மோடி மேல் கடுப்பில் RSS..பாஜகவுக்கு கடிவாளம் போட்ட மோகன் பகவத் | உடைக்கும் பிரகாஷ் M ஸ்வாமி

  Рет қаралды 23,886

Aadhan Tamil

Aadhan Tamil

23 күн бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
மோடி மேல் கடுப்பில் RSS..பாஜகவுக்கு கடிவாளம் போட்ட மோகன் பகவத் | உடைக்கும் பிரகாஷ் M ஸ்வாமி | Aadhan Tamil
#ANNAMALAI #AADHANTAMIL #PRAKASHMSWAMYINTERVIEW
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 90
@shankarr2053
@shankarr2053 21 күн бұрын
Senior Prakash M Swamy talks like a joker, his irrelevant observations are highly irritating
@bharathvajamgothram7837
@bharathvajamgothram7837 21 күн бұрын
Not only irritating he is very loyal to icongredd
@seeniinn1
@seeniinn1 18 күн бұрын
@@shankarr2053 இவரைப் போல் தான் தன்னன நடுநிலை ஊடகவியலாளர் மூத்த பத்திரிக்கையாளர் என்று பிரகடனப்படுத்தப்படும் அநேகம் பேர்கள் தமிழ் உலகில் சந்தர்பவாதிகளாக உள்ளனர் என்பது கசப்பான உண்மை. ராஜிவ் காந்தி குண்டுவெடிப்பு நிகழ்வில் சம்பவ இடத்தில் கிடைத்த ஒரு காமிரா கைப் பற்றிய சர்ச்சை குறித்து ஏனோ நினைவு வருகிறது.
@user-nb9uo4jk4j
@user-nb9uo4jk4j 21 күн бұрын
பிரியங்காவின் சாயல் பாட்டியை போல உள்ளதால் பிரதமராக வேண்டுமா? சுத்த பேத்தல்
@seeniinn1
@seeniinn1 21 күн бұрын
ஜால்ரா சத்தம் அதிகம்
@ammu4580
@ammu4580 21 күн бұрын
அடுத்த அஜீத் தோவல் அண்ணாமலை என்ற வைரம் தீட்டப்படுகிறது. 2026 வரை தமிழக தலைவராக இருக்கலாம்.
@ravichandrans8904
@ravichandrans8904 21 күн бұрын
Anchor Please advise him to talk with facts , not talk nonsense
@srikripa3734
@srikripa3734 21 күн бұрын
எந்த தொடபக்ட்ட கிட்ட எதுகு interview எடிகுரெய்ங்... பொம்பள பொரிகி பிரகாஷ்
@sreevenk7
@sreevenk7 21 күн бұрын
என்ன பிரகாஷ் சுவாமி சார்? இப்படி ஊழல் குடும்பத்த கொடி பிடிக்கரீங்க??
@seeniinn1
@seeniinn1 21 күн бұрын
சாமியின் சுயரூபம் மெல்ல மெல்ல வெளை வருகிறது
@jajonkarthik
@jajonkarthik 21 күн бұрын
Without taka tak offer Congress may not come more then 30seats ☺️
@rajeswariv7648
@rajeswariv7648 21 күн бұрын
தவறான வழிகளைபயன்படுத்தி பவர்க்கு வருவது நாட்டிற்கு நல்லதா?காங்ரஸ் முக்த் பாரத் என்பதுதான் உண்மை
@sriramvenkatraman
@sriramvenkatraman 21 күн бұрын
Rahul becomes laughing stock proved in parliment also
@ravichandrans8904
@ravichandrans8904 21 күн бұрын
Sir Vajpayee had no influence in 2014 when Modi ji was selected for PM post by RSS .. Secondly he was not at all active and he had serious health issues .. you say he was also responsible for selection of PM : not true … you always talk without any facts..
@ss-jc5uf
@ss-jc5uf 21 күн бұрын
Ivar oru reel master, Akhilesh Yadav vai pm material endru sonna arivali.
@iconxerox4349
@iconxerox4349 21 күн бұрын
WE DONT NEED ITTALY FAMILY..................JAI HIND.........
@ganapathiramansubramaniam5434
@ganapathiramansubramaniam5434 21 күн бұрын
Don't worry R.S.s will ensure Italy rule india.
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 21 күн бұрын
சார், 99 எம்.பி.க்கள் கிடைப்பது பெரிய பலமா? ,, தயவு செய்து பகுத்தறிவுடன் சிந்தியுங்கள் 😊
@ravindranmokkilmaruthur23
@ravindranmokkilmaruthur23 21 күн бұрын
52 il irundhu 99 -
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 20 күн бұрын
@@ravindranmokkilmaruthur23 திமுக, சமாஜ்வாடி, உத்தவ், தேசியவாத காங்கிரஸ் உதவியுடன்😂😂😂
@XYZ55445
@XYZ55445 21 күн бұрын
What do you know about RSS. Stop ypur useless imagination
@ammu4580
@ammu4580 21 күн бұрын
என்ன பேசுகின்றீர்கள் நேற்று பார்லிமெண்ட்ல் நடந்தது கடுமையான விவாதம் அல்ல வெட்டி சத்தம் அவ்வளவே.
@seeniinn1
@seeniinn1 21 күн бұрын
சாமி மெல்ல மெல்ல கட்சி மாறுகிறார்
@sriraamseetharaman6702
@sriraamseetharaman6702 21 күн бұрын
Arun Jaitley was instrumental in proposing Modi for PM.
@ravindranmokkilmaruthur23
@ravindranmokkilmaruthur23 21 күн бұрын
Rajnath singh was also supportive of Modi-
@pandianarjunan5104
@pandianarjunan5104 21 күн бұрын
ராகுல் ஒரு காமெடியன்.
@venkatraman4856
@venkatraman4856 20 күн бұрын
என்ன சார் , நீங்களும் உங்க நடுநிலையை விட்டுட்டு குடும்ப அரசியலை ஆதரிச்சு ப்ரியங்காவை முட்டு கொடுக்கிறீங்க ?
@krishnamoorthy-xh2or
@krishnamoorthy-xh2or 21 күн бұрын
பொய் சொல்வதில் வல்லவர்கள்.
@ramkumarnarayanan9109
@ramkumarnarayanan9109 21 күн бұрын
This guy is another Tamizha Tamizha Pandian. He always provides incorrect information based on channel.
@sheikdawood7353
@sheikdawood7353 21 күн бұрын
RSS மோடியை ஒன்றும் செய்ய முடியாது
@dineshb
@dineshb 21 күн бұрын
Annamalai making this discussion in lot of media 🔥🔥. Some will be relieved that he will not be in tamil nadu for few months.
@seeniinn1
@seeniinn1 21 күн бұрын
இந்த சாமி இந்திரா அரசை இவ்வளவு விமர்சனம் செய்தாரா
@gopalanramaswamy8910
@gopalanramaswamy8910 21 күн бұрын
India has democratic tradition older than UK.
@rmohansingh3967
@rmohansingh3967 21 күн бұрын
U minarity supporter
@SumitraEbenezer
@SumitraEbenezer 19 күн бұрын
My Condolences to The. Britishers,and their New PM😢!😊
@prashantkrishnan4229
@prashantkrishnan4229 21 күн бұрын
ஏன்டா இப்படி புளுகறிங்க.
@seeniinn1
@seeniinn1 21 күн бұрын
எனது அனுமானம் இந்தத் தேர்தலில் RSS மோடிக்கு எதிராக வேலை செய்துள்ளதா?
@BalaRaj-r7t
@BalaRaj-r7t 21 күн бұрын
In fact ,Modi was supported by Advani ,when Modi was accused of staging or effectively controlling the anti Muslim agitation in Gujarat in 2002 .At that Vajpayee was not in favor of Modi continuing as CM of Gujrat
@soorajsaru1806
@soorajsaru1806 20 күн бұрын
😂😂😂😂😂
@kandasamymanogarasingam2757
@kandasamymanogarasingam2757 21 күн бұрын
Why do need president for BJP
@rajeshkumar-cg6iz
@rajeshkumar-cg6iz 19 күн бұрын
One family all members are MPs. Idhukku peru jananaayagamaa
@venkatraman4856
@venkatraman4856 20 күн бұрын
ஆக்ஸ்ஃபோர்டுக்கு முதல்ல அவங்க நாட்டு தலைவர்களை அனுப்பினால் அவங்க நாட்டு பொருளாதாரமும் மேம்படும்
@craigslist1323
@craigslist1323 21 күн бұрын
Yov 😂 enna ya edhir thudhi padara
@aravinddeepak9623
@aravinddeepak9623 21 күн бұрын
What he is saying ? The same when congi was in power it was not possible
@rmohansingh3967
@rmohansingh3967 21 күн бұрын
Waste
@MuthuKumar-mq9sv
@MuthuKumar-mq9sv 20 күн бұрын
எதிர்கட்சி கேள்வி கேட்பது தப்பு இல்லை. கேள்வி எல்லாம் நாட்டு நலனுக்கு உகந்ததாக இருந்தால் நல்லது தேசத்திற்கு எதிரானதாக இருக்கிறது
@seeniinn1
@seeniinn1 19 күн бұрын
@@MuthuKumar-mq9sv சொந்த நலனுக்காகவும் ஓட்டு அரசியலுக்காகவும் தேச நலனுக்கு எதிரான மக்களின் / சக்திகளின் செயல்களைக் கண்டு கொள்ளாமலும் அங்கீகரிக்கும் வண்ணமும் ஊக்கமளிக்கும் விதமுமான நிலைப்பாடுகளை காங்கிரஸ் எடுத்து வருவதை மக்களின் குறிப்பிடப்படும்படியான ஒரு சாரார், (எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலுமே) ஊடகங்கள் வழியாக அவை அனைத்துமே தீயவை அல்ல, என மககளை நம்பச் செய்வது வேதனை. தேசாபிமானிகள் கூட, பயத்தினாலோ வேறு காரணங்களாலோ இதைப் பெருட்படுத்துவதே இல்லை. இந்த நாடு இப்படிச் சீரழிவதற்காக வா எண்ணற்ற, (வரலாற்றில் இடம் பெற முடியாத) தியாகிகள் சுயநலமின்றி விடுதலைப் போராட்டத்தில் களமிறங்கி இன்னுயிர்நீத்தனர். விடுதலைப் போராட்டத்தில் வரலாற்றில் காந்தி நேரு பெயர்கள் பதிக்கப்பட்டது போல அவர்கள் வரலாறு தெரியவில்லையே. இந்த மக்களுக்கு சுதந்திரத்தின் அருமை தெரியவில்லை. அடுத்தவனுக்கு இடையூறு கொடுக்காமல் நமது உரிமையை அனுபவிப்பது தான் சுதந்திரம் என யார் இவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க முடியும். மனம் போன போக்கில் கட்டுப்பாடின்றி வாழ்வதுதான் சுதந்திரம் எனத் தவறாக அரசியல் கட்சிகள் மக்களை வழிநடத்துகின்றன என்பது வேதனை அளிக்கும் உண்மை
@BalaRaj-r7t
@BalaRaj-r7t 21 күн бұрын
Rahul will achieve what Midi couldnt do.Midi could not unite Hindus beyond a point , could not make Hindus look beyond caste lines , could not make Hindus understand the dangers of conversions by the Church & jihadis , the Maharaja like attitudes of arrogance by family run mafia parties like DMK , Samajwadi party , Congress ,NCP , TMC ,National Conference ,Who cena ,BRC ,,SAD ,RJD etc . Fabulous will soon deliver Congress multiple Bharat .
@vgnarayanan6128
@vgnarayanan6128 20 күн бұрын
His views are biased.He talks against fact.All know about his political affiliations.
@subhashviews8506
@subhashviews8506 20 күн бұрын
Swamy thideernu bulty adichitaru
@sureshkumar1978
@sureshkumar1978 20 күн бұрын
20000 புஸ்தகம் படித்து அறிவு வராத ஆட்டுக்கு லண்டன் போய் படிச்சா அறிவு வரப்போகுது
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 21 күн бұрын
RSS தலமையின் கீழ்தான் BJp. செல்பட வேண்டும். அப்போதுதான் கட்டுப்பாடு இருக்கும்...
@kapoorkadermoideen6529
@kapoorkadermoideen6529 20 күн бұрын
Ivar BJP Supporter Ivar Sonnathu Unmai thaan
@kiransahanan8722
@kiransahanan8722 20 күн бұрын
Tamarai you wanna be thalaivar ... no maadesh will contest also
@ravindranmokkilmaruthur23
@ravindranmokkilmaruthur23 21 күн бұрын
RSS patriyum theriyadhu Modiyai patriyum theriyathu - Modi oru RSS prachrak Bhagwath knows this -So he cant do anything to Modi -
@selvaraajansa7712
@selvaraajansa7712 21 күн бұрын
In which university Kamarajar studied?😊
@sivananthan3101
@sivananthan3101 21 күн бұрын
❤❤❤❤WE ALL STAND WITH BJP AND ANNAMALAI JI LEADERSHIP 😊😊😊😊👍👍👍👍❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA VETRI NICAYUM YENDRUM❤❤❤❤🙏🙏🙏🙏
@aravinddeepak9623
@aravinddeepak9623 21 күн бұрын
Rahul gandhi poruppa seyalpaduvaru endru ethirparpathu muttal thanam he just want to become PM will not think act on the advise by vested foreign nations
@rajaliNanjappan
@rajaliNanjappan 8 күн бұрын
ஐயா உங்களுடைய பதிவை கேட்டுக் கொண்டிருக்கிறோம் முழுமையாக கேட்டுக் கொண்டிருக்கிறோம் ஆர்எஸ்எஸ் பற்றி சொன்னீர்கள் பிஜேபி வளர்ச்சியை பற்றி சொன்னீர்கள் திரு மோடி ஜி அவர்களுடைய செயல்பாட்டையும் சொன்னீர்கள் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் செல்லில் இருந்து வந்தவர்களை தான் தலைவராக்க வேண்டும் என்று சொன்னீர்கள் கேசவ விநாயகம் என்பவர் உங்களுக்கு நன்றாக தெரியும் தமிழ்நாடு பூராவும் எல்லாம் தெரியும் அவர் ஆர்எஸ்எஸ் பேரை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் செய்கிறார் என்பதை அடுத்த பதிவில் சொல்லுங்கள் எப்படி ஆர்எஸ்எஸ் அதை அனுமதிக்கிறது ஆர்எஸ்எஸ் உடைய உணர்வு இருக்கலாம் ஆனால் அதில் பித்தலாட்டங்கள் பொய் ஏமாற்று வஞ்சகம் சூது பழைய ஆட்களையே கொண்டு வந்து சும்மா புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது கட்சி வளராமை எல்லாம் அவருடைய செயல்பாட்டில் இயங்குகிறது தலைவர் சொன்னால் கேட்பதில்லை நான் சொல்வதைக் கேள் என்று எல்லா இடத்திலும் அதிகாரம் செய்கிற ஆர்எஸ்எஸ் உடைய குணங்கள் கொஞ்சம் கூட வருடம் இல்லை தாய் என்பதற்காக நாங்கள் மிகவும் மரியாதை கொடுக்கிறோம் ஆர்எஸ்எஸ் ஆனால் நடைமுறை கட்சி வளர்ப்பதில் சிக்கல்கள் இருக்கும் போது நெளிவு சுழிவு தான் திரு அண்ணாமலை அவர்கள் செல்ல வேண்டியதிருக்கும் ஒரே அடியாக நேர்கொண்ட பார்வையில் பார்க்க இயலாது மற்ற மாநிலங்கள் போல ஆனால் தமிழ் மாநிலம்எப்படி தீய சக்திகள் இங்கே 65 வருடங்களாக கோலோச்சிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உங்களுக்கு நன்றாக தெரியும் இதை முறியடிக்க ஆர்எஸ்எஸ் பாணியிலும் கொஞ்சம் தள்ளுபடியாக கொஞ்சம் ஒதுங்கி நின்று கத்தி வளர்க்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது அண்ணாமலை செய்வது முழுக்க முழுக்க வளர்ச்சிப் பாதைக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறோம் என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள் அவர் என்ன ஆர்எஸ்எஸ் பாதையை விட்டு விலகினார் அதே போன்று மோடியைப் பற்றியும் நீங்கள் முழுமையாக நம்பிக்கையோடு வளர்ந்திருக்கிறது என்று சொல்லுகிறீர்கள் அது இந்தியாவுக்கே தெரியும் உலகத்துக்கே தெரியும் பிஜேபி இங்கே வளர்ந்திருக்கிறது பத்தாண்டு காலம் எதிர்க்கட்சி ஒழித்து ஆச்சி இந்தியாவில் செய்தது என்பது அது மோடியின் உடைய தலைமை மோடி ஜி அவர்களுக்கு புகழ் வந்தால் அது ஆர்எஸ்எஸ் க்கும் பிஜேபிக்கும் தான் அறுவடையாகும் அதற்கு முன்னால் இருந்த தலைவர்கள் அத்வானி வாஜ்பாய் ஜி முரளி மனோகர் ஜி எல்லாம் இந்தியாவில் தேர்தலில் 80 90 சீட்டுக்கு மேலே எடுக்க முடியல முன்னாள் தலைவர்கள் எல்லாம் இந்தியாவில் மோடியை அறிவித்த உடனே இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவார் குஜராத்தை போல என்று இந்தியாவிலுள்ள அத்தனை மக்களும் நம்பினார்கள் அதே போன்று நடந்து கொண்டிருக்கிறது அதுவும் உங்களுக்கு ஏன் தெரியவில்லைஆர்எஸ்எஸ் தெரியும் ஆனால் அடக்கப் பார்க்கிறது என்பது ஒருவகையில் எனக்கும் புரிகிறது ஊழலை தப்பை அடக்கலாம் அதற்கு முழு சுதந்திரம் தாய் கட்சிக்கு உண்டு தாய்க்கு கட்சியினுடைய சொல்லைக் கேட்டு நடக்க வேண்டும் என்பதே எல்லோருடைய 100% உண்மை திரு மோடிஜி அவர்களுடைய உழைப்பால் உலகத்துக்கே வழியாக வழிகாட்டியாக திகழ்ந்திருக்கிறது மோடியின் உடைய அரசு பாஜக பாஜகவை இயக்குகின்ற ஆர்எஸ்எஸ் ஆகவே ஆர்எஸ்எஸ் உடைய கொள்கையை ஏற்றுக் கொள்ளவும் அதன் மூலமாக நடக்கிறோம் ஆனால் நெளிவு சுழிவுகள் தேவை என்றுதான் நாங்கள் வாதிடுகிறீர்கள் முழுக்க முழுக்க இந்த தேர்தலில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஆர்எஸ்எஸ் வருவார்கள் என்றெல்லாம் சொன்னார்கள் ஆனால் தமிழகத்தில் இவ்வளவு தூரம் வளர்ச்சி அடைந்திருக்கிறது ஆர்எஸ்எஸ் இன்னும் கொஞ்சம் துணை கொண்டு பீல்டுல செஞ்சிருந்தா பீல்டுல அதிகமான நாம் அறுவடை எடுத்திருக்க முடியும் எடுப்போம் திரு அண்ணாமலை தான் ஆட்சி தமிழகத்தில் பொன்னும் ஒருவரை இருக்க வேண்டும் என்பது எல்லோருடைய உண்மையான கருத்து அது ஆர்எஸ்எஸ் சும் அப்படித்தான் செய்யும் என்று நம்புகிறோம் நாங்கள் எல்லாம் ஆர்எஸ்எஸ் இல் உழைத்தவர்கள் தான் ஆனால் ஒரு மாவட்ட அளவில் தான் இருக்கிறோம் கேசவ விநாயகம் மூல கேச விநாயகத்தை விட ஒரு மடங்கு நாங்கள் சுத்தமான ஆர்எஸ்எஸ் ஆக திகழ்ந்து கொண்டிருக்கிறோம் அவர் சில விஷயங்களில் சுத்தம் இல்லை என்பது தமிழகத்தில் உள்ள அனைத்து பிஜேபி தொண்டர்களுக்கும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கும் தெரியும் பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
@janaganvenkidusamy5220
@janaganvenkidusamy5220 21 күн бұрын
எடப்பாடி பிஜேபி விட்டு வெளியே போகல அதை பண்ணுனது அண்ணாமலை தான் ... இதை கண்டிப்பா சாதாரண ஒரு மனிதனுக்கு சாதாரண ஆளுக்கு இது பற்றி தெரியும்😂😂... as a common man I won't like bjp alliance... admk should not go with bjp..
@ravibjp3743
@ravibjp3743 21 күн бұрын
பத்திரிக்கைல நெய் இருந்துக்க எதுக்கு அவங்களையும் கூப்பிடுற
@satheraman1263
@satheraman1263 21 күн бұрын
Dai dont promote the traitor famili, mind your words,
@janaganvenkidusamy5220
@janaganvenkidusamy5220 21 күн бұрын
அருமையா முட்டுக் குடுக்குறீங்க ஐயா... நான் இப்பதான் கேள்விப்படுகிறேன் பாலிடிக்ஸ் ல அரசியல்வாதி ஒருத்தன் லீவு எடுக்கறாங்க😂😂😂..
@pachaiyappang8333
@pachaiyappang8333 21 күн бұрын
நம்ம கட்சி சார்பா சேலம் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை மேல்படிப்புக்கு அனுப்பலாமே .
@sheikdawood7353
@sheikdawood7353 21 күн бұрын
அண்ணாமலைக்கும் தங்க கடத்தலுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் இவரை தப்பிக்க விட கூடாது
@drravivenkat
@drravivenkat 21 күн бұрын
என்ன பிரகாஷ் சுவாமி சார்? இப்படி ஊழல் குடும்பத்த கொடி பிடிக்கரீங்க?
@mohanakrishnan6451
@mohanakrishnan6451 20 күн бұрын
Dai, Annamalai the great always.
@drravivenkat
@drravivenkat 21 күн бұрын
maari maari pesukiraar
@ramachandranl9269
@ramachandranl9269 21 күн бұрын
Poiyirkum pulugirkum purattirkum PHD panna porana malam
@mohanakrishnan6451
@mohanakrishnan6451 20 күн бұрын
Dubakur dabur, jokers are Priyanka and Rahul.what can they do.
@ravindrankodumudi6757
@ravindrankodumudi6757 21 күн бұрын
Waste
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 45 МЛН