மாட்டிக் கொண்ட ED! சோரன் வழக்கில் தப்பி ஓட்டம்! Tharasu Shyam |Parliament | NDA | Modi | Rahulgandhi

  Рет қаралды 94,648

Liberty Tamil

Liberty Tamil

26 күн бұрын

#libertytamil #shyam #tharasushyam #tharasushyamlatest #libertytamilinterview #Parliament #parliamentsession #loksabhaspeaker #awadesh #ayodhya #memberofparliment #akileshyadav #rahulgandhi #rahulgandhinews #chiragpaswan #rahulgandhispeech #Emergency #bihar #biharpolitics #KejriwalExposedCBI #18thloksabha #18thloksabhasession #loksabhaspeakerelection #loksabhaspeaker #indiaalliance #indianpolitics #nda #ndagovernment #bjp #modi #pmmodi #bjpgovernment #modigovernment #bjpmodi #amitshah #nitishkumar #chandrababunaidu #ombirla #loksabha #naveenpatnaik #cabinet #cabinetmeeting #cabinetminister #soniagandhi #priyankagandhi #mallikarjunkharge #hemantsoren #enforcementdirectorate #edraid #ed #cbi
மாட்டிக் கொண்ட ED! சோரன் வழக்கில் தப்பி ஓட்டம்! Tharasu Shyam Parliament | NDA | Modi | Rahulgandhi
Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
Follow us on,
Facebook: / libertymedianet
Twitter: / libertytamil

Пікірлер: 61
@ABC2XYZ26
@ABC2XYZ26 24 күн бұрын
தனிப்பட்ட ஆதரவு இருக்கும் போதே முதல் நாள் கடைசி நாள் தான் வருவார்.இப்போ கால் உடைந்த நிலையில் எப்படி வருவார்.60 நாட்களுக்கு ஒருமுறை வந்து பதிவேட்டில் கையொப்பமிட்டு செல்வார்.
@ArasanPeer
@ArasanPeer 24 күн бұрын
திரு ராகுல்காந்தி அவர்கள் மாஸ் 🔥🔥🔥
@samuelraj9204
@samuelraj9204 24 күн бұрын
நல்ல நேர்காணல் நன்றி
@subramanianinmozhi
@subramanianinmozhi 24 күн бұрын
வழக்கொழிந்த மொழி சமஸ்கிருதம். மோடி ஆர்எஸ்எஸ் ஆதரவாளர், அதனால் கண்டிப்பாக சமஸ்கிருதத்திற்கு ஆதரவு கொடுப்பார்.
@Pokedexinuniverse
@Pokedexinuniverse 24 күн бұрын
நல்ல தகவல்கள் அளித்த அய்யா சியாம் அவர்களுக்கு நன்றி
@kalifullah-1i
@kalifullah-1i 24 күн бұрын
உஙகளுடயகருத்து,விமர்சனம்,சேரவேண்டிய இடங்களுக்குப்போய்ச்சேருமா?தமிழகமக்களுக்குமட்டுமா?
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 24 күн бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் திரு ஷியாம் சார் ❤🙏👌🏻
@venkatarajv2837
@venkatarajv2837 24 күн бұрын
வணக்கம் சார்.
@tamilmani2233
@tamilmani2233 24 күн бұрын
ஷியாம் சார் வாழ்த்துக்கள்
@MubarakAli-mz9dm
@MubarakAli-mz9dm 24 күн бұрын
நன்றி அஜீஸ் உங்கள் கேள்விகளில் கூர்மை அதிகம் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்😂😂❤❤🎉🎉
@selvarajv2311
@selvarajv2311 24 күн бұрын
Only Journalist to call the interviewer by name.Hats off to Shyam.
@thambiduraid450
@thambiduraid450 24 күн бұрын
துனை சபாநாயகர் எதிர் கட்சி க்கு பிரிவினை யா கொடுக்கவே கொடுக்காது கெடுவான் கேடுநினைப்பான்
@MubarakAli-mz9dm
@MubarakAli-mz9dm 24 күн бұрын
அண்ணன் தராசு ஷியாம் நீதியான நேர்மையான பார்வை பேரறிஞர் அண்ணாவின் உண்மையான தொண்டன் அண்ணாவின் அரசியல் அறிவை அழகாக உள்வாங்கியவர் அறிவு சுடர் அண்ணன் ஷியாம் நீண்ட ஆயுளோடு வாழ்க வளமுடன் நன்றி நன்றி😂😂❤❤🎉🎉
@KavinlaxKavinlaxradha
@KavinlaxKavinlaxradha 24 күн бұрын
தெளிவான உரை ....தராசு ஷியாம் அவர்கள் ❤❤❤❤
@muthusubramonian31
@muthusubramonian31 24 күн бұрын
Encyclopedia of Indian Politics !
@lokeshs3414
@lokeshs3414 24 күн бұрын
Siper🎉
@iruthayaprabhaher4492
@iruthayaprabhaher4492 24 күн бұрын
Sir சரியான கேள்வி சரியான பதில் 🎉
@salamonsanjay7532
@salamonsanjay7532 24 күн бұрын
Supper🎉
@aabbccaa2211
@aabbccaa2211 24 күн бұрын
ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤
@dossselladurai5031
@dossselladurai5031 24 күн бұрын
NDA ஆட்சியின் முதல் சாதனை அப்பாவி நடை பாதை வியாபாரிமீது முதல் வழக்கு தொடுத்ததுதான்.என்னே சாதனை?
@sampathsampath1793
@sampathsampath1793 24 күн бұрын
Good
@mohansamson5758
@mohansamson5758 24 күн бұрын
The online FIR is not for non brahmin it is for Brahmins only because they are not ready to come to Police Stations because of frightening to enter PS.
@kumarblore2003
@kumarblore2003 24 күн бұрын
நார்மலாகவே வருவது கிடையாது, இதில் பதுங்குவது எங்கே.
@ezhilandurai4735
@ezhilandurai4735 24 күн бұрын
Wedo not want lazy PM to our country
@rajur13
@rajur13 24 күн бұрын
கோவையில் தி மு க சார்பில் சி டி தண்டபாணி பொதுத்தொகுதியில் எழில்மலைக்கு முன்னரே வெற்றி பெற்றுள்ளார்
@ramkumars3767
@ramkumars3767 24 күн бұрын
நல்ல உரை திரு சியாம் சார் ❤
@syednatharshasyedhafeez6302
@syednatharshasyedhafeez6302 23 күн бұрын
Mr. Shyam should join DMK
@varathansundararaj3063
@varathansundararaj3063 23 күн бұрын
Kalla tharasu vanthuttanya vanthuttan
@ezhilandurai4735
@ezhilandurai4735 24 күн бұрын
Chadra babu is a manankkettavan
@ganesans6996
@ganesans6996 24 күн бұрын
Dear Shyam, Unga uruttatellam yarum namba mataargal. Enya poyya solli polappa nadathureenga
@vanitk5078
@vanitk5078 24 күн бұрын
Next to Nitish Shiraj Paswan in NDA in Bihar?
@muralibio7016
@muralibio7016 24 күн бұрын
Namo Buddhaya....
@govindaraju-sr7cg
@govindaraju-sr7cg 24 күн бұрын
Modi.padavi.vilaga.vendum.makkalvirupam.agum.ragulganthi.priyankaganthi.padaviku.varuvadaiya.makal.virupamagum.mutharammansamy.
@user-ek9pv8vj8j
@user-ek9pv8vj8j 24 күн бұрын
Blocked ?
@mohanraj-yb4nv
@mohanraj-yb4nv 24 күн бұрын
ஐயாநீங்க பேசறது எல்லாம் சரி ஆனால் ஜூலை 1ம் தேதி புரட்சி வெடிக்கும் என்று சொன்னீர்கள்
@mohant3686
@mohant3686 24 күн бұрын
ஆமாம் சரி தான் புரட்சி நடக்கவில்லை கடவுள் அவதாரம் தான் டிஷ் என்று மாயமாய் மறைந்துவிட்டதே மீண்டும் கடவுள் அவதாரம் வரட்டும் வரட்டும் வெச்சு செய்வார்கள்!
@MuruganR-ov8pl
@MuruganR-ov8pl 24 күн бұрын
கடந்த காலங்களில் ஷ்யாமின் கற்பனைகள் எடுபடவில்லை...
@ebunabbas2279
@ebunabbas2279 24 күн бұрын
No 3.0 Correct 2.5 ….2.5 Pradhamar……
@vijayakumarnatarajan2408
@vijayakumarnatarajan2408 24 күн бұрын
HEADING IS DIFFERENT, TOPIC IS LITTLE BIT ABOUT SOREN, WASTE OF TIME
@user-wg6ty1xi2r
@user-wg6ty1xi2r 24 күн бұрын
Inda atchi needippade EC&SC mattume karanam
@rangarajankn4200
@rangarajankn4200 23 күн бұрын
Innuma ivarai nambi ner kaanal nadatthareenga??
@user-wg6gj3ql9r
@user-wg6gj3ql9r 24 күн бұрын
சட
@rajasekar9710
@rajasekar9710 24 күн бұрын
யோவ் மூத்த பத்திரிகையாளரே! நிலையில்லா ஆட்சியில் (1989 முதல் 2004 வரை) நாடு பட்ட கஷ்டங்கள் மறந்து போச்சா? நடுநிலையோடு மக்களுக்காக பேசுங்கள். வெட்டி அரசியல் யாருக்கும் நல்லதல்ல.
@user-cq2tc9ug8z
@user-cq2tc9ug8z 23 күн бұрын
Dai saaman pichaikara president paithiyakara kottam mari tha chandrababu
@abdulkareemmuthumohammed1071
@abdulkareemmuthumohammed1071 24 күн бұрын
நித்தீஸுக்கும் ; நாயுடுவுக்கும் அவ்வளவு சாமர்த்தியம் பற்றாது என்றே தோன்றுகிறது . அறிவுக்கும் , நுண்ணறிவுக்கும் பாரதூரமான வித்தியாசம் உண்டு.!!!
@muruganv6118
@muruganv6118 24 күн бұрын
பேசணுமே எதைப் பற்றி பேச
@user-if9ic5vi8z
@user-if9ic5vi8z 23 күн бұрын
Ade elumpu thunduku alaiura shyam modi avarkal indru parliament il pesiathu parkalaya
@instagamers5760
@instagamers5760 24 күн бұрын
தராசு ஷியாம் ரொம்ப டப்பா துக்குற நறைய சில்லரையோ
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 133 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН