மாடிப்படி வாஸ்து , லாபம்-நஷ்டம் வாஸ்து steps in raise and trade vasthu

  Рет қаралды 50,628

Lingam Vasthu

Lingam Vasthu

4 жыл бұрын

மாடிப்படி வாஸ்து , லாபம்-நஷ்டம் வாஸ்து steps in raise and trade vasthu
#vasthutips #வாஸ்துகுறிப்பு
LINGAM VASTHU
Address: 12/1,Pillayarpalayam Road, South Gate, Madurai -625001
Contact No: 9952166706

Пікірлер: 35
@tpanneerdoss
@tpanneerdoss 4 жыл бұрын
சார் உங்கள் வீடியோ அனைத்தும் மிக சிறப்பாக உள்ளது... சார் தெற்கு பார்த்த பெண் மனையில் 17க்கு 31அடி வீட்டு வரைபடம் வேண்டும்... கட்டண விவரங்கள் அனுப்பவும் சார் 1bhk வீடு மற்றும் toilet and மாடிப்படி பின் புறம் வேண்டும் சார்
@snraj22
@snraj22 3 жыл бұрын
வணக்கம் சார் புதியதாக வீடு கட்டி கொண்டு இருக்கிறேன் அதில் உள் படிகட்டு வருகிறது அதில் இரண்டு லேண்டிங் இரண்டு கிராஸ் படி வருகிறது இரண்டாவது லேண்டிங்கில் கிராஸ் படியுடன் சேர்த்து படி மட்டும் நான்கு படி வருகிறது ரூப் ஐந்தாவது படியாக வருகிறது ஆனால் மொத்த படியின் எண்ணிக்கை 21 ரூப் 22 என 22 படி வருகிறது இது லாபமா நஷ்டமா என கூறவும் எனக்கு மிகவும் குழப்பமாக இருக்கிறது
@sudham3427
@sudham3427 3 жыл бұрын
Thank you sir clearly explain
@senbagalakshmi.b2082
@senbagalakshmi.b2082 3 жыл бұрын
அருமை சார்
@vennilav1751
@vennilav1751 Ай бұрын
நன்றி ஐயா 👌
@praveenarockiaraj331
@praveenarockiaraj331 4 жыл бұрын
Super sir
@raguraji4623
@raguraji4623 3 жыл бұрын
Ragu very good
@dhanamdhanam5596
@dhanamdhanam5596 Жыл бұрын
Super sir good
@vgp786
@vgp786 2 жыл бұрын
Sir, in what direction we have to build a staircase either clockwise or anticlockwise. I planned to construct a staircase inside the house in East facing house in south side i.e south-west-north. Shall I construct in anticlockwise direction..
@user-uu7vr1bl8m
@user-uu7vr1bl8m Ай бұрын
what if there is no space to complete like this , whats your advice?
@sreeja.m8918
@sreeja.m8918 3 жыл бұрын
Hi sir, Vaigasi la grahapavesam panitu, aani masam vettu kudipogalama sir.
@sathyanarayanankandasamy6150
@sathyanarayanankandasamy6150 2 жыл бұрын
Thankyou sir staircase akalam 4 adi vaikalama sir
@perumalsrinivasan4427
@perumalsrinivasan4427 2 жыл бұрын
இந்த மாதிரி பிரச்சனையெல்லாம் வராமல் இருக்கவும் நமக்கும் சீக்கிரம் வயசு ஆயிட்டா மாடி வீட்டை பயன்படுத்துவதில் சிக்கலாகி விடும் என்பதற்காகாத்தான் எனது வீட்டிற்கு Ramp அமைத்து இருக்கிறேன்.
@user-zf1rl6so8y
@user-zf1rl6so8y Ай бұрын
சார் மொத்தத்தில் வாசல் படிக்கட்டு இரட்டையா ஒத்தையா சார் சொல்லுங்கள்
@velukumaravel4311
@velukumaravel4311 16 күн бұрын
இது தான் என் கேள்வியும்
@THATCHINAMOORTHYM
@THATCHINAMOORTHYM 2 жыл бұрын
ஐயா வணக்கம் படி ஏறும் போது வலது பக்கம் மட்டும் தான் திரும்ப வேண்டுமா?
@NRK702
@NRK702 3 жыл бұрын
அருமையான பதிவு சார். எனக்கு ஒரு தகவல் கூறமுடியுமா. எனது வீட்டுக்கு மாடிப்படி அமைக்க வேண்டும் உயரம் 10அடி. 21படிகல் ஒற்றை இலக்கத்தில் வருகின்றன.ஆனால் 2ஆக பிரித்தால் 10 படிகல் லான்டிங் நட்டத்திலும் அடுத்த 11 படிகல் லாபத்தில் கதவுடன் வருகின்றது. சார் நான் என்ன செய்ய வேன்டும். 10அடி உயரத்தை 22 படிகலாக பிரித்தால் படியின் எண்ணிக்கை இரட்டைப் படையாக அல்லவா இருக்கிறது. சார் நான் தங்களது பதிலை எதிர்பார்க்கிறேன்
@ommurugan.con.5300
@ommurugan.con.5300 Ай бұрын
நானும் எதிர்ப்பார்க்கிறேன்
@karuppiahkaruppiah2962
@karuppiahkaruppiah2962 2 жыл бұрын
ஐயா வணக்கம் எங்கள் வீட்டில் உள்ளே சமையல் அறை உள்ளது வெளியே சுற்றுச்சுவர் 10அடி இடைவெளி உள்ளது மாடிப்படி எப்படி அமைப்பது கிழக்கு பார்த்த வீடு
@gomakavi3272
@gomakavi3272 3 жыл бұрын
Thank you so much sir. Veetu thalai vasal ku adiyil vara wood nilavu Kal nu solrathayum labam nastam kanaku pakkanumngala sir. Example : 3 step na labam nastam labamnu mudiyuthunga sir. apuram landing ah Nastamnu varuthu sir .piragu thalaivasaludaya nilavu padilayum labam nastam pakkanumngala sir . Plz ans me sir .
@gomakavi3272
@gomakavi3272 3 жыл бұрын
@@Lingam_Vasthu thankyou so much your reply sir .nilavu padi kanakku illai. Step um landing um than kanaku . Athana sir . Thankyou sir .
@jovikakumar6606
@jovikakumar6606 3 жыл бұрын
வணக்கம் சார் வாஸ்து பூஜை செய்வதற்கு முன்னால் மணல் செங்கல்லை நமது மனையில் வைக்கலாமா சார் தயவு செய்து சொல்லுங்கள்
@kanagarajm7810
@kanagarajm7810 2 жыл бұрын
ஐயா மடக்குபடியில் மொத்தம் 18 படிகள் வரலாமா
@sabithadevi9700
@sabithadevi9700 3 жыл бұрын
தென் கிழக்கில் மாடிப்படி வெளியே அமைக்கலாமா?
@nagarajanj9813
@nagarajanj9813 3 жыл бұрын
வணக்கம் சார். எனது வீட்டு மாடி படிகட்டு கேண்டிலிவர் அடிப்படையில் அமைத்துவருகிறேன் அதில் லேண்டிங்க் பகுதியில் லாபத்தில் முடிகிறது அடுத்து மடக்கி ஏறும் போது லாபம் என்று ஆரம்பிக்க வேண்டுமா..? நஷ்டம் என்று ஆரம்பிக்க வேண்டுமா?சார்...!
@sunface7768
@sunface7768 2 жыл бұрын
sir intha kelvikku pathil kitaitha answer therinthal sollunga pls
@venkatasank2648
@venkatasank2648 3 жыл бұрын
22*16
@pratheepkumars9002
@pratheepkumars9002 3 жыл бұрын
Sir Veetu Nilavu kanakku iruka Plz knjm clarify pannuga
@Lingam_Vasthu
@Lingam_Vasthu 3 жыл бұрын
கண்டிப்பாக இரட்டை படியில் வர வேண்டும்
@Ashwin07773
@Ashwin07773 2 жыл бұрын
Sir . 20padi varalama. Clear pannuga sir
@Ashwin07773
@Ashwin07773 2 жыл бұрын
11 landing 9badi varalama
@rgramamurthig5233
@rgramamurthig5233 2 жыл бұрын
மொத்த படிகள்ஒத்தபடையில்வரணமாஇரட்டைபடையில்வரணமாமக்களுக்குதெளிவாகதரவும்🙏
@msaravanan7776
@msaravanan7776 2 жыл бұрын
Suuppar good steps vasthu
@padmapk21velu88
@padmapk21velu88 Жыл бұрын
Super sir
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 30 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47