மனம் நிம்மதி அடைய தினமும் காலை மாலை கேளுங்கள் வாராஹி 108 போற்றி | வாராஹி அன்னையே

  Рет қаралды 5,401,818

Apoorva Videos

Apoorva Videos

3 жыл бұрын

அபூர்வா வீடியோ பக்தியோடு வழங்கும் வீரமணி கண்ணன் பாடிய "வராஹி அம்மன் 108 போற்றி"
Varahi Amman 108 Pottri Tamil Devotional Song On Varahi Devi. Lyrics, Composed & Sung by Veeramani Kannan, Produced by Apoorva Videos.
அம்மையே வாராஹி போற்றி
போற்றி
ஆதியே சூலியே போற்றி
போற்றி
இன்னல்களை தீர்ப்பவளே போற்றி
போற்றி
ஈடில்லா நாயகி போற்றி
போற்றி
உமையவளே சக்தியே போற்றி
போற்றி
ஊழ்வினை தீர்ப்பவளே போற்றி
போற்றி
என்குல தெய்வமே போற்றி
போற்றி
ஏகாந்த நாயகி போற்றி
போற்றி
ஐயம் தீர்ப்பவளே போற்றி
போற்றி
ஒப்பிலா மாமணியே போற்றி
போற்றி
ஓம்கார நாயகியே போற்றி
போற்றி
ஒளஷதம் நீயே
போற்றி போற்றி
நிலமகளே வாராஹி போற்றி
போற்றி
நீலி மனோன்மணி போற்றி
போற்றி
காளி பயங்கரி போற்றி
போற்றி
கனகமணி ரத்தினமே போற்றி
போற்றி
விஷ்ணுவின் அம்சமே போற்றி
போற்றி
வினையாவும் தீர்ப்பவளே போற்றி
போற்றி
பாலாம்பிகையே போற்றி
போற்றி
பக்தரை காப்பவளே போற்றி
போற்றி
புதுமலர்த்தேனே போற்றி
போற்றி
புனிதமாய் நின்றவளே போற்றி
போற்றி
புவனேஸ்வரித்தாயே போற்றி
போற்றி
புவனங்கள் ஆள்பவளே
போற்றி போற்றி
சிம்ம வாகினியே போற்றி
போற்றி
சீர்மிகும் தெய்வமே போற்றி
போற்றி
சிலையான தெய்வமே போற்றி
போற்றி
சிரம் தாழ்த்தி வணங்கினோம் போற்றி போற்றி
உம்பர் தொழும் அன்னையே போற்றி போற்றி
உலகாளும் அன்னையே போற்றி
போற்றி
ஸ்ரீ சத்ய நாயகி போற்றி
போற்றி
சஞ்சலம் தீர்ப்பவளே போற்றி
போற்றி
சதுர்மறை நாயகியே போற்றி
போற்றி
சங்கரி சாம்பவியே போற்றி
போற்றி
சிவசக்தி அன்னையே போற்றி
போற்றி
ஸ்ரீ சக்தி கௌரியே
போற்றி போற்றி
பழி பாவம் தீர்ப்பவளே போற்றி
போற்றி
பச்சை நிறத்தவளே போற்றி
போற்றி
பார் புகழும் அம்பிகையே போற்றி
போற்றி
பரமேஸ்வரி சக்தி போற்றி
போற்றி
எனையாலும் நாயகியே போற்றி
போற்றி
என் கர்ம வினை தீர்ப்பவளே போற்றி போற்றி
குங்கும நாயகியே போற்றி
போற்றி
குலம் காக்க வந்தவளே போற்றி
போற்றி
எட்டு கரம் கொண்டவளே போற்றி
போற்றி
எதிர்வினை அறுப்பாயே போற்றி
போற்றி
நவகோண நாயகியே போற்றி
போற்றி
நன்மையினை தருபவளே
போற்றி போற்றி
சிவஞான போதகி போற்றி
போற்றி
ஸ்ரீ சிம்ம வாகினி போற்றி
போற்றி
பஞ்சமுக நாயகி போற்றி
போற்றி
பாராளும் தெய்வமே போற்றி
போற்றி
ஸ்ரீ ருத்ர நாயகியே போற்றி
போற்றி
ருண விமோச்சனதேவி போற்றி
போற்றி
அல்லல்களை தீர்ப்பவளே போற்றி
போற்றி
ஆதாரம் நீயே போற்றி
போற்றி
பெருந்தெய்வமே சக்தி போற்றி
போற்றி
பெரியநாயகியே போற்றி
போற்றி
தஞ்சையின் நாயகியே போற்றி
போற்றி
தரணியை ஆள்பவளே
போற்றி போற்றி
வைரமணி நாயகி போற்றி
போற்றி
மாணிக்க மலையரசி போற்றி
போற்றி
முத்தே பவளமே போற்றி
போற்றி
சேனாபதி தாயே போற்றி
போற்றி
பிணிகளை தீர்ப்பவளே போற்றி
போற்றி
பஞ்சமி பைரவியே போற்றி
போற்றி
கற்பகக்களிரே போற்றி
போற்றி
கருணா விலாசமே போற்றி
போற்றி
கண்கண்ட தெய்வமே போற்றி
போற்றி
காத்யாயனி தேவி போற்றி
போற்றி
தவஞான சுடரே போற்றி
போற்றி
தன்னிகரில்லா தெய்வம்
போற்றி போற்றி
நவரத்ன நாயகி போற்றி
போற்றி
நவராத்ரி தேவியே போற்றி
போற்றி
நீலமணி நாயகியே போற்றி
போற்றி
நீலகண்டன் தேவி போற்றி
போற்றி
நீலாய தாக்ஷியே போற்றி
போற்றி
நித்தமுனை வணங்கினோம் போற்றி போற்றி
நிழலாக வருவாய் போற்றி
போற்றி
நின்பாத கமலங்கள் போற்றி
போற்றி
கலிகால நாயகியே போற்றி
போற்றி
கவலைகளை தீர்ப்பாய் போற்றி
போற்றி
திரிபுர நாயகியே போற்றி
போற்றி
தீமைகளை அகற்றுவாய்
போற்றி போற்றி
அச்சம் தவிர்ப்பாய் போற்றி
போற்றி
ஆலால சுந்தரியே போற்றி
போற்றி
அந்தரி துரந்தரி போற்றி
போற்றி
அபயம் அம்மா அபயம் போற்றி
போற்றி
நஞ்சுண்ட நாயகியே போற்றி
போற்றி
நாரணி பூரணி போற்றி
போற்றி
நான்மறை வேதமே போற்றி
போற்றி
நாராயணன் தங்கையே போற்றி
போற்றி
அன்பிற்கு இனியவளே போற்றி
போற்றி
ஆதி வாராஹியே போற்றி
போற்றி
அகோரேஸ்வரி தாயே போற்றி
போற்றி
ஆனந்த ரூபிணி
போற்றி போற்றி
தாமரை திருவடியே போற்றி
போற்றி
தர்மத்தை காப்பவளே போற்றி
போற்றி
வித்தகியே வீரமே போற்றி
போற்றி
விதி மாற்றும் நாயகியே போற்றி
போற்றி
செங்கதிர் நாயகியே போற்றி
போற்றி
செல்வமும் தருவாய் போற்றி
போற்றி
கலப்பை கொண்டவளே போற்றி
போற்றி
விவசாயம் காப்பவளே போற்றி
போற்றி
நெல்மணி நாயகி போற்றி
போற்றி
உன்மத்த பைரவியே போற்றி
போற்றி
குலம் காக்கும் தேவியே போற்றி
போற்றி
வாராஹி அன்னையே
போற்றி போற்றி Produced & Licensed by : Apoorva Audios

Пікірлер: 1 500
@kamalae1471
@kamalae1471 6 ай бұрын
என் வயிற்றில் உள்ள குழந்தை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நலமுடன் ஆரோக்கியமான இருக்க வேண்டும் தாயே
@Punitha846
@Punitha846 4 ай бұрын
Thannnai nambi vanthavalai aravanaikkum theivam potri thaye
@subhalakshmi2854
@subhalakshmi2854 Жыл бұрын
கடன் பிரச்சினை தீர வேண்டும் தாயே🙏🙏🙏
@mithrasuriyah2176
@mithrasuriyah2176 Ай бұрын
ஒரு வருட போராட்டம் அம்மா உனக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை அம்மா❤❤
@indhueshanthika6427
@indhueshanthika6427 Жыл бұрын
என் மகள் தலைவலியை தீர்த்து வைக்க வேண்டும். எனக்கு ரொம்ப மனகஷ்டமாக இருக் கிறது தாயே நீயே துணை 😭😭😭🙏🙏🙏
@BalaMurugan-tb7is
@BalaMurugan-tb7is 7 ай бұрын
வாராஹி தாயே எங்க குடும்பத்தை காப்பாத்துங்க🙏🙏🙏🙏🙏
@kasiraja2765
@kasiraja2765 10 ай бұрын
அம்மா வராஹி தாயே எங்க அப்பாவும் அம்மாவும் நூறு வயசு வரைக்கும் எந்த ஒரு நோய் நொடி இல்லாம சந்தோஷமா இருக்கணும் அதுக்கு நீங்க தான் அம்மா ஆசிர்வாதம் பண்ணனும் . எங்க அப்பா கு ஒன்னும் ஆக கூடாது மா தாயே என் கூடவே இருங்க அம்மா.
@kanagavalli8308
@kanagavalli8308 Ай бұрын
அம்மா எனக்கு நிம்மதி வேண்டும் தாயே. என் கடன் அடைய வேண்டும் அம்மா நகைகள் மீட்க வேண்டும் தாயே.அருள் புரிய வேண்டும் தாயே.
@lathaperiyasamy2890
@lathaperiyasamy2890 4 ай бұрын
அம்மா தாயே வாராகி என் மனகஷ்டத்தை தீரத்து வையங்கள்
@v.sharmivel9409
@v.sharmivel9409 Жыл бұрын
அம்மா என் கணவருடைய மனகுழப்பத்தை தீர்க்க வேண்டும் எங்களை காப்பாற்ற வா தாயே
@user-xp3nz2nq8r
@user-xp3nz2nq8r 6 ай бұрын
அம்மா பிள்ளைகள் நல் வாழ்வு வாழ நீயே துணையாக இருக்கும்போது நீயே எப்போதும் துணை அம்மா பஞ்சமி தாயே நீ தான் அம்மா
@amuthan3885
@amuthan3885 11 ай бұрын
என் மகனுக்கு வேலை கிடைக்க அருள் புரி வாய் தாயே 🙏🙏
@ramyaabarna1860
@ramyaabarna1860 7 ай бұрын
அம்மா தாயே எனக்கு நீயே துணையாக இருக்க வேண்டும் என்னை காத்தருள வேண்டும்
@kpjmohan2410
@kpjmohan2410 Жыл бұрын
என்னோட பிரச்சனை எல்லா நல்லபடியா முடியானும் வாராஹி தாயே 🙏🙏🙏🙏🙏
@priyavaishu7635
@priyavaishu7635 7 ай бұрын
இன்று என் மகளின் 3, வது பிறந்தநாள்.... அவள் நலமுடன் வாழ ஆசீர்வதி தாயே 🙏🙏🙏
@p.muthukumar8303
@p.muthukumar8303 Жыл бұрын
என்றும் நீயே அம்மா தாயே.என் கூடவே இரும்மா
@kalaiselvi9310
@kalaiselvi9310 Жыл бұрын
அம்மா வாராஹி தாயே எங்கள் ஒரே மகனுக்கு அரசு வேலை கிடைத்து நல்லதொரு திருமண வாழ்க்கை அமைய அருள்புரிவாய் தாயே. வாராஹி தாயே போற்றி! !!
@Vimalamuthukumarsamayal
@Vimalamuthukumarsamayal Жыл бұрын
வாராகி அம்மா உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் உங்கள் துணை எனக்கு வேண்டும் வாராகி அன்னையே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏
@sudha8199
@sudha8199 Жыл бұрын
அம்மா தாயே உங்க ஆசியல எனங்க குடும்பம் நல்ல இருக்கு ரொம்ப நன்றி தாயே 🙏🙏🙏
@arulmary5694
@arulmary5694 Жыл бұрын
வராகி அன்னையே கடன் பிரச்சினை இருந்து விடுதலை குடும்பத்தில் ஒற்றுமையும் சமாதானமும் தரும் அன்னையே
@k.mallikamallika
@k.mallikamallika 10 ай бұрын
Ol ll ipo ko pplp lo lp plp p op ll இது நம்முடைய மதி ll pi ui o0p
@k.mallikamallika
@k.mallikamallika 10 ай бұрын
❤😂exe s.
@rithikadivya2010
@rithikadivya2010 11 ай бұрын
என் கடன் பிரச்சினை தீரவேண்டும் தாயே ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி🌸🌺🌹🌹🌹🙏🏻🙏🙏🙏🙏🌹🌹🌹🌸🌺
@jayalakshmia8244
@jayalakshmia8244 10 ай бұрын
@j.revathij.jayasarker7227
@j.revathij.jayasarker7227 9 ай бұрын
மனநிம்மதி வேண்டும் கஷ்டங்கள் தீரவேண்டும் தாயேபோற்றி
@user-fo9fv9hu3v
@user-fo9fv9hu3v 6 ай бұрын
அம்மா வாராஹி தாயே என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் எந்த ஒரு குறையும் இல்லாமல் நல்ல முறையில் வளர உதவி செய்ய வேண்டும் தாயே ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி
@mithrasuriyah2176
@mithrasuriyah2176 Ай бұрын
தம்பிமகள் அன்னையின் அருளால் குணமடைந்து உள்ளார் அன்னையின் பாதம் சரணடைகிறேன், வாராகி அம்மையே போற்றி போற்றி ஓம் ஶ்ரீ
@plafoodsproductspondicherr2118
@plafoodsproductspondicherr2118 16 күн бұрын
8மாத கர்ப்பிணியாக இருக்கும் என் மகள் நல்லபடியாக குழந்தை பெற்றெடுக்க வேண்டுகிறேன் அம்மா ,தாயே அருள்புரிவாய் 🙏🙏🙏🙏🙏
@Enamuthu-kr5pp
@Enamuthu-kr5pp 7 күн бұрын
Nallabadiyaga kulanthaiya petreduppanga....👍👍👍👍👍💓💓💓💓💓🙏🙏🙏🙏🙏
@saranb7252
@saranb7252 2 жыл бұрын
இனிமையாக உள்ளது கேட்பதற்கு.வாராகி அன்னையே போற்றி போற்றி.
@strawberrycraft438
@strawberrycraft438 2 жыл бұрын
Good Vibes......
@cct7098
@cct7098 Жыл бұрын
为什么
@sumanp9774
@sumanp9774 11 ай бұрын
என் பையனும் மருமகளும் ஒன்று சேர அருள் கொடு வாராகி அன்னையே.
@kavithagnanavel350
@kavithagnanavel350 6 күн бұрын
சொந்த வீடு அமைய அருள் புரிய வேண்டும் சிறுவபுரி முருகா 🙏🙏🙏
@prabakaranprabakaran1562
@prabakaranprabakaran1562 Жыл бұрын
ஓம் வாராகி தாயே போற்றி என்னுடைய உடம்பில் உள்ள நோய் தீர்த்து கொண்டு தாயே
@pushparithu2
@pushparithu2 2 жыл бұрын
வாராஹி தாயே. பழி பாவம் தீர்ப்பவளே போற்றி
@dr.balanightstalker5018
@dr.balanightstalker5018 Жыл бұрын
ரொம்ப நன்றி தாயே.... நா என்ன கேட்டாலும் நிறைவேத்தி வைக்குறிங்க தாயே.... அனாதைகளுக்கு நீங்க உதவுரிங்க கடவுளே மிக்க நன்றி தாயே.... ஸ்ரீ வராஹி அம்மா துணை... வஜ்ரகோசம் 🙏🏻🙏🏻🙏🏻
@Pervin30-vu1vp
@Pervin30-vu1vp Жыл бұрын
நான் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் எடுக்க நீங்க தான் அருள் புரியனும் வாராஹி அம்மா.... 🙏🙏🙏
@Rajiradhiraji
@Rajiradhiraji 6 ай бұрын
என் அண்ணக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் தாயே என் குடும்பத்தில் எல்லாரும் நல்ல இருக்க வேண்டும் தாயே எனக்கு குழந்தை வரம் வேண்டும் thaye நீங்க தான் அருள் புரிய வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kr.ramyav.karuppaiah1405
@kr.ramyav.karuppaiah1405 Жыл бұрын
அம்மா தாயே வழி காட்டு தாயே வராஹி தாயே போற்றி போற்றி
@kumarmalliga8793
@kumarmalliga8793 Жыл бұрын
ஓம் சக்தி வாராஹி தாயே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி வாராஹி தாயே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕
@user-fo9fv9hu3v
@user-fo9fv9hu3v 10 ай бұрын
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி எங்களுக்கு குழந்தை வரம் தாருங்கள் அம்மா
@ChitraGovindaraj-x3z
@ChitraGovindaraj-x3z 9 сағат бұрын
அம்மா என்னுடைய பிரச்சினைகள் எல்லாம் சீக்கிரம் சரியாகனும் தாயே. எனது மகனுக்கு சீக்கிரம் நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும் தாயே. ஓம் ஶ்ரீ வாராஹி போற்றி
@subajanisubajani9048
@subajanisubajani9048 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு அமைதி கிடைக்கிறது 🙏🙏🙏
@amuthaselvaraj4095
@amuthaselvaraj4095 Жыл бұрын
Vara hi annaiye potri potri
@radhakrishnangayathri8654
@radhakrishnangayathri8654 Жыл бұрын
Varagi ammaney potri potri 🙏🙏🙏🙏🙏
@TamilArasi-tc9sl
@TamilArasi-tc9sl 11 ай бұрын
​@@radhakrishnangayathri8654 .
@user-ox3li8py1f
@user-ox3li8py1f 7 ай бұрын
varahi amma potri
@user-ox3li8py1f
@user-ox3li8py1f 7 ай бұрын
you are boy are gilrs
@sridevirk8571
@sridevirk8571 3 жыл бұрын
🙏🙏🙏 ஓம் பஞ்சமி தாயே போற்றி போற்றி 🙏🙏🤲🏠
@selvarajanravindran5547
@selvarajanravindran5547 Жыл бұрын
இந்த பாடல் நன்றாக உள்ளது😍👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@sowmithiramanraman9724
@sowmithiramanraman9724 Ай бұрын
அரசாங்கம் வேலை தடை பட்டு வருது அம்மா கிடைக்க அருள் புரி தாயே 🙏🙏
@vasanthrani7027
@vasanthrani7027 Жыл бұрын
அனைவரையும் காப்பாற்றும் அன்னை ஓம வராஹி பாதம் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@bharathisathish1415
@bharathisathish1415 Жыл бұрын
🙏🙏🙏🙏
@sundharamk3477
@sundharamk3477 Жыл бұрын
@@bharathisathish1415 q QQ q
@avimalesh6186
@avimalesh6186 Жыл бұрын
​@@bharathisathish1415 qqqqqqàqqqqqqqqqàaqqqqqq
@avimalesh6186
@avimalesh6186 Жыл бұрын
​@@bharathisathish1415 aaaqaqqqqaa
@manonmaniselvaraj3490
@manonmaniselvaraj3490 Жыл бұрын
ஓம் வராஹி அம்மா🙏 ஓம் வராஹி அம்மா🙏 ஓம் வராஹி அம்மா🙏 ஓம் வராஹி அம்மா🙏 ஓம் வராஹி அம்மா🙏 ஓம் வராஹி அம்மா🙏 ஓம் வராஹி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subhaperiyaswamy5914
@subhaperiyaswamy5914 Жыл бұрын
மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய வேண்டும் அம்மா ஓம் வராஹி அம்மா போற்றி போற்றி
@muruganmurugan7252
@muruganmurugan7252 Жыл бұрын
வாராஹி அன்னையே போற்றி போற்றி சிவ சக்தி அன்னையே போற்றி போற்றி நல்லதே நடக்கனும் தாயே போற்றி போற்றி
@chandrans647
@chandrans647 Жыл бұрын
ஓம் வராஹி தாயே போற்றி போற்றி நான் புதிதாக வண்டிகள் வாங்க வேண்டும் தொழில் சிறப்பாக நடக்க வேண்டும் என்றும் குடும்பத்தில் அனைவரும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதே எனது கோரிக்கை வராஹி தாயே போற்றி போற்றி ஓம் வராஹி தாயே போற்றி போற்றி போற்றி
@karuthapandi.mkaruthapandi7332
@karuthapandi.mkaruthapandi7332 Жыл бұрын
எனது மனம் நிம்மதி அடைய வேண்டும் அம்மா ஓம் வாராஹி அம்மன் போற்றி
@selvanrajagopal4031
@selvanrajagopal4031 6 ай бұрын
தாயே நீயே சரணம் தாயே
@subbulakshmid5062
@subbulakshmid5062 11 ай бұрын
நான் நாளை செல்லக்கூடிய பணி சிறப்பாக அமைய வேண்டுகிறேன் தாயே
@Sakthikutty1222
@Sakthikutty1222 2 жыл бұрын
அம்மா வராஹி உன் பாதமே போற்றி போற்றிம்மா
@indirarajg1162
@indirarajg1162 Жыл бұрын
P00
@dranandphd
@dranandphd Жыл бұрын
❤🎉Oh my powerful Amma God, please help me to get good Govt job. I am praying daily 🙏🙏🙏, I praying early morning from 3 am to 5 am daily. Thanks 🙏 🙏 🙏 Oh my powerful Varahi Amma God . Please help me to get a job. Thanks 🙏🙏🙏. Om shree varahi namah.
@PraveenKumar-wx2mc
@PraveenKumar-wx2mc Жыл бұрын
​@@indirarajg1162 ji
@subiksha5083
@subiksha5083 Жыл бұрын
வாராகி அம்மனே போற்றி போற்றி நான் நினைத்த காரியம் வெற்றி பெற வேண்டும் என்று வாராகி அம்மனை போற்றுகின்றேன்🙏🏻🙏🏻
@sumanp9774
@sumanp9774 8 ай бұрын
அம்மா வாராகி என் மகனுக்கு ஒரு நல்ல வாழ்வாதாரம் கொடுத்து அவன்குடும்பத்த காப்பாற்று அம்மா.
@nkshooter532
@nkshooter532 Жыл бұрын
ஓம் வாராகி அம்மனே போற்றி போற்றி போற்றி. அன்னையே போற்றி போற்றி போற்றி ஓம் ஓம் ஓம் சக்தி தாயே போற்றி போற்றி போற்றி ஓம் ஓம் ஓம்.🌞😷🔥💥🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌷💐🌺🏵️🌸🌻🌿🌱🌾🙈🙉🙊🍎🍒🍓🍑🍉🍊🍍🍌🍋🍋🍋🍌🍐🍏🍌🍈🅰️🆚🅿️🔱⚛️🕉️✡️🔯☸️🔱⚛️🔯✡️🕉️⚛️🔯✡️🔱 ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் சக்தி தாயே போற்றி.
@vishwaaashvik2397
@vishwaaashvik2397 2 жыл бұрын
அம்மா தாயே வாழ்வில் நிம்மதியா கொடுமா வராகி தாயே 🙏🙏🙏
@saimithrasahana1517
@saimithrasahana1517 Жыл бұрын
ஓம் வாராகி போற்றி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி 🙏🙏🙏🙏
@user-fo9fv9hu3v
@user-fo9fv9hu3v 9 ай бұрын
நன்றிகள் அம்மா ❤
@joseph6716
@joseph6716 Жыл бұрын
வாராஹி அன்னையே போற்றி போற்றி
@yogigaming7125
@yogigaming7125 2 жыл бұрын
நீலலமணி நாயகியே போற்றி...... கவலைகளை போக்கும் அம்மனே போற்றி....
@sarukumar7994
@sarukumar7994 2 жыл бұрын
ஓம் வராகி அம்மா காப்பாற்று அம்மா தாயே
@indrasankar9914
@indrasankar9914 3 ай бұрын
என் மகள் ராசிகா லட்சுமி முழு வெற்றி பெற வேண்டும் வாராகி தாயே நீயே துணை
@gowpriyagowpriya497
@gowpriyagowpriya497 Жыл бұрын
அம்மாதாயே🙏🙏🙏🙏🙏🙏🔥🔥
@sangeethkumar2663
@sangeethkumar2663 Жыл бұрын
தாயே வாராஹி அம்மா இப்போது நான் மிகப்பெரிய கஷ்டத்தில் இருக்கிறேன் நீங்கள் தான் என் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளுக்கும் வெளிய உள்ள பிரச்சனையும் போக்கிட வேண்டும் அம்மா வாராஹி வாழ்க்கையில் இதுவரை எந்த ஒரு சந்தோஷமும் இல்லை தாயே என் அண்ணன் குடிக்க கூடாது தாயே அதுவே போதும் தாயே மற்ற பிரச்சனை கூட அப்புறம் தான் எனக்கு பாவம் அது உழைத்தும் பலன் இல்லை அதுக்கு ஒரு நல்ல நேரம் நல்ல வாழ்க்கை எப்போது வர போதுன்னு தெரியல தாயே அந்த நேரம் சீக்கிரம் வர வேண்டும் வாராஹி அம்மா என் தம்பி என் அம்மா என் அண்ணா எப்போதும் சந்தோஷமா இருங்க நான் ஆசை படுகிறேன் தாயே எனக்கு அருள் புரிய வேண்டும் அம்மா வாராஹி தாயே
@kalaiselvi9310
@kalaiselvi9310 6 ай бұрын
வாராஹித் தாயே நானும் என் குடும்பமும் எந்த வித நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ அருள்புரிவாய் தாயே. ஜெய் வாராஹித் தாயே போற்றி
@sharmilapandi9035
@sharmilapandi9035 5 ай бұрын
அம்மா வாராஹி தாயே என் குழந்தையை பாதுகாத்து நல்ல முறையில் பிறக்க உதவி செய்ய வேண்டும் தாயே என் குழந்தை நல்ல எடையுடன் நன்றாக வளர்ந்து இந்த பூமிக்குவர உதவி செய்ய வேண்டும் தாயே எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் பாதுகாத்து ஆசீர்வாதங்கள் தாயே ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி
@lathaperiyasamy2890
@lathaperiyasamy2890 4 ай бұрын
அம்மா தாயே வாராகி போற்றி
@ambrishppremalatha9680
@ambrishppremalatha9680 Ай бұрын
தாயே.வாராஹிபோற்றிஎன்.மகனின்பிரச்சனைதீரவேண்டும்அம்மாஅருள்புரிதாயே
@user-wy6xr6mm6e
@user-wy6xr6mm6e 6 ай бұрын
ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி எனக்கு தலைவலி சரியாக வேண்டும் வாராஹி தாயே நீயே துணை வாழ்க வளமுடன் நன்றி
@revathirajkumar4700
@revathirajkumar4700 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி.
@greenmatestudio
@greenmatestudio Жыл бұрын
😊 Pi O
@sumanp9774
@sumanp9774 9 ай бұрын
வாராகி அன்னையே போற்றி. என் மகனுக்கு இருக்கும் மது பழக்கம் நீக்கி குடும்பத்தினருடன் ஒற்றுமை யாக வாழ ஆசீர்வாதி அம்மா.
@markanduramalingamjp7316
@markanduramalingamjp7316 4 күн бұрын
❤Om shakthi varamugi amma porti porti porti thunai ❤
@tamilshakthi3976
@tamilshakthi3976 2 жыл бұрын
வராஹி அம்மன் தாயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நினைத்தது நிறைவேற வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-eu6hm1qz2w
@user-eu6hm1qz2w 4 ай бұрын
அம்மா தாயே உங்களால் தான் நான் இன்று நல்ல இருக்கிறேன் அம்மா என் அப்பா அம்மா எல்லாம் நீதான் என கணவருக்கு தலையில் இருந்து காலில் உள்ள நோயை குணப்படுத்தி கொடுக்க வேண்டும் என் பிள்ளைகள் என் கணவர் நோய் நொடி இல்லாமல் "எனக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை கொடுக்க வேண்டும் என் குடும்பத்தை நீ தான் தலைமாடு காப்பாத்த வேண்டும் அம்மா எனக்கு எல்லாம் நீ தான் வாராஹீஅம்மா வாராஹி துணை😢😭😭😭
@anithabakya2903
@anithabakya2903 Жыл бұрын
நீ மட்டும் போதும் எப்போதும் 🙏
@anandhraj1884
@anandhraj1884 Жыл бұрын
ஓம் வாராகி அம்மனே போற்றி
@thenporul7937
@thenporul7937 Жыл бұрын
🙏🙏ஓம் வாராகி தன் தாயே போற்றி போற்றி🙏🙏
@Gomathimohan-bn5ww
@Gomathimohan-bn5ww 11 ай бұрын
இந்தப் பாடல் கேட்பதற்கு மனநிறைவாக இருக்கிறது
@Saranyapraba998
@Saranyapraba998 3 ай бұрын
ஓம் வாராஹித் தாயே போற்றி என் வயிற்றில் வளரும் குழந்தை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஆரோக்கியத்தோடுப் பிறக்க வேண்டும் அம்மா நீதான் அருள் புரிய வேண்டும் தாயே ஓம் வாராஹி அன்னையேப் போற்றிப் போற்றி 🙏🙏🙏🙏🙏
@user-fo9fv9hu3v
@user-fo9fv9hu3v 9 ай бұрын
அம்மா வாராகி தாயே போற்றி போற்றி போற்றி உங்கள் ஆசீர்வாதாத்தாள் எங்கள் மூவருக்கும் பாசிட்டிவ் வந்தது தாயே கோடா கோடி நன்றிகள் அம்மா ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி
@nithya0704
@nithya0704 Жыл бұрын
Om varahi thaye neeye thunai irukkanum 🙏🏻
@user-fo9fv9hu3v
@user-fo9fv9hu3v 10 ай бұрын
அம்மா வாராகி தாயே போற்றி என் கரு நல்ல முறையில் வளர உதவி செய்ய வேண்டும் தாயே வாராகி அம்மா
@sathiyabamavivekanantharaj9056
@sathiyabamavivekanantharaj9056 3 ай бұрын
அம்மா தாயே உன்பாதம் சரணம் அம்மா எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வழியைக் காட்டு தாயே 🙏🙏🙏
@user-qi6jm9le9l
@user-qi6jm9le9l 2 жыл бұрын
இந்த பாடலை பதிவிட்டவர்க்கும். இப் பாடலை பாடியவர் கும் என் மனமார்ந்த நன்றிகள்
@Shalini-ez2mw
@Shalini-ez2mw 11 ай бұрын
பிணிகளை😓🥺 போக்குபவளே போற்றி🙏 போற்றி🙇🙏
@RameshM-sb3mu
@RameshM-sb3mu 23 сағат бұрын
Om Sri varahi thaaye potri potri potri potri om Sri vajrakosam thaaye potri potri potri Amma thaaye nenga than enakku thunai Amma manathil nalla thelivai kudhunga thaaye
@malamurugan2108
@malamurugan2108 2 жыл бұрын
அம்மா தாயே போற்றி ஓம் வாராகீ அம்மா தாயே போற்றி மன நிம்மதி கிடைக் க வேண்டும்
@subashinisuba1427
@subashinisuba1427 Жыл бұрын
Varahi amma neeye thunai 🙏🙏🙏🌺🌺🌺🌺🌺
@amuthan3885
@amuthan3885 6 ай бұрын
குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் ஓம் வாராகி அன்னையே போற்றி போற்றி 🙏🙏
@user-zj1lx5id4d
@user-zj1lx5id4d 3 күн бұрын
அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என் மகனுக்கு நல்ல முறையில் திருமணம் செய்து வையுங்கள் தாயே அனைவரையும் நீண்ட ஆயுளோடும் மனநிம்மதி யோடும் காப்பாற்றுங்கள் தாயே எங்களுக்கு தேவை என்ன வென்று உங்களுக்கு தெரியும் தாயே அனைத்தையும் செய்யுங்கள் தாயே
@selvarajanravindran5547
@selvarajanravindran5547 Жыл бұрын
எங்களுக்கு கடன் பிரச்சனைகளை தீர்த்து வைங்க வாராஹி அம்மா
@selvichidhambaram8589
@selvichidhambaram8589 Жыл бұрын
ஓம் வராஹி அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் வராஹி அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் வராஹி அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் வராஹி அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏 ஓம் வராஹி அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் வராஹி அம்மா தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏
@santhoshsatheesh869
@santhoshsatheesh869 10 ай бұрын
En maganukku thirumanam mudiyanum varahi ammane
@lakshmisakthi442
@lakshmisakthi442 9 ай бұрын
ஓம் வாராஹி அம்மானே போற்றி எனக்கு பிரேசனே எல்லாம் தீரனும் நலமுதனிருகணும்
@infopark9104
@infopark9104 Жыл бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி
@yogigaming7125
@yogigaming7125 2 жыл бұрын
வராஹி அம்மனே போற்றி, என் பயத்தை போக்கும் வராஹி தாயே போற்றி.. எல்லாம் பிரச்சினை தீர்க்கும் அம்மனே போற்றி...போற்றி....
@muthumuthu7997
@muthumuthu7997 Жыл бұрын
வாராகி அம்மா தாயே போற்றி போற்றி
@user-fo9fv9hu3v
@user-fo9fv9hu3v 8 ай бұрын
ஓம் ஶ்ரீ வாராஹி தாயே என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நல்ல இதயத்துடிப்புடன் நன்றாக பாதுகாப்புடன்இருக்கவேண்டும் ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி
@saitharshiniarulnesan
@saitharshiniarulnesan Жыл бұрын
🙏🌺*ஓம் வெற்றி கணபதியே சரணம்*🌺🙏 🙏🌺*ஓம் சாய் ராம்*🌺🙏 🙏🌺*ஓம் நமசிவாய*🌺🙏 🙏🌺*ஓம் சக்தி பரா சக்தி*🌺🙏 🙏🌺*வெற்றிவேல் முருகனுக்கு*🌺🙏 🙏🌺*அரோகரா*🌺🙏
@user-pg1vs9uo7d
@user-pg1vs9uo7d 7 ай бұрын
தாயே வாராஹி எங்கள் குடும்பம் நல்லா இருக்கனும்.என் குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் வேண்டும்.உன்னையே நம்பி உள்ளேன் வாராஹி வாராஹி வாராஹி
@ompavi4800
@ompavi4800 Жыл бұрын
நான் நினைத்ததை நிறைவேற்றிய என் வாராஹி அன்னைக்கு கோடி நன்றி
@chitram603
@chitram603 11 ай бұрын
Ninga nineithathu nadaka enna panuninga
@shamalaradhakrishna1215
@shamalaradhakrishna1215 5 күн бұрын
அம்மா. என் மகளுக்கு நீங்கள் தான் துணையாக இருக்க வேண்டும் தாயே 🌺🙏
@gowsigowsalya9855
@gowsigowsalya9855 Ай бұрын
Ennudaiya elam perachanaiyum mudivadayanum potri potri🙏🙏🙏
@sundarjains9810
@sundarjains9810 2 жыл бұрын
ஸ்ரீ வாராஹி அன்னையே போற்றி போற்றி. பஞ்சமி நாயகியே போற்றி போற்றி.
@user-fo9fv9hu3v
@user-fo9fv9hu3v 9 ай бұрын
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் பாதுகாப்புடன் இதயத்துடிப்புடன் நன்றாக இருக்கும் வேண்டும் தாயே வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@jayalakshmim4992
@jayalakshmim4992 13 күн бұрын
சாய் அப்பா எங்கள் வீட்டில் மகனாக வந்து பிறக்க வேண்டும். நான் உங்களை மனதார வேண்டி மடியேந்தி நிற்கிறேன் மடிபிச்சை கொடுங்கள் அப்பா.நான் சாய் சத்சரித்திரம் குழுவில் நான்கு வருமாக படித்து வருகிறேன்.அருள் புரிய வேண்டும் அப்பா❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@Saravana536
@Saravana536 11 ай бұрын
அம்மா என் கடன்கள் நீயே தீரும் என் தொழில் வளர்ச்சி நல்ல முறையில் வளர்ச்சி அடைந்திட நீயே எனக்கு ஒரு துணை.என் குழந்தைகள் நல்ல முறையில் படிக்க வேண்டும் தாயே உன் நாமம் வாழ்க என்று சொல்லி அனைவருக்கும் உன் அருள் கிடைக்க வேண்டும் என்பதே எனது ஆசை. 🎉🎉🎉🎉🎉🎉 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏