மோடி அதிரடி செயல்! சைனாவுக்கு தெரிய தான் இவ்ளோ ஆட்டமா? நீங்க வாங்க எங்க கூட....

  Рет қаралды 40,311

TM Infotainment

TM Infotainment

29 күн бұрын

For advertisement call : +91 8668056774
Mail : contacttminfo@gmail.com
மோடி அதிரடி செயல்! சைனாவுக்கு தெரிய தான் இவ்ளோ ஆட்டமா? நீங்க வாங்க எங்க கூட.... கார்கேவை லெப்ட் ரைட் வாங்கிய ராணுவ அதிகாரிகள்..
stock videos credits : www.vecteezy.com/
வணக்கம் TM viewers, உங்களுக்கு நம்ம TM content பிடிச்சிருந்தா… Super thanks botton click செய்து உங்கள் விருப்படி honour பண்ணலாம். நன்றி
__________________________________________________________________
எதார்த்த அரசியல்- சினிமா கள நிலவரம் மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள TM Infotainment சேனலை பின்பற்றிக்கொள்ளவும்
/ @tminfotainment
__________________________________________________________________
#narednramodi #mallikarjunkharge #tminfotainment #congress #bjp #indianarmy #indiandefence #tminfotainment #centralgovr #rajnathsingh #rahulgandhi #priyankagandhi #parliment #mallikarjunkhargetweet #indiandefence #nehru #akshaichin #chinavsindia #tibet #siachenglacier #pmmodi #sirjap #chinacoastal #xiping #ataltunnel #peerpanchal #shailendrasingh #agniveerajaykumar

Пікірлер: 227
@TMInfotainment
@TMInfotainment 27 күн бұрын
வணக்கம் TM viewers, உங்களுக்கு நம்ம TM content பிடிச்சிருந்தா… Super thanks botton click செய்து உங்கள் விருப்பபடி honour பண்ணலாம், நன்றி
@balasubramaniampssharma7901
@balasubramaniampssharma7901 24 күн бұрын
Very sad kargi ji, better talk truth
@vasusubramaniyam7175
@vasusubramaniyam7175 27 күн бұрын
எல்லையில் ஒரு ரோடு கூட போட துப்பில்லாத கட்சி கேள்வி கேட்கிறது.
@selvarajp4446
@selvarajp4446 27 күн бұрын
இவனுக்கொல்லாம் பதில் சொல்ல தேவையில்லை.சட்டை காலர பிடிச்சு இழுத்து கொண்டு போய் பார்க்க சொல்லனும்.இவனை முதல்ல கொள்ளை அடிச்சு சம்பாதித்த 800 கோடி சொத்த சரண்டர் பண்ண சொல்லுங்க.
@venkatesan8724
@venkatesan8724 27 күн бұрын
பிடுங்க வேண்டும்.
@prakashv176
@prakashv176 27 күн бұрын
மர்ம நபர்களை வைத்து இந்த நாதாரிகளின் கதையை முடிக்க வேண்டும்!.
@user-dx9kj9uo8c
@user-dx9kj9uo8c 27 күн бұрын
சொந்த கட்சி சொத்தையே தன்னோட குடும்பத்து க்கு மாத்திகிட்டவங்களுக்கு மோதியை பற்றி பேச தகுதி இருக்கா.?
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 27 күн бұрын
ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையை அல்லது ஞாயிற்றுக்கிழமையை 'BJP நாள்' என்று நாம் அனுசரிப்போம். கோவிலுக்குப் போவதோ, சுத்தப்படுத்துவதோ, மரம் நடுவதோ/பராமரிப்பதோ, ஏழைகளுக்கு முடிந்தவரை உதவுவதோ, நோயாளிகளுக்கு பழங்கள்/உணவு வழங்குவதோ செய்யலாம். மக்களின் உணர்வோடு BJPயை கலக்கவேண்டும். மக்கள் இயக்கமாக மாற்றுவோம். மத்திய அரசின் திட்டங்களை அனைத்து மக்களுக்கும் கொண்டுசெல்வோம்
@user-sh4md2mn2gvedhanadhan
@user-sh4md2mn2gvedhanadhan 27 күн бұрын
சபாஷ் 👌👌🙏
@user-kx2fv7uq1p
@user-kx2fv7uq1p 27 күн бұрын
நம் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும் வாழ்த்துகள்
@nrangarajan7441
@nrangarajan7441 27 күн бұрын
Excellent idea. Best wishes to you @sundharjieswaran3790
@sanjeevidharanm2101
@sanjeevidharanm2101 27 күн бұрын
Wow what a thinking great bro👍.
@amarnathkrishnamurthy7099
@amarnathkrishnamurthy7099 27 күн бұрын
fantastic idea.❤
@periyannaraja7465
@periyannaraja7465 27 күн бұрын
இது அடிமைக்கெல்லாம் அடிமை. இது இப்பத்தான் தூங்கி எழுந்திருச்சிருக்கு. நேருகிட்ட கேட்க வேண்டிய கேள்வியை இப்ப மோடிகிட்ட கேக்குது. இது His Master's Voice.
@venkatesan8724
@venkatesan8724 27 күн бұрын
இவனுங்க ஆட்சியில் விட்டுக் கொத்தது போல இன்று இருக்கும் அரசு எதையும் கொடுக்க வில்லை. ரோடு போட்டா சப்பமூக்கன் கோவிச்சுக்குவானு யாரும் சொல்லவில்லையே. இனி காங்கிரஸ் ஆட்சியை மறந்துவிட வேண்டியதுதான்.
@classical94
@classical94 27 күн бұрын
Sir -Do you know around 4000 kms have been gobbled by chineese in border areas in the last 10 years starting 2020? I don't know why this propaganda and especially in this channel by this person
@sabarinathan154
@sabarinathan154 15 күн бұрын
மக்களாட்சிக்கு மதிப்பளித்து மக்களாட்சியை நல்வழி நடத்தும் ஒரே அரசாட்சி நம் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் அரசாட்சி இந்த அரசாட்சி தான் மாநில மக்களாகிய நம் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது மகத்துவம் வாய்ந்தது . ஒரே நாடு ஒரே தேசம் ஒரே தேர்தல் ஒரே அரசாட்சி என்று நாம் அனைவரும் ஒன்று படுவோம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம் . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் . பாரத் மாதா கி ஜே
@sivakumarv5215
@sivakumarv5215 27 күн бұрын
கார்கே நேரு குடும்பத்தை கேள்வி கேட்க வேண்டும்
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 27 күн бұрын
எப்படி கேட்பார் ?சோனியாவின் காலடியில் குனிந்து கிடக்கிறார் ,நிமிர முடியாது!
@MarimuthusankaraPandian-oy1yu
@MarimuthusankaraPandian-oy1yu 27 күн бұрын
கார்கே கேள்வி கேட்க ஆரம்பித்தாள் தலைவர் பதவி வழங்கப்பட மாட்டாது 😂😂😂😂😂😂
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 27 күн бұрын
​@@rajalakshmiradhakrishnan5343🎉🎉🎉🎉🎉❤❤❤💪💪💪💪💪👏👏👏👏👌👌👌👌
@user-sf5vd1ot6g
@user-sf5vd1ot6g 27 күн бұрын
Sorry kargo is joker raghul is babu.cong is same side gole person. This is get lost India go chinna
@BalanJayapal
@BalanJayapal 27 күн бұрын
கொத்தடிமைகள் கேள்வி கேட்க மாட்டார்கள். இதில் நமக்கு ஏதாவது தேறுமா என்றுதான் பார்ப்பர்.
@sankareshwaris8445
@sankareshwaris8445 27 күн бұрын
ஏன் நேரு குடும்பத்தை ஒன்றும் செய்ய வில்லை இவ்வாறு பேசுவதும் ஒரு தீவிரவாதம் தானே ? ஏன் அரசு பாராமுகம் காட்டுகிறது
@viswanathan690
@viswanathan690 27 күн бұрын
கார்கேவிற்கு ரெய்டு விடுங்க..... சைனா பணம் நிறைய அவரிடம் இருக்கலாம் என்று நினைக்கிறேன்
@NatarajNatarajM-nw9bj
@NatarajNatarajM-nw9bj 27 күн бұрын
இத்தாலி காங்கிரஸ் ஒலிக் தேசத்துரோகிகழின்கூடாரம் காங்கிரஸ்
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 27 күн бұрын
கார்கே. இப்படி ஒரு டுவிட் போட சீனாவிடம் அனுமதி வாங்கியது தனிகதை.
@user-sf5vd1ot6g
@user-sf5vd1ot6g 27 күн бұрын
His boss xixnpin
@user-de2jh9kn2d
@user-de2jh9kn2d 27 күн бұрын
கார்கே அவர்கள் செய்ய வேண்டியது மூன்று தான் 1.திருமதி சோனியாவும் ராகுலும் சீனாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை வெளியிட வேண்டும் . 2.தனியாக பலமுறை சீன தலைவர்களை ராகுல் சந்தித்ததை வெளியிட வேண்டும் 3.உண்மையில் பாதுகாப்பு துறைக்கு பணம் போதவில்லை தேச நலனுக்கு உங்களின் பல லட்சக்கணக்கான கோடிகளில் உள்ள படத்தில் பாதியை ராணுவத்திற்கும் தாருங்களேன . இறுதியாக ஏற்கனவே அக்பர் ரோட்டில் அணிவகுத்த ராணுவத்தை மறுபடியும் வரவிடாமல் செய்வது உங்கள் கட்சியின் பொறுப்பு .
@nrangarajan7441
@nrangarajan7441 27 күн бұрын
👌🙏🏻
@thenmozhidevi9147
@thenmozhidevi9147 27 күн бұрын
CONGRESS POLITICAL PARTY WORKING FOR CHINA , PAKISTAN , AMERICA !
@MarimuthusankaraPandian-oy1yu
@MarimuthusankaraPandian-oy1yu 27 күн бұрын
இந்த காங்கிரஸ் மூட்டை கட்டி வேறு நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் 🤸🐈‍⬛🤸🤸🤸🤸🤸🤸🤸
@aravamudhans5096
@aravamudhans5096 26 күн бұрын
Truth
@manickamkasiasari2211
@manickamkasiasari2211 27 күн бұрын
கார்கே -இரண்டாம் சீதாராம் கேசரி யாக ஆகாமல் இருந்தால் சரி.
@TrendSuresh
@TrendSuresh 27 күн бұрын
Ivan ellam agamattan, thopi thooki
@Krishnan34567
@Krishnan34567 27 күн бұрын
ஐம்பது வருடங்கள் நீங்கள் பார்டர்la புடுங்கி தள்ளிtenga வந்துtan அட்சி சரியில்lanu,
@MarimuthusankaraPandian-oy1yu
@MarimuthusankaraPandian-oy1yu 27 күн бұрын
நல்லா📽️📽️📽️📽️📽️📽️📽️ ரீல் 😁😁😁😁😁😁
@MarimuthusankaraPandian-oy1yu
@MarimuthusankaraPandian-oy1yu 27 күн бұрын
Agreement already given by Gongrees You can see photo already published inTVin which Sonia Gandhi Raghul gandi external minister Finance minister There👹👹👹👹👹👹👹👹
@Krishnan34567
@Krishnan34567 27 күн бұрын
@@MarimuthusankaraPandian-oy1yu in which tv what agreement stop the foolish talk and don't make others fool go say this somewhere
@user-sf5vd1ot6g
@user-sf5vd1ot6g 27 күн бұрын
S support mks is big poolue
@sanjeevidharanm2101
@sanjeevidharanm2101 27 күн бұрын
​@@MarimuthusankaraPandian-oy1yudai tharkuri yaru da nee comali 🤡🤡🤡?
@user-hw6bl3hr3j
@user-hw6bl3hr3j 27 күн бұрын
Rahul should be kicked out of India, immediately
@classical94
@classical94 27 күн бұрын
Ok and it has already been facilitated. Who's stopping ? The center
@Karthikeyan-je9yt
@Karthikeyan-je9yt 27 күн бұрын
கார்கேநீங்கள்வாழ்வதுஇந்தியாவில்
@thiru6271
@thiru6271 27 күн бұрын
எதுவும்வெளியசொல்லக்கூடாதுமுதல்லகம்யூனிஷ்ட்பார்டியாப்சைனாகூடகாங்கிரஸ்போட்ட‌ஒப்பந்தம்என்னவெளியிடவேண்டும்கார்கேவெக்கமாயில்லை
@Saravanan-vg6nl
@Saravanan-vg6nl 27 күн бұрын
இத்தாலி காங்கிரஸ் அது அப்படித்தான் கேள்வி கேட்கும்
@thenmozhidevi9147
@thenmozhidevi9147 27 күн бұрын
Congress political party radical extremist danger for Indian people
@krishnaswamyrukmangathan5735
@krishnaswamyrukmangathan5735 27 күн бұрын
Excellent information in our tamil language
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 27 күн бұрын
Especially in simple casual Tamil Makes people uñderstand better
@nrangarajan7441
@nrangarajan7441 27 күн бұрын
42 வருட மும்பை வாழ்க்கையில் எங்கே தமிழை மறந்துவிட்டோமோ என நினைத்திருந்தேன். நல்ல வேளை உங்கள் பதிவு உற்சாகமளிக்பினது. @krishnaswamyrukmangathan @rajalakshmiradhakrishnan5
@vyasvaajasaneya2733
@vyasvaajasaneya2733 27 күн бұрын
நீங்கள் புலம்பிக்கொண்டே இருங்கள்.உள்நாட்டில் உள்ள அரசியல் எட்டப்பர்களை கவனிக்கத்தவறுங்கள்.கூடிய விரைவில் தமிழகமும் கேரளாவும் சீனாவின் வசம் ஆக்கக் கூடிய முயற்சிகள் நடப்பதாக சந்தேகம்.
@s.k4969
@s.k4969 27 күн бұрын
இதுதான் துரோகிகள் குணம்..இது தமிழ்நாட்டு அரசியல் களத்திலும் உண்டு..ஏன்..நாம் அன்றாடம் பணி செய்யும் இடங்களிலும் உண்டு..!
@arumugamanand7151
@arumugamanand7151 27 күн бұрын
Thanks
@gopalakrishnan6031
@gopalakrishnan6031 27 күн бұрын
Voters who voted for Congress should feel shame ,this culprit Congress leaders are not going to change .
@chandrasekharana9831
@chandrasekharana9831 25 күн бұрын
Sense of shame people will not vote for congress dmk communists tmc sp aap etc
@rameshb8404
@rameshb8404 27 күн бұрын
Only people should understand these and wake up to stop all nonsense created by opposition parties , otherwise this country will suffer
@KuberadhanabalKuberadhanabal
@KuberadhanabalKuberadhanabal 27 күн бұрын
சார். வணக்கம்.
@karthikeyanr3562
@karthikeyanr3562 27 күн бұрын
Ask the Nehru family Mr Karghe
@SathishKumar-wc9iu
@SathishKumar-wc9iu 27 күн бұрын
Really you are alerting young people... Thank you for that
@lifefullofdream2354
@lifefullofdream2354 27 күн бұрын
🙏🏻
@user-hw6bl3hr3j
@user-hw6bl3hr3j 27 күн бұрын
No dealings without border settlement
@ramasubramanian5923
@ramasubramanian5923 27 күн бұрын
He is the China's B team
@MaheshKumar-df7kh
@MaheshKumar-df7kh 27 күн бұрын
Ranga where were u.two days i could not see u .somebody was there in your channel. How u get such sensitive information. No media is broadcasting such news.well done.keep it up.great job.
@nrangarajan7441
@nrangarajan7441 27 күн бұрын
Leaving space for others interview, narration. Also I have to read a lot and then prepare for my video. Hence it takes a little more time. Thanks for your best wishes. You see the video about Modi visit to Russia. I have give lot of different information. Next video is about an altogether new topic after that Modi Russia visit will come.
@VenkatesanS-tx2rn
@VenkatesanS-tx2rn 27 күн бұрын
👍
@rameshbalakrishnan2796
@rameshbalakrishnan2796 27 күн бұрын
Kharge and Pappu are No brainers living in Amnesia.
@SureshKumar-se6dp
@SureshKumar-se6dp 27 күн бұрын
Excellant❤
@srirangarajk6122
@srirangarajk6122 27 күн бұрын
This man is unfit for a Congress president at central and Selvam is unfit for a state president ,Tamilnadu.
@ramasubramanian5923
@ramasubramanian5923 27 күн бұрын
Karkey is a fool
@chandrasekharana9831
@chandrasekharana9831 25 күн бұрын
No no not fool but crooked traitor
@kunasagaran5740
@kunasagaran5740 27 күн бұрын
The opposition should support the government in defence matters. Unity is strength against the adversaries. It was Congress's Nehru who created the problems and its current president and the grandson of Nehru are aggravating the problem further. They should be banned from the country.
@sureshguruswami7435
@sureshguruswami7435 27 күн бұрын
What SC is doing
@swamykasinathana7198
@swamykasinathana7198 27 күн бұрын
Sh Garkay must to go to personally that border area then only he must talk.He do not have courage to visit
@rameshbabu9337
@rameshbabu9337 27 күн бұрын
Sir in upA govt Defence minister how they afraid of china They never no infra structure made in north Eatern sector declare clearly by Def minister
@user-hw6bl3hr3j
@user-hw6bl3hr3j 27 күн бұрын
Col. U can't straighten a dog's tail. Same way a politicians can't be corrected
@krishnasrinivasan9105
@krishnasrinivasan9105 27 күн бұрын
Sir kharge vai naanga bengalurula oru naayi pola than . avan Oru E waste pola . Jai bharat.
@sanjeevidharanm2101
@sanjeevidharanm2101 27 күн бұрын
Jai Hind❤.
@UmaGurumoorthy-lr1pv
@UmaGurumoorthy-lr1pv 27 күн бұрын
Ok has this man gone there by seeing this Chinese side he is giving so many explanation he has to open his eye wide and see what India' has done simply sitting not going out of his state he has no right to blame
@narayananss2226
@narayananss2226 27 күн бұрын
Is Rahul ready for the adventure to go along with rtd col and face the challenges??? Or will continue to appease his comrades in China???Will spineless leader reveal about the MOU signed in China during their rule??
@sundararajk8646
@sundararajk8646 27 күн бұрын
Why legal action can not be initiated for false news propagated to the nation
@janagarajanmariappan7657
@janagarajanmariappan7657 27 күн бұрын
சரியான வழவழா
@SathishKumar-wc9iu
@SathishKumar-wc9iu 27 күн бұрын
Muttalgaluku puriyadu
@SrinivasuluPulikanti
@SrinivasuluPulikanti 27 күн бұрын
Sir I feel too much privilege and lineancy given to the so called members of parliament in opposition. All this they doing just to show that they are doing genuine things but govt using cbi, Ed, it to shut their mouth like that. It is time bjp must take strong actions with iron hand otherwise country will get split and all sort of trouble will arise for India. I strongly feel this is right time to impose emergency if not never and it will be too late.
@appajisubanandharaj6231
@appajisubanandharaj6231 27 күн бұрын
Sir the central government should open the national herald case and put Rahul and Sonia in jail.
@sadamani1901
@sadamani1901 27 күн бұрын
Where is the copy of agreement between Rahul and Communist Party of China...Mr.Garge nation wants to know...
@jawaharbalakrishnan2453
@jawaharbalakrishnan2453 27 күн бұрын
4446 JAIHIND
@yaayee2886
@yaayee2886 27 күн бұрын
Shanggi... Nalla muddu kuduppangge
@sundarks2356
@sundarks2356 27 күн бұрын
Central government should initiate severe action against this politician.
@ramamoorthi1751
@ramamoorthi1751 24 күн бұрын
இப்படி மபேசுபவர்களை தேசதுரோகவழக்குபோட்டு நாடுகடத்தவேண்டும்
@Rajesh-zd6xy
@Rajesh-zd6xy 27 күн бұрын
நேரு குடும்பத்தின் சதியால் தான் இந்தியா வளராமல் உள்ளது
@jawaharbalakrishnan2453
@jawaharbalakrishnan2453 27 күн бұрын
3790&5215 JAIHIND
@jawaharbalakrishnan2453
@jawaharbalakrishnan2453 27 күн бұрын
ALL OVER INDIA ENY ELECTION POLLING NEAR BY HUNDRED PERCENT 💯🙏 CORRECT USE CENTRAL GOVERNMENT STAFFS AND CENTRAL SECURITY FORCE'S BECAUSE SECURITY PERPUSE BE INDIAN BUY INDIAN
@govindasamyrajakarnan6028
@govindasamyrajakarnan6028 26 күн бұрын
Modiji now take emergency must
@dmurugan5402
@dmurugan5402 27 күн бұрын
Gandhi family is feared
@user-mb8th1ez9v
@user-mb8th1ez9v 27 күн бұрын
All frods congress team congress party are chinna Agent pappu Rahul same work for chinna country, same time they are playing with India safety and security economy and weapons for it's team congress want catching up central government then link and India sales to chinna.
@JohnKennadiy
@JohnKennadiy 27 күн бұрын
18:40
@chandrasegaran6138
@chandrasegaran6138 27 күн бұрын
Congress start all types of controversy by not being loyal you are starting caste discrimination in the defence of own country what kind politics Congress playing
@sethuc5850
@sethuc5850 24 күн бұрын
காங்கிரஸ் 1962 ல் பாரத பூமியை சைனா விடம் இழந்தது நினைவு இல்லையா😮😮 தரம் தாழ்ந்து பேசுவதை நிறுத்து திரு கார்க்கே
@radhakrishnan4806
@radhakrishnan4806 27 күн бұрын
Forgive him.x.Treat it as an old man's blabberings.
@jawaharbalakrishnan2453
@jawaharbalakrishnan2453 27 күн бұрын
CHINA =DON'T MISJUDGE AT ENYCOST BE INDIAN BUY INDIAN
@rajamany5422
@rajamany5422 27 күн бұрын
Romba kelvi ketkaum Kaka Karke po da aver solvathu penchen vendum nu. Kotaa ilatha van.
@venkateshtirupati6433
@venkateshtirupati6433 27 күн бұрын
Better indian govt should cross check how many passports & citizenship Mr Raul VINNCI & ANTONIO MANIO has
@Krishnan34567
@Krishnan34567 27 күн бұрын
J20 Trash
@JohnKennadiy
@JohnKennadiy 27 күн бұрын
15:53
@ramanathannatarajan2785
@ramanathannatarajan2785 14 күн бұрын
கார்கே இது சம்பந்தமாக ராகுலிடம் பேசலாமே. நாட்டை காட்டி கொடுப்பதில் வல்லவர்களாசே
@mohanrao2196
@mohanrao2196 26 күн бұрын
What about by election
@klnaveena
@klnaveena 26 күн бұрын
ராகுல் மட்டும் சொல்லுங்க காந்தி பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
@sakthivelk4770
@sakthivelk4770 27 күн бұрын
sir china man Nepal citizens first.then easy to come India citizens and government job. So think how to stop 🛑
@sakthivelk4770
@sakthivelk4770 27 күн бұрын
Sir please think Tamilnadu how to take care under bjp.
@psmohan672
@psmohan672 25 күн бұрын
Kaargey vayasaayirichu ularu master aaitaar
@jawaharbalakrishnan2453
@jawaharbalakrishnan2453 27 күн бұрын
ALL OVER INDIA TWO YEARS STORAGE FOOD ITEMS BECAUSE SO MANY REASONS BE INDIAN BUY INDIAN
@muralidass9155
@muralidass9155 27 күн бұрын
People of India should not under estimate Karge as Ragul! That's kaege's fear! That's why he safe guards himself by his blurred mouth! OK kargeji you are genius!
@Rengarajan-kc1jr
@Rengarajan-kc1jr 27 күн бұрын
Loose mundam garge ?
@Akash-gd2op
@Akash-gd2op 27 күн бұрын
Congress rarely loses an opportunity to humiliate the Army.
@shreekanth7418
@shreekanth7418 27 күн бұрын
Dhadi ya trim pannuga sir😊
@dmurugan5402
@dmurugan5402 27 күн бұрын
Chapal saw Marna hi.
@sakthivel9674
@sakthivel9674 27 күн бұрын
sir dont worry he is 9 that is toys
@sakthivel9674
@sakthivel9674 27 күн бұрын
karga is mama
@jawaharbalakrishnan2453
@jawaharbalakrishnan2453 27 күн бұрын
ALL OVER INDIA STUDENTS CANADA TO OTHER SAFE COUNTRIES STUDY IN FUTURE BE INDIAN BUY INDIAN
@kathirenu8596
@kathirenu8596 27 күн бұрын
Ladak 120. Kg golg capture by bord army
@seethapatti
@seethapatti 24 күн бұрын
I am sure China doesn't depend on empty loud mouths like Karge to learn about the military moves and strategies of India 😂😂
@user-hw6bl3hr3j
@user-hw6bl3hr3j 27 күн бұрын
Which " samurai " specify, please
@user-hw6bl3hr3j
@user-hw6bl3hr3j 27 күн бұрын
Which SAMUGAM- SPECIFY
@mahendravarmangamers2472
@mahendravarmangamers2472 27 күн бұрын
Sir you and other do don't try india safety not important . I am trut india but your all so give youu I am luser
@govindasamyrajakarnan6028
@govindasamyrajakarnan6028 26 күн бұрын
Desh nam se Congress calange
@MuruganMurugan-fz4ux
@MuruganMurugan-fz4ux 27 күн бұрын
Ayya Congress Party is Chinese kai kuli party.
@jawaharbalakrishnan2453
@jawaharbalakrishnan2453 27 күн бұрын
ALL OVER INDIA CENTRAL GOVERNMENT SALARY TO STATE POLICE FORCES BE INDIAN BUY INDIAN
@jawaharbalakrishnan2453
@jawaharbalakrishnan2453 27 күн бұрын
ALL OVER INDIA ALL INTELLIGENCE AGENCIES RED ALERT BECAUSE SECURITY PERPUSE BE INDIAN BUY INDIAN
@palanikumar8173
@palanikumar8173 24 күн бұрын
Congress party has to stop spreading false allegations against the ruling Govt which will harm the Nation.
@vijayansv3
@vijayansv3 27 күн бұрын
காங்கிரஸ் சீனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதே. அதை விளக்க வேண்டும். காங்கிரஸ் சீனாவின் ஏஜெண்ட். போல செயல்படுகிறது.
@BalanJayapal
@BalanJayapal 27 күн бұрын
இதில் என்ன கேள்வி. சீனவின் ஏஜன்ட் தானே காங்கிரஸ்.
@chandrasekharana9831
@chandrasekharana9831 25 күн бұрын
போல அல்ல அதுவே தான்
@malligaarjunans5758
@malligaarjunans5758 26 күн бұрын
கார்கே ராகுல்கிட்ட கேட்டுவாது பேசுங்க பொய்பேசவேண்டாம்
@santhikannan6591
@santhikannan6591 27 күн бұрын
When this Congress leader Khargae propagating false news about Chinese aggression, what this Broadcasting Minister Murugan Ji is doing. He should right now put a case against the Karghae. Thousands and thousands of staunch BJP workers are wondering what this Broadcasting Minister Murugan Ji is doing when he got so much power as a Minister. Very very bad performance Mr.Murugan ji. Even he can broadcast the true news in the Dhordharsan also. Murugan Ji don't sleep too much.
@somasundaramponusawmy1705
@somasundaramponusawmy1705 26 күн бұрын
ராணுவ ரீதியான செய்திகள் வெளியே சொல்லக்கூடாது
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 10 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 22 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 7 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,5 МЛН
இவ்வளவு கேவலமான ஆட்சியா ராமர் ஆட்சி - Seeman
17:40
Ilaya Bharatham-இளைய பாரதம்
Рет қаралды 117 М.
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 10 МЛН