மாடு மேய்க்கவும், மனுஷனை மேய்க்கவும் ஒரே சம்பளம்!! | Japan | Tamil Trekker

  Рет қаралды 385,163

Tamil Trekker

Tamil Trekker

Жыл бұрын

#tamiltrekker #japan #okayama #villagelife #sunrise #deerhunting #farming #cowfarm #organicfarming #japanjobs
Welcome to the vlog! Today, we're taking you on a fascinating journey to explore cow farming in Japan. Japan is known for its meticulous attention to detail and innovative techniques in various industries, and cow farming is no exception.
Our first stop is a dairy farm nestled in the countryside, where they raise Holstein cows. Holsteins are known for their high milk production, making them a popular choice for dairy farming worldwide. The farm is meticulously designed to provide optimal living conditions for the cows, ensuring their health and well-being.
********************
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker

Пікірлер: 367
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 Жыл бұрын
அன்பு வுறவுகள் இருவரும் அழகுத்தமிழில் அனைத்தையும் விளக்கி சொல்வது அருமை.. திரைகடல் ஓடி திரவியம் தேடும் அவர்களுக்கு எமது நல்வாழ்த்துகள்.. உமக்கும்தான் புவனி
@kajathala5921
@kajathala5921 Жыл бұрын
யாருக்கெல்லாம் புவனி அண்ணாவின் All videos உம் பிடிக்கும் 🙋‍♂️
@vinothganesan
@vinothganesan Жыл бұрын
அடுத்து வர இருக்கும் அமேசான் காடு சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤🎉
@ravimp3111
@ravimp3111 Жыл бұрын
இல்லயே அடுத்து USA ன்னு தானே சொன்னாறு சுமோ புவி
@raghulm8428
@raghulm8428 Жыл бұрын
Aduthu fiji country bro
@nandukutty6149
@nandukutty6149 Жыл бұрын
Both guys all good attitude.. Keep rock... 💪💪💪..
@indarm8172
@indarm8172 Жыл бұрын
மாடு எங்க பிறந்தாலும் "அம்மா" என்று தமிழில் தான் கத்தும் என்று உருட்டுவோர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்...♥
@rajendranchockalingam1079
@rajendranchockalingam1079 Жыл бұрын
உன்னுடைய தாய் மொழி உள்ள மாநிலத்திற்குப் போக வேண்டியது தானே
@jayakanthdev12
@jayakanthdev12 Жыл бұрын
😅😅😅
@thirumalaikumarduraipandia6053
@thirumalaikumarduraipandia6053 Жыл бұрын
@@rajendranchockalingam1079 all languages are equal in quality none is inferior or superior than others
@SathishMech-lf7yg
@SathishMech-lf7yg Жыл бұрын
​@@rajendranchockalingam1079 Seruppadi pathil
@balakrishnanthangam3586
@balakrishnanthangam3586 11 ай бұрын
😊
@bhuvaneswarim3606
@bhuvaneswarim3606 Жыл бұрын
Pasanga rendum semmaya japanese pesuranga, tamilan enga ponaalum polachukuvan, perumaya iruku pa😊😊
@tamilnadu916
@tamilnadu916 Жыл бұрын
வருங்கால தமிழ் நாடு சுற்றுலா துறை அமைச்சரே உம் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@chakravarthisambath8236
@chakravarthisambath8236 Жыл бұрын
Bhuvani bro japan la தமிழ்நாடு முதல்வர் சாலை ஓரமா photoshoot எடுத்துகிட்டு இருப்பாரு அவர பாத்து ஒரு hello சொல்லுங்க!...👍 Itz a dare for u 😋
@manimarankrishnamoorthy8172
@manimarankrishnamoorthy8172 Жыл бұрын
Natural video. That 2 guys are speaking Japanese very well.. appreciate them. The conversation with Japanese guy is great. The conversations are really informative. Please visit some farm lands and I have conversation with them also. Indians needs to learn many things from them.❤❤❤❤
@selvam1795
@selvam1795 Жыл бұрын
அருமையான கிராமம் அருமையான மாடு அருமையான விடியோ பதிவு அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
@user-vg6rm9tj9f
@user-vg6rm9tj9f Жыл бұрын
two innocent guys😊
@gkrider6438
@gkrider6438 Жыл бұрын
❤❤❤.... என்ன comments போடுவது என்று தெரியாமல் வீடியோ பார்க்கும் அனைவரும் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤
@TNSOCIALPEDIA
@TNSOCIALPEDIA Жыл бұрын
Those two guys really very nice & friendly... Hats of tamilans
@user-es1on8iu4w
@user-es1on8iu4w Жыл бұрын
இதையெல்லாம் பார்க்கும்போது தான் சீமானின் முக்கியத்துவம் புரிகிறது
@SPIDEY992
@SPIDEY992 Жыл бұрын
ஆஸ்திரேலியா நியூசிலாந்து சைடு ஒரு பயணத்தை போடுங்க ப்ரோ
@rengarasurajendran8918
@rengarasurajendran8918 Жыл бұрын
அங்கே கிராமம் பார்க்க அழகா தெரியும் வாழ முடியாது இங்கே வாழலாம் ரொம்ப அழகா ❤
@gururahul5149
@gururahul5149 Жыл бұрын
Theylivaa kelvi kekkuringa bro❤intha video paathu antha ooruku jopku poravangaluku romba usefullaa irukum❤❤
@lambosroar5233
@lambosroar5233 Жыл бұрын
Your videos increase my respect for japan 🇯🇵 so much. My all time favourite foreign vlog of your channel. Hoping india 🇮🇳 will also become as good as japan one day.❤
@suhasanjawahar1127
@suhasanjawahar1127 Жыл бұрын
😂😂
@heerthirajah1661
@heerthirajah1661 Жыл бұрын
good bro. to see the real face of Japan. read histories. mainly black pages of histroy of japan. I recommend to watch the movie named "I can Speak". see that movie. thats real story. movie paka time ialana. film roll channel la 1 week back potrukaru. summary. paruga. semaya irukum. then u will know. japan india oda evlo kevlamanavuganu. I dont say people. I say govt. see that movie. and reply mee soon bruh. padam epdi irunthuchunu
@sasikumarstephenp8208
@sasikumarstephenp8208 Жыл бұрын
Elimaiyana nanbargalaiyum meet panringa. Super bro
@kannankannan.s9977
@kannankannan.s9977 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் புவனி👍
@bhagyaraj5251
@bhagyaraj5251 Жыл бұрын
நாளை ஜப்பான் சென்று வேலை செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு இந்த பகுதி மிகவும் உதவும்
@Prabha.Traveller
@Prabha.Traveller Ай бұрын
😊
@ramanathanpl5163
@ramanathanpl5163 Жыл бұрын
Very neat & clean.Happy to see it.Thanks .
@janaj573
@janaj573 Жыл бұрын
எந்த நாட்க்கு சென்றாலும் அந்த நாட்டு மொழி படித்து பிறகு வேலை.. தமிழ்நாட்டில் ஹிந்தி பேசுபவர்கள் வந்தால் தமிழ் படிக்க வேண்டும். Seeman Anna is right 👍🏼
@SAISARAN698
@SAISARAN698 Жыл бұрын
Super super keep going on Bhuvani bro❤❤❤❤ Namakkal Brothers super super
@zarookzaheer-gq4jv
@zarookzaheer-gq4jv Жыл бұрын
white shirt bro wera level. Bro neegalum oru vlog seiga. Semmaya irikum
@ganeshprabhun6825
@ganeshprabhun6825 Жыл бұрын
Super Good Bhuvani JAPAN TOUR
@Vikram-vp4fi
@Vikram-vp4fi Жыл бұрын
Big Fan Watching From 2020.Not Even Missed 1 Video From 2020💙
@mmv259
@mmv259 Жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது
@manodhanam7029
@manodhanam7029 Жыл бұрын
ஜப்பான் தொடரில் இதூவே சிறந்த பதிவு
@maragathavelc4992
@maragathavelc4992 Жыл бұрын
அருமை 👌👌
@jaffnaluxmanvolgs4194
@jaffnaluxmanvolgs4194 Жыл бұрын
mikavum nerthijaka ullathu..👍👍
@Pazha13
@Pazha13 Жыл бұрын
15 கிலோ பால் 15 லிட்டரை விட குறைவாகவே இருக்கும். திரவ பொருட்கள் அடர்த்தியை பொறுத்து முகத்தலளவையில் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும். எண்ணெய் பொருட்கள் அடர்த்தி குறைவு எனவே ஒரு கிலோ எண்ணெய் 1.14 லிட்டர் இருக்கும். பால் அடர்த்தி அதிகம் எனவே ஒரு கிலோ பால் 0.940 லிட்டர் இருக்கலாம்
@PRADEEP-md6ff
@PRADEEP-md6ff Жыл бұрын
Bro I have very good respect to you. Hats off. We all support you. Keep rocking
@sktamilpooja633
@sktamilpooja633 Жыл бұрын
சூப்பர் அண்ணா விடியோ எல்லாமே சூப்பரா இருக்கு அண்ணா
@ashok4320
@ashok4320 Жыл бұрын
சிறப்பு!
@geethankumar6967
@geethankumar6967 Жыл бұрын
Sema sema🤩💕👏
@Basaviwe
@Basaviwe Жыл бұрын
Hai brother your videos amazing 😍😍😍😍😍
@Bhoomi360
@Bhoomi360 Жыл бұрын
அருமை 👌
@tlcmobile6671
@tlcmobile6671 Жыл бұрын
Japan it's good 👍👍👍. Super talivaa....
@domnicxavier2183
@domnicxavier2183 Жыл бұрын
Ullagam suttrum valibhan bro... It's good to c Japan..... Bec of ur vedio we can c the countries.... Atleast some places... Congratulations.... Ur good soul...
@siva4202
@siva4202 Жыл бұрын
That malai mela erikanum comedy 😂😂
@sriharinetcentre271
@sriharinetcentre271 Жыл бұрын
Milk 1KG= 1.03 Ltr in our country
@akthargafar6031
@akthargafar6031 6 ай бұрын
Hats of both of you Guys..both respected persons...nice talking 🎉 nd specially our Trekker make a nice content...😊 thank You....
@sangeethaarputharaj7662
@sangeethaarputharaj7662 Жыл бұрын
Bhuvani explores different types of locations in Japan and different types of people including our Indian Tamil guys 👌👌👌👌🙏🙏
@kevivjack2408
@kevivjack2408 Жыл бұрын
Many ppl travelling other countries assume india s backward n foreign countries very great, but u youtubers should change that impression, show india great n proud❤
@sivaSiva-zw3ej
@sivaSiva-zw3ej 4 ай бұрын
Wow super Vera level 👌👌👌
@saranyas9161
@saranyas9161 Жыл бұрын
சூப்பர் அண்ணா உங்கள் அனைத்து வீடியோக்களும்❤❤❤❤
@MuneefMuna
@MuneefMuna Жыл бұрын
Hi
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj Жыл бұрын
Thanks ur video ❤❤
@Silambam786
@Silambam786 Жыл бұрын
Vazhthukal Bhuvi❤
@rbharathkumarpharathkumar966
@rbharathkumarpharathkumar966 Жыл бұрын
அருமை அருமை
@sanjayrajaji6492
@sanjayrajaji6492 Жыл бұрын
Super bro video 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@steffanvrayen.i8028
@steffanvrayen.i8028 Жыл бұрын
These two guys are so nice👏👏.they are more intrest to teach you about the place 😍
@juzzz.
@juzzz. Жыл бұрын
Should have shown our Ramarajan Senbagame Senbagame Song to that cows & owner. Manusan Universal Hero da!
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv Жыл бұрын
Very beautiful
@santozsan7691
@santozsan7691 Жыл бұрын
Madu vache ootitala thalaiva exlent...
@saravananchittybabu3245
@saravananchittybabu3245 Жыл бұрын
For all the wonderful job done by you.
@birundhamanikkam2187
@birundhamanikkam2187 Жыл бұрын
Anna Japan ponum na student ku.. Anga therinchavaga lla ma epdi anna porathu. Idea iruku but help ku than yarum lla😊nanum Thanjaur than
@sktamilpooja633
@sktamilpooja633 Жыл бұрын
Super very nice video All'video super like you to Anna
@user-tf7hn7ze9b
@user-tf7hn7ze9b Жыл бұрын
Super ❤❤❤
@jvij-bv8vp
@jvij-bv8vp Жыл бұрын
👍👍❤️❤️🌹🌷👏👌💪பூவனிமரன் உங்கள் புது நண்பர்கள் நல்ல பிள்ளைகள் விவரமாக எல்லாம் சொல்ராங கள் 👌👌👌👏👏👍👍நல்ல பன்பாய் கதைக்கிராங்கள்
@samundeeswari5887
@samundeeswari5887 Жыл бұрын
Super bhuvani 👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌😍😍💚💚🌹
@ramait10
@ramait10 Жыл бұрын
Andartica ponga bro
@NM-fc8vu
@NM-fc8vu Жыл бұрын
Among all the countries I have visited, Japan is the best.
@NewYorkTamilBro
@NewYorkTamilBro Жыл бұрын
அடி தூள் ❤
@sahayaohri3391
@sahayaohri3391 Жыл бұрын
மிகவும் நன்று
@prasanthprasanth5444
@prasanthprasanth5444 Жыл бұрын
Super❤❤❤அண்ணா🤩
@HackTa477
@HackTa477 Жыл бұрын
Thankyou GG
@Muza_Mmil
@Muza_Mmil Жыл бұрын
White shirt bruh nalla pesraru.. Nd xplain also supera pannaru! 🙌👏
@jothis566
@jothis566 Жыл бұрын
Ayyo nall irukuthu. Buvani un moolam japana parkiren. Nanri buvani.
@rl5914
@rl5914 Жыл бұрын
நன்றி 🙏
@srimariyasrimariya5355
@srimariyasrimariya5355 Жыл бұрын
Unka big fan😊
@ramadossg3035
@ramadossg3035 Жыл бұрын
நன்றி SIR..!
@MithunK-cq7tz
@MithunK-cq7tz Жыл бұрын
Super bro both gyies very nice
@jothis566
@jothis566 Жыл бұрын
Oru kuppaya kanom. Oru palitheen covera kanom. Cleana.iruke. eppadi pa?.
@greatweekendvlogs
@greatweekendvlogs Жыл бұрын
Good evening ❤Bro ,konjam velai ipo tha video pakuren 🎉
@toxiblack3618
@toxiblack3618 Жыл бұрын
Nisee video bro keep rocking 🔥🔥
@senthilraj4951
@senthilraj4951 Жыл бұрын
நன்றி ப்ரோ
@richardanthony907
@richardanthony907 Жыл бұрын
After watched this video,myself eagerly want to learn Japanese language..this video is 100 percent ❤
@muthunagarajan6501
@muthunagarajan6501 Жыл бұрын
Maatu meiga alu ethuvum thevaina sollunga povom
@sandhiyasandy8877
@sandhiyasandy8877 Жыл бұрын
நீங்க மீட் பண்ண எல்லாரும் engineers ஆ தான் இருக்காங்க. Arts students க்கு வேலைவாய்ப்பு இல்லையா அண்ணா அங்க??? கேட்டு சொல்லுங்களேன்!!!
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j Жыл бұрын
ஜாப்பனீஸ் கத்துக்கங்க
@manojji2640
@manojji2640 Жыл бұрын
Expesically white shirt bro..all the best
@mulaffarvlogs
@mulaffarvlogs Жыл бұрын
Enna brand cap bro pottirukkinga Product link
@rajkumar.p1602
@rajkumar.p1602 Жыл бұрын
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த விவசாய ஆராய்ச்சியாளர் மசனோபு ஃபுகோக்கா.
@intelligenceforcedivision
@intelligenceforcedivision Жыл бұрын
🤝🤝🤝
@rubasubramani8797
@rubasubramani8797 Жыл бұрын
hi bhuvi, congratulations, this series is super awesome with thalaivar fans. can u meet -mayo japan (pair),if it's possible
@user-mv7nb3oy2y
@user-mv7nb3oy2y Жыл бұрын
I love japan Very good respect and equality
@saravananchittybabu3245
@saravananchittybabu3245 Жыл бұрын
Hi Bhuvani Bro, first of all congratulations
@sadikbatcha4819
@sadikbatcha4819 Жыл бұрын
Very interesting your channel ...
@malarkichen280
@malarkichen280 Жыл бұрын
Super
@tamiliniyanr8021
@tamiliniyanr8021 Жыл бұрын
Thambii super da .drive nallah panraaa da ..
@gopifantasticvelufantastic7357
@gopifantasticvelufantastic7357 Жыл бұрын
Fantastic🤘😝🤘
@saravananchittybabu3245
@saravananchittybabu3245 Жыл бұрын
All the very best for your future videos as well
@hbharani5158
@hbharani5158 Жыл бұрын
Peaceful country in the world. They are good and respect able like us
@shiningstone6771
@shiningstone6771 9 ай бұрын
Japan is not peaceful country in the world, it's one of the most depressed countries in the world. In Asia, it's comes under top 10 being one of the most depressed countries 😂
@monstergamingyt4794
@monstergamingyt4794 Жыл бұрын
Bro tokiyo la sappadu ready Hotel review pannuga
@arunprathap7362
@arunprathap7362 Жыл бұрын
Good luck bro ❤❤❤
@s.srinivas3115
@s.srinivas3115 Жыл бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Arumaiyana Pathivu Japan Gramam Rommbu Azgha different advance devopled ah irruku Japan maadu parkkum pothu Namma Tamilnadu maadu irruku Ulagathil ellam maadu Amma Azgha Sollranga Japan Makkal rommbu Neat and Clean ah maintain pannranga Vazgha Valamudan
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
Good system
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 Жыл бұрын
Super bro
@meganathankrishnak9942
@meganathankrishnak9942 Жыл бұрын
ப்ரோ இப்பல்லாம் இந்தியாவில் உள்ள மாட்டிற்கே சினை ஊசி செலுத்திய நாட்களுக்கு காதில் டேக் அடிப்பார்கள். ஆனால் காதில் டேக் பார்த்த உடன் லோன் என்று சொன்னீர்களே உண்மையான விவசாய குடும்பத்தில் இருந்து வேலைக்கு சென்று இருப்பீர்கள் . வாழ்க வளமுடன்.
@user-lx1ji2vw2w
@user-lx1ji2vw2w 9 ай бұрын
Kaasukape poy video pooduga bro chinjan vettukku poonga
@manimanikanta6379
@manimanikanta6379 Жыл бұрын
Nice amethiyana life
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 3,9 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 31 МЛН
Ooty Tea Factory Vlog | Fun Panrom Vlogs | Ooty Vlog | Blacksheep
11:35