#sundayvlog #muttonrecipe #muttongravy Sunday vlog video with Mutton gravy recipe in tamil by Akshya veetu samayal Sunday vlog part 2 Thalappakatti mutton biryani - • BIRYANI | திண்டுக்கல் ...
Пікірлер: 153
@KalpanaT-sr1wl17 сағат бұрын
நெய் சோறு சிக்கனம் எப்படி வைக்கிறது சொல்லுங்களேன் நெய் சோறு நெய் தான் சொல்லுங்களேன் மேடம் ... அருமையாக இருக்கு மாட்டான் குழம்பு சூப்பரா இருக்கு மேடம்
Super breakfast i like your all dishes very much and tried your some receipes all are very good
@Akshyaveetusamayal2 ай бұрын
Oh happy to hear this Thank you so much sister
@yazhinig8072 ай бұрын
I am also vegetarian and i watch all your vegetarian recipes all are amazing Your cleaning video is superb Aunty, you maintain the kitchen well Roll bread recipe was 👌one day pls share your kitchen tour video
@Akshyaveetusamayal2 ай бұрын
Thanks a lot Thank you so much paa sure we will make kitchen tour
@traditionalkolam27612 ай бұрын
உங்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நாங்களும் பாண்டிச்சேரி தான் இலாஸ்பேட்டை பொருத்தமான தம்பதி உங்கள் அலட்டல் இல்லாத பேச்சி
Very nice sis.l like you so much.God bless you ❤. I like your's all recipes.
@Akshyaveetusamayal2 ай бұрын
Thanks a lot sister
@Vino112202 ай бұрын
Today video so Gud 😊 Mahhh I love u So much more Aanandhi Ammaa 🥰 Neenga Epoyum ithemathiri sirichute irukkanum Mahhh ❤️ By Vino from Madurai
@Akshyaveetusamayal2 ай бұрын
Thank you so much paa happy to read your comment
@jeyapriya58322 ай бұрын
Interesting vlog, sapda yarum varalana enna koopda vendithuthana sister 😊 intha mathiri oru bread ah na pathathey illa, inime tha my husband ta sollanum. Kolambu, bread anna sapdumpothu ipa enaku pasika arambichuruchu sister.
@Akshyaveetusamayal2 ай бұрын
Oh oh then i have to wait eagerly for your feedback Thank you so much 🙂 sister
@sundari11772 ай бұрын
Super சகோதரி நன்றி 🎉🎉🎉🎉🎉🎉
@Akshyaveetusamayal2 ай бұрын
Thank you so much sister
@lavans5285Ай бұрын
Uncle comedy super😂mutton gravy😋😋
@AkshyaveetusamayalАй бұрын
Sure i will convey this to him Thank you so much
@user-dp1ou9ry6v2 ай бұрын
✨🧡அக்கா நீங்க எப்பவுமே வீடியோ ரெகுலரா போடுங்க அக்கா நீங்க அசைவம் ஏன் சாப்பிட மாட்டீங்களா அக்கா உங்க பெயர் சொல்லுங்க அக்கா அண்ணனும் நீங்க பேசறது ரொம்ப நல்லா இருக்கு 😊
@janagim90022 ай бұрын
ஆனந்தி
@Akshyaveetusamayal2 ай бұрын
Having some personnel reason paa Thank you so much
@Akshyaveetusamayal2 ай бұрын
Thank you so much
@Akshyaveetusamayal2 ай бұрын
I am Anandhi from Pondicherry
@vishnuprasath31002 ай бұрын
@@Akshyaveetusamayalv ch b. . ... "G f😅😅
@vidyar4642 ай бұрын
breakfast super sister nanum pondicherry than roll bread with coconut milk ennaku romba pidikkum nan chinna thil iruinthu sapitu iruken enga amma neeraya time seithu thanthu irukanga breakfast ah illa evening snack ah sapitu iruken🎉🎉❤❤❤❤❤
@Akshyaveetusamayal2 ай бұрын
Oh nice sister Thank you so much
@anandhiamizhthini89652 ай бұрын
Waitng for biriyani video..
@Akshyaveetusamayal2 ай бұрын
Today release Thank you so much sister
@V.Ramadas-bm5mm2 ай бұрын
Super mam😅 very nice
@Akshyaveetusamayal2 ай бұрын
Thank you so much 🙂
@user-vg2ul2zm7eАй бұрын
Appa niga lucky
@AkshyaveetusamayalАй бұрын
I too lucky to have him Thank you so much
@anandhiamizhthini89652 ай бұрын
Super pa. Unga edhaarthamaana paechu romba super.❤❤❤
@Akshyaveetusamayal2 ай бұрын
Thank you so much sister
@Akshyaveetusamayal2 ай бұрын
Neengalum Anandhi yaaa
@geetha87852 ай бұрын
Neatru irunthu vidio ethirparthean briyani vidio nalaithan vauma ungal short vidio ellam parthean supper kichen tour home tour podunga
@Akshyaveetusamayal2 ай бұрын
Sure sure Thank you so much sister
@thulasibai98562 ай бұрын
Wow super ma❤
@Akshyaveetusamayal2 ай бұрын
Thank you so much sister
@thanjaitamil71722 ай бұрын
பிரியாணி பார்க்கவே சூப்பரா இருக்கு.. அது எப்படி செய்திங்க ❤😊
ஆனந்தி எப்படி இருக்கீங்க ? வீட்டில் உள்ள அனைவரும் சுகமா ? சன்டே சமையலில் மட்டன் குழம்பு & தலைப்பா கட்டி பிரியாணி பார்க்கும்போதே அருமையாக இருக்கிறது .எங்க வீட்டில் பிரியாணி 1 கிலோ அரிசிக்கு 1கிலோ மட்டன் போட்டு செய்வோம் அப்போதுதான் சுவை அருமையாக இருக்கும் . அதே போல் தான் நீங்கள் செய்த பிரியாணியும் இருக்கும் போல தெரிகிறது .உங்கள் வீடியோ மறக்காமல் பாரத்துவிட்டு சர்ப்ஸ்கிரே & லைக் போட்டுவிடுவேன் . கமெண்ட் சில சமயம் மட்டும் பண்ணுகிறேன் . உன் ரிப்ளையை நான் அதிகம் விரும்புவேன் . நான் யார் தெரிகிறதா ? என்றும் அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா .
@Akshyaveetusamayal2 ай бұрын
I know you amma Thank you so much, how do you expect me to forget, ungal asirvadham i am doing good Thank you so much
@indumathimathi19752 ай бұрын
Super 🙏
@Akshyaveetusamayal2 ай бұрын
Thank you so much sister
@GSK_FOODIES-TAMIL2 ай бұрын
I love you akka 2024 la ungala maari amaithiyaanaa aalaa paathathu ilaa ur so sweetheart 💋
@Akshyaveetusamayal2 ай бұрын
Oh oh Thank you so much paa
@sangeetharavikumar78802 ай бұрын
Sis what is hot bread. Taste differ from ordinary bread?
@Akshyaveetusamayal2 ай бұрын
This is called as roll bread in that there are two varieties hard and soft, we buy hard so that it will have crispy taste Thank you so much sister
@sangeetharavikumar78802 ай бұрын
Welcome sis
@Akshyaveetusamayal2 ай бұрын
TQ
@helenvictoriaaruldass32412 ай бұрын
மேடம்!!நீங்க பாண்டிச்சேரியா ? பாண்டியில் எந்த ஏரியா ? எங்கு இருக்கிறீர்கள். நான் உங்கள் சப்ஸ்கிரைபர். உங்கள் வீடியோக்களை நேரம் கிடைக்கும் போது தவறாமல் பார்ப்பேன். எனக்கு உங்களையும் பிடிக்கும். உங்கள் வீடியோக்களும் ரொம்ப பிடிக்கும். ரோல் பிரட் மகாத்மா காந்தி வீதி பெரிய மார்க்கெட் எதிரில் உள்ள சன் பிஸ்கட் பேக்கரி யில் தான் கிடைக்கும். நான் கூட பிரட் டை சிலைஸ் போட்டு தேங்காய் பால் சேர்த்து தான் சாப்பிடுவேன். நான் தற்போது துபாய் -க்கு வந்திருக்கிறேன். திரும்ப பாண்டிக்கு ஜூன் மாதம் வருவேன். தங்கள் அட்ரஸ் தெரிந்தால் நேரில் வந்து பார்க்கிறேன்.
Good morning sis ,son college admission kidithatha here sir college admission going on by Mangalam murali Madurai.
@Akshyaveetusamayal2 ай бұрын
Yes still work in progress thank you Thank you so much sister
@kalaiselvip99702 ай бұрын
எங்க தம்பி பாண்டிலதான் இருக்கான் 26 வருஷமா நானும் நீங்க பால் பிரட் சாப்பிடும் போதெல்லாம் எனக்கு வாயில் எச்சி ஊரும் ஊருக்கு வரும்போது வாங்கி வாடான்னு சொல்லுவேன் அவனும் அப்படி ஒன்னு இருக்கிறதான்னு தேடிப்பாத்தேன் எங்கேயும் இல்லையேன்னுட்டான் இப்பதானே இடத்தையும் நேரத்தையும் சொல்லியிருக்கீங்க விட மாட்டேன் இந்த முறை கண்டிப்பா வாங்கி வரச்சொல்லி சாப்பிடறதே சரி
@Akshyaveetusamayal2 ай бұрын
Yes sister ask him to as like i told sure you will get fresh, which you can use it for even 2 days Thank you so much
@kalaiselvip99702 ай бұрын
👍
@Akshyaveetusamayal2 ай бұрын
TQ
@user-hm4cs6cx3i2 ай бұрын
Hi sister ❤❤❤Super ❤❤❤
@Akshyaveetusamayal2 ай бұрын
Thank you so much
@GSK_FOODIES-TAMIL2 ай бұрын
Ennn non veg saaputaa mattinga 1st atha sollunga pls❤
@Akshyaveetusamayal2 ай бұрын
Having some personnel reason sister request please hope you understand Thank you so much
@GSK_FOODIES-TAMIL2 ай бұрын
K akka
@Akshyaveetusamayal2 ай бұрын
TQ
@samsunggalaxym01552 ай бұрын
Bread tose pannamattingala
@Akshyaveetusamayal2 ай бұрын
Yes rarely we do in dinner time Thank you so much 🙂
@rameshrajagopal87142 ай бұрын
Then kavuni arici and ilupai poo arrici batter eppdi arikanumnu sollunga
@Akshyaveetusamayal2 ай бұрын
Sure Thank you so much
@Maki_Lifestyle2 ай бұрын
Hi ma Good morning ❤
@Maki_Lifestyle2 ай бұрын
Full Video super ahh iruku ma alaga pesaraga ❤❤
@Akshyaveetusamayal2 ай бұрын
Thank you so much paa
@Akshyaveetusamayal2 ай бұрын
Thank you so much paa and how is your baby take care of her
@sadiyaammar6032 ай бұрын
Hii madam masha allah ungha cleaning samayal soooparrr neengha rombha suthama seiringha enaku ungala rombha pidikum pondicherry vandha ungala nerla parkanum kandipa madam non veg sapdama evlo alagha seiringha ungha smile k aayiram like podalam
@Akshyaveetusamayal2 ай бұрын
Oh happy sister Thank you so much
@myday54752 ай бұрын
Bread enga iruku Pondy la
@Akshyaveetusamayal2 ай бұрын
Big market fish market opposite Thank you so much
@Akshyaveetusamayal2 ай бұрын
WE explained in details in video also sister
@user-wp9gg2jj6f2 ай бұрын
சகோதரி எப்படி இருக்கீங்க.❤ நான் தான்.முதலில் இலையில் உப்பு வைக்க வேண்டும் என்று சொன்னது . ஏன் நீங்கள் அசைவம் சாப்பிடுவது இல்லை.. உங்கள் பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் ❤
@Akshyaveetusamayal2 ай бұрын
Having some personnel reason sister one is completed plus 2 and other is doing pg course Thank you so much
@user-wp9gg2jj6f2 ай бұрын
@@Akshyaveetusamayal ❤️👍
@Akshyaveetusamayal2 ай бұрын
TQ
@myday54752 ай бұрын
Pls address sollunga..nanga Pondy thn
@Akshyaveetusamayal2 ай бұрын
Sister i have explained in details in the video Thank you so much Pondy big market fish market opposite
@myday54752 ай бұрын
@@Akshyaveetusamayal voice.sari ah kaekala
@Akshyaveetusamayal2 ай бұрын
Pondicherry fish market opposite Gandhi street please go after 8 am sister
கசகசா கழுவி பாவிக்கலாமா? அத வறுத்து பாவிக்கலாமா? சொல்லுங்க அக்கா. அக்கா சிலிம் ஆ இருக்கிறீங்க. நீங்க பாத்திரம் தேய்க்கும் போது போட்டு இருக்கிறது ' ஏப்றன் ' என்று சொல்லுறது அக்கா.
@thillapunitha72912 ай бұрын
Apron என்று சொல்லுறது.
@Akshyaveetusamayal2 ай бұрын
Yes yes paa your rightly pronounced Thank you so much paa
@Akshyaveetusamayal2 ай бұрын
Yes A is the correct pronunciation Thank you so much