No video

மாமியா கம்மஞ்சோறு🔥 மருமக கீரை குழம்பு🤩 - ERO VELS COOKING👨🏻‍🍳

  Рет қаралды 30,687

Ero Vels Cooking

Ero Vels Cooking

Күн бұрын

#pearlmilletrecipe #traditional #summerrecipes
What is This Video About?
This Video is About Making Pearl Millet Rice with Amaranthus Campestris Gravy in Traditional Manchatti(Clay Curry Pot) Cooking, Which is done in Our Hotel.
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
📝 Ingredients:
Check Video for Ingredients👆🏻
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
MTV Details:
👨🏻‍🍳▸ பாரம்பரிய மண்சட்டி சமையல்👨🏻‍🍳
⏰▸ From 11am to 6pm
📲▸ Morning & Night Order Based
📍▸ Opp to Tex Valley, Gangapuram, Erode
☎️▸ 9942518882
🗺️▸ maps.app.goo.g...
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
Follow Us On:
Instagram ▸ / mtv_hotel
Mail ▸ mtverode@gmail.com
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
Digital Partner:
Instagram ▸ / dcs.co.in
Facebook ▸ / dcs.co.in
Mail ▸ dcreations.co.in@gmail.com
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
Tags:
#erovelscooking #manchattisamayal #mtvhotel
#manthotathuvirundu #erode #familyrestaurant
#nonvegfood #villagestylefood #nonvegrecipes

Пікірлер: 51
@lakshmilaks9148
@lakshmilaks9148 3 ай бұрын
வணக்கம் பாட்டி அக்கா உங்கள் வீட்டு கறிமிளகாய்தூள் அரைப்பது எப்படி என்று சொல்லுங்கள் உங்கள் வீடியோ எப்பொழுதும் பார்பேன்
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் கண்டிப்பாக தனி வீடியோவை மசாலுக்கு என்று செய்து காட்டுகிறோம்
@user-sr2bf2ry8i
@user-sr2bf2ry8i 3 ай бұрын
பாரம்பரிய சத்து நிறைந்தம உணவுகளை மீண்டும் சமைத்துக்காட்டிய ஆத்தாளுக்கும் அக்காவுக்கும் நன்றி
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் மிக மிக நன்றி உங்கள் ஆதரவுக்கு
@umasundarimuthusamy1666
@umasundarimuthusamy1666 19 күн бұрын
Excellent mother in law.and daughter inlaw in the kitchen
@Erovelscooking
@Erovelscooking 19 күн бұрын
Thank you so much
@premanathanv8568
@premanathanv8568 4 ай бұрын
மிகவும் அருமைங்க கொங்கு நாட்டு மக்களுக்கு பிடித்த ஒன்று குளிர்ச்சி தரும் உணவு
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 4 ай бұрын
குரேஷி. புகழ்🎉 சத்து நிறைந்த கம்பஞ்சோறு. 👌👌👌
@sng841
@sng841 3 ай бұрын
Unga veetu Kal ural enga vaangs kidaikkum
@umasundarimuthusamy1666
@umasundarimuthusamy1666 3 ай бұрын
Very good.cpmbination. Will come to try personally. More.traditional cooking and healthy village sweets
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் மிக மிக நன்றி சார்
@vaitheeswarankulothungan9850
@vaitheeswarankulothungan9850 Ай бұрын
Good look
@bagavathivelappan277
@bagavathivelappan277 3 ай бұрын
அருமை amma and akka
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@stellasuresh3228
@stellasuresh3228 4 ай бұрын
Super sweet sister and amma Super smiling and take sister thank you. Continue sister
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 4 ай бұрын
❤❤அம்மாசெய்தகம்புசாதம்அருமை
@umavathielangovan4975
@umavathielangovan4975 3 ай бұрын
வணக்கம் அம்மா புளி சேர்க்கத்தேவையில்லையா?
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் தேவை இல்லைங்க நன்றி
@geetharani953
@geetharani953 3 ай бұрын
🎉Welcome bro ❤
@geetharani953
@geetharani953 3 ай бұрын
Thanks pattima ❤
@KarthiKeyan-qx6fl
@KarthiKeyan-qx6fl 4 ай бұрын
அருமை
@NgnanavelNagamani
@NgnanavelNagamani 3 ай бұрын
I love you Anna akka amma❤
@rajakalianan8874
@rajakalianan8874 4 ай бұрын
Kongu selithal enggum selikkum frm malaysia
@geetharani953
@geetharani953 3 ай бұрын
Hai pattima ❤
@ThangamKodi
@ThangamKodi 4 ай бұрын
I need rasam podi pl.anna iam waiting for ur reply
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
நன்றி அனைத்து மசாலா வகைகளும் கண்டிப்பாக வீடியோ போடுகிறோம் வெகு விரைவில் வணக்கம்
@rajuc9749
@rajuc9749 4 ай бұрын
Super
@tamilgardenofficial
@tamilgardenofficial 4 ай бұрын
கம்மஞ்சோறு சூப்பர் கோமதி
@Erovelscooking
@Erovelscooking 4 ай бұрын
நன்றி நன்றி மிக நன்றி
@ThangamKodi
@ThangamKodi 4 ай бұрын
👌 👍 😍 🥰 😘 ❤
@naseemnaseem7281
@naseemnaseem7281 2 ай бұрын
Measurements of kambu and water please
@Erovelscooking
@Erovelscooking 2 ай бұрын
வணக்கம் ஒரு கொம்புக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் சேர்க்கவும் நன்றி வணக்கம்
@naseemnaseem7281
@naseemnaseem7281 2 ай бұрын
@@Erovelscooking vannakam romba nandri 🙏🏻 but oru kambu naa ?? Water level understand achi
@user-kj5je5tr9u
@user-kj5je5tr9u 3 ай бұрын
Milk eduku podanum sollunga. Boiled milk?
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் பால் காய வைத்து சேர்த்துக் கொள்ளவும் கீரை மிகவும் சுவையாக இருக்கும்
@juginjasper4709
@juginjasper4709 4 ай бұрын
Anna ammavuku enna age aguthu
@Erovelscooking
@Erovelscooking 4 ай бұрын
68
@praneshgr7354
@praneshgr7354 4 ай бұрын
Sir. Why we are adding milk to the keerai kadaiyal
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் செய்து பாருங்கள் அருமையாக இருக்கும் நன்றி
@sparvathy3082
@sparvathy3082 3 ай бұрын
4:04
@geetharani953
@geetharani953 3 ай бұрын
Kurosi bro ya
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் ஆமாங்க நன்றி
@konghushakthivel5852
@konghushakthivel5852 4 ай бұрын
வெல்கம்
@vkss2463
@vkss2463 4 ай бұрын
கீரை வேகவைத்த தண்ணீரை சேர்க்கவில்லை, அதில் தானே சத்துக்கள் இருக்கும்,அந்த நீரை சேர்க்கவேண்டும்.
@Erovelscooking
@Erovelscooking 4 ай бұрын
மிக மிக நன்றி கீரை வேக வைத்து தண்ணீர் சேர்த்து உள்ளார்கள் வீடியோவில் காமிக்கவில்லை நன்றி நன்றி
@vkss2463
@vkss2463 4 ай бұрын
ஓகே
@sandhyajanu5780
@sandhyajanu5780 4 ай бұрын
Why you are adding milk.
@sandhyajanu5780
@sandhyajanu5780 4 ай бұрын
Why you are adding milk. Is it for any taste
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் செய்து பாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் நன்றி
@valarmathi6172
@valarmathi6172 3 ай бұрын
கீரையை மூடி வேக வைக்க கூடாது ம்மா
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் விறகு அடுப்பு செய்வதால் சாம்பல் விழும் என்பதற்காக மூடி வைத்துள்ளோம் மிக மிக நன்றி
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,5 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 75 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00