மூத்த ஒலிபரப்பாளர் பி.எச் அப்துல் ஹமீட்டுடன் 10 Questions

  Рет қаралды 116,777

Newsfirst Tamil - Sri Lanka

Newsfirst Tamil - Sri Lanka

Жыл бұрын

#NewsfirstTamil #TamilNewsSriLanka #SriLankaNews
Like us on Facebook: Newsfir...
Follow us via Twitter: / newsfirsttamil
Subscribe us: www.youtube.co...
Watch more videos: / @newsfirst.tamilsl
Newsfirst.lk Sri Lanka's Number One News Provider.
Web: www.newsfirst.l...
Email: contact@newsfirst.lk
Telephone: +94 114792700

Пікірлер: 190
@a.l.dilhoush
@a.l.dilhoush Жыл бұрын
மூத்த அறிவிப்பாளர் அவர்களின் நீண்ட ஆரோக்கியமான ஆயுளுக்கு எம் பிரார்த்தனைகள். வானலைகளினூடாக வாழட்டும் எம் தமிழ்மொழி.
@thiyagamoorthirajan6654
@thiyagamoorthirajan6654 Жыл бұрын
இந்த நிகழ்ச்சியின் வாயிலாக பி.எச் சாருக்கு என் வாழ்த்துக்களுடன் கோடி அன்பு சமர்பணம்
@thiyagamoorthirajan6654
@thiyagamoorthirajan6654 Жыл бұрын
உங்களை நேரில்சந்தித்து பேச முடியவில்லை கவலை தான் சார்
@miresh008
@miresh008 Жыл бұрын
இன்றைய அறிவிப்பாளர்கள் ஐயாவிடம் கற்க வேண்டியது ஏராளம் உண்டு.
@ravichandiransr5322
@ravichandiransr5322 Жыл бұрын
Nandri
@mohamedakram6104
@mohamedakram6104 Жыл бұрын
அற்புதமான அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் அவர்கள் வாழ்த்துக்கள்
@kannagidhevisridharan1142
@kannagidhevisridharan1142 Жыл бұрын
மனதை மகிழ்விக்கும் பதிவு. நன்றிகள். திரு.அப்துல் ஹமீது ஐயா அவர்களின் தாய்மொழி பற்றும் அனுபவம் தந்த பக்குவமும் அதே நேரம் தமிழ் மொழி ஊடங்களின் மொழியினூடான பற்றுதலின்மையின் மனவேதனையும் உணர முடிகின்றது. இதன் பிறகாவது மாற்றங்கள் ஏற்படுமாயின் மகிழ்வே!
@jeykanthsivanathan5683
@jeykanthsivanathan5683 Ай бұрын
இவர்தான் இசுலாமிய தமிழன், இவர்கள்தான் எம்ஃ உறவுகள் இப்போது இருக்கும் அரேபிய அடிமைகள் இல்லை. ஐயா போல பலபேர் இருந்து மறைந்துவிட்டார்கள், வாழ்த்துக்கள் நீடூடி வாழ்க ஐயா
@khaleelrahman2935
@khaleelrahman2935 Жыл бұрын
என் சிறுவயதில் கல்முனை நூலகசாலை திறப்பு வைபவத்தில் என் அன்புச் சகோதரர் B H அப்துல ஹமீத் அவர்களைப்பார்த்தேன் வைபவ அறிவிப்பாளராக அழகிய கம்பீர குரலில் நிலவு பூமிக்கு வந்து பேசுவது போல் இருந்தது ஆம் முடி இல்லாவிட்டாலும் அன்று நிலவு போன்று உங்கள் முகம் பிரகாசித்ததைப் பார்த்தேன் சகோதரரே ஆரோக்கியமான நீண்ட ஆயுளையும் அழகிய இந்தக்குரலையும் இறைவன் உங்களுக்கு வழங்குவானாக
@Eelathamilan3530
@Eelathamilan3530 Жыл бұрын
கம்பீர குரலோ, பேசும் முறையோ யாவும் அழகாகியது எங்கட தாய்மொழியினால்தான்.. வேறு மொழியில் ஐயா கதைத்தால் அல்லது அறிவித்தால் அது இந்த அளவுக்கு வராது.. தமிழுக்கு நிகர் தமிழ் மட்டுமே..!!! ஐயா அப்துல் ஹமீத் அவர்கள் எங்கட தமிழினத்தின் பொக்கிசம்.. அவரது மொழிப்பற்று அவரை உயர்த்தியது.. ஐயா இன்னும் பல ஆண்டு ஆரோக்கியமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்..
@MohamedAli-nc8vu
@MohamedAli-nc8vu Жыл бұрын
1982 Akkaraipattu alikambai என்னும் இடத்துல sir ஒரு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நினைவுகள் என் மனத்தில் இன்றும் இருக்கிறது
@user-rg8ku5nx6t
@user-rg8ku5nx6t Жыл бұрын
அற்புதமான அறிவிப்பாளர் கலைஞர் எங்கள் அப்துல் கமீது சார். வாழ்த்துக்கள்.
@fathimanahid6182
@fathimanahid6182 Жыл бұрын
We are proud of you in future also your goal will successfully all the best to you
@kantheepanrasiah1297
@kantheepanrasiah1297 Жыл бұрын
​@@fathimanahid6182 area@2
@abiabira3783
@abiabira3783 Жыл бұрын
@@kantheepanrasiah1297 .
@ravikandiah5837
@ravikandiah5837 Жыл бұрын
BH அவர்கள் இலங்கை தமிழ்ர்களின் ஓர் அடையாளம். இலங்கையருக்கும் உலக தமிழர் அணைவருக்கும் அவரோரு ஒரு பொக்கிஷம். எல்லாம் வள்ள இறைவன் அவரை காத்தருள வேண்டும். இன்ஷா அல்லா ❤
@SL_citizen
@SL_citizen Жыл бұрын
இவரை முதன் முதலில் காணொளிகள் கண்ட பொழுது இவருடைய குரலை கேட்டு பரவசம் அடைந்து இவரை யார் என்று தெரியாமல் இவருடைய தமிழ் பேச்சுக்களால் நான் மயங்கி இன்றுவரை அவருடைய ரசிகனாக அவருடைய குரல் வளையங்கள் அடங்கிய காணொளிகளை அதே பரவசத்தோடு பார்த்தும் கேட்டுக் கொண்டு வருகிறேன். நன்றி news1st❤
@jayakodivicky2789
@jayakodivicky2789 Жыл бұрын
ஐயா உங்கள் கேட்டு நெடுநாட்களாகியும் இனிமையும் சுவையும் தேனிலா தோய்த்த பலாசுவையாய் இனிக்க பல்லாண்டு வாழ வணங்கிமகிழ்றேன்
@kumaravelsriskandarajah6109
@kumaravelsriskandarajah6109 Жыл бұрын
எங்கள் அண்ணன் ஹமீட் அவர்கள் உண்மை தமிழன், அவர்கள் தமிழ் உலகில் தமிழ் மக்களின் உள்ளங்களில் அண்ணனாக, மாமனாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் அண்ணன் அவர்கள் நீடுழி வாழ்க வாழ்க...... வாழ்த்துக்கள்
@ratnampunniyamoorthy913
@ratnampunniyamoorthy913 6 ай бұрын
தமிழ் என் மூச்சும், என் பேச்சும்,என்று வாழ்ந்துக்கொண்டு இருக்கும் தமிழன்
@kpramamoorthy7193
@kpramamoorthy7193 Жыл бұрын
இது தமிழ் தமிழாழ் தமிழனக்கு கிடைத்த வொற்றி ஹமீது அவர்களுக்கு தமிழன் வாழ்த்துக்கள் ஐயா
@thiyaguthiyagaraja693
@thiyaguthiyagaraja693 Жыл бұрын
வாழ்க தமிழ் எங்கள் அப்துல் ஹமீது அய்யா
@emmanuelmonjon8317
@emmanuelmonjon8317 Жыл бұрын
தமிழுக்குத் தொண்டு செய்த மகான்கள் வரிசையில் பதிவுசெய்து பாதுகாக்க வேண்டிய உயர்ந்த மனிதன். ஐயா ஜெப்ரி நீங்கள் கொடுத்து வைத்தவர். நன்றி.
@hamsalaramachandra6407
@hamsalaramachandra6407 Жыл бұрын
எவ்வளவு பெரிய மாமனிதனின் தன்னடக்கமான உரையாடல்.. தமிழால் தலைவணங்குவோம்.
@roginibalu274
@roginibalu274 Жыл бұрын
அப்துல் சார் உங்களை பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி
@sivayogann7797
@sivayogann7797 Жыл бұрын
அருமையான நிகழ்வு வாழ்த்துக்கள்
@manjupragasam5316
@manjupragasam5316 Жыл бұрын
நீண்ட காலத்திற்கு பிறகு ஐயா உங்களை பார்த்தில் மிகவும் சந்தோக்ஷம்😍🙏
@msekaranrhper9047
@msekaranrhper9047 6 ай бұрын
திரு அப்துல் ஹமீது அவர்களின் மொழிப்பற்று வியக்க வைக்கிறது. தமிழ் மொழி காக்க அவர் கூறும் அறிவுரை அனைவரும் பின்பற்ற வேண்டியது அவசியம்.
@Ijaz_views
@Ijaz_views Жыл бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை மான்பு மிகு ஹமீட் அவர்களின் பேச்சுக்கு...❤❤❤
@margosatoday
@margosatoday Жыл бұрын
One and only Hon. Abdul Hameed. There cannot be another radio/TV personality as you. From our childhood we've been hearing your vibrant voice. Great soul...stay blessed as always
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
உங்களை நினைத்து ஓர் இலங்கையராக பெருமை கொள்கிறேன் ஐயா
@v.narayanasamyvlr4098
@v.narayanasamyvlr4098 7 ай бұрын
மிக்க சிறப்பு வணக்கம் அய்யா
@angelfreedom246
@angelfreedom246 Жыл бұрын
10 கேள்விகள் என்று தமிழில் சொல்ல முடியாதா ? Legend - பழம்பெரும் சார் - ஐயா அப்துல் ஹமீடமிருந்து தமிழை கற்றுக்கொள்ளுங்கள்
@SalmaMajeed-zd7rd
@SalmaMajeed-zd7rd Жыл бұрын
😂
@SalmaMajeed-zd7rd
@SalmaMajeed-zd7rd Жыл бұрын
Abdulhameedukkusalamassalamualalaikum
@mercygrace4879
@mercygrace4879 Жыл бұрын
சரியானது
@sunderanton2906
@sunderanton2906 Жыл бұрын
நேர்காணல் காணும் தம்பி கூட கொஞ்சம் ஆங்கிலம் கலக்காமல் பேசி பேசி இருந்தால் மிகவும் சிறப்பாக அமைந்து இருக்கும்!!!
@albertfernando6378
@albertfernando6378 Жыл бұрын
Hai sir ❤
@nilameganathan8014
@nilameganathan8014 Жыл бұрын
ஐயா அவர்கள் நீடூழி காலம் வாழ வாழ்த்துகிறேன்.
@gopalrethinam7471
@gopalrethinam7471 Жыл бұрын
ஹமீது அவர்கள் தமிழர்களின் பொக்கிஷம்.
@S.Muruganmuruga
@S.Muruganmuruga 2 ай бұрын
நன்றி
@maheswarykandasamy831
@maheswarykandasamy831 Жыл бұрын
Good sir 👍 God bless you all the time
@aronsathasivam3782
@aronsathasivam3782 Жыл бұрын
மகிழ்ச்சி அருமையான பதிவு நன்றி
@mohamednakeeb9597
@mohamednakeeb9597 Жыл бұрын
பேட்டி காண்பவர் வணக்கம் என்று கைகள் கூப்பாமல் சொல்கிறார். ஆனால், பதில் சொல்லும் அப்துல் ஹமீட் கரங்கள் கூப்பி வணக்கம் என்கிறார்.
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 Жыл бұрын
மதுரை மோர் கடை முன்பாக உண்டான அனுபவத்தை ஐயா விவரித்த போது புல்லரித்து விட்ட்து. தென்னாலி படம் சம்பந்தமான கேள்விக்கு ஐயா வழங்கிய பதில் அவரது நேர்மையான திறந்த மனதை காட்டியது. ஐயா எம் தமிழ் இனத்துக்கு கிடைத்த பொக்கிஷம். வாழ்க வளமுடன்
@christykini1512
@christykini1512 Жыл бұрын
உங்களது ஐயா புலிகளை அவதூறாக பேசிய ஜயா
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 Жыл бұрын
@@christykini1512 அவரது இடத்தில் இருந்தால் நீங்கள் கூட அப்படி தான் பேசி இருப்பீங்க.. அவரது நெஞ்சை தொட்டு பார்த்தால் தெரியும்.
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 Жыл бұрын
@@christykini1512 காகத்துக்கு கனவிலும் பீ கிளறும் எண்ணம் தானாம்
@RJ_Jebakumar
@RJ_Jebakumar Жыл бұрын
அன்பு தம்பி ஒரு இமையத்தை செவ்வியம் செய்துள்ளீர்கள். அவரைப்போன்ற தாழ்மை முகமன் செய்யும் முறையான கை கூப்பல் நன்றி சொல்லும் போது வரவேண்டிய முகமலர்ச்சி உங்களிடம் இல்லை! ஒரு எந்திரனைப் போலவே உங்கள் செய்கை இருந்தது. அடுத்து இதனை மாற்றுவீர்கள் என எண்ணுகிறேன்.
@thavamthavam8827
@thavamthavam8827 Ай бұрын
வாழ்த்துதக்கள்
@ShanthiniUsha-zj9di
@ShanthiniUsha-zj9di Жыл бұрын
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஜபா அண்ணாவிற்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 Жыл бұрын
MANY THANKS THE GREAT BH ABDUL HAMEED SIR FOR YOUR VALUABLE TIME TO GIVE A GREAT INTERVIEW IN UNBIASED RELIABLE NEWS FIRST BY A GREAT MODERATOR
@nvshanmugam8172
@nvshanmugam8172 4 ай бұрын
தாய்மொழியை நேசிக்கும் உங்களை வாழ்த்துகிறேன்!
@ashabanu7820
@ashabanu7820 4 ай бұрын
Sir your voice is unforgettable becoz I traveled with ur voice during my childhood days.May God gives you good health.
@Fatimabful
@Fatimabful Ай бұрын
ஐயா ஒரு அறிவுக்களஞ்சியம். அறிவான அருமையான நேர்காணல்.
@thibagaranganesen448
@thibagaranganesen448 Жыл бұрын
வணக்கம் ஐயா உங்களுக்கு வாழ்த்துகள் சொல்ல எனக்கு தகுதி இல்லை , அருமை ஐயா கோடான கோடி வணக்கங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@chandrasothi1203
@chandrasothi1203 Жыл бұрын
அறிவிப்பாளர் அவர்களுக்கு எமது🎉 வாழ்த்துக்கள்.
@srk8360
@srk8360 Жыл бұрын
தெளிவான இனிய தமிழ் உச்சரிப்பு.👍👍 இ.ஒ.கூ .த.சே.2..எங்கள் ஆசான்.இதன்அறிவிப்பாளர்கள்தான்..என்பதில் மாற்று க்கருத்து இல்லை. அருமையான பதிவு. நன்றி 💞 வாழ்த்துக்கள் 🙏💐💐💐💐💐😅
@user-jx7er1zx1i
@user-jx7er1zx1i 28 күн бұрын
ஐய்யா,வணக்கம். நான் ராஜா அண்ணாமலை மன்ற தமிழிசைக் கல்லூரியின் முன்னாள் மாணவர் பழந்தமிழர் பயன்படுத்திய இசைக் கருவி "யாழ்" பற்றிய நூல்கள் அவ்வளவாய் இல்லை என்று அறிந்து வருந்தினேன்,கடந்த 20 ஆண்டுகளாய் அந்நூல் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியுள்ளேன்.. உங்களின் தொடர்பு எனக்கு இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். - அ.ராசராசன், திருப்பூர்.
@tamilhoney2697
@tamilhoney2697 Жыл бұрын
Very informative interview. Both great broadcasters did excellence...
@shariqmirzaa4742
@shariqmirzaa4742 7 ай бұрын
10 வினாக்கள் என்று பெயர் வைக்கலாமே.... சிறப்பாக இருக்கும்.... தமிழ் நிகழ்ச்சிதானே இது....
@royallivetv1466
@royallivetv1466 Жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு அழகு அப்துல் கமிட் ஐயா
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai Жыл бұрын
அனுபவங்களின் அற்புதம் ஒலிபரப்பின் சிகரம் வாணொலியின் பிதாமகர் ஐயா BH.அப்துல் ஹமீது அவர்களின் செவ்வியல் காணொளி வழங்கிய சக்தி தொலைக்காட்சிக்கு எனது மனமார்ந்த நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் ❤❤❤✍️👌👍🫂🪷🌹⚘️🌷🔥🫡💐🙏🙏🙏🙏🙏🙏💐💐இப் புத்தகம் சென்னையில் தற்போது கிடைக்கவில்லை.ஐயா!!!!!!
@nthurai6414
@nthurai6414 Жыл бұрын
மரியாதைக்குரிய ஹமீத் ஐயா அவர்களிடம் ஒரு வேண்டுகோள். இன்றைய தமிழ் வானொலிகள், தொலைக்காட்சிகளில் செழுமை இழந்து அழிந்து வரும் தமிழை தூக்கி நிமிர்த்தி நிறுத்தி வைக்க ஒரு நீண்ட கால வேலைத்திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தி தாருங்கள் ஐயா. இக்கால ஒலி ஒளிபரப்பாளர்கள் தமிழைக் கொல்கின்றனர். நொஞ்சு பொறுக்குதில்லை ஐயா 😢😢😢😢
@mkngani4718
@mkngani4718 Жыл бұрын
1978.தமிழ் மக்கள் மத்தியில்.
@naseer7757
@naseer7757 Жыл бұрын
ஜெப்ரி உங்களுக்கு கைகூப்பி வணக்கம் சொல்ல வில்லையே கவனித்தீர்களா , ஆனால் நீங்கள் (BH அவர்கள் )) கைகூப்பி பதில் வணக்கம் சொன்னீர்கள். இந்த பண்பு இளையவர் மத்தியில் இல்லை.
@m.arumgam5065
@m.arumgam5065 Жыл бұрын
Call at
@pushpambright4323
@pushpambright4323 Жыл бұрын
​@@m.arumgam5065 q an🎉
@MmmMansoor
@MmmMansoor 8 ай бұрын
Sex I m
@jeykanthsivanathan5683
@jeykanthsivanathan5683 Ай бұрын
அவன் அரபியன்
@kirukiru420
@kirukiru420 Жыл бұрын
சிறந்த நேர்காணல். பார்பதற்கு மிக அருமையாக இருந்தது.
@ShanthiniUsha-zj9di
@ShanthiniUsha-zj9di Жыл бұрын
ஐயா நீங்கள் பல்லாண்டுகாலம் வாழ வேண்டும். உங்களிடம் கற்க வேண்டியது அதிகம் உண்டு. கடவுள் ஆசிகள் என்றுமே உங்களுடன் இருக்க. வேண்டும்.
@jslv2020
@jslv2020 Жыл бұрын
தற்போதைய "ஆடியோ புக்" நாவல்களை உங்கள் குரலில் கேட்க ஆசை.
@shasashasa9055
@shasashasa9055 Жыл бұрын
Sir we respect your voice and experience. No more come back any other person sir. Like you Srilanka get big Gift sir. ❤ We never forget your eich program sir Like " morning ponkum ponkumal " pattukku pattu " no more come back our old Mamiril sir. Your Heart work now your worldwide fantastic exllant voice.your voice Srilanka We get Gold voice sir
@mamannar2828
@mamannar2828 4 ай бұрын
இலங்கை வானொலி சிறு வயதில் கேட்ட மதிப்பு மிக்க அறிவிப்பாளர் கள் மயில் வாகனம் ராஜேஸ்வரி சண்முகம் சில்வஸ்டுபாலசுப்பிரமணியம் விமல்சொக்கநாதன் கே எஸ் ராஜாகோகிலவர்த்தினி அப்துல் ஹமீது இவர்களை மறக்க முடியுமா!
@mohamedaswaraswar3483
@mohamedaswaraswar3483 Жыл бұрын
பிற மொழிகள் எதுவு‌மே கலந்து விடாமல் சுத்த தமிழில் பேசுகின்ற சிறந்த அறிவிப்பார், கலைஞர்
@JakirHussain-kr8rj
@JakirHussain-kr8rj Жыл бұрын
MasaAllah Thaparakallah Jajakumullahuhairen AameeninshaAllah
@DuraisamyBhascaran-pi7tw
@DuraisamyBhascaran-pi7tw Жыл бұрын
கேள்வி கேட்பவருக்கு அனுபவம் போதாது ஆனால் எல்லாம் தெரிந்ததுபோல காட்ட முயற்சிக்கிறார் தமிழை நேசிக்கிற ஒருவருடன் பேசும்போது தூயதமிழில் பேசலாமே முகத்தில் கொஞ்சம் சிரிப்பும் இருக்கலாம்.
@swasthi3617
@swasthi3617 Жыл бұрын
தானும் பெரியதொரு ஆள் எனகாண்பிற்பதற்காக த்தான் ஆங்கிலத்தையும் ஆணவத்தையும் கலந்து பேசுகிறார்.88வயது சென்ற
@rajarajeswaris6930
@rajarajeswaris6930 Жыл бұрын
🙏 தமிழ் தொண்டாற்றியவர்களில் சாதக பறவை எங்கள் ஒலிபரப்பாளர் தங்களின் மொழிபற்று,உச்சரிப்பு,தன்னடக்கம் ,எளிமை,நன்றியுணர்வு,நன்றி மற்றும் வணக்கத்தின் முக்கியத்தை எடுத்துரைத்த பாங்கு அனைத்துக்கும் தலைவணங்குகிறேன்🙏🙏 நன்றிகள் பல 🙏வாழ்க வளமுடன்! தமிழே உம்மை 🙏🙏🙏👍😄
@perumalganeshan8633
@perumalganeshan8633 Жыл бұрын
மிக பயனுள்ள அறிவார்ந்த கலந்துரையாடல் இவர் தமிழின் நடமாடும் பாரம்பரியம் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@ramasamyhelan7229
@ramasamyhelan7229 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@rafeekkm4104
@rafeekkm4104 Жыл бұрын
Jeffrey and BH Abdul Hameed for providing superb interview Well done excellent Best wishes
@hariharasudhanramajayan245
@hariharasudhanramajayan245 2 ай бұрын
Please don't compare BH Adbul Hammed genius with Jeffrey still he needs to learn from genius ❤
@sithamparappillainadesamoo3805
@sithamparappillainadesamoo3805 10 ай бұрын
Appreciate much and very proud for your varse experience and knowledge
@sagayaraj3291
@sagayaraj3291 7 ай бұрын
Abdul hamith avargala vanakam unga pashu sweeta eruku ninga pasuvathai kattukonda erukalam unga pashuku romba thanks ninga sikerama radio station thadange pasanum ennuda request
@AmuthanVethanayagam
@AmuthanVethanayagam Жыл бұрын
இறுதியில் கூறியது சிறப்பு! #நெத்தியடி
@baskaranchandrakeerthy4985
@baskaranchandrakeerthy4985 Жыл бұрын
ஐயா நீங்கள் நீடூடி வாழவேண்டும்.இறைவனிடம் வேண்டுகிறேன்
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p Ай бұрын
wel come
@iusk7062
@iusk7062 Жыл бұрын
Jefry, you are great.
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p Ай бұрын
ethirkal
@suresh6154
@suresh6154 Жыл бұрын
தமிழ் தமிழ்
@thomassamuel2903
@thomassamuel2903 Жыл бұрын
அந்த நாள் முதல்" இந்த நாள் வரை" திரு அப்துல் ஹமீது" மாற வில்லை" எல்லா புகழும் இறை அருளுக்கே*
@michaelnayagam9266
@michaelnayagam9266 8 ай бұрын
Hameed anna, intum ungal kural anttupolaithan. VALTHUKAL.
@fathima6380
@fathima6380 Жыл бұрын
மாஷா அல்லாஹ் இன்னும் இரிக்க வேண்டும் வாழ்த்துக்கள்
@SelvaKumar-so9qd
@SelvaKumar-so9qd Жыл бұрын
ஜெப்ரி அருமையான வணக்கம் சொன்னீர்கள்
@thirumagalncc9087
@thirumagalncc9087 Жыл бұрын
Nice interview.
@haniffashakira8633
@haniffashakira8633 Жыл бұрын
வாழ்த்துக்கள்👍👍👍
@subramaniananandhan3144
@subramaniananandhan3144 Жыл бұрын
Vandanam!
@beevikassim1924
@beevikassim1924 Жыл бұрын
Its a joy watching him speak. Respects to Mr. Abdul Hameed
@thayaanton3250
@thayaanton3250 8 ай бұрын
Nobody can’t come like B.H Abdul Hameed .. his best and best no words to say..
@muniramohammediqbal4616
@muniramohammediqbal4616 Жыл бұрын
‏ما شاء الله تبارك الله كل شيء من رحمة الله صوتك جميل نعمة الله
@chandrasekaran3179
@chandrasekaran3179 4 ай бұрын
Abdul Hameed is pitha mahan in the ArivappalarTeam I appreciate him . God's real son. Taka care of his life more than hundred years
@mylwaganammuthiah4842
@mylwaganammuthiah4842 Жыл бұрын
Thanks god Give more life. God❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Iqbal-bv8qb
@Iqbal-bv8qb 2 ай бұрын
Ulaga. Arivippalar. Avargale. Anbu. Vanakkam.
@antonymaryfelixat1775
@antonymaryfelixat1775 Жыл бұрын
He is a talented person.
@gsmohanmohan7391
@gsmohanmohan7391 Ай бұрын
இவர் தமிழின் அந்தஸ்து. 🙏🙏
@rajanew428
@rajanew428 Жыл бұрын
EXCELLENT INTERVIEW JABERSEN THANKS ❤❤❤
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 Жыл бұрын
Ungalukku nigar neengale .... தமிழ் மொழி எனது தாய் மொழி என்று உலகமறிய கூறிய முஸ்லிம் நீங்களே.... உங்களை உலகம் அறிய காரணம் தமிழ் மொழி தான் ....
@balachandran4923
@balachandran4923 Жыл бұрын
மாபெரும் தமிழனை நேர்காணல் செய்யும் ஒரு இழக்கையன்
@mohammedalthaf3398
@mohammedalthaf3398 5 ай бұрын
அன்பு நெரியாளரே தமிழை கொலை செய்யாதீர்கள்.
@sellanthangarasa518
@sellanthangarasa518 Жыл бұрын
Tamil news wird als die ersten ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@pavipavi5247
@pavipavi5247 Жыл бұрын
உண்மையாக சொன்னீர்கள் ஐயா தமிழ் மொழியில் நீங்கள் பேசுவதை கேட்டே உலகம் முழுவதும் உங்கள் புகழ் அறிய கண்டேன். அதுவே இன்று தங்லீசிள் பேச கேட்க தமிழ் மொழியின் அழிவை காண்கின்றோம்
@HyderAli-wo7br
@HyderAli-wo7br Жыл бұрын
4
@sniraslfact3886
@sniraslfact3886 Жыл бұрын
Love you sir
@rimdeen5416
@rimdeen5416 Жыл бұрын
WELCOME BRO
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 Жыл бұрын
தமிழ் மீது தாங்கள் கொண்ட ஆழ்ந்த தேசத்தால் இலங்கை வானொலி வழியே தமிழுக்கு தாங்கள் ஆற்றிய சிறப்பான தொண்டு காலத்தை கடந்தது. ஆங்கில கலப்பின்றி சுத்தமான தமிழ் உச்சரிப்புடன் கூடிய தங்களின் காந்தக்குரலால் அந்த காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்களின் குரலுக்கும் தமிழுக்கும் பரம ரசிகர்கள் ஆயினர். இன்றைய இளைஞர்களில் சிலராவது தங்களின் தெளிவான இனிய தமிழ் உச்சரிப்பை பின்பற்ற முன்வருவார்கள் என நம்புகிறேன்.
@jppaul2811
@jppaul2811 Жыл бұрын
இருக்கின்ற என்பதை இருக்கக்கூடிய இருக்கக்கூடிய என்பதை மாற்றவேண்டும் கூடிய கூடிய என்பது தவறு
@naleemplay80
@naleemplay80 Жыл бұрын
பி. H/அப்துல் ஹமிட் அவர்ஹாளே உங்களை பார்த்தால் ஓரு நல்லா மனிதர் நீங்கள் இப்பொது எல்லாம் போதும் மார்க்கத்தின் பக்கம் வாருங்கள் ஆகிரத்துக்கும் சமுகத்துக்கும் சேவை செயுங்கள்
@denishashanmugamoorthy4783
@denishashanmugamoorthy4783 Жыл бұрын
Poda mathavaathi
@rajroy5381
@rajroy5381 Жыл бұрын
Dai yaruda nii ennna da markam athuhu punda yanidi
@hmhiasamlike7473
@hmhiasamlike7473 Жыл бұрын
சொன்னது சரி. இருந்தும் இந்த இடத்தில் இது தேவையற்ற பதிவு
@ammaelango865
@ammaelango865 Жыл бұрын
He is Very Grede and Nice Man ❤
@nasikmashood444
@nasikmashood444 Жыл бұрын
I am proud of you
@nazarmohammed6438
@nazarmohammed6438 Жыл бұрын
Maasha Allah Congratulations 🎉🎉🎉🎉🎉🎉🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰💕💕💕💕💕💕💕💕💕💕💕💕❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊former legend JOURNALIST Honoured B. H. ABDUL HAMEED with Honoured Journalists JEFFREY of Siraasa TV of the KZfaq channel. Very well programm Very well useful interview May Almighty Allah always bless you 💕 with Good ❤️ Healthy and happy longlife in the all lifetimes. Thank you very much.
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 12 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 6 МЛН
"Vaanga Pesalaam" B.H.Abdul Hameed With Delhi Ganesh, Livingston And Pushpavanam Kuppusamy
30:03
BH Abdul Hameed ஒலி ஒளி களஞ்சியம்
Рет қаралды 925 М.
Histry Part of B. H. Abdul Hameed
32:03
Lindula News
Рет қаралды 8 М.
අපි දිනුම් | Tilvin Silva
1:24:25
Newsfirst Sri Lanka
Рет қаралды 213 М.
Chocolate Boy முரடனாக மாறிய கதை | Madhavan Interview With BH Abdul Hameed
41:00
BH Abdul Hameed ஒலி ஒளி களஞ்சியம்
Рет қаралды 400 М.
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 12 МЛН