😡 மாயாக்கு ஒரு ஆஸ்கார் பார்சல் 🤭 பூர்ணிமாவை பொளந்து எடுத்த கமல் 😁 BB7 DAY 76 REVIEW 🔥 SHAFI ZONE

  Рет қаралды 234,331

Shafi Zone

Shafi Zone

7 ай бұрын

#biggbosstamil #bbtamilseason7 #shafizone
Subscribe to our New Vlog Channel 👇
/ @shafizonevlog
*********************************************************
For Advertisement Contact :
Email : Shafizoneofficial@gmail.com
Whatsapp Number : 7305805205
*********************************************************
Click the below Membership Link to Join :
/ @shafizone
*********************************************************
My official Social Media Accounts:
Instagram : / vjshafi
Facebook : / shafizone
*********************************************************
CONTENT DISCLAIMER
The views and opinions expressed in this video are not meant to hurt any individual. we cannot held liable in such situations
COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment,news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of Fair use.
*********************************************************
Enjoy video by watching till the end. Thumbs up if you like this video and subscribe to continue watching more videos. Don't forget to press the bell icon so that you will not miss any notification from me.
Thank you & Keep Supporting me
Ippadikku,
VJ Shafi
*********************************************************
© 2020 Shafi Zone

Пікірлер: 478
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 7 ай бұрын
பூர்ணிமா விடம் காட்டும் அதே கோபத்தை மாயா மேல் கமல் காட்டாதது ஏன்😂😂😂
@sunwaaygandhi9668
@sunwaaygandhi9668 7 ай бұрын
இதை மாயா சொல்லியிருந்தால் கமல் சார் வாய்லாம் பல்லு தெறிய சிரிச்சி ஆடியன்ஸ் நோக்கி கைதட்ட சொல்லியிருப்பார்
@arunbharathi59
@arunbharathi59 7 ай бұрын
Nool thaan karanam
@rameshpriya4445
@rameshpriya4445 7 ай бұрын
Ava thapa othukita adhu kooda oru reason
@geethakrishnan7247
@geethakrishnan7247 7 ай бұрын
நிக்சன் தா நாளைக்கு evict ஆகணும்.......
@Vijay...................
@Vijay................... 7 ай бұрын
யாருக்கெல்லாம் ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி முகத்தை வைத்து கொண்டு நாரதர் வேலை பார்க்கும் ரவீணாவை பார்க்க எரிச்சலாக உள்ளது
@rahinisuthan4758
@rahinisuthan4758 7 ай бұрын
Yes எரிச்சலா இருக்கு
@jaishankarrenganathan9919
@jaishankarrenganathan9919 7 ай бұрын
ரவீனாவின் குரலும், பாவனைகளும் மிகவும் எரிச்சலூட்டுவதாகவும், சிரிப்பு செயற்கையாகவும்... அருவருப்பாகவும் இருக்கிறது. மேலும், விசித்ராவின் உண்மை முகம் வெளிப்பட்டது.
@achuasma592
@achuasma592 7 ай бұрын
Exactly 💯
@sarathabsy2179
@sarathabsy2179 7 ай бұрын
மாயாக்கு டைட்டில் கொடுக்க தேவயான எல்லா வேளையும் துவங்கியாச்சு! கமல்சார் கொஞ்சமாவது மக்கள் பிரதிநிதின்னு சொல்லிட்டு மாயாபிரதிநிதியாக இல்லாமல் செயல் பட்டால் கமல்சார்க்கு நல்லாருக்கும்! 😊😊😊
@Tharasuman969
@Tharasuman969 7 ай бұрын
Bully gang la winner irukanga
@fathimafathima7604
@fathimafathima7604 7 ай бұрын
Apidi iruparu awaroda drlngku thaa suprt pannuwaru
@Riya88488
@Riya88488 7 ай бұрын
இந்த வீட்டில் கமல் மாயாக்கு தான் favouritism பண்ணினார் என்று யாரெல்லாம் நினைக்கிறிங்க...💯💫
@vikramdharma615
@vikramdharma615 7 ай бұрын
அவா அவா லுக்கு தான் support பண்ணுவா
@maheshbhatt2724
@maheshbhatt2724 7 ай бұрын
​@@vikramdharma615வந்துட்டான் திமுக கொத்தடிமை..
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 7 ай бұрын
உண்மையில் மணி நல்ல கன்டஸ்டன்ஸ் தான்🎉❤ஆனால் இந்த ரவீணா வ பாத்துக்கறதிலியே வீணாக்கிட்டான்😂ரவீணா மட்டும் இல்லன்னா டாப் 3 ல கூட வர வாய்ப்பிருக்கிறது🎉❤
@thurgathevi7068
@thurgathevi7068 7 ай бұрын
Kavalapadatinga adutha vaaram veliya vanturuvaan 😂😂😂
@pcnila
@pcnila 7 ай бұрын
Top 3 la vara maashiri what Mani did ?? Mixture Mani !!
@sunwaaygandhi9668
@sunwaaygandhi9668 7 ай бұрын
ஆரம்பத்தில் இதை அப்படியே மாற்றி சொன்னார்கள்
@josphinejothi5110
@josphinejothi5110 7 ай бұрын
​@@pcnilamixture vikramku mani evlo thevala😂
@jerina2318
@jerina2318 7 ай бұрын
இருந்தாலும் கமல் சார் இன்னும் மாயாக்கு தான் favouritism pannrarnu தோணுது 😡😡🤦பூர்ணிமாவ roast பண்ணதுல துளி கூட மாயாவ பண்ணவே இல்ல 😮
@karpagavallikarpagavalli3719
@karpagavallikarpagavalli3719 7 ай бұрын
உண்மைதான்
@muthueswaran7449
@muthueswaran7449 7 ай бұрын
போன வாரம் வரை பூர்ணிமாக்கும் அந்த டீமுக்கும் சப்போர்ட் செய்யுறார்ன்னு சொன்னீங்க! இப்ப இப்படி??
@jaishankarrenganathan9919
@jaishankarrenganathan9919 7 ай бұрын
சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாய......
@suriya910
@suriya910 7 ай бұрын
பூர்ணிமா மாயாவை எதிர்த்து ரெண்டு கேள்வி கேட்டா தால் தான் இவ்வளவு கோபம் கமலுக்கு
@viduthalaividuthalai6184
@viduthalaividuthalai6184 7 ай бұрын
Yes
@hildaalphonse2239
@hildaalphonse2239 7 ай бұрын
காமஹாசனால் வர வர பிக் பாஸ் தன் தரத்தை இழந்து வருகிறது..
@njmanimaran5385
@njmanimaran5385 7 ай бұрын
கமல் சார் ரவீணாவை பார்த்து Spoiler என்று கூறும் போது எத்தனை பேர் ஆமாம் என்று தலையை ஆட்டினீர்கள் ? 🖐😃
@KeerthanaDevi-cu6ou
@KeerthanaDevi-cu6ou 7 ай бұрын
Raveena ve amanu than thalaiya aatuna
@umeshbengi7
@umeshbengi7 7 ай бұрын
😮
@arokiyaseelanvinojan9694
@arokiyaseelanvinojan9694 7 ай бұрын
Nan thalayan adelaa bro 😂😂😂
@ramasamypalaniappan6444
@ramasamypalaniappan6444 7 ай бұрын
காமவெறி பிடிச்ச குட்டிச்சாத்தான் ரவீனா
@njmanimaran5385
@njmanimaran5385 7 ай бұрын
@@arokiyaseelanvinojan9694 😜
@christopherdhanasing9392
@christopherdhanasing9392 7 ай бұрын
யாரெல்லாம் shafi reviews க்கு wait பண்ணிட்டு இருந்தீங்க😊
@pkdharshan1823
@pkdharshan1823 7 ай бұрын
கமலே மாத்தி மாத்தி பேசுறாரு ஹவுஸ் மேட் மாத்தி பேசுறது தப்பில்லை
@mahaasathish9819
@mahaasathish9819 7 ай бұрын
Mani really very genuine person
@freedomsmile9183
@freedomsmile9183 7 ай бұрын
Mani geniune mathiri nadikiran. Avanum Raveena ku adimai
@Nithi1803
@Nithi1803 7 ай бұрын
​@@freedomsmile9183 apdilam ella bro 😢 pavom bro 😢
@praveen-24
@praveen-24 7 ай бұрын
​@@Nithi1803avan maya fan bro ni adhai elam kandukatha
@Nithi1803
@Nithi1803 7 ай бұрын
@@praveen-24 😊🔥
@tv-jith
@tv-jith 7 ай бұрын
கமல் முட்டு / மாயா நீங்க எலும்பு கூடு டான்ஸ் வேற லெவல்😂😂😂
@njmanimaran5385
@njmanimaran5385 7 ай бұрын
எத்தனை பேர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட Shafie Zone, பாய்பாஸ் பாவங்கள், TT போன்ற KZfaq Troll Channels நிகழ்ச்சியை பார்த்துட்டு போகலாம் என்று சொல்கிறீர்கள் ? 🖐😃
@christyanantharaj2093
@christyanantharaj2093 7 ай бұрын
Rakesh and jeni ah vittuteenga
@arvinelamaran
@arvinelamaran 7 ай бұрын
Who notice when kamal told I not favourite to anyone but cameraman give shot to maya 😂
@user-gd1wg
@user-gd1wg 7 ай бұрын
Cameraman kusumbukaran
@jaishankarrenganathan9919
@jaishankarrenganathan9919 7 ай бұрын
Editor as well....
@sskwinkkuyil427
@sskwinkkuyil427 7 ай бұрын
மாயா டெக்னிக் கா பேசி தப்பிக்குறாங்க. பூர்ணிமா roast ஆகுறாங்க. நீங்க game spoiler sonna போதும். raveenaa 😂; ஹி ஹி ஹி ஹி ஆமா sir 😂 haiyyo haiyyo 😂
@gulfnews007
@gulfnews007 7 ай бұрын
பூர்ணிமா என்ன பண்ணாலும் பூர்ணிமாக்கு திட்டு மாயா என்ன பண்ணாலும் அப்பவும் பூர்ணிமாக்கு தான் திட்டு 😂😂😂
@jaishankarrenganathan9919
@jaishankarrenganathan9919 7 ай бұрын
சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாய......
@malathimuthukrishnan9973
@malathimuthukrishnan9973 7 ай бұрын
நிறைய இடங்களில் மனம் விட்டு சிரித்தேன் 😂😂
@Pigeongaming01
@Pigeongaming01 7 ай бұрын
Apdi onnum nadakaliye 😅
@malathimuthukrishnan9973
@malathimuthukrishnan9973 7 ай бұрын
@@Pigeongaming01 ஷோவை பார்த்து இல்லை இவர் சொன்னதை கேட்டு
@sivamani4158
@sivamani4158 7 ай бұрын
@ajithakathir7146
@ajithakathir7146 7 ай бұрын
Vichu mam or archana 2 per la yar title winner analum happy.... But dinesh matum aga kudathu... Fans erukanga nu venumne vichithra ta problem panraru. Irritating dinesh...
@jayabarathi1755
@jayabarathi1755 7 ай бұрын
ரவீனா பண்ண ஹாஷினி கேரக்டர் நல்லா இருக்குனு சொன்ன கமல் சார் க்கு.. அர்ச்சனா பண்ண ஈஸ்வரி கேரக்டர் பத்தி ஒண்ணுகூட சொல்லலையே
@mathangi93
@mathangi93 7 ай бұрын
Sebhaaaa
@sathishKumar-dd2pe
@sathishKumar-dd2pe 7 ай бұрын
என்னைய பொருத்தவரை ரவினாவுக்கு ஒரு yellow card கொடுத்து இருக்கலாம் கொஞ்சம் கூட யோசிக்காமல் pratheep red card கொடுத்தவங்க கண்டிப்பாக ஒரு வார்னிங் card கொடுத்து இருக்கலாம்
@arunkumardvt6314
@arunkumardvt6314 7 ай бұрын
Kamal sir changes ku yaru karnum theriyuma ? Nambha Shafi zone😊😊😊
@priyas4372
@priyas4372 7 ай бұрын
இது என்னடா புது புரளியா இருக்கு 😅😅🙄
@Dfjuahj
@Dfjuahj 7 ай бұрын
100% உண்மை
@achuasma592
@achuasma592 7 ай бұрын
Exactly 💯
@user-fc8ri7xz2e
@user-fc8ri7xz2e 7 ай бұрын
Archana fans should support Vichitra bcos vichitra supported when Archana was bullied by Maya gang and now Dinesh is bullying Vichitra very badly.
@harshaarrfan
@harshaarrfan 7 ай бұрын
Dinesh is mass. Winner of bb title
@mathangi93
@mathangi93 7 ай бұрын
Thu
@suriya910
@suriya910 7 ай бұрын
கமல் அவர்களே மக்கள் தான் உங்க faviorit னா நிக்சனை வெளில எடுங்க அதுதான் எங்கள் விருப்பம்
@saravanansaro9182
@saravanansaro9182 7 ай бұрын
Athu unnudaya viruppam day naye makkalukku illa😂😂😂
@m.sankaritm.sankarit2836
@m.sankaritm.sankarit2836 7 ай бұрын
​@@saravanansaro9182Poruki support pannrathu Nalla makkalukku alzagalla😢😮
@TamilTV2
@TamilTV2 7 ай бұрын
space குடுத்தது நல்லது ஆனா அது போட்டி, அதுல அதுக்கு பேரு favouritism தானே? மேடை கிடைச்சா கலைஞன் முடிஞ்சவரை பயன்படுத்த பாப்பான்.
@nitharanysivarasa2373
@nitharanysivarasa2373 7 ай бұрын
Weekdaysla பண்றதெல்லாம் பண்ணிற்று Weekendla நாங்க Intensela பேசல எண்டு சொல்லி ஒரு Sorry சொல்லி சிரிச்சிருவாங்க Maya and co. அதுக்கும் கமல் Sir ஆஆஆ... அப்பிடியா அப்ப சரி உக்காருங்க எண்டு சொல்லி விட்டிருவார். அது தானே வழக்கம்.
@aayisha369
@aayisha369 7 ай бұрын
Always Maya ipadithan panra
@sniperking5547
@sniperking5547 7 ай бұрын
Kamal always after hearing anything from aya makes/asks her to sit immediately, yesterday he did this and safe guarded/ protected and today in promos asking her questions are an eye wash.
@Msuresh887
@Msuresh887 7 ай бұрын
Dinesh raveena ku nalla sompu thookkunanru. Then v v nomination pannanumnu discuss pannunaru. Cunning dinesh. Very worst
@nala5129
@nala5129 7 ай бұрын
En da Dinesh sonna mattum Raveena ketruvaala.Raveena ipadi panna than mani ah thooka mudiyum. En nominations pathi Dinesh matum than pesurarar.Maya, Poornima, Vishnu ellam panrathu enna
@raja850
@raja850 7 ай бұрын
Vichu the best mass🎉🎉🎉🎉
@sddhanush2251
@sddhanush2251 7 ай бұрын
Archana tile winner 🏆🏆🏆
@mkmultilearn
@mkmultilearn 7 ай бұрын
Sarvana vikram ku pesavum therila...game um purila😂 edhuku irukanu therila BB la
@SasiRavi-ru4zh
@SasiRavi-ru4zh 7 ай бұрын
💯✌️
@kodaibrothers688
@kodaibrothers688 7 ай бұрын
யாரெல்லாம் shafi அண்ணா வீடியோ kku watti panniga
@user-sg7yn2io2r
@user-sg7yn2io2r 7 ай бұрын
கமல் சார் ஷபி சோன் பார்த்திருப்போல 😂😂😂😂😂😂
@41thirisha85
@41thirisha85 7 ай бұрын
Ur very genuine anna.. because na nenachan neenka always archana akka ku support nu but avanka thappu panalum neenka atha soldrinka ..gud
@latharajendran1253
@latharajendran1253 7 ай бұрын
நல்ல தின்னுடு தின்னுடு சும்மா இருந்த சீசன் இந்த சீசன் மட்டும் தான். விஷ்ணு நல்ல நடிக்கிறான்
@vasanthakumar9686
@vasanthakumar9686 7 ай бұрын
Archana fans🙋‍♀️🙋‍♂️
@anandhimurali9279
@anandhimurali9279 7 ай бұрын
Archana❤
@VasuVasu-ex6hd
@VasuVasu-ex6hd 7 ай бұрын
கமல், பிபி டீம் எவன் தடுத்தாலும் டைட்டில் வின்னர்❤❤அர்ச்சனா❤❤ மட்டும் தான்....... 🎉🎉
@rahinisuthan4758
@rahinisuthan4758 7 ай бұрын
Thooooo
@VasuVasu-ex6hd
@VasuVasu-ex6hd 7 ай бұрын
@@rahinisuthan4758 un moonjila neeye thuppikoa, crctah irukkum..... Thu.... 🤣🤣🤣🤣
@sugumar8323
@sugumar8323 7 ай бұрын
😂😂😂​@@VasuVasu-ex6hd
@suriya910
@suriya910 7 ай бұрын
​@@rahinisuthan4758உனக்கு என்ன கேடு
@mathangi93
@mathangi93 7 ай бұрын
No
@user-fv3es3uq8m
@user-fv3es3uq8m 7 ай бұрын
Onga video patha Bigg Boss pakka theva illa bro semma ya review pannuringa❤
@gushravanth6264
@gushravanth6264 7 ай бұрын
Bro neega yan dinesh pandradha full a sola matigiringa
@Vi2TradingSolutions
@Vi2TradingSolutions 7 ай бұрын
Because he supports Dinesh
@pkdharshan1823
@pkdharshan1823 7 ай бұрын
அப்படியும் மாயாவ திட்டல நாமினேசன் டிஸ்கஸ் பண்ணதுக்கு கூட மாயாவ கேட்கல
@KeerthanaDevi-cu6ou
@KeerthanaDevi-cu6ou 7 ай бұрын
Poornimaku kudhthathu roast illa raeena ku kuduthathu kooda roast illa summa thadavi kuduthan
@Akshya6333
@Akshya6333 7 ай бұрын
Ungaluku than waiting shafi❤ Roasting bb7
@muneerahina
@muneerahina 7 ай бұрын
Dinesh eppavum vichu mam tha terket panranga Dinesh not coool......
@nala5129
@nala5129 7 ай бұрын
Visithra kita mannipu ketkatha aal Dinesh athan avara visithra epothum target panra
@mathangi93
@mathangi93 7 ай бұрын
Thu
@ajmeeraris7412
@ajmeeraris7412 7 ай бұрын
கூல் போனது யாருக்கல்லாம் சந்தோஷம்..😅😅😅😂🎉🎉🎉
@Rajkumar-rw7og
@Rajkumar-rw7og 7 ай бұрын
Poorinima fight with maya , poorinima roasted yesterday 😂😂😂
@Disclaimer259
@Disclaimer259 7 ай бұрын
கமல் பன்ன roast ah விட கூல் சுரேஷ் பன்ன roast நல்லா இருந்துச்சு 😂
@pinkandpeachaccessories
@pinkandpeachaccessories 7 ай бұрын
Thooo
@manimanikandan841
@manimanikandan841 7 ай бұрын
Yen bro Maya va ethuyum kekka mattaru🤔🤔🤔
@LCHVfamily369
@LCHVfamily369 7 ай бұрын
கூல் சுரேஷ் அய்யயோ...! எப்பா நெசமாவே வெளிய அனுப்ப போறீங்களா ப்பா..? நா சும்மாதாப்பா சொல்லி சுத்திக்கிட்டு திறிஞ்சே ஏப்பா என்ன வெளிய அனுப்புரிங்க 😳😭
@Ruby-zl1cg
@Ruby-zl1cg 7 ай бұрын
If it is not a cockroach , Vichithra will not show in camera to register it.
@vikrams58
@vikrams58 7 ай бұрын
Yes
@jacksparrow5701
@jacksparrow5701 7 ай бұрын
maya changed bigboss show in dirty way.. after that everyone played with vengance. maya went silent thinking like i am a good character but underplay pandra maya
@jayabarathi1755
@jayabarathi1755 7 ай бұрын
முன்னாடியெல்லாம் ரவீனா கேம் மே மணி ஸ்பாயில் பண்றனு சொன்னோம்.. ஆனா இப்ப அப்படி இல்லை மணி கேம் மா ரவீன்தான் ரொம்ப ஸ்பாயில் பண்றமாதிரி தெரியத்து
@TamilTV2
@TamilTV2 7 ай бұрын
உண்மையாவே மணியும் ரவீனாவும் நல்ல ஜோடி தான். செம பக்குவம். யாரையும் நோகடிக்கல. சண்டை போடல.
@Sathyatheeba1978
@Sathyatheeba1978 7 ай бұрын
Unseen fulla parththalum unga review parththalthaan oru jolly irukkum
@p.u.a.d9036
@p.u.a.d9036 7 ай бұрын
Archana 🏆❤️
@user-xv3zs2sl6n
@user-xv3zs2sl6n 7 ай бұрын
Episode patha chu irunthalum unga explanation ku than waiting bro
@harshaarrfan
@harshaarrfan 7 ай бұрын
Poornima, maya, raveena, vikram, nixen most hated people in this season
@shivakumar229
@shivakumar229 7 ай бұрын
Nan pradeep ponathula eruthu episode pakurathu illai ugga review muttumthan super shafi. Vallga valamudan
@starwin9289
@starwin9289 7 ай бұрын
Kamal's favorite is Maya only
@VijayKumar-xu7qb
@VijayKumar-xu7qb 7 ай бұрын
Enna bro nalla support pandringe vichitra ki super bro nice review 😉😉😉😉😉😉😉
@naidu3125
@naidu3125 7 ай бұрын
Exact what i think that is what you speak that is your big +++ point shafi zone - thanks for your review
@manojpandian8139
@manojpandian8139 7 ай бұрын
Bro raveena enna sonalum vorakadhu bro Spoiler nu soliyum antha ponnu sirichitu irukku enna sonalum sirikidhu 😅
@harshaarrfan
@harshaarrfan 7 ай бұрын
Avala paathaley kadupa iruku
@gokulnathv8177
@gokulnathv8177 7 ай бұрын
Good Episode After Long time. 😊
@enjoys3885
@enjoys3885 7 ай бұрын
Total waste session 😂😂😂
@suriyakala7852
@suriyakala7852 7 ай бұрын
Vichithra Dinesh Archana ❤️ Super review 👍
@karpagamjagadeesan6582
@karpagamjagadeesan6582 7 ай бұрын
Not Dinesh He is a venom
@Princessmedia3352
@Princessmedia3352 7 ай бұрын
அர்ச்சனா சூப்பர்👍👍👍
@jqace6362
@jqace6362 7 ай бұрын
Dinesh always targets vitchutra Mam 😠
@sunilkumarl2549
@sunilkumarl2549 7 ай бұрын
If he targets maya gang they will tell am fear of this guy like that they will say
@rajendranrathnam210
@rajendranrathnam210 7 ай бұрын
when you are a review, do it properly.... what he (cool) did to Vicitra is very bad, but what you did it one sided.
@user-zo3et5yb9v
@user-zo3et5yb9v 7 ай бұрын
I think kamal dating with maya. in vikram movie she has that video. So kamal scared her 😂😂
@Vishsamayal03
@Vishsamayal03 7 ай бұрын
Vichu🔥 played honestly👏👏
@CS-hj1rq
@CS-hj1rq 7 ай бұрын
Cool evicted nu sollum bodhu vichitra sirichuttu maya va paathaanga, maya rendu kai thooki hurray sonna. Evlo evil intha rendu jenmanga? Ithula vichu sonaanga eviction bodhu sirikrathu evlo keel thanamaana gunam nu. Makkalukku vichu va pathi innum therila. Full visham, poraamai pinndam, maturuty illatha lady.
@akmad2411
@akmad2411 7 ай бұрын
Yapa paru vichu vichuu.... Ini yavanachu vichu nu soniga ...😏 Soruki2 van ....😂
@Vishsamayal03
@Vishsamayal03 7 ай бұрын
@@akmad2411 💩💩
@akmad2411
@akmad2411 7 ай бұрын
@@Vishsamayal03 😂 go to restroom child
@naveenadsriram7611
@naveenadsriram7611 7 ай бұрын
bro..end payana video la pradeep oru frame la yum varala..note paningala???
@rockingriyaz
@rockingriyaz 7 ай бұрын
மாயா பூர்ணிமா வின் சொம்பு தான் நிக்சன் என்று கமல் முன்னாடியே சொல்லி கமலுக்கே ஒரு மினி ஆப்பை😃 சொருகி விட்டு சென்றது தான் இந்த சீசனில் கூல் செய்த ஒரே உருப்படியான விஷயம். 😄😃😀
@MrPabloEscobar36
@MrPabloEscobar36 7 ай бұрын
Respect brother❤❤❤....lots of support from Malaysia for Shafie Zone👍👍👍👍😍😍😎😎
@manimanikandan841
@manimanikandan841 7 ай бұрын
I hate Maya and poornima Bro😡😡
@sunilkumarl2549
@sunilkumarl2549 7 ай бұрын
Mee too
@MaiTran-qb1ij
@MaiTran-qb1ij 7 ай бұрын
Me too
@TamilTV2
@TamilTV2 7 ай бұрын
ரவீனா அப்படி பண்ணலைன்னாலும் மாயா கேங் மணியை star வாங்க விடாது. அப்பவும் நிக்சன் இல்லைன்னா விஜய் தான் வாங்கி இருப்பான்.
@siddhardhselvamani8356
@siddhardhselvamani8356 7 ай бұрын
Komali Maya Haasan 😂atho irruku😂
@PriyaPriya-ji8vg
@PriyaPriya-ji8vg 7 ай бұрын
Full videoyo parkirathuku munadiyea unga video yo parthaparam than nala paarththa thirupthi kedaikuthu bro😍 👍
@janajeeva1065
@janajeeva1065 7 ай бұрын
Bro oru chinna request Unga review end la bgm mattum change pannikonga plzz
@arifabegumb7962
@arifabegumb7962 7 ай бұрын
Anna editor pathi sonnigala na antha episode pakkum bothum athe feeling tha😅😅😅
@viswanathan_s
@viswanathan_s 7 ай бұрын
Post a video based on comparison btwn Telugu & Tamil hosts performance... Recently NAG's video also got viral..
@vijayfansclub2184
@vijayfansclub2184 7 ай бұрын
Stay strong poornima ❤️❤️❤️😘
@dancinggirl4028
@dancinggirl4028 7 ай бұрын
கமல எல்லோரும் வறுத்து எடுக்குறாங்க பாவம்பா 😢😂😂😂😂
@gulfnews007
@gulfnews007 7 ай бұрын
மாயா கூட பூர்ணிமா சேராம இருந்தாலே பூரிமா நல்லா விளையாடுவா திட்டு வாங்காம இருப்பா
@Men563
@Men563 7 ай бұрын
Enaku enamo kamal sir shafi anna india glitzla kudutha review va paathurpaanganu thonudhu😂😂😂kamal sir vera level change
@__K.R.Gopi__
@__K.R.Gopi__ 7 ай бұрын
Shafi bro...! Unga video than papen bb 7 ep pakarathuku pathila ana..! Neenga kamal aa romba seiringa oru sila matters avaru nalla than solraru ana athaiyum kalaikringa vanmam thavirkalam bro..!
@iamaj4425
@iamaj4425 7 ай бұрын
shafi and co processing their brains to understand what kamal says and understand artist's mind for all these years is funny af🤣
@murugananthamp2050
@murugananthamp2050 7 ай бұрын
Vishnu is good in comedy sense
@mahaasathish9819
@mahaasathish9819 7 ай бұрын
Anna waiting for urs reviews .
@user-yd9uo1tq5k
@user-yd9uo1tq5k 7 ай бұрын
நேற்று கமல் சார் பிக்பாஸ் டான்ஸ் கரன்சி விஷயத்த கேட்டுஇருக்கும்போது,பூர்ணிமா மரியாதை இல்லாம‌ல் படுத்துட்டேஉட்காந்தத யாரெல்லாம் கவனிச்சிங்க
@gayathirir382
@gayathirir382 7 ай бұрын
Komali Maya Hasan ku avlo mariyathaiye athigam...
@johnsathish9567
@johnsathish9567 7 ай бұрын
He was rude to Poornima. . . She said that word but not in bad intentions.
@PEACEMAN151
@PEACEMAN151 7 ай бұрын
Kamala sir ku nalla adi atha 😅 ipdi oru maatram😂
@selvaadivya5826
@selvaadivya5826 7 ай бұрын
கூல் சுரேஷ் அண்ணா சொன்னது எல்லாம் சூப்பர் 😂
@user-jw7xg6hl6p
@user-jw7xg6hl6p 7 ай бұрын
Bro, oru vishayathai vittutenge. Veliyerum pothu, cool suresh sonnaru gavanichengela. Madam (vichitra) payasam senju kuduppangga. Ellorum santhosama sapdungga endru sonnare.
@jdvijay2779
@jdvijay2779 7 ай бұрын
Shafi bro sun tv la 17/12/23 Mr mannaivi serial la heart operation ku oru condison poduvanga adhu enna condison nu pairings Bro plz
@KPriya23
@KPriya23 7 ай бұрын
Mr Komali sir still supporting Maya
@Muralikrishnan1349
@Muralikrishnan1349 7 ай бұрын
Sir nethu nenga bully gang roast panathu Elam summa nu nalave therinjuthu ... Acting super 👌👌👌 vera level..👍👍👍
@user-qf5lu5wu9i
@user-qf5lu5wu9i 7 ай бұрын
Achooo...shafi inime naanga antha bhakiyaraj voice miss pannuvome 😂😂.. Anyway ninga romba super ah review panringa...❤
@user-dw3ck4wx1f
@user-dw3ck4wx1f 7 ай бұрын
Bro rainy eppadi irrukku .All are safe
@ManiMani-kf9rv
@ManiMani-kf9rv 7 ай бұрын
Super ❤
@thamothamo3980
@thamothamo3980 7 ай бұрын
Archana told like that bcz of last week bro.
@gopalakrishnan7723
@gopalakrishnan7723 7 ай бұрын
Editor vishayathula ... Yennoda mind voice ah correct ah catch pannetenga bro😂😂😂
@pugallenthi9656
@pugallenthi9656 7 ай бұрын
Anna love you unga reviewku waight pannuven na singapoorela iruken seekiram podunga bro
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 90 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 28 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,7 МЛН
Самый Лучший Дедушка ❤️
0:15
Глеб Рандалайнен
Рет қаралды 3,1 МЛН
Папа гений
0:23
Вельзевул
Рет қаралды 2,4 МЛН
Anxiety panic attack (Inside Out Animation)
0:11
FASH
Рет қаралды 14 МЛН
#automobile #rek #cover #love #kesfet #ambulance #keşfet
0:47