No video

மாட்டு பண்ணையில் தீவனம் வைக்கும் முறை | மாட்டு பண்ணை தீவனம் | உழவன் டிவி | Uzhavan TV

  Рет қаралды 219,693

Uzhavan TV

Uzhavan TV

Күн бұрын

மாட்டு பண்ணையில் தீவனம் வைக்கும் முறை | மாட்டு பண்ணை தீவனம் | உழவன் டிவி #uzhavanTV
மாட்டு பண்ணையில் தீவனம் வைக்கும் முறை மிகவும் எளிதான செயல் இந்த விடியோவை முழுவதுமாக பாற்த்து தெரிந்துக்கொள்ளுங்கல்

Пікірлер: 90
@varuneshmamalaivasan8317
@varuneshmamalaivasan8317 3 жыл бұрын
நல்ல தகவல் இப்படி ஒரு தகவல்போட்ட நீங்க சூப்பர் தல இன்னும் பல தகவல்கலை சொல்லுங்கல் அருமை
@mamalaiv8256
@mamalaiv8256 3 жыл бұрын
ஐயா நன்றி உங்கள் பணி தொடர வழ்த்துக்கள் மாமலைவாசன் நண்றி நண்பரே
@karthiks3497
@karthiks3497 4 жыл бұрын
தீவன செலவு ..........என்ன நமக்கு ....... லாபம் என்ன??????
@varuneshmamalaivasan8317
@varuneshmamalaivasan8317 3 жыл бұрын
நண்பா பயனுல்ல தகவல் மிக்க நன்றி நண்பா
@cheemzyt1228
@cheemzyt1228 4 жыл бұрын
😂 Iwalavu Poata Matu Sani Than Micham Agum Bro 😂🤣
@UzhavanTV
@UzhavanTV 4 жыл бұрын
Hahaha! that farm owner don’t sell milk 🥛 store only nearest house per day 120 liter selling per liter 40 rupees
@indiraregha6752
@indiraregha6752 4 жыл бұрын
Crt
@mahaveerbora
@mahaveerbora 4 жыл бұрын
இந்த அளவுக்கு தீவனம் போட்டாதான் ஒரு மாட்டை நல்ல ஆரோக்கியமா வச்சுக்க முடியும் முடியும்..
@priyar9352
@priyar9352 4 жыл бұрын
S u r right
@voicebreaker6403
@voicebreaker6403 3 жыл бұрын
@@mahaveerbora mmmmm
@jkagrimediasuchithra1165
@jkagrimediasuchithra1165 3 жыл бұрын
Super👍
@VINOTHP.
@VINOTHP. 2 жыл бұрын
THANK YOU VERY MUCH PLEASE MAKE VIDEO,...🙏🙏🙏🙏🙏
@Hashikaselvakumar
@Hashikaselvakumar 4 жыл бұрын
Super anna
@arunmuraleedharan2252
@arunmuraleedharan2252 4 жыл бұрын
Clean and healthy farm...bro can u tell me the feed ingredients and quantity?
@kalakkalkrishna6403
@kalakkalkrishna6403 4 жыл бұрын
Thala neega potta ellathukkum evlo selavu nu knjm sonna nalla erukkum
@jayakrishnan8047
@jayakrishnan8047 2 жыл бұрын
நல்லபதிவு சகோ தீவனம் சரியாக பசுகளுக்குதந்தலே மருத்துவர் அருகே செல்ல வேண்டிய அவசியம் இல்லை
@priyajeyandran5981
@priyajeyandran5981 Жыл бұрын
அண்ணா கரவை மாட்டுக்கு அரைத்த கம்பு மாவு அப்படியே குடிக்க வைக்கலாமா கூல் காய்ச்சி வைக்கலாமா அண்ணா
@rajeshthala7238
@rajeshthala7238 4 жыл бұрын
Where should we get that தாது உப்பு for our cows ? Is it available in chennai ya sir. Pls reply me
@thulasiramanm3766
@thulasiramanm3766 3 жыл бұрын
தீவானம் வில்லை என்ன ? பால் வில்லை என்ன? லாபம்? டோடல் லாஸ் ?
@vskubesh3438
@vskubesh3438 4 жыл бұрын
Nega yulo panrathuku katty vikanum Super anna
@reklakadhalan3355.
@reklakadhalan3355. 4 жыл бұрын
BRO IPPADI ELLAM POWDER SERKUM POTHU MADU KULLAM VILATHA MAKKU SERIMANA PIRAJANAI VARATHA BRO PLEASE
@prakashzion1059
@prakashzion1059 3 жыл бұрын
What type of machine ge have if possible give details
@sakthisakthi9972
@sakthisakthi9972 4 жыл бұрын
Oru madu yathuna little pall kodukkum ?
@Dharshinivlog
@Dharshinivlog 4 ай бұрын
Kandrukuty ku 2 murai oosi potum sinai nikavillai...antha kandru ku verum thaneer podhumaanatha ilai thavidu theevanam avasiyama
@kalakkalkrishna6403
@kalakkalkrishna6403 4 жыл бұрын
Per day intha adar thevanathukku evlo selavu per maadu nu sollungalaen
@tvfarming1410
@tvfarming1410 4 жыл бұрын
ஓகே ஆனா இந்த அளவு தீவனம் எவ்வளவு பால் கொடுக்கக்கூடிய மாட்டுக்கு கொடுக்கணும் அப்புடிங்கற தெளிவு இல்லை !!! இந்த அளவு எல்லாமாட்டுக்கும் கொடுத்துட்டா நமக்கு தலையிலே துண்டுதான் 🤨🤨🤨
@UzhavanTV
@UzhavanTV 4 жыл бұрын
5 + Liter
@tvfarming1410
@tvfarming1410 4 жыл бұрын
@@UzhavanTV 5+ லிட்டர் ஒரு நாளைக்கா ஒரு வேலைக்கா?
@UzhavanTV
@UzhavanTV 4 жыл бұрын
ஒரு வேலைக்கு கரக்குர மாடு
@pandidhandapanni567
@pandidhandapanni567 4 жыл бұрын
Correct nanpa
@Jaga1481
@Jaga1481 4 жыл бұрын
Ivlo kodtha namku epsi katupadi agum nichyam agathu
@mahaveerbora
@mahaveerbora 4 жыл бұрын
Summer la kambu ku pathila wheat/jowar kudukalam...kambu summer la heat pannum..
@karthikmurugan340
@karthikmurugan340 4 ай бұрын
Anna enga madu oru nalaiku 7 littar paal tarudhu neenga sonna ellattaum koduttha eppadi kattupadi agum
@thisisprasant
@thisisprasant 4 жыл бұрын
Can u give the ingredients in english
@parthipanarun7654
@parthipanarun7654 2 жыл бұрын
Oru maattuku evlo itmes kudutha milk capacity evlo vara pokuthu. Ethula Laabam epdi pakkurathu bro
@g.p-s.k.r6426
@g.p-s.k.r6426 3 ай бұрын
10 cow ku enna thavidu kudukkalam
@sakthivelsakthivel1663
@sakthivelsakthivel1663 4 жыл бұрын
Milk rate varamateguthu aduku enapanalam
@purushothaman8395
@purushothaman8395 4 жыл бұрын
Ethalam mattuku poitta yaippady kaittupady agum
@duraithangam3938
@duraithangam3938 4 жыл бұрын
north indian naatu maatukku same measurement podalama...
@mahaveerbora
@mahaveerbora 4 жыл бұрын
வடநாட்டு மாட்டுக்கு இதைவிட அதிகமாக அடர்தீவனம் கொடுக்க வேண்டும்
@pradeepreings3510
@pradeepreings3510 Жыл бұрын
அண்ணா அடர் தீவனம் கெட்டியாக கொடுக்க வேண்டும் பிறகு 30 நிமிடம் கழித்து தண்ணீர் கொடுக்க வேண்டும்...
@UzhavanTV
@UzhavanTV Жыл бұрын
Ok
@thangarajananthavel8466
@thangarajananthavel8466 4 жыл бұрын
இந்த மாட்டு பண்ணை எங்கே இருக்கிறது நண்பரே..?
@UnniKrishnan-nf9yw
@UnniKrishnan-nf9yw 3 жыл бұрын
Full cost onu solunga anna
@pavisankar88
@pavisankar88 4 жыл бұрын
அண்ணா ஒரு மாட்டுக்கு எவ்வளவு அளவு
@santhosh.p4755
@santhosh.p4755 7 ай бұрын
Madu 50000 mattu thuvanam oru masathuiku 2lacham👌
@ragulragul3988
@ragulragul3988 3 жыл бұрын
Bro ithu சினை மாட்டுக்கு பொடலாம
@prasanthnaveen5454
@prasanthnaveen5454 4 жыл бұрын
அண்ணா பன்னைக்கு எந்த மாடு சிறந்தது என்று ஒரு காணொளி பதிவு செய்க👊👊👊👊👊
@gamesseoservicess7228
@gamesseoservicess7228 3 жыл бұрын
ஆடு மாடு பண்ணை ஆரம்பிக்க போறிங்களா . அப்போ நீங்க சூப்பர் நேப்பியர் பசுந்தீவனம் பயிரிட்ட பிறகு ஆரம்பிக்கலாம் . இந்த சூப்பர் நேப்பியர் பசுந்தீவனம் மற்ற பயிர்களை விட மிக வேகமாகவும் குறைந்த நீரிலும் நன்றாக வளர கூடியவை அதுமட்டுமின்றி புரத சத்துக்கள் அதிகம் உள்ள ஒரே புல் வகை . இதை ஆடு மாடுகள் உண்டால் மிகுந்த ஆரோக்கியத்துடன் காணப்படும் . தொடர்புக்கு RP Farms பழனி - 9843537115
@manikandan-vd3uq
@manikandan-vd3uq 3 жыл бұрын
அண்ணா மாட்க்கு நெல் தவிடு நல்லத
@pavunkumarmmelodies4081
@pavunkumarmmelodies4081 Жыл бұрын
அதுவே போதுமானதா இருக்குமா
@vigneshkanthan9209
@vigneshkanthan9209 4 жыл бұрын
Avalavu pota madu jiranam agathu
@hariprasath-pz5oo
@hariprasath-pz5oo 4 жыл бұрын
அண்ணா பால் காம்பு அடைப்பு நீங்க என்ன செய்யனும் ... please சொல்லுங்க அண்ணா....பால் ஊசி மாறி வருவது...
@hariprasath-pz5oo
@hariprasath-pz5oo 4 жыл бұрын
Bro sollunga bro.....
@anishjobin1350
@anishjobin1350 3 жыл бұрын
Pumiya murtthi aiya videos parunga udana
@princebabu1074
@princebabu1074 4 жыл бұрын
நாட்டு சர்க்கரை கலக்கலாமா
@purushothaman8395
@purushothaman8395 4 жыл бұрын
Thivanathai virka nigal saium sayail tharigirathu
@UzhavanTV
@UzhavanTV 4 жыл бұрын
Not our job my friend doing farm he is fallow this steps if you want contact them
@mahaveerbora
@mahaveerbora 4 жыл бұрын
Boss ithu unmaiyai thaan,vilambaram alla... Ellam cows kum ivlo theevanam kuduthal thaan aarogyama iruku...illana maintain panna mudiyathu...but other side katupadi aagarthu illai... Feed cost rs25/kg aaguthu...minimum 4-5kgs per day kuduthal thaan cow healthy ah irukum..
@jayaammaamma9070
@jayaammaamma9070 4 жыл бұрын
இந்த மாதுரி தீவணம் வச்சா போகவேண்டியது தான்
@vkkettavan6452
@vkkettavan6452 Жыл бұрын
​@@mahaveerbora g
@sathyaeswaran25
@sathyaeswaran25 4 жыл бұрын
கன்றுக்குட்டிக்கு அளவு கூறுங்கள்
@vigneshkanthan9209
@vigneshkanthan9209 4 жыл бұрын
Ninga oru niram vaicha sappitum 3 neeram avalavu pota saththorum
@devaraj468
@devaraj468 Жыл бұрын
madu padapatappu keele vilukin utanadi theervu
@devidarsni8606
@devidarsni8606 4 жыл бұрын
Oru maattikke ivvalavumaaa
@thangarajthangaraj2635
@thangarajthangaraj2635 2 жыл бұрын
We should not give as floor to cow. This way of giving is not good for health of cow.
@Jeyamravi2020
@Jeyamravi2020 3 жыл бұрын
அரிசி தவிடு அப்டினா நெல் தவுடா அண்ணா???
@UzhavanTV
@UzhavanTV 3 жыл бұрын
Yes right Bro
@user-tw5zu4bo7e
@user-tw5zu4bo7e Жыл бұрын
அண்ணன் உங்கள் மொபைல் நம்பர்
@masteredmeals9388
@masteredmeals9388 3 жыл бұрын
Raang, Feed Veest,☠️☠️☠️☠️☠️☠️😁😁😁😁😁
@govindarajraj3728
@govindarajraj3728 3 жыл бұрын
தாது உப்பு எங்கு கிடைக்கும் அண்ணா
@rameshsindhu1826
@rameshsindhu1826 3 жыл бұрын
Naattu marunthu kadaila irukkum bro
@surendharsmart
@surendharsmart 10 ай бұрын
Ivolo potaaa paniyamm killiju poidum
@ayyappanm7931
@ayyappanm7931 Жыл бұрын
கல் உப்பு போட்ரது சரி இல்ல
@arunraj_r
@arunraj_r 4 жыл бұрын
ellam jersey maada
@UzhavanTV
@UzhavanTV 4 жыл бұрын
Yes
@arunraj_r
@arunraj_r 4 жыл бұрын
@@UzhavanTV naatu maaduku ena kudukanum
@UzhavanTV
@UzhavanTV 4 жыл бұрын
Ithaiye neenga kodukkalam aanal naddu madukku verum kazani thanni iruntha pothumanathu
@arunraj_r
@arunraj_r 4 жыл бұрын
@@UzhavanTV thanks. Unamayava solluringa adhu mattum pothuma
@UzhavanTV
@UzhavanTV 4 жыл бұрын
Naddu maddukku evlothan thivanum koduthalum 3 liter mela karakkathu
@vadivelsirvadivelsir3040
@vadivelsirvadivelsir3040 4 жыл бұрын
Ellu aracha kadala punnakku eppadi varum mental
@kandansamy4839
@kandansamy4839 2 жыл бұрын
மாடு வாங்குவிங்களா
@kandansamy4839
@kandansamy4839 2 жыл бұрын
Replay
@rajamanoharan7030
@rajamanoharan7030 4 жыл бұрын
இது மட்டுமே போட்டா போதுமா கம்பெனி தீவனம் போட வேண்டாமா???
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 124 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 15 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 26 МЛН
பசுக்களின் கறவை திறன் அதிகரிக்க இதை செய்யுங்கள் [உம்பளச்சேரி CATTLE FARM 9751583840].
3:18
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 124 МЛН