மோடி டீ விக்கலடா தம்பி..உன்ன வித்துட்டு இருக்காரு... Sasikanth Senthil IAS about Uniform Civil Code

  Рет қаралды 179,171

Neerthirai

Neerthirai

Жыл бұрын

Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Пікірлер: 646
@rajendranm8313
@rajendranm8313 Жыл бұрын
இவர் மிக மிக நாகரீகமாக பேசக்கூடியவர்.. நன்றி IAS sir
@arimunusamy1642
@arimunusamy1642 Жыл бұрын
IAS ஆனால் நிறைய விஷயங்கள் தெரியாது புரியாது.
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x 11 ай бұрын
@@arimunusamy1642 இவன் திருட்டு காங்கிரஸ் கட்சிக் காரன் . ஐஏஎஸ் இருந்தாலென்ன . எமர்ஜென்சி கொண்டு வந்த இந்திரா காந்தி ஜனநாயகவாதி . 3000 சீக்கியர்களைப் படு கொலை செய்த காங்கிரஸ் ஜனநாயகவாதிகள் . காஷ்மீரில் ஜிகாதி தாயோளிங்க பல்லாயிரம் ஹிந்து பண்டிட் பெண்களைக் கற்பழித்தபோது கொன்ற போது வேடிக்கை பார்த்த காங்கிரஸ் ஜனநாயகவாதிகள் . 3 லட்சம் பண்டிட்களை சொந்த மண்ணிலேயே அகதிகள் ஆக்கிய ஜிகாதி பயல்கள் செய்த அட்டகாசம் அட்டூழியங்களை வேடிக்கை பார்த்த ஜனநாயக வாதிகள் . 55 வயது ஃபீடிங் பாட்டில் பாப்பு தாத்தா பயல் கைபர் போலன் கணவாய் வழியாக வந்த பார்ப்பான் இல்லையா வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் தத்தாத்ரேய கோத்ர பூணுல் பார்ப்பான் ஃபீடிங் பாட்டில் பாப்பு தாத்தா பயல் திருட்டு திராவிடன் ஆகி விட்டாரா . ஷ்டாலின். கருப்பு பெயிண்ட் அடித்து திருட்டு திராவிடன் ஆக்கிட்டார் போல
@mohanrajkuppuswamy3841
@mohanrajkuppuswamy3841 11 ай бұрын
He is very biased and partial towards congress and DMK .As an IAS officer he should be above politics.
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x 11 ай бұрын
@@mohanrajkuppuswamy3841 He is no more an IAS Officer . A 3 rd rate Congress man as all Congress men are
@baskareb
@baskareb 3 ай бұрын
Athu thane parthen veeyapareeghu potthee tea paghodha veegharathula yerughu
@know6406
@know6406 Жыл бұрын
அன்று இந்தியாவில் டீ விற்றவர் இன்று இந்தியாவை விற்றுக் கொண்டு இ௫க்கிறார்.
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
நீ சூத்தை வித்துட்டு இருக்கே
@sharuk98ala
@sharuk98ala Жыл бұрын
Nalla munnetram thaana...
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
@@sharuk98ala சூத்தை விற்பதா . எனக்குக் கொடுக்கலியே
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
கருணாநிதி அதானிக்கு தமிழ் பஞ்சாயத்துகள் ஒன்றியத்தை விற்றார் . இன்றைக்கு மிச்ச மீதியை ஷ்டாலின் துபாய் சிங்கப்பூர் ஜப்பானுக்கு விற்கிறார்
@gunanathanbhavan4639
@gunanathanbhavan4639 Жыл бұрын
மோடி இல்லாவிடில் இன்று பாகிஸ்தான் விழுங்கி இருக்கும் முட்டால்களா
@selvaradjek3473
@selvaradjek3473 Жыл бұрын
இவர்படிச்சுபாஸ்செய்துள்ளார் நேர்மையான சிந்தனை. நேர் எதிர் அண்ணாமலை.
@subramanihemanth4854
@subramanihemanth4854 Жыл бұрын
Correct
@Darknight1y
@Darknight1y Жыл бұрын
​@@rprabhu9509pun*a malai🤣
@Darknight1y
@Darknight1y Жыл бұрын
​@@rprabhu9509Aatu puluka odidu🤣
@vinukumar4190
@vinukumar4190 Жыл бұрын
​@@rprabhu9509 poi annamalai ku nakki koduda paradeshi naayey
@sudhakaran8281
@sudhakaran8281 Жыл бұрын
​@@rprabhu9509Thoosiku varuraro illaio, Karnataka congress victory ku perum pangatriyavar Ivar than!
@subramani1721
@subramani1721 Жыл бұрын
இந்தியாவை முழுவதும் விற்று தின்பதற்குள் மக்கள் விழித்து கொண்டு விட்டனர் சசிகாந்த்செந்தில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@arimunusamy1642
@arimunusamy1642 Жыл бұрын
அன்னிய நபர்களோ அன்னிய நிருவனங்களோ இந்தியாவில் நிலம் அல்லது வேறு அசையா சொத்து வாங்கினால் அவைகளை எங்கும் எடுத்து செல்ல முடியாது. வாங்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் தொடர்ந்து அரசாங்க கட்டுப்பாட்டில் தான் இருக்கும். அன்னிய அரசாங்கங்கள் எதுவும் செய்ய முடியாது. விற்கப்படும் சொத்துக்கள் ஒரு குரிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே. பிறகு சொத்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் முழுவதும் திரும்பும்.
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x 11 ай бұрын
ஷ்டாலின் துபாய் சிங்கப்பூர் ஜப்பான் போனது தமிழ் பஞ்சாயத்துகள் ஒன்றியத்தினை விற்கத்தானே
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x 11 ай бұрын
உஷார் . உன் சூத்தை வித்துடப் போறானுங்க
@kalaim3252
@kalaim3252 Жыл бұрын
எப்போதும் போல் சபை நாகரிகம் மாறாத, தெளிவான கருத்துகள் நிறைந்த, சிந்திக்க வைக்கும் பேச்சு. இந்தத் தலைமுறைக்கு ஏற்ற தலைவர். இவர் ஒரு சிறந்த முன்னுதாரணம்.
@malinivaradarajan7030
@malinivaradarajan7030 Жыл бұрын
மத்திய பிரதேசத்தில் வெற்றியை மக்களுக்கு தருவீர்கள் என்று நம்புகிறோம் சார்.
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
ராஜஸ்தானில் பூளை உருவி ஊம்பணும்டி காங்கிரஸ் . அப்போ செந்தில் கழுதை பூளை உருவி ஊம்புவான் . ராஜஸ்தான் சத்தீஸ்கர் சூத்தடி காங்கிரஸ் செந்தில் பயலுக்கு
@isaacdanielm1219
@isaacdanielm1219 Жыл бұрын
சாதாரண மனிதனாக இருக்கும் போது டீ விற்றார் என்றால் தற்போது பெரிய பதவியில் இருக்கும் போது அரசு நிறுவனங்களை விற்கும் முதலாளி ஆகிவிட்டார்..
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
அப்போ கருணாநிதி அதானிக்கு தமிழ் பஞ்சாயத்துகள் ஒன்றியத்தினை வித்துட்டாரு . இப்போ ஷ்டாலின் துபாய் சிங்கப்பூர் ஜப்பான் போனார் - தமிழ் பஞ்சாயத்துகள் ஒன்றியத்தை வித்துட்டாரு
@kuppusamism2290
@kuppusamism2290 Жыл бұрын
சாதாரண மனிதனாக இருந்த போது Tea விற்றார். இபோது அன்னை இந்திரா அவர்களால்ஆராய்ந்து நாட்டு உடைமைகள் ஆக்கப்பட்டதை மக்கள் மீது பற்று இல்லாமல் விற்றுவருகிறார் மோடி
@rprabhu9509
@rprabhu9509 Жыл бұрын
Modi Yoki bank balance check pannu Tamilnadu counsiler bank balance check pannu Da Yacha broker pavada
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
@@rprabhu9509 துலுக்கன் மொட்டை பூளுன்னா பாவாடைக்கு நாக்கு நமநமக்கும் - ஊம்ப . சூத்து நமைச்சல் எடுக்கும் - மொட்டை பூளை செறுகிக்க
@bose.g1162
@bose.g1162 4 ай бұрын
RSS bank balance what you know?
@thangaraj5513
@thangaraj5513 Жыл бұрын
சசிகாந்திடம் பேச்சுக்கு முன்னால் அண்ணாமலை பிச்சை எடுக்க வேண்டும்.
@onemaster8133
@onemaster8133 Жыл бұрын
IAS, IPS இரண்டுக்கும் எவ்வளவு அறிவு, சிந்தனை சார்ந்த வித்தியாசம் உள்ளது என்பதை அறிய முடிகிறது .
@arimunusamy1642
@arimunusamy1642 Жыл бұрын
ஆனால் ஐநா தீர்மானங்கள் மற்றும் பல விஷயங்கள் பற்றி தெரியாமல் மக்களிடம் காழ்புணர்ச்சி தூண்டுகிறார்.
@user-qc8pt3bn2n
@user-qc8pt3bn2n 4 ай бұрын
Tamilnadu la Annamalai ku sariyaana aalu IAS Sasikanth Senthil
@kanagarathinamvelappan9192
@kanagarathinamvelappan9192 4 ай бұрын
@narayanaswamys8786
@narayanaswamys8786 3 ай бұрын
Sasikanth Senthil is lifting Congress Party to a high level.. Whereas, Annamalai standing against Social Justice is gradually burrying BJP (party against social justice), deep under earth through his extraordinary head weight..
@user-lh4sk2wi9s
@user-lh4sk2wi9s Жыл бұрын
முதிர்ச்சி மிக்க கண்ணியமான பேச்சி, பாஜக ஆட்சி காலி, இந்தியா மோடியை வெல்லும் நிச்சயம்.
@indraprema3205
@indraprema3205 Жыл бұрын
Very sure INDIA will win
@rprabhu9509
@rprabhu9509 Жыл бұрын
INDIA Family parties Not win
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x 11 ай бұрын
26 ஒம்போதுகள் நெல்லி மூட்டை நரைச்ச புண்டைங்க யோக்கியதை ராஜஸ்தானில் தெரியும்
@mariaanthony1964
@mariaanthony1964 Жыл бұрын
உண்மையானவர் திறமையானவர் இவரெல்லாம் தலைவராகவந்தால் நாடுமுன்னேறும் ஊழல் ஒழியும்.
@user-ss6ep5xm9q
@user-ss6ep5xm9q 4 ай бұрын
என்ன இருந்தாலும் படிச்சவன் படிச்சவன்தான்யா ..... சபாஷ் தம்பி
@josephmiddle5467
@josephmiddle5467 Жыл бұрын
நரேந்திர தாமோதரதாசுக்கு சரியான பாடம் புகட்ட இராகுலே சிறந்த தேர்வு.
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
55 வயது ஃபீடிங் பாட்டில் பாப்பு தாத்தா பயல் விரைவில் திகார் ஜெயிலில் கக்கூஸில் லத்தி பேலுவான்
@francisratanakumar6264
@francisratanakumar6264 Жыл бұрын
He is not equal for Ragul shoe 👞 dust.
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
@@francisratanakumar6264 அட கிறுக்கு சூத் காட்டி லவ்டேகேபால் தேவடியாப் பயல் தாயோளி கூதியானே . 55 வயது ஃபீடிங் பாட்டில் பாப்பு தாத்தா பயல் கூதியான் 2வருட ஜெயில் தண்டனை பெற்ற கிரிமினல் . நேஷனல் ஹெரால்டு கேஸில் மெயிலில் வெளியே சுத்தித் திரியும் கிரிமினல் கூதியான் . மோதி பிஎம் . 356 எம்பிக்கள் ஆதரவு பெற்ற பிஎம் . 55 வயது ஃபீடிங் பாட்டில் பாப்பு தாத்தா பயல் கூதியான் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிராக வந்தால் திகார் ஜெயிலில் 2 வருட சிறை தண்டனை . காலை திகார் ஜெயிலில் கக்கூஸில் லத்தி தான் பேலணும் . பயலுக்கு புத்தி வருமா . 55 வயதில் வராத புத்தி இப்போ வருமா . திகார் ஜெயில் கக்கூஸில் லத்தி தான் வரும் . புத்தி வளருமா . 2 வருட சிறை தண்டனை காலத்தில் 2 அடி தாடி தான் வளரும் . நேஷனல் ஹெரால்டு கேஸில் உள்ளே போனால் 10 வருடம் திகார் ஜெயில் களி தாண்டி . 10 வருடத்தில் 10 அடி தாடி தான் . கீழே கனெக்ட் பண்ணி நாட் போடலாம் . லேடீஸ் டாப் நாட் போடுவார்கள் . 55 வருட ஃபீடிங் பாட்டில் பாப்பு தாத்தா பயல் கூதியான் பாட்டம் நாட் போடலாம் . 70 வயதில் பாப்பு தாத்தா ஃப்ரண்ட் வெளியே வந்து தன் சீன உளவாளி கேர்ள் பாட்டி ஃப்ரண்டிற்கு நீள அடர்த்தியான சௌரி கிஃப்ட் பண்ணலாம் .
@sharuk98ala
@sharuk98ala Жыл бұрын
​​ra raahul thatha na, kedi yaaru kilatu koothiya
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
@@sharuk98ala அவர் ஃபீடிங் பாட்டில் பாப்பு தாத்தா பயல் அல்ல . பிஎம்
@raguls364
@raguls364 Жыл бұрын
அதானி அம்பானிக்கு மட்டும் எந்த சட்டமும் கிடையாது
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
அதான் கருணாநிதி தமிழ் பஞ்சாயத்துகள் ஒன்றியத்தினை அதானிக்கு வித்துட்டாரு . அம்பானியை வளர்த்து விட்டதே இந்திரா காங்கிரஸ் தான்
@MrAntonysimon
@MrAntonysimon Жыл бұрын
Loot adipathirku ambani adaniku sattam undu.
@regunathanrengaraj4196
@regunathanrengaraj4196 Жыл бұрын
Go to ambani and adani carrier development , congress only supported lot
@murugamuruga4504
@murugamuruga4504 Жыл бұрын
​@@regunathanrengaraj4196@அதானி செல் கம்பனி எப்போது உருவானது .அதற்கு தேவையான நிதி எங்கு இருந்து வந்தது ... பொது துறை வங்கி எல். ஐ.சி யில இருந்து அதிக நிதி கொடுக்கப்பட்டது யார் ஆட்சியில் .அதானி ஆசிய பணக்காரர் வரிசையில் முதலாவதாக வந்தது எப்படி மோடி ஆட்சியில் சாஸ்வதமானது ..இராணுவ தளவாட உற்பத்தி க் கு அணில் அம்பானிக்கு உரிமம் பெற்று தந்தது நிதி உதவி செய்தது மோடி ஆட்சியில் ...இப்போது அந்த வெளிநாடு கம்பனி க் கு வரி பாக்கி பல ஆயிரம் கோடிகள் வைத்து இருக்கான் இதுக்கு இப்போது ஜாமீன் தாரர் .
@sudhakaran8281
@sudhakaran8281 Жыл бұрын
​@@regunathanrengaraj4196your party hates Congress party, then why should they support Congress's friends Ambani and Adani. To which country Man mohan Singh had taken these two fellows in his plane and recommend for their investment in different countries
@tamilnadu918
@tamilnadu918 Жыл бұрын
உங்கள் பேச்சு மிக அருமை சார் அரசியலில் உங்களுக்கு நிச்சயம் உயர் பதவி வந்துசேரும் எதிர்பார்க்கிறோம்
@srivasan4697
@srivasan4697 Жыл бұрын
நேர்மையாகவும் கண்ணியமாகவும் பேசும் தம்பி சசிகாந்த் I A S அவர்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்கவளமுடன்.க.சீனிவாசன் சென்னை.
@sanathkumar6439
@sanathkumar6439 Жыл бұрын
coana
@balamurgan775
@balamurgan775 Жыл бұрын
உண்மையான பதிவு சசிகாந்த் அவர்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிகொடுத்து இளைஞர்களை காங்கிரஸ் கட்சியில்சேர்க்கவேணடும்
@riltonklazarus121
@riltonklazarus121 Жыл бұрын
Sariya soninga Thalaiva
@mayyoob74
@mayyoob74 Жыл бұрын
சூப்பர் பேச்சு. அருமை சார் . பெருவாரியான மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
@gunalan4949
@gunalan4949 Жыл бұрын
இப்பத்தான் எங்களுக்குப் புரிகிறது நரேந்திரன் அண்ணன் ஒவ்வொரு இந்தியனையும் விற்கிறான் என்பது. நன்றி.
@ashaik6554
@ashaik6554 Жыл бұрын
சில விஷயங்கள் நமக்கு தவறான புரியாதலாக இருக்கும்.பின்பு அது புரிந்து கொண்டால் அது நமக்கு எச்சரிக்கையாக அமைந்துவிடும்.
@rajapalanimuthu8095
@rajapalanimuthu8095 Жыл бұрын
அருமையானபதிவுசசிகாந்சார்.நன்றி
@ashaik6554
@ashaik6554 Жыл бұрын
மோடி டீ மட்டுமல்ல அவர் எல்லாத்தையும் விக்கிறதுல மாமன்னரு
@stephenjayakumar7602
@stephenjayakumar7602 Жыл бұрын
அருமையான அற்புதமான உரை வாழ்த்துக்கள் சசிகாந் ஐஎஎஸ் அவர்களுக்கு இப்படி ஒரு தெளிவான உரையை அரைவேக்காடு அரசியல் வாதி அண்ணாமலையால் பேச முடியுமா ஒரு செய்தியாளர் சந்திப்பை கூட சரியாக நேர் கொள்ள தெரியாத அரைவேக்காடு அண்ணாமலைக்கு மாநில தலைவர் பதவி கேவலம்
@arimunusamy1642
@arimunusamy1642 Жыл бұрын
ஐநா சபையின் தீர்மானங்கள் பற்றி முற்றிலும் தெரியாமல் பேசுகிறார். 1980 ஆண்டுகளிலிருந்து உலகம் முழுவதும் சீரான சட்டம் மற்றும் பல விஷயங்கள் இருக்க வேண்டும் என்பது ஐநா தீர்மானம். அப்போது எல்லை இல்லா உலகம் என்ற கருத்தை மேற்கத்தேயர்கள் கொண்டு வந்தனர். அப்போதே அது இந்து மதத்தின் வாசுதேய்வ குடும்பகம் சுலோகத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று ஐநா விலேயே பேசப்பட்டது. உலகம் முழுவதும் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. Uniform Customs Code, பேண் சிரார் உரிமை, எத்தனையோ சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. UCC அந்த முயற்சியின் நீட்ச்சை. இந்தியாவில் 337 மக்கள் நல திட்டங்கள் பல நாடுகளிலும் அமல படுத்தப்படுகிறது. முழு புரிதல் இல்லாமல் இவர் பேசுகிறார்.
@narayanaswamys8786
@narayanaswamys8786 3 ай бұрын
Annamalai life.. 300 days out of 365 days is "seithiyaalar sandhippu", only. But, Annamalai has no capacity to bring any financial assistance to people of Tamilnadu, for rain and flood relief(occurred during December 2023).. This shows, Annamalai is a Dummy piece.
@mohideen3716
@mohideen3716 Жыл бұрын
அண்ணாமலை காலி பெருங்காய டப்பா. சசி காந்த் படித்த காமராஜர்.
@MrAntonysimon
@MrAntonysimon Жыл бұрын
Correct.
@rameshbabusirkazhi
@rameshbabusirkazhi Жыл бұрын
டீ விற்றவர் இப்போது நம் நாட்டையே விற்கிறார். வீணாக பொழுதுபோக்கும் மனிதர்.
@gajendrangaja3783
@gajendrangaja3783 Жыл бұрын
சார் உங்களின் தேசமக்களின்பற்று தேசபற்று இந்தியதேசியகாங்கிரஸிற்கும் மக்களுக்கும் தேவை.நல்லவிளக்கம் பாமரமக்களுக்கும் புரிந்து கொள்ளக்கூடிய தெளிவான நேர்மையான பேச்சு.வாழ்த்துக்கள்.சார்.
@ramarajrms4283
@ramarajrms4283 Жыл бұрын
இந்தியாவில் டீ விற்றவர்…இந்தியாவையே விற்கிறார்….!!!
@samannababyrani6594
@samannababyrani6594 Жыл бұрын
இனி விற்பதுக்கு ஒண்ணுமில்லை ஐயா
@raguls364
@raguls364 Жыл бұрын
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் இதுவே ஒன்றிய பாஜகவின் லட்சியம் லட்சணம்.
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
அதான் செந்தில் பாலாஜி பொன் முடி
@rjnathan1765
@rjnathan1765 Жыл бұрын
Oli mayamana ethirkalam......
@vasupoomani5343
@vasupoomani5343 Жыл бұрын
இவர் நாட்டுக்கு மக்களுக்கு ரொம்ப தேவையான மனிதர் தொடரட்டும் உங்கள் பணி
@kavirajan4967
@kavirajan4967 Жыл бұрын
இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தெளிவாக எடுத்துகரைத்தற்கு நன்றி சார். வாழ்க வளர்க
@a.t.t3041
@a.t.t3041 Жыл бұрын
மோடி அவர்கள் இஸ்லாமிய பெண்களுக்கு பேசுவது ஆடு 🐐 நனைகிறது என்று ஓநாய் அழுத கதை போல இருக்கு.
@rprabhu9509
@rprabhu9509 Жыл бұрын
Muthalak Lot of musilum ladies support Modi
@karthiknetworking2415
@karthiknetworking2415 Жыл бұрын
Aadu kooda annamalai aadu
@riselvi6273
@riselvi6273 Жыл бұрын
ஏங்க, அவர் இந்தியாவையே வித்துட்டாரு. அப்புறம் எங்க வல்லரசாவது? காதுல பூ சுற்றுவதில் மோடி பெரியாளு!
@ashokkumarv510
@ashokkumarv510 Жыл бұрын
Sashikant IAS is very intelligent and with high integrity .
@rajakumardr.3956
@rajakumardr.3956 Жыл бұрын
Yes.
@arimunusamy1642
@arimunusamy1642 Жыл бұрын
He's definitely ignorant about many things. Resolutions passed at the UN that needs to be implemented by countries. What he says about land being sold to foreigners shows complete ignorance or mischief. The Manusmriti suggests that law must be enacted taking into consideration the culture of the people and with the consent of the people. If the principles of the Manusmriti is to be applied he'll scream. His opinion against UCC is out.
@rajakumardr.3956
@rajakumardr.3956 Жыл бұрын
@@arimunusamy1642 culture means sanathana culture.same on your inequality by birth and you teach?
@arimunusamy1642
@arimunusamy1642 Жыл бұрын
@@rajakumardr.3956 You liars have never read the Manusmriti or any of the dharma Sastras. The Gita and the dharma Sastras all assert that varna is not by birth. The Gita teaches equality through 116 slokas. Even foreign researchers give this type of statistics.
@rajakumardr.3956
@rajakumardr.3956 Жыл бұрын
@@arimunusamy1642 great that you still believe you have read or you have understood, only you. God bless you.
@gnanasekaranappaswamy2453
@gnanasekaranappaswamy2453 Жыл бұрын
அண்ணாமலையுடன் ஒப்பிடும்போது..சசிகாந்த் பெரிய லெவள்.
@gunalan4949
@gunalan4949 Жыл бұрын
சசிகாந்துடன் அண்ணாமலையை ஒப்பிட முடியாது.
@ajmalkhan4392
@ajmalkhan4392 Жыл бұрын
Annamalai is now a days behave like stupid
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
ஆமாம் . செந்தில் பெரிய " லொள் லொள் "
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
​@@gunalan4949yes Sangimalai thirutu mundakelapai
@GobalakrishnanP-qz1db
@GobalakrishnanP-qz1db Жыл бұрын
AREVALI
@user-qp9ml6vc2r
@user-qp9ml6vc2r Жыл бұрын
சசிகாந்த் அவர்கள் தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவர் ஆனால் நல்லது
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 Жыл бұрын
சூப்பரா சொன்னிங்க
@user-ri4fg1hl5s
@user-ri4fg1hl5s Жыл бұрын
தமிழக அரசியலில் தேவையான நேரத்தில் தேவையான விஷயத்தை பேசும் சிறந்த அரசியல் வாதி.
@K.P.M.M.PILLAIPILLAI
@K.P.M.M.PILLAIPILLAI Жыл бұрын
வடமாநிலமக்களுக்கு இவ்வளவுதெளிவாகபுரியவைக்க ஆட்கள்இல்லை அதைவைத்துதான் சங்கிகள் வெற்றிபெறுகிறார்கள்
@myjesusnmyself
@myjesusnmyself Жыл бұрын
எல்லாம் Wooden Brains 🤣😀 மர மண்டைகள் ஜெய் ஸ்ரீராம் தவிர வேறொன்னும் தெரியாது.
@balak6688
@balak6688 11 ай бұрын
உண்மை
@devasahayam9479
@devasahayam9479 Жыл бұрын
உண்மையிலேயே தமிழர்கள் வெற்றி உறுதி.
@ravindirans3495
@ravindirans3495 Жыл бұрын
i am watching your speech exlent you are super compare to annamalai nothing mala
@haryenterprises3472
@haryenterprises3472 Жыл бұрын
ஐயா தங்களின் அறிவு பூர்வமான விளக்கம் அரசியல் மற்றும் பொருளாதாரம் மக்களின் கல்வியறிவு சகோதரத்துவம் பெண்கள் பாதுகாப்பு மோடியின் கேவலமான மக்கள் விரோத கையாலாத ஆட்சி செய்ததை தெளிவாக விளக்கியது அருமை....
@narayanasamyp.a.4415
@narayanasamyp.a.4415 Жыл бұрын
சசிகாந்த் செந்தில் பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள் தோழரே
@arunevalin3972
@arunevalin3972 Жыл бұрын
அருமை
@udayakumarj2323
@udayakumarj2323 Жыл бұрын
மனிதன்......இல்ல இல்ல மாமனிதன் அய்யா நீங்கள்.
@drnirmal_hair_clinic
@drnirmal_hair_clinic Жыл бұрын
One of the most intellectual and sensible man in our party.
@rajakumardr.3956
@rajakumardr.3956 Жыл бұрын
True
@gunacp8621
@gunacp8621 Жыл бұрын
Raghul ji should recommend Sasikanth as a next leader of tamil nadu
@pugalraj3185
@pugalraj3185 Жыл бұрын
நல்ல பதிவு நன்பரே
@ragunathan3629
@ragunathan3629 4 ай бұрын
Sasikanth senthil sir🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳👏👏👏
@user-xk4ex4md3r
@user-xk4ex4md3r Жыл бұрын
Goodspeach.sir
@MohanKumar-wu5fe
@MohanKumar-wu5fe 4 ай бұрын
Excellent speech
@RameshKumar-jq1ye
@RameshKumar-jq1ye 4 ай бұрын
Thank you My son Sasi kantĥ❤❤❤❤
@baskaranlakshmikanthan1051
@baskaranlakshmikanthan1051 Жыл бұрын
ஒரு நல்ல ias, தெளிவான பேச்சு,
@saifdheensyed2481
@saifdheensyed2481 Жыл бұрын
சசி காந்த் செந்தில் சார்.💪💪👌👌👍👍
@finnymathew5136
@finnymathew5136 Жыл бұрын
Sir excellent talk
@kannappanb5812
@kannappanb5812 Жыл бұрын
அருமையான உரை
@poobalarayangr9751
@poobalarayangr9751 Жыл бұрын
அருமையான பேச்சு. கணாணியமானவர். எல்லா வளமும், நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
@Tamilkudi_Ramaiah
@Tamilkudi_Ramaiah Жыл бұрын
ஜாதி, ஜென்மம், சாமி, பாவம், புண்ணியம், பூஜை, பரிகாரம், கர்மா, முக்தி, பக்தி, ஆத்மா, தீட்டு, புனிதம், சைவம், விரதம், மவுனம், சஷ்டி, தூரம், ஆதி, அந்தம், ஹோமம், குரு, பிரசாதம் இவை எதுவுமே தமிழ் சொல் கிடையாது. காதலை கொண்டாடிய தமிழ் சமூகத்தில் ஜாதி எனும் ஏற்றதாழ்வை புகுத்துவதற்காக பக்தி புகுத்தப்பட்டது. ஒரு பெண்ணின் அன்பை கட்டுப்படுத்தி மட்டுமே ஜாதியை வாழ வைக்க முடியும். ஒரே ஒரு தலைமுறை பெண்களை அவர்கள் விரும்பும் இணையை தேர்ந்தெடுக்க விட்டால் அடுத்த தலைமுறை ஜாதி போன இடம் தெரியாது. பெற்ற பிள்ளையை வெட்டி பிள்ளைக்கறி சமைத்து சாமிக்கு வைப்பதே பக்தி என்று இன்றைய ஜெய் ஸ்ரீராம் கொலைகள் போல மூர்க்கத்தனமான முட்டாள்தனங்களை பக்தி என்ற பெயரில் நமது தமிழ் மொழியை வைத்தே நம்மிடம் பக்தி இலக்கியமாக புகுத்தப்பட்டன. சக மனிதர்களை கழுவில் ஏற்றி கொலை செய்வதே பக்தி என்று கற்பிக்கப்பட்டது. ஆனால் சங்க இலக்கியங்களில் இது போன்ற மூர்க்கத்தனமான பக்தியோ தெய்வத்துக்கான அதீத முக்கியத்துவமோ கொடுக்கப்படவில்லை. திணைகளின் 14 அம்சங்களில் ஒன்றாகவே தெய்வம் இருந்திருக்கிறது. வருடம் ஒரு முறை படையல் வைத்து உணவு உண்பதுடன் தெய்வத்துக்கான முக்கியத்துவம் முடிந்து விட்டிருந்தது ஒரு தமிழருக்கு. மற்ற நேரங்களில் தொழில் செயல் முன்னேற்றம் காதல் ஆகியவற்றுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இன்று 95% சுயஜாதி திருமணம் செய்கிறோம். பிராமணீயம் நம்மை ஆட்கொண்டு விட்டது. நவீன பிராமணர்களாக மாறி, மாற்று சாதியில் மணம் செய்பவர்களை இழிவாக பார்க்கிறோம். சக மனிதர்களை, தமிழ் பேசும் சகோதரர்களை இழிவாக பார்த்து திருமணம் செய்வதை தடுக்கிறோம். அதற்கு பெண்களின் அடிப்படை உரிமைகளான நடமாடும் உரிமை, காதலிக்கும் உரிமை உட்பட அனைத்து அடிப்படை உரிமைகளையும் பறிக்கிறோம். சாதி ஆணவக்கொலையில் தமிழ்நாடு தென்னிந்தியாவில் முதலிடம் வகிக்கிறது. அவ்வளவு குரூரமாக நாம் இந்த பார்ப்பனீய சூழ்ச்சியில் 1500-2000 ஆண்டுகளாக சிக்கி தவிக்கிறோம். நமக்குள் இருக்கும் அன்பை கட்டுப்படுத்தி மட்டுமே சாதி வாழ்கிறது. அன்பால் வெல்வோம் சாதி மதம் மற்றும் ஆணாதிக்கம் எனும் கொடூர சூழ்ச்சியை.
@iyyappang-3345
@iyyappang-3345 4 ай бұрын
Super super❤
@sadathunani
@sadathunani Жыл бұрын
ஐயா நீங்க பேசறது ரொம்ப சரியா தான் இருக்குது இந்தியால எது பொதுத்துறை ஆகணும் என்ற ஒரு கேள்விக்குறி வைக்கிறீங்க இந்தியால உள்ள அனைத்து துறைகளையும் மோடி ஜி உடைய நண்பர் ஆகிய அதானிக்கு நாட்டை சூறையாட இந்தியா தேசிய நாட்டில் உள்ள பொதுத்துறை எல்லாம் அவருடைய நண்பராக அதானிக்கு வழங்கிவிட்டார் அதேபோல் இந்த பொது சிவில் சட்டம் அவதானிக்க வழங்கிய சொல்ற மாதிரி பொதுமக்களுடைய கருத்தாக இருக்கிறது இது படிப்பதற்கும் கேட்பதற்கும் நகைப்பாக தான் இருக்கும் ஆனால் சிந்தித்தால் இதில் எல்லாமே விளங்கும்
@mariajohn5269
@mariajohn5269 Жыл бұрын
இங்கு மோடிக்கும் ஷாவிற்க்குமே கலாச்சார பண்பாட்டு வேறுபாடுகள் உள்ளன. பிறகு எதற்கு பொது சிவில் சட்டம்
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
நீயே அரேபியப் பாலைவனத்து காட்டு மிராண்டி பரதேசிப்பயல் தானே . நீ வணங்கும் ஏசு அரேபியப் பாலைவனத்தில் சூத்தே கழுவாமல் அம்மணமாக ஒட்டக சாணி பொறுக்கிய காட்டு மிராண்டி பரதேசிப்பயல் தானே டா லவ்டேகேபால் தேவடியாப்பயலே தாயோளி கூதியானே . நீ ஆண்டவர் பேண்டவர் சூத்தப்பா லுசு நாதர் லூசப்பா சூத் காஞ்சவர் ‌சூத்து நாதர் என்றால் கடவுளா . மனிதனே இல்லை கடவுளா
@MrAntonysimon
@MrAntonysimon Жыл бұрын
Modi shah 2 ayokiargal.
@sudhansudhan6833
@sudhansudhan6833 Жыл бұрын
Truth sir support you
@thanigasalam644
@thanigasalam644 4 ай бұрын
Super speach IAS sir
@raguls364
@raguls364 Жыл бұрын
ஜனநாயக நாட்டில் ஒன்றிய அரசின் சர்வாதிகார ஆட்சி நாட்டிற்கு பெருங்கேடு.
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
உன் சூத்துக்கு
@sharuk98ala
@sharuk98ala Жыл бұрын
​@@user-ie4dg4ly7xin pundaikku
@jamalmohamed2059
@jamalmohamed2059 4 ай бұрын
Good speech
@kumaravelb1016
@kumaravelb1016 4 ай бұрын
Good speech sir .
@user-yk2mq7mv2r
@user-yk2mq7mv2r 4 ай бұрын
SUPER 👍👍👏👏
@AbdurRahman-fs5zb
@AbdurRahman-fs5zb Жыл бұрын
நல்ல கருத்துக்களை மிக எளிமையாக பேசுகிறார்,இதனை நன்கு சிந்தித்தால் மனிதன் மனிதனாக வாழ அரசியல் அறிவு பெற்றால் நாடு முன்னேறும்,வளம்பெறும்
@thumuku9986
@thumuku9986 Жыл бұрын
அருமை... 👌👌👌👌👌👌
@dharanisri1077
@dharanisri1077 4 ай бұрын
Super super super super super super super super very excellent speech thanks very much ayya
@jamalmohammedjamal5071
@jamalmohammedjamal5071 Жыл бұрын
Always your speech is excellent sir
@mohamedmifras1902
@mohamedmifras1902 Жыл бұрын
Sensible speech 👏👏
@rajakumardr.3956
@rajakumardr.3956 Жыл бұрын
What a clear secular understanding .great.has bright future,need of hr for INDIA.
@sundararajt8370
@sundararajt8370 Жыл бұрын
Continue sir ..need.many.ias.
@mannramalingam1411
@mannramalingam1411 Жыл бұрын
சமூக நோக்கில் சசிகாந்த் பார்வை மிகவும் அருமை. 👍👏👏
@RamRam-ed1og
@RamRam-ed1og Жыл бұрын
அருமை அருமை
@umarsha5047
@umarsha5047 Жыл бұрын
ஐயா அவர்களின் கருத்து மிகவும் சரியான முன்னெடுப்பு
@elamparithid957
@elamparithid957 Жыл бұрын
Annamalai is a fool. Sasikanth Senthil is a Genius and Decent man ❤
@MrAntonysimon
@MrAntonysimon Жыл бұрын
Annamalsi is a modi bhakth all bhakths are arrogant ignorant and stupid
@ameerali-hm4nb
@ameerali-hm4nb Жыл бұрын
Excellent speech sir
@user-rg7zd7uz5u
@user-rg7zd7uz5u Жыл бұрын
அருமை பதிவு சார்:
@Dr.srinivasbommishetty4544
@Dr.srinivasbommishetty4544 Жыл бұрын
One and only daring and dashing IAS sir you are a gentle and intellectual petson
@anandsamson4167
@anandsamson4167 Жыл бұрын
Well spoken Sir. Absolutely right.....
@vennilabalaji4383
@vennilabalaji4383 Жыл бұрын
Intellectual speech 🎉
@kirubaramaswamy8782
@kirubaramaswamy8782 Жыл бұрын
Crystal clear sir
@maaliia9281
@maaliia9281 Жыл бұрын
Good speech sir
@ramasamyramu4383
@ramasamyramu4383 Жыл бұрын
இவர். காலுக்கு.ஆடு.ஆகாது.சூப்பர்.தலைவா.உன்மேல.கஞ்சா.கேஜ்.போட்டுருவாஙாக.தலைவா.ஓன்னும்.கிடைகலின.
@niyasdd5559
@niyasdd5559 Жыл бұрын
Super sir 👌👌💪
@saleemsiddiq3772
@saleemsiddiq3772 Жыл бұрын
Super speech sir love it
@letsthink-2023
@letsthink-2023 Жыл бұрын
Your efforts are great, crystal clarity speech and explains well about to us on what to do...
@magnathagencies7369
@magnathagencies7369 Жыл бұрын
UPSC யின் CIVIL SERVICE Exam தரம் தாழ்ந்து விட்டது என்று அண்ணாமலையையும் ரவியையும் பார்த்த நமக்கு இவர் இல்லை என்று நிருபித்துள்ளார்
@georgebush4135
@georgebush4135 3 ай бұрын
உண்மை
@secularman3402
@secularman3402 Жыл бұрын
My respected sir Mr Sasikanth Senthil sir IAS. By Mohamed.
@arputharajmoses4951
@arputharajmoses4951 Жыл бұрын
Good speech! Nice explanation Civil.code must know Other then southern state
@navukarasanrajan9409
@navukarasanrajan9409 Жыл бұрын
Welldone sagotara
@leelaleelasolomon298
@leelaleelasolomon298 Жыл бұрын
Exalant 💯💯💯 true newes exalant 👍👍👍
@vallarkovilsingaravelan4366
@vallarkovilsingaravelan4366 Жыл бұрын
Love speach of spirituality
@davidjayaseelan6851
@davidjayaseelan6851 Жыл бұрын
Nice 💯 % true
@NellaiVoice
@NellaiVoice Жыл бұрын
Very good speech...
@RajKumar-lu4ly
@RajKumar-lu4ly Жыл бұрын
Super Super
@dombuchee
@dombuchee Жыл бұрын
Gentleman speech
@manoathnesiyas3413
@manoathnesiyas3413 Жыл бұрын
Vera level sir 😂
@susheelasegaran5975
@susheelasegaran5975 Жыл бұрын
Well said brother 👏 Malaysia
@madhivananmadhivanan8708
@madhivananmadhivanan8708 Жыл бұрын
Ur great
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 33 МЛН