😳"மூணு தங்கச்சிகளுக்கு கல்யாணம் பண்ணிவெச்சுட்டு, நான் கடைசியா பண்ணிகிட்டேன்!" - T.K. Kala | Dhanush

  Рет қаралды 39,509

Aval Vikatan

Aval Vikatan

Жыл бұрын

#dhanush #vaathi #leo #vijay
'அகத்தியர்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தாயிற் சிறந்த கோயிலுமில்லை...' பாடலைக் கேட்கும்போதெல்லாம் பலரும் தெய்விக உணர்வில் பரவசமடைவார்கள். தனித்துவக் குரலால் அந்தப் பாடலுக்கு உயிரூட்டிய டி.கே.கலா, தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணிப் பாடகி. தவிர, குணச்சித்திர நடிகையாகவும் டப்பிங் கலைஞராகவும் பெயர் பெற்றவர். இவரின் பர்சனல் பக்கங்களை விவரிக்கிறது இந்தக் காணொலி...
Sponsor Link:
GT Holidays
For all domestic and international holidays, contact GT Holidays,
South India's No.1 Travel Brand.
Call 9940882200 for bookings.
www.gtholidays.in
Credits:
Producer : Anandaraj
Camera: Suresh Krishna & Mohan
Edit: Muthukumar.P
Executive Producer: Anbarasi V
To Subscribe:
Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
Vikatan App ▶ : vikatanmobile.page.link/aval_...
Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
Vikatan Website ▶: vikatanmobile.page.link/aval_...
Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
Do Watch Our Latest Videos:
நீதான் KZfaqr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
👉 • நீதான் KZfaqr ஆச்சே ...
"சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
👉 • "சினிமாவுலதான் இதையெல்...
Thanks For Watching..
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / avalvikatan
Facebook : / avalvikatan
Twitter : avalvikatan?lang=en
Aval Vikatan is a brand of Vikatan KZfaq Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.

Пікірлер: 46
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Жыл бұрын
Old is gold.... என்று சும்மாவா சொன்னார்கள். கர்வமில்லாத பேச்சு...அமைதியான பேச்சு. பேட்டீ எடுத்தவரும் என்ன கேட்கணுமோ அதை மிகச் சிறப்பாக கேட்டு பதிலை பெற்றார். மொத்தத்தில் நேரம் போனதே தெரியவில்லை என்பதே நிஜம்.
@sulosart
@sulosart Жыл бұрын
லஷ்மிகரமான அருமையான குரல் வளமுள்ள பாடகி🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻சென்னை தூர்தர்ஷனில் அதிக அளவு மெல்லிசை பாடியுள்ளார்..... வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@senthilvelavan6289
@senthilvelavan6289 Жыл бұрын
தமிழ்ப் படவுலகில் திறமையான தமிழச்சிகளுக்கு மரியாதை குறைவுதான். நல்ல நகைச்சுவை, குரல்வளம்,யாரையும் புண்படுத்தாத பேச்சு. வாழ்கங்க அம்மா
@meenasentrayal114
@meenasentrayal114 Жыл бұрын
அருமையான பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது உங்கள் பேச்சு கலங்கமில்லாமல் இருந்தது என்னுடைய வாழ்த்துக்களும் நன்றிகளும் அம்மா
@humanbeinghb3899
@humanbeinghb3899 Жыл бұрын
Interview na idhu than interview...Kala amma rasichu rasichu pesuradhu keka nalla irundhadhu..கடவுள் நல்ல ஆரோக்கியம் நல்க வேண்டும்❤️
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 Жыл бұрын
நல்ல பாடகி . இயல்பான பேச்சு
@banumathis3718
@banumathis3718 Жыл бұрын
Kala madam is very beautiful. Romba romba lakshanam. Beautiful set of teeth.
@sasi6144
@sasi6144 Жыл бұрын
உங்கள் குரல் ரொம்ப பிடிக்கும் அம்மா. ஆனால் அது நீங்க பாடியது என்று தெரியாது. இன்று தான் தெரிந்து கொண்டேன். நன்றி
@abiramig6307
@abiramig6307 Жыл бұрын
Perfect artist.her admiration of both nadigarthilagam and dhanush is genuine. it's great flaw of tamil industry is tamil singers won't get chance.May her dream of acting with dhanush come true.what a
@rameshpriya8351
@rameshpriya8351 Жыл бұрын
தனுஷ் sir pls note her wish & blessing on you
@sohaiburahman5842
@sohaiburahman5842 Жыл бұрын
Superma. அருமையான பேச்சு
@krishnamoorthi4788
@krishnamoorthi4788 Жыл бұрын
Nice interview
@shalinisanthanam9250
@shalinisanthanam9250 Жыл бұрын
Lovely conversation.... especially her singing was great..... sweet voice.... thanks brother... ending was superb rendition by kala amma
@ushaailuravishankar6087
@ushaailuravishankar6087 Жыл бұрын
What a talented personality Kala Madam. Simply superb. Thanks for this video
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
டப்பிங் பத்தி கேட்கவே இல்லை ஏன்❓
@ahilaeaswaran9807
@ahilaeaswaran9807 Жыл бұрын
Very nice interview !
@sureshks7130
@sureshks7130 Жыл бұрын
Amma you are great...god bless u amma..
@nalinadevis4046
@nalinadevis4046 Жыл бұрын
சிவ புராணம் சிறப்பாக பாடுகிறார்.வாழ்க வளர்க வளமுடன்.ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய
@saveethabaskaran70
@saveethabaskaran70 Жыл бұрын
Wow so beautiful ❤️
@natarajansuresh6148
@natarajansuresh6148 Жыл бұрын
அருமையான பதிவு
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 5 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 29 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 5 МЛН