மாம்பழ புட்டிங் | Mango pudding Recipe in Tamil

  Рет қаралды 85,704

HomeCooking Tamil

5 жыл бұрын

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
kzfaq.info/get/bejne/mrWap7mjy73bZ2Q.html
மாம்பழ புட்டிங் | Mango pudding in Tamil
தேவையான பொருட்கள்
மாம்பழம் - 4
சர்க்கரை - 1/4 கப்
தண்ணீர் - 1/2 கப்
சீனா கிராஸ் - 5 கிராம்
கிரீம் - 1/2 கப்
பால் - 1/4 கப்
#மாம்பழபுட்டிங் #MangoPudding #Mango
செய்முறை
1. முதலில் மாம்பழங்களை எடுத்து கழுவிக்கொண்டு அதன் தோல்களை நீக்க வேண்டும்
2. அதன் பின்பு மாம்பழங்களை சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸில் சேர்த்து அதனுடன் சர்க்கரை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
3. அரைத்த மாம்பழங்களை ஒரு கடாயில் வடிகட்டி அதை சிறிது நேரம் வேகவைக்கவும்
4. மற்றோரு பாத்திரத்தில் சைனா கிராஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ளவும்
5. இந்த கரைத்த சைனா கிராஸை வேகவைத்த மாம்பழ கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும்
6. அடுத்து இந்த மாம்பழ கலவையில் ப்ரெஷ் கிரீம் மற்றும் பால் சேர்த்து கலக்கவும்
7. தயாரான மாம்பழ கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி காற்று புகாதவாறு பிரிட்ஜ்ல் வைத்து எட்டு மணி நேரம் குளிரூட்டவும்
8. எட்டுமணி நேரம் கழித்து மாம்பழ துண்டுகள் மற்றும் புதினா இலை சேர்த்து பரிமாறவும்
9. எளிமையான மற்றும் சுவையான மாம்பழ புட்டிங் தயார்

Пікірлер: 42
@raguveeran8852
@raguveeran8852 5 жыл бұрын
Mouth watering receipe
@ramthiyagayu9584
@ramthiyagayu9584 5 жыл бұрын
Wonderful
@sekarr2006ursekar
@sekarr2006ursekar 5 жыл бұрын
👍
@thimaajmal8725
@thimaajmal8725 4 жыл бұрын
wow ...😋
@sivashanmugam3590
@sivashanmugam3590 5 жыл бұрын
Super mam ☺
@menakajai5538
@menakajai5538 5 жыл бұрын
Super mam
@mahalakshmi-xk8tx
@mahalakshmi-xk8tx 5 жыл бұрын
Can you please suggest alternate for China grass
@thendralsuresh123
@thendralsuresh123 4 жыл бұрын
Delicious 😋😋😋😋😋😋😋😋
@vinothini9495
@vinothini9495 5 жыл бұрын
super mam
@priyakeerthi6231
@priyakeerthi6231 5 жыл бұрын
Super
@blessymedlinbakiavathysa8275
@blessymedlinbakiavathysa8275 5 жыл бұрын
Mam could you upload the video of a chicken recipe which was telecasted with this mango pudding recipe in sun Life channel?
@afaf269
@afaf269 5 жыл бұрын
super
@sangeethapriya6518
@sangeethapriya6518 5 жыл бұрын
Mam if I use gelatin what quantity hav to take
@ramkumarradhakrishnan2311
@ramkumarradhakrishnan2311 4 жыл бұрын
Pls tell some alternate for white sugar madam...
@VishnuVDV
@VishnuVDV 5 жыл бұрын
Simple and easy dish 👏
@suryavsworld4904
@suryavsworld4904 5 жыл бұрын
🤤🤤
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 5 жыл бұрын
Is it boiled milk or fresh milk?
@dheenacbr5622
@dheenacbr5622 5 жыл бұрын
Oh it's Awesome
@gayathribalaji8989
@gayathribalaji8989 2 жыл бұрын
Yummy
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
Stay connected
@gayathribalaji8989
@gayathribalaji8989 2 жыл бұрын
@@HomeCookingTamil always
@sudhasriram7014
@sudhasriram7014 3 жыл бұрын
இனிய வணக்கம் மா,மாம்பழம் புட்டிங் மிகவும் அருமை மா ,எங்கள் வீட்டில் மாம்பழம்2அரைலிட்டர் பால் காய்ச்சி ஆரவைக்கனும் நொங்கு தேவையான அளவு மாம்பழம் நொங்கு இரண்டையும் தோல் நிக்கிஓரளவுக்கு பொடியாக நறுக்கி ஆறவைத்தல் பாலில் போட்டு ஏலக்காய் தேவையான அளவுசர்க்கரை சேர்த்து வேண்டும் என்றால் பாதாம் முந்தரிபருப்பு போட்படுக்கொள்ளலாம் பிரிஜ்ஜில் வைத்து எடுத்து சாப்பிடலாம் மிகவும் அருமையாக இருக்கும் அம்மா
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 жыл бұрын
That's great, will try! 😊
@sanjaykumar.k3602
@sanjaykumar.k3602 3 жыл бұрын
700th like
@yaminitamizh1541
@yaminitamizh1541 3 жыл бұрын
Very difficult 😂 plz upload easy dishes
@suryavsworld4904
@suryavsworld4904 5 жыл бұрын
is there any problem when i dont have fresh cream?!
@secretofsamayal
@secretofsamayal 5 жыл бұрын
Yes dr...do use cream for sure...it gives the creamy texture to the pudding...if you find time please visit my channel too my friend ❤ 👍
@fazilsathik7378
@fazilsathik7378 5 жыл бұрын
China grass meaning in tamil
@secretofsamayal
@secretofsamayal 5 жыл бұрын
China grass ngrathu kadal passi...pure veg Agar agar num solvanga Gelatine is non veg... Both used to set the pudding They get set even in room temperature If you find time please visit my channel friends 👍👍👍
@jayalakshmis7945
@jayalakshmis7945 5 жыл бұрын
kadal paasi
@poorni3668
@poorni3668 5 жыл бұрын
What is china grass and where can we buy this
@mohamedhafoor3333
@mohamedhafoor3333 5 жыл бұрын
kadal pasi nu tamil la sluvnga we can buy dis from super market
@poorni3668
@poorni3668 5 жыл бұрын
@@mohamedhafoor3333 oh thanks... I didn't heard that word china grass before
@secretofsamayal
@secretofsamayal 5 жыл бұрын
@@poorni3668 china grass or agar agar nu ketta departmental stores la kedaikkum 10 grams pack la varum If you find some time please visit my channel dr 👍😊
@dineshkrishna4330
@dineshkrishna4330 5 жыл бұрын
This video ku yaethuna take poneeenga akkka 😅😅😅😅
@janaela3110
@janaela3110 5 жыл бұрын
China grass yedhuku add panrom
@secretofsamayal
@secretofsamayal 5 жыл бұрын
China grass thaan pudding set aaga help pannum...china grass room temperature laye set ayidum athukku thaan use pannuvanga...and it is pure veg
@secretofsamayal
@secretofsamayal 5 жыл бұрын
If you have time please visit my home channal janani
@janaela3110
@janaela3110 5 жыл бұрын
@@secretofsamayal tq for ur reply
@janaela3110
@janaela3110 5 жыл бұрын
@@secretofsamayal sure will visit
@secretofsamayal
@secretofsamayal 5 жыл бұрын
@@janaela3110 thank you so much dr ❤ ❤ waiting for your visit... always welcome my friend 🙏🙏
@nishamaha2536
@nishamaha2536 5 жыл бұрын
Super
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 91 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 85 МЛН
Головоломка от дедушки🔥
0:31
FERMACHI
Рет қаралды 18 МЛН
Ouch.. 🤕
0:30
Celine & Michiel
Рет қаралды 10 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
1:00
Justin Flom
Рет қаралды 16 МЛН