மோடி செய்ய வேண்டிய 3 விஷயங்கள் | தூக்கிப்போட்டு மிதிச்சா பேச மாட்டாங்க |

  Рет қаралды 22,981

Thamarai TV

Thamarai TV

Күн бұрын

மோடி செய்ய வேண்டிய 3 விஷயங்கள் |தூக்கிப்போட்டு மிதிச்சா பேச மாட்டாங்க | அஞ்ச வேண்டிய அவசியம் மோடிக்கு இல்ல | ‪@ThamaraiTVTamil‬
#ThamaraiTV #ravi #tds #kanimozhi #nirmalasitharaman #tholthirumavalavanlatestspeech #araja #dhyani #parliament #modi #DMK #bjp #amisha
Thamarai TV Live is a 24x7 streaming Tamil Live News Channel Operated at Ashok Nagar Chennai. Thamarai TV Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. Thamarai TV Live brings you unbiased News with exact information and stands for people.

Пікірлер: 77
@sankaransubramaniam2385
@sankaransubramaniam2385 Ай бұрын
ரவி நீங்கள் சொல்லுவது போன்று நிலம் மற்றும் தங்கம் பற்றிய விபரத்தை அரசுவிடம் தெரிவிக்க வேண்டும் என்று சட்டம் வந்தால் அனைத்து ஊழல்களும் ஒழிந்து விடும். நாடு பொருளாதாரம் உலகில் முதல் இடத்துக்கு வரும்.
@vellaichamyadvocate8749
@vellaichamyadvocate8749 Ай бұрын
இந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
@SunderarajanVelayutham
@SunderarajanVelayutham Ай бұрын
ரவி அவர்களே என் மனதில் உள்ள விஷயம் பல்வேறு இடங்களில் நான் பதிவிடும் கருத்து உங்கள் மூலம் இன்று அற்புதமாக வெளிப்படையாக வந்தது நன்றி 🙏🏻 ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்
@smuralidaran5575
@smuralidaran5575 Ай бұрын
Super idea. At any cost this should be implemented through presidential order because opposition will not support this in parliament. Congress is a prime culprit for the current situation in the country.
@govindaramvenugopal3999
@govindaramvenugopal3999 Ай бұрын
Excellent sir I salute you
@padmagirisanb9116
@padmagirisanb9116 Ай бұрын
தெளிவான விளக்கம். சூப்பர். வாழ்த்துக்கள்.
@ramanins4436
@ramanins4436 Ай бұрын
அறுமையான செய்திகளை பகிர்ந்தீர்கள் சார்!!🎉🎉
@user-zf6bs2bf7i
@user-zf6bs2bf7i Ай бұрын
ஜெய் மோடி ஜி சர்க்கார் ஜெயபாரதம் ஜெய்ஹிந்த்
@gkmoorthy8046
@gkmoorthy8046 Ай бұрын
பலகாரம் சாப்பிட்டு கூச்சல் போடும் கூட்டம் 234ம்
@ravisankarpadmanaban5394
@ravisankarpadmanaban5394 Ай бұрын
இந்தியனை இந்தியனாக பார்ப்பதுதான் நல்லது - good point
@williammariadass6828
@williammariadass6828 Ай бұрын
DMK MPs kalata pannuvanuga sent out from parliament
@m.sjayaraman855
@m.sjayaraman855 Ай бұрын
அவுங்களே சலிப்புல கேண்டீன் பக்கம் போய்விடுவாங்க 😢
@velusamynatarajan6811
@velusamynatarajan6811 Ай бұрын
மத்திய அரசு நியாயவிலைக்கடை திறக்கவேண்டும். தமிழக அரசின் ரேஷன் கார்டு தாரர்களுக்கு மத்திய அரசின் ரேஷன்கார்டு தனியாக வழங்கி அதன் மூலம் அதே ரேசன் கடையில் இலவச உணவு பொருள் வழங்கவேண்டும்.
@ramanathannarayanan6002
@ramanathannarayanan6002 Ай бұрын
Very good suggestions. Congrats. Long live
@jothibaschandrasenan5795
@jothibaschandrasenan5795 Ай бұрын
எங்கள் மோடி.. மகாத்மா ஆகியேத்தீர்வார்கள்.அவரைவிட்டால் பாரதத்தை...தெய்வமாக..அன்னையாக..நம்புகிற எங்களுக்கு அவர் தெய்வத்துக்கு சமமானவர்.. எங்கள் பாரதீயனுக்கு அவர் விடிவெள்ளி.. எந்த மதமாக இருந்தாலும் அவர் அனைவருக்கு ஆண்டவனே...
@Kumars-vo6xx
@Kumars-vo6xx Ай бұрын
😅😅r 0:05 😅4""😅 0:39 North 😮4y,,
@madhuarumugam186
@madhuarumugam186 Ай бұрын
Ravi sir.. Superb... 👍👍👍
@sksureshbabusksureshbabu
@sksureshbabusksureshbabu Ай бұрын
2026 தமிழகம் பாஜக வுக்கு தான் Jai Annamalai Jai Bharat 🇮🇳
@tgnanaraj379
@tgnanaraj379 Ай бұрын
குடும்ப அட்டைதாரருக்கு ₹1000/- அரசு & அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவ & மாணவியருக்கு மாதம் ₹1000/- கல்வி உதவித் தொகை. இவை திமுகவின் நிரந்தர ஓட்டுகளாக மாறும். அதிமுக பிரிந்து நிற்பதால் ஓட்டுகள் பிரியும். எதிர்ப்பு ஓட்டு பிரிகின்ற நிலையில் திமுகவின் நிரந்தர ஓட்டுகளும் சிறுபான்மையினர் ஓட்டுகளும் முழுமையாக கிடைக்கும் நிலையால் திமுகவின் வெற்றி தொடரும் வாய்ப்பு தான் அதிகம்.
@ravisankarpadmanaban5394
@ravisankarpadmanaban5394 Ай бұрын
இந்தியனை இந்தியனாக பார்ப்பதுதான் நல்லது. - Yes. Good point
@kumanangovindarajan3361
@kumanangovindarajan3361 Ай бұрын
அன்பு சகோதர வணக்கம். இங்கு ஒருவர் ‌மைனாரிட்டி‌ அரசு உதவிபெறும் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுவதைக் காணும் போது INDI கூட்டணி எந்த நிலைக்கு இந்துக்களைக்‌ கொண்டு வந்துகொண்டிருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ளும் காலம் விரைவில் வர வேண்டும். பண நாயகம் ஒழிந்து இந்தியாவிலும் தமிழகத்திலும் ஜனநாயகம் எப்போது மலரும். மத்திய அரசு அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துக் கொண்டே இருக்கிறது...! ஊழலை அடக்க விரைவில் நடவடிக்கை வேண்டும்.! வாழ்க தமிழ்.! வாழ்க பாரதம்.!!
@hmcindia1584
@hmcindia1584 Ай бұрын
Excellent ji....brilliant ideas...
@ravisankarpadmanaban5394
@ravisankarpadmanaban5394 Ай бұрын
Strong and meaningful views
@sridharl1389
@sridharl1389 Ай бұрын
Delay in getting the Court verdict in Corruption cases of all INDI Allaience party Leaders is leading to the present situation in parliament. Central BJP is very inefficient in taking speedy legal actions. All Central govt oriented schemes are Not propagated efficiently. Central Schemes are implemented as the State govt schemes.
@vadivelraj2128
@vadivelraj2128 Ай бұрын
Revamping the Election Commission functions should be undertaken : 1. Casting of Votes by the Public should be made compulsory in view of fact most of regional parties are exploiting the poor people through bribes for casting their votes. As 30 to 35% of total votes (representing educated and rich people ) are not polled in every election, casting of votes should be made compulsory. Then only more genuine people will come and vote after analysing the political parties performances. 2. While meagre amount of interest credited in the individual accounts are shown in the 12 AS / Annual Information Statement by the Income Tax Department, Immovable Properties ( land and building etc etc ) and Movable Properties (cars, cash held by the people shoud also be watched by introducing effective system .
@srivatsabakthisaran3710
@srivatsabakthisaran3710 Ай бұрын
Excellent sir
@arokkiasamya6458
@arokkiasamya6458 Ай бұрын
Exactly you are 1000% correct. Modiji routing to get Nobel Prize. Not for Indian, i mean original Nation loving indian. We're voted for BJP to support Indian🇮🇳👳 Not for a noble prize for Modiji. What nonsense going on w bengal last seven years thousands of hindus pooched killed, minor girls and woman raped. But modi ji and amitshah notturnback.
@kgopalakrishnaniyer9349
@kgopalakrishnaniyer9349 Ай бұрын
Let DMK take a challenge that they will not give cash for vote and see the fun.
@hmcindia1584
@hmcindia1584 Ай бұрын
yes..100% true...
@karthikrajana9713
@karthikrajana9713 Ай бұрын
Nice
@srinivasanmv61
@srinivasanmv61 Ай бұрын
தங்கம் விஷயத்தில் நீங்க சொன்னது நடக்காது.
@ramanujamrs4069
@ramanujamrs4069 Ай бұрын
"MGR கடைசி காட்சியிலேதான் நம்பியாரை தூக்கிப்போட்டு மிதிப்பார்." மோடி செய்யவேண்டிய முக்கிய பணிகள் இறுதி வடிவம் பெறும் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் எங்கு தேடினாலும் கிடைக்காது!
@srinivasan9525
@srinivasan9525 Ай бұрын
Very strong views
@ragub6
@ragub6 Ай бұрын
Big Risk - Retraction of Laws (Farm Law, Land Acq Bill, Teacher's attendance Biometric etc) - Charging scamsters - How long they keep blaming corrupt - Even KA releasing DMK Files 1,2,3 etc - When are you going to take action - All Scamsters (VSN, Ponmudi etc) in prison is for FIRs put in previous regime - Annamalai Sir - WHAT HAVE YOU DONE....
@sparasusu6356
@sparasusu6356 Ай бұрын
நோட்டுக்கு ஓட்டு ஒழிக்க முடியாதா.அசிங்கமாக உள்ளது கேவலமாக உள்ளது.இது மேலும் எல்லா மாநிலத்திலும் பரவும் வாய்ப்பு உள்ளது BJP இன்னும் தூங்கிக்கொண்டே இருக்கிறது வேதனையாக உள்ளது😢
@VijayKumar-ix6is
@VijayKumar-ix6is Ай бұрын
ஐயா சொல்வதுஉண்மைமோடி அதிகாரத்தைபயன்படுதனும்
@seethapathy4771
@seethapathy4771 Ай бұрын
ஐயா, இந்தியாவில் உள்ள எல்லா பள்ளி/கல்லூரி மாணவ/மாணவிகளுக்கு இன்சூரன்ஸ் திட்டம் கொண்டு வந்தால்- மாதாந்திர சிறு தொகை பெரிய அளவில் சேரும்.பிள்ளைகளின் மருத்துவம் இன்ன பிற அதை கொண்டு செய்யலாம் . பெரிய அளவில் விவாதித்து நடைமுறை படுத்தலாம்மே??🎉🎉🎉❤❤❤
@krishnapriya.o9441
@krishnapriya.o9441 Ай бұрын
🎉🎉🎉
@janarthananvm6330
@janarthananvm6330 Ай бұрын
🌹🎉🇮🇳🙏
@azhagudurai5335
@azhagudurai5335 Ай бұрын
👌👌👌🙏
@gunasegaranratnam750
@gunasegaranratnam750 Ай бұрын
BJP must help HINDUS to get more votes.
@varathansundararaj3063
@varathansundararaj3063 Ай бұрын
They were barking
@sarmapartibane9018
@sarmapartibane9018 Ай бұрын
மோடி செய்ய மாட்டார். மென்மையான இதயம் கொண்டவர். கஞ்சா வசூல் பாதி பிஜேபிக்கு கட்சி நன்கொடை ஆக போகிறது. ஆதலால் நான் அடிக்கிற மாதிரி நடிக்கிறேன் நீ அழுவது போல் நடி என்று பேரம் போட்டு கொண்டு உள்ளார்கள் போல் உள்ளது.
@kannanr2777
@kannanr2777 Ай бұрын
நீங்கள்தான் பங்கு பிரிச்சு கொடுக்கிறீர்களோ
@vijayanr3937
@vijayanr3937 Ай бұрын
Anchor has an agenda- to ask some questions by interrupting the flow.
@seethapathy4771
@seethapathy4771 Ай бұрын
ஐயா ---சில தலைப்புகளை பொதுவெளியில்--- அனைவரிடமும் கருத்து கேட்டால் பலநல்ல யோசனை கிடைக்கும். அதிகாரிகள்/அரசியல்-வியாதிகள்??? ஒரு வட்டத்தில் சிந்திப்பார்கள். காமராஜர் சொன்னபடி---சட்டம் பேசாதே??? எழுதியது நாமதானே??? மக்களுக்கு நல்லதுனா சட்டத்த திருத்து‌ 😢😢😢
@krishnapriya.o9441
@krishnapriya.o9441 Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mohammedyousuff5906
@mohammedyousuff5906 Ай бұрын
அய்யா நியாயமாக பேசுங்கள் இது நாட்டுக்கும் இன்னும் ஒவ்வொரு மனித சமுதாயத்துக்கும் நல்லது.
@rsampath4268
@rsampath4268 Ай бұрын
Rama raajyam natakkirathu . enraal மக்கள் yen தாமரையை தரையில் எறிந்து காலால் மிதித்து விட்டார்கள்?
@kalaiselvikrishnan9994
@kalaiselvikrishnan9994 Ай бұрын
Kaasu karanam
@vanithathirumalai
@vanithathirumalai Ай бұрын
ivar solvathu mutrilum unmai
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic Ай бұрын
2026-- Dmk,not win single seat of Mla,Sure❤
@jothikumarvp8144
@jothikumarvp8144 Ай бұрын
Money make seat
@PACIFICNZ
@PACIFICNZ Ай бұрын
Unfortunately idotic hindus of TN cast their votes to DMK after taking money. They don't realise that DMK and Congress are anti hindus and india parties.
@BharathSekar-mq7st
@BharathSekar-mq7st 28 күн бұрын
Satyamev Jayate This is the word of constitution Rahul had broken this, promising one lakh per family to banckrupt India Dismiss Rahul and all 99 liers never to enter parliament
@v.m.samuvel
@v.m.samuvel Ай бұрын
துக்கிபொட்டுமிதித்தால்.கிழே.கிடக்கிறான்என்றுநினைக்காதே.உன்னுடைய கால்அவன்....கையில்கிடைத்தால்.உன்னுடைய. நிலைமை??????❤😢
@nandagopal2795
@nandagopal2795 Ай бұрын
Dai poda thaththi
@1minutesinfo610
@1minutesinfo610 Ай бұрын
Modi mudalil annamalam yennum dmk sleeper cellai katchila irundu thooki yeriya vwndum dmk kooda sernthu parliment election la dmk vai amogama jaika vechurukan aduvum illama avanuku bjp il irupadu suthama. Pudikalanu avanudaya samebatiya nadavadikai niroobikudu selva perutaga issue ai perusu panni congress gavanatha ivan pakkam tirupitan congress talaivargal ivana paratitangalam rahul ganhi yoda bharat jofa yatra parthu inspire agi yen mann yen makkal yatra senjada appo sonan rahul thannai gavanukanumnu ninaikaran kushbu congress lerndu bjp ku vanda mari ivan bjp lerndu congressku poga pakaran appadiye dmk bjp alliance yerpaduthi koduthutu dmk files 2 g case close panni congress ku poiduvan stalinku bjp connection um iruku congress connection um iruku 2026 il yella kalavani payalum oru anniyil ninru admk vai ozhika plan venterlayum bjp congress yar vandalum dmk porikigaluku kavala illai shah modi sutha waste dmk yepadilam yosikaran parunga
@user-vw1mv9lf8w
@user-vw1mv9lf8w Ай бұрын
Podda podda punaku edit
@ramakrishnandurai2982
@ramakrishnandurai2982 Ай бұрын
ஐயா தயவுசெய்து உங்கள் கருத்துக்களை மத்திய அரசிற்கு தெரிய படுத்தவும்.
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 19 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 39 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 19 МЛН