
@shanthalakshmi8293
@shanthalakshmi8293 17 күн бұрын
Neenga sonathu sathyam ayya en amma ku sonthamana thottam court la 4days before engaluku favour ah judgement vanthuruchu athu ipo niraya nambikai kuduthurukanga romba nandri neenga soldra ovvaru words enaku soldra matriyae iruku nan kadanthu vantha vali ellathaium apdiyae soldrenga muruga muruga nu nan urugitu iruken epovaum 😢
@rajaseetha3134
@rajaseetha3134 Ай бұрын
Romba nanri iya
@user-bf3nf4gg6z
@user-bf3nf4gg6z Ай бұрын
Nantri ayya
@Svgparthiban
@Svgparthiban Ай бұрын
Nandri iyya
@user-jv8ef6ly3y
@user-jv8ef6ly3y Ай бұрын
Thank you sir 🎉🎉🎉
@vijayaapadhu6180
@vijayaapadhu6180 Ай бұрын
Thanks sir 🙏🏿
@kpclakshmiskitchen
@kpclakshmiskitchen Ай бұрын
Muruga saranam 🙏 Thank you ayya 🙏
@sankarseetha5153
@sankarseetha5153 Ай бұрын
Thank you sir .
@sairuben4224
@sairuben4224 Ай бұрын
Nandri ayya
@santhiarthanari9607
@santhiarthanari9607 Ай бұрын
Om Saravanabhava 🕉. God bless 🙌.
@sujathamohan219
@sujathamohan219 Ай бұрын
Thank u ayya ella pugallum muruganukke
@rajasuper202
@rajasuper202 Ай бұрын
Romba nandri ayya mananummathi
@MoonGirl-hd6wb
@MoonGirl-hd6wb Ай бұрын
Thank you sir 😊
@sudhavel9877
@sudhavel9877 Ай бұрын
Thanks 😊 siva 🎉🎉🎉🎉🎉
@anithajayamoorthyanithajay4668
@anithajayamoorthyanithajay4668 Ай бұрын
முருகா முருகா 🙏🙏🙏🙏என் அப்பனே
@user-ig7qc1wh2i
@user-ig7qc1wh2i Ай бұрын
ஐயா வணக்கம், ஓம் முருகா
@manimegalai6112
@manimegalai6112 Ай бұрын
நன்றி முருகா கோடான கோடி நன்றி வருக என் தலைப்பில் முருகன் கல்யாணத்தை நல்லபடியா நடத்திக் கொடுத்தது கோடான கோடி நன்றி அப்பா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகன் எப்பவும் எனக்கு பொய் சொல்ல மாட்டான் என் முருகன் என் கந்தா என் கடமை என் காதலன் என் திருச்செந்தூர் முருகன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா நன்றி நன்றி முருகா நன்றி அப்பா கோடான கோடி நன்றி அப்பா
@JayaJaya-vt4dk
@JayaJaya-vt4dk Ай бұрын
NandriAyya
@anithas4704
@anithas4704 Ай бұрын
நன்றி ஐயா,உங்களுடைய வார்த்தைகள் மிகவும் ஆறுதலாகவும்,நம்பிக்கையாகும் இருக்கின்றது ஐயா......
@senthilkumaran194
@senthilkumaran194 26 күн бұрын
Thank you sir
@Userid13
@Userid13 26 күн бұрын
Ennaku nenga sollrathu 100/ correct sir
@parrubharathimaha4032
@parrubharathimaha4032 Ай бұрын
Ieppadiyeathan sollurega 3 varusahm rompa asegam avamanam innum sagala
@gayu1494
@gayu1494 Ай бұрын
🙏🙏🙏nandri ayya vettrivel muraganuku harohara
@Userid13
@Userid13 Ай бұрын
Super sir
@nrsmaniemdnrsm649
@nrsmaniemdnrsm649 Ай бұрын
Very nice guruji
@latz545
@latz545 Ай бұрын
Mitka Nandri Nandri Nandri Ayya ❤🙏 Mesham Ashwini ❤🙏 Om Sa Ra VA Na Bhava ❤🙏
@priyajk9142
@priyajk9142 Ай бұрын
Muruga 🦚🙏🦚 nandri iya 🙏🙏🙏🙏
@easwaryeaswary
@easwaryeaswary Ай бұрын
Om saravanabava
@sakthisankarapandiyan7202
@sakthisankarapandiyan7202 Ай бұрын
மனதுக்கு ஆறுதலா இருக்கு ஐயா🙏🙏🙏🕉
@lekshmirajeswari8348
@lekshmirajeswari8348 Ай бұрын
Aiyya naan mesham raasi .... thideernu en manassula sasti kavasam padikkanunu thoni naan padikka aarambithen...enaku thamil padikka theriyathu aana puriyum... so athoda youtube meaning videos paartha pirak english lyrics edithu padikkiren...its only 10 days now ... murugar magic start aayirichu ... ellayidathilayume en kooda murugar irukkura maathiri oru anubhavam nadakkuth.... FIRST TIME IN LIFE....kaasu , gold, land, pukaz ethuvum venda antha murugare kooda eppothum iruthal pothum endra oru feeling... MURUGA PERUMALUKKU NANDRI Intha video innik than than paarthen.. athisayam .... Om saravana bhavah
@jothikani3990
@jothikani3990 Ай бұрын
Nantri Ayya antha Murugan thunai eruntha matumae pothum ellam avar seiyal
@DivineLightfood111
@DivineLightfood111 Ай бұрын
Om Saravana bhava🙏🙏🙏🙏🙏
@vasanthakumari9881
@vasanthakumari9881 Ай бұрын
Om Saravana Bhava 🙏🙏🙏
@susilaa9021
@susilaa9021 Ай бұрын
Correct
@sulochanasulochana7335
@sulochanasulochana7335 Ай бұрын
🙏🙏🙏
@sakersp6262
@sakersp6262 28 күн бұрын
ஓம் முருகா 🙏🏿🙏🏿
@user-sf9ij3ok1u
@user-sf9ij3ok1u Ай бұрын
Sir 100℅ true
@sudhamurugesan5450
@sudhamurugesan5450 Ай бұрын
Om saravana Bhava ❤
@bhanupriyack9139
@bhanupriyack9139 11 күн бұрын
Om Sai ram
@chitrac6217
@chitrac6217 Ай бұрын
Murungan arul vaakku appadiye nadakkattum....🙏🙏
@senthamizhanking3717
@senthamizhanking3717 Ай бұрын
💯🙏🙏🙏
@vijayanvijayanvijayan9354
@vijayanvijayanvijayan9354 Ай бұрын
ஐயா நீங்க சொல்லும் அதாவது முருகாகடவுளின் வாக்குன்னு சொன்ன அந்த வார்த்தை காக வாவது இந்த வாக்கு பலிக்கவேண்டும் ஐயா. வெற்றி வேல் முருகா போற்றி போற்றி போற்றி
@kirushopi9603
@kirushopi9603 Ай бұрын
Om saravanabava 🙏🙏🙏
@user-zg5tt1lp4f
@user-zg5tt1lp4f Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@HariKrishnan-pw3jb
@HariKrishnan-pw3jb Ай бұрын
🙏🏼❤🙏🏼
@dhivyadharshini1985
@dhivyadharshini1985 Ай бұрын
ஓம் சரவணபவ
@puranamshanmugam5062
@puranamshanmugam5062 Ай бұрын
❤❤🎉🎉🎉
@jeyakumars4758
@jeyakumars4758 Ай бұрын
🙏
@sayeesudarshananandakumar9310
@sayeesudarshananandakumar9310 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔elders for our elders positive energy
@lakshmi5188
@lakshmi5188 Ай бұрын
ஓம் சரவண பவ ❤❤❤❤❤❤
@sabaragu-be8jb
@sabaragu-be8jb Ай бұрын
Om murugaa vetrivel murugaa
@MalarVizhi-qg4yj
@MalarVizhi-qg4yj Ай бұрын
🙏🏻
@user-zy9uf4ce4t
@user-zy9uf4ce4t Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@RamuRamu-l9d
@RamuRamu-l9d Ай бұрын
💯 true
@thevi3892
@thevi3892 Ай бұрын
🙏🙏🙏🙏❤️
@sudhakar8646
@sudhakar8646 Ай бұрын
@user-dz9ws7pq8n
@user-dz9ws7pq8n Ай бұрын
🙏💐👍
@jamunadevi2947
@jamunadevi2947 Ай бұрын
Sir , yenga veetula oru adiyila vel vaithu pooja pannittu irukkaen . Andha velai vachukkalama, illa Kovil la kodudhdalama, badhil koorungal iya
@user-kj8fo1sy1d
@user-kj8fo1sy1d Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@sumangopal5462
@sumangopal5462 Ай бұрын
🙏🙏🙏🙏
@abii243
@abii243 29 күн бұрын
அழகா 🦚..
@lavanyaramakanthan5557
@lavanyaramakanthan5557 28 күн бұрын
Muruga🙏
@rajasuper202
@rajasuper202 Ай бұрын
ஓம் சரவணபவ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sathyasekar1027
@sathyasekar1027 Ай бұрын
Amanga 💯 murugar thanga elamea ❤ en nenipalem Murugan thanga 😢
@prakashvbp
@prakashvbp Ай бұрын
Unmai nanum mesham kuladeivam murugan
@nikhilkrishnan699
@nikhilkrishnan699 Ай бұрын
Om saravana bava
@kavir4893
@kavir4893 29 күн бұрын
Om saravanabhava
@Tom143Vj
@Tom143Vj Ай бұрын
Kadan adacha pothum...ayya...athuve nimathiya irupen...yena appane murugan....nethan kapthanum ayya 😢
@AntoSam-je1ev
@AntoSam-je1ev Ай бұрын
Aaru padai murgan thunai 🙏🙏🙏🙏🙏☀️🙏🙏🙏🙏
@radhikaboopathy5701
@radhikaboopathy5701 24 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@cookwithlalli2537
@cookwithlalli2537 29 күн бұрын
என் முருகன் என்றென்றும் என்னை விலகவில்லை. எங்கிருந்தோ வருவதற்கு. ❤நீங்கள் சொன்ன எல்லாமே உண்மை தான்.😊
@sowndharyaazhagappan2016
@sowndharyaazhagappan2016 Ай бұрын
Romba Unmai iyya Nenga nalla irukanum Nallathe nadakum
@narayanan4975
@narayanan4975 Ай бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
@rathinavelus8825
@rathinavelus8825 Ай бұрын
ஐயா வணக்கம்.என் பையன் மேஷ ராசியில் பிறந்தவர்.வயது 43 ஆகியும் வேலையும் சம்பளமும் இருந்தாலும் கூட கல்யாணம் தடைபடுகிறது.எல்லாம் வல்ல ஸ்ரீ கடவுளின் அருள்.
@user-sn1vr8rr4j
@user-sn1vr8rr4j 26 күн бұрын
OM sharavanabhava om 🌺🌺🌺🌺🌺🌺🌺 Om Shanmuga saranam Om 💐💐💐💐💐💐 om Aarumugane saranam 💐💐💐💐💐💐 om sharavanabhava 🌺🌺🌺🌺🌺🌺 Om sharavanabhava om Shanti om Shivayanama Om 💐💐💐🦚🦚🦚🦚🦚🦚 Om Senthillandavamne 🌺🌺🌺🌺🌺🌺 Om sharavanabhava 🌺🌺🌺🌺🌺 om Shanmuga saranam 💐💐💐💐💐🦚🦚🦚 Om sharavanabhava 🌺🌺🌺🌺🌺🌺 Om
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 40 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 79 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 63 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 40 МЛН