No video

மன அழுத்தம் ஏன் ? மகிழ்ச்சியாக வாழ இரகசியம் | Followers of astrology |

  Рет қаралды 1,163

Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்

Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்

Күн бұрын

Copyright disclaimer
Under section 107 of the Copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism , comment , news reporting , teaching , scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational ,or personal use tips the balance in Favor of fair use.
✓ஜோதிடம் பரிகார சாஸ்திரம் அல்ல,
✓✓ஜோதிடம் ஆன்மீக சாஸ்திரம் அல்ல,
#brammajothidam
Bramma jothidam channel provides spiritual & Astro updates, Horoscope, and special astrology classes programs dedicated to people of all religions, thankyou
✓எளிய ஜோதிடன்…..
ஜோதிடத்தில் எங்களுக்கு என்ன தெரிகிறதோ அதை மட்டுமே ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். இதுவே "பிரம்ம ஜோதிடத்தின்" தனித்தன்மை.
1- ஜோதிடத்தை நம்பாதீர்கள், உணருங்கள்.
2- இந்த நொடி மட்டுமே உங்களுடையது.
3- உங்கள் கர்மவினைப்படி எதற்காக நீங்கள் பிறந்தீர்களோ அதை மட்டுமே அனுபவிக்கப் போகிறீர்கள்.
✓✓பரிகாரத்தாலோ கடவுள் வழிபாட்டாலோ உங்கள் கர்ம வினையை ஒருபோதும் கரைக்க முடியாது.
✓✓✓ஜோதிடம் என்பது காலத்தை நமக்கு காண்பிக்கும் ஒரு கால கண்ணாடி மட்டுமே. நடப்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளலாம் ஒருபோதும் மாற்ற முடியாது.
✓✓✓✓காலத்திற்கு சரி என்றோ, தவறு என்றோ எதுவும் இல்லை. காலத்திற்கு மறதி இல்லை.
✓✓✓✓✓எதிர்பார்ப்பினால் செய்யப்படும் தான தர்மமும், முன்னோருக்கு செய்யும் திதி தர்ப்பணமும் மீண்டும் ஒரு தீய கர்ம வினையையே உண்டு பண்ணும்.
#astrologerrajaguruji #tamilastrology #tamiljothidarrajaguruji #vedicastrologyintamil #famousastrologer #bestastrologer #tamilastrologer #bestonlineastrologer #rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #aries #taurus #gemini #cancer #leo #virgo #libra #scorpio #sagittarius #capricorn #aquarius #pisces #horoscopetamil #horoscope2023 #rasipalan2023 #todayhoroscope #astrotamil #gurupeyarchi #rasipalan #rasipalan2023 #jothidam #rasipalantoday #no1astrologer #trailer #secret #live #numerology #shiva #parigaram #brammajothidam#raajaguruji #raajasami #rajagurujijothidar #rajagurujino1astrologer #rajagurujino1numerologist #bestastrologerrajaguruji #tamilnaduastrologerrajaguruji #indiano1astrologerrajaguruji #astrology #astrologytamil #astrology2023 #astrology2024 #astrologytips #astrologyposts #astrologymemes #astrologyfacts #astrologysigns #astrologyreading #jathagam #jodidar #astrologylover #astrologyforecast #famousastrologer #bestastrologer #rasipalantoday #rasipalangal #no1astrologer #no1trendingastrologer #astrologerrajaguruji #followersofastrology #astrologybeliever
பிரம்ம ஜோதிடம்
Bramma jothidam

Пікірлер: 39
@suyam05
@suyam05 Жыл бұрын
ஐயா...வணக்கம்...ஒருவருக்கு ஜாதகத்தில் இருக்கிற மாதிரிதான் நடக்குமா? அல்லது ஜாதகம் என்பது நாம் எதிர்கொள்ளும் சூழ்நிலையை சொல்கிறதா...? ஐயா...
@brammajothidamtamil
@brammajothidamtamil Жыл бұрын
ஜாதகம் என்பது இரண்டு வகையான விஷயத்தை கூறும். ஒன்று மாற்றக்கூடிய விஷயம், மற்றொன்று மாற்ற இயலாத விஷயம், உதாரணமாக நீங்கள் போடும் துணிமணி, உண்ணும் உணவு, சம்பாதிக்கும் பணம், செய்யும் செலவு இதெல்லாம் மாற்ற முடியும். தாய், தகப்பன். மனைவி, உங்களுக்கு பிறக்க இருக்கக்கூடிய ஆண் அல்லது பெண் குழந்தை உங்களுடைய ஆயுள், இதுதான் தொழில் என்ற விஷயம் இதெல்லாம் மாற்ற இயலாது. உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு உயரத்திற்கு போவீர்கள் என்பதை நீங்கள் நிர்ணயம் செய்ய முடியாது. எவ்வளவு சம்பாதிப்பீர்கள் என்பதை நீங்கள் நிர்ணயம் செய்யலாம். ஜோதிடம் என்பதே மாறுபட்ட குழப்பமான அதே நேரத்தில் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்க கூடிய சாஸ்திரம். நூறு பேருக்கு ஜாதகம் பார்த்தால் கட்டாயமாக பத்து பேருக்கு பலன் வித்தியாசமாகத்தான் வரும்.ஜோதிட சாஸ்திரம் என்பது அனுபவத்தின் அடிப்படையில் கற்றுக் கொடுக்கப்பட்ட சாஸ்திரமாக இருப்பதால் அனுபவம் மூலம் மட்டுமே ஜோதிட பலன்களை அறிய முடியும் புத்தகத்திலோ மற்றோர் சொல்லித்தருவதாலோ கண்டிப்பாக ஜாதகத்தை நாம் கணித்து பலன் சொல்ல இயலாது.அது இருக்கட்டும் நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில்... கட்டாயமாக ஜோதிட சாஸ்திரத்தில் உங்களுக்கு என்ன தீர்மானிக்கப்பட்டு இருக்கிறதோ அதை நோக்கி உங்களுடைய மனம், எண்ணம், சிந்தனை, செயல் இது இத்தனையும் அமைந்திருக்கும் எள்ளளவும் மாறக்கூடிய வாய்ப்பு நிச்சயமாக கிடையாது. சூழ்நிலை என்ற பேச்சுக்கே இங்கு இடம் இல்லை அந்த சூழ்நிலையை கூட ஜோதிட சாஸ்திரத்தில் ஏற்கனவே என்ன தீர்மானிக்கப்பட்டிருக்கிறது அதன் அடிப்படையிலேயே அமையும் இது எங்களுடைய அனுபவரீதியான உண்மை. ஜோதிட சாஸ்திரம் என்பது பரிகார சாஸ்திரமோ, ஜோதிட சாஸ்திரம் என்பது ஆன்மிக சாஸ்திரமோ அல்ல. காலத்தை காண்பிக்கும் கால கண்ணாடி மட்டுமே இதை எள்ளளவும் மாற்ற முடியாது
@suyam05
@suyam05 Жыл бұрын
@@brammajothidamtamil மிகவும் நன்றி ஐயா... எளிதில் புரியும்படி யான பதில் சொன்னீர்கள். நன்றிகள் பல.
@brammajothidamtamil
@brammajothidamtamil 10 ай бұрын
🙏
@sivasakthipandiyanp2139
@sivasakthipandiyanp2139 22 күн бұрын
மிக அருமையான நல்ல விளக்கமாக சொன்னீங்க குருஜி. நன்றிங்க ஆசை துன்பத்திற்கு காரணம்... நன்றிங்க குருஜி ❤❤💯🤞🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 22 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@user-wy3jt7su6c
@user-wy3jt7su6c 10 ай бұрын
குருஜி மனப்போரட்டம் நடந்து கடை நிலையில் தான் புரிதல் கிடைத்தது ராஜ ரிசி விசுவாமித்தரர் வரலாறு படித்தும் புரிதல் இல்லை பணிவு வந்த பின்தான் எல்லா புகழும் அடைந்தார் இன்பம் துன்பம் இரண்டையும் மகிழ்ச்சி யாக ஏற்றுக்கொண்டு அமைதியான வாழ்வு தான் நம் பயணத்தின் இலக்கை அடைய உதவும் நன்றி வணக்கம் குருஜி சுபம்
@brammajothidamtamil
@brammajothidamtamil 10 ай бұрын
நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இருந்தாலும் இப்பொழுது மனப்போராட்டம் எந்தளவுக்கு ஒரு மனிதனுக்கு ஏற்படுகிறதோ? அந்த அளவிற்கு தன்னுடைய உடல் நலனும் பாதிக்கப்படுகிறது. என்பதால் உடல் நலமும் மன நலமும் இரண்டும் சிறப்பாக இருந்தால் மட்டுமே ஞானம் என்ற புரிதல் ஒரு மனிதனுக்கு ஏற்படும். என்பதை கருத்தில் கொண்டு அவரவர்கள் ஜாதகத்தை அவர் அவர்களே ஆய்வு செய்யும் நோக்கில் மேற்கண்ட பதிவை போட்டு இருக்கிறோம் '''' உங்களுடைய பரந்த மனப்பான்மையும் எதார்த்த குணத்திற்கும் கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள்
@elangovanelangovan5986
@elangovanelangovan5986 2 ай бұрын
திருச்சிற்றம்பழம்
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@Advaithavlogs
@Advaithavlogs Жыл бұрын
Saami Nithanamaga thelivaga irukkirathu video. 👏👏👏
@brammajothidamtamil
@brammajothidamtamil Жыл бұрын
பெரம்ப நன்றி மா
@suyam05
@suyam05 Жыл бұрын
நன்றிகள் பல....
@velanvelan435
@velanvelan435 Жыл бұрын
நன்றி சாமி🙏🙏🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Жыл бұрын
நன்றிங்க சாமி
@Riyaa11.11
@Riyaa11.11 4 ай бұрын
Iya romba romba........ நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🌌❣️🥰🦋🔥
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 ай бұрын
*கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
@Riyaa11.11
@Riyaa11.11 4 ай бұрын
@@brammajothidamtamil ஐயா உங்க வீடியோ பாக்குறப்போ மன நிறைவா இருக்கியா என்னுடைய பெயர் நதியா செந்தில் மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் நான் மூணு வருஷமா மெடிடேஷன் பண்ணிட்டு வரேன் ஐயா எங்க ஊர்ல ஊர் பிரசிடெண்ட் ஆகணும் அனேக பேருக்கு உதவி செய்யணும் நானும் என் கணவரும் நூறு வயது முதல் ஆரோக்கியமா இருந்து மக்களுக்கு உதவி செய்வதே எங்களுடைய மிகப்பெரிய சொத்த நினைக்கின்றேன் ஐயா எனக்காகவும் என் குடும்பத்துக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள் ஐயா எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றது ஐயா ஒரு பெண் ஒரு ஆண் 🌌🥰🦋🔥🌈🌈🙏🙏🙏 ஐயா ரொம்ப நன்றிகள் கோடி நன்றிகள் உங்களுக்கு................ 🙏🙏🙏
@Riyaa11.11
@Riyaa11.11 4 ай бұрын
@@brammajothidamtamil கண்டிப்பா ஐயா உங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கு எப்பொழுதும் இருக்கட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Riyaa11.11
@Riyaa11.11 4 ай бұрын
@@Riyaa11.11 என்னுடைய வயது 34 ஐயா 🙏🙏🙏❣️
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sabbithapandurangha3264
@sabbithapandurangha3264 8 ай бұрын
Thelivana Vilakkam ji 🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 8 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@muniyappanarun7247
@muniyappanarun7247 Жыл бұрын
❤vanakkam swami🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Жыл бұрын
நன்றிங்க
@umavathishanmugam845
@umavathishanmugam845 Жыл бұрын
👌💓😊
@Advaithavlogs
@Advaithavlogs Жыл бұрын
Saami lagnam 4 m idam chandran dhikbalam, Sani ucham… epadi irukkum
@brammajothidamtamil
@brammajothidamtamil Жыл бұрын
சனி வக்ரமாக இருந்தால் தாராளமாக நல்ல பலனையே செய்யும். சனி உச்சமாக மட்டும் இருக்கிறது என்றால் சந்திர தசையில் கெடு பலனையும் சனி தசையில் நல்ல பலனையும் செய்யும்
@Advaithavlogs
@Advaithavlogs Жыл бұрын
Romba nandri saami.
@Advaithavlogs
@Advaithavlogs Жыл бұрын
Thai ku epdi irukkum? Thai mana noyaliya iruppa nu video la sonnengale. Athu uba Jaya shthanathil chandran Sani uchathukku mattuma saami
@brammajothidamtamil
@brammajothidamtamil Жыл бұрын
நீங்க கேட்கின்ற கேள்வி தவறு ம்மா
@nivashr6708
@nivashr6708 Жыл бұрын
Endha video poda enoda jadhagam helpful ah erundhu erukumo ungaluku....
@brammajothidamtamil
@brammajothidamtamil Жыл бұрын
உங்க ஜாதகத்தை இனி மேல் தான் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்
@nivashr6708
@nivashr6708 Жыл бұрын
@@brammajothidamtamil erundhalum enaku sonna Mari eruku
@brammajothidamtamil
@brammajothidamtamil 10 ай бұрын
🙏
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 19 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 33 МЛН
YOUR MIND AND HOW TO USE IT FULL AUDIOBOOK IN TAMIL | AUDIOBOOK IN TAMIL |  Use your Brain Power
1:10:50
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 69 М.