🚩மாட்டிய விஜய் - Cell phone Not allowed இதுக்குதானா | Roast brothers tamil|

  Рет қаралды 43,442

ROAST BROTHER'S

ROAST BROTHER'S

Ай бұрын

Vijay and Neet,Why Vijay didnt talk about neet,Tvk Vijay news ,Vijay gift for 12th students,Vijay gift full video,Vijay gift distribution today,Vijay gift video to students,Roast brothers,Roast brother's tamil,Roast brothers latest

Пікірлер: 616
@citizen-d6l
@citizen-d6l Ай бұрын
படிக்கும் மாணவர்களை அழைத்து வந்து விருது கொடுக்கிறேன் என்று வருங்கால முதல்வர் விஜய் என்று கோஷமிட வைத்துள்ளார் விஜய் இதெல்லாம் ஒரு பிழைப்பு தூ....😂
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂
@maryjeyasingh2612
@maryjeyasingh2612 Ай бұрын
Very sad !! Really very frustrating as you Roast Brothers say! very well truly said Kudos 👏 to you both 👏
@mohanKumar-qv8ik
@mohanKumar-qv8ik Ай бұрын
SOB brothers
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai Ай бұрын
நடிகர் விஜய் அவர்கள்: இப்படி யெல்லாம் , தன்னை விளம்பரப்படுத்தும் முயற்சி கை கொடுக்க வாய்ப்பில்லை 🙄🙄!!
@sureshkumarG-z1o
@sureshkumarG-z1o Ай бұрын
விஜய் நடிக்க மட்டும் செய் 🤣
@kmpskmps2435
@kmpskmps2435 Ай бұрын
பிஜேபிக்கு குரல் கொடுக்க வந்த விஜய் நீட்டுக்கு எப்படி குரல் கொடுப்பான்😅😅😅😅😅
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂😂
@kalidhasan1116
@kalidhasan1116 Ай бұрын
அவதூறு ஆரம்பம்
@reneantony
@reneantony Ай бұрын
Vijay is sanghi
@kalidhasan1116
@kalidhasan1116 Ай бұрын
@@reneantony போடா சொங்கி
@vigneshwaranarulraj7671
@vigneshwaranarulraj7671 Ай бұрын
​@@reneantonyeda tavira unnaku vera arasiyal teriyadula
@manimanivannan5611
@manimanivannan5611 Ай бұрын
தமிழக வெட்கம்கெட்ட கழகம் 😂
@SharavanaM-qb5ix
@SharavanaM-qb5ix Ай бұрын
விஜய் சார் சினிமா துறையில் மாஸ் அந்த வேலையை மட்டும் பாருங்க. அரசியல் வேண்டாம் உங்களுக்கு ஒத்துவராது
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@thomasrajan6753
@thomasrajan6753 Ай бұрын
Bolls Mass IT'S All BECAUSE of He Acted in Hit Movie's of Great Director's And Technicians Work 😏👍. Let Him Just Give 4 CONTINUE FAILURE MOVIE ALL 🙆‍♀️🙆‍♂️😏..Like MR.KAMALHASSAN SIR Or MR.RAJINIKANTH SIR 😏. HE'LL BE NO WHERE IN THE INDUSTRY 🤣😂🤣😂🤣😂... YOUNG FOOLISH IDOTIC YOUNGSTERS BEHIND HIM 🤦‍♀️🤦‍♂️....
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Ай бұрын
ரோஸ்ட் பிரதர்ஸ் விஜய்க்கு நல்ல அரசியல் பாடம் எடுத்து கொடுத்திருக்கிறீர்கள். சிறப்பு.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@ranigothandapani9213
@ranigothandapani9213 Ай бұрын
நல்லா பேசி இருக்கீங்க.
@reneantony
@reneantony Ай бұрын
Ssss
@narayanasamythangarasu7376
@narayanasamythangarasu7376 Ай бұрын
விஜய் அரசியல் ஆதாயத்திற்காக மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
S anna
@kmpskmps2435
@kmpskmps2435 Ай бұрын
தமிழக வெற்றிக் கழகமா?தமிழக தமாஷ் கழகமா??😅😅😅😅😅
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂😂
@Ananymous-hy7my
@Ananymous-hy7my Ай бұрын
"தமிழக வெத்துக் கழகம்".
@user-cq3uf5eg3t
@user-cq3uf5eg3t Ай бұрын
Bro thamizhagam use pannathinga bro
@dhabrealam9829
@dhabrealam9829 Ай бұрын
ED க்கு பயந்து கட்சி ஆரம்பித்து கொடுத்த புஸ்ஸிக்கு வாழ்த்துக்கள்.
@kupusamykrishnen2091
@kupusamykrishnen2091 Ай бұрын
Need பற்றி பேசமாட்டார், ed வரும்!
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂
@user-hr1db2sf8l
@user-hr1db2sf8l Ай бұрын
அருமையான செருப்படி விஜய்க்கும் விஜய் ரசிகர்களுக்கும்..😅
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@user-gb8ih8bo9r
@user-gb8ih8bo9r Ай бұрын
5000 பரிசு கொடுக்கிறதுக்கு அஞ்சு லட்ச ரூபா செலவு பண்ணி பாப்புலர் தேடுறார் தயவுசெய்து இவரைப் பற்றி எல்லாம் பேசி டைம் வேஸ்ட் பண்ணாதீர்கள் இவர மொதல்ல தமிழ்ல படத்தோட பேர வைக்க சொல்லுங்க அப்புறம் தமிழ்நாட்டுக்கு அதெல்லாம் பண்ணுனாலும் பாருங்க என்னங்க படத்துக்கு வேஷ்டி, பேஸ்ட் கோஸ்ட் மாஸ்டர் மெர்சலு பிகிலு தயவு செய்து இவரை பேசி வளர்த்து விடாதீர்கள்
@RAMRAM-jf5td
@RAMRAM-jf5td Ай бұрын
அந்த நாயை பற்றி நாம பேசலன்னா... ஒரு பக்கம் இளைஞர்களை கெடுத்துக் கொண்டே இருப்பான். சைக்கோ சைமன் செய்ய மாதிரி...
@KathirNatarajan-wk3nc
@KathirNatarajan-wk3nc Ай бұрын
😅😅
@ChennaiWala
@ChennaiWala Ай бұрын
முதல் தடவை வாக்காளர்களின் மண்டையை கழுவும் இயக்குனர் சைமனின் வழியில் நடிகர் ஜோசப் 😮
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 Ай бұрын
பிஜேபி சொம்பு ஜோசப் விஜய் 😂😂😂😂😂😂
@jalalm3072
@jalalm3072 Ай бұрын
அரசியல் வேறு சினிமா வேறு வந்து பார் தெரியும் அரசியல் எப்படி என்று கரை சேரமாட்டாய்
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
S anna
@Ananymous-hy7my
@Ananymous-hy7my Ай бұрын
"பயித்தியங்கள் "மனிதப் பிறவி இருக்கும் வரை இருப்பது "ஜகஜம்".
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂
@JaganNathan-if3qp
@JaganNathan-if3qp Ай бұрын
❤❤
@BN_editz06
@BN_editz06 Ай бұрын
நாங்கெல்லாம் நடிகனை மதிக்கவே மாட்டோம், தமிழகத்தில் விஜய் ஜெயிக்க வாய்ப்பே இல்ல , நடிக்கிற வேலையை மட்டும் பார்
@apparamasivan
@apparamasivan Ай бұрын
விஜய் இது புது பைத்தியம் பழைய பைத்தியம் ஆட்டுக்குட்டி
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂
@gopigopi-cy5vc
@gopigopi-cy5vc Ай бұрын
நேர்மையா காருக்கு வரி கட்டாத இவனெல்லாம் நல்ல தலைவரப்பத்தி பேசரான்
@Thalapathyveriyan-j8g
@Thalapathyveriyan-j8g Ай бұрын
Oozhal 😅😅 pathi pesunga 😅 kothadimai
@user-bu9tz9rm2e
@user-bu9tz9rm2e Ай бұрын
Vijay and Seeman both are acting
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂
@babym5137
@babym5137 Ай бұрын
இவன் என்ன பாரி வள்ளலா
@abubackersiddique5362
@abubackersiddique5362 Ай бұрын
அடுத்தவன் பணத்த வாங்கி ஊருக்கு கொஞ்சம் கொடுத்துட்டு, பெயர் மயிரு மட்டும் வேண்டுமாம். அவன் வீட்டை ஒழுங்கா வழி நடத்துவானா சந்தேகம்தான்.
@babym5137
@babym5137 Ай бұрын
இந்த நீட் விடயம் பற்றி ஒரு வார்த்தை சொல்லாதன் தமிழ் நாட்டை எப்படி ஆள போகிறான்
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂
@vkadvice
@vkadvice Ай бұрын
Solitavanga matum kizvhutagala da paradesi
@RamarRamar-el2jb
@RamarRamar-el2jb Ай бұрын
சின்னப் பையன் மூத்திரத்தை வாங்கி குடிங்க விஜய்😅
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂
@HabeebNashtar-bd4kh
@HabeebNashtar-bd4kh Ай бұрын
சூப்பர் ஜீ
@afrozebasha2829
@afrozebasha2829 Ай бұрын
Neenga vandhu en poola oombungada
@HabeebNashtar-bd4kh
@HabeebNashtar-bd4kh Ай бұрын
@@afrozebasha2829 நீ என்ன உண்மையான முஸ்லிமா வார்த்தை அளந்து பேசு
@HabeebNashtar-bd4kh
@HabeebNashtar-bd4kh Ай бұрын
@@afrozebasha2829 உனக்கு இமான் இருக்க 5 வேலை தோலூக்காய் இருக்க இப்படி கமெண்ட் பண்ணுற
@Sivan9894Siva
@Sivan9894Siva Ай бұрын
அருமையான பதிவு... வாழ்த்துகள் 💐
@thepurciusthepurcius5543
@thepurciusthepurcius5543 Ай бұрын
T V K ன்னா அர்த்தம் தெரியுமா திரிஷா விஜய் கீர்த்தி சுரேஷ்
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂
@vikky9534
@vikky9534 Ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் ப்ரோ
@easumanieasumani2354
@easumanieasumani2354 Ай бұрын
அவன் வரட்டும் அவன் வாங்கும் அடிக்கு மறுபடி அவன் அரசியல் பக்கம் வரக்கூடாது
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Yes yes waiting anna
@Muthamizhan-xp9ex
@Muthamizhan-xp9ex Ай бұрын
படிப்பு என்பது ஒரு ஏட்டு சுரைக்காய்! புத்தகத்தை படித்து அதை மனப்பாடம் செய்து எழுதி பாஸ் செய்வது! அதில் அதிக மதிப்பெண் எடுத்தால் அவர்கள் திறமைசாலிகள் என்று அர்த்தமல்ல! படிப்பு என்பது அறிவை வளர்ப்பது அதை விட பகுத்தறிவை வளர்த்துக்கொள்வது! மதிப்பெண் எடுத்த மாணவர்களை விட அதிக மதிப்பெண் எடுக்காத மாணவர்கள் மிக திறமையானவர்கள்! அவர்களை ஊக்குவிக்க வேண்டும்!
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@vikky9534
@vikky9534 Ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் ப்ரோ
@maniperumal9920
@maniperumal9920 Ай бұрын
விஜய் நீ நீட் பயிற்சி மையத்திற்கு காசு கொடுப்பையா நீட் எதிராக போராடுவியா...
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Chance eh illa anna
@FREEFIREGAMING-oe6yh
@FREEFIREGAMING-oe6yh Ай бұрын
ராகவராலன்ஸ் எத்தனை குழந்தைகளை படிக்க வைக்குரார் தெரியுமா
@RaasiMTec
@RaasiMTec Ай бұрын
கூத்தாடிகளை கொண்டாடுவதை எப்பொழுது தமிழக மக்கள் புறிந்துகொள்கிறார்ளோ அப்பொழுதுதான் இளைய தலைமுறை நல்ல முறையில் வளரும்
@sridharanp8741
@sridharanp8741 Ай бұрын
விஜய் உடைய ரசிகன் நான். ஆனால் இவர் நல்ல தலைவரே இல்லை என்கிறார் இவர் வாழ்க்கையில் யார் நல்ல தலைவர் என்பதை தெறிவிக்கவேண்டும். பிறகு பழைய தலைவர்கள் பெயர் சொன்னால் அதற்கு அப்புறம் வந்தவர்கள் கெட்டவர்கள் என்று அர்த்தம். இந்த கெட்டவர்கள் செய்யாத எந்த நல்லதை செய்வீர்கள் என்றும் சொல்லவேண்டும்.நீங்கள் எந்த கட்சிக்கு எதிரானவர் என்பதையும் சொல்லவேண்டும்.இன்னும் நிறைய கேள்விகள் இருக்கு .I AM WAITING.
@CommentMohansVlog53
@CommentMohansVlog53 Ай бұрын
மிகவும் அருமையான பதிவு நன்பா 👌👍💯 கிழித்து தொங்க விட்டுட்டீங்க மிகவும் அருமை 👌👍💯🤛👈
@maruthulingam6910
@maruthulingam6910 Ай бұрын
அருமை அருமை மிகவும் அருமையான பேச்சு பதிவு மக்களும் மாணவர்களும் புரிந்து கொண்டால் சரி கூடிய விரைவில் விஜய் ஒரு வெத்து வேட்டு என்பது தெரிய வரும்
@rkgokul1
@rkgokul1 Ай бұрын
Who built Anna Flyover 54 years ago.....
@chitralekha7954
@chitralekha7954 Ай бұрын
Kalaizhar built that flyover.
@kumaraveluramadoss4377
@kumaraveluramadoss4377 Ай бұрын
தோழர் admin Direct CM post Vijay இன்னும் வருகாலங்களில் வச்சி செய்யுங்கள். இந்த சினிமாகாரனால் இந்த நாடு குட்டிசூவர் போய்விட கூடாது. எல்லோரும் எம்ஜிஆர் போல் வந்து விட முடியாது. தமிழ்நாடு மக்கள் எப்பொழுது அண்ணன் கவுண்டமணி சொல்வது போல் இந்த சினிமாவை சினிமாவா பார்கிறாங்களோ அப்போது தான் இந்த நாடு உருப்படும். இந்த விஜய் நல்லாவே தெரியுது பாஜகவின் B Team இவன். பாஜக இவனை மறைமுகமாக இயக்கிறது. Bussy Anand முன்னாள் RSS காரர்.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
S anna
@mohamedbilalbashajhon3071
@mohamedbilalbashajhon3071 Ай бұрын
தோழர்களே... உண்மையை உரக்கச் சொல்கிறீர்கள்.. உமக்கு எம் வாழ்த்துக்கள்... நான் இதை மற்ற நடிகனின் ரசிகனாகவோ அல்லது மற்ற கட்சியின் தொண்டனாகவோ கருதி சொல்லவில்லை.... ஒரு சராசரி மனிதனாய் நீட் டை நினைத்து பார்த்தால் ஒர் வரியிலாவது நம் கருத்தை சொல்லுவோம் ஆனால் இவர்கள் போன்றவர்களோ..? காத்திருப்போர் வரிசையில் காத்திருப்போம்... மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள் சகோ...
@agalagilfuns1741
@agalagilfuns1741 Ай бұрын
இப்போது இருக்கும் அரசியல் வியாதிகளை விட பயங்கரமான வியாதி இது...
@user-xl4fn7lf3x
@user-xl4fn7lf3x Ай бұрын
கமலே tv ய ஒடச்சிட்டு யார் மேல் கோபப் பட்டு ஒடச்சாரோ அவங்க காலில் விழுந்தே விட்டான் .. இப்ப வந்த விஜய் சரத்குமார் போல காணப் பினமா போக போரான்.. எப்படிபட்ட பல நூறு பேருக்கு உதவி செய்த உத்தமன் நல்லவன் விஜயகாந்த் கூட எதிர் கட்சியா இருந்துட்டு போன காலம்.. இப்ப நீ ஒன்னும் செய்யாமல் எடுத்ததும் CM ஆசையில் உன் பணத்தை உன் கூட இருக்கும் 20 பேர் தின்னுட்டு உன்னை ரசிகன் பட விஜய் போல ஆக்க போரான் பாரு😂
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂😂
@praveenkumara7558
@praveenkumara7558 Ай бұрын
Supera pesuniga Thala nalla vechi senjitenga 😅
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@user-bu9tz9rm2e
@user-bu9tz9rm2e Ай бұрын
Super super best speech
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@PuvaneshwariMunusamy
@PuvaneshwariMunusamy Ай бұрын
Im from Msia. Respect your view. Vijay is spoiling his name
@venkatachalamm4991
@venkatachalamm4991 Ай бұрын
சூப்பர் சூப்பர்
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@hilmandevasagayam6835
@hilmandevasagayam6835 Ай бұрын
Fantastic topic and rocking as usual. Keep it up ❤.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@gunasekaranv1111
@gunasekaranv1111 Ай бұрын
ரோஸ்ட் சகோதரர்களே.. தள்ளுபதி விஜய்யை இப்படியெல்லாம் கழுவி ஊற்றாதீர்கள். தமிழ் நாடு வெட்டிப்பயல்கள் கழகத்தின் வருங்கால கொ.ப.செ. 3 ஷா வின் இதயம் புண்படும்.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂
@StephenKumar-nm4lm
@StephenKumar-nm4lm Ай бұрын
மாணவர்கள் பின்பாக ஒளிந்து கொள்ளும் பயந்தாங்கோலி பய விஜய்
@elamparathi7462
@elamparathi7462 Ай бұрын
super bro vaalthugal,vetkam ketta Vijay ithu unakku tevaiyah
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😇
@user-ey2wu6qv9y
@user-ey2wu6qv9y Ай бұрын
First view anna , please spread awareness about politics anna your video is only telling truth about politics anna , daily video podunga na❤❤❤
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thanks a lot
@lakshan9892
@lakshan9892 Ай бұрын
Supera pesuringa bros vazhdugal
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks anna
@chandranrama5730
@chandranrama5730 Ай бұрын
Unmai
@pravindran2777
@pravindran2777 Ай бұрын
மிகவும் அருமை அருமை.
@sarojasaroan9641
@sarojasaroan9641 Ай бұрын
Sariyaga Superaga Pesiullai Thambi. Unnaimadiri ellarukkum Awareness Varanum. Thanks for your Comments.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@pandimuthu1081
@pandimuthu1081 Ай бұрын
விஜய் நல்ல நடிகர்...புதுசா எதுக்கு அரசியல்... தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை...
@user-op9xi9ox6y
@user-op9xi9ox6y Ай бұрын
super
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai Ай бұрын
இந்தப் பாட்டு புதுசா இருக்கு😮! ஆனா நல்லாருக்கு😮😮😅😅!!
@venkatesandharmalingam9873
@venkatesandharmalingam9873 Ай бұрын
Super Bros long live both of you
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@selvarajand9225
@selvarajand9225 Ай бұрын
Bro...he is an actor who does not have political knowledge and political experience. It seems that some political leaders are behind this actor who is dancing as per their voice. Bro...let us wait and watch what happens in the future ......big salute to you bros.....well done ....👍👍👍
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
S brooo... u right
@user-op9xi9ox6y
@user-op9xi9ox6y Ай бұрын
vijay ku ithellam theva illa.... pesama veetla iruka sollunga bro
@pandianbowrna1733
@pandianbowrna1733 Ай бұрын
சூப்பர் தம்பிஅருமையான சம்பவம்
@ashdiv7523
@ashdiv7523 Ай бұрын
Vaadagai vaai youtuber...we need TVK ❤
@jerry-rw4zq
@jerry-rw4zq Ай бұрын
Facts😂😂 but some weak cant accept that
@jothivelc3394
@jothivelc3394 Ай бұрын
தம்பி நன்றி தம்பி. இளைய சமுதாயத்தை தீர்த்த நீ எடுக்கும் முயற்சிக்கு நன்றி.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@hmthr5275
@hmthr5275 Ай бұрын
அரசியல் பற்றி என்ன தெரியும் விஜய்க்கு இவனெல்லாம் அரசியலுக்கு வந்து என்னத்தை புடுங்க போரான்
@imransheriff3524
@imransheriff3524 Ай бұрын
Super...🌄
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@surveyorbuvanesh1660
@surveyorbuvanesh1660 Ай бұрын
பிச்சி பேண் பார்த்து பூ வைத்து விட்டீர்கள்.(விஜய்க்கு)
@vallimohan8899
@vallimohan8899 Ай бұрын
Bro super bro keep rocking.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@village_modern_pasanga
@village_modern_pasanga Ай бұрын
அண்ணா நான் எங்கே ஏரியே இளைஞர் பசங்களுக்கு நான் என்ன அறிவுரை தரனும் நினைத்த அறிவுரை நீங்க என் மனசு இருக்கிறது அப்படி சொல்றீங்க நீங்க 🤝👌
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍😍
@manigandanm7502
@manigandanm7502 Ай бұрын
பயங்கரம், தரமான சம்பவம்😂😂😂😂
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@maryvijaya4740
@maryvijaya4740 Ай бұрын
Vow bro. Eppa video varumnu ethirparthu irunthaen
@AReditz-mw6dm
@AReditz-mw6dm Ай бұрын
நீங்க கேட்கிற ஒவ்வொரு கேள்வியும் சும்மா நச்சுன்னு இருக்குய்யா. ஸ்கூல் பசங்களை லீவ் போட வைத்து விருது கொடுக்கணுமாய்யான்னு நீங்க கேட்ட கேள்வி சூப்பர். நல்லா யோசிச்சு சிந்திச்சு நாகரிகமாக இந்த விமர்சனம் இருக்கிறது. இப்படி ஒரு விளம்பரப் தைரியமா .? விஜய் அவர்கள். வெல்டன் பிரதர்ஸ்.! உங்கள் பணி தொடரட்டும்.
@AReditz-mw6dm
@AReditz-mw6dm Ай бұрын
விளம்பரப்பைத்தியமா? என்பது தவறுதலாக வந்துவிட்டது.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thanks anna
@Raja-mb5jp
@Raja-mb5jp Ай бұрын
போதும் போதும் நல்ல தரமாக வறுத்து எடுத்தீங்க வாழ்த்துக்கள்
@asathiyaprabhu8193
@asathiyaprabhu8193 Ай бұрын
தம்பிகளா,உண்மை களை உரக்கவே சொல்லி விட்டீர்கள். நீங்க போட்ட ரோஸ்டுல அடுத்த விழா vila யே Neet அப்பத்தி புலம்ப விட்டுட்டிங்களே சூப்பர் தம்பி 🎉🙏👌👍டெல்லி ல இருக்கு ற இவிங்க லோட தலைவன இந்த மாதிரி சீக்கிரம் ஸ்பெஷல் ரோஸ்ட் வீடியோ போட்டு விடுங்க உங்களுக்கு கோடி புண்ணியம் 🎉😢🙏👍
@swaminathanarulpari3672
@swaminathanarulpari3672 Ай бұрын
🔥🔥🔥seruppadi..
@irudayarajpackiam2119
@irudayarajpackiam2119 Ай бұрын
good
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍
@NDLLavanallamuthundl
@NDLLavanallamuthundl Ай бұрын
உங்களுக்கு வெட்கமா இல்லையா ரோஸ்ட் பிரதர்
@johnbaba73
@johnbaba73 Ай бұрын
vannakam brothers. superb and good awarness video pa.
@PraveenKumar-qw3dw
@PraveenKumar-qw3dw Ай бұрын
Anna super ❤❤❤
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@kalebuk2325
@kalebuk2325 Ай бұрын
Sir angay neet exam aa nadunthuket erruku cellphone not allowed sollu rang?
@mohammedbilal9495
@mohammedbilal9495 Ай бұрын
Excellent speech Bro🎉
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 Ай бұрын
விஜய் விலம்பரம்
@csuthanthiramannan3965
@csuthanthiramannan3965 Ай бұрын
தமிழக வெட்டிகழகம் வாழுக|சைமன் சோசப்பு VCK BJP டெட்பாடி கூட்டணி ரெடி
@sprajendrancrp4349
@sprajendrancrp4349 Ай бұрын
Superrrrrrrrrrrrrrrrrrrrrrr. Eccellent. Speech. S. P. R, salem.
@mmurugesan8118
@mmurugesan8118 Ай бұрын
தன் படிப்பைவிட 5000 ரூபாய் முக்கியம் என்று பொனால் இப்படத்தான், இங்க எல்லாமே பணம்தான் என்று அடுத்த தலைமுறையை அடிமைகளாக்கின்றனர்
@rkgokul1
@rkgokul1 Ай бұрын
Why do all existing n new parties blame DMK only....! Others are 100% perfect...?..No celebraties will not escape from Black eye ..ie orss....Alert ED it cbi court ....will appeoach all
@ramalingams6753
@ramalingams6753 Ай бұрын
Excellent presentation
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 Ай бұрын
True analysis
@josephdaniel772
@josephdaniel772 Ай бұрын
நீங்க ரெண்டு பேரும் சிங்கம்டா
@agines5668
@agines5668 Ай бұрын
Nice speech🎉😂 good question 🎉
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@berlinrahul5715
@berlinrahul5715 Ай бұрын
As a vijay fan. Roast brothers super
@selvakumarselvakumar1952
@selvakumarselvakumar1952 Ай бұрын
Super bro
@mubarack.k7751
@mubarack.k7751 Ай бұрын
Super ❤❤bro
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@dhakshinamurthyg9787
@dhakshinamurthyg9787 Ай бұрын
விஜய் பாஜகவின் எடுபிடி வேலை செய்து வரும் நிலையில் இவனைகிழிகிழினு கிழித்து தொங்கவிட்டுவிட்டீர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@d33nuk
@d33nuk Ай бұрын
செருப்படி பதிவு .. அருமையான விழிப்புணர்வு பதிவு , மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் 👌 Subscribed your channel bro …❤
@kavi2478
@kavi2478 Ай бұрын
Super 💯😊😂😅
@kalifullah-1i
@kalifullah-1i Ай бұрын
நேற்றுஎன்வேண்டுகோளைஏற்றதோழர்களுக்கு நன்றி!
@user-xo5rc7eq1d
@user-xo5rc7eq1d Ай бұрын
Final... touch is very super....congrats.. 🌹🌹🌹
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@mathan2059
@mathan2059 Ай бұрын
Nice questions put forward by u brothers,can actor Vijay raises his voice against neet ??
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
No chance anna
@mathan2059
@mathan2059 Ай бұрын
@@Roast.brothers big boss (sangis)kovapatuduvaanga 😂😂
@manokaranthillangatu9426
@manokaranthillangatu9426 Ай бұрын
Supper supper supper
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@palaniswamyp8302
@palaniswamyp8302 Ай бұрын
🎉ரோஸ்ட் பிரதர்ஸ் நீங்க போடும் ஒவ்வொரு பதிவும் நம்மவிஜய்க்கும் பாதக பொண்ணுக்கும் சரியான கிடுக்குபிடி உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்.
@vedirabert1587
@vedirabert1587 Ай бұрын
தரமான பதிவு சகோ
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 Ай бұрын
Top class analysis
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@prabhakaranrajamanickam8226
@prabhakaranrajamanickam8226 Ай бұрын
ரஜினி புத்திசாலி
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
S anna
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 11 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 51 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 11 МЛН