மாம்பழ புளிசேரி | Mango Pulissery In Tamil | Kerala Style Ripe Mango Curry |

  Рет қаралды 17,446

HomeCooking Tamil

HomeCooking Tamil

2 жыл бұрын

மாம்பழ புளிசேரி | Mango Pulissery In Tamil | Kerala Style Ripe Mango Curry |‪@HomeCookingTamil‬​
#Mangopulissery #MambazhaPulissery #ripemangocurry #mangocurryrecipes #homecookingtamil #mangoyogurtcurry
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Mango Pulissery : • How To: Kerala style -...
Our Other Recipes:
மாம்பழம் ஸ்ரீகண்ட்: • மாம்பழம் ஸ்ரீகண்ட் | M...
மாம்பழ குல்ஃபி: • மாம்பழ குல்ஃபி | Mango...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
மாம்பழ புளிசேரி
தேவையான பொருட்கள்
மாம்பழம் - 1 தோல் நீக்கி நறுக்கியது
தயிர் - 1 கப்
உப்பு
தண்ணீர்
மசாலா அரைக்க
தேங்காய் - 1/2 கப் துருவியது
சீரகம் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
தண்ணீர்
தாளிக்க
தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 2
கறிவேப்பிலை
செய்முறை:
1. ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி மாம்பழ துண்டுகள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து மாம்பழம் குழையும் வரை வேகவைக்கவும்.
2. அடுத்து ​​மிக்ஸி ஜாரில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சிறிது தண்ணீர்
சேர்த்து விழுதாக அரைக்கவும்.
3. வேகவைத்த மாம்பழத்துடன் அரைத்த மசாலா விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வேகவைக்கவும். பின்பு 10 நிமிடங்கள் ஆற விடவும்.
4. இப்போது தயிரை, மாம்பழ கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
5. பிறகு தாளிப்பு கரண்டியில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கி கடுகு, வெந்தயம் மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து அடுப்பை அணைத்துவிட்டு கறிவேப்பிலை சேர்க்கவும்.
6. மாம்பழ புளிசேரியின் மீது தாளித்த பொருட்களை ஊற்றி சூடான சாதத்துடன் பரிமாறவும்.
Hello Viewers,
Today we are going to see making of Mango pulissery recipe in Tamil. It is a kerala style mango curry made with ripe mangoes, curd, basic cooking spices and grated fresh coconut.Mango Yogurt Curry or Mango Pulisser is the most delicious curry variety with a well balanced taste of spice, sweet and sour flavours and well suited with Hot steamed rice.MambazhaPulissery is extremely tasty and best tasted with the tips and measures provided in the video.Hope you try this home made mambalam pulissery curry and enjoy.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on www.21frames.in/shop
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingt. .
KZfaq: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotech.com/

Пікірлер: 20
@karkuzhali9046
@karkuzhali9046 4 ай бұрын
அருமை
@sharonulagam7824
@sharonulagam7824 2 жыл бұрын
Arumai
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
nandri
@DforDivya
@DforDivya 2 жыл бұрын
A great video on making sweet, tasty, and healthy Kerala style Mango Pulissery at home. Very quick and easy recipe using simple, aromatic, colorful, and flavorful ingredients. The process and steps are well explained. Helpful tips provided. Perfectly prepared, plated, and presented. The mambazha pulissery looks beautiful and delicious. Great with rice. Thanks for sharing!
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
Thanks for this lovely feedback 😊
@tastewithANNACHI
@tastewithANNACHI 2 жыл бұрын
ஆஹா அருமை 👍🏻
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
nandri
@malinis5906
@malinis5906 7 күн бұрын
Demo excellent 🎉will try
@HomeCookingTamil
@HomeCookingTamil 6 күн бұрын
great...try this one
@deepthi.b4550
@deepthi.b4550 2 жыл бұрын
Thank you for sharing mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
welcome
@kumarkowsalyakumarkowsalya657
@kumarkowsalyakumarkowsalya657 2 жыл бұрын
Madam unga samayal ellame super 👌👌👌👌
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
thank u
@sivaranjani8364
@sivaranjani8364 2 жыл бұрын
Mam unga samayal ellam super.keep it up
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
thank u
@happyliving7161
@happyliving7161 2 жыл бұрын
I made it in home 🏠. My daughter ❤ it and also I liked 👍 ❤ 😊.
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
Thank you so much 😃
@malinis5906
@malinis5906 6 күн бұрын
I tried this and came out very well🎉🎉
@HomeCookingTamil
@HomeCookingTamil 6 күн бұрын
super...thanks for sharing
@TheSandu666
@TheSandu666 Жыл бұрын
Salt?
Venkatesh Bhat makes Mango Payasam | mango rasayana | Indian desserts
15:17
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 273 М.
Mampazha Pulissery || Kerala Traditional Mango Curry || Recipe in Tamil
6:48
Kerala Samayal in Tamil
Рет қаралды 44 М.
Хотите поиграть в такую?😄
00:16
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,6 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Лучшие стаканы для напитков с WB
0:21
WEISHORN
Рет қаралды 4,2 МЛН
Amazing! Taiwanese Giant Watermelon Juice - Fruit Cutting Skills
0:47
Foodie Camp 푸디캠프
Рет қаралды 43 МЛН
Машина Жириновского.  #shorts Лиса рулит
0:52
Лиса рулит shorts
Рет қаралды 3,6 МЛН
Tisue ajaib
0:17
Nicholas Noah
Рет қаралды 47 МЛН
Купили новый бассейн 🔥
0:58
Мини босс Марк и Мирон
Рет қаралды 3,3 МЛН