மீன் 🐟 பண்ணை | Fish Farm

  Рет қаралды 57,979

செய் தொழில் Sei Thozhil

செய் தொழில் Sei Thozhil

3 жыл бұрын

shanmugaraja fish farm kattupatti
சண்முகராஜா மீன் பண்ணை
#Fish Farming
#Aqua culture
#aquarium
#Fish pond preparation
#Fish culture
#katla rogi mirkal jilepi kendai
#viral meen valarpu
#thottathukkul meen valarpu
#Aqua culture in agriculture land
#Aqua food preparation
#pond creation
#fish Seed
#government schemes
#government subsidy
#fish department
#government fish farm
#kendai meen valarpu
#naatu meen valarpu
#fish Farming
#free electricity for fish farm
#fish Farming techniques
#tamilnadu fish farm
#agriculture farming
#integrated
மீன் உற்பத்தி
மீன் வளர்ப்பு
மீன் பண்ணை
குட்டையில் மீன் வளர்ப்பு
மீன் வாங்குவது எப்படி
மீன் குஞ்சுகள் கிடைக்கும் இடங்கள்
மீன் குட்டை தயார் செய்தல்
கட்லா ரோகு மிர்கால் விரால்
மீன் வளர்ப்பு
தீவன மேலாண்மை
விவசாய நிலத்தில் மீன் வளர்ப்பு
மீன் தீவனம்
மீன் குஞ்சு உற்பத்தி
ஜிலேபி மீன்
குளத்தில் மீன் வளர்ப்பு
மீன் வளர்ப்பு மானியம்
மீன் வளர்ப்பு துறை
அரசு உதவி
திண்டுக்கல் மீன் பண்ணை
நீர் மேலாண்மை
இலவச மின்சாரம்
மீன் வகைகள்
உள் நாட்டு மீன் வளர்ப்பு
கெண்டை மீன் வளர்ப்பு
புல் கெண்டை
குட்டை அமைப்பு
meen pannai in Tamil
meen valarpu in Tamil
water management in Tamil
Fish Seed in Tamil
fish Farming in Tamil
Aqua culture in Tamil
aquarium
types of fishes
time duration of fish farm
pannai Murugesan
shanmugaraja fish farm
kattupatti
kambiliampatti via
thirumalaikeni
sengurichi road
Dindigul District
mobile no
pannai Murugesan : 94429 38539
,,...................................................‌.‌‌.......................
For Paid Promotion:
விளம்பர தொடர்புக்கு :
இது கடை எண் அல்ல
Contact number : 9865437506
(what's app only Don't call)
ஒரு ஹெக்டேரில் ஆண்டுக்கு 4 டன் முதல் 5 டன் வரை விரால் மீன் உற்பத்தி செய்ய முடியும். நன்னீர் மீன் வளர்ப்பில் பொதுவாக நம் நாட்டின் வேக வளர்ச்சிக் கெண்டைகள் மூன்றையும், வெளிநாடு வேக வளர்ச்சிக் கெண்டைகள் மூன்றையுமே நம்பி உள்ளோம். அவற்றை மிக தீவிர முறையில் வளர்த்து ஹெக்டேருக்கு 10 டன்கள் வரை எளிதில் உற்பத்தி செய்ய முடியும் என்றாலும், இத்தகைய கெண்டை மீன்களின் விற்பனை விலை குறைவு. ஆனால், வளர்ப்புக்கு வாய்ப்பான விரால் மீன் இனங்களை நாம் மறந்து விடுகிறோம்
இவை, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேபாளம், பர்மா, தாய்லாந்து, சீனா, வியத்நாம், கம்பூசியா போன்ற நாடுகளில் பரவி உள்ளன அவற்றுள் வளர்ப்புக்கு இரண்டு உள்ளினங்கள் மிகவும் முக்கியமானவை. அவை, சன்னா மரூலியஸ் (ராட்சத விரால்), சன்னா ஸ்ட்ரையேட்டஸ்.
விரால் மீன்கள், நன்னீர் மீன்களுள் சுவையில் சிறந்தவை. மாமிசம், மிகவும் மிருதுவானது. வட்டத் துண்டுகளாக வெட்டிச் சீராக சமைக்கக் கூடிய விரால் மீனில், முள்கள் மிகக் குறைவு.
விரால்கள் தேங்கிய குளங்களிலும், ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்கின்றன. அதனால் திட்டமிட்டுச் செயல்பட்டு அவற்றின் குஞ்சுகளை சேகரித்து பயன்படுத்த முடியும். விரால்கள் வளர்க்க நீர் அதிகம் தேவையில்லை. தரமேம்பாடு செய்தால், கழிவு நீரிலும் வளர்க்கலாம்.
தனி இனமாக வளர்ப்பது மட்டுமின்றி, கெண்டை மீன்கள், ஓரளவு வளர்ந்த பின், அவற்றோடு சேர்த்தும் விரால்களை வளர்க்கலாம். பகை மற்றும் தீனி மீன் வளர்ப்பு என்ற முறையில், திலேப்பியா மீன்களோடும் சேர்த்து வளர்க்கலாம். மீன்னோஸ் எனப்படும் கேம்புசியா, ஓரிசியாஸ், அப்ளோகீலஸ் ஆகிய கொசு ஒழிப்பு மீன்களுடனும் சேர்த்து வளர்க்கலாம்.
இயற்கை நீர் பரப்புகளில் இருந்து சேகரிக்க வேண்டும்.
விரல் குஞ்சுகளை சேகரித்து தரும் நுட்பம் நிறைந்தோர் பரவலாக உள்ளனர். அவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இனப்பெருக்கத்துக்கு என தரமாக, இயற்சை சூழலுடன் குளம் அமைத்து அங்கே உற்பத்தியாகும் குஞ்சுகளை அவ்வப்போது சேகரித்து வளர்க்கலாம்.
வளர்ப்புக் குளம் குறைந்தது 500 ச.மீ. பரப்பளவாக இருக்கலாம். அதிகபட்சமாக 5,000 ச.மீ. குளத்தின் நீரின் ஆழம் 50-70 செ.மீ. இருந்தால் போதும். நிழல் தரும் தென்னை, வாழை போன்ற பொருளாதாரப் பயன்தரும் மரங்களை குளக்கரையின் ஓரங்களில் வளர்ப்பது நல்லது.
விரால் மீன் வளர்ப்புக் குளத்தில் 40 செ.மீ. உயரம் நீர் பாய்ச்சி, தொழு உரங்களையும், ரசாயன உரங்களையும் இட்டு, நுண்ணுயிர் மிதவைத் தாவர மற்றும் விலங்கினங்களின் உற்பத்தியை தொடங்க வேண்டும்.
உரமிட்ட 10-15 நாள்களில் நுண்ணுயிர் மிதவைகளின் உற்பத்தி சிறந்ததும் மீண்டும் நீர் பாய்ச்சி குளத்து நீரின் ஆழத்தை 70 செ.மீ. உயர்த்தலாம். விரால்களுக்கு ஏற்ற உயிருணவுகளாக உதவக்கூடிய சிறிய மீன் இனங்களான கொசு ஒழிப்பு மீன்களை, விரால் வளர்ப்புக் குளங்களில் இருப்பு வைக்க வேண்டும்.
கொசு ஒழிப்பு மீன்கள், திலேப்பியாக் குஞ்சுகள், சிறுங்கெண்டைகள், தவளையின் தலைப்பிரட்டைகள், மண்புழுக்கள், ரத்தப் புழுக்கள், தேவதை இறால்கள், நெத்திலிக் கருவாடு, துண்டுகளாக வெட்டப்பட்ட கழிவு மீன்கள், கோழிக் குடல்கள் மற்றும் மாட்டிறைச்சி போன்றவற்றை உணவாக தரலாம்.
விரால் வளர்ப்பில் உணவும், உணவிடலும் மிக மிக முக்கியம். அவற்றின் உணவுத் தேவையை தினமும் நிறைவு செய்ய வேண்டும். காலை 7 மணி, மாலை 5 மணி என்ற அளவில் உணவிடலாம்.
மீன் வளர்ப்பின் போது மாதம் ஒரு முறை மாதிரி மீன் பிடிப்பு நடத்தி, மீன்கள் பெற்றிருக்கும் சராசரி வளர்ச்சியை அறிய வேண்டும். ஒவ்வொரு மாதமும் குளத்தில் அதிகரிக்கும் மீன்களின் மொத்த எடைக்கு ஏற்ப, உணவின் அளவை அதிகரித்து கொடுக்க வேண்டும்.
வளர்ப்போடு இணைந்த சிறு நுட்பங்களையும் தவறாமல் கவனமுடன் பின்பற்றி விரால் வளர்த்தால், ஹெக்டேருக்கு ஆண்டுக்கு 4 முதல் 5 டன் வரை உற்பத்தியை பெறலாம்

Пікірлер: 76
@ammunitamilchannel9162
@ammunitamilchannel9162 3 жыл бұрын
மீன் வளர்ப்பு பற்றி சொன்ன விளக்கம் அருமை 👍
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
Thank you 🙏
@microbusinesstamil
@microbusinesstamil 2 жыл бұрын
சண்முகராஜா மீன் பண்ணை.மீன் வளர்ப்பு விளக்கம் அருமை👋
@kirubafromuk3433
@kirubafromuk3433 3 жыл бұрын
மீன் வளர்ப்பு பற்றிய விளக்கம் அருமை, useful video
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
நன்றி 🙏
@JeyithuKattuvom
@JeyithuKattuvom 3 жыл бұрын
மீன் வளர்ப்பு பற்றிய விளக்கம் அருமை
@babukarthick7616
@babukarthick7616 3 жыл бұрын
Nalla manushan porumaya theliva explain pannirukaaru.....
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
Ama bro
@kvpetsworldlifestyle339
@kvpetsworldlifestyle339 3 жыл бұрын
அருமையான இடம் பாக்கவே சூப்பரா இருக்கு 👏👌அருமையான விளக்கம் பிடித்துள்ளது உங்கள் காணொளியில் இணைந்து விட்டேன் 👍🤝
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
நன்றி 🙏👌
@fireflyjsdreamboy6905
@fireflyjsdreamboy6905 3 жыл бұрын
Nice video ☺️📸
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
Thank you 🙏
@mannummanasum
@mannummanasum 3 жыл бұрын
Super 👍
@thiagarajanpc5392
@thiagarajanpc5392 3 жыл бұрын
Very useful video for entrepreneurs
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
Thank you 🙏
@ushaasvlogs7185
@ushaasvlogs7185 3 жыл бұрын
Nice sharing 👌👌👌
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
Thank you 👍
@senthilairtel6566
@senthilairtel6566 2 жыл бұрын
Pond arrangement 100% satisfied clarification 👌👍
@seithozhil3602
@seithozhil3602 2 жыл бұрын
Thank you
@user-dc7hs4zn8h
@user-dc7hs4zn8h 3 жыл бұрын
Arumai
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
Thank you
@senthilrajasekaran6405
@senthilrajasekaran6405 3 жыл бұрын
Super uncle
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
Thank you 🙏
@basheerkambali4358
@basheerkambali4358 2 жыл бұрын
பலரக‌மான மீன் வளர்ப்பு பற்றிய ஐயா அவர்களின் தெளிவான விளக்கம் அருமை . நற்பதிவிற்கு நன்றி. இருவருக்கும் வாழ்த்துக்கள் .
@seithozhil3602
@seithozhil3602 2 жыл бұрын
நன்றி 🙏🏾
@superpetslifestyle7133
@superpetslifestyle7133 3 жыл бұрын
Super
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
🙏
@mysteryofvillage
@mysteryofvillage 3 жыл бұрын
அருமை நண்பா
@Isaiyum_naanumm
@Isaiyum_naanumm 3 жыл бұрын
Good info Brother
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
🙏 Thank you 🙏
@maniagri9431
@maniagri9431 2 жыл бұрын
ஒரத்தநாடு கணேசன் ஒரு சிறந்த மனிதர்..
@seithozhil3602
@seithozhil3602 2 жыл бұрын
நன்றி 🙏 நண்பா 🙏
@ajithaasai5910
@ajithaasai5910 3 жыл бұрын
super
@user-th3rm5rv4h
@user-th3rm5rv4h 2 жыл бұрын
Very super Explanation sir.
@getzcars9791
@getzcars9791 3 жыл бұрын
Awesome.....
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
Thank you
@user-om8mp9gf1g
@user-om8mp9gf1g 3 жыл бұрын
Wow ,super
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
🙏 Thank you 👍
@mysteryofvillage
@mysteryofvillage 3 жыл бұрын
Bro description la #iralmeenvalarppu ipdi potunga bro # rompa mukkiyam
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
Ok bro
@manoharanmanohar7771
@manoharanmanohar7771 Жыл бұрын
ஓகே👍
@seithozhil3602
@seithozhil3602 Жыл бұрын
🙏🏾 Thank you நன்றி
@g.jothikumarg.jothikumar4925
@g.jothikumarg.jothikumar4925 2 жыл бұрын
அருமை ஐயா
@seithozhil3602
@seithozhil3602 2 жыл бұрын
நன்றி ஐயா 🙏🏾
@karthikeyanelangovan5147
@karthikeyanelangovan5147 2 жыл бұрын
😍
@anbumarketing6214
@anbumarketing6214 2 жыл бұрын
Sir virudhunagar district la enga min kunju kidaikum
@seithozhil3602
@seithozhil3602 2 жыл бұрын
அரசு மீன் வளர்ப்பு துறையை அணுகவும். குஞ்சுகள் மானிய விலையில் கிடைக்கும்
@chennaigoatfarm6705
@chennaigoatfarm6705 2 жыл бұрын
Nice
@seithozhil3602
@seithozhil3602 2 жыл бұрын
நன்றி 🙏🏾
@vijayakumarkrishnan9942
@vijayakumarkrishnan9942 2 жыл бұрын
Please share the details about free current. Thanks..
@seithozhil3602
@seithozhil3602 2 жыл бұрын
மீன் பண்ணைக்கு இலவச மின்சாரம் உண்டு. அதற்கான அரசு ஆணை நகலும் உண்டு.
@kkbrotherscreation9284
@kkbrotherscreation9284 2 жыл бұрын
Super bro ♥️
@seithozhil3602
@seithozhil3602 2 жыл бұрын
Thank you 🙏🏾 bro
@RJ-be5co
@RJ-be5co 2 жыл бұрын
அண்ணா நாங்களும் வீட்டின் தோட்டத்தில் நடுத்தர அளவில் பண்ணை குட்டை வெட்டி.... மீன் வளர்த்து வருகிறோம்... ஆனால் எங்கள் குட்டை தெளிவற்ற நிலையிலேயே காணப்படுகிறது...... அதேபோல் இல்லாமல் மாற்ற குட்டைகள் போல்.. பச்சை நிறத்திலோ அல்லது ஒரு தெளிவான நிலையில் இருக்க என்ன செய்ய வேண்டும் அதுக்கு எதோ சுண்ணாம்பு போடா வேண்டும் என்று சொல்கிறார்கள்... அது எந்த வகை சுண்ணாம்பு..... இதை பற்றி விபரம் கூறவும்...........
@amarnathk5426
@amarnathk5426 6 ай бұрын
Kilo -300 ku enna fish sales pananga?
@ynotraje8886
@ynotraje8886 2 жыл бұрын
கடலூர் மாவட்டத்தில் மீன் வள துறை... இருக்குமா...?
@seithozhil3602
@seithozhil3602 2 жыл бұрын
உண்டு
@gupenthirand7057
@gupenthirand7057 Жыл бұрын
Hi bro, murugesan number ketaikuma?
@mugesht3796
@mugesht3796 2 жыл бұрын
Nattu silapi meen kunchu kidaikuma ...
@seithozhil3602
@seithozhil3602 2 жыл бұрын
Discription la number irukku call pannunga
@sheelas915
@sheelas915 3 жыл бұрын
இலவச மின்சாரம் தருகிறார்களா? சற்று விரிவாக கூறுங்கள் ஐயா
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
இலவச மின்சாரம் உண்டு.
@sheelas915
@sheelas915 3 жыл бұрын
@@seithozhil3602 அதைப்பற்றி விளக்கினால் பலருக்கும் பயனளிக்கும் அத்தடன் போர்பற்றியதகவலும் தாருங்கள்..
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
உறுதியாக விளக்கமாக ஒரு பதிவு விரைவில் செய்கிறேன். Borewell பற்றியும் விளக்கம் அளிக்கிறேன் நன்றி.
@vijayakumarkrishnan9942
@vijayakumarkrishnan9942 2 жыл бұрын
Free Current Please share full details.. thank you.... video and informations are super
@kaliyaperumalvijayan9011
@kaliyaperumalvijayan9011 2 жыл бұрын
விரால் மீன் குஞ்சுகள் எங்கு கிடைக்கும்
@muthaiahmuthaiah4108
@muthaiahmuthaiah4108 2 жыл бұрын
விரால் குஞ்சுகள் கிடைக்காத
@seithozhil3602
@seithozhil3602 2 жыл бұрын
அருகிலுள்ள மீன் வளத் துறையை அனுகவும்
@Kutty-arasu
@Kutty-arasu Жыл бұрын
Anna fish form free eb conction ha
@seithozhil3602
@seithozhil3602 Жыл бұрын
👍 yes
@linulinu6964
@linulinu6964 2 жыл бұрын
500 தா
@jkrayappan580
@jkrayappan580 Жыл бұрын
ஒருலோ விராலு கடைலயே நாணூறு ரூவாதாண்
@gupenthirand7057
@gupenthirand7057 Жыл бұрын
Hi bro, murugesan number ketaikuma?
@seithozhil3602
@seithozhil3602 Жыл бұрын
Number is in discription and video
Meen Kunji Sales in Tamilnadu/ Meen valarpu Saadhanangal
14:43
ARI VINOTH SPECIAL
Рет қаралды 53 М.
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 50 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 4,4 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 55 МЛН
vavval meen valarpu in tamil/Viral meen valarpu tamil
18:27
ARI VINOTH SPECIAL
Рет қаралды 29 М.
Bio Floc Fish Farm 7 Tank PMMSY Vedio in Pudukkottai,Tamilnadu www.meenaazhzhi.com 8610974876
3:21
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 50 МЛН