மூன்று கோடி சொகுசு பஸ் 🚌😍 | Volvo 9600 Bus Review | Madarasi Vlogs

  Рет қаралды 1,073,869

Madarasi vlogs

Madarasi vlogs

Жыл бұрын

Hey guys! I came across Volvo's three crore luxury bus with 10-seater at Delhi Auto Expo, which was unbelievable.
Here's a quick walk around the premium bus to understand its features and more. Join me on Madarasi Vlogs to unpack this luxury bus.
Subscribe to my channel and watch more related videos
#madarasivlogs #volvo #motovlog #vlogs #autoexpoindia
************************
radr.co/madarasivlogs
I'm on Radr! Feel free to reach out to me via the premium messaging link to get personalized opinions, tips, hacks, advice, or clarifications related to the world of bikes and travel.
************************************************************
Vanakkam Makkale,
************************************************************
Follow my new channels:
Explore: / @explorewithkishor1075
Extertainment: / @pannersoda5835
Follow Our Instagram Pages:
/ madarasivlogs
/ madarasiaccessories
************************************************************
Visit www.madrasmoto.com to purchase our products
Click the below whatsapp link to chat with us:
wa.me/message/4JQSQARZYX2HG1
************************************************************
Credits:
Camera - Canon M50
Mic - Boya wireless
Tripod - Simpex C606
Editing - Asus TUF Gaming A17
Software - Adobe Premiere pro
Helmet camera - Gopro hero 9 & Insta one R 360
************************************************************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
************************************************************

Пікірлер: 115
@user-fd6ip7ee1y
@user-fd6ip7ee1y Ай бұрын
இது வேஸ்ட் குழி பள்ளம் மேடு களில் விடும் போது தரையில் பாடி உரசிடும்
@murugan9579
@murugan9579 9 ай бұрын
எத்தனை கோடி போட்டு சொகுசு பேருந்து வாங்கினாலும் நம் நாட்டு தார் சாலையில் செல்லும்போது கட்ட வண்டியில் பயணிப்பது இருக்கும்
@user-radhakrishan7ud5u
@user-radhakrishan7ud5u 29 күн бұрын
சூப்பர் பஸ் சூப்பர் அருமை அழகு சாதன வாழ்க
@saamsaamgani3117
@saamsaamgani3117 Жыл бұрын
எல்லாம் சூப்பர். இதை ஓட்டுவதற்கு சரியான டிரைவரும், சாலையும் ரொம்ப ரொம்ப முக்கியம் இல்லையா?! ஒன்லி எக்ஸ்போர்ட் குவாலிட்டி.
@karmegamns5318
@karmegamns5318 4 ай бұрын
டிரைவர் இருக்காங்க ஆனால் சாலை தான் இல்லை
@josephamalraj9261
@josephamalraj9261 4 ай бұрын
😢
@user-tn3ch9zo1k
@user-tn3ch9zo1k 4 ай бұрын
Super ​@@karmegamns5318
@sarosaravanan8342
@sarosaravanan8342 Жыл бұрын
எங்க வசதிக்கு SETC போதும்டா இல்லாட்டி ரயிலில் முன்பதிவில்லா பெட்டி போதும் ஒரு நியூஸ் போதும் பேப்பரை விரிச்சு செருப்பை தலைக்கு வச்சு தூக்கிட்டு போய்டுவோம்
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 Жыл бұрын
நமது இந்திய நாட்டில் நகர சாலைகள் முதல் கிராம சாலைகள் வரை குண்டு குழி இல்லாத சுத்தமான சிங்கப்பூர் சாலைகள் போல என்று வருகிறதோ அன்று இந்திய வல்லரசு நாடாக மாறும்.இப்படி நல்ல பேருந்து களின் ஆயுட்காலம் மிகவும் கம்மி.என்று வரும் அந்த நல்ல காலம்.
@SaravananSaravanan-rs2js
@SaravananSaravanan-rs2js Жыл бұрын
Konjam naal porunga en annan seeman avargal tamilnadu muthalvara varavum ulaga tharathil saalaigal irugum paarunga
@MGovindarajan-gr7zb
@MGovindarajan-gr7zb 7 ай бұрын
இது அதானி,அம்பானி,ரஜனி,மாதிரி கோடீஸ்வரர்கள் வச்சு இருக்குற பஸ் நம்ம என்ன பண்ண போறோம் அத பாத்து.
@bhupathiperumalsamy2981
@bhupathiperumalsamy2981 Жыл бұрын
பயனம் செய்யும் சாலைகள் முறையாக இல்லை. பேருந்து சொகுசாக இருப்பதில் என்ன பயன்?
@sampathsampath8834
@sampathsampath8834 Жыл бұрын
10 பேர் போறதுக்கு எதுக்குடா இவ்வளவு நீளம் பஸ்
@nkumar4573
@nkumar4573 9 ай бұрын
Long distance premium service.
@urimai_kural
@urimai_kural Ай бұрын
10 ambanis porathuku😮
@poopathipoopathi6402
@poopathipoopathi6402 Жыл бұрын
பாதுகாப்பான முறையில் உருவாக்கப்பட்ட து 1000 பஸ் உடுங்க
@paulbalasubramanian5780
@paulbalasubramanian5780 Жыл бұрын
Good and luxury bus
@ILoveU69
@ILoveU69 Жыл бұрын
Thanks for sharing
@joellinson3508
@joellinson3508 Жыл бұрын
சூப்பர்
@trichydiamond3602
@trichydiamond3602 9 ай бұрын
🎉🎉🎉 செம்ம சூப்பர்
@user-fm7hs8bp1z
@user-fm7hs8bp1z 3 ай бұрын
Good specking very very happy to me
@user-to6gv1bt7l
@user-to6gv1bt7l Ай бұрын
Good answer Driver
@r.fakruddinaliahmedaliahme2877
@r.fakruddinaliahmedaliahme2877 Жыл бұрын
Well done
@ramamoorthy7823
@ramamoorthy7823 Жыл бұрын
Super bus
@deepakdkrishna1854
@deepakdkrishna1854 10 ай бұрын
Between which 2 cities it travels?
@rpmtsangam8800
@rpmtsangam8800 Жыл бұрын
பேருந்து நன்றாகவே இருக்குறது ஆனால் சரியான சாலைவசதிஇல்லை
@rajaendranrajaendran9207
@rajaendranrajaendran9207 Жыл бұрын
Next Managarpearnthugalvarapokeethu. Example JJTC. A/C
@Abdulsahafi-jp7ky
@Abdulsahafi-jp7ky 5 ай бұрын
Vire nice 👌 Supar. Bus
@sukraagoldcovering
@sukraagoldcovering Жыл бұрын
Super
@akashroman8567
@akashroman8567 Жыл бұрын
Iam the first like and comment Bro
@muthukumar-sq5rb
@muthukumar-sq5rb Жыл бұрын
Price not research but maintenance important
@user-fk5rk7dq6x
@user-fk5rk7dq6x Жыл бұрын
SUPER
@ILoveU69
@ILoveU69 Жыл бұрын
4:05 That moment 😅
@Nasser-br1hz
@Nasser-br1hz Жыл бұрын
Bus fare how much for each TQ
@opelastraappukannanpollach6345
@opelastraappukannanpollach6345 9 ай бұрын
❤bus
@kokilagopal5374
@kokilagopal5374 Жыл бұрын
கொரங்கு பொம்மை சூப்பர்
@selvarajraj3048
@selvarajraj3048 Жыл бұрын
Super Super excited pus❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@madhumvs2695
@madhumvs2695 Жыл бұрын
Bus
@ramachandranramachandran3181
@ramachandranramachandran3181 5 ай бұрын
Ppaduthu..urundu.kittu.sleep.toylet Porratkkithan
@giridharan-yw3if
@giridharan-yw3if Жыл бұрын
Please put video about pulsar rs200 2023 white
@anadhanadh9557
@anadhanadh9557 Жыл бұрын
👌👌
@amazingshortstv2632
@amazingshortstv2632 4 күн бұрын
Car வாடகை எடுத்து போலாம்😂
@raomsr8576
@raomsr8576 5 ай бұрын
Now in KARNATAKA more or less this kind of luxury bus introduced to MANGALORE, TRIVANDRUM and some other station and they said the cost is appx. 1.75 crs.
@Ravichandran-cm8ty
@Ravichandran-cm8ty 4 күн бұрын
The affluent class people will like this kind of travel with luxury ,comfort and privacy. Every one will have the thinking that we should travel atleast once in our life time.
@josefrady
@josefrady Жыл бұрын
bro 2C NOT 3C
@miltonjebasingh3720
@miltonjebasingh3720 8 ай бұрын
Ticket rate . . . ?/??
@user-sw8uz4ug8v
@user-sw8uz4ug8v Ай бұрын
Sappadukku..thaa...sambalam Ethellam...thanniya...kasai...selavu...saigiravangalukku...👌🤗✋🤚(Namba..oorukku..ethellam.... 3' -masam...?)
@ashmithachannel9853
@ashmithachannel9853 Жыл бұрын
Car 1 kodi vaangi alinjen,namma urukku varumanam kammi sunshine adambaram jaasthi
@anilkumer5758
@anilkumer5758 Жыл бұрын
bro 1st
@sivakumar.p4895
@sivakumar.p4895 Жыл бұрын
இதெல்லாம் நாட்டுக்கு ரொம்ப முக்கியம்
@ravisrv9493
@ravisrv9493 Жыл бұрын
Yesterday
@ganeshbabu3955
@ganeshbabu3955 Жыл бұрын
Thank you very much sir for giving clear informations about this 3 cr bus
@viewsandlikes8857
@viewsandlikes8857 Жыл бұрын
Kadai Ellla Kadal....🤣🤣🤣
@RubanRCFrider
@RubanRCFrider Жыл бұрын
Price over bro
@m.thomasm.thomas9717
@m.thomasm.thomas9717 Жыл бұрын
Ley bus 6 bus 200 membars traval in safety
@sivaraj31218
@sivaraj31218 Ай бұрын
Bus simulator indhonesia
@shyamsundar8231
@shyamsundar8231 Жыл бұрын
Ground clearance 🤣
@BarathBasm
@BarathBasm Жыл бұрын
Business class bus pola
@Puthumai.
@Puthumai. Жыл бұрын
கவுண்டமணிக்கு அடுத்து கிஷோர் தான்
@user-fm4ny6kq1u
@user-fm4ny6kq1u 4 ай бұрын
என் தோழில் மெய்ன் வாசகல் ஐன்னல் ரும்பு வாசகால் பால்கனி வாசகால் எல்லத்தையும் ஆப்பு சிவி கூர்மையா 4 ஆப்பு சைட்டா அடித்த
@rajaendranrajaendran9207
@rajaendranrajaendran9207 Жыл бұрын
TN.12l2252
@user-ox4kj6gm3i
@user-ox4kj6gm3i Жыл бұрын
Intha bus g20 meeting ku produce panranga....
@mithunyuva3432
@mithunyuva3432 7 ай бұрын
Puriyala bro.konjam explain please
@vivekev9407
@vivekev9407 6 ай бұрын
எல்லாம் சரி இதில் டாய்லெட் வசதி இருந்தால் நன்றாக இருக்கும்.
@-samy-74
@-samy-74 Жыл бұрын
சாலைகள் மோசம் தாங்காது
@babuvenkatesh2474
@babuvenkatesh2474 9 ай бұрын
இந்த பஸ் யார் வங்கி இருக்கிறதோ
@jayaraman2004
@jayaraman2004 7 ай бұрын
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮 சூப்பர் பஸ் எல்லாரும் இப்படி வீற்றிருந்தால் எப்படி இருக்கும்?
@rubaniyadurai2064
@rubaniyadurai2064 Жыл бұрын
தலையங்கம் கப்பல் என்று இருக்கு நீங்க பஸ்சை காட்டுறீங்கள்
@Gopi_Trz
@Gopi_Trz Ай бұрын
Bro indha auto expo enga nadakudhu?
@Madarasivlogs
@Madarasivlogs Ай бұрын
Two years once in delhi bro
@Gopi_Trz
@Gopi_Trz Ай бұрын
@@Madarasivlogs ok bro
@user-zt8oe7zi4h
@user-zt8oe7zi4h 7 ай бұрын
இது எந்த ஊருனு சொல்லி வீடியோ போடுங்க
@Arivu845
@Arivu845 9 күн бұрын
2 கோடி ரூபாய்
@subaharish1894
@subaharish1894 Жыл бұрын
😢
@AbuThahirTrichy
@AbuThahirTrichy Жыл бұрын
Adichi Vidu ….. it’s cost starts from 1.3 crores
@Madarasivlogs
@Madarasivlogs Жыл бұрын
Neenga 4 bus vechirpinga, adhanala rate theridhu, Enaku epdi pa theriyum?
@AbuThahirTrichy
@AbuThahirTrichy Жыл бұрын
@@Madarasivlogs 15 bus irukku … ellam en ponnukitta. 😂 . Googled the price of that volvo bus in Bangalore
@Madarasivlogs
@Madarasivlogs Жыл бұрын
Great! Good luck!
@mathewdasslaure2483
@mathewdasslaure2483 3 ай бұрын
No comments
@karthikeyan-mn6mx
@karthikeyan-mn6mx Жыл бұрын
சரி நான் வாங்கி கொள்ளுக்கிறேன்
@charlesdevangodisforeveryt6663
@charlesdevangodisforeveryt6663 Жыл бұрын
ரெண்டே கால் கோடி டன்னாக எமர்ஜென்சி கக்கூஸ் யூரின் அவரது நான் உங்க பர்ஸில் உள்ள போறதுக்கு ஒரு பாத்ரூம் ஸ்பெஷலிடி இருக்கா இல்லன்னா இல்லன்னா அது இரண்டே கால் கோடி ரூபாய்க்கு அர்த்தமே இல்லை என்ன
@elavazhagansachidhanantham5253
@elavazhagansachidhanantham5253 4 ай бұрын
Bus use for transportation, not showcase like Hotel. It's look like 2012 film spaceship. We can accommodate more people in that spaces to travel. Totally, waste of money.
@Madarasivlogs
@Madarasivlogs 4 ай бұрын
This bus was used during G20 for delegates.
@indrajith5306
@indrajith5306 Жыл бұрын
பஸ்டாண்டுல் சிறுநீர் கழிக்க இடம் இல்ல
@indrajith5306
@indrajith5306 Жыл бұрын
அது சரி பஸ்ஸ விட்டு இறங்கி சாப்பாட்டுக்கு எங்க போவ
@madevandeva1704
@madevandeva1704 Жыл бұрын
Idhu Chennai g20 maanadu bus madhri irukey🤔
@MuniMd-hl4ck
@MuniMd-hl4ck 7 ай бұрын
Hlo sir not like
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 4 ай бұрын
தரமான பஸ்,கேவலமான ரோடுகள்.
@ravisrv9493
@ravisrv9493 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@MuniMd-hl4ck
@MuniMd-hl4ck 7 ай бұрын
Not like bus next government tmk 0000
@babuvenkatesh2474
@babuvenkatesh2474 9 ай бұрын
உங்களுக்கு வலது கை இல்லையா அல்லது வேலை செய்யாதா?ஏன் இடது கையை இப்படி சுழட்டி காட்டிக்கொண்டு இருக்குரீர்கள்.
@user-kf1ol7uj1f
@user-kf1ol7uj1f Ай бұрын
Fire Achina Ellam Poi Serungada
@SenthilKumar-ic3wc
@SenthilKumar-ic3wc 9 ай бұрын
This is not suitable for our indian road
@user-mp7td8ds6d
@user-mp7td8ds6d 5 ай бұрын
அப்பவும் பம்பர் இல்லயே.
@udayaraj4174
@udayaraj4174 Жыл бұрын
Unakku kasu venuma
@Madarasivlogs
@Madarasivlogs Жыл бұрын
Yean, Note edum adikiriya nee?
@vadamalai1375
@vadamalai1375 8 ай бұрын
ரொம்ப ஓவர்
@udayaraj4174
@udayaraj4174 Жыл бұрын
Poda
@Madarasivlogs
@Madarasivlogs Жыл бұрын
Enga da?
@charlesdevangodisforeveryt6663
@charlesdevangodisforeveryt6663 Жыл бұрын
அப்ப நீ வந்து மூடிக்கிட்டு உனக்கு வேற என்ன😊 சாப்பாடு போடறது அந்த மாதிரி எதுனா இருந்தா வீடியோ போடு பத்தி தெரியாதா நீ வீடியோ போடாத
@Madarasivlogs
@Madarasivlogs Жыл бұрын
God, Mariyadhaiya pesanumnu unaku solli tharliya pa?
@yesjay1335
@yesjay1335 7 ай бұрын
This will not be successful in India,
@vivekdoraiswami7476
@vivekdoraiswami7476 Жыл бұрын
Loosada nee? How can you say that no one will buy?
@Madarasivlogs
@Madarasivlogs Жыл бұрын
How many buses you have sir?
@vivekdoraiswami7476
@vivekdoraiswami7476 Жыл бұрын
@@Madarasivlogs sir, I 40 volvo buses and 30 Volvo trucks.
@Madarasivlogs
@Madarasivlogs Жыл бұрын
Please share which transport you own! Will meet you soon!
@Krishkptm
@Krishkptm 9 ай бұрын
ஏண்டா தாம்பரம் to செங்கல் பட்டு போறதுக்கு ரெண்டே கால் கோடி தேவையாட? சுடலை ஊருக்கு இது தேவையே இல்லை, அக்கரு சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே! சரிடா இது எந்த இடம்னு சொல்லல, பஸ் நீளத்த காமிச்சு தாம்பரம் to செங்கல் பட்டு nu சொன்னா நாங்கல்லாம் டுபுக்கா
@Madarasivlogs
@Madarasivlogs 9 ай бұрын
Sarcasm அ கூட புரிஞ்சிக்க தெரியாம இருக்கியே பா. நீ டுபுக்கா இல்லையானு எனக்கு எப்படி பா தெரியும்
@svrr123
@svrr123 3 ай бұрын
டே வண்டி எந்த route ல போவுதுடா அத சொல்லாம வள வள ன்னு
@Madarasivlogs
@Madarasivlogs 3 ай бұрын
Not for public use. Used for caravan and meetings
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 19 МЛН
бесит старшая сестра!? #роблокс #анимация #мем
00:58
КРУТОЙ ПАПА на
Рет қаралды 3,6 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
singam 3 airport scene Tamil
14:21
Kichu with Sahana🤫
Рет қаралды 3,8 МЛН
Ashok Leyland Sleeper Bus Auto Expo 2023.
2:04
Asim’s Vlog
Рет қаралды 17 М.