மாறுவோம் முன்னேறுவோம் | ஶ்ரீ ஆசான்ஜி PART - 1

  Рет қаралды 29,922

oho TALKS

oho TALKS

11 ай бұрын

#ohotalks #shriaasaanji #rotary #rotaryconference
வளமான வாழ்வுக்கு நம்முள் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து ஶ்ரீ ஆசான்ஜி அவர்கள் ஆற்றிய சிறப்புரை.

Пікірлер: 23
@arunbeulah7516
@arunbeulah7516 8 күн бұрын
ஐயா திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஒரு முறை வாங்க உங்களை நேரில் பார்க்க ஆவல் இறைவனுடைய அருள் ஆசி கிடைக்க வேண்டுகிறேன்
@shanmugamss9212
@shanmugamss9212 8 күн бұрын
உங்கள் உரையாடல் எனக்கு உத்.வேகம் அளிக்கிறது நன்றி
@cibichenkathir4106
@cibichenkathir4106 Сағат бұрын
@santhysathiyaseelan2924
@santhysathiyaseelan2924 2 күн бұрын
நன்றி ஐயா🙏
@thavalakshmanan9993
@thavalakshmanan9993 Күн бұрын
Very Excellent speech 🎉🎉🎉Guru Ji,Opened my Eyes
@lakshmimohan9426
@lakshmimohan9426 Күн бұрын
அதிகமாக ஆங்கிலத்தை தவிர்கலாம்
@sidharathrajasekaran4561
@sidharathrajasekaran4561 2 күн бұрын
Respected sir .i am blessed sir
@user-sg8qf7mp2y
@user-sg8qf7mp2y 3 күн бұрын
ஆசான் குருஜி அவர்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் உங்கள் உரை மிகவும் நன்றாக உள்ளது நான் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பெண்மணி
@Purushothamanthaman-d5p
@Purushothamanthaman-d5p 5 күн бұрын
Thanku you friend 🎉
@Rajalakshmishanmugam-ec6yc
@Rajalakshmishanmugam-ec6yc 5 күн бұрын
❤❤❤ இறைவன்...என...உணர்ந்தவன்....பயம்...இருக்காது..மாகபாரதம்....எனக்கு...ரெம்ப..பிடிக்கும்....மகாபாரதம்..வாழ்கையின்...படம்.....குருவிடம்..பாடம்...கேட்க்கும்.....மாணவி....தொட்டணைத்துரும்...மணற்கேணி..மாந்தாறுக்கு....கற்றணைத்துரும்...அறிவு......திருவள்ளுவர்...போல.....மக்களுக்கு.....அறிவை....தெளியவைக்கிறிர்கள்... நன்றி வணக்கம் தமிழ் வளர்க
@Rajalakshmishanmugam-ec6yc
@Rajalakshmishanmugam-ec6yc 5 күн бұрын
❤❤❤❤❤❤ நன்றி வணக்கம் தமிழ் வளர்க
@rajularajula2229
@rajularajula2229 7 күн бұрын
நான் திருநெல்வேலியில் வசிக்கிறேன். தங்கள் உரைகளை நான் தினமும் கேட்டுவிட்டு தான் தூங்க போவேன். தினமும் காலை மலை தியானம் செய்கிறேன். தாங்கள் ஒருமுறை திருநெல்வேலிக்கு வருவீர்களா?
@rajularajula2229
@rajularajula2229 7 күн бұрын
நேரில் பேச்சை கேட்க ஆசை.
@malar.tmalar.t6578
@malar.tmalar.t6578 5 ай бұрын
Thankyou so much guruji.🙏🙏🙏
@shanmugamss9212
@shanmugamss9212 8 күн бұрын
உங்கள் உரையாடலை நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைக்குமா ஐயா
@srividhyaa.r2855
@srividhyaa.r2855 4 күн бұрын
Respected sir I am very blessed sir, bcs all most heared your all speach sir god will give opportunity for me attend your class sir
@umauma3412
@umauma3412 4 күн бұрын
I like your speech
@jhonsnow1266
@jhonsnow1266 3 күн бұрын
ஐயா எனக்கு உங்கள் பேச்சுப் நல்ல முன்னேற்றம் தந்து கொண்டு இருக்கிறது
@godgod6137
@godgod6137 Күн бұрын
Kallakurichi district Kum vanga ji
@user-smartways
@user-smartways Күн бұрын
ருத்ராட்சம் உண்டு. விபூதி வேணாமா?
@sundaramk7364
@sundaramk7364 13 күн бұрын
ஐய்யா. உங்ள. நான்பாற்கனும்எப்படிதெரியல. ஐய்யா
@rakshithiriya9486
@rakshithiriya9486 5 күн бұрын
Kudumba thivathai kavanikalina ethavathu nadakuma kuru ji na oru chikalil erukiren atha kekuren kuruji
@saravananelaiya888
@saravananelaiya888 22 сағат бұрын
Over english
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 9 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 9 МЛН
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 29 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
SECRET OF THOUGHTS PART-2 | HEALER BASKAR | TAMIL
46:42
Healer Baskar
Рет қаралды 852 М.
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 9 МЛН