ஆன்மீக விழிப்புணர்வுக்காக மூளை மற்றும் முதுகெலும்பின் திறனைப் பயன்படுத்துதல்.

  Рет қаралды 3,685

Bliss Valley

Bliss Valley

11 күн бұрын

"Unlocking Spiritual Advancements: How the Brain and Spinal Cord Shape Our Path"
Discover the extraordinary connection between the brain and spinal cord, and delve into their role as catalysts for spiritual growth and personal development. This eye-opening video explores the profound impact that these neurological structures have on our spiritual journey, unveiling ways to harness their power for transformative experiences. Join us as we explore the mind-body-spirit connection and unlock the secrets to spiritual enlightenment. Prepare to be inspired!
i love to share my spiritual knowledge, which i have gained through spiritual experiences to all. my abilities is focused on binding science and divinity. its a form of spiritual revelation to explain god scientifically. through this, a common person can heighten their conscious expansion.

Пікірлер: 25
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 4 күн бұрын
தங்களின் ஆழ்ந்த அமைதியான பேச்சு , தமிழ் உச்சரிப்பு , புரிந்து கொள்ளும் வகையில் தாங்கள் எடுத்துரைப்பது எல்லாமே தங்களின் காணொளிப் பதிவுகளைக் காண ஊக்கம் அளிக்கிறது.... தங்களுக்கு நன்றிகள்...
@user-xg6ys2fz1g
@user-xg6ys2fz1g Күн бұрын
நன்றி அண்னா தெளிவு படுத்தியதுக்கு நன்றி
@blissvalley4553
@blissvalley4553 Күн бұрын
வாழ்க வளமுடன் ✋
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 8 күн бұрын
தங்களின் காணொளிப் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது. எல்லாப் பதிவுகளையும் காண விரும்புகிறேன். நன்றிகள்.
@blissvalley4553
@blissvalley4553 8 күн бұрын
மிக்க நன்றி... இறைவனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன் 🙏
@OneBestClip_OBC
@OneBestClip_OBC 8 күн бұрын
Very useful 👌 Thankyou for sharing step by step details
@knavaneethakrishnan7311
@knavaneethakrishnan7311 8 күн бұрын
Awesome.
@user-ii6gl9mp9d
@user-ii6gl9mp9d 5 күн бұрын
Awesome😊
@stalinprabhu207
@stalinprabhu207 15 сағат бұрын
வணக்கம் அருமை யான பதிவு தியானத்தில் 18 நிலை கள் என் சார் செல்லுங்கள் சார்
@blissvalley4553
@blissvalley4553 12 сағат бұрын
வீடியோ பார்த்தமைக்கு மிக்க நன்றி அன்பரே..🪔🙏 முதல் ஐந்து நிலைகள் - ஐந்து உணர்வுகளை (பஞ்சேந்திரியங்கள்) குறிக்கின்றன: 1.கண் 2.காது 3.மூக்கு 4.நாக்கு 5.தொடுதல் அடுத்த எட்டு நிலைகள் - எட்டு உணர்வுகளை அல்லது மனித குணங்களை குறிக்கின்றன: 6.காமம் 7.குற்றம் 8.கோபம் 9.பேராசை 10.மாயை 11.அகம்பாவம் 12.பொறாமை 13.அநீதி அடுத்த மூன்று நிலைகள் - மூன்று குணங்களை (பிரகிருதி குணங்கள்) குறிக்கின்றன: 14.சத்துவம் (நல்லறிவு, கட்டமைப்பு, இசைவானது) 15.ரஜஸ் (ஆசை, செயலில், குழப்பமானது) 16.தமஸ் (இருள், அழிவு, கலக்கம்) கடைசி இரண்டு நிலைகள் - 17.கல்வி (வித்யா) மற்றும் 18.அறியாமை (அவித்யா) ஆகியவற்றைக் குறிக்கின்றன. இந்த எல்லா நிலைகளையும் ஜெயித்தால் அவன் 18 சித்தர்களில் ஒருவன் ஆவான்
@kuttikadhaigal2487
@kuttikadhaigal2487 5 күн бұрын
Your knowledge level is extraordinary. You will be the right person to answer this question. Having a doubt about hindu gods and puranas . Are the puranas true . Because most of the stories give a bad impression about hindu gods. Please clarify....
@blissvalley4553
@blissvalley4553 5 күн бұрын
Thanks for watching my videos...,🙏🪔 Hindu Gods and Puranass are mostly termed as philosophical.. For example, a common person can't or don't try to see thing's beyond physical.. all we need is to understand things easily... So those who goes beyond physical realm and enters quantum level, will perceives things differently... And when they understand those realities, they also understands that, they need to take the responsibility to look after the society where, they are committed to deliver their wisdom about truth.. they found a effective and efficient way to interpret things. Those are hindu gods and puranasa... Those seems to be Abnormal but in reality it is Above normal. For those who don't go for deeper understanding it seems to be Abnormal but once understood it is Above normal... We are living in this reality but there are multiple realities at the same time... I agree, it is tough to understand, but once we realise our self, everythings become simple and understandable...
@remadevinatarajapillai5865
@remadevinatarajapillai5865 6 күн бұрын
❤🙏🙏🙏🙏🙏🙏
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 4 күн бұрын
தியானம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தமாக, தங்களின் அனுபவங்கள் அனைத்தையும் காணொளிப் பதிவாக வெளியிடவும். .... தங்களுக்கு கிடைத்த ஞானத்தை எங்களுடன்‌ பகிர்ந்து கொள்ளலாம் அல்லவா?,...
@blissvalley4553
@blissvalley4553 3 күн бұрын
நிச்சயமாக பகிர்ந்து கொள்கிறேன்..மிக்க நன்றி🙏
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 4 күн бұрын
என்னுடைய ஒரு கேள்விக்கு பதில் தருவீர்களா? இன்று இருக்கும் சராசரி வாழ்க்கையில்‌ எந்த ஒரு மனிதனும் பிடரிப் பகுதி மூளை மூலமாக செய்திகளை பெற இயலுமா?.... இது எவ்வாறு சாத்தியமாகும்? இதற்கு உதவிடும் மூளையின் பிடரி பாகம் எது? ஒருவர் கூறினார் , தான் உறங்கும் போது பிடரிப் பகுதி தனக்கு தகவல்களை சேகரித்துத் தருகிறது என்று. இது எவ்வாறு சாத்தியமாகும்? தெளிவு படுத்த முடியுமா?..
@blissvalley4553
@blissvalley4553 4 күн бұрын
தங்களுக்கு அன்பார்ந்த வணக்கம்🙏, மூளை ஒரு அற்புதமான படைப்பாகும். இருப்பினும் மூளை ஒரு கருவி மட்டுமே. அதை இயக்கும் ஆற்றல் ஆன்மா ஆகும். இருப்பினும் ஒரு சாதாரண மனிதன் ஆன்மா விழிப்பு நிலை அடையாதவரை மூளைக்கு செய்திகளை அனுப்பும் பகுதி 1. THALAMUS 2. HYPOTHALAMUS 3.BRAIN STEM ஆகும். அதன் பகுதிகளாக இருக்கும் PONS, MEDULLA, MIDBRAIN இவை அனைத்தும் இணைந்தே செய்திகளை முதுகு தண்டின் அடிப்பகுதியில் இருக்கும் GENETIC CENTRE லிருந்து மேல் நிலைக்கு தொடர்பு ஏற்பட காரணமாக உள்ளது... கனவு நிலை என்பது ஆழ்ந்த உறக்கம் கிடையாது.. அப்படி ஆழ்ந்த உறக்கம் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது PINEAL GLAND ஆகும்... ஆன்மா விழிப்பு நிலை ஏற்படும்போது இந்த பகுதியே ஒரு ANTENNA வாக செயல் பட தொடங்கும்... இது துரிய நிலை எனப்படும்... இதுவே INTUITION என்ற அளவில் இயற்கை ரகசியங்களை தெளிவான செய்திகளாக நமக்குள் உணர்த்தும்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 9 күн бұрын
நீங்க ஏதாவது கிளாஸ் எடுக்கிரிங்கலா
@blissvalley4553
@blissvalley4553 9 күн бұрын
KZfaq மட்டும்தான் நண்பரே... எனது 27 வருடத்தின் அனுபவத்தினால்., நான் அனுபவித்ததை மக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பகிர்கிறேன்.... எனது வீடியோவை பார்த்த உங்களுக்கு மிக்க நன்றி நண்பரே...
@sujikalki
@sujikalki 6 күн бұрын
Do guide us sir ..who needed
@blissvalley4553
@blissvalley4553 6 күн бұрын
@sujikalki when a student is ready, master will appear...Everything will be alright 🙏
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 6 күн бұрын
@@blissvalley4553 எனக்கு பசிக்குது என்றல் தேடுனா தான் எனக்கு கிடைக்கும் தானாக என் கண்முன்னால் உணவு தோன்றாது.
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 4 күн бұрын
காஸ்மிக் எனர்ஜி மற்றும் காஸ்மிக் கதிர்கள் பற்றிய முழுமையான தகவல்கள் தருவீர்களா? , இதுவரை காஸ்மிக் எனர்ஜி பற்றிய முழுமையான தகவல்கள் நான் அறிந்து கொள்ளவில்லை. மேலும் ஒட்டுமொத்த பிரபஞ்சத்திலும் காஸ்மிக் எனர்ஜி எவ்வாறு பிரபஞ்சத்திற்கு பயனாகிறது. .. விளக்கம் தருவீர்களா? ..
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 10 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 11 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 15 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 8 МЛН
How do we feel when Kundalini rises in our Body | Nithilan Dhandapani
30:33
Nithilan Dhandapani
Рет қаралды 13 М.
RAM MANTRA @blissvalley4553
20:37
Bliss Valley
Рет қаралды 495
Be conscious even after death - Tamil
7:02
Bliss Valley
Рет қаралды 303
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 10 МЛН