No video

மாறிடா எம் மா நேசரே | SAM P. CHELLADURAI | MARIDA EM MAA NESARE |

  Рет қаралды 137,291

Sam P. Chelladurai - Tamil

Sam P. Chelladurai - Tamil

Күн бұрын

This song was recorded live on 29th March, 2024 at the AFT Good Friday Service, Chennai, India.
Lyrics and Tune by Ceylon Pentecostal mission
For additional resources and songs visit AFT Church Channel: @revsamonline
For more information and free resources visit: www.revsam.org
#goodfriday #songs #sampchelladurai #aftsongs #revsamsongs

Пікірлер: 118
@davidrajkumar5449
@davidrajkumar5449 4 ай бұрын
மாறிடா எம் மா நேசரே - ஆ மாறாதவர் அன்பெந்நாளுமே கல்வாரி சிலுவை மீதிலே காணுதே இம்மா அன்பிதே - ஆ ஆ! இயேசுவின் மகா அன்பிதே அதன் ஆழம் அறியலாகுமோ இதற்கிணையேதும் வேறில்லையே இணை ஏதும் வேறில்லையே 2. பாவியாக இருக்கையிலே - அன்பால் பாரில் உன்னைத் தேடி வந்தாரே நீசன் என்றுன்னைத் தள்ளாமலே நேசனாக மாற்றிடவே. - ஆ! இயேசு 3. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் - தம் உள்ளம் போல் நேசித்ததினால் அல்லல் யாவும் அகற்றிடவே ஆதி தேவன் பலியானாரே - ஆ! இயேசு 4. ஆவியால் அன்பைப் பகிர்ந்திட - தூய தேவனின் விண் சாயல் அணிய ஆவியாலே அன்பைச் சொரிந்தார் ஆவலாய் அவரைச் சந்திக்க - ஆ! இயேசு 5. நியாய விதி தினமதிலே - நீயும் நிலையாகும் தைரியம் பெறவே பூரணமாய் அன்பு பெருக புண்ணியரின் அன்பு வல்லதே - ஆ! இயேசு 6. பயமதை நீக்கிடுமே - யாவும் பாரினிலே சகித்திடுமே அது விசுவாசம் நாடிடுமே அன்பு ஒருக்காலும் ஒழியாதே - ஆ! இயேசு
@thangarajanvijayakumar212
@thangarajanvijayakumar212 3 ай бұрын
Thank you bro 🙂
@leethiyalselvanoes
@leethiyalselvanoes 2 ай бұрын
நன்றி இயேசு ராஜா ❤🙏
@SkylarkStudiosTirunelveli
@SkylarkStudiosTirunelveli 4 ай бұрын
பாவியாக இருக்கையிலே - அன்பால் பாரில் உன்னைத் தேடி வந்தாரே நீசன் என்றுன்னைத் தள்ளாமலே நேசனாக மாற்றிடவே.
@todaywithjesus
@todaywithjesus 4 ай бұрын
One of the master piece of Rev. Sam Chelladurai. ❤
@FlorencePrema-uu6fd
@FlorencePrema-uu6fd 3 ай бұрын
Yes
@stephenfranklin432
@stephenfranklin432 21 сағат бұрын
Amen
@UmeshwariPrabhu
@UmeshwariPrabhu 4 ай бұрын
Praise the lord , This song in our beloved pastor Sam Ji's Voice does a magic in our Heart ❤A divine pathway to enter and rejoice🎉
@aoschristmascelebrations7080
@aoschristmascelebrations7080 13 күн бұрын
Every green voice ..❤Rev. Sam .p .chelladurai
@vijayakumark1940
@vijayakumark1940 9 күн бұрын
This is God's blessings and grace only
@BarathiBarathi-rp7yl
@BarathiBarathi-rp7yl 4 ай бұрын
ஆ இயேசுவின் மகா அன்பிதே அதன் ஆழமறியலாகுமோ இதற்கிடையே தும் வேரில்லையே👏🙏👌
@s.edwardantonylourduraj7351
@s.edwardantonylourduraj7351 4 ай бұрын
*✝️இயேசுவுக்கே புகழ்🛐*
@charlottevinalabai6503
@charlottevinalabai6503 22 күн бұрын
Best song by Pastor. Very beautiful. Thank you LORD GOD 🙏
@rajadurai5731
@rajadurai5731 Ай бұрын
I have listened to this song many times but listening to this ragam now is a very different experience. No one can know the depth of Jesus' love because he has so much love in my life. This song is amazing. Jesus bless you Pastor.
@SivaKumar-ni8tj
@SivaKumar-ni8tj 4 ай бұрын
அருமையான பதிவு நன்றி இயேசு மகாராஜா நாமம் மகிமை படுவதாக அல்லேலூயா அல்லேலூயா
@sreemithravaradharaj5320
@sreemithravaradharaj5320 4 ай бұрын
It's mind blowing when our beloved pastor is singing this song ✝️🙌🥳🥳🥳🥳🥳🥳
@balangideon2428
@balangideon2428 4 ай бұрын
அல்லல் யாவும் அகற்றிடவே ஆதி தேவன் பலியானாரே! ஆமென.
@geethavarghese2056
@geethavarghese2056 Ай бұрын
I always sing along with aft
@MsPridi
@MsPridi 27 күн бұрын
Beautiful song isn't
@geethavarghese2056
@geethavarghese2056 27 күн бұрын
Thanks
@samueliyadurairajarathinam4222
@samueliyadurairajarathinam4222 Ай бұрын
ஆண்டவர் நாமம் மகிமை படுவதாக ஆமென் ஆமென் ஆமென்🙏
@beatresssheeba2856
@beatresssheeba2856 4 ай бұрын
Amen, Hallelujah, Glory to LORD ALMIGHTY, Glory to LORD JESUS CHRIST.
@Ani-ht9wm
@Ani-ht9wm 4 ай бұрын
My favorite song 💞💞super song... Amen ❤
@baskercs5638
@baskercs5638 3 ай бұрын
Amen Hallelujah ✝️🙏
@hepsy07
@hepsy07 4 ай бұрын
Amen ❤️❤️🙏🏻🙏🏻 Glory to GOD 💕🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@hariandrews5087
@hariandrews5087 2 ай бұрын
உண்ணதத்திலிருந்து மணிதனின் மீட்படைய வந்தவர் எல்லாவற்றிலும் மேலானவர்
@geethavarghese2056
@geethavarghese2056 Ай бұрын
I am a marthomite from coonoor nilgiris love to listen to sirs songs..I will pray for your great work...plz pray for nilgiris.
@sribalan0926
@sribalan0926 4 ай бұрын
ALL GLORY TO ALMIGHTY LORD JESUS CHRIST
@angelinemary3102
@angelinemary3102 Ай бұрын
Amen 🙏 Praise the Lord Jesus Christ 🙏 Hallelujah ❤❤❤❤
@jjeevan2170
@jjeevan2170 2 ай бұрын
Amen 💛💛💛💥
@Ammu-KP1164
@Ammu-KP1164 4 ай бұрын
Thank You Holy Spirit 💕💕
@solomonk4029
@solomonk4029 4 ай бұрын
My favourite song ❤❤
@priyakmanoj332
@priyakmanoj332 4 ай бұрын
Praise b to Lord Jesus Christ. Pastors voice amazing.
@geethavarghese2056
@geethavarghese2056 Ай бұрын
Wonderful rev Sam chelladurais songs
@VictoryVijay23
@VictoryVijay23 4 ай бұрын
Amen ❤
@baskercs5638
@baskercs5638 3 ай бұрын
ஆமென் அல்லேலூயா✝️💐
@charlottevinalabai6503
@charlottevinalabai6503 4 ай бұрын
THANK YOU LORD GOD. One the best song AFT, Thank you Pastor. Wonderful singing. Very good for our situation. My favorite song. No one can sing like this.
@johnrichard1804
@johnrichard1804 3 ай бұрын
Hallelujah
@deborahjames5389
@deborahjames5389 4 ай бұрын
Wonderful song Jesus love how marvellous thank you Lord uploaded this song pastor Sam
@leethiyalselvanoes
@leethiyalselvanoes 2 ай бұрын
Thank you Lord 🙏❤
@youtharaj4830
@youtharaj4830 4 ай бұрын
Amen appa yksym❤❤❤❤❤
@amalathomas1526
@amalathomas1526 4 ай бұрын
AMEN 🙏🙏
@jose1193
@jose1193 4 ай бұрын
Praise the lord
@praisethelord6464
@praisethelord6464 3 ай бұрын
Majestic singing!! All Glory to my Mighty God ❤
@praveenkalai9157
@praveenkalai9157 4 ай бұрын
❤ Amen
@sreemonpullela9592
@sreemonpullela9592 2 ай бұрын
This Song is so delight and understanding and Praise. to hear only. that all goes off seeing them not having a proper haircut. not even a rubber bad to tie, is that a fashion show to show your hair
@mascowmalar8777
@mascowmalar8777 4 ай бұрын
Wonderful voice.God bless you abundantly dear pastor
@geethavarghese2056
@geethavarghese2056 Ай бұрын
Great song sir carry on god bless your work...great singing
@christianmessages.3831
@christianmessages.3831 3 ай бұрын
Amen. Praise God for this Wonderful Song
@josephravig2803
@josephravig2803 3 ай бұрын
Praise the lord Jesus Christ 🌷
@simsondavid2513
@simsondavid2513 4 ай бұрын
இளமை துள்ளல் பாடல்
@santhoshpaulmj
@santhoshpaulmj 4 ай бұрын
One of my favourite songs in this version is just awesome
@johnrichard1804
@johnrichard1804 3 ай бұрын
Wonderful pastor
@SATHISHKUMAR-tr8zg
@SATHISHKUMAR-tr8zg 3 ай бұрын
Fine
@SivaKumar-ni8tj
@SivaKumar-ni8tj 4 ай бұрын
அற்புதம் அற்புதம்
@pavethampavi7117
@pavethampavi7117 25 күн бұрын
Best of all versions ❤
@graceministry634
@graceministry634 4 ай бұрын
Good song Amen✝️🛐❤🙏👍🤝💐
@BakthaSingh-co4gt
@BakthaSingh-co4gt Ай бұрын
Family prayer
@FlorencePrema-uu6fd
@FlorencePrema-uu6fd 3 ай бұрын
Good singing
@helendorathy2748
@helendorathy2748 4 ай бұрын
Praising God for hearing such a beautiful song sung by our pastor after a long time.
@nathanchristopher.b3597
@nathanchristopher.b3597 4 ай бұрын
❤ praise The lord,
@arunma-tj3ef
@arunma-tj3ef 4 ай бұрын
My favorite songs ❤❤❤
@merlinjenifer42
@merlinjenifer42 4 ай бұрын
Addicted.. Nice singing 😍
@EzraEzra73737
@EzraEzra73737 4 ай бұрын
Ameen 💙
@BabuPM-sz6em
@BabuPM-sz6em 4 ай бұрын
Hallelujha❤❤❤❤❤
@johnson1701
@johnson1701 4 ай бұрын
❤ = ✝️
@stellaappu1139
@stellaappu1139 4 ай бұрын
Amen 🙏
@MsPridi
@MsPridi 27 күн бұрын
Magical voice
@saranya1999
@saranya1999 4 ай бұрын
Praise the Lord ❤
@user-mo5wh5vv3j
@user-mo5wh5vv3j 4 ай бұрын
🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@geethavarghese2056
@geethavarghese2056 Ай бұрын
Sir you sing so well....god bless
@FreeHealingAtYourHome
@FreeHealingAtYourHome 4 ай бұрын
Glory to God
@kalavathy4289
@kalavathy4289 3 ай бұрын
Thankyoupaster.
@jeniolive8554
@jeniolive8554 25 күн бұрын
Super ❤
@samuelvijay7247
@samuelvijay7247 3 ай бұрын
Wonderful Pastor
@geethavarghese2056
@geethavarghese2056 Ай бұрын
Great
@janetsunder
@janetsunder 4 ай бұрын
Super voice pastor....
@mariyabala2612
@mariyabala2612 4 ай бұрын
Vera level....
@austinrogger2689
@austinrogger2689 4 ай бұрын
❤❤❤❤
@user-rc3vq1nt8b
@user-rc3vq1nt8b 4 ай бұрын
❤❤❤
@sandrablessy9258
@sandrablessy9258 3 ай бұрын
❤🎉❤
@hudsonpaul6186
@hudsonpaul6186 4 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉
@eslikenaz7299
@eslikenaz7299 2 ай бұрын
Nice voice 6:26 6:28 4:11
@danielappavoo985
@danielappavoo985 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉...
@BharathiT-kz6gx
@BharathiT-kz6gx 3 ай бұрын
Super
@vanithashankar6590
@vanithashankar6590 4 ай бұрын
@srinivasank613
@srinivasank613 4 ай бұрын
Can someone please upload the lyrics in the comments section. Thank you
@Raju-kx8jw
@Raju-kx8jw 4 ай бұрын
மாறிடா எம்மா நேசரே- ஆ மாறாதவர் அன்பெந்நாளுமே கல்வாரிச் சிலுவை மீதிலே காணுதே இம்மா அன்பிதே - ஆ ஆ! இயேசுவின் மகா அன்பிதே அதன் ஆழம் அறியலாகுமோ இதற்கிணையேதும் வேறில்லையே இணை ஏதும் வேறில்லையே 1. பாவியாக இருக்கையிலே - அன்பால் பாரில் உன்னைத் தேடி வந்தாரே நீசன் என்றுனைத் தள்ளாமலே நேசனாக மாற்றிடவே 2. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் - தம் உள்ளம் போல் நேசித்ததினால் அல்லல் யாவும் அகற்றிடவே ஆதி தேவன் பலியானாரே 3. ஆவியால் அன்பைப் பகிர்ந்திட - தூய தேவனின் விண் சாயல் அணிய ஆவியால் அன்பைச் சொரிந்தார் ஆவலாய் அவரைச் சந்திக்க 4. நியாய விதி தினமதிலே - நீயும் நிலையாகும் தைரியம் பெறவே பூரணமாய் அன்பு பெருக புண்ணியரின் அன்பு வல்லதே 5. பயமதை நீக்கிடுமே - யாவும் பாரினிலே சகித்திடுமே அது விசுவாசம் நாடிடுமே அன்பு ஒருக்காலும் ஒழியாதே
@srinivasank613
@srinivasank613 4 ай бұрын
@@Raju-kx8jw oh lovely ❤️, praise the Lord ✝️. God bless
@sankarm5840
@sankarm5840 3 ай бұрын
பாடினவர் பாட்டைக் கெடு த்துவிட்டார்
@user-lq3qc6cb2w
@user-lq3qc6cb2w 3 ай бұрын
என்ன கெடுத்தார்?? விளக்கம் சொல்ல முடியுமா?? இவரால் ரட்சிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா சகோதரா??
@sankarm5840
@sankarm5840 2 ай бұрын
இராகத்தில் வார்த்தையை வெட்டி வெட்டி பாடுகிறார்
@georgefernandes1159
@georgefernandes1159 2 ай бұрын
music jaambavan saar neengala?
@jjrajeshalegria
@jjrajeshalegria 2 ай бұрын
Original ragam ungalukku theriyumaa.... Ipadi paduvathu oru murai....athuvum illamal avar music therinchavar.....avara mathiri pada mudiyalaye nnu nannellam avlo achariya pattirukken....intha vayasulayum enna voice....grace.... god's anointing avar mela irukku....
@michellestarr8450
@michellestarr8450 2 ай бұрын
Doesn't matter how we sing💯wat matters is to whom we sing😌our Most High God loves us praising him❤️God bless you ✨
@baskercs5638
@baskercs5638 3 ай бұрын
Amen Hallelujah ✝️🙏
@selvarajselvaraj2591
@selvarajselvaraj2591 4 ай бұрын
Amen
@sampaul1199
@sampaul1199 4 ай бұрын
❤️❤️
@mercytitus9362
@mercytitus9362 4 ай бұрын
Amen
@mercytitus9362
@mercytitus9362 4 ай бұрын
Amen
@god1717
@god1717 4 ай бұрын
Amen
@nehemiah3790
@nehemiah3790 4 ай бұрын
Amen
@prashanthsylvanus2544
@prashanthsylvanus2544 2 ай бұрын
Amen
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 37 МЛН
Nesikkiraen
13:17
Isaac Joe
Рет қаралды 723 М.