No video

மாஞ்சோலை சுற்றுலா | MANJOLAI TOURIST PLACES | MANIMUTHAR WATERFALLS | MANIMUTHAR DAM | MANJOLAI

  Рет қаралды 33,375

MY LIFE - தமிழ்

MY LIFE - தமிழ்

Күн бұрын

மாஞ்சோலை
மாஞ்சோலை என்பது திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாறுக்கு அருகில் இருக்கும் ஒரு மலைச் சுற்றுலாத் தலமாகும். இயற்கை எழில் மிகுந்த இடமாகும். திருநெல்வேலியில் இருந்து 57 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இவ்விடத்தை 3 மணிநேரப் பயணத்தில் அடையலாம். இவ்விடத்தில் தேயிலைத் தோட்டம் மிகுந்துள்ளன. மாஞ்சோலை மலை க்கு மேல் கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்கை எழில் மிகுந்த செர்க்க பூமி மேல்கோதையார் அமைந்துள்ளது அது கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்கை எழில் மிகுந்த பகுதியாகும் இயற்கை வளத்தில் சிறந்த மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தின் மேல் கோதையார் இயற்கையின் அழகி அங்கே மிக பெரிய மேல் கோதையார் அணை உள்ளது அது குமரி மாவட்டத்தின் பெரிய அணைகளுள் ஒன்று ஆகும்.
அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்:
மாஞ்சோலைக்கும் உயரே 1000 அடி உயரத்தில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திிிலுள்ளன மேல் கோதையாறு (மேல் அணை கன்னியாகுமரி மாவட்டத்தின் அணை) போன்ற இடங்களில், பசுமை மாறாக் காடுகளும் நிறைந்துள்ளன.இப்பகுதிடயில் மலைஉச்சிகளில் இருந்து மற்ற இடங்களை காணுதல் அருமையான ஒரு அனுபவமாக அமையும்.
சுற்றுலா தலங்கள்:
மணிமுத்தாறு அணை
மணிமுத்தாறு அருவி
மாஞ்சோலை தேயிலைத் தோட்டம்
மாஞ்சோலை தேயிலை தொழிற்சாலை
காக்காச்சி
நாலுமுக்கு
ஊத்து
குதிரை வெட்டி
ஆரங்காடு அருவி
#மாஞ்சோலைசுற்றுலாதலங்கள்
#மணிமுத்தாறுஅணை
#மணிமுத்தாறுஅருவி
#மாஞ்சோலை தேயிலைத்தோட்டம்
#ManjolaiTouristPlaces
#ManimuththaruWaterFalls

Пікірлер: 69
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் 2 ай бұрын
Hello Viewers, எங்களது வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please Don't Forget to Subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the for Notifications🔔🔔🔔
@Basheerahamed718
@Basheerahamed718 Жыл бұрын
மாஞ்சோலை ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னோட நண்பர் ஜெயக்குமார் வீட்டுக்கு போயிருந்தேன் ரொம்ப அருமையான அனுபவம் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு இடங்கள் எல்லாம் பாக்குறதுக்கு
@harikv3212
@harikv3212 Жыл бұрын
Government bus irukaa manjolaiku
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் Жыл бұрын
Irukku Bro Daily 3 Times Government Bus irukku, 4.30AM, 8.30 AM, 2PM From KallidaiKuruchi Bus Stop.
@thushaliniatrocities
@thushaliniatrocities Жыл бұрын
Amazing Video 👌💐👌
@monikainfotech5477
@monikainfotech5477 2 жыл бұрын
Excellent Video 📸👌👌👌
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் 2 жыл бұрын
Thanks for the visit
@jspsmartsolutionqualityfir4434
@jspsmartsolutionqualityfir4434 2 жыл бұрын
Wow excellent video👌👌👌
@priyaranchana760
@priyaranchana760 2 жыл бұрын
Nice guidelines✨excellent and clear voice to hear it🤩
@vigneswari9427
@vigneswari9427 2 жыл бұрын
Very Nice Video👌👌👌
@funnyboys9942
@funnyboys9942 2 жыл бұрын
Manjolai Files Explained in Tamil Click Here: kzfaq.info/get/bejne/rLejY9R7zMW1dZs.html
@sasikumararumugam6800
@sasikumararumugam6800 2 жыл бұрын
Wow Amazing Place
@anithaelumalai7817
@anithaelumalai7817 2 жыл бұрын
Super Place
@devandevan3962
@devandevan3962 2 жыл бұрын
Nice supper
@ANITHA-ej7vu
@ANITHA-ej7vu 2 жыл бұрын
line by line explanation nd short nd easy to understand (this video help to know this way and made my day awesome)tnxxxxxx lottt hu
@platformtalk1504
@platformtalk1504 2 жыл бұрын
Super
@Vis-It
@Vis-It Жыл бұрын
👌
@chandrasekarvenugopal2704
@chandrasekarvenugopal2704 2 жыл бұрын
Awesome weather. When did you go there sir? ( pls suggest season time )
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் 2 жыл бұрын
Best Season November to March
@toxicgamer7819
@toxicgamer7819 Жыл бұрын
எந்த மாதத்தில் போனால் நன்றாக இருக்கும்?
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் Жыл бұрын
November to March Best Season
@toxicgamer7819
@toxicgamer7819 Жыл бұрын
@@MYLIFE-தமிழ் ok ok thank you
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் Жыл бұрын
Ok Nanba, Give Your Support to My Channel
@kiruthikmurugan1284
@kiruthikmurugan1284 2 жыл бұрын
Amazing Place
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் 2 жыл бұрын
Yes, thanks
@toxicgamer7819
@toxicgamer7819 6 ай бұрын
ரோடு மோசமாக இருப்பது போல் தெரிகிறது.ரோடு நல்லா இருக்குமா? காரில் போக
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் 6 ай бұрын
Height Irukkura CAR la Poogalam Bro, Small Height la irukkum Carla Poona Car Damage Agum, Road Romba Damage Irukku Bro.
@AJ-ri3ok
@AJ-ri3ok Жыл бұрын
Family ah porathuku intha place epadi?
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் Жыл бұрын
Nalla Place Than
@arumugasanthi7938
@arumugasanthi7938 Жыл бұрын
கல்லிடைக்குறிச்சி யில் இருந்து பஸ் போகிற நேரம் கிடைக்குமா பிரோ
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் Жыл бұрын
காலையில் 8.45 க்கு கல்லிடைக்குறிச்சியில் இருந்து பேருந்து உள்ளது நண்பா.
@arumugasanthi7938
@arumugasanthi7938 Жыл бұрын
@@MYLIFE-தமிழ் ஓகே நண்பா..
@arumugasanthi7938
@arumugasanthi7938 Жыл бұрын
@@MYLIFE-தமிழ் காலை முதல் சாயங்காலம் வரை உள்ள நேரம் கிடைக்குமா நண்பா..
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் Жыл бұрын
@@arumugasanthi7938 தொடர்ந்து என்னுடைய சேனலுக்கு ஆதரவு தரவும் நன்றி 🙏
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் Жыл бұрын
காலை 4 மணிக்கு ஒரு பஸ், 8.45 க்கு ஒரு பஸ், மதியம் 4 மணிக்கு ஒரு பஸ், எனக்கு தெரிந்து 3 முறை மட்டுமே செல்கிறது, நாங்கள் அங்கு இருப்பவரிடம் விசாரித்த போது அவர்கள் அனைவரும் அப்படி தான் சொன்னார்கள். நண்பா.
@jobinchristo7190
@jobinchristo7190 Жыл бұрын
Car only will be given permission or van also
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் Жыл бұрын
The van is also allowed Brother
@kuttyappa6616
@kuttyappa6616 Жыл бұрын
June matham pogalama
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் Жыл бұрын
Poogalam But ippo Climate Low than Irukkum, Rain innum Start Agala. Best Season November to March.
@Rajamobiles927
@Rajamobiles927 3 ай бұрын
Bus அவிலாப்ல to தென்காசி
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் 3 ай бұрын
புரியல நண்பா?
@beerbartheen7697
@beerbartheen7697 2 жыл бұрын
Yappam poninga
@Ayyaluraja
@Ayyaluraja Жыл бұрын
Bike pogalama
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் Жыл бұрын
Not Allowed Bro
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் Жыл бұрын
Naanga Manjolaiyil irukkum Nanbar Bikela Poonom, Local Person only Allowed
@harivelu6642
@harivelu6642 2 жыл бұрын
Inga 2wheeler la po mudiyathula but ninga 2wheller la pona mari iruku
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் 2 жыл бұрын
Yes Bro, Anga Bikela Pooga Anumathi illai, But Anga irukkura Local Person Bikela Keela vanthu pooga Anumathi undu, Naanga Avanga Kooda Poonam Brother.
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் 2 жыл бұрын
Please Support My Channel Brother, Thanks For Watching My Video. Keep Support.
@harivelu6642
@harivelu6642 2 жыл бұрын
Ok bro thanks
@chuttysworld494
@chuttysworld494 2 жыл бұрын
Let the bgm be subtle
@kstamizha3143
@kstamizha3143 Жыл бұрын
Summer time eapped earukum
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் Жыл бұрын
நல்லா இருக்கும்
@kstamizha3143
@kstamizha3143 Жыл бұрын
Falls la water la varuma
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் Жыл бұрын
இப்போ அருவியில் தண்ணீர் வராது, மழை இப்போ பெய்தால் மட்டுமே வரும்.
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் Жыл бұрын
ஆனால் Climate நல்லா இருக்கும்
@myvillage421
@myvillage421 2 жыл бұрын
Government bus la pogalama
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் 2 жыл бұрын
Poogalam Bro, Morning 8.30 kku Government Bus irukku, Kallidai Kuruchi yil irunthu.
@myvillage421
@myvillage421 2 жыл бұрын
Ok thanks bro
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் 2 жыл бұрын
Please Support My Channel Bro, Please Subscribe my Channel and Share My Video 🙏
@thalapathyvijay5868
@thalapathyvijay5868 Жыл бұрын
Majolaiku anumathi keedaiyathu tourist ku
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் Жыл бұрын
அனுமதி உண்டு நண்பா
@mohamedasfak4626
@mohamedasfak4626 2 жыл бұрын
Vest g naa ga poi naalavevila
@hafnaahmed2856
@hafnaahmed2856 2 жыл бұрын
எதனால் இப்படி சொல்ரீங்க ...தங்குவதற்கு இடம் இருக்கா?
@mohamedasfak4626
@mohamedasfak4626 2 жыл бұрын
Thagalam avasiyamea ila bro mrng poitu evening vanthuralam onuma ila Suma fals la kulikalam aparam oru malai iruku avalothn
@hafnaahmed2856
@hafnaahmed2856 2 жыл бұрын
@@mohamedasfak4626OK bro
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் 2 жыл бұрын
Manjolai na Climate Than Main.
@KathieNadarM-uf9gf
@KathieNadarM-uf9gf Жыл бұрын
சொர்க்கம்மாஞ்சோலை
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் Жыл бұрын
Yes Bro
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,4 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 20 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,4 МЛН