மூட்டுவலி எனக்கா உனக்கா? | Fake Doctors Troll | Mudhala Konjam Siringa Boss Ep 30 | Mullai Kothandam

  Рет қаралды 172,014

A Tube

A Tube

2 жыл бұрын

மூட்டுவலி எனக்கா உனக்கா?! Our favorite comedy duo Mullai Kothandam's troll on fake doctors on Mudhala Konjam Siringa Boss, Episode 30 on ATube.
There is deep concern among the general public over the fact that many Ayurvedic and traditional medicines are being sold in the market through commercial advertisements in media claiming to cure diseases like joint pain without scientific evidence or clinical trials to support these claims.
We appeal to the Government to take strict action against such advertisers to protect the general public from such fraudulent claims as it may lead to grave complications or even cause grievous harm to the body.
#MullaiKothandam #MullaiKothandamLatest #ATube #TamilComedySeries #MullaiKothandamLatestComedy #MullaiKothandamComedy
A TUBE - The only KZfaq channel dedicated to the 60+ citizens of the world!
A Tube is dedicated to ‘A’ class citizens who continue to help and share the burden of their family, children, and grandchildren during childbirth, by babysitting, teaching and even entertaining them by spending quality time with them.
Click here to watch:
Falsebook! : • Falsebook! | Mudhala K...
The Ree(a)l Director: • The Ree(a)l Director |...
How To Become Rich? : • How To Become Rich? | ...
உதவும் குமாரு : • உதவும் குமாரு | Mudhal...
Best'u Friend'u: • Best'u Friend'u 👬 | Mu...
செய்திகள் வாசிப்பது: குடிமகன்: • செய்திகள் வாசிப்பது: க...
Travel To Avoid Depression: • Travel To Avoid Depres...
No Girl Child? : • No Girl Child? | Mudha...
Kaasu, Panam, Dhuttu: • Kaasu, Panam, Dhuttu |...
அப்பா....த(க)ப்பா - Generation Gap: • அப்பா....த(க)ப்பா - Ge...
For More Interesting Updates:
LIKE: / a-tube-104908128581339
FOLLOW: / atube25876550
FOLLOW: / atube_official

Пікірлер: 129
@jayaprakashjayaprakash7897
@jayaprakashjayaprakash7897 2 жыл бұрын
உண்மையா.விழிப்புணர்வா. நீங்கள் ரோம்ப அதிகமாக நிகழ்ச்சி சேவைகள் செய்யனும்.ரொம்ப அருமை
@murgesheshwar
@murgesheshwar 2 жыл бұрын
Best actor award to be shared to both, I think they don't even need a script, they both know what the other one going to say
@user-zc7we7ol2q
@user-zc7we7ol2q 2 жыл бұрын
தினமும் ஒரு வீடியோவது - என்பதைவிட - வீடியோக்களை - காமெடிக்களை பார்த்துவிட்டுதான் தூங்குவேன். தினமும் இரவு 10 மணி ஆனாலே ... பார்த்தும் சிரித்தும் - அதை 10 பேருக்கு பகிர்ந்தும் பின்புதான் தூங்குவது என் வழக்கம் ....
@CS.N.D.P
@CS.N.D.P 2 жыл бұрын
கவலை மறந்து சிரிக்க வைக்கும் நடிப்பு. Superb
@nazmiyafawmy4964
@nazmiyafawmy4964 Жыл бұрын
Great job.💕.good video. May Allah bless you. Im from sri lanka.nan ongada ella video kalaiyum pathuten very very good.waalha walarha 💕
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 жыл бұрын
திருநெல்வேலிக்கே அல்வா என்பது போல சித்த வைத்திருக்கே எழுந்து நிற்க ஒருவர் உதவி தேவைப்படும் அளவுக்கு மூட்டுவலி பாவம் 😂😂😂
@parthasarathy1861
@parthasarathy1861 Жыл бұрын
சார் உங்க மூட்டுவலி ஒத்திகை பிரச்னை யைக்கேட்டு சிரிச்சு சிரிச்சு வயிற்று வலியே வந்து விட்டது.
@nasiknalim8277
@nasiknalim8277 2 жыл бұрын
Super bro அருமை வாழ்த்துக்கள் 🍜 now see
@ManiMani-mz1rg
@ManiMani-mz1rg 2 жыл бұрын
Super supper..... adikadi video kudunga. Konja Nala Unga video miss pannitan
@jagajaga3831
@jagajaga3831 2 жыл бұрын
உங்கள் இருவருடைய நடிப்பு மற்றும் பேசும் வசனம் மிகவும் பிரமாதமாக உள்ளது வணக்கம் வாழ்த்துக்கள்
@er.natarajan.krishnan8938
@er.natarajan.krishnan8938 2 жыл бұрын
நல்ல நடிப்பு. மக்களுக்கு விழிப்புணர்வு செய்தியை அளித்தற்கு பாராட்டுகள் நன்றி மீண்டும் சந்திப்போம்
@sudarsans7447
@sudarsans7447 2 жыл бұрын
iamveryhappyyourcomedymyheartisverywaitless
@sudarsans7447
@sudarsans7447 2 жыл бұрын
yourcomedeisverymice
@jagadhavijayan9741
@jagadhavijayan9741 2 жыл бұрын
wonderful action done by both Mr mullai and Godjandam.We all like your comedy.while cooking or doing work and before sleep every time I listen and enjoy the commedy verymuch.superb.All the best
@vijayalakshmiparanthaman1699
@vijayalakshmiparanthaman1699 Жыл бұрын
Two comedians playing their roles so well & also giving a good message to the audience.....Love to watch your videos.....
@agprabu
@agprabu Жыл бұрын
1st 1
@noushadabdul4803
@noushadabdul4803 2 жыл бұрын
Romba pramaathamaana nadippu.super.😆😆😆👌👍
@krishnamurthyrajagopal9613
@krishnamurthyrajagopal9613 2 жыл бұрын
நல்ல நடிப்பு. நல்ல நகைச்சுவை. பிரமாதம். கிருஷ்ணமூர்த்தி திருச்சி
@Rambala2013
@Rambala2013 2 жыл бұрын
அருமை சகோதரரே👌 நல்ல காணொளி தான் ஆயினும் நடிப்பிற்காக கூட இவ்வாறு வேண்டாம் கண்கள் கலங்குகிறது உங்களின் இயல்பான நடிப்பில்👌 நல்ல உடல் நலத்துடன் நீங்கள் இருவரும் நிறைந்த சிறந்த அற்புத வாழ்வு கொள்வீர்கள் இறைவன் என்றும் உங்களுக்கு பக்கதுணையாக இருப்பார் எங்களை மகிழ்விக்கும் நீங்கள் என்றும் நலமுடனும் வளமுடனும் வாழ்க💐👍❤️🙏
@purusothkumar6731
@purusothkumar6731 2 жыл бұрын
Arumaiyana our pathivau makkal ku etha pathivau romba udavam
@vaidehigovindhen2325
@vaidehigovindhen2325 2 жыл бұрын
Sooooper
@arulanandamg3095
@arulanandamg3095 2 жыл бұрын
Sabash...Excellent..
@gowthammaris8169
@gowthammaris8169 2 жыл бұрын
Konja neram unga comediya patha pothum...kovama erunthalum santhosam akiduthu sir...thanks
@sureshbaburajaram1232
@sureshbaburajaram1232 Жыл бұрын
சகோதரர்களுக்கு வாழ்தாதுக்கள். திரு.வடிவேல் மற்றும் மறைந்த திரு.விவேக் சிரிப்பிற்கு பிறகு உங்களுடையதை கடந்த சில மாதங்களாக இரவில் படுக்கும்முன் பார்ப்பேன். மனதில் மகிழ்ச்சி நிறையும். வாழ்க நலமுடன்.
@apn6824
@apn6824 2 жыл бұрын
Super comedy.....
@vasanthjcb6315
@vasanthjcb6315 2 жыл бұрын
Super comedy 👌👌🥰🥰😁😆 I like you video
@renganathanr1392
@renganathanr1392 Жыл бұрын
எனக்கும் மூட்டுவலி‌ இப்ப தெளிவா‌புரியுது
@user-ui9mh5fe4q
@user-ui9mh5fe4q Ай бұрын
சிறப்பு 🖤❤ சூப்பர் 🖤❤🌅🇮🇳⚫🔴♣️♦️ வாழ்த்துக்கள் வாழ்க
@vijiyaiyer583
@vijiyaiyer583 2 жыл бұрын
உங்கள் ப்ரோக்ராம் மிகவும் நன்றாக இருக்கிறது தவறாமல் யூ ட்யூபில்தான் பார்க்கிறேன் பொதிகையில் ஒலி பரப்பும்போது பார்க்க முடிவதில்லை இயற்கையான உரையாடல் நன்றி
@kapilkp2639
@kapilkp2639 2 жыл бұрын
உங்க ரெண்டு பேர் நடிப்பு ரொம்ப சூப்பர் அண்ணா, நான் ஒரு கால் டாக்சி டிரைவர் அண்ணா நான் ப்ரீயா இருக்கும் பொழுது உங்க காமெடியை பார்ப்பேன் சூப்பரோ சூப்பர், வாழ்த்துக்கள் அண்ணா 🍫💐
@kittymeaw04
@kittymeaw04 2 жыл бұрын
Mass 🙏🙌🙌🙌
@sujathaharikrishnan1022
@sujathaharikrishnan1022 Ай бұрын
Sir mullai kodandam all' program super 🎉🎉🎉🎉🎉🎉
@vijayvijaykanth938
@vijayvijaykanth938 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@shnegaj9424
@shnegaj9424 2 жыл бұрын
Hamsa சூப்பர் Comedy சூப்பர் நடிப்பு
@maruthuvananmadhu6414
@maruthuvananmadhu6414 Жыл бұрын
SUPER, COMEDY..👍👍👍
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Ай бұрын
அன்பு தம்பிகள.. முல்லை கோதண்டம் , இருவரும , மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள்...!!!
@thilakadevaraj9773
@thilakadevaraj9773 2 жыл бұрын
Supersir
@eroderavikumar
@eroderavikumar Жыл бұрын
சிறப்பு....வாழ்த்துக்கள் நண்பா
@rajalakshmisanthanam6340
@rajalakshmisanthanam6340 Жыл бұрын
Semma semma....
@aksamyaksamy8871
@aksamyaksamy8871 Жыл бұрын
Very nice 👌 massage 😌
@rajendrans3197
@rajendrans3197 2 жыл бұрын
Supper
@jayalalithamurali9364
@jayalalithamurali9364 2 жыл бұрын
manathai relax aaga unga comedya parthu thoonguvathal better aaga irukum
@elangovanelangovan8901
@elangovanelangovan8901 2 жыл бұрын
Good
@megalaudayakumar837
@megalaudayakumar837 2 жыл бұрын
Really super
@theervu
@theervu Жыл бұрын
Na stress relief ku unga videos than papen adikkadi. Antha vagaila nenga renduperume doctors than enakku 😂
@ravikumarranganravi905
@ravikumarranganravi905 2 жыл бұрын
Super broo
@shyamniva
@shyamniva Жыл бұрын
Superb semma 😂😂😂😂😂😂
@devikumarramalingam5010
@devikumarramalingam5010 2 жыл бұрын
Extraordinary 👌👌
@saraswathisubramanian246
@saraswathisubramanian246 2 жыл бұрын
Very natural acting. Many Ads are just eye washing.
@sbaskaran8522
@sbaskaran8522 2 жыл бұрын
Nlce
@tvleela4385
@tvleela4385 2 жыл бұрын
,👌👌👌👌👌😁😁😂😂
@arockiasamyg3206
@arockiasamyg3206 2 жыл бұрын
Excellent performance super
@Ramuramu-ie5nz
@Ramuramu-ie5nz Жыл бұрын
இது 100% உண்மை.
@kuppaikoodai6275
@kuppaikoodai6275 2 жыл бұрын
climax super
@s.kumarjeevi5893
@s.kumarjeevi5893 2 жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் பெரும்பாலும் கருத்து கலந்த காமெடியாக இருப்பது எங்களுக்கு நல்ல மெசேஜ்
@superstar3344
@superstar3344 2 жыл бұрын
Very good sir
@rajkumarchandran4955
@rajkumarchandran4955 2 жыл бұрын
Super .... enjoyed it ...Ending twist was excellent
@karthiKeyan-js2uo
@karthiKeyan-js2uo 2 жыл бұрын
Good👍👍👍
@balasubramanians8772
@balasubramanians8772 2 жыл бұрын
நல்ல ஆள் வந்து சேந்திங்கய்யா. சிரிச்சி முடியல.
@paulpriyadosspriyadoss5968
@paulpriyadosspriyadoss5968 2 жыл бұрын
Super
@dr.v.subhadradevi3700
@dr.v.subhadradevi3700 2 жыл бұрын
I laughed so much..thank u so much...plz continue...
@santhanaraj6097
@santhanaraj6097 29 күн бұрын
சூப்பரே சூப்பர்
@rukmanivaradharajan9392
@rukmanivaradharajan9392 2 жыл бұрын
Best combination and best understanding
@babukalimuthu1384
@babukalimuthu1384 2 жыл бұрын
Very nice.really laughed
@svparamasivam9741
@svparamasivam9741 2 жыл бұрын
Vaazhthukkal jaihindh
@lakshmilakshman785
@lakshmilakshman785 2 жыл бұрын
👍👍😊
@hari_p1985
@hari_p1985 Жыл бұрын
The same scenario is happening every where. Vera level
@k.saravanan7868
@k.saravanan7868 2 жыл бұрын
முடியலே சாமி😂😂😂😂😂😂😂 Super ஜி s
@suryanarayanan2114
@suryanarayanan2114 2 жыл бұрын
Super comidy
@radharamani7154
@radharamani7154 Жыл бұрын
Climax romba super😀😀
@MrMaruthiraj
@MrMaruthiraj 2 жыл бұрын
Really enjoyed 7 years ah thiruvanamalai eruthu varen ultimate 🤣🤣🤣🤣🤣🤣
@selvakumarm383
@selvakumarm383 Жыл бұрын
👌👍❤️🙏
@jayarani8185
@jayarani8185 Жыл бұрын
Super brother Vazhuthukkal
@chandrasekar4268
@chandrasekar4268 2 жыл бұрын
பிரமாதம்
@kamalabalakrishnan9413
@kamalabalakrishnan9413 10 ай бұрын
Superb performance 👌
@kanmanivelayutham4332
@kanmanivelayutham4332 2 жыл бұрын
Sema concept
@gnanadhasgranby5222
@gnanadhasgranby5222 2 жыл бұрын
Good job brother
@mahalingam776
@mahalingam776 4 ай бұрын
செம
@prasanth.u167
@prasanth.u167 2 жыл бұрын
Cinema'vil comedy kurainthu kondey varugira indha kaalathil, ungaludiya comedy migavum nandraga ullathu ❤️
@zefrinsimple
@zefrinsimple 2 жыл бұрын
super
@nshekar8461
@nshekar8461 2 жыл бұрын
Excellent experience
@gurusamy9487
@gurusamy9487 2 жыл бұрын
Very nice brothers thank you so much 😂
@sivarajubalakrishnan3424
@sivarajubalakrishnan3424 Жыл бұрын
Super, Weldon, keep it up
@kajen0018
@kajen0018 2 жыл бұрын
👍🏼👍🏼
@rajeshvictor7842
@rajeshvictor7842 2 жыл бұрын
Great comedy
@AnandanG-un7mi
@AnandanG-un7mi Ай бұрын
@venkatraman4856
@venkatraman4856 Жыл бұрын
Extraordinary thinking and acting
@mrajavathanirajavathani8687
@mrajavathanirajavathani8687 2 жыл бұрын
சூப்பர் அண்ணா
@Tamizsaelvi
@Tamizsaelvi 6 ай бұрын
So humorous
@dhineshbharathian
@dhineshbharathian Жыл бұрын
🙏
@lashmilashmi1999
@lashmilashmi1999 Жыл бұрын
Supar😊😊😊
@VTVL1511
@VTVL1511 2 жыл бұрын
தினமும் இரவு உங்கள் நடிப்பை பார்காமல் இருக்க முடியாது
@mmgurujialways5694
@mmgurujialways5694 2 жыл бұрын
Dear Brothers best wishes always for your efforts really will attract with the Advice to be cautious on day to day life with the criminals spread obviously seen okay Proceed with the confidence will develop at the Earliest VANAKKAM
@ezhilmalini7903
@ezhilmalini7903 Жыл бұрын
Ending எதிர்பாராத ஒன்று
@ramyaramya5261
@ramyaramya5261 Жыл бұрын
Nan entruthan manam vittu cirithan nantry
@alan-j
@alan-j 2 жыл бұрын
Excellent performance guys ♥️♥️
@kanmanivelayutham4332
@kanmanivelayutham4332 2 жыл бұрын
Daily morning breakfast time la unga videos than pathute sapduven, morning e santhosama iruntha than day full m happy ah irukum,
@mohanj1768
@mohanj1768 Жыл бұрын
🤝👍❤🙏
@JK-ui1uj
@JK-ui1uj Жыл бұрын
Non stop 😂🤣🤣🤣
@lalithakrishnan8880
@lalithakrishnan8880 2 жыл бұрын
Superb
@lalithakrishnan8880
@lalithakrishnan8880 2 жыл бұрын
😀
@sas9730
@sas9730 Жыл бұрын
Sir where will you get these kind of concepts??? My god... you are the reason for my laugh..
@saravananmahesh2426
@saravananmahesh2426 2 жыл бұрын
😂
@ATRRajan.317
@ATRRajan.317 2 жыл бұрын
அருமை ...சம்ம காமடி... உண்மை....
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 33 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 22 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 75 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
Interview Atrocity | Mullai & Kothandam Comedy Show
15:00
Touring Cinemas
Рет қаралды 137 М.
தல ..பொங்கல்.. | #mullai #mullaicomedy #mullaikothandamcomedy
10:34
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 33 МЛН