No video

மேற்கு தொடர்ச்சி மலை விளிம்பில் ஒரு மலை கிராமம்|தலை சுற்றும் பாதை|நட்டக்கல்

  Рет қаралды 140,479

Kovai Outdoors

Kovai Outdoors

Күн бұрын

#This video is about a Tribal Village Documentation...
இந்த பதிவில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் கோத்தகிரியை அடுத்து கீழ் கோத்தகிரியில் இருந்து அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருக்கும் நட்டக்கல் என்னும் அழகிய பழங்குடியின மலை கிராமத்தையும்,அங்கு செல்லும் ஆபத்தான மலை பாதைகளையும் பற்றி காண்பித்துள்ளேன்..மேலும் இந்த கிராமத்தில் இருந்து மாமரம் என்னும் கிராமம் வழியாக மேட்டுப்பாளையம் வரை அடர்ந்த வனப்பகுதியில் பயணம் செய்து வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது..இந்த நட்டக்கல் கிராமம் கொட்டடா என்னும் தேயிலை தோட்டம் வழியாகவும் செல்லலாம்,ஆனால் அனுமதி கிடையாது.. இந்த் முழு தொகுப்பும் மூன்று பதிவுகளாக பிரித்து,முதல் பதிவு இன்றும் மீதம் உள்ள இருந்து பதிவும் அடுத்தடுத்து பதிவேற்றம் செய்யப்படவுள்ளது...
#westernghats #tribalvillage #tribalhouse #tribals
#tribal #nilgiris #danger #triballife #kothagiri
This video is about a nattakkal tribal village located near kothagiri.This village is protected by tamilnadu forest department and kotada tea factory.The village main road is going through kotada tea factory and tea estate,so without permission other person's can't enter this estate and go to nattakkal village ...we are going to upload this full documentry as three parts ..
அடர்ந்த காடுகள் வழியாக கொடைக்கானல் செல்லும் மலை பாதை,பலரும் அறிந்திராத காட்டு வழி சாலை,400+k views👇🔗
• அடர்ந்த காடுகள் வழியாக...
நள்ளிரவில் கொல்லி மலை இருசக்கர வாகனத்தில் பயணம்,திகில் சம்பவங்கள்👇🔗
• நள்ளிரவில் கொல்லிமலை ப...
ஊட்டி டூ முத்தங்கா வனவிலங்கு சரணாலயம்,இரு சக்கர வாகனத்தில் நள்ளிரவு பயணம்👇🔗
• ஊட்டி டூ முத்தங்கா வனவ...
Tribal village in tamil, Tribal Village in Nilgiris, Tribal Village in kothagiri,Tribal Village in Ooty, Tribal Village in western ghats,Nattakkal village,Nattakkal tribal village,Kotada estate, Kotada tea factory , Tribals lifestyle, Dangerous Tribal Village, Tribal Village Documentation, Tribal Village Documentary,Tribals video,Tribals village life,Tribals life....
*****DISCLAIMER****
All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
Our channel does not promote or encourage any illegal activities.
We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏
🙏 THANK YOU 🙏

Пікірлер: 189
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
PART - 2👇🔗 kzfaq.info/get/bejne/itZzYLygu9upfas.html
@manimozhi2335
@manimozhi2335 Жыл бұрын
ஒரு காணொளிக்காக இந்த மாதிரி கஷ்டபட்டு போடுகிறீர்கள் இந்த இடங்கலெல்லாம் பொக்கிஷங்கள் வாழ்த்துக்கள் மணி சேலம்
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️
@maharishi15
@maharishi15 7 ай бұрын
அந்த Death roadஇல் bike ஓட்டியது very brave move..!! Super experience ..! & skilled riding ..!!
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
🫡
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
காலை எழுந்தவுடன் இந்த மலைகளையும் செடி கொடிகளையும் பார்ப்பது ஒரு தனி சுகம். இருந்தாலும் நகரத்து சௌகரியங்கள் கிடைக்காத மக்கள். உங்கள் காணொளி அருமை தம்பி
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️
@bharatindia1801
@bharatindia1801 Жыл бұрын
சகோதரர் நடிகர் பாக்யராஜ் போல் பேச்சு உள்ளது அருமை 🤝🤝🤝
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
☺️
@aksami8288
@aksami8288 Жыл бұрын
அன்பு சகோதரர்களே ! உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. மயிர்கூச்செரியும் வீர தீர மலை பயணம். இயற்கை யின் அழகே அழகு. மிக்க மகிழ்ச்சி. தயைகூர்ந்து இம்மாதிரியான சவால் நிறைந்த உயிருக்கு உத்தரவாதம் இல்லா பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். அன்புடன் உங்கள் சகோதரன், கிருஷ்ணசாமி கரூர்.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thank you so much brother ❤️❤️❤️
@kurichisaravanan2404
@kurichisaravanan2404 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் நானும் மலையில் தங்கி பல இடம் சுற்றியவன் மலையை காத்தோம் பல உயிரை விதியின் வசத்தால் இழந்தோம்
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️
@tamilmaran8447
@tamilmaran8447 Жыл бұрын
இந்த வீடியோ எடுத்த உங்களுக்கு கோடி நன்றிகள்...இதே போல் வீடியோ போடுங்க...நான் வேதாரண்யம் நாகை மாவட்டம்...
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️
@drptandavamoorty1396
@drptandavamoorty1396 Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்த்துகள் சகோதர நன்றிகள் பல சிறப்பான காணோலி
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks sir
@vn26601
@vn26601 4 ай бұрын
Thanks for the capture, appreciate you sharing
@kovaioutdoors
@kovaioutdoors 4 ай бұрын
Thank you ❤️
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
மிகவும் அருமைங்க சூப்பர் கஷ்டப்பட்டு வீடியோ காட்சிகள் உள்ளன..❤❤
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
நன்றி
@jagadishv.k8256
@jagadishv.k8256 5 ай бұрын
THIRD TIME I AM WATCHING THIS VIDEO. QUITE INTERESTING. BROTHER YOUR RIDING SKILL IS EXCELLENT. INDIAN GAUR IS AWESOME. BEAUTIFUL SCENIC PLACE. 👏👌🙏.
@kovaioutdoors
@kovaioutdoors 5 ай бұрын
Thanks ✌️
@anandarumugam4652
@anandarumugam4652 Жыл бұрын
Super riding the vehicle beautiful greenery place taking so much difficult and taking the video and showing for us 👍👍👍
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks sir❤️
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv Жыл бұрын
Very beautiful. Excellent coverage
@kathsiyalp4272
@kathsiyalp4272 9 ай бұрын
I have gone karikaiyur for my research work. Nice place bro. Congratulations
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
Wow nice
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
அடர்ந்த காட்டில் 5000 ஆண்டுகளுக்கு முன் பழங்குடியின மக்களால் வரையப்பட்ட பாறை ஓவியங்கள், 🚫 entry restricted 👇🔗 kzfaq.info/get/bejne/rJtzf82CzKnRkqc.html
@suryav4180
@suryav4180 Жыл бұрын
Very beautiful 🎉🎉 அருமையான காணொளி ❤❤
@psekar-fg2bz
@psekar-fg2bz Жыл бұрын
Really.super.man.sir.your.tour.nilagiri.state.super.malai.super
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
Super nature
@sureshvlogstamil
@sureshvlogstamil Жыл бұрын
Good place ❤
@rajaramank3290
@rajaramank3290 Жыл бұрын
Excellent...Excellent...Excellent... Ur taking high risk pls take care
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Ok sir
@ramasubramanian7558
@ramasubramanian7558 Жыл бұрын
AMAZING Vedeo Bro WONDERFUL places
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks brother ❤️
@ramasubramanian7558
@ramasubramanian7558 Жыл бұрын
Ok fine brother I am from Tirunelveli Town
@prakashlic7578
@prakashlic7578 Жыл бұрын
அருமையான பதிவு
@rameshtherider
@rameshtherider Жыл бұрын
செம சூப்பர் தம்பி ❤️
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Nandri
@govind9249
@govind9249 Жыл бұрын
வாழ்த்துக்கள் ❤ இயற்கையான காட்சிகள்
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️
@friendofforest8189
@friendofforest8189 Жыл бұрын
BRO. ALL YOUR VIDEOS ARE SO AMAZING & THRILLING. BE SAFE.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Ok bro... thank you bro...
@azardheen7337
@azardheen7337 9 ай бұрын
Off road vera level driving anna...விட்டா வீட்டுக்குள்ள பூந்து வெளிய வருவீங்க போல😂
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
😅
@shanmugham6878
@shanmugham6878 Жыл бұрын
Great efforts. Really thrilled
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks a ton
@MrDanburajan
@MrDanburajan Жыл бұрын
Very good video. Appreciated your Efforts
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks sir ❤️
@devadoss7050
@devadoss7050 Жыл бұрын
செம தில்லு சூப்பர் தம்பி
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
🙄
@prakashPrakash-vs4jv
@prakashPrakash-vs4jv Жыл бұрын
நண்பர்களே தங்கள் காணொளி மிகமிக சிறப்பு உயிரை பணயம் வைத்து செல்கிறீர்கள் நன்றி வாழ்த்துக்கள் s.arumugam nagapattinam🙌🙌🙌
@geetharoslin6118
@geetharoslin6118 Жыл бұрын
Amazing explore .... 🎉🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks ❤️
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv Жыл бұрын
Don't risk your life. Your life is essential for your parents & relatives. Really if you want to take risk in your life join in Indian military. If anything happens the Govt. Will provide compensation to your family.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Ok sir
@sivarasusivarasu1090
@sivarasusivarasu1090 11 ай бұрын
Traveling great bro 💪💪💪
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
🤝
@rahimmatharmydeen.m.870
@rahimmatharmydeen.m.870 Жыл бұрын
Safety important my dears Vrey nice
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Yes sir .. thank you sir
@marimari.8458
@marimari.8458 Жыл бұрын
0pA
@Louissraj
@Louissraj 6 ай бұрын
Very much risky, did it well congrats God bless you
@kovaioutdoors
@kovaioutdoors 6 ай бұрын
Thanks a lot
@prakashlic7578
@prakashlic7578 Жыл бұрын
Sema திர்ல்
@FasilFalcon
@FasilFalcon Жыл бұрын
Bro vera level involvement bro, safe ea video edunga
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Hi bro ❤️
@vijay1111kumar
@vijay1111kumar Жыл бұрын
எப்படி சார் வண்டிய இறக்குனீங்க... உசிரோட விளையாடுறீங்க
@oneweekonecountry4568
@oneweekonecountry4568 Жыл бұрын
வாழும்போதே சொர்கத்தில் இடம் கொடுத்து இருக்கிறார் கடவுள் உமக்கு...❤
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
🙏
@s.murugesanmurugan4319
@s.murugesanmurugan4319 Жыл бұрын
Nalla irukku. Ungal uzaippu veen pogathu.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks
@dineshdeivanayagam3255
@dineshdeivanayagam3255 Жыл бұрын
Water pipe mela ethama irunthu irukkalaam
@sadaiyappansadaiyappan8091
@sadaiyappansadaiyappan8091 Жыл бұрын
Hi sir super good job
@karthikeyanb1386
@karthikeyanb1386 Жыл бұрын
சூப்பர்நனண்பா.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks pa ❤️
@Travelexperttamil
@Travelexperttamil Жыл бұрын
*அருமை சகோ* ❤
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️love you bro
@jeevithajeevi7044
@jeevithajeevi7044 Жыл бұрын
Hi anna iam kothakiri la kerpatta
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Ohh,,super bro. Unga area ethavathu places iruntha sollunga.... Instagram la follow pannikonga...
@t.anantharani9740
@t.anantharani9740 Жыл бұрын
இந்த மாதிரி இடங்களுக்கு நடந்து சென்று video எடுக்கவும்.bike இல் செல்ல வேண்டாம்.எல்லாவற்றையும் விட உயிர் ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியம்.இன்னைக்கு பாராட்டுவாங்க but
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Ok sir 👍
@shanthibalasundaram4699
@shanthibalasundaram4699 Жыл бұрын
ஏன் இவ்ளோ கஷ்டப்பட்டு பதிவை போடுகிறீர்கள் பார்க்கவே பயமா இருக்கு
@shanmughamh7927
@shanmughamh7927 Жыл бұрын
Super Bro என்னையும் அடுத்தமுறை அழைத்து செல்லுங்கள்
@narmadhalithin
@narmadhalithin Жыл бұрын
Kavanama .....erunga bro ungalukku m family erukku
@gobalgp
@gobalgp Жыл бұрын
Verbal level experience bro
@Rajapandi-pp1eh
@Rajapandi-pp1eh 5 ай бұрын
Bro safe ah ponga 🎉❤
@kovaioutdoors
@kovaioutdoors 5 ай бұрын
Ok bro
@shaktivel1732
@shaktivel1732 Жыл бұрын
na 2017 la irundhu ipo veraiku kookode ku car la poven..ana atha thandi maamaram veraikkum road en kanla padave ila..sholurmattal la irundhu kengorai veraikum vena pola...
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Bro...super thrill road,lots of hairpin bends,half concrete road apram konjam konjam road seri illa ..try panni paarunga....onatty-kotada estate-maamaram
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Sholur mattam po thevai illa bro....kilkothagiri ku munnadi stop .onnatty...Anga irunthu right cut...naanga Nattakkal la irunthu Kotada estate valiya intha onnatty to maamaram road joined panni ponom
@shaktivel1732
@shaktivel1732 Жыл бұрын
@@kovaioutdoors oh right bro, purinchdhu.. Ana enkita car tha irukku... Andha route la car adhuvu luxury sedan poiradhukku vaipe Ila... Neenga enjoy pannunga bro.. Ana pallam eh pathi dhooram tha poga mudinchthu... Sathy side la idhey madri nerya area irukku try panni parunga...nanu cbe tha...
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Okk bro.. thanks 😊
@maruthasalam5011
@maruthasalam5011 Жыл бұрын
Super bro
@prakashlic7578
@prakashlic7578 Жыл бұрын
Supper bro
@subashanbarasan8510
@subashanbarasan8510 Жыл бұрын
Yo nee vera ragam yaaa
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
🤣💓
@kmohanasundaram3570
@kmohanasundaram3570 Жыл бұрын
super Bro,, Thiil Rite
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
🤝
@venkivenkat0623
@venkivenkat0623 Жыл бұрын
Nice video bro...👌👌👌👍
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks bro
@anuthirukumaran9594
@anuthirukumaran9594 Жыл бұрын
Vara laval place ❤
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️
@pingpong1089
@pingpong1089 Жыл бұрын
Ur voice resembles actor bhagyaraj 's voice😊😊😊😊😊
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
😂... neraya per ithe tha sir sollranga😂😂
@vishalvj163
@vishalvj163 Жыл бұрын
Anna super ❤
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks brother❤️
@mahanathiyamahanathiya1143
@mahanathiyamahanathiya1143 Жыл бұрын
Nee vandha Vali en appanoda sotthu road poottadhu thuneri oor makkal
@eanantharajan
@eanantharajan Жыл бұрын
Bro vera level.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
😍
@raj1987ist
@raj1987ist Жыл бұрын
தினுசு தினிச விடியோ போட்டீங்க ❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
😁
@saishanthi3634
@saishanthi3634 Жыл бұрын
Really i am afraid this root.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
🙏
@nainamohammed5020
@nainamohammed5020 Жыл бұрын
Sema bro over risk but 👍
@sureshk2783
@sureshk2783 Жыл бұрын
Please clear the camera lens!
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Ok sir
@punithamani1264
@punithamani1264 10 ай бұрын
It's my area
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
🙏🙏🙏
@vickyrv012
@vickyrv012 Жыл бұрын
Kil kotagiri vlog podunga bro
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Podlam bro
@rrdayalan
@rrdayalan Жыл бұрын
Sagittarius ♐
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
🤣broooo....
@sugunabalu5409
@sugunabalu5409 Жыл бұрын
👍🏼👍🏼👍🏼
@kumarkanthasamy7501
@kumarkanthasamy7501 Жыл бұрын
இவ்வளவு.தூரம்.கஸ்டப்பட்டு.வீடியோபோட்டிர்கள்.பாராட்டவேண்டும்.வாழ்த்துக்கள்.ஆனால்.தனுசுராசிக்கு.என்னபோட்டுஇருக்கிறது.என்றுகேப்பது.முட்டாள்தனமா.தெரிகிறது
@vjmixedcreations
@vjmixedcreations Жыл бұрын
@srilabshop
@srilabshop Жыл бұрын
Too dangerous 😮
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
🫡
@mthus5774
@mthus5774 Жыл бұрын
சூப்பர் பிரதர் 👍
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks brother ❤️
@manikandans8530
@manikandans8530 4 ай бұрын
Epdi permission vaanguneenga bro.
@kovaioutdoors
@kovaioutdoors 4 ай бұрын
Apdiye poiten bro😝💪
@aiswariyamresidencycom2962
@aiswariyamresidencycom2962 Жыл бұрын
Dont take over risk seelan.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
🙄❤️
@poonguzhalisekar1337
@poonguzhalisekar1337 Жыл бұрын
🎉
@imjayaram2944
@imjayaram2944 Жыл бұрын
Aanthav makkal pavam
@subashanbarasan8510
@subashanbarasan8510 Жыл бұрын
Bro eppothume mist iruka area yeathu bro
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Kodaikanal.... Illa Nilgiris la kekringala..?
@srivatsansc2953
@srivatsansc2953 Жыл бұрын
Don't take too much risk just for the heck of publishing on KZfaq. Your life is important to your family relatives and friends. Take care and be safe.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Ok sir
@SaravananSaravanan-pt5qs
@SaravananSaravanan-pt5qs Жыл бұрын
Super ji
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks 😊
@aravindan2008
@aravindan2008 Жыл бұрын
வீடியோ நல்லா இருக்குது.ஆனா பின்பாகத்தில் வெறும் மூயூசிக் போடுவது எரிச்சலாக இருக்கிறது.ஏதோ சம்பந்தமில்லாமல் டாக்குமென்ட்ரி பாக்கறமாதிரி இருக்குது.முழு அளவுக்கும் பேசிக்கொண்டே வந்தால்தான் பாக்குற மாதிரி இருக்குது.இல்லைனா நீங்க பேச்சை நிறுத்தியதுமே ஆஃப் செய்யத்தோனுது.அதுக்கு மேல பாக்க முடியுலே.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
🤔bro bgm 2 to 3 mins thana irukkum....apram ellame pesitu vanthathu thana bro
@jegapillai4591
@jegapillai4591 Жыл бұрын
HELLO PLEASE LEARN FROM MICHI BABU, HOW TO FILM AND EDIT.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Editor..?
@jeevithajeevi7044
@jeevithajeevi7044 Жыл бұрын
இந்த குறுகிய பாதையில் vidieo எடுத்து poduvathu கடினம்
@rvmahesan
@rvmahesan Жыл бұрын
Enna bike bro hornet ah
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Rally edition bro...
@mohamedrasuldeen4446
@mohamedrasuldeen4446 Жыл бұрын
16:25😂😂😂...
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
😁
@chokalingam5960
@chokalingam5960 Жыл бұрын
Weldoneboys.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
☺️
@ayyamperumaljohn9270
@ayyamperumaljohn9270 Жыл бұрын
Mamaram yera higher risk
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Nattakal to maamaram to mettupalayam...trip apdi tha bro finish pannom....next episode la podren bro
@user-bg1ly6kt6g
@user-bg1ly6kt6g Жыл бұрын
A complaint has been lodged at the Solurmattam Police Station under the Nattakkal tribal panchayat for trespassing in the Nattakkal area of the Nilgiris and for damaging the water supply pipe of the tribal people. Also for driving a motor vehicle in the protected forest and entering the forest without permission.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Ok sry bro
@aravindan2008
@aravindan2008 Жыл бұрын
டேய்.போடா.பெரிய புடுங்கி மாதிரி பேசவந்துட்டான்.
@FasilFalcon
@FasilFalcon Жыл бұрын
Case koduthu irukeengala ok gud thappu illa aana public ea solla reason enna, neenga seen podureengala or popularity thedureengala, public ea unga name ea kooda vaikkama pesureenga super,
@FairoseBaanu
@FairoseBaanu Жыл бұрын
Ungala thaan ethir paatthom, car kku road tax vaangittu innum olunga road podala and ithe pola innum tasmac la antha 10rs koraikkalayaam athukkum oru case podungalen
@FasilFalcon
@FasilFalcon Жыл бұрын
Correct ma neenga solrathu, angalaam case poda maattanga, kastap pattu video podra youtuber thaan ivangalikku ilichavaai, antha ooru tribal yaarume bike vachi illaya athu avangalukku theriyaathu pola paavam
@RajaSingh-rh7wk
@RajaSingh-rh7wk Жыл бұрын
அடர்ந்த காடு. கஷ்டபட்டு உங்களை பணயம் வைத்து காட்சியாக்கியுள்ளீர்கள். இவ்வவளவு உயரம். மனிதர்கள் வாழ்கிறார்கள் என நினைக்கும்பொழுது என்ன சொல்வது என தெரியவில்லை.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️
@kselvam6429
@kselvam6429 Жыл бұрын
நீங்கள்எங்கள்ஊருக்குவந்துள்ளீர்கள்
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Karikkayur or Nattakkal..?
@SoloSince
@SoloSince Жыл бұрын
Neengal yaanai alladhu kaatu vilangugalai neril arugil kandadhoonda
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Yes bro...check my videos...
@bankbaalu6765
@bankbaalu6765 Жыл бұрын
யோவ் பைப் உடைத்து விட்டது
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Bro..damage ethum aagala bro....athu forest la podra heavy PVC pipe bro.....na nalla check pannitu tha bro vanthen.....antha village makkal kooda sometimes rarely antha valiya tha bro bike kondu poranga......
@kannanayyappan5191
@kannanayyappan5191 Жыл бұрын
பார்த்து மெதுவா போங்கப்பா. கவனமாக ஒட்டவும்.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️
@paramporulfollower-oh5xv
@paramporulfollower-oh5xv Жыл бұрын
தனுசு ராசி அன்பர்களே..😂😂😂
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Bro....athuvaraikkum gavinichingalaaa🤣🤣🤣🤣
@simplicity1234
@simplicity1234 Жыл бұрын
You are spoiling and disturbing the nature and that people also their facilities. Driving in their pipeline which may damage their facilities. Social welfare board and government please take necessary action on this video. So that others won't do these mistakes.
@selvakumaranpaniyadimai2916
@selvakumaranpaniyadimai2916 Жыл бұрын
காடுகள் அருமை வாழ்த்துக்கள்
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
🙏
@srisri4477
@srisri4477 Жыл бұрын
Insta id bro
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Kovai outdoors
@nmareeswaran8723
@nmareeswaran8723 Жыл бұрын
வணக்கம் நண்பர்களே 🙏🏻உங்கள் மொபைல் எண் கிடைக்குமா....
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Instagram msg brother
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 9 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 48 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 41 МЛН
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 9 МЛН