மாலை 5.00 மணி DD தமிழ் செய்திகள் [10.07.2024]

  Рет қаралды 1,450

DD Tamil News

DD Tamil News

19 күн бұрын

1) ஆஸ்திரிய பிரதமர் கார்ல் நெஹாம்மருடன் பிரதமர் நரேந்திரமோதி சந்திப்பு - இருதரப்பு நல்லுறவு குறித்து அதிகாரிகள் குழுவினருடன் ஆலோசனை
*** உள்கட்டமைப்பு வளர்ச்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் கூட்டாண்மையை பலப்படுத்த முடிவு
2) இந்தியாவில் கால்பந்து தரத்தை உயர்த்த அனைத்து தரப்பினரும் முயற்சி மேற்கொள்ளவேண்டும் - குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வலியுறுத்தல்
3) ரயில் ஓட்டுநர்கள் பணிநேரம் குறித்து தவறான தகவல்களை எதிர்க்கட்சிகள் பரப்புகின்றன - மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு
4) உத்தரப்பிரதேச மாநில சாலை விபத்தில் 18 பேர் உயிரிழப்பு - குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
5) விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல்- மாலை 3 மணி நிலவரப்படி 64 சதவீத வாக்குகள் பதிவு
6) நகராட்சி நிர்வாகத்துறை பணிகளால், நகரமயமாக்கலில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னிலை மாநிலமாக திகழ்கிறது - தமிழக அரசு அறிக்கை
7) பொறியியல் படிப்புக்கான மாணவர்கள் தரவரிசை பட்டியல் வெளியீடு- செங்கல்பட்டு மாணவி ‍தோஷிதாலட்சுமி முதலிடம்
8) ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது டி 20 கிரிக்கெட் போட்டி- டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்

Пікірлер
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 5 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 26 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН