மோடி மட்டும் இல்லன்னா இந்தியா....! Episode 1 - 'Why Modi?' Series Ft. Major Madhan Kumar

  Рет қаралды 185,592

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

4 ай бұрын

Join to paid membership get more access to perks:
www.youtube.com/@PesuTamizhaP...
#bjp #modi #indianarmy #pulwamaattack
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
bit.ly/SubscribePesuTamizhaPesu
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/channel/0029VaG1...
Telegram channel :
t.me/pesutamizhapesuofficial
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat :
sharechat.com/profile/pesutam....
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 9361431095

Пікірлер: 671
@swaminathans59
@swaminathans59 4 ай бұрын
Why Modi? Because 1. National security 2. Non-corrupt government 3. Strong Foreign Policies 4. Strong Internal Policies 5. No Family Business
@JA-ow7yb
@JA-ow7yb 4 ай бұрын
Right on
@dkmaurya10
@dkmaurya10 4 ай бұрын
Good
@vvviiikkkv258
@vvviiikkkv258 4 ай бұрын
👌
@pcreations157
@pcreations157 4 ай бұрын
Correct
@kumaragurunadaraja2928
@kumaragurunadaraja2928 4 ай бұрын
Simple & clear 💯👍🏻
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 4 ай бұрын
இந்திய மக்களே நீ எந்த மதமாக வேண்டுமானாலும் இரு அது தவறில்லை தவறில்லை ஆனால் ஒரு உண்மையான இந்தியனாக இரு இந்தியாவில் வாழ்கிறோம் என்ற எண்ணம் இருக்க வேண்டும் நம் இந்தியாவை நேசி
@irose4066
@irose4066 4 ай бұрын
😂😂 when I am studied in college, some Muslim Keralites are my classmates…. They only supported Pakistan in cricket…
@vairamuthu2966
@vairamuthu2966 4 ай бұрын
​@@irose4066Hindus. Fulla. Bjpku. Vote. Bodunga. Mini. P
@ThangarasuS-zt5ht
@ThangarasuS-zt5ht 4 ай бұрын
​​@@vairamuthu2966inthu theveravathi modikku vote podathinga hintus
@santhakumar3704
@santhakumar3704 4 ай бұрын
❤❤❤❤❤🎉
@dharma7766
@dharma7766 4 ай бұрын
I respect your wishes but unfortunately, there are many Indians who believe that our civilization should be subservient to their foriegn ideologies.. Be it religion or political ideologies.... Are you oki with Bharatam kneeling to that?
@Gopalkaruppiah
@Gopalkaruppiah 4 ай бұрын
Major Madan sir always gives in-depth analysis. Super sir!
@rajeev316
@rajeev316 4 ай бұрын
Well said.. his insights are clear and different
@ganeshswaminathan9261
@ganeshswaminathan9261 4 ай бұрын
கிரண், மேஜர் உடன் ஆன இந்த conversation நல்லா இருந்தது. வாழ்த்துகள். குறுக்க குறுக்க கேள்வி கேட்காமல், தான் பெரிய lecture கொடுக்காமல் மேஜரை கோர்வையாக, detail ஆக பேச வைத்தது நன்றாக இருந்தது.❤
@gurukarumban7300
@gurukarumban7300 4 ай бұрын
தகுதி வந்த நிபுணர்களை,சரியான பதவிகளில் அமர்த்தியதே மோடிஜியின் வெற்றி
@santhakumar3704
@santhakumar3704 4 ай бұрын
அருமையான, உண்மையான பதிவு வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த், வாழ்க இந்தியா, வாழ்க பிஜெபி திரு நரேந்திர மோடி அவர்கள். நம் தேசத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஜெய் ஹிந்த்.
@kannanga4526
@kannanga4526 4 ай бұрын
சமீப காலத்தில் பார்த்த தரமான பதிவுகளில் இதுவும் ஒன்று. இது போன்ற தரமான பதிவுகளைத் தொடர்ந்து பதிவிட கேட்டுக் கொள்கிறோம். நன்றி.
@SunderarajanVelayutham
@SunderarajanVelayutham 4 ай бұрын
சூப்பர் மேஜர் சார் அருமையான விளக்கம் ஜெய் ஹிந்த் 🎉
@ThangarasuS-zt5ht
@ThangarasuS-zt5ht 4 ай бұрын
Mejar modiyin kaikuli
@SunderarajanVelayutham
@SunderarajanVelayutham 4 ай бұрын
@@ThangarasuS-zt5ht சார் நீங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் பாடுபடும் திராவிட கூட்டம் என நினைக்கிறேன் உங்களுக்கு முக்கியமான வேலைகள் இருக்கின்றன ராணுவம் தியாகம் தன்மானம்.இதெல்லாம் உங்களுக்கு வெட்டி வேலை.அடுத்தவாரிசுக்கு பட்டம் கொடுத்து போஸ்டர் ஒட்ரவேலை தொடக்க வேண்டாமா அதப்பாருங்க சார்🙏🏻
@harikrishnan1016
@harikrishnan1016 4 ай бұрын
Nega stalin kaikuli ya bro ?
@hara23scorp
@hara23scorp 4 ай бұрын
​@@harikrishnan1016சகோ, ஸ்டாலின் கக்கூலி மட்டும் இல்லை, இவர்கள் அனைவரும் தேச துரோகிகள். இவங்களுக்கு காசு குடுத்தா போதும், காட்டி குடுத்துவிடும் தற்குரிகள்.
@thamizhanaj7753
@thamizhanaj7753 4 ай бұрын
@@ThangarasuS-zt5ht நீ 200 ரூவா கொத்தடிமை தான ஓரமா போய் உக்கருப்பா
@n.santhakumar5173
@n.santhakumar5173 4 ай бұрын
Jai hind saab, முழு வீடியோ வையும் பார்த்தேன், நான் Sub Maj Retd. உங்களுடைய ஸ்பீச் கேட்க கேட்க மெய்மறந்து போனேன் தற்போதும் சர்வீசில் இருப்பது போல் உணர்ந்தேன். ஜெய்ஹிந்த் சாஹிப்.
@Jai_Bharatam972
@Jai_Bharatam972 4 ай бұрын
Salutes to you Major. Very detailed informations. Kudos to Kiran.. you nailed it as usual. Keep spreading nationalism. "Why Modi" - a much needed series.
@porchelviramr4404
@porchelviramr4404 4 ай бұрын
மிகச் சிறப்பான பதிவிற்கு உளமார்ந்த நன்றி உரித்தாகுக தம்பி MMK! நமது இளைய சமுதாயத்திற்கு மிகவும் தேவையான பதிவு! 1965, 1971 மற்றும் பொற்கோவில் போர்களில் பங்கு பெற்ற ஒரு இராணுவ வீரரின் மகளாகத் தங்களை எண்ணிப் பெருமை கொள்கிறேன் தம்பி MMK! சிறப்பான கேள்விகள் தம்பி ஸ்ரீ வத்ஸன். வாழ்வாங்கு வாழ்கவே உறவுகளே! 🙏🙏🙏🙏🙏
@JM-vz2pn
@JM-vz2pn 4 ай бұрын
Brave modiji must stay in power at least 50 years to show powerful pajeet bravery to the world...Gujarat mataki jai
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 4 ай бұрын
இந்தியாவையும் இந்திய மக்களையும் காப்பாற்றும் ஒரே சக்தி வாய்ந்த கட்சி பிஜேபி மட்டுமே நல்ல உள்ளம் கொண்ட தேசியவாதிகள் அனைவரும் பிஜேபிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் நம் இந்தியாவை காப்பாற்ற வேண்டும் இந்திய மக்களின் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இந்தியாவை நேசியுங்கள் நேசியுங்கள் நேசியுங்கள்
@Thangarasu-oc6yg
@Thangarasu-oc6yg 4 ай бұрын
Well come மோ டி. He is father. Of new india
@udayakumar.t1131
@udayakumar.t1131 4 ай бұрын
அடக் கருமமே.
@martinanglo6697
@martinanglo6697 4 ай бұрын
DMK BJP Congress admk ellam onnuthan
@ThangarasuS-zt5ht
@ThangarasuS-zt5ht 4 ай бұрын
​@Thangarasu-oc6ygada nasamaponavane
@santhakumar3704
@santhakumar3704 4 ай бұрын
❤❤❤❤❤🎉
@SivaKumar-jo5yv
@SivaKumar-jo5yv 4 ай бұрын
தலை வணங்குகிறேன் மேஜர் உங்களுக்கு 🙏🙏🙏
@harikrishnang451
@harikrishnang451 4 ай бұрын
என் நாடு பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்றால் மோடி ஜி தான் வேண்டும்
@ThangarasuS-zt5ht
@ThangarasuS-zt5ht 4 ай бұрын
Modi jeulukku bokavendum
@santhakumar3704
@santhakumar3704 4 ай бұрын
❤❤❤🎉
@harishsaravanan1992
@harishsaravanan1992 3 ай бұрын
@@ThangarasuS-zt5ht ஸ்டாலின் போவான், காத்திரு...
@gmmedia1013
@gmmedia1013 3 ай бұрын
சீனா கட்சியின் இந்தியா branch சீனா முன்னேற்ற கழகம் வேறு அறுக்கும் வரை மோடி ஓயாமட்டார்
@v.pavithramohan4131
@v.pavithramohan4131 3 ай бұрын
This video has to go viral with every Indian.🎉❤😊
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 4 ай бұрын
மிகவும் சிறப்பான விளக்கம்
@user-jh7fw9wn5p
@user-jh7fw9wn5p 4 ай бұрын
வாழ்க பாரதம் ❤sk மலைசியா
@santhakumar3704
@santhakumar3704 4 ай бұрын
❤❤❤🎉
@jothimanickam6154
@jothimanickam6154 3 ай бұрын
வாழ்க பாரதம்
@rajagopalg6866
@rajagopalg6866 4 ай бұрын
பேசு தமிழா பேசு இதுதான் இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் குறிப்பாக தமிழக மக்களும் அறிய வேண்டிய தன்னையும் ஈடுபடுத்த தூண்டும் பேட்டியும் ராணுவத்தினரை நாம் மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கிய பேட்டி. ஜெய்ஹிந்த்
@archanagopalakrishnan4303
@archanagopalakrishnan4303 4 ай бұрын
Major sir,you are doing great service to our country even after your retirement. Keepit sir. Grand salute.
@RK-fe9jj
@RK-fe9jj 4 ай бұрын
கத்தாரில் தூக்கு தண்டனை குடுக்கபட்ட இந்திய கடற்படை வீர்கள் விடுதலை.... இத பேசுங்க தல. நல்ல பாரதம் அமைய, நல்ல பிரதமரை தேர்வு செய்வோம்.
@dakshinamoorthyrasukkannu6810
@dakshinamoorthyrasukkannu6810 4 ай бұрын
தூக்கு தண்டனை பெற்றவர்கள் பாரதம் வருகை
@jayavinu9750
@jayavinu9750 2 ай бұрын
@@dakshinamoorthyrasukkannu6810 Andha news ah endha oru local news um highlight panni paesala..! Adhu evlo periya perumai pada vendiya vishayam, adha kuda solli news la perusa paesamatan DMK nayinga, yena Modiji ku nalla paeru vandhrumla, adhanala.. Seriya kaevalamana Katchi.. DMK.!
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 4 ай бұрын
நல்ல தகவல்கள் கொடுத்தீா்கள் மேஜா் சாா். நன்றி. வணக்கம். ௭ன் வயது 73. ௭ன் சித்தப்பா பிரிட்டிஷ் இந்தியாவில் ராணுவத்தில் சேவை செய்தவா். அவ௫டைய டிஸ்சார்ஜ் பதக்கம் ௭ன்னிடம் பத்திரமாக உள்ளது. ௭ன் மூத்த சகோதரியின் கணவ௫ம் இந்திய ராணுவத்தில் பணிபுாிந்தவா். ௭ன் தந்தை பிரிட்டிஷ் பீாியடில் ரயில்வே பாதுகாப்புப் படையில் சேர்ந்து பணிபுாிந்தவா்.(அவர்கள் ௭ல்லாம் இன்று இல்லை). நீங்கள் சொன்னதுபோல ஊழலும், நாட்டுப்பற்றின்மையும் நாளுக்கு நாள் அதிகரித்து வ௫வது கண்டு மிகவும் வேதனைக்குள்ளான ௭னக்கு தங்களது பேச்சு மிகவும் இதமாக உள்ளது. நன்றி. ஜெய்ஹிந்த்.! 😊
@vvviiikkkv258
@vvviiikkkv258 4 ай бұрын
அருமை சார். இளைஞர்கள் தவறாம இந்த காணொளியை பார்க்கவேண்டும்.
@prakashkv9158
@prakashkv9158 4 ай бұрын
Jaihind, we are with you always
@lalitharamani4748
@lalitharamani4748 4 ай бұрын
உண்மையிலேயே. நம் மக்களுக்கு பயனுள்ள பதிவாகும், இன்னும் சிறப்பாக எதிர் பார்க்கிறோம்., ஜெய் ஹிந்த்:
@muralidharnarayanaswamy6460
@muralidharnarayanaswamy6460 4 ай бұрын
Super explanation Jaihind Madan ji
@jaysairam
@jaysairam 4 ай бұрын
Great interview. Kiran Srivatson is a very promising anchor. I don't miss any of his interviews. Major Madan Kumar coming out to demystify questions about national security is very commendable. Thank you, Major. 🙏🙏
@gurukarumban7300
@gurukarumban7300 4 ай бұрын
வெளிநாடுகளிலிருக்கும் பிரிவினைவாதிகளை,அடையாளம் தெரியாத நபர்கள் களை எடுப்பது போல்,கொஞ்சம் உள்நாட்டிலும்,கவனம் செலுத்த வேண்டும்
@anish4775
@anish4775 4 ай бұрын
2024 elections ku apram ithu vegam edukum don't worry
@nighthawk2070
@nighthawk2070 3 ай бұрын
​@@anish4775 glory to unknown man❤❤❤
@Jai_Bharatam972
@Jai_Bharatam972 4 ай бұрын
We are proud of Bharat's external affairs ministers for their daring actions to curtail terrorism. Selfless leaders. 🎉🎉🎉🎉
@porchelviramr4404
@porchelviramr4404 4 ай бұрын
பாரதத்தின் பக்கம் தர்மம் இருக்கிறது. அதுவே மாபெரும் பலம் என ஆணித்தரமாக நம்புகிறேன். சிவாய நம! 🙏🙏🙏🙏🙏
@Youtubeviewer2023abc
@Youtubeviewer2023abc 4 ай бұрын
Salute to our nation, our military, and our honorable P.M. Modiji.
@muthukumarasamyr.k7201
@muthukumarasamyr.k7201 4 ай бұрын
Very good plan Jai Modiji
@Murugappan951
@Murugappan951 2 ай бұрын
Modi RIP
@jayashreebalaji9293
@jayashreebalaji9293 4 ай бұрын
Excellent interview… Jai Hind
@b.chandrasekaranbalakrishn9897
@b.chandrasekaranbalakrishn9897 4 ай бұрын
அருமையான காணொளி தேசத்தின் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு பதிவு பேசு தமிழா பேசு வலையொலி குழுமத்துக்கும் சிறப்பு விருந்தினர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்க பாரத மணித்திருநாடு ஜெய்ஹிந்த்
@vasantakumari1993
@vasantakumari1993 4 ай бұрын
Jai Hind. Thank you Major Madhan Kumar Sir, for the clear explanation.
@gopalk2013
@gopalk2013 4 ай бұрын
Excellent interaction. Hat's off to you
@sripathi3344
@sripathi3344 4 ай бұрын
United we raise together Devided states we fall one by one Jai HIND 🇮🇳🇮🇳🇮🇳
@shekharbr429
@shekharbr429 3 ай бұрын
🎉🎉அருமையான உரையாடல் நண்பா நம் பாரத அரசை நினைக்கும் போது பெருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
@ramrrao
@ramrrao 4 ай бұрын
Outstanding discussion 💐👌👏👏 Amazing preparation and most relevant questions by Mr. Srivatsan.. Excellent young journalist... All the best to him... As usual Major MK is amazing and crystal clear communication... kudos to both.. 💐💐💐💐🙏🙏🙏🙏
@ganeshganesh-yq5iy
@ganeshganesh-yq5iy 4 ай бұрын
Jai sriram Jai sriram Jai sriram Jai sriram Jai sriram Jai sriram Jai sriram Jai sriram Jai sriram Jai sriram Jai sriram Jai sriram Jai sriram Jai sriram Jai sriram Jai sriram Jai sriram Jai sriram Jai sriram Jai 😂😂😂sriram Jai .
@jothimanickam6154
@jothimanickam6154 3 ай бұрын
Jai sri ram ku பதிலா ஜெய் ஹிந்த்... வந்தே மாதரம் nu சொல்லுங்க
@saravanakumarvelmurugan3554
@saravanakumarvelmurugan3554 4 ай бұрын
Excellent insights. Thank you Major. Hope and wish we zoom ahead in our indegenious defense systems. JaiHind
@Vweezy1996
@Vweezy1996 4 ай бұрын
Jai hind. We feel very proud that our central govt is achieving silently we need Modi and like many leaders
@gajendiranperumal
@gajendiranperumal 4 ай бұрын
One of the best episode from Major Madhan Kumar Sir and PTP Team. Very detailed and unknown information about our nation. Thank you so much!!!
@anantharamans.g.9207
@anantharamans.g.9207 4 ай бұрын
Super. Lot of knowledge gain from Major Madan kumar. Hats off to interviewer. He allowed Major Madan kumar to talk more and with apt questions. Good.👌
@user-ux1bx3du6o
@user-ux1bx3du6o 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉 God bless ayya MODI AYYA 🎉🎉🎉🎉🎉🎉🎉
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 4 ай бұрын
Feel very proud about our country, Jai Hind
@rpalaniappan864
@rpalaniappan864 4 ай бұрын
Very good narrative sir ji
@Velayudan-gattimelii
@Velayudan-gattimelii 4 ай бұрын
❤ANNA MALAI ❤2026 TN chief minister....advanced Congrats to Anna MALAI
@aravinddnivara803
@aravinddnivara803 4 ай бұрын
Major Madhan sir is a gift for tamilnadu people. Hope they learn from his knowledge…
@MuraliArunachalam
@MuraliArunachalam 4 ай бұрын
Wow!. Tamil KZfaq channel bringing quality journalism. This is ome of the best interview. No interruptions like loosu Aadhan channel.
@sujitsam
@sujitsam 4 ай бұрын
Awesome Major Madan. Keep up your great work in spreading the necessary information
@AarthiKarthik
@AarthiKarthik 4 ай бұрын
Excellent interview; good questions and well-researched responses! Keep them coming
@kasn811
@kasn811 4 ай бұрын
Wonderful insights major madhan. Nice to see kiran handling various subjects and anchoring experts from different walks of life.
@vijirajan1
@vijirajan1 4 ай бұрын
Arumai major sir.thank you for detail information.
@meganathankrishnak9942
@meganathankrishnak9942 3 ай бұрын
வாழ்க பாரதம்
@suseelananjan4178
@suseelananjan4178 4 ай бұрын
Super major madan sir awsome.
@user-nx9ci1vb7t
@user-nx9ci1vb7t 3 ай бұрын
மிக நல்ல நேர்காணல். நன்றி இருவருக்கும் 🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@manikandanparameswaran9963
@manikandanparameswaran9963 4 ай бұрын
Major Madhankumar sir very clear👍
@C.Menkaka-rp1vq
@C.Menkaka-rp1vq 4 ай бұрын
Modi Modi Modi 🎉🎉🎉🎉 I'm proud Indian ❤❤
@shankarapandiankandaswamy
@shankarapandiankandaswamy 4 ай бұрын
Appreciate this program, inviting our Nation's elite defence officers in this talk is always appreciated and well praised.
@nagarajansnagarajans4744
@nagarajansnagarajans4744 4 ай бұрын
Excellent interview indeed. Kiran - Kudos to you for the home work and the way you conducted the interview
@veluvelu9732
@veluvelu9732 4 ай бұрын
Major Saab thank you & PTP for this detailed presentation. Hope to have many such educative and informative presentation. God Bless Jai Hind 🙏 🙏
@kannaa1567
@kannaa1567 4 ай бұрын
மேஜர் சார், அற்புதமான விளக்கம்.
@gowrishankark139
@gowrishankark139 4 ай бұрын
Excellent analysis by Major Madan.
@anand10987
@anand10987 4 ай бұрын
Very informative and insightful interview. Wow thamizha always impresses.
@user-nb8lc6rl1j
@user-nb8lc6rl1j 4 ай бұрын
பால்ராஜ் பல தெரியாத பத்திரிகைகளில் வராத செய்திகள் கேட்டு ஆச்சரியம் அடைந்தேன். நாடு நல்லவர்கள் கையில் இருப்பது மிகவும் மனதில் நிம்மதி அளிக்கிறது.மேஜர் அவர்களின் விளக்கம் அற்புதம்.
@ClSankarnarayanan-tj6ik
@ClSankarnarayanan-tj6ik 4 ай бұрын
Very good discussion . Informative
@vittal08
@vittal08 3 ай бұрын
Absolutely stunning interview. Very informative and educative. Hats off to you Major Madan Kumar Sir for such a candid talk.
@krishnakalalayam8781
@krishnakalalayam8781 4 ай бұрын
Major sir and kiran வாழ்த்துகள். Kiran way to go. Major sir superbly explained
@TamilIndian88
@TamilIndian88 4 ай бұрын
JAI HIND
@mahanarasimhan1867
@mahanarasimhan1867 4 ай бұрын
More people should watch this video. So clearly shows how many change have happened in the past 10 years in the defence sector
@rameshv62
@rameshv62 4 ай бұрын
இந்த காணொலியை செபாஸ்டியன் சைமன் பார்க்கவேண்டும்.
@venkataramanbalakrishnan7448
@venkataramanbalakrishnan7448 4 ай бұрын
If conflicts comes from China or Pakistan, our opposition leaders Rahul. Stalin, Mamata, Left parties, APP, ADMK & others support them rather than supporting India. We Indians must think deeply to save our country from these evil forces, BJP only can save our country. See Israel opposition parties joined with Govt not like Rahul, Mamata, Kejriwal, Stalin & others telling our surgical strike is not done inspite of lot of Defense experts told it has done. Surprisingly in PAK. Parliament one minister openly accepted Surgical Strike happened . So VOTE FOR BJP ONLY IF YOU WANT SAFE INDIA.
@sivananthan3101
@sivananthan3101 4 ай бұрын
Yes true ❤❤😊😊👌👌👌👌
@imsanju2009
@imsanju2009 4 ай бұрын
உபயோகமான பதிவு. நன்றி.
@deepabiju3849
@deepabiju3849 4 ай бұрын
Very good interview nation first that should be the first thought of each n every citizen of India Major sir u have conveyed ur analysis in a very simple words thank u
@manisanthanam1331
@manisanthanam1331 3 ай бұрын
ஆஹா அருமை அருமை எனது favourite channel ல் favourite person. Thank you.
@sujayramalingam711
@sujayramalingam711 4 ай бұрын
Major is always deeply analytical and unbiased ..!Nice podcast..👍
@govindanbagavandoss3516
@govindanbagavandoss3516 3 ай бұрын
NO DOUBT SRI MODIJI IS THE GUARDIAN OF OUR COUNTRY. LONG LIVE MODIJI. FOR THIS COUNTRY'S FUTURE.🎉🎉🎉🎉
@pallavastnpsc5696
@pallavastnpsc5696 4 ай бұрын
எனக்கு மனம் சந்தோஷமாக இருக்கிறது இவர் சொல்லுவதை கேட்டாள் நல்ல ஆட்சியாளர் நம் நாட்டிற்கு தேவை
@user-do8rt2we6g
@user-do8rt2we6g 4 ай бұрын
Thanks for inviting Major Madhan Kumar snd this exceptional interview... Best by pesu tamizha pesu channel...may useless Durga Prasad belonging to same channel watch this interview and grow
@selvirathinamswamy3006
@selvirathinamswamy3006 4 ай бұрын
மேஜர் சார் வணக்கம் உங்கள் பேச்சு மிகவும் தெளிவாகவும் நேர்மையாகவும் இருந்தது நன்றி நன்றி நன்றி 💐👏👏👏🙏🏻🙏🏻🙏🏻
@aroumougamecoumarassamy3466
@aroumougamecoumarassamy3466 3 ай бұрын
ஐயா பாரதத்தைப் பாதுகாக்கும் பிதா தான் நம் பிரதமர்.
@thiagarajaboopathi.s396
@thiagarajaboopathi.s396 4 ай бұрын
Jaihind
@youtamilmedia
@youtamilmedia 4 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் மதன் சார் உங்களைப் போன்ற மிகச்சிறந்த தேச பற்றாளர் ராணுவ வீரர்கள் இருக்கின்ற பொழுது இந்த தேசம் பாதுகாப்பாக இருக்கிறது என்று நினைக்கின்ற போது மனம் சந்தோஷம் அடைகிறது
@multicast100
@multicast100 4 ай бұрын
Very informative. Thanks. Please continue 🎉
@swaminathan647
@swaminathan647 15 күн бұрын
மேஜர் சாருக்கு வணக்கம்.அருமையான பேச்சு.அனைவரும் மேஜரை பாராட்ட வேண்டும்.
@user-zf6bs2bf7i
@user-zf6bs2bf7i 4 ай бұрын
Vazthukal மதன் sarj ஜெய்ஹிந்த் jaiparadam Jaimodyji சர்கார் 🎉🎉🎉❤
@SevuganSomasundaram-ti6mb
@SevuganSomasundaram-ti6mb 3 ай бұрын
அற்புத கேள்வி-பதில் அங்கம்.. மேஜ்ர் ஐயா - ஜெய் ஹிந்த்.. நம் நாடு அற்புத வளர்ச்சி காண தேவை மீண்டும் திரு மோடி அவர்கள் பாரதப்பிரதமராக ..
@SKTube007
@SKTube007 3 ай бұрын
அருமையான பதிவு. 👌🏼 அரசியலைத் தாண்டி ஒரு சாமானியன் புரிந்து கொள்ள வேண்டிய பொதுப் பதிவு. நன்றி தமிழா 🫡
@leelavathyp9105
@leelavathyp9105 4 ай бұрын
Very useful so much information about the present conditions of our country is given.
@neelsmoon
@neelsmoon 4 ай бұрын
Hats off Major sir. 🎉🎉🎉🎉
@gobalakrishnanrajoo8328
@gobalakrishnanrajoo8328 3 ай бұрын
Jai Hind Jai Bharat Jai Modiji 🇮🇳🙏.
@arunkumar-hs7jb
@arunkumar-hs7jb 3 ай бұрын
Superrrr......👍👍🇮🇳
@umashankar847
@umashankar847 2 ай бұрын
Super video nala irundhuchuu😎😎
@baskarana1817
@baskarana1817 4 ай бұрын
Super very super explaimed thank you sir
@ravichandransivaraman6106
@ravichandransivaraman6106 3 ай бұрын
மிக அருமையான நேர்காணல். மிக்க நன்றி
@RaviGK-kf9sh
@RaviGK-kf9sh Ай бұрын
Excellent work. Hats off sir. Bharath Mata ki jai
@namahte5478
@namahte5478 4 ай бұрын
Fantastic podcast 👍🏼. Like how a great man recently said “In International Relations there is no Vasudevakudumbakam, there is only Chanakyaneeti”.
@vsamithadithya719
@vsamithadithya719 4 ай бұрын
Excelent interview, pls keep on like mojore
@godlyman6589
@godlyman6589 4 ай бұрын
Super speach to be proud of indian. Corruption deterrated security of india
@sgbgl
@sgbgl 4 ай бұрын
Very deep insights!💪💪💪
Final muy inesperado 🥹
00:48
Juan De Dios Pantoja
Рет қаралды 8 МЛН
WHY IS A CAR MORE EXPENSIVE THAN A GIRL?
00:37
Levsob
Рет қаралды 21 МЛН
Increíble final 😱
00:37
Juan De Dios Pantoja 2
Рет қаралды 55 МЛН
La revancha 😱
00:55
Juan De Dios Pantoja 2
Рет қаралды 35 МЛН
Final muy inesperado 🥹
00:48
Juan De Dios Pantoja
Рет қаралды 8 МЛН