மோசமான சுயநலவாதிகள் ! - கடகம் || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

  Рет қаралды 14,243

Astro Mind Therapy

Astro Mind Therapy

22 күн бұрын

#கடகம் #Kadagam #AMTalltime
கண்டிப்பாக அனைவரும் ஏதாவது ஒரு ஆன்மா சாதனை தினமும் செய்து பழகுங்கள். அவற்றில் மிக எளிமையானது சிறந்தது நம் அஸ்ட்ரோ மைண்டு தெரபியின் ஜெப தியானம்.
ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் #நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
• AMT Meditation (தியானம்)
2024 © Astro Mind Therapy Foundation
Subscribe Now:
AMT Positive: / @amtpositive
AMT Neutral: / @amtneutral
Like & Follow our Social media to get further updates:
Instagram: / astromindtherapy
Facebook A/C: / astro.muruga
FB Page: / astro-mind-therapy-222...

Пікірлер: 85
@bhuvaneshwari6185
@bhuvaneshwari6185 19 күн бұрын
1000முறை .. நீங்கள் சுயநலவாதி என்று சொன்னாலும்..... அது உண்மையாகாது...... எல்லாவற்றையும் நம்பி ஏமாந்தவர்கள் என்று சொல்லுங்கள் அது தான் உண்மை...... ஐயா.,.🙏🏻🙏🏻🙏🏻
@rajaganapathiprinters4250
@rajaganapathiprinters4250 19 күн бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள் சகோதரி அன்பிற்கும், பாசத்திற்கு கட்டு பட்ட கடக ராசியான நாம் மோசமான சுயநல வாதிகளா இங்கு நம்மை பலர் அவர்கள் சுயநலத்திற்காக நம்மை மோசம் செய்துள்ளார்கள் கடகம் ராசி ஆண்கள் , பெண்கள் அனைவரையும் அரவணைத்து செல்பவர்கள்... சுயநல வாதிகள் என்பது மிகவும் பொய்...🙏🙏🙏🙏🙏
@kingsleyedward4308
@kingsleyedward4308 19 күн бұрын
😢 😢😢😢😢😢
@revathim2619
@revathim2619 19 күн бұрын
😂ninga kadagam pola vera yaravadhu kadagzma iruntha intha varithai varuma
@revathim2619
@revathim2619 19 күн бұрын
S offcourse suyandlvathi than na yen solluren theriuma en msmiydkari kadagam than Ava ponnu mattum nallarukksnum nu niaippa ninga utane dolluvinga mamiya Kari entha rasiya irunthalum ithan unnmai
@rajagopalraj1894
@rajagopalraj1894 19 күн бұрын
​@@revathim2619மற்ற ராசி காரர்களுக்கு சுயநலம் என்றால் என்னவென்று தெரியாது பாவம். தங்களிடம் உள்ள அனைத்து வளங்களையும் மற்றவர்களுக்கு கொடுத்து விட்டு செய்வது அறியாமல் திகைக்கிறார்கர்கள். என்ன செய்வது. கடகம் இல்லை என்றால் தாய்மை பாசம் இல்லை. கடகம் இல்லையென்றால் தேசத்தை வழி நடத்தி செல்ல ஆள் இல்லை. கடகம் இல்லையென்றால் நல்ல வீடு இல்லை. முக்தி மோட்சம் இல்லை. சுவையான சாப்பாடு இல்லை. அன்னை அன்னபூரணியின் கருணை இல்லை. பசித்தால் சோறு போடும் விவசாயம் இல்லை. காபி டீ சாப்பிடுவதருக்கு பால் இல்லை. கடகம் இல்லையென்றால் அன்பு கருணை என்ற சொல்லுக்கு அருத்தமே இல்லை. யாரோ சில பேர் வருமானத்திற்கு எதை வேண்டுமாலும் கூறுவார்கள். பரவாயில்லை கடகம் சுயநலமாக இருந்து விட்டு போகட்டும். மற்ற 11 ராசி காரர்கள் தாராள பிரபுக்குலாக இருந்து விட்டு போங்கள். ஜோதிடத்தை அரைகுறையாக அறிந்தவர்கள் மட்டுமே கண்டதையும் ஊழறுவார்கள். கடக ராசி பூசம் நட்சத்திரத்தில் பிறப்பதற்கு பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும். மிக மிக முக்கியமானது கோவில் திருப்பனிகளுக்கு முன் நிற்பவர்கள் தர்மகர்த்தாகர்கள் இந்த ராசியில் ஜன்னித்தவர்கள் தான். இந்த மாதிரி எவ்வளவுவோ உள்ளது. போற்றுவர் போற்றட்டும். இகல்வார் ஈகழட்டும். இவுலகில் மிக அதிக புகழ் பெற்றவர்கள் கடகத்தில் பிறந்தவர்களே. அவரவர் செய்த கர்மாவின் படி மேலே சொன்ன பண்புகள் ஏற்ற இரக்கத்தித்துடன் இருக்கும். இந்த உலகம் இயங்க அனைத்து ராசிகளும் வேண்டும். சொல்பவர்கள் அனைவரும் ஜானிகள் அல்ல. Use your logic and be a sucessful person. All the best. Thanks.
@1982ashokk
@1982ashokk 17 күн бұрын
உங்க மனசாட்சி தொட்டு சொல்லு கடகம் சுயநலம்ன்னு சாத்தியமா கிடையாது.... கடவுளுக்கு தெரியும் யார் சுயநலம்ன்னு....
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan 10 күн бұрын
😅😅😅😅
@sachidhanandambaskaran4993
@sachidhanandambaskaran4993 20 күн бұрын
Had i listened to your advise 7 years back. My life would have been in a different direction.
@MoideenabdulkatharMoideen
@MoideenabdulkatharMoideen 18 күн бұрын
அருமையான வீடியோ நன்றி
@jeyalekshmi1320
@jeyalekshmi1320 19 күн бұрын
நானும் கடகம் ராசி தான். Bt ஐயா போட்டிருக்குற topicku மாதிரி மோசமான சுயநலம் கிடையாது. Sir சொல்ற சாக்லேட் example கரெக்ட். 2 இருந்தா சாப்பிடணுன்ணு நினைப்பேன். நிறைய இருக்குறப்போ எல்லாருக்கும் கொடுப்பேன். ஆனால் என் அக்காவும் கடகம் ராசி. அவங்களுக்கு நீங்க சொல்லறது கரெக்ட் jii.ஆயில்யம்.
@user-ee3rt4re2m
@user-ee3rt4re2m 17 күн бұрын
ஏன் சார் உங்களுக்கு கடகம் ராசி மேலே அவ்வளவு வண்மம்
@user-tk9sp2cj8k
@user-tk9sp2cj8k 17 күн бұрын
உண்மை தானே
@1982ashokk
@1982ashokk 17 күн бұрын
​@@user-tk9sp2cj8k என்ன உண்மை... எல்லோரும் நல்லா இருக்கனும்ன்னு நினைக்கிற ராசி கடக ராசி
@krsiva1127
@krsiva1127 19 күн бұрын
Sir enaku தெரிஞ்ச வரைக்கும் உங்களுக்கு கடக ராசி பிடிக்காது நினைக்கிறேன் , So அதுனால தான் நீங்கள் அவர்களின் குணங்களை மோசமாக பேசுகிறீர்கள், ஒரு நபரின் குணம் வைத்து எல்லா கடக ராசி நபர்களும் அப்படி தான் இருப்பார்கள் என்று நீங்கள் நினைப்பது தவறு
@user-dy4lr1si5h
@user-dy4lr1si5h 19 күн бұрын
Corrct
@Srirak-k3b
@Srirak-k3b 19 күн бұрын
Yeah you are correct .
@Kat-xn2bk
@Kat-xn2bk 19 күн бұрын
Agree with you
@jananis3694
@jananis3694 20 күн бұрын
very true sir
@arumugamkonar3109
@arumugamkonar3109 20 күн бұрын
Correct sir my family member one person same activity
@manibalaji105
@manibalaji105 14 күн бұрын
Sriramar kadaga rasi. Kamarajar kadaga rasi
@harishg6856
@harishg6856 20 күн бұрын
Correct sir
@RajBoomi304
@RajBoomi304 20 күн бұрын
100% true
@kubendirankubei6097
@kubendirankubei6097 20 күн бұрын
வணக்கம் ஐய்யா சரியா சொன்னிங்க எங்க அண்னண் அப்படிதான் 100% உண்மை
@KaleeshwaranN
@KaleeshwaranN 20 күн бұрын
Ayya nan kadagam lagnam entha kadavulai vananguvathu please ayya
@yuvathana2707
@yuvathana2707 20 күн бұрын
💯 true sir
@Singlee-i5u
@Singlee-i5u 19 күн бұрын
100% true sir adimai aka vachukuvanka
@jackytamil7482
@jackytamil7482 18 күн бұрын
ஐயோ
@user-dy4lr1si5h
@user-dy4lr1si5h 19 күн бұрын
Yaru thaan suyanalama illa neengalum thaan unga video kaga suyanalamaga poduringa
@revathim2619
@revathim2619 19 күн бұрын
Ohhhhh avaru Ella rasiyaum solluraru ithula avarukku enna diysndlam irukku
@user-dy4lr1si5h
@user-dy4lr1si5h 19 күн бұрын
@@revathim2619 video podurarla
@silambuselvi6589
@silambuselvi6589 20 күн бұрын
S correct
@jayanthidevraj6797
@jayanthidevraj6797 16 күн бұрын
Venda poonil vellai pachathinga sir pl engali nemati a vaza vedunga sir pl.
@Swathi911
@Swathi911 19 күн бұрын
True
@karthickmurugesan8827
@karthickmurugesan8827 20 күн бұрын
Na mithunam rasi, kadaga lagnam. Na kadaga rasi pennai marriage panikkalam aiya
@VijayaLakshmi-qe6we
@VijayaLakshmi-qe6we 20 күн бұрын
நான் தான் எல்லா வேளையும் பார்க்குறேன்
@VijayaLakshmi-qe6we
@VijayaLakshmi-qe6we 20 күн бұрын
நான் எப்படி sugavaaseiya ireuka முடியும்
@geethauday3490
@geethauday3490 17 күн бұрын
Unmai unmai 200% unmai.Miga Sariyaana kanippu
@amudhasurabi6718
@amudhasurabi6718 20 күн бұрын
Ippadi kavuthu potting sir
@MalaMila-vf6ei
@MalaMila-vf6ei 15 күн бұрын
Ayya...ena valkai yelathiyume vidhule kudethu eruke...yena suthi eruka pathu na yelathiyume yelathuten.. Ketha peiru mathum tha eruke.. I frustrated
@thandapani7420
@thandapani7420 20 күн бұрын
இந்த வரிசைல் தனுசு ராசிய கண்டிப்பா சொல்லுவாரு
@revathim2619
@revathim2619 19 күн бұрын
Yen na thanusu than avaru sollurathu anaithum unnmai than
@tangamnithish3786
@tangamnithish3786 19 күн бұрын
முடிவு எடுப்பதில் தடுமாற்றம் இதை எப்படி சரிபன்றதுனு சொல்லுங்கள் சாமி
@srisathiteju9823
@srisathiteju9823 20 күн бұрын
💯 correct 👌👌👌
@balamurugana.s9700
@balamurugana.s9700 20 күн бұрын
My brother playing my life,
@jackytamil7482
@jackytamil7482 18 күн бұрын
😅😅😅😅
@ushananthiniprasathpeterpa7889
@ushananthiniprasathpeterpa7889 20 күн бұрын
💯💯💯💯💯💯💯 Correct
@sinthuraj9331
@sinthuraj9331 18 күн бұрын
Nan epavume ellathayum alli kudupan enaku endu orunalum vachilla...
@ensamayal6537
@ensamayal6537 20 күн бұрын
கரைக்ட் சுவாமி!
@SathishV-g4g
@SathishV-g4g 20 күн бұрын
ஜாதகம் பார்க்க வேண்டும் ஐயா. எப்படி தொடர்புக் கொள்வது
@AstroMindTherapy
@AstroMindTherapy 11 күн бұрын
வணக்கம்🙏, தாங்கள் ஐயாவிடம் போன் காலில் அப்பாயிண்ட்மெண்ட் பெறுவதற்கு 9489433593 என்கிற எண்ணிற்கு கால் அல்லது whatsapp செய்யவும்
@ushausha295
@ushausha295 20 күн бұрын
ஐய்யா என் கணவர் கடக ராசி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நான் ஏமாந்து நிற்கிறேன் என் வாழ்கையே முடிந்து விட்டது
@rajagopalraj1894
@rajagopalraj1894 19 күн бұрын
அம்மா தாங்கள் ஏமார்ந்து இருப்பது தாங்களின் கர்மா தவிர கடக ராசி அல்ல. ஒரு நல்லா ஜோதிடரிடம் காட்டி தங்கள் ஜாதகத்தின் கர்மவை அறியுங்கள். இதை சொல்வதால் என் மீது கோபம் கொள்ள வேண்டாம். ஏனென்றால் பாசம் காட்டுவதில் கடக ராசிக்கு நிகர் கடக ராசி தான்.
@KalaS-nz7sy
@KalaS-nz7sy 20 күн бұрын
ஐயா மிக்ச் சரியாக இருக்கு உங்கள் கன்னிப் பு
@muruganthunai-786
@muruganthunai-786 16 күн бұрын
Athu enna mosamana suyanalavathi, yosichu sollunga aduthavangaluku koduthu than pazhakkam eduthu pazhakkam... Nallathu senjum ketta peru than... Yaar enna nenacha enna enga manasu engaluku theriyum.... Ethanavatti soldrnga irritate ah iruku....
@saraswathim
@saraswathim 19 күн бұрын
Kadagam 4.10.1980 Am.12.15
@divyaselvam7667
@divyaselvam7667 20 күн бұрын
Suyanalavathigal enbathu thavaru ayya
@jais8011
@jais8011 20 күн бұрын
உண்மையான உண்மை ங்க ஐயா!🤦 ஆனால் சுயநலத்தால் செமையா வாழ்கை துணையால் ஏமாந்து போவாங்க😅😅😅😅
@hansikalingeswaran4555
@hansikalingeswaran4555 20 күн бұрын
ஏமாந்ததுனு சொல்லாதீங்க ஏமாத்துவானுங்கனு சொல்லுங்க வாழ்கை துணை 😭😭
@user_2328
@user_2328 18 күн бұрын
Koncham positive ah mathi solla try panunga... Yarayum kastapaduthama... Positive vibe kaga than social media side varanga... As per astrology ella rasi karargalum ovvoru vithathil nallavargal... Periyar ninga... Nalla vithama puriyum padi positive soningana innum naraya perku karuthu reach agum... Kurai sollum idathil anbu irukuma? Karuthu reach agumam solunga...
@Socialrebel2023
@Socialrebel2023 16 күн бұрын
நீங்கள் அதைமிகைபடுத்தி கூறுகிறீர்கள்.
@BanuBanu-yr1cu
@BanuBanu-yr1cu 20 күн бұрын
❤😊😊😊😊😂
@shanthia2684
@shanthia2684 12 күн бұрын
என்ன சார் ...பொசுக்குன்னு இப்பிடி சொல்லிப்புட்டீங்க ?😮🫢🤨😱🫣🤔
@1982ashokk
@1982ashokk 17 күн бұрын
இங்கு 100000 சாக்லேட் இருந்தாலும் யாருக்கும் கொடுக்கதவங்க சுயநலவாதிகள் கிடையாது சூப்பர் ஜோதிடர் நீங்க
@user-tk9sp2cj8k
@user-tk9sp2cj8k 17 күн бұрын
எப்போதும் தனுசயும், விருச்சிகதயும் கேவலமாக பேசியதால் உங்கள் வீடியோவை பார்ப்பதே கெடயாது....இன்று மட்டும் நிஜத்தை பேசிநீங்க தானே
@user-tk9sp2cj8k
@user-tk9sp2cj8k 17 күн бұрын
கடக மாமியார்கள் ....மருமகள்கள் வாழ விட மாட்டார்கள்....தி வி மகனின் வாழ்க்கை கூட அவர்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது.... நடிகர்கள்
@lavs947
@lavs947 20 күн бұрын
Yes. Most selfish person is kadagam.
@rojaroja7972
@rojaroja7972 14 күн бұрын
😡😡😡😡😡😡😡👠👠👠👠👠👠👠👠
@kalavathinagarathnam825
@kalavathinagarathnam825 20 күн бұрын
100,% true
@kalavathinagarathnam825
@kalavathinagarathnam825 20 күн бұрын
100% true
Kadagam Rasi -Sani Vakra Peyarchi 2024 | 139 Days
13:35
Radhan Pandit
Рет қаралды 16 М.
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 15 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 28 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Kadaga Rasi, July month rasi palan 2024
5:15
Arutperunjothi Ram Santhosh
Рет қаралды 3,9 М.
БАТЯ И ТЁЩА😂#shorts
0:58
BATEK_OFFICIAL
Рет қаралды 4,1 МЛН
ПОМОГИ РАЗБУДИТЬ ПИЛОТА 😱😱
0:16
ДЭВИД ЛАВА
Рет қаралды 4,3 МЛН
Мыла наелся
0:21
Pavlov_family_
Рет қаралды 2 МЛН
Summer shower by Secret Vlog
0:17
Secret Vlog
Рет қаралды 10 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
0:35
Mr DegrEE
Рет қаралды 19 МЛН