No video

மாணவர்கள், மன அழுத்தத்தை விடுத்து, மனத்தை ஆளுவோம், நிறைவாக வாழுவோம், முனைவர் . இராம்ராஜ், avgramraj

  Рет қаралды 551

VIJAYAN G

VIJAYAN G

Күн бұрын

முனைவர் வெ. இராம்ராஜ் , M.A., M.Phil., Ph.D., தமிழ்த் துறை - து கோ வைணவக் கல்லூரி, அரும்பாக்கம் சென்னை-106
Dr. V. RAMRAJ - Assistant Professor, Department of Tamil, DG Vaishnav College, Arumbakkam, Chennai - 600 106
மாணவர்கள் - மன அழுத்தம், மன ஆளுமை
மனித விழுமியங்கள் மனித ஆளுமையைப் பிரதிபலிப்பவை ஆகும். மன அழுத்தம் மன ஆளுமையை மங்கச் செய்கிறது. குறிப்பாக இளைய சமுதாயத்தினரின் மன அழுத்தம் அவர்களது சிந்திக்கும் ஆற்றல், செயல்படும் ஆற்றல் ஆகியவற்றைப் பாதிக்கிறது. மன ஆளுமையின் துணையோடு மன அழுத்தத்தை நீக்க முடியும். மனித விழுமியங்களையும் போற்ற முடியும். வாழ்வாங்கு வாழ முடியும்.
ஒரு மனிதனின் செயல்படும் காலம் அதன் உச்ச நிலையில் இருப்பது 15 வயதில் இருந்து 45 வயது வரை தான். எனவே அனைத்து விதமான அழுத்தங்களில் இருந்தும் விடுபட்டு, செயல்படுவதில் மட்டும் கவனத்தைச் செலுத்த வேண்டும். ஏனெனில் இந்த உலகம் நம் செயல்பாடுகளில்தான் நிறைவு கொள்கிறது. பேச்சில் அல்ல.
ஆளுமை மேம்பாடே கல்வியின் நோக்கம், எதையும் ஏற்கும் - எதிர்க்கும் பக்குவம் வேண்டும், எது அறிவு?, திட்டமிடுதல் இல்லாமல் ஆசைப்படக் கூடாது, திரைப்படங்களை நம்பி கற்பனையில் மிதக்கக் கூடாது, பொறுமையே வெற்றிக்கு வழி, ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு, நட்பு மிக முக்கியம், பணம் பற்றிய புரிதல், பாலினப் புரிதல், நேரப் பயன்பாடு, உளவியல் நலமே வாழ்வின் வளம், தைரியமே வாழ்வு, மனத்தைக் கட்டுப்படுத்தாதே - புரிந்துகொள் முதலான தலைப்புகளில் செய்திகள் உள்ளன.
மன அழுத்தத்தை விடுத்து, மனத்தை ஆளுவோம். நிறைவாக வாழுவோம்.
#மாணவர்கள் #dgvc #dgvaishnavcollege #college #துகோவைணவக்கல்லூரி #கல்லூரி
#avgramraj #விஜயன் #vijayan #முனைவர் #இராம்ராஜ் #avgramraj
Check all the videos on the playlist:
.
.
For business inquiry: vijayangyt@gmail.com
.
CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
Be the first person to view the latest video 🎬,
Subscribe to VIJAYAN KZfaq channel: bit.ly/VIJAYANS...
Join this channel to get access to perks:
/ @vijayang
Follow me on KZfaq 📽️
►► bit.ly/VIJAYANY...
Follow me on Facebook 👍
►► bit.ly/VIJAYANFB
Follow me on Twitter 💙
►► bit.ly/VIJAYANT...

Пікірлер: 3
@redbro6
@redbro6 Ай бұрын
Thank you sir.very useful
@oreovlogs589
@oreovlogs589 Ай бұрын
ஐயா masss 🎉🎉🎉😮😮😮
@vaikarai3352
@vaikarai3352 Ай бұрын
வணக்கம் ஐயா. நல்ல வழிகாட்டுதல். பெற்றோரின் மனநிலை, அழுத்தம் கொடுக்கும் செயல்களை நிதானமாக பொறுமை, பாலினம், பணத்தின் அவசியத்தை சொன்ன விதம் அழகு. சிறப்பு.
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 84 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 45 МЛН
If you want to wake up early morning try this
16:41
SGUHAN MEDIA
Рет қаралды 730 М.
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 84 МЛН