மோடிக்கு இனிமேல் தலைவலிதான்! இந்தியா கூட்டணியிடம் பாஜகவின் குடுமி

  Рет қаралды 44,964

Sharmila talkies

Sharmila talkies

4 күн бұрын

©
SHARMILA TALKIES 😊!
[ current affairs | politics | recipes | vlog | blog | tricks ]
Hi! I’m Dr. Sharmila Balaji. On my channel, you will find SHARMILA TALKIES. I love sharing [ current affairs | politics / food recipes / health tips / DIY tricks etc. ] with you guys as I experience them myself.
Subscribe here to see more of my videos in your feed!
🔔 Subscribe for more KZfaq videos.
/ @sharmilatalkies5472
//Recommended videos:
▶️ Video 1 - • "பீப் பிரியாணி"யுடன் ச...
▶️ Video 2 - • உக்ரைன்: விளம்பரம் தேட...
▶️ Video 3 - • பார்த்து பார்த்து செய்...
▶️ Video 4 - • காட்சிகளில் ஒளிந்திருக...
▶️ Video 5 - • யாரைக் காப்பாற்ற இந்த ...

Пікірлер: 118
@scharlesaraj180
@scharlesaraj180 2 күн бұрын
1பாராளுமன்ற கட்டிடம் ஒழுகுகிறது 2 ராமர் கோயில் ஒழுகுகிறது தலைமை பூசாரி குற்றச்சாட்டு
@muruganc249
@muruganc249 2 күн бұрын
Bjp அப்படிதான் நடக்கும்....இனி மேல் நம் தலையில் தொங்கும் கத்தி
@venkatapathiraju2384
@venkatapathiraju2384 2 күн бұрын
மோடி சர்வாதிகாரி தான் நினைத்தான் மட்டும் நிறைவேற்ற வேண்டும் என நினைப்பார்
@ABDULRAHMAN-wx2qi
@ABDULRAHMAN-wx2qi 2 күн бұрын
மோடி பெரிய சர்வாதியெல்லாம் கிடையாது. RSS வழியில் வந்தவர் ,பிரதமருக்கான தகுதி அவருக்கு கிடையாது. அதை தக்கவைக்க எல்லாவற்றையும் தன் கையில் வைத்துள்ளார்
@francisiraj7315
@francisiraj7315 2 күн бұрын
பாஜக ஆட்சியில் நடந்த ஊழலை ஒன்று திரட்டி இந்தியா கூட்டணியினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்.கணக்கு வழக்கில்லா ஊழல்கள் நடந்திருக்கிறது.எதிர்கட்சிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
@selwynjoseph3717
@selwynjoseph3717 2 күн бұрын
உச்சநீதிமன்றம் வரை போனாலும் இப்படித்தான் நடக்கும்
@CJagadheesh-tr6pc
@CJagadheesh-tr6pc Күн бұрын
Innada scam upa 2la nadandha maari nadandha upa 2la nadandha DHA sollatta 2g 1.75 lacks crores commen wealth games 1.75 lakhs crores coal mines 3 lakhs crores
@deenak2009
@deenak2009 2 күн бұрын
திருவாளர்கள்.பாலசந்தர் சர்மிளா அவர்களின் நேர்காணல் நடுநிலையோடு மதத்திற்கு அப்பாற்பட்ட பதிவுக்கு நன்றியும் வாழத்துக்களும் தெரிவித்து கொள்கிறேன்.
@gunasekarannaganathan3743
@gunasekarannaganathan3743 2 күн бұрын
We will go on talk about this politics for years. Nothing is going to change.
@scharlesaraj180
@scharlesaraj180 2 күн бұрын
மோடியின் புரோக்கர் சபாநாயகர் ஆக தேர்வு செய்யப்பட்டார்
@senthamilselvanheadmaster2253
@senthamilselvanheadmaster2253 2 күн бұрын
Yes yes yes
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r Күн бұрын
ஆட்சேபிக்கிறேன். அவர்புரோக்கர் அல்ல . கொத்தடிமை.
@AK-wt7jj
@AK-wt7jj 2 күн бұрын
தலைவலி மோடிக்கு இல்ல நமக்கு தான். அதே சபாநாயகர் அசைக்க முடியாது
@muruganc249
@muruganc249 2 күн бұрын
உண்மை.....
@natarajanannamalai4720
@natarajanannamalai4720 2 күн бұрын
நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் மிகவும் வீழ்ச்சியை நோக்கிச் செல்கின்றது.மக்களாட்சியில் நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் தான் மிகவும் உயர்வானது என்ற கோட்பாடு விவாதிக்க படவேண்டும்.
@anandtobra
@anandtobra Күн бұрын
ரெண்டு பேருக்கும் நன்றிகள். நல் வாழ்த்துகள்..நாட்டின். மேலே உங்களுக்கு உள்ள உண்மையான நல்ல அக்கறை யின் நிமித்தம் உங்களுடைய ஆதங்கம் வெளிப்படுகிறது.. ஆனால் நாட்டில் நடப்பது துரதிர்ஷ்டம் .. ரிமெடிக்கு காத்திருப்போம்...
@subramaniamdevaraj4832
@subramaniamdevaraj4832 2 күн бұрын
பாலசந்திரன் சார் 56 அங்குலம் இந்தியாவில் நடத்தியது G20 not G7 மாநாடு அதை நடத்தியது கூட எவ்வளவு தில்லுமுல்லு , ஊழல், கொள்ளை , திமிர்/ ஆணவப்பேச்சு இதை எல்லாம் நாம் புகழ கூடாது . அதெல்லாம் ஒரு மிருகமாக இருந்தாலும் கடமை
@jayakumaryuthaprakash3235
@jayakumaryuthaprakash3235 2 күн бұрын
பத்து ஆண்டுகள் தலைக்கனத்தோடு ஆட்டம்போட்டவன் இனி தலைவலியோடு ஆட்டம் காணுவான்!
@palanisamypalanisamy6331
@palanisamypalanisamy6331 2 күн бұрын
நாட்டில் உள்ளநல்ல சக்திகளைதீய சக்திகள்கொன்றுஅரியனை அதிகாரத்தில்அமர்ந்துவிட்டது!!!இனி என்ன?செய்ய முடியும்!!!😭😂.
@subramaniamsanthakumar9822
@subramaniamsanthakumar9822 2 күн бұрын
By EVM and EC
@shanmuganathanr5992
@shanmuganathanr5992 Күн бұрын
தெய்வம் நின்று கொல்லும்.....
@sidhanpermual7109
@sidhanpermual7109 2 күн бұрын
அய்யா வணக்கம் மோடி ஜீ இது வரை சாதித்து கொண்ட வருகிறார் என்பது தான் உண்மை இது வரை எதிர்ப்பு பதிவு கானல் நீர் ஆகிவிட்டது தொடர்ந்து வரும் வெற்றி ஒரு நாள் தோல்வி சந்திக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதா
@kumaR.0306
@kumaR.0306 2 күн бұрын
பிரதமர் மோடி அவர்கள் continuity என்று கூறினால் அது எதிர் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தக்க சமயத்தில் பாராளுமன்றத்தில் இருந்து வெளியே அனுப்பி வைக்க வல்லுநர் தான் இதற்கு முன் சபாநாயகர் பதவி வகித்த ஓம் பிர்லா எனவே தான் இந்த முறையும் இவரை தேர்வு செய்து உள்ளார்கள் பிஜேபி கட்சி பொருத்திருந்து பார்க்க வேண்டும்
@RajKumar-gk7lr
@RajKumar-gk7lr 2 күн бұрын
சரி அப்புறம் கூப்படறேன் என்று சொல்லிவிட்டு கூப்பிடாம விட்ட BJP-யின் செயலுக்கு அர்த்தம் வேண்டுமென்றே தேர்தலை வரவழைப்பதுதான்
@scharlesaraj180
@scharlesaraj180 2 күн бұрын
ராகுல் & அகிலேஷ் & பிரியங்கா & தேஜஸ்வி & உத்தவ் & உதயநிதி எல்லோரும் ஒரே படகில் சென்றால் வருங்காலத்தில் வெற்றியை பெறலாம்
@chinnasamyvetrirajan8804
@chinnasamyvetrirajan8804 2 күн бұрын
தேர்தல் நடந்தால் தானே வெல்வார்கள். இதுதான் கடைசி தேர்தல்.
@mohamedhameen1706
@mohamedhameen1706 2 күн бұрын
குஜராத் பல்கலைக்கழக அரசியல் பட்டதாரி படிப்பு athikam. அதனால் தான் photo .
@johnmanidass9200
@johnmanidass9200 2 күн бұрын
Very good reply😊
@stephenkj6799
@stephenkj6799 2 күн бұрын
Very correct👌👌👌
@anithachandrasekaran106
@anithachandrasekaran106 2 күн бұрын
நான் எல்லாம் அந்த சான்றிதழை அழித்து விட்டேன்.
@sundarrajan9713
@sundarrajan9713 Күн бұрын
Rightly said sir,whatever their status they will go in their own way n we are passing through a bad way
@janakiramanm4448
@janakiramanm4448 2 күн бұрын
Arumai super sir
@MercyMiracleMinute413
@MercyMiracleMinute413 2 күн бұрын
Good evening Dr. Madam.
@sarojabharathy9198
@sarojabharathy9198 Күн бұрын
What about the EVM scalm in the election has not been raised &filed cases against the erroneous function of Evm machines and the indemocratic way of parliment formation.
@srinivasanramasubramanian8516
@srinivasanramasubramanian8516 2 күн бұрын
Who can help to improve. In our country always difference of opinion between ruling party & opposition. Sufferers are common people
@madhanvasudev7969
@madhanvasudev7969 Күн бұрын
Jai modi bro 😍🥰🔥🚩
@rajeshdinakaran9190
@rajeshdinakaran9190 2 күн бұрын
Chandrababu and Nitin will be the game changer, nothing madam will be keep on the struggling same until next five years
@srinivasanastro5679
@srinivasanastro5679 2 күн бұрын
Thanks
@rangavesa2016
@rangavesa2016 2 күн бұрын
Dr Subramania swamy s prediction will become true in few months about nda govt.
@-infofarmer7274
@-infofarmer7274 2 күн бұрын
தெளிவு
@sarojabharathy9198
@sarojabharathy9198 Күн бұрын
Athamz, manachatchyai kondru kulikkul anuppubavargalidam aathma parisothanai seiyya cholvathu niyama?
@johnbosco507
@johnbosco507 2 күн бұрын
It is true. ஜெராக்ஸ் கடையில் நான் நகல் எடு‌க்க சென்ற போது, அ‌ங்கு covid சர்டிபிகேட் printotut வாங்கிய ஒரு பாமர ம‌னித‌ர் கடைக் காரரிடம், எனக்கு தாடி இல்லையே இது என்னுடைய படமில்லை என்று தகறா‌ர் செயது கொண்டிருந்தார். மேலும் வேறு ஒருவன் படம் என்னுடய Certificate ல் எதற்கு எ‌ன்று‌ம் கேட்டார். கடைக்காரரால் அவரை convince செய்ய முடியவில்லை!
@sarojabharathy9198
@sarojabharathy9198 Күн бұрын
Bhagavaan Krishnar kooda Duriyothanan pakkam saainthu vittaaro ?Adharmam jeyikka thunai poy vittaaro?
@judyselvan5832
@judyselvan5832 2 күн бұрын
👍👍👌
@vijayvijay4123
@vijayvijay4123 Күн бұрын
மக்களைத் தவறாக இவரைப் போன்ற திராவிட ஆதரவு ஊடகங்கள் வழி நடத்துகின்றன. இனி மோடி தாத்தா வின் அராஜக ஆட்டத்தை மக்கள் சகித்து தான் ஆக வேண்டும்.
@mohamedsidik5368
@mohamedsidik5368 2 күн бұрын
News 140 places contiditacry what happens???
@sridharankrish3541
@sridharankrish3541 2 күн бұрын
Yellam sari Yean oppn division enforce pannavillai ? Yenna bayam ?
@charlesnelson4609
@charlesnelson4609 2 күн бұрын
MODI IS COUNTING HIS PRIME MINISTERS OFFICE 🏬 😂
@MuruganR-ov8pl
@MuruganR-ov8pl Күн бұрын
இவர் குறை கூறுவதையே தொழிலாக வைத்துள்ளார்.
@selvamantoney7797
@selvamantoney7797 2 күн бұрын
Hiiiiii. Sir...🙏
@palaniswamym3113
@palaniswamym3113 2 күн бұрын
Both Nitish and Naidu have experienced enough humiliations in the hands of venomous Modi. They joined bjp due to certain legal compulsions. If they are really wise and intelligent and have future vision, they should without second thoughts join hands with Rahul Gandhi and strengthen his hands. Nitish was instrumental in forming INDIA alliance. There should be represention in the ministry to every India alliance partners. Modi will have no option than vanish into oblivion. He has created so much enmity and financial calamity in the country which will take years to rectify. God is Great. When Naidu and Nitish realise that it is suffocating to carry on with bjp, it will be too late. Shortly many MPs from TDP and Nitish party may be bought by bjp and these two will be left high and dry. Their demands will be time barred and would have lapsed.
@thayaa546
@thayaa546 2 күн бұрын
Is balachandran tapping rajnath singhs phone?
@vijayvijay4123
@vijayvijay4123 Күн бұрын
அங்கிள்‌ ஜி7 இல்லை ஜி20 .
@dhinakaranganesan2489
@dhinakaranganesan2489 Күн бұрын
Is there any good politicians in BJP???
@rajeshdinakaran9190
@rajeshdinakaran9190 2 күн бұрын
Madam, I told you there is no changes, Om Birla again. Finance , foreign affairs. It’s all the same
@yellestn8831
@yellestn8831 2 күн бұрын
எப்படி குதிச்சாலும், பப்பு பப்பு தான்
@krishnaSwamyVN
@krishnaSwamyVN 2 күн бұрын
Daily ularal
@sridharanpth9507
@sridharanpth9507 2 күн бұрын
Empty vessels.. .msking noise
@allphakannanallphakannan6093
@allphakannanallphakannan6093 2 күн бұрын
இந்த ஐஏஎஸ் பொய்யா சொல்லிட்டாரு அலைகிறார் ஒரு சீட்டு எடுப்பார் பா
@user-qx5xe8ye5t
@user-qx5xe8ye5t 2 күн бұрын
திருந்தாதஜென்மங்கள்இருந்தென்னநாபம்
@Ran.1971
@Ran.1971 2 күн бұрын
G20
@selvarajabraham9608
@selvarajabraham9608 2 күн бұрын
BJP 3 type of govt only, why so much of money wasted in Election , evil counting, parliament majority..... where are we going? Is India truly mother of democracy! 😂
@nvenugopal724
@nvenugopal724 Күн бұрын
Untrue always enjoyable by antinationals ,anti bjp party fellows ok
@sarojabharathy9198
@sarojabharathy9198 Күн бұрын
Vay panthalil veerardy. !
@ellisoliver9762
@ellisoliver9762 2 күн бұрын
சும்மா பில்டப் கொடுக்கித்தீங்க.. எல்லாம் waste ayiurchi... நாயுடு waste.. நிதிஷ் சும்மா ஒரு கோழை.. Coward
@agdaysprings9234
@agdaysprings9234 2 күн бұрын
Why a terrorist outfit Rss is noticed so much
@manickavasagamsp
@manickavasagamsp Күн бұрын
All are fooling the people
@srirangarajk6122
@srirangarajk6122 2 күн бұрын
Emma kalla sarayam kudichu ethanai per sethanuga?. Oru kudumbathukku 100000/ rupees kodukkuradha Rahul card kodutharamla , Edhuvarai ethanai perukku koduthirukkanga madam?.
@kabaliramaswamy8858
@kabaliramaswamy8858 2 күн бұрын
நல்லா கதருங்கடா
@user-he7pb9qt7t
@user-he7pb9qt7t 2 күн бұрын
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் இதைப்பற்றி பேசுங்கள்
@kabaliramaswamy8858
@kabaliramaswamy8858 2 күн бұрын
பேசமாட்டங்க வாயில் பழம்
@uthayasooriyan6307
@uthayasooriyan6307 2 күн бұрын
உனக்கு தைரியம் இருந்தால் பேரைச் சொல்லு மணிப்பூர் செத்த மக்களை மோடி போய் பார்த்தாரா? மே வங்கம் இரயில் ஆக்ஸிஸடண்ட்?. இதிலே என்ன கள்ளக்குறிச்சி பற்றி பேச வேண்டியிருக்கு? கள்ளச்சாராயம் குடிச்சான்‌செத்துப் போக வேண்டியதுதான்
@ramakrishnanm3640
@ramakrishnanm3640 2 күн бұрын
ஒரு பரபரப்பு இல்லை இன்டி கூட்டணி இன்னும் 5 வருடத்திற்க்கு கேன்டீன் தான் 232 சீட் கிடைதிருக்கிறது எதாவது உருப்படியாக மக்களுக்கு செய்யவும் சும்மா எப்பவும் மோடி பற்றி குறை சொல்லி கொண்டு இருக்கவேண்டாம் உங்களால் இப்ப ஆட்சி அமைக்க முடியாது மூடி கொண்டு உருப்படியாக மக்களுக்கு சேவை செய்வதற்காக தான் 232 சீட் கொடுத்து உள்ளொம்
@subramanianmk2631
@subramanianmk2631 2 күн бұрын
நாட்டுக்கு சேவை செய்ய எதிர்கட்சி என்றால் அப்ப ஆளும் கட்சி க்கு எதற்கு?
@priyaammu2434
@priyaammu2434 2 күн бұрын
​@@subramanianmk2631super😂
@rajajaganathan2532
@rajajaganathan2532 2 күн бұрын
பொறுத்திருந்து பாரும்
@sathiyamoorthyp9873
@sathiyamoorthyp9873 2 күн бұрын
மோடி.இந்தியாவின் மட்டரகமான. அரசியல். வாதி
@gopalmani1416
@gopalmani1416 2 күн бұрын
BJP 💪
@praneshkumar8001
@praneshkumar8001 2 күн бұрын
Jai Evm
@waranbala607
@waranbala607 2 күн бұрын
தமிழ் நாட்டில் இருக்கும் ராமசாமியின் குஞ்சுகள், கருணாநிதியின் கள்ள சாராயம் குடிக்கு‌ம் குஞ்சுகள் இப்படியே ஒரு ஐந்து வருஷம் இருந்து கதற வேண்டியது தான் அடுத்த முறையும் மோடி தான் பிரதமர் 😂😂😂 நல்ல காலம்டா ஸ்டாலின் பிரதமர் ஆகி இருந்தால் இந்தியா முழுவதும் கள்ள சாராயத்தை அறிமுகம் செய்து இருப்பார் 😂😂😂😂 தப்பிச்சு இந்தியா 😅😅
@priyaammu2434
@priyaammu2434 2 күн бұрын
😂😂 Endha government irundhapodhum kalla saarayam kaatcheete than irukkannga...Makkal thirundhanum..Thottadhukellam government ha kora soldradhu thappu..Government kaatchi..Kudikka solli uuthi vitangala vai la..Ennanga pesurenga...2022 la Gujarat la idhey than nadandhuchu...2020 la punjab la enna nadandhuchu... apo yaara kora solluveenga..Makkal maaranum
@nesamjeyasingh199
@nesamjeyasingh199 2 күн бұрын
குஜராத்தில் கள்ள சாராயம் எப்படி இருந்தது
@infotiger9477
@infotiger9477 2 күн бұрын
அதுவரை மோடி உயிரோட நிக்கணுமே
@sureshmuthusamy4597
@sureshmuthusamy4597 2 күн бұрын
உங்களை போல் எத்தனை பேர் வந்தாலும் மோடி பற்றி பேசினாலும் மோடி is always great. தமிழ்நாட்டில் மோடி பற்றிய மரியாதை கூடிக்கொண்டே உள்ளது
@kpr6270
@kpr6270 2 күн бұрын
Mariyathai illai veruppu than koodi irukku. Modi mogathai parkave aruvarppu, bayangara veruppu. 🤐🤐
@nl9803
@nl9803 2 күн бұрын
வெற்றி என்பது பாஜகாவுக்கு மட்டுமே சொத்தானது. இவனும் இவளும் மற்ற ஜால்றாக்கள் போல எலக்சன் தேதி தெரிவித்த நாளிலிருந்து, இன்று வரையிலும், இனி மேலும் இப்படியே மோதியின் சாதகத்தை தப்பாக கருநானிதியிடம் கணித்து பேத்திக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களெல்லாம் கணிப்பதற்க்கு மாறாகவே, ஒவ்வொரு நிகழ்வும் நடப்பதால், இவர்கள் இப்படியே இருக்க வேண்டும். இப்ப சபாநாயகரும் போச்சு. மண்ட கசாயங்களா? இவ வாயப்பாருங்க, 10 ஆண் யானைகள் ஒட்டுக்கா லீக் பண்ணின மாதிரியில்ல?
@nesamjeyasingh199
@nesamjeyasingh199 2 күн бұрын
எப்படி? இப்படியா?
@priyaammu2434
@priyaammu2434 2 күн бұрын
😂
@nesamjeyasingh199
@nesamjeyasingh199 2 күн бұрын
Do you know the END of Hitler?
@AnvarnizarNizar-yb6yn
@AnvarnizarNizar-yb6yn 2 күн бұрын
மோடி மூஞ்சி செத்து தொங்குது
@sathiyamoorthyp9873
@sathiyamoorthyp9873 2 күн бұрын
தலை வா உண்மை தான்
@kumaresanbojan6208
@kumaresanbojan6208 2 күн бұрын
தலைவலி மாத்திரை குடுங்க டாக்டர்.😂😂😂😂மோடிக்கு நெறைய வேலை இருக்கு .
@premasekharharrissarasamma122
@premasekharharrissarasamma122 2 күн бұрын
நீங்க என்னதான் கதறினாலும் மோடி என்ற தேசபக்தனை உங்களால் ஒருபோதும் வீழ்த்த முடியாது
@palanithirumurthi9687
@palanithirumurthi9687 2 күн бұрын
பரம்பரை அப்படி
@MuruganMurugan-mv5fl
@MuruganMurugan-mv5fl Күн бұрын
Unakku aunty evvalau vanmam.MODI entra singathai Endha onai koottam ontrum Panna mudiyadhu.
@premsundar7524
@premsundar7524 2 күн бұрын
மோடிக்கு இனிமேல் தலைவலிதான்! இந்தியா கூட்டணியிடம் பாஜகவின் குடுமி itellaam chumma verum comedy antha aalu innum sarvathigariya thaan irukkaaru..unga video verum build up avvalavuthaan
@arulalanmuthuvel5454
@arulalanmuthuvel5454 Күн бұрын
Complete joker....always talks nonsense
@gunasekaranm4664
@gunasekaranm4664 2 күн бұрын
ஆர் எஸ் எஸ் நடிக்குது
@DravidaTamilanC
@DravidaTamilanC 2 күн бұрын
ஏம்மா டாக்டரு நீங்க தனியா பேசும் போது இந்த மாதிரி சத்தமா கத்தி பேசுவது அல்லது பிரச்சினை பற்றி இவ்வளவு ஆவேசமாக பேசுவது சரி. ஆனால் நமது பாலு சாரிடம் நீங்க பேட்டி எடுப்பது மாதிரி இல்லை அவரை மிரட்டுவது போல இருக்கிறது. நீங்க என்ன பெண் கேடி ச்சீயா.... இடத்திற்கு சமயத்திற்கு தகுந்த மாதிரி பேச பழகுங்க 😂😂😂
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 3,6 МЛН
⬅️🤔➡️
00:31
Celine Dept
Рет қаралды 49 МЛН
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 24 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 3,6 МЛН