மழை துளி HD Video Song | சங்கமம் | ரஹ்மான் | விந்திய | மணிவண்ணன் | A.R.ரஹ்மான்

  Рет қаралды 13,557,797

Pyramid - Audio

Pyramid - Audio

2 жыл бұрын

Watch this Video Song "Mazhai Thulli" from Sangammam
Song: Mazhai Thulli
Singer: Hariharan, M. S. Viswanathan
Music: A. R. Rahman
Star Cast: Rahman, Vindhya, Manivannan
Director: Suresh Krissna
Lyricist: Vairamuthu
Producer: Pyramid Films International
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicin. .
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#Rahman #Vindhya #Viswanathan #PyramidAudio

Пікірлер: 2 300
@kishankishankisha1822
@kishankishankisha1822 5 ай бұрын
2024லிலும் இந்த பாடலை கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர் 🤔எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்😍💯My fve song 🎶🎼
@KavithaSaravanakkumar
@KavithaSaravanakkumar 5 ай бұрын
? 😊89
@jxpillai63
@jxpillai63 5 ай бұрын
30th January 2024
@keerthika.k3797
@keerthika.k3797 5 ай бұрын
02 /02/2024
@bigherovlogs5176
@bigherovlogs5176 5 ай бұрын
Vanthya ya
@antonysuresh1020
@antonysuresh1020 5 ай бұрын
06/02/2024 இப்பதான் கேட்டேன்
@mohamedbayash
@mohamedbayash Ай бұрын
2025 யாரெல்லாம் இந்த பாட்டை கேட்க போறீங்க... ❤❤
@nagarajanmuthaiah2215
@nagarajanmuthaiah2215 25 күн бұрын
S
@senthilkumarc7633
@senthilkumarc7633 17 күн бұрын
I miss you appa
@deenapraveen1488
@deenapraveen1488 11 күн бұрын
Enaya evlo advanced ah iruka😂😂
@sadhamhussain8352
@sadhamhussain8352 9 күн бұрын
Innum 24 mudiyala 😂😂😂
@kirubamol
@kirubamol 6 күн бұрын
My purusan❤❤
@user-ng1ny5ju4z
@user-ng1ny5ju4z Ай бұрын
நான் கல்லூரியில் படிக்கும்போது இந்த பாடலை மேடையில் பாடி அப்பா மணிவண்ணன் கையால் பரிசு வாங்கினேன் அந்த நாள் மறக்க முடியாத நாள்
@BarathiK-yb3pu
@BarathiK-yb3pu 5 күн бұрын
Good
@user-dh9ed1mp6o
@user-dh9ed1mp6o 8 ай бұрын
தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்லை....எனக்குல்ல நான் அழுதா துடைக்கவே எனக்கொரு நாதியில்ல...... சூப்பர் வரிகள்..........🕺🕺🕺🕺
@padhu147
@padhu147 8 ай бұрын
👏👍
@user-dh9ed1mp6o
@user-dh9ed1mp6o 8 ай бұрын
@@padhu147 🙏🙏
@user-mk9hd9lf9m
@user-mk9hd9lf9m 8 ай бұрын
😢😢😢
@thanigaiselvan.p162
@thanigaiselvan.p162 7 ай бұрын
Good words
@INDIANCRICKET-nq3yk
@INDIANCRICKET-nq3yk 4 ай бұрын
ஈழத் தமிழர்
@sudhaguru3608
@sudhaguru3608 Жыл бұрын
2023 l yar yarellm pakkuringa
@-Gopinath_S
@-Gopinath_S Жыл бұрын
Y
@tamilarasuduketamiltamil007
@tamilarasuduketamiltamil007 Жыл бұрын
I am 🤗
@rogithpt5820
@rogithpt5820 Жыл бұрын
Life la jekkanum nanaikkara yelarum kekera song ah erukkum
@Praveen9790
@Praveen9790 Жыл бұрын
Just watch the view count daily to know how many are watching in 2023
@blackberryv4145
@blackberryv4145 Жыл бұрын
🙋
@dineshn-lj3nf
@dineshn-lj3nf Жыл бұрын
பல்லவி ======= ஆ: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம் உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் (மழைத்துளி மழைத்துளி..) ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க‌ என்ன ஆடாம ஆட்டி வைச்ச வணக்கமுங்க‌ என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம் என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைகள் வெல்லும் வரைக்கும் (என் காலுக்கு சலங்கையிட்ட) நீ உண்டு உண்டு என்றபோதும் அட இல்லை இல்லை என்றபோதும் சபை ஆடிய பாதமிது அது நிக்காது ஒருபோதும் (ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா) (மழைத்துளி மழைத்துளி...) சரணம் 1 ======== ஆ: தண்ணியில மீனழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்லை எனக்குள்ள நானழுதா துடைக்கவே எனக்கொரு நாதியில்ல‌ என் கண்ணீ் ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரமாகுமே சபதம் சபதம் என்றே சலங்கை பாடுமே ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு விழியே விழியே இமையே தீயும் போதும் கலங்காதிரு கங்கை நதி அத்தனையும் கடலில் சங்கமம் நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம் கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம் (மழைத்துளி மழைத்துளி...) (ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா) சரணம் 2 ======== (எம். எஸ். விஸ்வநாதன்) ஆ: தந்தான தந்தானனா.. மழைக்காகத் தான் மேகம் அட கலைக்காகத் தான் நீயும் உயிர் கலந்தாடுவோம் நாளும் மகனே வா நீ சொந்தக் காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா மகனே வா ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான் புலிகள் அழுவது ஏது அட பறவையும் அழ அறியாது போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது மகனே மகனே காற்றுக்கு ஓய்வென்பது ஏது அட ஏது கலைக்கொரு தோல்வி கிடையாது கிடையாது ஹரி: ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க‌ விஸ்: என்னை ஆடாம ஆட்டி வெச்ச வணக்கமுங்க‌ ஹரி: என் காலுக்குச் சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல்வணக்கம் விஸ்: என் கால் நடமாடுமையா நம்ம கட்டளைகள் வெல்லும்வரைக்கும் ஹரி: நீ உண்டு உண்டு என்ற போதும் விஸ்: நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும் சபை ஆடிய பாதமையா அது நிக்காது ஒருபோதும் ஹரி: மழைத்துளி மழைத்துளி... Edit:THANK YOU FOR 300 LIKES DO IT FOR YOUR FATHER AND DO IT FOR YOURSELF.. I HOPE YOU WILL GET SUCCEED IN VERY SOON YES DEFINITELY💗
@RishiwdMitra
@RishiwdMitra Жыл бұрын
Super bro
@dineshn-lj3nf
@dineshn-lj3nf Жыл бұрын
@@RishiwdMitra thanks pa
@kuttymoorthy8664
@kuttymoorthy8664 Жыл бұрын
Super 💝 bro
@dineshn-lj3nf
@dineshn-lj3nf Жыл бұрын
@@kuttymoorthy8664 🤝💪
@samb1895
@samb1895 Жыл бұрын
@vasumathivasumathi1182
@vasumathivasumathi1182 5 ай бұрын
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்..😢❤MSV அய்யாவின் குரல் உணர்ச்சிகரமாக உள்ளது.
@suthansuthan7150
@suthansuthan7150 5 ай бұрын
😊
@kalaimanin9476
@kalaimanin9476 4 ай бұрын
Dance aadravan eppoum aluthu kitea thana iruppan.😂
@lakshminarayanan472
@lakshminarayanan472 3 ай бұрын
எத்தனை நூற்றாண்டு கடந்தாலும், இந்த இசையும், பாடலும் நிலைத்திருக்கும்...நன்றி ரகுமான் சார்🙏🙏🙏
@RAZYJI
@RAZYJI Жыл бұрын
மகனே மகனே என்ற வரி எப்போது கேட்டாலும் என்னை அறியாமல் அழுகை வந்துவிடுகிறது தந்தையின் நினைவில்
@seemanorupaithiyam8135
@seemanorupaithiyam8135 Жыл бұрын
Enakkum
@rabiyababitha4370
@rabiyababitha4370 Жыл бұрын
I used to think about my father 😢
@madhumidhat3775
@madhumidhat3775 Жыл бұрын
😢 same
@parthavocals4077
@parthavocals4077 Жыл бұрын
Aamanga
@viswanathanv1267
@viswanathanv1267 Жыл бұрын
Same blood
@abdhulkaadhara4700
@abdhulkaadhara4700 Жыл бұрын
நான் ஒரு கலைஞன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 💚 கலைக் கோரு தோல்வி கிடையாது....💯
@chitrasreesp8705
@chitrasreesp8705 5 ай бұрын
Yes brother. Indian artists especially tailor, handicrafts man and women in fashion show 😊namaste ❤
@x_queen_pullingo_king_x1489
@x_queen_pullingo_king_x1489 5 ай бұрын
True 💯
@arulselvarasu1416
@arulselvarasu1416 9 ай бұрын
மணிவண்ணன் sir உங்க இடத்தை நிரப்ப இந்த உலகில் யாரும் இல்லை😢😢
@MistyMisty-uq6jg
@MistyMisty-uq6jg 3 ай бұрын
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரினை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான் ....Romba nalla irrukku 😊😊😊😊
@mel_media102
@mel_media102 3 ай бұрын
வைரமுத்து சார் எழுதிய வரிகள்
@harish4718
@harish4718 Жыл бұрын
Lyrics - Vairamuthu MD - A.R.Rahman Singers- MSV & Hariharan What a combo 🥵🔥
@blackstallion882000
@blackstallion882000 6 ай бұрын
😊😮😮😮😊😮😅😊😮😮😮😊
@mathanmohan.k1183
@mathanmohan.k1183 6 ай бұрын
Vairamuthu sir sema lyrics
@sreeramram30
@sreeramram30 5 ай бұрын
🥵🥵
@ArunJayachandran-rf7nt
@ArunJayachandran-rf7nt 4 ай бұрын
Super
@RamaKrishnan-rb3gv
@RamaKrishnan-rb3gv Жыл бұрын
தகப்பனை மிஞ்சிய கடவுள் இந்த ஈரேலு உலகிலுமே இல்லை.
@Uzumaki_beast_edits
@Uzumaki_beast_edits Жыл бұрын
Yes
@pothuvaiarul8048
@pothuvaiarul8048 Жыл бұрын
💯
@vasanthenterprises8516
@vasanthenterprises8516 Жыл бұрын
Sssssssssssssss sssssssssssssss sssssssssssssss sssssssssssssss sssssssssssssss sssssssssssssss sssssssssssssss sssssssssssssss sssssssssssssss sssssssssssssss sssssssssssssss i love my dad
@Balaji90258
@Balaji90258 Жыл бұрын
😢🥺
@sudhamanigandansudharani9940
@sudhamanigandansudharani9940 Жыл бұрын
Super paaaa
@k.sandanamathialagan6268
@k.sandanamathialagan6268 2 ай бұрын
அப்பா நியாபகம் வந்து யாரெல்லாம் இந்த பாடல்🎶🎤🎵 கேக்குறிங்க🧐🥺🤗👨‍👩‍👦‍👦
@kemalsonperies5316
@kemalsonperies5316 28 күн бұрын
Me
@crazy_boy_sakthi5088
@crazy_boy_sakthi5088 6 ай бұрын
2024 laium intha song kekuravanga oru like podunga 🙋🏻‍♂️🙋🏻‍♂️🙋🏻‍♂️
@nagarajanmuthaiah2215
@nagarajanmuthaiah2215 25 күн бұрын
S
@ziazia-tg7kt
@ziazia-tg7kt Жыл бұрын
ரஹ்மான் கிட்ட இருக்கும் சிறப்பு ஒரு பாட்டுக்கு முன்போ அல்லது இடையிலயோ ஒரு அருமை குரல் அல்லது ஒரு ஹம்மிங் கொடுத்து பாட்டை மிக அருமையாக மாற்றி விடுவார்...
@lokeshmanikandank1849
@lokeshmanikandank1849 Жыл бұрын
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்......
@pradeep86107
@pradeep86107 11 ай бұрын
Such a best lyric❤
@tn61_veera_thambigal
@tn61_veera_thambigal 10 ай бұрын
​@@pradeep86107❤❤
@mooventhanramac5handran200
@mooventhanramac5handran200 9 ай бұрын
Mass
@arumugama8251
@arumugama8251 9 ай бұрын
@@pradeep86107 jkklhlholvoln jhkobvkv
@encounterds4694
@encounterds4694 3 ай бұрын
நான் முதல் முறையாக இந்தப் பாடலுக்கு ஆடி தான் முதல் பரிசு பெற்றேன் 🙏🙏🙏🙏🥺🥺🥺☺️☺️☺️☺️☺️
@sriganesh_ninja
@sriganesh_ninja 2 ай бұрын
congrats
@abineshabi5344
@abineshabi5344 Ай бұрын
Same
@kumaresana-yk2en
@kumaresana-yk2en 3 күн бұрын
நல்ல அருமையான பாடல் எத்தனை முறைக் கேட்டாலும் சலிப்பு ஏற்படாத பாடல் ms விஸ்வநாதன் ஹரிஹரன் குரல் அருமை 500 ஆண்டுகள் ஆனாலும் ar ரஹ்மான் சிறந்த இசை மக்களிடையே கேட்கும் பாடலாக இருக்கும்
@uchiha_kavin
@uchiha_kavin Жыл бұрын
5:02 goosebumbs 🛐💥💯 that lines literally🥹✨️
@lanternblack5088
@lanternblack5088 Жыл бұрын
💯
@uchiha_kavin
@uchiha_kavin 10 ай бұрын
​@@lanternblack5088😌
@VeeramaniVerramani
@VeeramaniVerramani 10 ай бұрын
🎉🎉
@marcopolo6418
@marcopolo6418 8 ай бұрын
I was waiting for this tune ❤
@appushankar
@appushankar 7 ай бұрын
💯💯💯
@imman_Narmatha_vlogs
@imman_Narmatha_vlogs Жыл бұрын
5:02 sec Wotha Goosebumps raaaa MSV voice 🥵🥵🥵🥵🥵🥵🥵 Legend Never die 💯💯💯
@TamizhTrackBala
@TamizhTrackBala 3 күн бұрын
அப்பா என்னை விட்டு பிரிந்து 20 வருடம் ஆகிறது.... மகனே என்ற வரி வந்தாலே என்னை அறியாமல் எனது கண்களில் கண்ணீர் வருகிறது 😢😢😢🥺🥺🥺
@RajKumar-ln5fp
@RajKumar-ln5fp 5 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் தந்தையின் ஞாபகம் அவர் முகமும் என் கண்முன்னே வந்து செல்லும் நான் இருக்கும் வரை கண்ணீர் சிந்த கூடாது என்று சொன்னவர் இன்று அவர் இல்லை இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் கண்ணீர் கண்டிப்பாக வந்து விடும் சிவாய நம
@ayyanarayyanar6375
@ayyanarayyanar6375 Жыл бұрын
பாடலில் சில வரிகளைக் கேட்கும் போது என் கண்களில் கண்ணீர் தானாக வந்தது......😢😢
@appushankar
@appushankar Жыл бұрын
Yennakum Bro 😢😢😢😢
@thalapathy5629
@thalapathy5629 Жыл бұрын
அந்த வரிசையில் எங்க அப்பா நாபகம் வருது
@ramkumarrajendran4412
@ramkumarrajendran4412 Жыл бұрын
Unmai
@white_eather_3323
@white_eather_3323 Жыл бұрын
ஆம், அண்ணா
@AbiAbi-ik9ep
@AbiAbi-ik9ep Жыл бұрын
Hi bro
@saravananmk
@saravananmk 6 ай бұрын
புலிகள் அழுவது ஏது.. அட பறவையும் அழ அறியாது.. போர்க்களம் நீ புகும் போதும் முள் தைப்பது கால் அறியாது.. என்று சொல்லும் பொழுது நம் தேசிய தலைவர் மாவீரர் பிரபாகரன் அவர்களின் நினைவு வருகிறது.. ❤❤
@alangaiveeran.68
@alangaiveeran.68 6 ай бұрын
எத்தனையோ நாள் கையில காசு இல்லாம பசிக்கும் போது அந்த பசியை மறக்க வைத்த பாடல்மீன் மீண்டும் என் கால்க்கன மேடை கிடைக்கும்
@GokulMRP
@GokulMRP Жыл бұрын
Ar Rahman doesn’t need Oscar ; Oscar needs Ar Rahman
@Sanaandsajid79
@Sanaandsajid79 8 ай бұрын
100%❤
@SudarManiEEE
@SudarManiEEE 6 ай бұрын
@vengatpriyanka8846
@vengatpriyanka8846 5 ай бұрын
@Maranmaran-fp2jf
@Maranmaran-fp2jf 2 ай бұрын
20000😊0%%
@SangiBahi786
@SangiBahi786 Жыл бұрын
After வடிவேலு A.R. Rahaman stage performance❤❤❤
@NIVIMINIFARM
@NIVIMINIFARM 6 ай бұрын
2024 பார்ப்பவர்கள் யாரு
@EvGanesh-zd7me
@EvGanesh-zd7me 5 ай бұрын
Yes
@megarasanmegarasan3566
@megarasanmegarasan3566 4 ай бұрын
🙋
@Arajamaha-dz8hh
@Arajamaha-dz8hh 4 ай бұрын
🙋
@monishasamuel8430
@monishasamuel8430 4 ай бұрын
I'm
@k.c.ayyappadhasan7811
@k.c.ayyappadhasan7811 4 ай бұрын
நாங்க பார்ப்போம் 🌹
@sonysonia9298
@sonysonia9298 9 ай бұрын
மகனே .......மகனே.....😢😢😢😢😢😢😢மெய் சிலிர்க்கிறது ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏
@nunthuthumi
@nunthuthumi Жыл бұрын
தெய்வத்திரு அய்யா எம்.எஸ்.வி அவர்கள் குரல் இந்த பாடலின் உயிர் நாடி
@user-fj7ee7ti1u
@user-fj7ee7ti1u 11 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது எனக்கு அழுகை, தைரியம், கோபம், தன்னம்பிக்கை எல்லாம் வரும்
@VKT611
@VKT611 10 ай бұрын
இந்தப் பாடல் மாரிமுத்து ஐயாவிற்கு சமர்ப்பணம். கஷ்டங்களை மட்டும் சந்தித்த அவருக்கு இப்பதான் நல்ல முன்னேற்றம். கிடைச்சது, அதற்குள் இறந்துவிட்டார். மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. அவர் மூலம் தெரிஞ்சுக்கிட்டது வாழ்ககையில் கடின உழைப்பு. romba miss பண்றோம் Sir.
@sriganesanilayam7175
@sriganesanilayam7175 10 күн бұрын
அதெல்லாம் நல்லா காசு சேர்த்துட்டாரு... தேவையில்லாமல் feel பண்ணாத
@GaneshKumar-sv7cq
@GaneshKumar-sv7cq 13 күн бұрын
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்....கலைஞர்களின் கண்ணீர் துளிகளின் வரிகள்...🥹🥹🥹🥹
@michelrajmichelraj2341
@michelrajmichelraj2341 Жыл бұрын
நான் என் சிறுவயதில் என் ஊரில் கண்ட அருமையான கலைகள் 💔💔💔💔💔💔
@danceacts4232
@danceacts4232 11 ай бұрын
கேட்கும் ஒவ்வொறு முறையும் கண்கலங்க வைக்கும் பாடல் வரிகள்... கலைக்கொரு தோல்வி கிடையாது😊
@nishanth3492
@nishanth3492 6 ай бұрын
1995 காலப்பகுதியில் போர்க்களத்தில் முள் குற்றியும் அதை அறியாமல் நமது நோக்கம் முடிந்தபின் எமது முகாமில் போய் முட்களை அகற்றி அந்த இடங்களில் உப்புக்கல்லு வைத்து நெருப்பால் சுட்ட அனுபவம் இப்போதும் உண்டு.. நமது ஈழத்தில் 😢😢😢😢😢
@mohamedrafi7899
@mohamedrafi7899 3 ай бұрын
One of the finest dance sequence in the history of Indian cinema.. Dedicating this special song to all our.. நாட்டுப்புற கலைஞர்களுக்கு
@er.govindaraj977
@er.govindaraj977 Жыл бұрын
மணிவண்ணன் ஐயாவை பார்த்தால் எங்கள் குடும்ப மாமா இயற்கை எய்தினார் அவரை பார்த்த சந்தோசம் 😭😭🙏
@anandpalani6424
@anandpalani6424 Жыл бұрын
மணிவண்ணன் அய்யா மறக்கமுடியாத மாமனிதர் என்றும் உங்கள் ரசிகர்கள் நாங்கள் நினைவுடன் அய்யா 🎉❤ஏ ஆர் ரஹ்மான் இசையில் மறக்கமுடியாத பாடல் வரிகள் இது 🎉
@26A6K
@26A6K 9 ай бұрын
L pp
@vlrofficialdhinakar9803
@vlrofficialdhinakar9803 9 ай бұрын
​@@26A6K6:09 6:10 6:11
@PrakashRajesh-hk5iz
@PrakashRajesh-hk5iz 8 ай бұрын
சிறப்பு
@VinodhPainter
@VinodhPainter 8 ай бұрын
​@@PrakashRajesh-hk5izapple
@sasiservai9303
@sasiservai9303 8 ай бұрын
​@@26A6K😊❤❤❤❤❤❤❤❤❤❤😊😊0😊❤😊😊❤😊❤😊😊❤❤❤❤❤❤❤❤❤
@Poonthamizhan
@Poonthamizhan 3 ай бұрын
மனமே.. மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு 🙏🙏
@subramaniaml1045
@subramaniaml1045 13 күн бұрын
இசையின் தெய்வம் எம் எஸ் வி அய்யா இந்த பாடலில் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறார், இவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தது பெரும் பாக்கியமே.
@user-zu3pe7jz5r
@user-zu3pe7jz5r 11 ай бұрын
ஒரு கலைஞனாக இந்த பாடலை கேக்கும் போது என் கண்ணில் கண்ணீர் வருகிறது
@nawazubaidhullah5825
@nawazubaidhullah5825 Жыл бұрын
எம் எஸ்வி அய்யா அவர்களின் அத்துனை பாடல்களையும் மறந்து போகச் செய்யும் ஒரு அருமையான பாடல்! எம் எஸ்வி என்றாலே இந்த பாடல் மட்டுமே நினைவுக்கு வருகிறது!
@duraivalliyappan6351
@duraivalliyappan6351 2 ай бұрын
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் வரி vera level
@Thamilan559
@Thamilan559 14 күн бұрын
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் கவிஞர் என்ன நினைத்து இந்த பாடலை எழுதினாரோ தெரியவில்லை புகழ் பெற்ற கவிஞர்கலேயே மிஞ்சி விட்டார் 👌👌
@mrmiraclesathish
@mrmiraclesathish 11 ай бұрын
சிறுவயதிலிருந்தே எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல்😊❤ இப்போது வருடம் 2023 ஆனால் எனக்கு மிகவும் பிடித்த பாடலாக இது இருந்துகொண்டே இருக்கிறது😊❤
@PrakashRajesh-hk5iz
@PrakashRajesh-hk5iz 8 ай бұрын
சிறப்பு
@MayavanM-xj6zf
@MayavanM-xj6zf 7 ай бұрын
Mm yes❤
@muneerm1891
@muneerm1891 6 ай бұрын
​@@MayavanM-xj6zfJklljllkjjljjljkllllllllllkllllllllllllllllklllllllllllllllll Ummmlmmm
@marialouis324
@marialouis324 Жыл бұрын
எங்க மன்னருக்கு பாட வாய்ப்பு நல்கிய ரஹ்மான் சார் அவர்களுடைய பாதம் வணங்குகிறேன்!
@prakashk7811
@prakashk7811 Жыл бұрын
எனது அப்பாவின் பிரிவு என்னால் மறக்க முடியாத வலி என்னால் மறக்க முடியலப்பா உன் மேல் அதிக அன்பு செலுத்தும் மகன்கள்.............
@UmaMaheswari-sl6ml
@UmaMaheswari-sl6ml Жыл бұрын
நான் ஏங்க அம்மா 😭😭🎵🎵👌😃😃🤩
@user-wo8lo9vs6s
@user-wo8lo9vs6s 3 ай бұрын
മനുഷ്യൻ മതങ്ങളെ സൃഷ്ടിച്ചു എന്നല്ല മറിച്ച് അവരുടെ ജീവിതം തന്നെ തിരിച്ചു കിട്ടിയാലോ അതും കൂടി ചേർത്ത് നമ്മുടെ റഹ്മാൻ ഈ പാട്ട്
@Thulasi-gt5hx
@Thulasi-gt5hx 6 ай бұрын
2024 la yaaru la indha song ah kekkurenga ?
@maharaja5246
@maharaja5246 3 ай бұрын
Me
@user-di8gu8fx3r
@user-di8gu8fx3r 3 ай бұрын
பாஸ்கரன் இலங்கை
@plgroups6243
@plgroups6243 3 ай бұрын
Mudikitu po vandhutan summa yar kekinga
@muhammadrifazbai8240
@muhammadrifazbai8240 3 ай бұрын
I am
@UserRajaRajan
@UserRajaRajan 3 ай бұрын
😢😢😢😢😢😢
@vidhyar1037
@vidhyar1037 Жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும்போது தமிழன் என்று தன்னம்பிக்கை உருவாகிறது வெளிநாட்டு வாழ்க்கையில்
@anandsarav9797
@anandsarav9797 Жыл бұрын
😢😢 தண்ணியில மீன் அழுதா வரிகள் தான் ரொம்ப கஷ்டமாக இருக்கும்... வெளிநாட்டில் வேலை செய்யும் போது
@Mariyam-ew7qh
@Mariyam-ew7qh Жыл бұрын
M,v,s,k,p,m,salavmthykamate,anga,aesamaryam
@vidyarubysarvalogathayapar4830
@vidyarubysarvalogathayapar4830 Жыл бұрын
Tu t
@iamdon2987
@iamdon2987 Жыл бұрын
APA back to tamilnadu vaanga
@maniv5972
@maniv5972 Жыл бұрын
​@@Mariyam-ew7qhl😊😊pp😊
@harishankar-sf9nx
@harishankar-sf9nx Жыл бұрын
First half of the song: HariHaran sir magic❤️ Second half of the song: MSV sir magic😍❤️ ARR🛐
@gopikrishna5905
@gopikrishna5905 26 күн бұрын
2030 yaarlam intha songa ah keke poringalao like ah potu vidunga
@Damn811
@Damn811 6 ай бұрын
2024 ill yarellam pakkuringa
@Dineshkumar-sj8in
@Dineshkumar-sj8in 3 ай бұрын
Uir irukra varikkum kekanum
@srivenketeshsugumaran9271
@srivenketeshsugumaran9271 Ай бұрын
Yes bro
@NBanu-tz1cn
@NBanu-tz1cn Ай бұрын
5!kkk ni ii poi uuuoo😊hop
@vickykutty9135
@vickykutty9135 Ай бұрын
Me
@asharn979
@asharn979 Жыл бұрын
மெல்லிசை...மன்னனையும்..தன் இசையில் பாட வைத்த தலைவன் ரஹ்மான்.....
@Mrkishorofficial001
@Mrkishorofficial001 Жыл бұрын
🌟...கலை கென்று ஏழுத பட்ட பாடலில் சிறந்த பாடல் இது... எப்போதும் அழியாத பாடல் ❤🥲
@MkMk-ld3yf
@MkMk-ld3yf 9 күн бұрын
மிஸ் யூ அப்பா 😢😢😢கலை மற்றும் தொழில் நம் முன்னேற காரணம் அப்பா சங்கமம் படம் ஏழைகளின் சமர்ப்பணம் ❤
@PathmavathiPathmavathi-ub7dh
@PathmavathiPathmavathi-ub7dh 6 күн бұрын
இங்த படலில் ஒரு கட்டத்தில் கண்கள் கலங்கி விடுகிறது ❤❤😢my favorite song ❤❤❤❤....no ento
@nsn5371
@nsn5371 Жыл бұрын
மனுசன் எப்படி பட்ட இசையும், வரிகளும் கலந்து இதயத்த கடத்துற ஆழமான பாட்டு கொடுத்து இருக்காருயா @ARRahman🥲✨🤍
@noor-ul-islam3522
@noor-ul-islam3522 Жыл бұрын
எம்எஸ்வி ஐயா, வைரமுத்து ஐயா, ஹரிஹரன் ஜி ,A.R. ரஹ்மான் ஜி❤❤❤ மணிவண்ணன் ஜயா , ரஹ்மான் Sir
@user-xt7kw7ir4e
@user-xt7kw7ir4e 22 күн бұрын
ஒரு தகப்பன் பிள்ளைகளை வளர்த்த உணர்வுகள் இந்த பாடலை கேட்டால் இருக்கும்
@Selvaa9999
@Selvaa9999 22 күн бұрын
2024 yar yarellam song kekuringa
@143phanii
@143phanii Жыл бұрын
Am from ANDHRA PRADESH i danced performed for this song in my childhood Received Standing ovation and great applause for this song performance One of my best songs i performed #Goosebumps whenever i listen to this one This shows and explains the true side of an #ARTIST #DANCER ❤❤
@Priya-bt9fd
@Priya-bt9fd Жыл бұрын
எல்லாம் Thuraiyulum pani purira கலைஞர்களுக்கும் intha song dedicated I'm proud of this song❤
@VoiceOfRithi
@VoiceOfRithi 26 күн бұрын
2025 la yaarella intha master piece ah kaekariga...( Advance ah kaettu veppom...😅)
@KalpiRaja
@KalpiRaja 2 ай бұрын
என்றும் என் இசை பிதா மகன் அல்லாஹ் ரக்கா ரஹ்மான் ❣️❣️❣️
@Ajith51997
@Ajith51997 Жыл бұрын
மணிவண்ணன் கலை துரையில் இயல்பாக நடித்து அசத்தியிருப்பார்....
@murugesanc5411
@murugesanc5411 6 күн бұрын
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் எம்எஸ் வி அய்யா பாடியது என்றும் மறக்க முடியாத பாடல்
@paramathayalan6721
@paramathayalan6721 9 ай бұрын
எங்கள் அய்யா மணிவண்ணன் மறக்க முடியாத மா மனிதர்
@sasi4028
@sasi4028 Жыл бұрын
❤️ தமிழன் அடையாளம் ❤️
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
Yes Sir
@captainamerica75
@captainamerica75 Жыл бұрын
எது?
@muthaiyathaiya5752
@muthaiyathaiya5752 Жыл бұрын
Mass
@anandanbil1618
@anandanbil1618 Жыл бұрын
​@@apratheep9140 😊😊😊
@anandanbil1618
@anandanbil1618 Жыл бұрын
)
@kinoshan_Kino
@kinoshan_Kino 11 ай бұрын
5:02 Yaarlaam intha Lyrics kaaga Vanthinga ? ❤️🥺 (Jackie Chan) 🥺😢
@PuthurGangPasanga93169
@PuthurGangPasanga93169 4 ай бұрын
🫷
@MahaLakshmi-cn6zx
@MahaLakshmi-cn6zx 2 ай бұрын
@ShamiliRajkumar
@ShamiliRajkumar 3 ай бұрын
Maganea line killed❤
@DINESH_07_
@DINESH_07_ 6 ай бұрын
2024இல் யாரெல்லாம் இந்த பாட்டை கேட்கிறீர்கள்🎉🎉
@thiruvenkadamk2591
@thiruvenkadamk2591 Жыл бұрын
2024 la yarallem intha song keepinga
@sampathsubramani3788
@sampathsubramani3788 3 ай бұрын
சபை ஆடிய பாதம் அது நிக்காது ஒரு போதும்... உண்மை தான் ஆடிய கால்கள் நின்று மீண்டும் வாய்ப்பு கிடைத்து ஆடும் போது அதன் வேகம் அசுர ஆட்டம் ஆடும் .....
@jeya110
@jeya110 Күн бұрын
We Miss u msv sir 🙏🙁😭🙏legendary voice.... என்னை அறியாமல் அழுகிறேன் உங்களின் குரல் ஒளிக்கையில் 😢🙏
@BuddhArul7
@BuddhArul7 Жыл бұрын
😅 2023 ! Still Giving the same Goosebumps and tears 🙏🏻❤️✨ ARR 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jiyajiya6354
@jiyajiya6354 Жыл бұрын
👍 super 👍👍👍👍👍😘👍😘👍👍👍👍😘👍👍😘😘👍👍👍👍😘😘😘👍😘💘😝😝😝 in
@gsandhiya2973
@gsandhiya2973 Жыл бұрын
🥰
@annamalaiannamalai8868
@annamalaiannamalai8868 Жыл бұрын
​❤❤😂😮😊
@Packiaraj_DGL
@Packiaraj_DGL Жыл бұрын
ஏனோ என்னை அறியாமல் கண்ணீர் வழிகிறது.....😢
@youtuber0055
@youtuber0055 6 ай бұрын
2024 I yar yarellam pakkuringa
@Logith-deepi143..
@Logith-deepi143.. 6 ай бұрын
2024 la yar song kettu tu irukinga❤️😇
@AllClearArrearCoachingcentre
@AllClearArrearCoachingcentre Жыл бұрын
எம் எஸ் விஸ்வநாதனின் வெண்கல குரல் சிலிர்க்கிறது
@sunderbabu5852
@sunderbabu5852 Жыл бұрын
MSV சார் மூலம் AR RAHMAN sir கலைக்கு சிறந்த அஞ்சலி... அருமையான பசுமையான பாடல்
@jamespflynn1901
@jamespflynn1901 27 күн бұрын
Best father's day song ever ❤️ . Who Agrees with me. Thanks AKG
@vijays8886
@vijays8886 9 ай бұрын
இப்படத்தில் உள்ள மிக வலிமையான பாடல். இன்றுதான் இப்படத்தை முதல் முறை பார்த்தேன். இப்பாடல் முழுதும் கண்ணீர் அடக்கமுடியவில்லை.
@vivekshankar7170
@vivekshankar7170 Жыл бұрын
The msv sir voice with high pitch still gives goosebumps
@ajithjk7654
@ajithjk7654 Жыл бұрын
தூய தமிழ் இசைக்கு அழிவே கிடையாது
@muthamilselvan1458
@muthamilselvan1458 7 ай бұрын
நீ சொந்த காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா மகனே வா... Miss you pa🙏
@user-xq5qx5te8p
@user-xq5qx5te8p 3 ай бұрын
Daily yaru yar intha patta kekeirenga
@SanjayKumar-vg2fc
@SanjayKumar-vg2fc Жыл бұрын
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம் உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம் உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் ஆலாலகண்டா, ஆடலுக்குத் தகப்பா, வணக்கமுங்க என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம் என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும் என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம் என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும் நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்றபோதும் சபை ஆடிய பாதமிது அது நிக்காது ஒருபோதும் ஆலாலகண்டா, ஆடலுக்குத் தகப்பா, வணக்கமுங்க என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம் உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம் உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல எனக்குள்ள நான் அழுதா துடிக்கவே எனக்கொரு நாதியில்ல என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரம் ஆகுமே சபதம் சபதம் என்றே சலங்கை சலங்கை பாடுமே மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு விழியே விழியே இமையே தீயும்போதும் கலங்காதிரு நதி நதி அத்தனையும் கடலில் சங்கமம் நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம் கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம் மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம் உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் ஆலாலகண்டா, ஆடலுக்குத் தகப்பா, வணக்கமுங்க என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க மழைக்காகத்தான் மேகம், அட கலைக்காகத்தான் நீயும் உயிர் கலந்தாடுவோம் நாளும், மகனே வா நீ சொந்தக்காலிலே நில்லு, தலை சுற்றும் பூமியை வெல்லு இது அப்பன் சொல்லிய சொல்லு, மகனே வா... மகனே வா... ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான் புலிகள் அழுவது ஏது? அட, பறவையும் அழ அறியாது போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது மகனே... மகனே... காற்றுக்கு ஓய்வென்பது ஏது? அட ஏது? கலைக்கொரு தோல்வி கிடையாது, கிடையாது, கிடையாது ஆலாலகண்டா, ஆடலுக்குத் தகப்பா, வணக்கமுங்க என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம் என் கால் நடமாடுமையா நம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும் நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்றபோதும் நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்றபோதும் சபை ஆடிய பாதமிது அது நிக்காது ஒருபோதும் மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம் உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம் உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம் உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம் உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
@rathi.v
@rathi.v 4 ай бұрын
வாழ்க வளமுடன்💐🤗🙏🏻👌🏻👏🏻👏🏻👏🏻
@sarosaravanan8342
@sarosaravanan8342 Жыл бұрын
1999.ல் வந்து வெளியாகி 10.நாட்களில் சன் டிவியில் ஒளிபரப்பான படம் இது இந்திய தொலைக்காட்சியில் முதன்முதலில் திரைக்கு வந்து சன் டிவியில் ஒளிபரப்பான படம் இது
@sudarp6560
@sudarp6560 Жыл бұрын
Wat a memory power.. correct.. I was thinking to tell you mentioned.. great
@divaharandeva2521
@divaharandeva2521 2 ай бұрын
தண்ணில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்லை. எனக்குள்ள நான் அழுதால் துடைக்கவே எனக்கு ஒரு நாதி இல்லை ❤
@bhuvaneshkalidasan1172
@bhuvaneshkalidasan1172 6 ай бұрын
2024 la yarlam itha kekurenga
@smythilicreations8565
@smythilicreations8565 Жыл бұрын
ஆண் : …………………………….. ஆண் : { மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் உயிா்த்துளி உயிா்த்துளி வானில் சங்கமம் உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் } (2) ஆண் : ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க ஆண் : { என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம் என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும் } (2) ஆண் : நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்றபோதும் சபை ஆடிய பாதமிது நிக்காது ஒருபோதும் ஆண் : ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க வணக்கமுங்க என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க வணக்கமுங்க ஆண் : { மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் உயிா்த்துளி உயிா்த்துளி வானில் சங்கமம் உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் } (2) ஆண் : தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல எனக்குள்ள நான் அழுதா துடிக்கவே எனக்கொரு நாதியில்ல ஆண் : என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரம் ஆகுமே சபதம் சபதம் என்றே சலங்கை சலங்கை பாடுமே ஆண் : ஓ…………………………… ஆண் : மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு விழியே விழியே இமையே தீயும்போதும் கலங்காதிரு ஆண் : நதி நதி அத்தனையும் கடலில் சங்கமம் நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம் கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம் ஆண் : மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் உயிா்த்துளி உயிா்த்துளி வானில் சங்கமம் உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் ஆண் : ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க ஆண் : …………………………… ஆண் : மழைக்காகத்தான் மேகம் அட கலைக்காகத்தான் நீயும் உயிா் கலந்தாடுவோம் நாளும் மகனே வா ஆண் : நீ சொந்தக்காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா மகனே வா ஆண் : ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான் ஆண் : புலிகள் அழுவது ஏது அட பறவையும் அழ அறியாது ஆண் : போா்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது மகனே… மகனே… ஆண் : காற்றுக்கு ஓய்வென்பது அட ஏது கலைக்கொரு தோல்வி கிடையாது கிடையாது ஆண் : ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க ஆண் : என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம் என் கால் நடமாடுமையா நம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும் ஆண் : { நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்றபோதும் } (2) சபை ஆடிய பாதமிது நிக்காது ஒருபோதும் ஆண் : { மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் உயிா்த்துளி உயிா்த்துளி வானில் சங்கமம் உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் } (6)
@sivakumar-qq4vn
@sivakumar-qq4vn Жыл бұрын
M.S விஸ்வநாதன் குரல் இனிமையானது . மகனே வா மகனே வா
@vetrivelvetrivelg510
@vetrivelvetrivelg510 3 ай бұрын
2024 la yaarulam pakuringa❤😊🎉
@saranofficial2529
@saranofficial2529 3 ай бұрын
இப்போ இந்தா டைம் ஏராளம் இந்தா பாடல் கேக்குறீங்க லைக் பண்ணுங்க
@user-jw2cm1vm9z
@user-jw2cm1vm9z 2 ай бұрын
3:44
@comedykids459
@comedykids459 Жыл бұрын
என் இரத்தம் கொதித்து எழும் இசையும் குரலும்
@vijayselvam123
@vijayselvam123 Жыл бұрын
90k annuval day songs ..kandipa irukum 90k boys atha inum single irukom ..jodi songs ellama
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,3 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 106 МЛН
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 53 МЛН
QANAY - Шынарым (Official Mood Video)
2:11
Qanay
Рет қаралды 761 М.
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 1,2 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 1,3 МЛН
Serik Ibragimov - Сен келдің (mood video) 2024
3:19
Serik Ibragimov
Рет қаралды 1,5 МЛН
Say Mo - LIL BIT & 1 shot 2 (Waysberg Music Remix)
2:43
Waysberg Music🇰🇿
Рет қаралды 438 М.
Sardor Tairov - Sen meni yeding (Official Music Video)
5:02
Sardor Tairov Official
Рет қаралды 4,7 МЛН