மோடி பூச்சாண்டி காட்டி உயிர்பிழைக்கும் திமுக | வெளுத்த பழ கருப்பையா | கொடி பறக்குது | Aadhan Tamil

  Рет қаралды 141,805

Aadhan Tamil

Aadhan Tamil

6 ай бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
மோடி பூச்சாண்டி காட்டி உயிர்பிழைக்கும் திமுக | வெளுத்த பழ கருப்பையா | கொடி பறக்குது | Aadhan Tamil
#narendramodi #aadhantamil #palakaruppiahinterview
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 281
@sivaraman8435
@sivaraman8435 6 ай бұрын
ஜயா நீங்கள் பேசுவது செவிடன் காதில் சங்கு உதுவது போல் அரசியலில் அண்ணா வராமல் இருந்து இருந்தால் நாடு நல்லாஇருந்துயிருக்கும் இப்படி நாம் கத்தவேண்டி இருக்காது
@user-pu6sr5bw4m
@user-pu6sr5bw4m 6 ай бұрын
அண்ணா இல்லை என்றால் தமிழ் நாடே இருக்காது
@alagappanalagappan9274
@alagappanalagappan9274 6 ай бұрын
அன்னாஇல்லையென்றால் தமிழ்நாடுநன்றாக நேசனல் கட்சியில் இருந்திருக்கும் தமிழகம் கர்நாடகா ஆந்தீராமாதிரி வளர்ந்திருக்கும்
@muthukrishnanperumal1155
@muthukrishnanperumal1155 6 ай бұрын
சென்னை மாநகருக்கு சென்னையில் பஸ் ஸ்டாண்டு இருப்பது தான் நல்லதுமக்களுக்கு செளகரியமாக இருக்கும் 'அந்த பஸ் ஸ்டாண்டும் செயல்படட்டும் இங்கிருந்தும் சில பஸ்களை இயக்கலாம்.. மொத்தமாக கோயம்பேட்டை ஒதுக்க முடியாது. கூடாது. நிறையசெலவு பண்ணி கட்டிய BUS STAND ஐ ஏன் மூட வேண்டும்? புதிய Bus Stand approach road ஐ Bridge உடன் இணைக்க வேண்டும். இரண்டு பஸ்ஸ்டாண்டு மே செயல்படலாம்
@perumalkulam
@perumalkulam 6 ай бұрын
I accept your words🎉🎉.. Pls utilize koyampedu also...
@ravikumardurai8021
@ravikumardurai8021 6 ай бұрын
பிற்படுத்தப்பட்டவர் முன்னேற்றத்திற்கு பிற்படுத்தப்பட்டவர் தான் எதிரி. உண்மையான கருத்து
@thomasrajan6753
@thomasrajan6753 6 ай бұрын
👌Mr.Paza Karuppu Ayaa is Absolutely Right, He's A Honest intelligent Person & LEADER 👍✊💪💪.....
@gomathysivakumar-yy5xk
@gomathysivakumar-yy5xk 6 ай бұрын
@SundaramDrives
@SundaramDrives 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤⁷​@@thomasrajan6753 19:52 K
@subramaniadyar7251
@subramaniadyar7251 6 ай бұрын
இட ஒதுக்கீடு பற்றி தெரிவித்துள்ள கருத்துக்கள் முற்றிலும் ஏற்புடையது. அரசு இதை மறு பரிசீலனை செய்யவேண்டும்.
@NagarajanNatesan
@NagarajanNatesan 6 ай бұрын
இடம் ஒதுக்கீடு பற்றி எந்த தலைவரும் சொல்லாததை சொன்னீர்கள். Concept about development is the reality.
@TAMIZHVELAN2004
@TAMIZHVELAN2004 6 ай бұрын
7லட்சம் கோடி இல்லை 8கோடியே 69லட்சம் கோடி கடன் இன்று வரை...
@devsanjay7063
@devsanjay7063 6 ай бұрын
ஐயாவின் ரசிகன் 🙏🙏 தமிழ் தாயின் தவப்புதல்வன் பழ கருப்பையா ஐயா
@gmahalingam2057
@gmahalingam2057 6 ай бұрын
10 percent reservation for more than 74 castes and some Muslims and Christian as well. Not only Brahmin.
@naguram4945
@naguram4945 6 ай бұрын
கிளாம்பாக்கம் மூட்டை முடிச்சு எடுத்து பஸ்ல போகமுடியாது ஓலாவுக்கு 1000கேப்பான் மேலும் ஊருக்கு போக பஸ்க்கு 1000 எங்கே போக....
@bmurali65
@bmurali65 6 ай бұрын
டாக்டர் மகன் டாக்டர் பிரச்சனைக்கு, ஏற்கனவே மத்திய அரசு elimination of creamy layer என்ற rule ஐ reservation ல் வைத்துள்ளது. இந்த rule ஐ கடைபிடிக்க தமிழக அரசுதான் மறுக்கிறது.
@graghunath2106
@graghunath2106 6 ай бұрын
He is too loose? Multi party player
@krishnamurthye2152
@krishnamurthye2152 6 ай бұрын
​@@graghunath2106ஆமாம் அவர் லூஸ். ஆனா திமுக கட்சி ரொம்ப correct.
@rajagopalanv1132
@rajagopalanv1132 6 ай бұрын
உங்களது அனைத்து கருத்துக்களும் வரவேற்கத் தக்கதே. ஆனால் நமது மக்களுக்குத் தான் எதிலேயும் ஒரு ஒழுங்கும் கட்டுப்பாடும் இல்லாத நிலையிலே இலவசத்திற்கு நாக்கை தொங்க விட்டுக் கொண்டு அலையும் இந்த போக்கால் இது மாதிரியான நிலைகளை யெல்லாம் சந்திக்க வேண்டியது தான்.
@nandakumarkrishnamurthy9104
@nandakumarkrishnamurthy9104 6 ай бұрын
கட்டுமரம் எப்படியோ, அப்படி தான் அவர் பெயரில் இருக்கும் எந்த அரசு கட்டிடங்களுக்கு இருக்கும்.
@mahendranv6195
@mahendranv6195 6 ай бұрын
முதல் தலைமுறை பட்டதாரி போல முதல் தலைமுறை இடஒதுடுக்கடடுளர் என்று வர வேண்டும்
@marthandansk1991
@marthandansk1991 6 ай бұрын
10℅ EWS(Economical weaker section) quota is for all sections of society not exclusively for forward community....
@TamilArasan-ed6ip
@TamilArasan-ed6ip 6 ай бұрын
Illiterate Go and check
@sridharankrish3541
@sridharankrish3541 6 ай бұрын
Separate quota exists for all other category ?!??
@sasikumaran610
@sasikumaran610 6 ай бұрын
செம செம பேச்சு அய்யா வாழ்த்துகள் ❤❤❤❤❤❤
@vib4777
@vib4777 6 ай бұрын
சும்மா பொங்கலை வாங்கி சாப்பிட்டு விட்டு போகிறவன் .... அறநிலையத்துறையின்.....
@chandrasekarkrishnan9303
@chandrasekarkrishnan9303 6 ай бұрын
ஐயாவின் கருத்துக்கள் அனைத்தும் அருமை.. அருமை...
@v.t.saravananyes3947
@v.t.saravananyes3947 6 ай бұрын
உண்மையை உறுதியாய் அழுத்தமாக சொல்ல இவரைத் தவிர அரசியல் யாரும் இல்லை, ஐயாவுக்கு வாழ்த்துக்கள்🙏🤗
@venkat9678
@venkat9678 6 ай бұрын
Karuppiah Iyya Speaks with lot of Sense and Practical issues.He told total maladministration and corruption. That is very true.
@mohamedjakiria8200
@mohamedjakiria8200 6 ай бұрын
சூப்பர் அய்யா
@ksramani8712
@ksramani8712 6 ай бұрын
Rightly said about 'Creamy Layer ' concept on Reservation Bill in TN - wealthy people simple taken all benefits - poor become poorer - whereever poor in all caste should be given priority in EWC - to balance poor & rich - In Dravidian rule , in this policy , rich people able to pay college fees run by politicians - Partially, appreciated Mr pala karuppaiah boldly talked about loop holes in 'Reservation' - Dravidian parties duping the public on this issue - Poor people are also in Brahmins' & other castes -
@poukajendhanv7605
@poukajendhanv7605 6 ай бұрын
Super ❤❤😊
@rsgold539
@rsgold539 6 ай бұрын
தமிழ்நாட்டில் முகமது பின் துக்ளக் ஆட்சி நடக்கிறது. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Antonydoss111
@Antonydoss111 6 ай бұрын
EPS CM aah irundhaa...Bus stand ha Correct aah ready panni irupaaru...
@periasamy5515
@periasamy5515 6 ай бұрын
ஐயாவின் பேச்சு கள எதார்த்த நிலையை உணர்ந்தும். வாழ்க ஐயா ❤❤❤❤
@user-bh7tm5sq4s
@user-bh7tm5sq4s 6 ай бұрын
விவசாயிகள் எப்படி குடும்பம் நடத்துவது
@sollaieyerkaipannai4563
@sollaieyerkaipannai4563 6 ай бұрын
இன்பநிதியுடன் திமுகவுக்கு துன்பநிதி
@Pugazh_ADMK
@Pugazh_ADMK 6 ай бұрын
எடப்பாடியார் இருந்திருந்தால் சரியான திட்டமிடலுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்திருக்கும்
@Sivaneesh
@Sivaneesh 6 ай бұрын
teretu punda dravida party suni umbi
@AIADMK.KP.BALAJISALEM2618
@AIADMK.KP.BALAJISALEM2618 6 ай бұрын
உண்மை🌱
@venkataganapathy5104
@venkataganapathy5104 6 ай бұрын
Why are you fear about forward community.wr are also citizen of india
@silverstarsoundhar1042
@silverstarsoundhar1042 4 ай бұрын
அய்யா நல்ல அரசியல் தெளிவுகளை அருமையாக சொல்கிறீர்கள்,அதிமுகவில் இனையுங்கள்
@ksramani8712
@ksramani8712 6 ай бұрын
Modiji is for development - he came from OBC category - why you are not supporting ?
@ravi7264
@ravi7264 6 ай бұрын
Because religious prejudice is not a norm in Tamil Nadu. Like Anbumani has Caste stigma, BJP has religious stigma. Corruption vs hate mongering is the tradeoff. NTK also is diving people based on Language. A clean person should talk about inclusive politics. Many of my friends and relatives say Corruption is better than hate mongering.
@rrao7963
@rrao7963 6 ай бұрын
​@@ravi7264no wrong in religious prejudice modiji is for all Hindus no minority appeasement bjp 60 percent india supports in south india 18 percent vote for modiji
@ravi7264
@ravi7264 6 ай бұрын
@@rrao7963 It is also not wrong to reject him for the same reason. Just like Anbumani is rejected based on caste. Just the point of view is different. There is no absolute right or wrong here.
@user-de9ny7is8x
@user-de9ny7is8x 6 ай бұрын
ஒரு நாட்டின் மக்களுக்கு முதன்மையாக நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படை சட்டங்கள் அ) நிறைவேற்றப்பட வேண்டிய 10 அடிப்படை மக்களாட்சி சட்டங்கள்: 1) தேர்தல் ஆணையமானது அனைத்து அரசு பணிகளுக்கும் தலைமை தேர்வு ஆணையமாக மாற்றப்பட வேண்டும். 2) அரசு பணி தேர்வுகளில் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் போன்ற பணிகளுக்கும் தேர்வுகள் சேர்க்கப்பட்டு வைக்கப்படுதல் வேண்டும். 3) மக்களாட்சி முறைக்கு, தேர்தல்கள் மூலமாக தேர்வு செய்யப்படும் கட்சி ஆட்சி முறைக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட வேண்டும். 4) சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் போன்ற அரசு பணியாளர்கள் தேர்வுகள் மூலமாக மட்டுமே தேர்வு செய்யப்பட்டு மக்களாட்சியில் பணிபுரிய வேண்டும். 5) அனைத்து அரசு பணிகளுக்கும் தனது நாட்டில் உள்ள குடிகளில் உள்ள மக்களுக்கு மட்டுமே தேர்வு எழுதுவதற்கு அனுமதி வழங்கப்படுதல் வேண்டும். 6) மேலும், மக்களுக்கான அரசு சட்டங்கள் மற்றும் திட்டங்கள் சார்ந்த விடயங்களில், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் ஆகிய இம்மூன்று பணிகளில் இருப்பவர்கள் தன்னிச்சையாக முடிவு எடுப்பதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். அப்படி அம்மூன்று பதவிகளில் இருப்போர்களினால் தன்னிச்சையாக எடுக்கப்படும் முடிவுகள் செல்லுபடி ஆக கூடாது. 7) எனவே, அரசு சட்டங்கள் மற்றும் திட்டங்கள் சார்ந்த விடயங்களில் நாட்டில் உள்ள மக்களினால் எடுக்கப்படும் முடிவுகள் மட்டுமே செல்லுபடி ஆக வேண்டும். அதற்கான மக்களின் முடிவுகள் அந்த நாட்டின் குடிகளில் 18 வயதிற்கு மேலாக உள்ள அனைத்து குடிமக்களின் அடிப்படையில் கணக்கிடப்படுதல் வேண்டும். 8) மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்கள் மக்கள் சார்ந்த அரசு சட்டங்களிலும் மற்றும் திட்டங்களிலும் அவர்களுடைய தன்னிச்சையான முடிவுகளை நடைமுறைபடுத்தவோ திணிக்கவோ முயன்றால் அவர்கள் பதவி விலக்கப்படுதல் வேண்டும். மற்றும் மக்களின் மக்களாட்சி உரிமைக்கு எதிராக செயல்படும் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுதல் வேண்டும். 9) மேலும், நாட்டில் தேர்தல் முறைகளை தடை செய்ததை போலவே மக்களின் வாக்காளர்கள் அட்டைகளுக்கும் மற்றும் மக்களின் தனியுரிமைக்கு எதிராக இருக்கும் ஆதார் அட்டைகளுக்கும் தடை செய்து அவ்விரண்டிற்கும் மாற்றாக "குடிமக்கள் அடையாள அட்டை" என்ற அடிப்படையில் ஆண்களுக்கு "குடிமகன் அடையாள அட்டை" என்றும் பெண்களுக்கு "குடிமகள் அடையாள அட்டை" என்றும் வழங்கப்படுதல் வேண்டும். 10) மேல் உள்ள சட்டங்களினை அடிப்படையாக கொண்ட ஆட்சி மக்களாட்சி என்று அழைக்கப்படாமல் "குடிமக்கள் ஆட்சி" என்றே அழைக்கப்படுதல் வேண்டும். குடிமக்களாட்சி: "குடிமக்கள் குடிமக்களுக்காக நாட்டிற்கு தேவையான முடிவுகளை குடிமக்களே எடுக்கின்ற ஆட்சி குடிமக்களாட்சி" மேற்கண்ட சட்டங்களுக்கான முக்கியத்துவத்தினை மக்கள் புரிந்துணர்ந்து நடைமுறைபடுத்த உதவுங்கள்...! நன்றி...!
@rajamanickam3397
@rajamanickam3397 6 ай бұрын
ஸ்டெர்லைட் ஆலையால் மூடும் வரை எத்தனை மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.விலை பலமடங்குஏறிவிட்டது....
@rsv6603
@rsv6603 6 ай бұрын
Pls someone tell the bus numbers from Ashok pillar to Kilambakkam. 🙏🏼
@manikandanachari3012
@manikandanachari3012 6 ай бұрын
நீதிமன்றம் தனது சிந்தனையில் விசாரணை கைதிகள் பற்றிய முடிவுகள் விரைவாக எடுக்க வேண்டும். சிறந்த பதிவுகள் அய்யா கருப்பையாவுக்கு நன்றிகள்❤❤❤
@ksenvirolabs1257
@ksenvirolabs1257 6 ай бұрын
Arumai Ayya ❤❤
@KgDhanapal
@KgDhanapal 6 ай бұрын
Kamarajar approach is correct follow everyone and every politician in India
@sivanesanthoughts430
@sivanesanthoughts430 6 ай бұрын
பிறப்பு முதல் இறப்பு வரை ஊழல் ஊரி விட்டது
@muthukumar-cq4su
@muthukumar-cq4su 6 ай бұрын
Koyambedu Bus stand is Central point to all people and passengers and the building is very very strong. What necessary to shift the Bus stand to kilampaakkam because yellaam money. Money
@jayabalanp2028
@jayabalanp2028 6 ай бұрын
UPCOMING CM OF TAMILNADU ENA MAKKAL MUDIVU KATTIVITARKAL ANNAMALIGI THAN ENTRU JAIHIND
@gaudhamkumar.k3360
@gaudhamkumar.k3360 6 ай бұрын
தம்பி வினோத் முகத்தில் ஒரு அசௌகரியம் தெரிகிறதே ஏன்?வாழ்க வளமுடன் நலமுடன்.
@praveentg8798
@praveentg8798 6 ай бұрын
25th Minute, what he said its true and need a change in the society👌👌👌
@welcome160
@welcome160 6 ай бұрын
10 சதவீதம் முற்பட்ட வகுப்பினருக்கு இல்லை....பரம ஏழைகளுக்கு....ஐயாவின் கருத்திற்கும்...கவனத்திற்கும்.....உங்கள் கருத்திற்கு துவக்க உருவம் கொடுக்க பட்டிருக்கிறது......
@kalicafe5900
@kalicafe5900 6 ай бұрын
Unmaiku mathippillai sir ❤
@thearunprasadh
@thearunprasadh 6 ай бұрын
இப்போ எந்த கட்சி தல 😂😂😂😂
@kkpvijayk
@kkpvijayk 6 ай бұрын
Perfect speech 👍
@gokulnirmalkumar9591
@gokulnirmalkumar9591 6 ай бұрын
is he a real crystal clear person. Always he try to criticize others. Let him list what are the things he done for the society by his own. Just to be in lime light he gives comments
@ravichandrans1092
@ravichandrans1092 6 ай бұрын
Very valid points...
@ramani1552
@ramani1552 6 ай бұрын
Super sir ❤❤❤❤
@chellammalviswanathan2152
@chellammalviswanathan2152 6 ай бұрын
வினோத் ஏன் சோர்வாக தெரிகிறீர்கள்?
@SOUNDARNEHRU
@SOUNDARNEHRU 6 ай бұрын
Super ❤❤❤❤❤❤❤❤❤
@sgsgayathri7646
@sgsgayathri7646 6 ай бұрын
GH க்கு. ஏழைகள் வர ரொம்ப கஷ்டம்
@srinivasanr5670
@srinivasanr5670 6 ай бұрын
🙏*💚*Jai BHARAT^🧡*🙏*Jai Hindustan *💚*🙏*🧡*BHARAT Matha Ke Jay*💚*🙏*🧡*JAI SRI RAM*💚(🙏*🧡*JAI SRI KRISHNA💚*🙏🧡*JAI SRI HANUMAN*💚*🙏 AND 🧡*Our Vote *(BJP - LOTUS)* - ^*THAMARAI^* ku*🙏*எங்கள் ஓட்டு *(பா.ஜ.க)*.- ^தாமரை^*க்கு^*🙏 *Jai BHARAT^*Jai Hindustan *BHARAT Matha Ke Jay* 🧡JAI SRI RAM*💚v57vb
@annamayyatv4707
@annamayyatv4707 6 ай бұрын
🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🤘🤘🤘 💪💪💪 🤝🤝🤝 🙏🙏🙏 ❤❤❤ 🧡🧡🧡 💚💚💚 சட்டம் என்பது ஒரு ஆயுதம் தான்; மனசாட்சிப்படி அதை பயன்படுத்த வேண்டும். அதற்கானவர்கள் நீதிபதிகள். இதற்கு ஒரே தீர்வு மனசாட்சிப்படி செயல்படும் மனவுறுதி பெற்றவர்களாக (நல்ல பிள்ளைகளாக) இருப்பவர்களை மட்டுமே நீதிபதிகளாக நியமிக்க வேண்டும்.
@sekarvenkatesan1888
@sekarvenkatesan1888 6 ай бұрын
North madras people is very expensive to kelambakkam termianl 1 split 2
@mahendranv6195
@mahendranv6195 6 ай бұрын
இடஒதுக்கிடு பற்றி தங்கள் கருத்து சிறப்பு தங்கள் இதைப்பற்றி நிறைய இடங்களில் பேச்சங்கள் உங்கள் பேச்சு இந்தியாவில் நிறைய மாற்றங்களை நிகழமும் இட ஒதுடுகின பயன் எல்லா மக்களாக்குகிடைக்கும் நான் 2 ஆண்டடுகளாக எனது நண்பர்களிடம் பேச்சி வருகிறேன் நன்றி
@sundaracholan2225
@sundaracholan2225 6 ай бұрын
தமிழ்நாட்டில் மட்டும் பிராமணர்களைத் தவிர மற்ற அனைவரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் சான்றிதழ் பெற்றுள்ளனர். பிறப்பால் சைவ முதலியார் அகமுடையார் முதலியார் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சான்றிதழைப் பெறுகிறார். செட்டியாருக்கும் பிள்ளைக்கும் அப்படித்தான். மிகப்பெரிய மோசடி நடந்து வருகிறது. தகுதி முற்றிலும் தமிழ்நாட்டை விட்டுப் போய்விட்டது. ஆந்திரா, கேரளா அல்லது கர்நாடகாவுடன் ஒப்பிடும்போது அரசு மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. அதற்கு மேல் ஆட்சேர்ப்பில் ஊழல். வெட்கம், வெட்கம், வெட்கம்.
@dhayalanramesh2265
@dhayalanramesh2265 6 ай бұрын
Rightly said Karuppaiah Sir. Reservation system is enjoyed only by developed sections in all community.
@rameshvelayudhan1609
@rameshvelayudhan1609 6 ай бұрын
Natural disasters will destroy major cities in Tamilnadu.
@VijayaLakshmi-xm2dx
@VijayaLakshmi-xm2dx 6 ай бұрын
Correct dhan
@sgutubesanky
@sgutubesanky 6 ай бұрын
இந்த ஆளு சீமானை தவிர மற்ற விஷயங்கள் எல்லாம் கரெக்டா சொள்ளுரரு
@settusettu5648
@settusettu5648 6 ай бұрын
திருமாவளவன் தாங்கி பிடிப்பது குட்டி சுவர்,அங்கே நின்றாலும் அழிவு நிச்சயம், விலகினாலும் சுவர் மேல விழுந்து அழிவு நிச்சயம்.
@SUN05
@SUN05 6 ай бұрын
Hello Karuppaiah Sir - You have sensible solutions to all political issues. But our TN people never realize who is the true administrator, who can take TN in growth path and they continue to vote for DMK and ADMK in rotation. Is it a curse ?
@mitulsunderaj2150
@mitulsunderaj2150 6 ай бұрын
We are thankful rhat you share similar sentiments. Common people like me may keep our opinions to ourselves, but those who are privileged like you, can create the desired shift in thought patterns. Which will eventually show up in our enjoying better dignity of labour.
@kkn619
@kkn619 6 ай бұрын
திமுக மோசமான ஆட்சி
@megharaj4989
@megharaj4989 6 ай бұрын
Periya arivali mathiri pesran...aana 10% EWS reservation unreserved catagory ku , verum brahmins ku mattum kedaiyathunu theryatha. SC kaaran kooda sc reservation vangama EWS reservation apply panna mudiyum
@rajagopalanduraiswamy45
@rajagopalanduraiswamy45 6 ай бұрын
Sir….am a Brahmin and we do not want any kind of reservations…nobody from my community imposed Sanskrit…in fact we Chant Naalayarium dhivya Prabandam in all Perumal temples…almost all Azhwars aren’t Brahmins and we worship them more than lord Vishnu…please read what Swamy Ramanuja did about 1000 years ago….
@rathinasabapathi1946
@rathinasabapathi1946 6 ай бұрын
Quta exploit the good administration. You can spend many much more amount to educate,it makes best generation.
@dhineshdhinesh5677
@dhineshdhinesh5677 6 ай бұрын
உண்மை
@subramanianmk2631
@subramanianmk2631 6 ай бұрын
அழுகிய பழம்.
@printersstationers9938
@printersstationers9938 6 ай бұрын
இவர் போன்ற நல்லவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இல்லாதது நாட்டின் துரதிர்ஷ்டம்.
@padmagirisanb9116
@padmagirisanb9116 6 ай бұрын
இத்தனை காலம் வரை அவர் திராவிட மாடல் அரசுகளோடு குடும்பம் நடத்தி வந்தார். அந்த வாழ்க்கை கசந்து போய் விவாகரத்து செய்து விட்டார். இப்பொழுது வேறு பிளாட்பாரம் தேடுகிறார். சரியான பச்சோந்தி....... ஆனாலும் புத்திசாலி. பிழைக்கத் தெரிந்தவன். .........
@kumarprasath8871
@kumarprasath8871 6 ай бұрын
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா🎉🎉🎉
@maniratnam2569
@maniratnam2569 6 ай бұрын
CM sir photo is thumbnail is itself semma kalasal ....many youtube channels are using this comedy photo....
@arumugambalasundram6372
@arumugambalasundram6372 6 ай бұрын
Super sir
@anbut3637
@anbut3637 6 ай бұрын
Ella chathilayum pin thankiyavargal ullanar
@jayabalanp2028
@jayabalanp2028 6 ай бұрын
ANNAMALAIGI KNOWLEDGE AND WISDOM ULLA ORU BJP LEADER ANNAMALIGI
@srinivasanr106
@srinivasanr106 6 ай бұрын
Sir Look at the atrocity at central Station. From central to any pRt of the city they demand 300 to 400 one way. More than that the prepaid auto booth is not at all working. If you go and stand in the queue you have to keep on standing waiting for auto come in as all the auto coming in are not picking people in the queue. If this is the status what will be thr strain for passengers to and fro to kelambakkam..
@muthuramanmuthuraman6281
@muthuramanmuthuraman6281 6 ай бұрын
தமிழ்நாட்டின் அடுத்த எதிர்காலமே சீமான் தான் சீமான் தான்
@thirugnanasambandamvelu8629
@thirugnanasambandamvelu8629 6 ай бұрын
கோயம்பேட்டிருந்து கிளாம்பாக்கம் 33 கிலோமீட்டர்
@ashokprabhurajarathinam820
@ashokprabhurajarathinam820 6 ай бұрын
Super speech 🎉
@jayabalanp2028
@jayabalanp2028 6 ай бұрын
THIRUMAVALAVAN ORU NATION ENEMY IVAN SMK ADUMAI
@SABAKI992
@SABAKI992 6 ай бұрын
Yaar smk
@sivasakthisaravanan4850
@sivasakthisaravanan4850 6 ай бұрын
ஆசிரியர் காலியிடங்கள் 7000 அல்ல, 20,000. எடுக்கும் இடங்கள் 1500.
@rajasri2100
@rajasri2100 6 ай бұрын
Trichy also same
@sankarsri2041
@sankarsri2041 6 ай бұрын
GOOD HONEST PERSON LIKE YOU SHALL SUPPORT ANNAMALI EVEN IF YOU DONT SUPPORT BJP
@kamaraja3642
@kamaraja3642 6 ай бұрын
Reservation policy is a dicriminative one. There should be no reservation and age limit . Anybody can compete upto the age of 40. For political disgaisement they are keeping the reservation policy as weapon. Quality of everything in all fields are going down. Atleast now the country should awaken and should approach on merit basis. No cast system and reservation only merits to maintain social justice.
@ramamurthias2460
@ramamurthias2460 6 ай бұрын
Waiting for a day when all their ill gotten wealth is taken back, paisa to paisa.
@pugalenthipoomalai888
@pugalenthipoomalai888 6 ай бұрын
Dravidathi veraruopom tamilinathi metetupom 👍👍
@jegathamenterprises1287
@jegathamenterprises1287 6 ай бұрын
Well said. Auya
@jayabalanp2028
@jayabalanp2028 6 ай бұрын
SEKAR BABU PAPPUN KU ENNA RHERIUM PAISSA THAN IVANKALUKKU .SIVAN GOD DMK AI ALLIPPr 2024 may il
@karthi1234
@karthi1234 6 ай бұрын
According to paza karuppaiaj fmk rule of tn os the ladt rule of dravidiantule eill it jappem?
@vhari6045
@vhari6045 6 ай бұрын
Ulladhai ullapadip pesum oruvar except for some deep-rooted preferences/ prejudices
@ManiKandan-ny6kj
@ManiKandan-ny6kj 6 ай бұрын
Iyya பழ கருப்பையா ஆண்ட ஆளும் கட்சி களை சாடும் விதம் ஒரு சாமானியன் உள்ள குமுறல்
@user-po1cq1dx2h
@user-po1cq1dx2h 6 ай бұрын
Moga saril, Ella maavattang😅alil thozhil memba😊dththa vendum,
@jegans85
@jegans85 6 ай бұрын
What a knowledge he has.
@suresheswaran3805
@suresheswaran3805 6 ай бұрын
do you learn any thing from him in this interview. he was AIADMK, DMK , MNM. But now ????????????
@jegans85
@jegans85 6 ай бұрын
@@suresheswaran3805 I have been running to the court for the past five years, I can connect with him and it is true what he has spoken about court proceedings
@ravi7264
@ravi7264 6 ай бұрын
​@@suresheswaran3805Staying in a same party is not a virtue. Opposing corruption and poor Governance is. VCK is shamelessly supporting DMK even after court convicting the corrupt mps. So can we praise them that they are loyal irrespective of their action?
@sekarb5434
@sekarb5434 6 ай бұрын
பொன்முடி யோக்கியன்..அவனைக் காப்பாற்ற வரும் குருமா மாபெரும் அயோக்கியன்.. குருமா ஒரு விஷ பூச்சி..
@senthilraja1306
@senthilraja1306 6 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@jayabalanp2028
@jayabalanp2028 6 ай бұрын
PALKARUPPIAHA 1977 IL JANTHA KATCHI THALIVAR YARUKUM PAYAPPADAMAL PESSUM NALLA MANITHAN .IVAR MANATHIL PATTATHI PESSUM PATRIATIC MAN.IVAR PETCHU KETTUKONDE IRUKKALAM 😊
@kaliyanisethuramalinkam9714
@kaliyanisethuramalinkam9714 6 ай бұрын
Super iyaa 🙏
@raviprabhu8943
@raviprabhu8943 6 ай бұрын
Unmai, Ntk ❤❤❤
@muthukumaran-hz2rl
@muthukumaran-hz2rl 6 ай бұрын
Anna neeyaamaa solluringa
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 6 ай бұрын
கனிமழி.. டிராவல்ஸ்... கேளம்பாக்கம்.. டூ.. கோயம்பேடு.. பேருந்து நிலையம்..999/... மட்டுமே 🎉🎉🎉🎉 இலவச சலுகை... உண்டு..😅😅😅😅😅
@rajendranm1159
@rajendranm1159 6 ай бұрын
Poolakaruppiah
@msenthil74
@msenthil74 6 ай бұрын
talk on all sides , son on one side and father on another side , and money from all sides - just empty vessel
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 166 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН