'மாமூல் கேட்டு திமுக கவுன்சிலர் அராஜகம்' - இதுதான் நேர்மையான ஆட்சியா..? மிஸ்டர் ஸ்டாலின்

  Рет қаралды 648,001

NewsJ

NewsJ

2 жыл бұрын

'மாமூல் கேட்டு திமுக கவுன்சிலர் அராஜகம்' - இதுதான் நேர்மையான ஆட்சியா..? மிஸ்டர் ஸ்டாலின்
#NewsJ #DMK #LawAndOrder #Stalin #DMKAtrocities #DMKCouncillors #Condemn #DMKFails
NewsJ Tamil News Channel:
Subscribe our KZfaq channel: / newsj
Like our FACEBOOK page: / newsjtamil
Follow us on TWITTER page: / newsjtamil
Follow us on INSTAGRAM: / newsjtamil
Install Our NEWSJ Android App : tinyurl.com/newsjtamil
About NEWS J:
A 24 x 7, 365 days NEWS Broadcast disseminated to the Tamil speaking population is fast becoming the "Voice of the people".
Backed by a State-of-Art production facility with independent studios for NEWS. Our vision and mission to cater to all strata and viewership is fulfilled.

Пікірлер: 1 200
@sundaresank1548
@sundaresank1548 2 жыл бұрын
இது நடக்கவில்லை என்றால்தான் ஆச்சரியம்....இவை எல்லாம் இனி அதிக அளவில் நடக்கும் .... நமக்கு பழக்கபட்ட செயல்தான்.
@vas6485
@vas6485 2 жыл бұрын
முட்டாள்தனமாக பேசாதீங்க. புகார் அளிக்கும் பெண், லஞ்சம் கேட்டதாக சொல்லவே இல்லை.
@SubbuSubbu-ws9lg
@SubbuSubbu-ws9lg 2 жыл бұрын
👌👏
@arunnath9895
@arunnath9895 2 жыл бұрын
உங்கள் ஆட்டம் முடிந்து விட்டது கை கால் வலி போக போய் மருந்து மாத்திரை தைலம் எடுத்து நல்லா ஒரு மூலையில படுத்து தூங்குங்க தம்பி சும்மா வாய் குடுத்து அது புன்னாக்க கூடாது வடிவேலு சொல்லி இருக்காரு
@muralikumar9504
@muralikumar9504 2 жыл бұрын
@@vas6485 DMK adhellam panuvanga. Nanga semmanchery la empty ground vechirundhom. Anga irundha dmk group enga edathukulla chinna koil ketunanga. Avanga kita poi kekumbodu, andha edatha 16 lakhs ku vitutu ponga nu meratunanga. Andha edathoda value almost 40 lakhs appo. Vera vali illama 18 lakhs ku pesi vithom.
@tamilnadusports93
@tamilnadusports93 2 жыл бұрын
Ethula kuda ni முட்டு கொடுகுற
@kabil8066
@kabil8066 2 жыл бұрын
திருடர் முன்னேற்ற கழகம்😡😡😡
@SenthilKumar-gn2xr
@SenthilKumar-gn2xr Жыл бұрын
Engathan Idhu pola nadakala
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 6 ай бұрын
SHOBAN BABU VEPPATI MUNNETRA KALAKAM
@AnandBabu-tm6ee
@AnandBabu-tm6ee 2 жыл бұрын
அய்யா முதல்வர் அவர்களே இவரின் பதவியை உடனடியாக பறிக்க வேண்டும் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும்
@anandakannan4040
@anandakannan4040 2 жыл бұрын
உடனே நடவடிக்கை எடுத்து அடுத்த வீதிக்கு கவுன்சிலரா போட்டிடலாம்!!
@springtheyounger7560
@springtheyounger7560 2 жыл бұрын
தேர்தலுக்கு அவங்க செய்த செலவை நீங்க திருப்பி கொடுத்தால் அவங்க பதவியை பறிக்க சொல்லுவது நியாயமாக இருக்கும்.. லட்ச லட்சமாக வட்டிக்கு வாங்கி செலவு செய்து பதவிக்கு வந்தவர்கள் போட்ட பணத்தை எங்கிருந்து திருப்பி எடுப்பார்கள்
@shanmugamshanmugam4609
@shanmugamshanmugam4609 2 жыл бұрын
செலவு செய்த பணத்தை எப்படி எடுப்பது இலவசங்கள் வாங்கும் வரை இது எல்லாம் நடக்கும். சாதாரணம் நாடு நாசமா போய்க்கிட்டு இருக்கு
@manimaster1724
@manimaster1724 2 жыл бұрын
ஐயா இதை உடனடியாக நம் முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்
@ravichandran01
@ravichandran01 2 жыл бұрын
இதற்க்கெனதான்இந்தசானல்உள்ளதா
@paranthamanshanmugam7026
@paranthamanshanmugam7026 2 жыл бұрын
Brave lady.அல்லக்கை என்று அந்த சொம்பு துக்கிரவனை பார்த்து மிக தைரியமாக கூறினார்
@user-ci3xt9gy4e
@user-ci3xt9gy4e 11 ай бұрын
அந்த அம்மா ஸ்டாலின் வலியுறுத்தல் படி நடந்து கொள்கிறேன் என்று சொல்கிறார் இதுவும் ஸ்டாலின் வலியுறுத்தல் படி தான் இந்த அராஜகம் நடக்கிறதோ
@deenadhayalan1646
@deenadhayalan1646 2 жыл бұрын
விடியல் ஆட்சியின் உண்மை முகம் இப்போதுதான் தெரிந்துள்ளது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு கவனத்திற்கு எடுத்துச் செல்லவும்
@anandakannan4040
@anandakannan4040 2 жыл бұрын
விடியல் மட்டுமல்ல, விடியலுக்கு முன்னாடி உள்ளவனுக மட்டுமென்ன காந்தியும்,காமராசனுமா?? கழுதை விட்டையில், இதுமுன்னாடி விட்டை,அது பின்னாடி விட்டை!!! அவ்வளவு தான் வித்தியாசம்!!!!
@kalaivanymuniandy7957
@kalaivanymuniandy7957 2 жыл бұрын
thaiyai pola pillai,. thalaivanai pola than tondar
@jeyarathinampeter3582
@jeyarathinampeter3582 2 жыл бұрын
ஏம்பா கடந்த 4 ஆண்டுகளா பிராடு முகமா பார்த்தியா நீ ஓரு எடுபுடினு தெரியுதுப்பா போ போ
@vas6485
@vas6485 2 жыл бұрын
அந்த பெண் லஞ்சம் கேட்டதாக சொல்லவில்லை. நீங்கள் ஏன் பொய்யா ஒரு தகவலை சொல்றீங்க. வீடியோவை திரும்ப போட்டு பாருங்கள்.
@muniyammahperiasamy4275
@muniyammahperiasamy4275 Жыл бұрын
​@@vas6485 99😊
@5936......
@5936...... 2 жыл бұрын
இவர்களை சும்மா விடாதீர்கள்,இவர்களுக்கு தரும் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாகட்டும்.
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 2 жыл бұрын
Onnum nadakaadhu Ulaatchi therdhal kondu vandhadhu Ulaatchi nala panigaluku Ipo veeti vari kooti irukaradhum ulaatchi nala panigalukaga dhaen nu Mr. Stalin sollitaaru
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
sSDPI PARTY MAN NOOR -SURESH -ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS
@kishore7704
@kishore7704 2 жыл бұрын
Daiii poda summa
@HariHari-rf1sx
@HariHari-rf1sx 2 жыл бұрын
Good anna
@parthipank9985
@parthipank9985 2 жыл бұрын
உடனே பதவியை பறிக்க வேண்டும் முதலமைச்சர்க்கு எனது பணிவான வேண்டுகோள் இதற்கு தான் பொது மக்களின் காலில் விழுந்து வெற்றி பெற்றார்களோ இது மக்கள் ஆட்சி அந்த கவுன்சிலருக்கு தெறிய படுத்தவும். நாங்கள் நினைத்தால் தான் நீங்கள் இன்று கவுன்சிலர்.
@anandakannan4040
@anandakannan4040 2 жыл бұрын
அது ஓட்டு போடுற வரை!!! பிறகு ஒருத்தனையும் அசைக்க முடியாது!!!
@ramaniruthramaniruth
@ramaniruthramaniruth 2 жыл бұрын
அய்யா மேலிருந்து தான் வந்த பழக்கம்
@ramachandran427
@ramachandran427 2 жыл бұрын
Dmk Arajagam oliga
@ManiKandan-ew5cp
@ManiKandan-ew5cp 2 жыл бұрын
முதல்வர் ஸ்டாலினுக்கும் பங்கு உண்டு புரோ.
@chandru3996
@chandru3996 2 жыл бұрын
Yes
@sureshm5310
@sureshm5310 2 жыл бұрын
இந்த செய்தியை எல்லா இடங்களிலும் பரப்ப வேண்டும் லஞ்சம் கேட்பவர்கள் பயப்பட வேண்டும்
@parthiban51643
@parthiban51643 2 жыл бұрын
விடியல் ஆட்சி .இனிமேல் பல இடங்களில் கவுன்சிலர்களின் தொல்லை அதிகரிக்கும்.
@sivas1732
@sivas1732 Жыл бұрын
இனி செத்தாலும் விடியல் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை... மக்கள் 2 திருட்டு கூட்டத்தையும் வெறுத்துட்டானுங்க.... குழந்தைகள் பால இருந்து சுடுகாடு வரைக்கும் ஊழல்...
@jaysuthaj5509
@jaysuthaj5509 2 жыл бұрын
தைரியமான பெண் பாரட்டுகள்
@ranganathanannamalai7064
@ranganathanannamalai7064 2 жыл бұрын
ஆள் பார்த்தால் சூப்பரா இருக்கா லாட்ஜுக்கு போனால் 20 லட்சம் கொடுப்பாங்களே.
@balupusba4692
@balupusba4692 2 жыл бұрын
ஏன்யா அவங்க சொந்த இடத்தில அவங்க கட்டுறாங்க உனக்கு எதுக்கு காசு கொடுக்கணும்
@rammc007
@rammc007 2 жыл бұрын
அவன் பொண்டாட்டிய ..... கொடுக்க தான்
@michealdenish8570
@michealdenish8570 2 жыл бұрын
இது திமுக வின் கொள்கைதான்.அவர்களே திமுக திருடர்கள்
@RameshKumar-zq1uj
@RameshKumar-zq1uj 2 жыл бұрын
ஹஜ்
@mallikamallika1122
@mallikamallika1122 2 жыл бұрын
Unmai.
@somasundaramsundaram5498
@somasundaramsundaram5498 2 жыл бұрын
நல்லவேலை வீட்டையே கேட்காம விட்டாங்களேன்னு சந்தோசபடுஙக.
@muraliramamurthy4653
@muraliramamurthy4653 2 жыл бұрын
இது உண்மையெனில் உடனடி action எடுக்க வேண்டும்.இதுபோல் செய்பவரை கைது செய்து பதவியையும் பறிக்க வேண்டும்.
@dassimmanuvel3452
@dassimmanuvel3452 2 жыл бұрын
பழய கல், புது மொந்தை,இது தான் தற்போது ஆட்சி உதய சூரியனை நம்பினென்,வாக்களித்தேன் ஏமற்ந்து போனேன். 😳 😳 😳 😳
@mgovindarajalugovind2161
@mgovindarajalugovind2161 Жыл бұрын
உண்மையை ஒத்துக் கொண்டீர்கள் தலைவா
@damu2000
@damu2000 2 жыл бұрын
இதுக்கு பிச்சை எடுக்கலாம்
@jayakumar4744
@jayakumar4744 2 жыл бұрын
கழகத்துக்கு கவுன்சிலர் சீட்டுக்கு பணம் கொடுத்திருப்பார்கள்,,, அப்புறம் ஒரு ஓட்டுக்கு மக்களுக்கு பணம் கொடுத்தாங்க ,, இப்பொழுது வசூலை ஆரம்பித்து விட்டார்கள் 😘😂😂😂, இந்த விஷயத்தில் திமுக அதிமுக ரெண்டு பேரும் 👍👍👍👍
@k.pandian3200
@k.pandian3200 Жыл бұрын
இவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுங்கள் இதற்கு காவல்துறைய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
@krishnakumarkrishna2791
@krishnakumarkrishna2791 2 жыл бұрын
திருடன் தெளிவா ஆல் எடுத்து இருக்கய்ங்க தெளிவுவா தேர்வு 🙏🙏🙏🙏🙏
@jeevithatravels676
@jeevithatravels676 2 жыл бұрын
இது உண்மை என்றால் அவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை தரவேண்டும்
@golden-nd9zu
@golden-nd9zu 2 жыл бұрын
வாய்ப்பு இல்ல ராஜா
@kathiravankathiravan9132
@kathiravankathiravan9132 2 жыл бұрын
ஸாடலின் இதுவரை வாயதிரக்கவில்லை
@radhakrishnan-jv5tq
@radhakrishnan-jv5tq 2 жыл бұрын
அருமையான செயல் இப்படி தான் தைரியமாக தட்டி கேட்க வேண்டும் 👌👌👌👌...
@getrelax744
@getrelax744 2 жыл бұрын
நீங்க அசத்துங்க மேடம்.... 👍🏻
@thiyagarajanv9588
@thiyagarajanv9588 2 жыл бұрын
வெற்றி நடை போடும் தமிழகம் 🤭🤭
@thedietrix
@thedietrix 2 жыл бұрын
Mooddra kooo
@Mr.INSPECTOR315
@Mr.INSPECTOR315 2 жыл бұрын
@@thedietrix ஓரமா போடா தேவுடியா பையா
@user-gy7rl8hx8i
@user-gy7rl8hx8i 2 жыл бұрын
@@thedietrix நீ முதலில் மூடுடா கூதியயய
@singalfiresingalfire8454
@singalfiresingalfire8454 2 жыл бұрын
@@thedietrix poo da bhadu enna da yacha unmya sonna tha kovam varutha ungalukku 😡😡
@malarmalar2010
@malarmalar2010 2 жыл бұрын
Poodapon
@PanneerSelvam-mu3vj
@PanneerSelvam-mu3vj 2 жыл бұрын
பதவியை பறிக்க வேண்டும்
@aldafiqbalaldqfiqbal3858
@aldafiqbalaldqfiqbal3858 2 жыл бұрын
கெள்ளை அடிக்கிற அட்சி ஓரே அட்சி திமுக தான் அது என்தாமற்றமும் இல்லை
@ksjayanataraj9816
@ksjayanataraj9816 2 жыл бұрын
இதுதான் விடியல் வரும் என்று சொன்னார்களா...
@thangavel8158
@thangavel8158 2 жыл бұрын
இதுக்கு பேர் தான் விடியல் ஆட்சி அப்படித்தான் இருக்கும்
@pkalagar9737
@pkalagar9737 2 жыл бұрын
விடியல் அப்படித்தான் இருக்கும்
@mr.seakillers4632
@mr.seakillers4632 2 жыл бұрын
அவர்கள் போட்ட பணத்தை எடுக்க தான் இத்தனை முயற்சி எடுக்கிறார்கள் இது எல்லாம் ஒரு புழப்பு து
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 2 жыл бұрын
முதல்வர் 🙏வணக்கம் 🙏 நாங்கள் உங்களை நம்பியதுக்கு நல்ல நல்ல பரிசாக தறீங்க பரவாயில்ல? உங்க கவுன்சிலர் சூப்பர் 👌 நீங்களும் சூப்பர் 👌ஆனால்? 😭எங்கள் மனநிலை உங்களால், பிரிப்போனது 😭 உங்களுக்கு ஓட்டு போட்ட என் கைய காயப்படுத்திடேன் இப்பெத்திக்கி இதுதான் என்னால் முடியும் 😭உங்கள் நல்ல ஆட்சி, வாழ்த்துக்கள் 😭
@alosiusantony2762
@alosiusantony2762 2 жыл бұрын
வணக்கம் தமிழக முதல்வர் அவர்களே நீங்கள் கவுன்சிலர் பதவியை எடுத்துவிடுங்கள் அப்போதுதான் கட்ச்சிக்கு நல்ல பெயர்கிடைக்கும் இதுபோல் ஒரு சிலரால் கட்ச்சிக்கு அவமானம் நன்றி வாழ்க தமிழக அரசு.
@elbinprabhu1229
@elbinprabhu1229 2 жыл бұрын
திமுக என்றால் திருட்டு தானே
@sundramoorthy853
@sundramoorthy853 Жыл бұрын
அரசியல் யோக்கியமானவர்கள் ஒரு சிலர் இருந்தது அந்த காலம். இது இந்த காலம். யாரும் யோக்கியர்கள் இல்லை.அப்படி யாராவது இருந்தால் அவர்களை வணங்குகிறேன்.
@manonithya8658
@manonithya8658 2 жыл бұрын
நடவடிக்கை ஆரம்பம் இனிமேல்தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்டம்
@vadivelv51
@vadivelv51 2 жыл бұрын
வாழ்க இனி நிறைரும் கல்லா பெட்டி . அண்டாநிறைய பணம். எண்ண முடியல ஆக குத்துமதிப்பா எடை போடலாம்
@srisrirama6086
@srisrirama6086 Жыл бұрын
சிரிச்சு வைச்சிக்குவொம்
@rsmurugesan8102
@rsmurugesan8102 2 жыл бұрын
கழக கண்மணி , ஷர்மிளா காந்தி ஸ்டாலின் கட்டிய வழியில் செய்ல் படுவேன் என்று வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்ற ஷர்மிளா காந்தி இப்பொழுது தான் கலைஞர் காட்டிய வழியில், மாண்பு மிகு முதல்வரின் வழிகாட்டுதலில் மிக சிரப்பாக விடியலை நோக்கி முன்னேறி வருகிறார். இந்த அக்காவை பின் பற்றி அனைவரும் செயல் பட வேண்டும
@sakthiraj4123
@sakthiraj4123 2 жыл бұрын
What's this please answering cm sir
@KB-cm6mf
@KB-cm6mf 2 жыл бұрын
peru Gandhi 😀😀😀
@nedumarank6166
@nedumarank6166 2 жыл бұрын
It is one type of prostitution. Better beg on street. But already beg for vote.
@RAJUMANI1
@RAJUMANI1 2 жыл бұрын
ஊழல் -- ஊழல் -- ஊழல் ஒன்றே திராவிட மாடல் முக்கிய குறிக்கோள்.
@karthikeyante7360
@karthikeyante7360 Жыл бұрын
கொள்ளை அடிக்கவில்லை என்றால் தான் ஆச்சிரியமாக பார்க்க வேண்டும். Collection + Corruption = விடியல் ஆட்சி
@saikuttydogs2752
@saikuttydogs2752 2 жыл бұрын
முதல்வர் அவர்களே . தங்களுடைய நல்ல பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள்.உடனடியாக முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும். காந்தி என்ற பெயரை வைத்துக்கொண்டு மானத்தை வாங்குகிறீர்கள்.
@shanmugamgovindasamy612
@shanmugamgovindasamy612 2 жыл бұрын
DF. Apart of the loot goes to Ministers They have support of high command. I pity for your ignorance.
@kumareshjp8366
@kumareshjp8366 2 жыл бұрын
விடியல் கவுன்சிலர்😂
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 2 жыл бұрын
சூப்பர் கேள்விகள் வாழ்த்துக்கள்
@sureshm5310
@sureshm5310 2 жыл бұрын
200 வாங்கியவர்கள் முட்டு கொடுக்க வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@Vanitha472
@Vanitha472 2 жыл бұрын
அரசியல் என்பது மக்களுக்காக. மக்களுக்கு எதிராக அல்ல.............
@rahanedick8575
@rahanedick8575 2 жыл бұрын
Salute to the lady who questioned boldly
@balakrishnan-mk7nn
@balakrishnan-mk7nn 2 жыл бұрын
செம்ம தில்லு பா...அருமை...
@myaccountgift1184
@myaccountgift1184 2 жыл бұрын
BJPஆட்சி அமைய அனைவரும் பாடுபடுவேன் அப்பதான் ஊழல் அற்ற ஆட்சி அமையும் 👍
@raguls364
@raguls364 2 жыл бұрын
ஏமாறுகிறவர் இருக்கும் வரை இவ்வுலகில் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.
@drkumarponnusamy1898
@drkumarponnusamy1898 2 жыл бұрын
Dear All Tamilnadu Citizens, Greetings! இது ஒரு அதி நவீனமான புதுமையான முறையாக உளளது, அதி நவீன அரசியல்வாதிகள் எல்லோரும் தமிழ் நாட்டில் தான் உள்ளார்கள் போலும், நம்ம big boss, லாலு பிரசாத் யாதவுக்கு அடு‌த்து, 😇👌👌🙏🙏
@ChandraKumar-gg8zv
@ChandraKumar-gg8zv 2 жыл бұрын
Councillor election not necessary.in chennai .
@c.rameshc.ramesh1841
@c.rameshc.ramesh1841 2 жыл бұрын
ஸ்டாலின் என்ன பண்ண போறீங்க...... விடியல் aatchi😀
@kathirvelu2635
@kathirvelu2635 2 жыл бұрын
இதற்கு முக்கியமாக துணைபோன சிறுபான்மையினரும் கிருத்துவர்களும் மற்றைய இன மக்கள் வாக்கு செலுத்திய அனைவருமே நன்றாக இருங்கள்
@mewedward
@mewedward 2 жыл бұрын
Ithu ethuku matham pa , Christian % thariyama solla kudathu 🙉 100% la 20 % muslim 20 % Christian 60 % hindu tha pa , 60 % ellarum vote Pannu na lay jaichu erukalam , matha tha vachu arasiyal panura thu sari illa pa
@hassainbasha4463
@hassainbasha4463 2 жыл бұрын
நீ வீடு கட்டிட்டே நா வீடு கட்டுனுமே அதுக்குத்தான் கை ஏந்துரே
@user-om3kr7hv7l
@user-om3kr7hv7l 2 жыл бұрын
திமுக குடும்பம் சேய்கிரவேலை. நாதாரி குடும்பம் கலைங்கர் ஆட்சியில் இதுதான்
@golduniversepestcontrol4696
@golduniversepestcontrol4696 2 жыл бұрын
திமுக இந்தியாவா தமிழ்நாடா???
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 2 жыл бұрын
@@golduniversepestcontrol4696 ayya sarvadesam
@krishnaraj9679
@krishnaraj9679 2 жыл бұрын
பெயரில் காந்தி வைத்து கொண்டு அடாவடி பண்ணாதீர்கள் (அவர் ஒருவர் தான் மாகாத்மா )
@muthukrishnankalyanasundar564
@muthukrishnankalyanasundar564 2 жыл бұрын
எந்த காந்தி?
@saravananp2853
@saravananp2853 2 жыл бұрын
ஒரு பக்கம் வீட்டு வரி 150,% ஏத்திட்டாங்க செலவூ செஞ்ஜ பணத்தை வசுல் பன்னனும் விடியல் விடியல் இது தான் ஆரம்பம் இனி ஆனிபுடுங்கிக்கிட்டே இருப்பிங்க
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 2 жыл бұрын
தமிழகம் முழுக்க மட்டும் அல்ல இந்த வீடியோ வை REPUBLIC TV , BBC கும் அனுப்புங்கள். விடியல் ஆட்சியின் ஊழல் நாற்றம் உலகுக்கு தெரியட்டும்.
@srinivasancr8650
@srinivasancr8650 2 жыл бұрын
ஓட்டுபோட்டிங்கண்ணா.அவரோட வழிகாட்டுதல்ல.பத்துலட்சம்.கேட்ப்பாங்க.திமுக.
@salaivijayanpdkt2216
@salaivijayanpdkt2216 2 жыл бұрын
ஏண்டா எல்லாம் ஓட்டு போட்டீங்க இல்ல போய் சுடுகாட்டில் உக்காருங்க திருடா திருடா திலகத்திற்கு நெஞ்சார வாழ்த்துக்கள்
@selvamviruselvamviru6651
@selvamviruselvamviru6651 2 жыл бұрын
நல்ல விடியல் ஆட்சி
@dheera1973
@dheera1973 2 жыл бұрын
இப்படிதான் கேட்பார்கள்,இதனால தான் திமுக வை பார்த்து தமிழக மக்கள் பயபடுகிறார்கள்
@rajakarthik5711
@rajakarthik5711 2 жыл бұрын
போட்டிங்கள ஓட்டு இதுக்கு தான் அவர்கள் வைக்கும் வேட்டு
@kamarajadvocate7876
@kamarajadvocate7876 2 жыл бұрын
திருந்தா உங்கள் இருந்தென்ன லாபம்
@kombaiahkombaiah7700
@kombaiahkombaiah7700 2 жыл бұрын
விடியல் ஆட்சினா இப்பதான் புரியுது
@mpsarathisarathi3267
@mpsarathisarathi3267 2 жыл бұрын
ஒரு சீட்டுக்கு எத்தனையோ செலவு செய்து சமூகபணி செய்ய வந்திருக்கோ...இது கூட கேட்க கூடாத.....
@jaganathankrishnamoorthy6284
@jaganathankrishnamoorthy6284 2 жыл бұрын
அதைசெய்கிறேன் இதைசெய்கிறேன் என்று மக்களை ஏமாற்றவேண்டாம் இதை முதல் அமைச்சர் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்
@panneerselvam3717
@panneerselvam3717 2 жыл бұрын
தமிழ் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முதல்வர் அயராது பாடுகிறார். ஆனால் சென்னை கவுண்சிலர்கள் காசு ஒன்றே குறி என்று வீடுகட்டும் பொதுமக்களை மிரட்டி அடிதடிகளை பக்கத்தில் வைத்து கொண்டு மிட்டுவதை நிறுத்த முதல்வர் அய்யா சரியான முடிவு எடுத்து பொதுமக்கள் பயமின்றி வீடுகட்ட உதவிடவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
@user-hg7qy9ke4x
@user-hg7qy9ke4x 2 жыл бұрын
தமிழ்நாடு ரொம்ப நல்லா போயிட்டுஇருக்கு
@balagurunathan5088
@balagurunathan5088 2 жыл бұрын
தயவு செய்து முதல்வர் அவர்களின் பெயரை 🙏
@ashokkumars2856
@ashokkumars2856 2 жыл бұрын
விடியல் ஆச்சு இப்பதான் ஒவ்வொன்றாக விடியுது இது டிரைலர் தான் ஏகப்பட்ட கிளைமேக்ஸ் கல் இருக்குது வாழ்க ஜனநாயகம்
@mohamedmansoorhallajmohame8120
@mohamedmansoorhallajmohame8120 2 жыл бұрын
இப்போது யார் கொள்ளை அடிக்கின்றார்கள். இந்த விசயத்தில் இந்தியன் சரியாக இருக்கின்றான்.
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 2 жыл бұрын
திமுக பணம் கொடுத்து வாக்கு வாங்கி வெற்றி பெற்றதால் போட்ட பணத்தை எப்போது எடுக்கிறது.
@kamalkannan4387
@kamalkannan4387 2 жыл бұрын
யோவ் காசு லா தரவே இல்ல.. நீ வேற..
@vijaydhandapani9862
@vijaydhandapani9862 2 жыл бұрын
மக்கள் என்ன செய்ய போகிறீர்கள் , இது மக்கள் ஆட்சி இல்லை , அராஜக ஆட்சி
@jeyarathinampeter3582
@jeyarathinampeter3582 2 жыл бұрын
தவறு யார் செய்தாலும் தவறுதான்
@GoodGoodne-oq3yu
@GoodGoodne-oq3yu 2 жыл бұрын
இது என்ன என்ன கோடுமை
@greetingworld2737
@greetingworld2737 2 жыл бұрын
இது சமுகநீதி ஆட்சி😎😎😎
@kuralovien5524
@kuralovien5524 2 жыл бұрын
Karunanithi feeling proud from the heaven! 😂 Well done boiis
@villuran1977
@villuran1977 2 жыл бұрын
தலீவரே...என்ன இது..??! இந்தம்மா "தளபதியின் நல்லாசியுடனும், ஆதரவுடனும், வழிகாட்டுதலுடனும்"....செய்யுறதா சொல்றாங்க....??!!
@deenadhayalan1646
@deenadhayalan1646 2 жыл бұрын
இதற்கு சென்னை மேயர் என்ன பதில் சொல்வார் அவரோ சின்ன குழந்தை அல்லவா
@thangamp4495
@thangamp4495 2 жыл бұрын
DMK has started to show it's true colour.
@nedumarank6166
@nedumarank6166 2 жыл бұрын
Not less than admk. Admk is export quality of of dmk.
@govindraj6080
@govindraj6080 2 жыл бұрын
தலைவர் ஸ்டாலின் அய்யா அவர்களின் ஆசியுடன் நல்லாட்சி தொடரும்
@maghadevagoodnm9854
@maghadevagoodnm9854 2 жыл бұрын
பாவம் பாவம் 😁😁😁😁
@susairayerk2091
@susairayerk2091 2 жыл бұрын
Pavan.innuma.namburinga
@adhipan4744
@adhipan4744 2 жыл бұрын
இந்த மாதிரிதான்
@sureshm5310
@sureshm5310 2 жыл бұрын
வெயில் ரொம்ப அதிகம் அதான் இப்படி
@user-yz7tp9ct5r
@user-yz7tp9ct5r 2 жыл бұрын
BJP தலைவர் அண்ணாமலையிடம் முறையிடலாம் நல்ல தீர்வு கிடைக்கும் !
@viratrahul9730
@viratrahul9730 2 жыл бұрын
Comedy..👌😀😀😀
@senthilsenthil1757
@senthilsenthil1757 2 жыл бұрын
விடியல் ஆட்சியின் உன்மை முகம்
@jawalakshu
@jawalakshu 2 жыл бұрын
தரமான, சிறப்பான விடியல் 👌🏽👍🏼
@rajakarthik5711
@rajakarthik5711 2 жыл бұрын
இவங்க ஆட்சியில் இது நடக்க வில்லை என்றால் தான் ஆச்சரியம்
@ammaappa2857
@ammaappa2857 2 жыл бұрын
ஐயா தளபதியாரே இவங்கள என்ன பண்ண போறீங்க
@16rojan
@16rojan 2 жыл бұрын
எல்லா இடங்களிலும் இது நடக்கிறது. ஸ்டாலின் சார் இது உங்க காதுகளில் எட்டுகிறதா
@elangovansubramanian1118
@elangovansubramanian1118 2 жыл бұрын
நாம் இரண்டு முறை வாய்ப்பு இழந்து இந்த கவுன்சிலர்களால் தான். கழகத் தலைவர் இதை கண்டிக்க வேண்டும். இதை நிச்சயமாக தளபதி செய்வார் என கழக உறுப்பினர் முறையில் வேண்டுகிறேன்.
@sureshm5310
@sureshm5310 2 жыл бұрын
ஆமாம் பண்ணிட்டு தான் மறு வேலை பார்ப்பார்கள்? போங்கய்யா அங்கிட்டு
@nitheshjr2079
@nitheshjr2079 2 жыл бұрын
Cm must take action about this matter and iam from kodungaiyur
@kk57792
@kk57792 2 жыл бұрын
சூப்பர் செய்தி அ திமுக வுக்கு நல்ல எதிர்காலம் சொத்து வரி உயர்த்தியத்தின் மூலம் கேட்டப்பெயரை சம்பாதித்து விட்டார்கள்
@KannanK-dw3qu
@KannanK-dw3qu 2 жыл бұрын
நண்பரே நீங்க நினைப்பது தவறு... பணம் பெற்றுக் கொண்டு தீமூகாவுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைப்பார்கள் இந்த வெட்கம் மானம் சூடு சொரன இல்லாத ஜென்மங்கள்...
@ckattabomman9509
@ckattabomman9509 2 жыл бұрын
Immediatly you can arrest that fellows.
@jayamarya1325
@jayamarya1325 2 жыл бұрын
நீங்க எதுக்கு பதவிக்கு வந்தீங்க. வெட்கமா இல்லையா?இந்த பதவிக்கே இப்படியா?
@balakumarbalakumar4799
@balakumarbalakumar4799 Жыл бұрын
விடியா அரசின் சாதனைகள் இது நடக்கவில்லை என்றால் பெரிய அதிசயம் மக்கள் வாக்களித்த மைக்கு நன்றி விடியா அரசியல் வெளிச்சம் தரும்
@badrinarayanan2019
@badrinarayanan2019 2 жыл бұрын
லஞ்சம் கேட்பதற்கு விபசாரம் செய்யப் போகலாம்
@anwarbasha8702
@anwarbasha8702 2 жыл бұрын
Correct answer
@ulagarajap.u5942
@ulagarajap.u5942 2 жыл бұрын
இனி வீடு கட்ட விட்டுறுவங்க
@raviodiyur
@raviodiyur 2 жыл бұрын
Appreciate the courage of the affected lady. More power and will to her. Hope she succeeds in reprimanding the greedy people.
@balasubramani5461
@balasubramani5461 2 жыл бұрын
கட்சிய விட்டு துக்கனும்
@baluchinnakulandai2135
@baluchinnakulandai2135 2 жыл бұрын
Why not dismiss councilor if true threatened.
@worldtraditionalfoods4576
@worldtraditionalfoods4576 2 жыл бұрын
இதற்கெல்லாம் மக்கள் பழகிக்கொள்ள வேண்டும் 👍❤️
@sridurgi5294
@sridurgi5294 2 жыл бұрын
போட்ட ஓட்டுக்கு அனுபவிசித்தான் தீரனும்.
@thirumangaiyazhvarm9991
@thirumangaiyazhvarm9991 2 жыл бұрын
என்ன இது திமுக கவுன்சிலர் மாடுபிடி தரகு வியாபாரம் 😁
@jayakumar.g3805
@jayakumar.g3805 2 жыл бұрын
Thiruttu DMK
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 40 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 59 МЛН
Guna Shanmugam and MK Ramprasad multi crore FOREX Scam Exposed
38:46
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45