மாட்டு சாணத்தை மதிப்புக்கூட்டி பல பயனுள்ள பொருட்கள் தயாரிக்கும் ஸ்ரீ கோகுல கிருஷ்ணா கோசாலா

  Рет қаралды 52,604

Makkal TV

Makkal TV

2 жыл бұрын

பால் பொருட்களை மதிப்புகூட்டுதல் செய்வது போல மாட்டு சாணத்தை மதிப்புக்கூட்டி பல்வேறு பொருட்கள் தயார் செய்கிறார்கள். வரட்டி, விறகிற்கு மாற்றாக எறிய வைக்க பயன்படுத்தும் பொருள் மற்றும் பல மதிப்புக்கூட்டி பொருட்களை தயார் செய்து வரும் ஸ்ரீ கோகுல கிருஷ்ணா கோசாலா நடத்தி வரும் நடராஜனின் மனைவி ஸ்ரீவித்யா அவர்கள் கூறுவதை கேட்போம்.
#CowDung #CowDungProducts #MakkalTV #UzhaveUlagu
Subscribe: bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv

Пікірлер: 36
@vidhyadevi7456
@vidhyadevi7456 2 жыл бұрын
மக்கள் தொலைக்காட்சி இது போன்ற நல்ல நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டும். மக்கள் தொலைக்காட்சிக்கு நன்றி..
@rajasekarant2050
@rajasekarant2050 2 жыл бұрын
சகோதரி உங்கள் தொண்டு தொடரட்டும்.
@dperumal8755
@dperumal8755 2 жыл бұрын
வாழ்த்துக்கள் உமது கானொலி கண்டு மட்டற்ற மகிழ்ச்சி கன்றுகள் தாடையை தடவி கொடுக்கும் போது கன்றுகள் அசைபோடுதல் மிகவும் அழகு உமது பேச்சு தெளிவான முறையில் உள்ளது இறைவன் கொடுத்த பரிசு உமது நல்ல மனதுக்கு எல்லாம் நல்லதாகவே இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி வணக்கம் . . .
@senthilvelayutham8961
@senthilvelayutham8961 2 жыл бұрын
Super lady, Well-done Madam, நான் நேரில் வந்து மாட்டு சாணம் மதிப்புக்கூட்டுவதை பார்க்க விரும்புகிறேன்.
@brmanikandan6767
@brmanikandan6767 Жыл бұрын
சகோதரி உங்கள் பயணம் தொடரட்டும் விரைவில் உங்களிடம் பயிற்ச்சி பெற வருவேன்...
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 7 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அனைத்து உயிர்களும் மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். அருட்பெருஞ்ஜோதி🔥 ராமலிங்கம் வள்ளலார்🔥
@rockystar8879
@rockystar8879 Жыл бұрын
Mam u r theivam mam . God mam . Vazhga vazhamudan mam .l like u mam
@vivekanandansambamoorthy5177
@vivekanandansambamoorthy5177 2 жыл бұрын
அருமை உங்கள் ஆன்மீக சேவைகள் சிறக்க வாழ்த்துக்கள். நீங்கள் கூறுவது உண்மை மாடுகள் இயற்கை முறையில் இனப்பெருக்கம் செய்ய வேண்டும். காளை மாடுகள் பாதுகாக்க வேண்டும். அப்போது தான் பசு மாடுகள் நன்கு பால் கறக்கும். அந்த பால் குடிக்கும் மனிதர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து குழந்தை இன்மை சிகிச்சை மையத்தை மூடி விடலாம். வாழ்க பாரதம் வெல்க உங்கள் சேவைகள். நன்றி🙏💕
@p.u.m.schoolmanjakudi7572
@p.u.m.schoolmanjakudi7572 2 жыл бұрын
உங்களை போன்றவர்களால் உலகம் வாழ்கிறது சகோதரி
@mathidevi6221
@mathidevi6221 2 жыл бұрын
Super amma melting 😍 ❤ video om sai ram om sai ram om sai ram 🙏🏻 🙏🏻🙏🏻🪔🪔🪔 🐄 🐄 🐄
@suriyas733
@suriyas733 Жыл бұрын
You saving animal ....kaval God madam....you great madam
@ksrfashions5774
@ksrfashions5774 Жыл бұрын
Kaivida patta madugalai aravanaithu athan nilai arinthu atharku yetrar pol pathugapathu migavum arumai sister
@user-ox6ng2oc8k
@user-ox6ng2oc8k Күн бұрын
மேடம் நல்லா இருக்கீங்களா நான் தர்மா மதுரை என்ன ஞாபகம் இருக்கா
@suriyas733
@suriyas733 Жыл бұрын
You god madam .....hatsoff
@fitnesspark7206
@fitnesspark7206 Жыл бұрын
Awesome job and clear explanation sister 💯😄
@rockystar8879
@rockystar8879 Жыл бұрын
Mam different pargamal same treat pandringa. God mam
@murthyramchand3843
@murthyramchand3843 2 жыл бұрын
எனது நமஸ்காரங்கள்.
@senthilkumar3655
@senthilkumar3655 2 жыл бұрын
Great job, God bless you mam.all the best 👌 👍
@jasminepunitha7863
@jasminepunitha7863 2 жыл бұрын
Arumaiyana pathivu
@balrajbalu3646
@balrajbalu3646 2 жыл бұрын
மிக்க மிக்க நன்றி
@kathiravankathiravan9132
@kathiravankathiravan9132 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@shyamala8802
@shyamala8802 2 жыл бұрын
Super Akka.great job🙏🙏
@prakash88vjay93
@prakash88vjay93 2 жыл бұрын
Superb mam. Great job 👌👏👏😍
@ghanasr
@ghanasr 2 жыл бұрын
Amazing
@tamilcitizen2755
@tamilcitizen2755 2 жыл бұрын
Voice super
@rajkumarkandasamy7991
@rajkumarkandasamy7991 Жыл бұрын
Hare krishna.... 🙏
@vanithaarivalagan4682
@vanithaarivalagan4682 2 жыл бұрын
Great job sis🙏🙏🙏🙏
@muralim6829
@muralim6829 2 жыл бұрын
Good madam 👍😊
@senthilkumari8308
@senthilkumari8308 2 жыл бұрын
Super
@jaimaruthi360techfeed8
@jaimaruthi360techfeed8 Жыл бұрын
unmai sakothari pavam intha jeevan aangileyar echam innum mulumaiyai neengavillai...sinai oosi....kari ,,,uram enna velinattin pugupu melnonki...kalai aliya marmuga por nadakuthu....makkal purinthu kolla vendum
@sagarsagarg5751
@sagarsagarg5751 2 жыл бұрын
🙏🙏🙏👌
@thyagarajans7898
@thyagarajans7898 Жыл бұрын
பஞ்ச் கவ்ய விளக்கு
@BalaKrishnan-jy6mz
@BalaKrishnan-jy6mz 2 жыл бұрын
Namnadunanrakaeeruknmyukalalnanrivalthukalmakelchy
@THALAPATHY-pe7jd
@THALAPATHY-pe7jd 2 жыл бұрын
Thank you sistar
@savitrisindhu5583
@savitrisindhu5583 Жыл бұрын
🎉🎉🎉 Great job sister
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 28 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 2,8 МЛН
family is everything 🥺❤️ #shorts
0:16
Pop it GO
Рет қаралды 15 МЛН
Гаджеты вредно!!! ☎️😳😡 #funny #comedy
0:26
Fast Family LIFE
Рет қаралды 2,3 МЛН
За девочкой гонится бандит😳
1:00
Trailer Film
Рет қаралды 1,9 МЛН