No video

மாடி தோட்டத்தில், பூ செடிகளுக்கு ஒரு சிறந்த NPK Complex உரம் / உரத்தின் பயன்கள் / Liquid Fertilizer

  Рет қаралды 6,769

JG Garden

JG Garden

Жыл бұрын

#jggarden, #terrace, #garden, #terrace_garden_ideas, #gardening, #home_garden, #liquid_fertilizer, #terracegarden, #npk_fertilizer, #npkfertilizer, #npk161616
மாடி தோட்டத்தில், பூ செடிகளுக்கு தேவையான
சத்துக்களுக்கு ஒரு சிறந்த NPK காம்ப்ளக்ஸ் உரத்தை எப்படி பயன்படுத்துவது, NPK உரத்தின் பயன்பாடு, மற்றும் அதை செடிகளுக்கு கொடுக்கும் முறை போன்றவற்றை தெளிவாக பார்க்கலாம்
In terrace garden, necessary for flower plants
How to use a good NPK complex fertilizer for nutrients, how to use NPK fertilizer, and how to give it to plants

Пікірлер: 14
@krishnavenikpm3960
@krishnavenikpm3960 Жыл бұрын
புரியும் வகையில் தெளிவாக சொல்லியுள்ளிர்கள்👍👍
@JG_Garden8245
@JG_Garden8245 Жыл бұрын
நன்றி 🙏
@amudhajaiganesh6466
@amudhajaiganesh6466 Жыл бұрын
Super 👌👌
@JG_Garden8245
@JG_Garden8245 Жыл бұрын
Thank you
@julietgolda2833
@julietgolda2833 Жыл бұрын
Supper Supper sir
@JG_Garden8245
@JG_Garden8245 Жыл бұрын
Thank you
@umanatarajan9371
@umanatarajan9371 Жыл бұрын
NPK powder nu Anishka vil vanginen. Powder formla use pannalama ratio epdi panradhu .chinna cheddigal than vaithu iruken. But sembaruthi and malli chedyil mottukkal kotti vadugiradhu. Please guide me for my gardening.
@JG_Garden8245
@JG_Garden8245 Жыл бұрын
NPK powder உரம் என்பது water soluble fertilizer ஆக இருக்கும்,அது மாதிரியான உரம் என்றால் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம், செடிகளுக்கு ஒரு டீ ஸ்பூன் என்ற அளவில் கொடுக்கலாம், நான் இந்த வீடியோவில் நான் காண்பித்து இருப்பது சாதாரண உரக் கடைகளில் கிடைக்கும் 16:16:16 காம்ப்ளக்ஸ் உரம் விலை குறைவு 1kg Rs.28/- மட்டுமே, இந்த உரத்தை நான் வீடியோவில் கூறியுள்ளது போல அனைத்து பூ செடிகளுக்கும் பயன்படுத்தலாம், பூ உதிர்வை தடுக்க நன்கு புளித்த மோர் அல்லது தேமார் கரைசல் தெளிக்கலாம்
@umanatarajan9371
@umanatarajan9371 Жыл бұрын
@@JG_Garden8245 Thank you so much
@kammallify
@kammallify Жыл бұрын
Anna npk chemical illaya idha use panna soil kettu pogadha
@JG_Garden8245
@JG_Garden8245 Жыл бұрын
மண் கலவை எதுவும் ஆகாது use பண்ணலாம்
@riyatha5623
@riyatha5623 Жыл бұрын
அண்ணா உரக்கடையில் எண் பி கே கேட்டால் அவங்க ரோஸ் கலர் பவுடர் தருவாங்க
@JG_Garden8245
@JG_Garden8245 Жыл бұрын
ரோஸ் கலர் பவுடர் மாதிரி இருக்கிறது NPK water soluble fertilizer என்று சொல்வாங்க அது ரொம்ப விலை அதிகம், நீங்க சாதாரண NPK 16:16:16 complex உரம் வேணும்னு கேட்டு வாங்குங்க
@padmarajan9811
@padmarajan9811 2 ай бұрын
எல்லா உரக் கடை யிலும் கிடைக்குமா சார்? எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்க ப்ளீஸ்.
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 34 МЛН