மாட்டிறைச்சிக்காக இஸ்லாமியர்களின் வீடுகளை இடித்த பாஜக? Rajavel Nagarajan Breaking Exclusive

  Рет қаралды 69,128

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

13 күн бұрын

Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
#rajavelnagarajan #vanchinathan #nda #indialliance #rahulgandhi #pesutamizhapesu
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Instagram Reels:
/ pesu_tamizha_pesu_shorts
bit.ly/SubscribePesuTamizhaPesu
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/channel/0029VaG1...
Telegram channel :
t.me/pesutamizhapesuofficial
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat :
sharechat.com/profile/pesutam....
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 9361431095

Пікірлер: 693
@bkannan5390
@bkannan5390 11 күн бұрын
நான் ராணுவத்தில் பணிபுரிகிறேன் நம் தமிழ்நாட்டில் உள்ள 90% திராவிட கும்பல் கிருஸ்துவ முஸ்லீம் மக்கள் இந்தியாவை துண்டாடுவதே இவர்களின் குறியாக உள்ளார்கள் ,
@user-qu3qg3ox8d
@user-qu3qg3ox8d 11 күн бұрын
சப்பிப்போட்ட எலும்புக்காக ஒரு கூட்டம்,அந்த எலும்புத்துண்டயும் பார்த்ததிலேயே ஒரு கூட்டமென்று பொறுக்கித்தின்றே காலத்தை ஓட்டிக்கொள்ள பழக்கப்படுத்தி வைத்துவிட்டனர் இந்த திராவிட திருட்டுக்கூட்டம்...
@sambbandamsambbandam6740
@sambbandamsambbandam6740 11 күн бұрын
இதுதான் உண்மை.எதிர்காலத்தில் பாரதத்தில் விபரீதமான நிகழ்வுகள் ஏற்படலாம் என்று நினைக்கிறேன்.இதனால் பாரதத்தில் இராணுவ ஆட்சி வரலாம்.
@ponnusamymuthaya6084
@ponnusamymuthaya6084 10 күн бұрын
Athil entha sathegamum illai.
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 10 күн бұрын
Kannan.. Avargale Jai hind
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 10 күн бұрын
நிறைய நடுத்தரவர்க்கம் ஆந்திராவை நோக்கிநகர ஆரம்பித்து விட்டனர்
@RamachandranLakshmiNaray-hd2zh
@RamachandranLakshmiNaray-hd2zh 11 күн бұрын
பிராமணர்களின் பெருமையை நீங்கள் கூறுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன்
@kirubanandamarunachalam4702
@kirubanandamarunachalam4702 4 күн бұрын
We have to say Indians they do not have religion and caste, sacrifice their life for our freedom from British
@narayanmurthyiimurthy6407
@narayanmurthyiimurthy6407 Күн бұрын
Thanks You canconnect in with me
@vrvaradarajan
@vrvaradarajan 11 күн бұрын
திரு. ராஜவேல் நாகராஜன் அவர்களுக்குகோடி கோடானு கோடி பாராட்டுக்கள். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்! தேசீயம் தழைக்க பாரதம் வலிமை பெற தங்களுடைய ஊடகத்தின் பணி சிறக்க அறிதுயில் கொள்ளும் அரங்கன் அருளை வேண்டி பிரார்த்திக்கிறேன். தங்கள் அற்புதமான பணி தொடரட்டும்!!
@andisamy4512
@andisamy4512 11 күн бұрын
🙏🙏🙏😊😊😊
@ramarajagopal8928
@ramarajagopal8928 11 күн бұрын
ஆஷ் ஆங்கிலேய அதிகாரியை துரை என்று அழைக்காத உங்கள் எண்ணத்தைபார்கிறேன் எல்லோரும் நாட்டுபற்றோடு இருக்கவேண்டும்
@dsureshdsuresh3057
@dsureshdsuresh3057 11 күн бұрын
இன்னும் திமுகவுக்கு ஓட்டு போடும் பிராமணர்கள் உள்ளவரை நாம் என்ன சொல்வது
@cheenu1953
@cheenu1953 11 күн бұрын
சூப்பர்
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 11 күн бұрын
ஆனால் எந்த பிராமணனும் விடியா அரசிலோ,அரசாங்கத்திலோ,சட்டசபையி லோ எந்தவித அதிகாரத்திலோ பதவியிலோ இல்லை.எந்த பிரச்சினை என்றாலும் இளித்தவாய் பிராமணன் இருக்கவே இருக்கிறான் இந்த மொள்ளமாறிகளின் திருட்டு,உருட்டு, புரட்டு, சுருட்டிற்கு
@preshant91
@preshant91 11 күн бұрын
N Ram nu peru solli koopudanum
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 11 күн бұрын
அறிவிலிகள்.தேச விரோத அயோக்யன்.திருட்டு திராவிடியாவை ஆதரிக்கும் ப்ராமணன் எவனும் மட்டிகள்.ப்ராமணன் ஆல்ல
@jayaramansekar7584
@jayaramansekar7584 11 күн бұрын
நாட்டாமே தீர்ப்பே மாத்து...........து...... இன்னும் திமுகவுக்கு ஓட்டு போடும் மானெங்கெட்ட பிராமணர்கள் உள்ளவரை நாம் என்ன செய்வது
@dsureshdsuresh3057
@dsureshdsuresh3057 11 күн бұрын
உங்கள் தேச பக்திக்கு தலை வணங்குகிறோம்
@vennilaw5301
@vennilaw5301 11 күн бұрын
சகோதரர் ராஜவேலின் அறச் சீற்றம் புரிகிறது🤝
@sridharansadagopan3798
@sridharansadagopan3798 11 күн бұрын
ராஜவேல் மிகவும் சூப்பரான விளக்கம். திராவிடகட்சிகள் இருக்கும்வரை தமிழ்நாடு உருப்படாது.தேசிய உணர்வு களை மக்களிடம் அதிவிரைவாக ஏற்படுத்த வேண்டும்.
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 11 күн бұрын
“ வெள்ளைப் பரங்கியைத் துரை “ என்றழைக்காத ராஜவேலுக்கு வாழ்த்துக்கள் ! வாஞ்சிநாதன் சட்டைப் பையில் “ சனாதன விரோதியை அழித்தேன் “ என்று துண்டுச் சீட்டு இருந்ததாக கதை விட்டார்கள்.
@d.jembakamdjembakam4246
@d.jembakamdjembakam4246 11 күн бұрын
உங்களை போலவே எனக்கும் வருத்தம் உண்டு. தேசீய பார்வை உணர்வு இல்லாத தமிழகத்தை மாற்றிய திராவிட கட்சிகளையே சாரும்
@yusufsview7200
@yusufsview7200 3 күн бұрын
கர்நாடகவில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரவேண்டும் என்ற தேசிய கண்ணோட்டத்தில் இருக்கும் கர்நாடக பாஜகவினரை வரவேற்கிறேன் என்ன தேசிய கண்ணோட்டம் மெய்சிலிர்க்க வைக்கிறது தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் போன்று தேசிய கண்ணோட்டத்தில் இருக்க வேண்டும் என்று அன்போடு கேட்டு கொள்கிறேன்
@ramakrishnaraokowluri8408
@ramakrishnaraokowluri8408 11 күн бұрын
வீரன் வாஞ்சிநாதன் அவர்களின் புகழை பாதுகாப்பது நம் கடமை. வந்தேமாதரம்!!!
@duraiswamy6047
@duraiswamy6047 11 күн бұрын
நிதானமானவர்இராஜவேர்நாகராஜன். தொடரட்டும்தங்கள்பணி. வணக்கம்
@abiramib4r45lt3
@abiramib4r45lt3 11 күн бұрын
ராஜவேல் தம்பி உனக்காகதான் இந்த சேனலை பார்க்கிரேன்.எப்படி அண்ணாமலை க்காக பிஜேபி ல் இருக்கிரேனோ அது போல தொடரட்டும் தேசிய பயணம்.
@shrinath7171
@shrinath7171 11 күн бұрын
வாழ்த்துக்கள்... த்திரவிடிய கூட்டத்தின் முகமூடியை கிழித்தெறியும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.. தேசியமும் தெய்வீகமும் தமிழகமெங்கும் பரப்பும் தங்களின் சேனல் வளர வாழ்த்துக்கள்..
@shanmughamramba2889
@shanmughamramba2889 11 күн бұрын
திரு நாகராஜன் அவர்களின் உரை என்னை மிகுந்த வேதனை கொள்ளசெய்கிறது. இப்படிப்பட்ட இந்திய துரோகிகள் ஒழிக்கப்பட வேண்டும். நாகராஜன் அவர்களின் இத்தகையை விழிப்புணர்வு பேச்சுக்கள் தொடரவேண்டும்.
@suresh-gn4wu
@suresh-gn4wu 11 күн бұрын
வீர வணக்கம் வீர வணக்கம் வாஞ்சிநாதன் ஐயர் அவர்கள்க்கு வீர வணக்கம்
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 11 күн бұрын
இந்த ஊடகம் தொடங்கப் பட்ட போது கம்யூனிஸமும், தமிழ் தேசியமும் பேசுவதாக இருந்தது. என் மனதிற்குப் பட்டளவில் திரு. ரங்கராஜன் நரஸிம்ஹனின் நேர்காணல்களுக்குப் பிறகுத் தெளிவடைந்ததாக நான் நினைக்கிறேன். இன்று தேசியம் பேசும் ராஜவேல்நாகராஜனுக்கு என் வந்தனங்கள். வாய்மையே வெல்லும்.
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 11 күн бұрын
அற்புதமான உரையாடல். பாராட்டுக்கள் திங. ராஜவேல் நாகராஜன்.
@sankaranr9498
@sankaranr9498 11 күн бұрын
நாம் தமிழர் வளர்வது தமிழகத்துக்கு ஆபத்து
@saranj1557
@saranj1557 11 күн бұрын
Yes true
@Arunachalam6775
@Arunachalam6775 11 күн бұрын
நண்பர் மன்னர் மன்னன் , ராஜவேல் நாகராஜ் போன்ற நிகழ்கால இளைஞர்கள் தமிழர்களின் எதிர்கால நம்பிக்கை.🎉
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 11 күн бұрын
இந்துக்களால் மட்டுமே இந்திய சுதந்திர உணர்வு அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
@muthukumarn660
@muthukumarn660 11 күн бұрын
நன்றி... நன்றிகள்.. சிறப்பான விளக்கங்கள்.. தீயசக்திகளுக்கு சரியான செருப்படி...
@murugavelpalanivelu3395
@murugavelpalanivelu3395 11 күн бұрын
மறைக்கபட்டும் வரலாறு காங்கிரஸின் தேசிய துரோகம்
@jayaramansekar7584
@jayaramansekar7584 11 күн бұрын
வாஞ்சிநாதனின் குடும்பம் கேட்ட உதவியை செய்யாததாலேதான் ... வாஞ்சி ஆஷை சுட்டுக் கொன்றார்ன்னு கூட சொல்லுவாங்களோ என்னமோ...
@rangaswamimettupalayamkali9416
@rangaswamimettupalayamkali9416 10 күн бұрын
நீங்கள் வழி காட்டுகிறீர்களா?
@jayaramansekar7584
@jayaramansekar7584 10 күн бұрын
@@rangaswamimettupalayamkali9416 பொய் பொய்யா புளுவற புளுவங்களுக்கு நாம வேறே வளி காட்டணுமா????? எப்பீடி இருந்தாலும் கதே கதேயா உட போறாங்க..
@rameshn460
@rameshn460 11 күн бұрын
I strongly Support mrv Rajavel Nagarajan
@bhariharan8971
@bhariharan8971 11 күн бұрын
அருமையான விளக்கம் தம்பி,வாஞ்சிநாதனைப் பற்றிய தங்களின் பார்வை மிகவும் போற்றத்தக்கது, தங்களை நான் முன்பு நாம் தமிழராகப் பார்த்தவன் இன்று தங்களைப் பார்த்துப் பெருமைப் படுகிறேன். தமிழக ஊடகவியலாளர்களுக்கும், அச்சு மற்றும் ஒளியூடகங்களுக்கும் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 2600 கோடி ரூபாய் திமுக வை ஆதரிப்பதற்காக செலவு செய்துள்ளதாகவும் இந்தப்பணத்தை தி்முக மக்கள் நலத்திட்டங்கள் மூலம் மக்கள் பணி செய்திருந்தால் மக்களே மனமுவந்து திமுக வுக்கு வாக்களித்திருப்பார்களே என்று திமுக வை ஆட்சியில் அமர்த்திய ப்ரஷாந்த் கிஷோரே தெரிவித்துள்ளார். அவ்வளவும் உண்மையே, தமிழக ஊடகங்கள் போல பணம் ஈட்டப் பணியாற்றாமல் ( சொம்படிக்காமல்) நேர்மை சார்ந்து பணியாற்றும் தங்களை எனக்கு இளவலெனினும் வணங்குகிறேன். தங்களின் சீரிய பணி தொடரட்டும். இதுபோல் எல்லா ஊடகங்களும் உண்மை சார்ந்து செயலாற்றியிருப்பின் முடிந்த தேர்தல் முடிவுகள் எதிராய் அமைந்திருக்கும்.
@raaju4989
@raaju4989 11 күн бұрын
Rajvelji. This boy is the most brilliant of your team. Your discussions with this man is ever mention worthy...Best wishes to him and your channel too.
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 11 күн бұрын
💥💥💥💥💥💥💐💐💐💐💐💐💐👍👍👍👍🌺🌺🌺🌺❤❤❤❤💚💚💚💚💚💚💪💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏
@lime2trichy
@lime2trichy 11 күн бұрын
தேசிய கல்வி கொள்கை, மும்மொழி கொள்கை, NCC வேண்டும்.
@hat_awesome21
@hat_awesome21 9 күн бұрын
Also ucc , caa , nrc vendum
@kalaganesh5957
@kalaganesh5957 11 күн бұрын
Rajavel Nagaraj I love you . Heard nationalistic views after a loooong time . Good going . 👏 👏 👌
@kalaganesh5957
@kalaganesh5957 11 күн бұрын
I love you Rajavel Nagaraj . After a looooong time I hear Nationalistic views .
@krishnanar7218
@krishnanar7218 11 күн бұрын
தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.மிக்க நன்றி.
@anandanramanathan1477
@anandanramanathan1477 11 күн бұрын
Excellent .. Hindus has no soodu no sorainai excellent
@HariHaran-ug2rg
@HariHaran-ug2rg 11 күн бұрын
திரு ராஜவேல் நாகராஜன் அவர்களே இந்த சம்பவம் மட்டுமல்ல மேலும் 5 சம்பவங்கள் சேர்த்து சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள் என்ற திரு சிவலை இளமதி என்பவர் சுமார் 50 வருடங்களுக்கு முன் எழுதிய புத்தகம் ஆதாரங்களுடன் விளக்குகிறது. குறிப்பாக திரு சிவலை இளமதி அவர்கள் இடது சாரிய சிந்தனை உடையவர் என அறியப்பட்டவர். தற்போது அமேசானில் கிடைப்பதாக தெரிகிறது.
@pandzraj599
@pandzraj599 11 күн бұрын
அருமையான, அழகான, அற்புதமான விவாதம்... குறிப்பாக இழி ஈனப்பிறவி துர்காஸ்டாலின் பிரசாத் இல்லாததால், உணர்வுபூர்வமாக இருந்தது... 🎉
@radjaaroumougame7664
@radjaaroumougame7664 11 күн бұрын
இன்றும் பிராமணர்கள் தி மு க வுக்கு ஆதரவு தி மு க வுக்கு ஓட்டு தி மு க வுக்கு வழக்கறிஞர் போல் பேசுவது, சுயநலம் வாழ்க இந்தியா.
@jayaramansekar7584
@jayaramansekar7584 11 күн бұрын
மானெங்கெட்டவங்களுக்கு மார் மட்டும் சோறு..
@HariHaran-ug2rg
@HariHaran-ug2rg 11 күн бұрын
வேறு வழியில்லாத நிலையாகவும் இருக்கலாம் அல்லவா? பாரதியாரின் மனைவி கவனிப்பாரற்று இருந்ததும் வவேசு அய்யர் நிலையும் சுப்ரமணிய சிவா தொழுநோய் பாதிக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்டதும் ஆயுதப் புரட்சியை கைக்கொண்ட அரவிந்தர் சன்னியாசி ஆனதும் மட்டுமல்லாமல் இன்றும் ஏழை பிராமணரின் பூணூல் அறுப்பும் குடுமி அறுப்பும் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது தனக்குத் தானே பாதுகாப்பு என்னும் போது நீங்களாக இருந்தால் றினைத்துப் பாருங்கள்
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 11 күн бұрын
முக்கியமாக டெல்டா பகுதியை சார்ந்த நிலச்சுவாந்தாரர்கள் சில பேர் பிராமணர்கள். அவர்களின் ஆதரவு திமுகவுக்கு
@nathgo9141
@nathgo9141 11 күн бұрын
Manamara nandri
@vadivelushanmugam6216
@vadivelushanmugam6216 11 күн бұрын
வான் கோழி தன்னை மயில் என்று நினைத்து ஆடியதாம். திமுகவும் அப்படித்தான் ஆடுகிறதாம்.
@sideeshsiddu3150
@sideeshsiddu3150 11 күн бұрын
Smart pesu tamizha pesu🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super rajavel Nagarajan sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 11 күн бұрын
Thiru Rajavel Nagarajan Avargale, I salute you spirit of Nationalism. During my service I had an opportunity to interact with those serving in our army . My sentiments are similar to that of yours. JaiHind
@prahathkumartheprahathkuma2925
@prahathkumartheprahathkuma2925 11 күн бұрын
ஐயா 2006 ஆம் ஆண்டு திரு. பங்கிம் சந்திர சாட்டர்ஜி அவர்கள் இயற்றிய வந்தே மாதர பாடலை அதன் 100 ஆண்டு நிறைவு நாளில் இசைக்க கேட்டுக்கோள்ளப்பட்டபோது. அதுவும் அரசமைப்பு சட்டம் தேசியப் பாடலாக ஏற்றுக்கொண்ட ஒரு பாடலை பாட மறுத்து காங்கிரஸ், தி. மு. க. கம்யூனிஸ்ட் அனைத்தும் போட்ட கூப்பிடு இருக்கே ஐயோ தாங்கல்ல டா சாமி. அவங்க ஏன் எதிர்த்தாங்கனு அவிங்களுக்கே காரணம் தெரியாது. ஒரே காரணம் பாடலை எழுதிய நபர் மட்டுமே. இப்படி சிறப்புக்குரியது நம் தேசம்.
@ambulurengarajan9901
@ambulurengarajan9901 11 күн бұрын
நன்றி இந்த பதிவிற்கு
@anandhiarvind6280
@anandhiarvind6280 11 күн бұрын
@16:46- Very valid point. We all need to think we are an Indian and be proud to be a tamilan. We cannot vote for a party who takes divisive politics.
@kanniappangovindasamy9917
@kanniappangovindasamy9917 11 күн бұрын
சிங்கப்பூர் இஸ்லாமிய நாடு அல்ல.அங்கே எல்லா மதமும் ஒன்றே !அவரவர் மதத்தை அவரவர் பின் பற்ற எந்த தடையும் இல்லை!
@lathavenkat5104
@lathavenkat5104 11 күн бұрын
Hats off to you mr. Rajavel
@trramadasdas9546
@trramadasdas9546 11 күн бұрын
அருமையான பதிவு
@sowmya7648
@sowmya7648 11 күн бұрын
Excellent discussion. Very informative. Good clarity of thought. May Bhagawan bless you Rajavel.
@m_a_n_i_a_r_t_s
@m_a_n_i_a_r_t_s 11 күн бұрын
அண்ணன் திரு. ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள் 👏👏👏👏
@tamilvelpalaniappan1512
@tamilvelpalaniappan1512 11 күн бұрын
BJP is still not understanding there should be a TAMIL TV. People need details from TV Only
@kayg.vegan.singapore
@kayg.vegan.singapore 11 күн бұрын
YESSSS 💯💯💯 ME AGREE
@prahathkumartheprahathkuma2925
@prahathkumartheprahathkuma2925 11 күн бұрын
அருமையான பதிவு எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும்.🎉🎉🎉🎉🎉
@krishabiseiak6385
@krishabiseiak6385 11 күн бұрын
I am proud to be a INDIAN 🇮🇳
@tumamaheswari8223
@tumamaheswari8223 11 күн бұрын
Sir, நீங்கள் கூறிய அனைத்தும் எங்கள் அனைவரின் உள்ள க் குமுறல்.இதை மத்திய அரசின் பார்வைக்குக் கொண்டு செல்ல உங்களால் இயன்ற தைச் செய்யவும். Please
@sm3895
@sm3895 11 күн бұрын
மணியாச்சி ஜங்கன் பெயரை " வாஞ்சி மணியாச்சி" என மாற்ற போராடி வெற்றிபெற்றவர் திரு. குமரி அனந்தன் அவர்கள்.
@rajarampanthulu1327
@rajarampanthulu1327 11 күн бұрын
Good evaluation to establish the truth of Vanchinathans heroism and patriotism .Rajaram.
@vrchandran2000
@vrchandran2000 11 күн бұрын
Rajavel Ji, the way u narrate things is v good. Please continue, உங்கள் தமிழும் அழகு அருமை. தொடரும்.
@esakkimuthu3355
@esakkimuthu3355 11 күн бұрын
Super Sir Valka.valamudanValthukkal
@user-wq6up5oe8w
@user-wq6up5oe8w 11 күн бұрын
பிராமணருக்கு நீங்கள் தான் சப்போர்ட் பண்றீங்களே பரவாயில்லை உங்கள் சேனலுக்கு எனது வாழ்த்துக்கள்🌷🌷🌷🙏🏻
@kasn811
@kasn811 11 күн бұрын
Always eye-opening conversation with RN
@VasurudhraN-hv3mu
@VasurudhraN-hv3mu 11 күн бұрын
அண்ணன் பேச்சு முத்தாய்ப்பு... பிராமண சமூகம் தற்போது ஒதுங்கி செல்லும் சமூகமாகவே உள்ளது.. எனவேதான் பலர் அதனைப் பயன்படுத்தி கொள்கின்றனர்.. ஆனால் வேறு சமூகங்களைப் பேசினால் அந்த ஜாதிகளில் வாஞ்சிநாதன் இருக்கக்கூடுமோ என்ற பயமும் இருக்கிறது..
@kala885
@kala885 11 күн бұрын
Well said
@indumathi3037
@indumathi3037 11 күн бұрын
Anchor brother I am big fan of u
@n.rameshitpoint9679
@n.rameshitpoint9679 11 күн бұрын
ராஜவேல் ஜி we want you and Kiran to discuss more and more issues like this. Today's discussion is very impressive and informative. Let's unite for a positive cause.
@shanthidesikan7028
@shanthidesikan7028 11 күн бұрын
Very very intelligent person Nagavel.Hats off
@prahathkumartheprahathkuma2925
@prahathkumartheprahathkuma2925 11 күн бұрын
திரு. ராஜவேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉
@vij327
@vij327 11 күн бұрын
ராஜவேல் நாகராஜன் 👍💐
@s.m.sundarams.m.sundarsm5493
@s.m.sundarams.m.sundarsm5493 11 күн бұрын
சார் இந்திய சுதந்திரத்திற்கு பின் நேரு ஆட்சியில் கல்வி அமைச்சர்களாக இருந்தவர்களின் துணையோடு நமது கல்வி முறையில் தங்கள் வசதிக்கு மாற்றியமைத்துக் கொண்டனர்.
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 11 күн бұрын
மௌலானா ஆசாத் அவர்கள் முதல் கல்வி அமைச்சர்.. யோசித்து பாருங்கள் இந்தியாவின் வரலாறு ஏன் முகலாயர்களின் ஆட்சியை கொண்டாடுகிறது என்று...
@s.m.sundarams.m.sundarsm5493
@s.m.sundarams.m.sundarsm5493 11 күн бұрын
@@malinipachaiyappan8598 அது தெரிந்த கதை தான் சார் இவன்ங்களுடைய நோக்கமே இந்தியாவை நாசமாக்குவது தான். ஸ்லோ பாய்சன்
@user-ls6nc1bw5n
@user-ls6nc1bw5n 11 күн бұрын
வீரன் வாஞ்சிநாதன் வழி நடப்போம்
@TheKrishjaya
@TheKrishjaya 11 күн бұрын
Romba Nandri Rajavel Sir. Such a genuine person. Thank you so much for your service to the society. Hopefully you get into Annamalai anna's Cabinet sooon
@balajis5256
@balajis5256 11 күн бұрын
இன்று வரை ஆஷ் துரை என்று தான் நினைத்தேன். அட பாவிகளா ? அப்போ எல்லா வரலாறும் இப்படி தானா ?
@arunamadhavan8576
@arunamadhavan8576 11 күн бұрын
அடுத்த தலைமுறையை நினைத்தால் மிகவும் கவலையாக உள்ளது!
@sasirengarajan1927
@sasirengarajan1927 11 күн бұрын
WE METICULOUSLY FOLLOW YOUR POINT. EXCELLENT EXCHANGE OF SUPERB THOUGHT. I ADMIRE YOUR ELOQUENCY. KEEP IT UP. BLESSINGS TO YOU & கிரண்.
@lakshminarayan7412
@lakshminarayan7412 11 күн бұрын
Brahmins are holding to Hindu sanarana dharma and not budging to Christian evangelism
@VijayKumar-bf7gf
@VijayKumar-bf7gf 11 күн бұрын
I REALLY APPRECIATE MR.RAJAVEL NAGARAJAN FOR HAVING GIVEN A BEFITTING REPLY TO THE DRAVIDIANS. PLEASE USE YOUR.COMMON SENSE AND ACT ACCORDINGLY .
@sundaresanramamoorthy8039
@sundaresanramamoorthy8039 11 күн бұрын
1947க்கு முன் சென்னை மாகாணத்தை ஆண்ட நீதிக்கட்சியை சேர்ந்தவர்கள் அனைவரும் யார்.
@rajahrl
@rajahrl 11 күн бұрын
Rajavel, you are a good soul....I have been supporting and BJP for quite some time but it pains me so much that Modi Government is doing nothing against these anti nationals....its 10 years, they have been just an on looker.....done nothing....
@muralidesikan8013
@muralidesikan8013 11 күн бұрын
I understand your point, this is politics - hence every move has to be calculative else politically public will be brainwashed by opponent media..
@jayrambadri7327
@jayrambadri7327 11 күн бұрын
Great conversation Rajavel...what i like about you is, in general people in Tamil media space who speak emotionally, will conveniently exclude facts and logic... However, you are exceptional.. You convey your emotions strongly with facts and logic... Pls continue this...
@kalaganesh5957
@kalaganesh5957 11 күн бұрын
Jain food is served throughout the world
@sumathirapur1573
@sumathirapur1573 11 күн бұрын
All the atrocoties on lower castes was done by upper caste non brahmins but the blame has be thrown on brahmin,because this community will not revolt,react.
@indumathi3037
@indumathi3037 11 күн бұрын
It is waste of time bro. 70yrs people didn't change how come now there will change. Only money
@Akashmnk
@Akashmnk 11 күн бұрын
ராஜவேல் நாகராஜ் சகோ லாஞ்சிநாதன் நினைவிடம் மணியாச்சி ஜங். பக்கத்தில் இருக்கிறது. வந்துபார்த்து விட்டு நீங்கள் பேசுங்கள். மிகக் கேவலம் ஒரு ஆட்டுகொடை அளவுக்கு தான் இருக்கிறது.வேதனையாக உள்ளது
@rajendranselvarathnam7307
@rajendranselvarathnam7307 11 күн бұрын
சகோதர் திரு ராஜ வேல் நாகராஜன் அவர்களே ! உங்களுடைய தேசியம் ம‌ற்றும் தெய்வீகம் பற்றிய நிலைப்பாட்டை கண்டு வியக்கின்றேன். உங்கள் மேல் உள்ள மதிப்பு மேலு‌ம் கூடியுள்ளது. நல்ல வேளை உங்களைப் போன்ற சிலராவது நாட்டின் வரலாற்றை திரிக்கும் முயற்சிக்கு எதிராக குரல் கொடுக்கின்றீர்கள். நீங்களும் மைக்கை கழட்டிவிட்டு சென்றால் தமிழகத்தின் நிலைமையை சற்றே யோசியுங்கள். தயவு செய்து அப்படி எல்லாம் செய்யாதீர்கள். தங்களுடைய அறிவுப்பூர்வமான கருத்து வெளிப்பாட்டிற்காக உங்கள் சேனலைப்பார்க்கின்றேன். துர்கா பிரசா‌த் போன்றவர்கள்கள் வாயைத்திறந்தால் என் ஆர்வம் குறைகின்றது. மானமுள்ள இந்துக்கள், தேச விரோத , இந்து விரோத சக்திகளுக்கு எதிராக வாக்களித்தால் மட்டுமே இந்த இழிவான நிலை மாறும். வெறும் வாயளவில்சூப்பர் என்று சொல்லி நகர்ந்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை. மாறாக 40க்கு 40 வெற்றியைக்கொண்டாடிடெல்லிக்கு டீ சமோசா சாப்பிட மட்டுமே ஒரு கூட்டம் செல்லும். தீ வினை சக்திகளுக்கு ஏமாளிகள் அளித்த வாக்கு நாட்டின் முன்னேற்றத்தை தாமதப்படுத்துகின்றது என்பதை அவர்கள் உணர்ந்ததாக தெரியவில்லை.இதே நிலை தொடர்ந்தால் திருவள்ளுவர், முகமது நபி மற்றும் இயேசுவின் சீடராகவும் மாறுவார். நேர்மையான உண்மையான மக்களே விழித்துக்கொள்ளுங்கள்.
@kasn811
@kasn811 11 күн бұрын
Sariyaana point. Nethi adi
@rajshanmugm
@rajshanmugm 11 күн бұрын
Super sir. Thanks for touching this sensitive topic. I felt Tamilnadu is not my home from my childhood as I’m a Brahmin. I wished tamilnadu will change but it’s going back wards.
@meenashankar3351
@meenashankar3351 11 күн бұрын
Seeman is against brahmins.
@TheSriGudi
@TheSriGudi 11 күн бұрын
Listening to Rajavel is bringing tears ... Salute your patriotism ! God bless you, young man !!!!
@skannan3478
@skannan3478 11 күн бұрын
Small correction. Hindu meals mean pure vegetarian diet because in other nation fish is included in veg meals. So, if u go in any foreign flights, air hostess ask this particular whether u need hindu meals or veg meals.
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 11 күн бұрын
திரு ராஜவேல்நாகராசன🎉 அவர்களின். அற் புதமான உரை சிறப்பு
@balasubramanianduraisamy8103
@balasubramanianduraisamy8103 10 күн бұрын
தம்பி ராஜவேல் நீங்கள் சொல்வது அனைத்தும் மிகவும் முக்கியமான ஒன்று வரும் தலைமுறை உணரவேண்டும் உணர்வார்கள் என்று நம்புவோம்❤❤ ❤❤❤ தமிழ் நாட்டில் பிராமணர்கள் இன்னும் சில காலத்தில் இல்லாதது போவார்கள் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் ஆசை நிறைவேறியதும் பின் இவர்கள் யாரை பேசுவோர்???
@indumathi3037
@indumathi3037 11 күн бұрын
I am feeling very happy. Annamalai brother was speaking about culture, traditional, people and land protection in yatra. But people didn't vote for him. Now annamalai brother is silent. People are speaking. I think it is success for annamalai brother effort.
@muralinarasimhan3863
@muralinarasimhan3863 11 күн бұрын
VOC அவர்கள் பிள்ளைமார் .. I saying this because of the discussion on Brahmins.. But he is common for all humanity!🙏🙏
@grpyoga
@grpyoga 9 күн бұрын
Excellent தமிழா
@muthukumar-ol8yt
@muthukumar-ol8yt 11 күн бұрын
அற்புதம்❤.தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.
@forumshelp
@forumshelp 11 күн бұрын
One of the best from PTP team
@vtrthyagu4556
@vtrthyagu4556 11 күн бұрын
Mr. ராஜவேல் நாகராஜன், wondeful interview
@sankark3889
@sankark3889 10 күн бұрын
Sabash Rajavel brother. Excellant thought and speech
@user-du9bc5ov2u
@user-du9bc5ov2u 10 күн бұрын
Good team Rajavel Nagarajan and Kiran.
@ranganathanbalasubramaniam7843
@ranganathanbalasubramaniam7843 11 күн бұрын
Gobichettipalayam Laxmana Iyer has done so much for upliftment of dalit is systematically suppressed. Infact he has done much more than Periyaar. Yet just because he was a Brahmin, his contribution towards upliftment of poor & dalit is not made public
@narayanmurthyiimurthy6407
@narayanmurthyiimurthy6407 11 күн бұрын
Now Brahmins are not depending on any body They are leaving Tamilnadu and migrating to foreign countries.they are good position in very good companies.for eg sunderpicchai Indira nuie ChandrashekarNonoble lauret c V Raman,Chandrashekar Raman venugopal . Poets Bharathiyar ,O V Swsminatha Iyer etc. In Mumbai Calcutta Delhi Ahmedabad many Brahmins started schools colleges and sabha's like shanmukhananda,finearts. Slowly agraharams sold to Muslims Many sastrigals,gurukals children's are going abroad and working After few years no Brahmins will be there in Tamil Nadu. No good Teachers and professors in Tamilnadu college s.
@Dr.Rajeshjagan4662
@Dr.Rajeshjagan4662 10 күн бұрын
Mr.Rajavel Nagarajan you're excellent... brahmins sacrifices was really tremendous... I am extremely proud of you Rajavel Nagarajan... congratulations. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💐💐💐💐💐💐🫡🫡🫡🫡👏👏👏👏 Kiran you're truly superb 🙏🙏
@bhagavathkumarmoni9589
@bhagavathkumarmoni9589 11 күн бұрын
Rajavel Nagarajan Anna best speech Ennoda manasula iruntha athanayum ketrukinga
@lakshmikrithik1636
@lakshmikrithik1636 11 күн бұрын
Great
@durairajs2171
@durairajs2171 11 күн бұрын
சகோதரர் ராஜ வேல் அவர்களின் தேசியப் பற்றைனைப் பாராட்டியாக வேண்டும்.தமிழ் நாட்டில் NIA கண்காணிக்கலாம் .இங்கு இந்துக்களின் உணர்ச்சிகளை தீண்டிப் பார்ப்பதில் vck முக்கிய பங்கு வகிக்கிறது.இஸ்லாமிய ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொள்வதே இவர்களது நோக்கம்.vck தலைவர்கள் NIA வால் கண்காணிக்கப் படவேண்டும்.
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 10 МЛН
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
Why i oppose PERIYAR ? | Ft . #paarisaalan | Varun Talks
1:03:21
Varun Talks
Рет қаралды 243 М.