மனைவி இல்லனா சாப்பாட்டுக்கு என்ன பண்றது? | முல்லை - கோதண்டம் கலக்கும் Food Order சம்பவங்கள் | Ep 06

  Рет қаралды 866,953

Suryan FM

Suryan FM

2 жыл бұрын

மனைவி ஊருக்கு போய்ட்டா, சாப்பாட்டுக்கு என்ன பண்றது?
Mullai - Kothandam கலக்கும் ஆன்லைன் Food Order சம்பவங்கள்!
#SuryanFM #MullaiKothandam #EngaComedyVeraMathiri
Subscribe - bit.ly/SuryanFMsubscribe ..
We will work harder to generate better content. Thank you for your support.
Join Telegram: t.me/SuryanFMofficial
Visit our website for more videos: www.suryanfm.in
Facebook: / suryanfm
Insta: / suryanfm
Twitter: / suryanfm
KZfaq: / suryanfm
Sharechat : sharechat.com/SuryanFM
______________________________________________
* Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
-This video has no negative impact on the original works (It would actually be positive for them)
-This video is also for teaching purposes.
-It is not transformative in nature.
-We only used bits and pieces of videos to get the point across where necessary.

Пікірлер: 168
@shankarramamurthy3155
@shankarramamurthy3155 2 жыл бұрын
செயற்கையான சிரிப்பு சத்தம் .. அளவுக்கு மீறுவதால்,இயற்கையாக‌சிரித்து மகிழ முடியவில்லை...!
@resaeltelecom8483
@resaeltelecom8483 2 жыл бұрын
இந்த சத்தத்தால் சில உரையாடல்கள் கூட தெளிவாக கேட்க முடியவில்லை...🤦🤦
@appasamyjanu4508
@appasamyjanu4508 2 жыл бұрын
உண்மை. இது நன்றாக இல்லை. எரிச்சலாகத்தான் இருக்கிறது
@prabharani4614
@prabharani4614 2 жыл бұрын
அதனால் இந்தச் சேனலை பார்ப்பதே இல்லை.இந்த சேனல் நடத்துபவர்கள் முதலில் செயற்கை சிரிப்பை நிறுத்தம் செய்து தர வேண்டும்
@RajaRam-pn3mh
@RajaRam-pn3mh 2 жыл бұрын
@@appasamyjanu4508 p
@MohamedAli-dv3ne
@MohamedAli-dv3ne 2 жыл бұрын
Q
@maladevimala3500
@maladevimala3500 2 жыл бұрын
டேய் தம்பிகளா உங்கள் காமடி மிக அருமையாக இருக்கிறது. இந்த இயற்கை சிரிப்பை தவிர்த்தால் நன்றாக இருக்கும். தொடர்ந்தால் நானே இனி உங்கள் நிகழ்ச்சிகளை பார்க்கமாட்டேன்.
@pnavaneethap2037
@pnavaneethap2037 2 жыл бұрын
Parkathai
@adarshwanted
@adarshwanted 2 жыл бұрын
சிரிப்பு சத்தம் வேண்டாமே 🙏plz
@amirtharaj6483
@amirtharaj6483 2 жыл бұрын
மிக சிறப்பு சிரிப்பு சத்தம் சேர்க்க வேண்டாம். மிக அருமை
@abirameamirdha6816
@abirameamirdha6816 2 жыл бұрын
Yes yes நாம் எப்படி கேட்டு* ரசிப்பது...சிரிப்பது ஜீ
@usefulent9257
@usefulent9257 2 жыл бұрын
YES . PLEASE
@cmlogeshcm2239
@cmlogeshcm2239 2 жыл бұрын
சிரிக்கும் சத்தத்தை நிறுத்தினால் நல்லா இருக்கும்
@mickyjamesalvin8578
@mickyjamesalvin8578 2 жыл бұрын
Unmai
@Vadamalai82
@Vadamalai82 2 жыл бұрын
Yes
@shanmugammanikkam8293
@shanmugammanikkam8293 2 жыл бұрын
HOW TO STECH HOII SHIRT
@kayathrimathavan6234
@kayathrimathavan6234 2 жыл бұрын
😄😄😄
@Rajkumar-dk9ik
@Rajkumar-dk9ik 2 жыл бұрын
Ama
@dillibabudakshinamoorthy2145
@dillibabudakshinamoorthy2145 2 жыл бұрын
பேச்சு சப்தம் கம்மி சிரிப்பு சப்தம் மிக அதிகம்
@prasannavenkatesan8128
@prasannavenkatesan8128 2 жыл бұрын
வணக்கம்.உடல் குலுங்கச் சிரித்து விட்டேன்.மிகப் பிரமாதம்.
@kumarprasath8871
@kumarprasath8871 2 жыл бұрын
நீங்களே ஜோக் செஞ்சுட்டு நீங்களே சிரிச்சுக்கோங்க என்ன கன்றாவி பின்னனி சிரிப்பு
@venkatesansundararajan80
@venkatesansundararajan80 2 жыл бұрын
ஆமாம் சாரே. ஜோக் புரிந்து சிரிப்பதற்கு முன்பே அந்த கோரஸ் சிரிப்பு ஜோக்கை கேட்காமல் செய்து விடுகிறது. ஒருவேளை அந்த கோரஸ் சிரிப்புதான் உங்கள் சீரியலுக்கு மெருகு ஊட்டுதோ.
@prabharani.hprabharani.h1816
@prabharani.hprabharani.h1816 2 жыл бұрын
முதலி்ல் அந்த சிரிப்பு சத்தத்தை நிப்பாட்டுங்க.
@simplesmart8613
@simplesmart8613 10 ай бұрын
ஒவ்வொரு வார்த்தைக்கும் சிறப்பு சத்தத்தை பின்னணி இசையில் பயன் படுத்துவதால் உங்கள் நகைச்சுவையை கவனிக்க முடியவில்லை
@devsanjay7063
@devsanjay7063 2 жыл бұрын
Mullai kothandam 😍😀😀😀😀😀👍rocks
@gaudhamkumar.k3360
@gaudhamkumar.k3360 2 жыл бұрын
அவசியமற்ற சிரிப்பு சத்தத்தைக் குறைத்துக் கொள்ளலாமே.
@nadarajannadarajan1298
@nadarajannadarajan1298 2 жыл бұрын
சிரிப்பு சகிக்க வில்லை
@ssdrawing
@ssdrawing 2 жыл бұрын
both wick super
@dorasamyindradevi7906
@dorasamyindradevi7906 2 жыл бұрын
நல்ல நண்பர்கள் கிடைக்க ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டம் இது பார்த்து சிரிப்பு தாங்க முடியவில்லை எனக்கு எப்போதும் பொழுது போக்கு இது தான் நன்றி உங்களுடைய படைப்புக்கு மிக்க நன்றி தொடரட்டும் உங்கள் இருவர் முகத்தை பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது
@munikumar5723
@munikumar5723 2 жыл бұрын
வேற லெவல் காமெடி செம்ம ...
@moongilisai1809
@moongilisai1809 2 жыл бұрын
அருமை அருமை அருமை
@rajamanickam3235
@rajamanickam3235 2 жыл бұрын
Tharamana nagaichuvai 😂🤣
@skyline2022
@skyline2022 2 жыл бұрын
This put my worries away throughout. Brilliant show by two genius. Nothing better than making a worried to laugh. Love your shows
@vijaykalais6133
@vijaykalais6133 Жыл бұрын
அறிவு சார்ந்த காமெடி
@saradhagopalan7217
@saradhagopalan7217 2 жыл бұрын
Sema emathu. Nanbanaye machan machannu solli matruraye unakkellaam friend virundombal ellam enga puriyapogudu. Anaalum unmai emandavargal adigam nija vazhvil
@ellemmaranvallali6517
@ellemmaranvallali6517 2 жыл бұрын
Best Comedy
@rajabedevin689
@rajabedevin689 2 жыл бұрын
😂😂😂 really relaxed
@helenunnithamary99
@helenunnithamary99 2 жыл бұрын
Mullai kothandam story telling podunga
@manokarankavithaikalmettur8503
@manokarankavithaikalmettur8503 2 жыл бұрын
ஆகா சூப்பர் அருமை. கடைசியா தண்ணி சாப்பாடு சிறப்பு. நன்றி வாழ்த்துகள். 👌👌👏👏😀😀😎😎
@VISAHARM
@VISAHARM 2 жыл бұрын
Amazing 👏 comedy 👏 🤣 back round music very noisy 😀 😄
@v.ahamedbashabasha3604
@v.ahamedbashabasha3604 2 жыл бұрын
திருச்சியில் இருக்கும் அனைத்து சொந்தங்கழ்க்கும் அஸ்ஸாம் அலைக்கும் !
@sairamakrishnan5586
@sairamakrishnan5586 2 жыл бұрын
Samma 🤣🤣
@lalithakrishnan8880
@lalithakrishnan8880 2 жыл бұрын
Super .
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
Very true
@k.saravanan7868
@k.saravanan7868 2 жыл бұрын
Super ஜிs
@vperiyasamy1980
@vperiyasamy1980 2 жыл бұрын
Semmmmmma. Semmmmmmma
@jaijp514
@jaijp514 2 жыл бұрын
Samma anna
@sagayarani9877
@sagayarani9877 Ай бұрын
காமெடி. யாருக்கு. போடுறீங்க நாங்க சி ரிக்கணும். நீங்க. சி ரிக்க.குடது
@ponmoses.p382
@ponmoses.p382 2 жыл бұрын
Back ground serikira sathatha cut pannunga
@rajendrannr4352
@rajendrannr4352 2 жыл бұрын
சிரிப்பு சத்தம் தேவை இல்லை
@vijayvinayagam3099
@vijayvinayagam3099 2 жыл бұрын
Super video
@stalinrm6
@stalinrm6 2 жыл бұрын
Very simple and really funny l..
@vadivazhaganp9118
@vadivazhaganp9118 2 жыл бұрын
பின் பாட்டு சத்தம் பேக்கிரவுண்ட் ஒலி குறைக்க வேண்டும் என்ன தகைசுவை பேசுறிங்கண்ணு தெரியலை
@user-jf8hw6hw6f
@user-jf8hw6hw6f 8 күн бұрын
Yes
@mspeterpandian246
@mspeterpandian246 2 жыл бұрын
Super comedy sirs congratulations
@jitendersharma727
@jitendersharma727 2 жыл бұрын
Salute to man behind concept. Creating humour out of simple behaviour is awsome. 🙏🙏🙏😂😂
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 11 ай бұрын
WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
@kumaraswamir.g.indiaimpexl6769
@kumaraswamir.g.indiaimpexl6769 2 жыл бұрын
Nice comedy
@MINMINIBALU
@MINMINIBALU 2 жыл бұрын
நல்லாருக்கு
@LightsCameraCooking
@LightsCameraCooking 2 жыл бұрын
amazing video...it a treat to watch your video and you inspire us a lot..great sharing
@subramanianmuthugopal2678
@subramanianmuthugopal2678 2 жыл бұрын
Nice
@anisaajaz3112
@anisaajaz3112 2 жыл бұрын
Fantastic
@mohanapriya5913
@mohanapriya5913 2 жыл бұрын
Nalla talent. En innum full peak famous aagalannu theriyala.
@sanandhakumar5132
@sanandhakumar5132 2 жыл бұрын
If the background sound is low then audio would have been better to hear dialogues
@perumaldhanshik2794
@perumaldhanshik2794 2 жыл бұрын
Super
@murugesanannamalai6070
@murugesanannamalai6070 2 жыл бұрын
வாயால வடை சுட்ட கதை..
@yuviview7139
@yuviview7139 2 жыл бұрын
Vera marriiee
@sixerrrrvlogs5786
@sixerrrrvlogs5786 2 жыл бұрын
சூப்பர்
@sureshmohan458
@sureshmohan458 2 жыл бұрын
This happens everywhere,
@srinivasan7943
@srinivasan7943 2 жыл бұрын
சாப்பாடு நாளைக்கு தான் வரும் மா டெலிவரி பணிறவனுகு தான் அந்த வலி தெரியும் நானும் ஒரு டெலிவரி பாய் தான்
@baskarbass5705
@baskarbass5705 2 жыл бұрын
பயங்கர லொல்ளு இன்றைய நாட்டு நடப்பு சூப்பர்
@vijaiveljr6391
@vijaiveljr6391 2 жыл бұрын
Great Galatta.
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 2 жыл бұрын
தலையில் விக் நல்லாவேயில்லை இருவருக்கும் ஆனால் மிகவும் சிரித்தேன்
@anandanand6898
@anandanand6898 10 ай бұрын
Superpro
@kaviyarasu__3
@kaviyarasu__3 2 жыл бұрын
😂😂
@kramesh5079
@kramesh5079 11 ай бұрын
👌
@jeniusjothi9660
@jeniusjothi9660 2 жыл бұрын
laughing volume is a disturbance, please reduce it
@jayaramanp1906
@jayaramanp1906 2 жыл бұрын
இடையே இடையே வரும் தேவையில்லாத இரைச்சலை தவிர்க்க வேண்டும்.
@revathis1342
@revathis1342 2 жыл бұрын
Dialogue கேக்கவே இல்லை
@franksmj4u
@franksmj4u Жыл бұрын
Ultimate
@usefulent9257
@usefulent9257 2 жыл бұрын
7:04 He will cancel that order since it is coming tomorrow only
@sachinmurugan2675
@sachinmurugan2675 Ай бұрын
❤❤❤❤ 😊😊😊😊😊😊
@jaihind2825
@jaihind2825 2 жыл бұрын
👌🤣😅😅😝😂😝😅😅👌
@asuraguru6662
@asuraguru6662 2 жыл бұрын
என்ன முல்லை ஸ்டாலின் விக்கு உனக்கு நல்ல இருக்கு
@maravarchavadikadambavanam
@maravarchavadikadambavanam 13 күн бұрын
சிரிப்பு வரவேயில்லை,
@rajinathan9948
@rajinathan9948 2 жыл бұрын
Hilarious
@dhanalaksmir1640
@dhanalaksmir1640 2 жыл бұрын
என் கணவருடைய நண்பர் இப்படி தான் மற்றவர்கள் சாப்பாட்டை சாப்பிட்டு செலவை மிச்சப்படுவார்.
@sekarmt8924
@sekarmt8924 2 жыл бұрын
😂🤣
@Aarin1
@Aarin1 2 жыл бұрын
😄
@gpgane1
@gpgane1 2 жыл бұрын
Nengaley sirichita nanga eppa sirikuradhu ?
@rajeshar3643
@rajeshar3643 2 жыл бұрын
Neengale siricha eppadi
@-thinkdifferent1560
@-thinkdifferent1560 2 жыл бұрын
எதுக்கு டா இந்த சிரிப்பு சத்தம்
@user-zw6ne3vg5r
@user-zw6ne3vg5r 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@rukmanivaradharajan9392
@rukmanivaradharajan9392 2 жыл бұрын
Y putting laughing sounds artificially. Nuisance
@narasimhana9507
@narasimhana9507 2 жыл бұрын
Background music , இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்
@natrajnatrajmohana521
@natrajnatrajmohana521 11 ай бұрын
பின்னணி சிரிப்பு எதுக்குடா
@kumarlakshmi1915
@kumarlakshmi1915 10 ай бұрын
ஓசிக்கு ஆசைப்பட்டா இப்படித்தான்
@vijayvinayagam3099
@vijayvinayagam3099 2 жыл бұрын
Hi
@v.ahamedbashabasha3604
@v.ahamedbashabasha3604 2 жыл бұрын
எங்கள் சொந்தக் காரங்கழ் எல்லாம் எங்களின் கஷ்டம் தெரியும் அவர்களை ஏன் கஷ்டபடுத்த வேண்டும் என்று எங்களின் தாய் வழி சொந்தங்கழ் சரி எங்கள் தந்தை வழி உள்ள சொந்தங்கழ் அப்படி தான் நினைத்து தான் எங்களுக்கு கஷ்டம் கொடுக்க மாட்டாங்க சார்!
@Prapakaran-zx3mt
@Prapakaran-zx3mt 2 жыл бұрын
உங்களுடைய காமெடி அருமை ஆனால் இந்த நடுவில் சிரிக்கிற மாதிரி சத்தம் வருகிறது நிறுத்திக் கொள்ளுங்கள்
@suhasinip2702
@suhasinip2702 2 жыл бұрын
Neenga 1990 la order panniyiruppenga.ippo Rs1400/- kku.evvalo dishes enge kidaikkrathu?therija sollungalen.please.
@sridharpaya5224
@sridharpaya5224 2 жыл бұрын
Siripu sound erichal varuthu
@mohanbabu2366
@mohanbabu2366 2 жыл бұрын
Music over disturb, dialogue ketka mudiyavillai
@mightysun89
@mightysun89 Жыл бұрын
Good humour. At the same time I just thought I want to tell you men, that you should also cook, and do the chores in the house. Woman is not your servant to wait on you. Shame on men who cannot cook. This is 21st century. Both men and women work, and many women are in the top positions.
@kasthurialagappan9262
@kasthurialagappan9262 2 жыл бұрын
Side,sireppu,vvendam
@sembiyankrishnasamy556
@sembiyankrishnasamy556 10 ай бұрын
Back music சகிக்கவில்லை
@PandiPandi-cy9td
@PandiPandi-cy9td 2 жыл бұрын
வேற லெவல் காமெடி
@rajamanis8458
@rajamanis8458 2 жыл бұрын
Avoid background music
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 2 жыл бұрын
😃😃😃😃😃
@jkrkovaiyoutube1997
@jkrkovaiyoutube1997 2 жыл бұрын
Sirippu sound keakavea Kadupa irukku, athu eathukku ????
@balasub6134
@balasub6134 2 жыл бұрын
பிளாச்டிக்குப்பைகூடி,நகரில் நுரையீரல் பிணி பெருகுவதும் கோ.துணி,இலைபார்சல்நல்லதுங்கோ?
@rajabedevin689
@rajabedevin689 2 жыл бұрын
Background laughing totally disturbed and disturbing to enjoy the comedy.
@jayaraj8776
@jayaraj8776 9 ай бұрын
Back ground very bade
@skrish1476
@skrish1476 2 жыл бұрын
😅😅
@rvrao7609
@rvrao7609 11 ай бұрын
Too much noices in the background. Not able to follow & enjoy Pl avoid in future.
@kumarn3993
@kumarn3993 2 жыл бұрын
T.Shart தரேன்னு சொல்லி நல்லா ஏமாத்தீட்டீங்க
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 33 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 10 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 30 МЛН
காமெடி டாக்டர் | Mullai Kothandam Comedy
8:50
Mullai Kothandam comedy / Best collection in Mullai And kothandam / 2017
27:55
Universal Funn MovieS
Рет қаралды 255 М.
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
0:12
Savage Vlogs
Рет қаралды 15 МЛН
#automobile #rek #cover #love #kesfet #ambulance #keşfet
0:47
Идеально повторил? Хотите вторую часть?
0:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 13 МЛН
Don’t Stealing 👵Moral Stories for kids #kidsvideos #goodhabits #youtubekids #cartoon
0:21
Elizabeth and Briceida Learning & Fun
Рет қаралды 47 МЛН