மனதை ரிலாக்ஸ் செய்வது எப்படி? அதற்கு சில முக்கிய டிப்ஸ் | How to relax your mind? Few tips here

  Рет қаралды 688,833

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

3 жыл бұрын

கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? How to control anger? Anger Management-Desa Mangayarkarasi
• கோபத்தை கட்டுப்படுத்து...
நம்மை புண்படுத்துபவரை/அவமதிப்பவரை கையாளுவது எப்படி? How to handle someone who insults us?
• நம்மை புண்படுத்துபவரை/...
எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபடுவது எப்படி? How to Overcome Negative Thinking? Negative Thoughts
• எதிர்மறை எண்ணங்களில் இ...
கெட்டவன் நல்லாதானே வாழுறான்! நல்லவனுக்கு முன்னேற்றமே இல்லையே ஏன்? என்று எண்ணுபவரா இதைப் பாருங்கள்
• கெட்டவன் நல்லாதானே வாழ...
அடுத்தவரை குறை சொல்லும் முன் இந்தப் பதிவைப் பாருங்கள் | Watch this video before blaming others
• அடுத்தவரை குறை சொல்லும...
டென்ஷனை குறைப்பது எப்படி? இதோ 10 எளிய வழிகள் | 10 Simple ways to reduce Tension | டென்ஷன் | டென்சன்
• டென்ஷனை குறைப்பது எப்ப...
சோம்பேறித் தனத்தைப் போக்க 6 எளிய வழிகள்| 6 Simple steps to get rid of Laziness| Desa Mangaiyarkarasi
• சோம்பேறித் தனத்தைப் போ...
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 1 100
@harishrevathi5534
@harishrevathi5534 3 жыл бұрын
உங்கள் குரல் கேட்டாலே நான் ரிலாக்ஸ் ஆயிடுவேன் அம்மா 🙏🙏🙏🙏
@sarithaa3842
@sarithaa3842 2 жыл бұрын
100%true
@girijasubramaniam6065
@girijasubramaniam6065 2 жыл бұрын
Yes me also bro
@jeevsilayaraja8790
@jeevsilayaraja8790 2 жыл бұрын
Mmm
@senthilsivapriya5588
@senthilsivapriya5588 2 жыл бұрын
உன்மை ஒன்று
@elavarasan8705
@elavarasan8705 Жыл бұрын
எப்ப கஷ்டம் வந்தாலும் உங்க வீடியோ பார்த்தேன் மனசு ரிலாக்ஸ் ஆகுது
@vk6725
@vk6725 3 жыл бұрын
இப்போ இருக்கற சூழ்நிலைக்கு ஏற்றார் போல எங்கள் மனதிற்கு மருந்தாக உங்கள் சொற்பொழிவுகள் அனைத்தும் உள்ளது அம்மா 🙏🙏🙏🙏🙏🙏உங்கள் முகம் உங்கள் குரல் கேட்டாலே போதும் அம்மா கஷ்டங்களை மறந்து மனதிற்கு நம்பிக்கை வருகிறது அம்மா
@nithyadhanapal2550
@nithyadhanapal2550 2 жыл бұрын
நான் என் அப்பன் ஈசனிடம் மட்டுமே என்இன்பம் துன்பம் அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறேன் அம்மா😒🙏 என்றும் என் அப்பன் என்னிடம் இருப்பார் என்ற ஒரு நம்பிக்கை ❤️ ஓம் நமசிவாய போற்றி 🙏
@senthilmurugan4957
@senthilmurugan4957 Жыл бұрын
En annan kanavillai oru varusam achu en annan manikandan. Na pakkamum.
@sumathimagesh2822
@sumathimagesh2822 8 ай бұрын
உண்மை சிவ சிவ சிவ
@muthukumar5512
@muthukumar5512 3 жыл бұрын
உண்மை குருவே என் தனிப்பட்ட மன பாரத்தை என் முருகப்பெருமான் ஒருவரிடம் மட்டும் தான் கூறுவேன் 🙏
@kasthuridharaniviswa8771
@kasthuridharaniviswa8771 3 жыл бұрын
மனசு விட்டு பேசணும்னு நெனைக்கிற ஒரு மனிதன் என் கணவர் ஆனா நான் என்ன சொல்ல வரேன் காது கொடுத்து கேட்கமாட்டாரு நா என்னம்மா செய்யட்டும்
@sharewithinba
@sharewithinba 3 жыл бұрын
அட கொடுமையே
@VG_Rangoli
@VG_Rangoli 3 жыл бұрын
Just talk to your friend or mom .. Ladies problem will be solved if they share with someone.. No need of any solution .. Just listening will solve our problems..
@jerivlogs9332
@jerivlogs9332 3 жыл бұрын
Ennaukum appdi than
@kavi3k716
@kavi3k716 3 жыл бұрын
Me too
@mahesmahes2512
@mahesmahes2512 3 жыл бұрын
Same problem sister
@vethavillagecook6954
@vethavillagecook6954 Жыл бұрын
அம்மா நீங்கள் இந்த உலகுக்கு கிடைத்த பொக்கிக்ஷம்
@sagasaga5918
@sagasaga5918 2 жыл бұрын
அம்மா நன்றி அம்மா நீங்கள் நோய்நொடி இல்லாமல் நூறாண்டு காலம் வாழ்க வளர்க
@pinkyhemalatha4862
@pinkyhemalatha4862 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா. நேற்று கணவரால் மன அழுத்ததால் கவலை யில் இருந்தேன். சற்று ஆறுதலாக உள்ளது.
@mithrasathish4038
@mithrasathish4038 3 жыл бұрын
Chant play or write SRI RAMA JEYAM in home...Sanda Varadhu...
@selvamselvam2130
@selvamselvam2130 2 жыл бұрын
அம்மா எனக்கு ரொம்ப கஷ்டம் வரும் போது எல்லாம் உங்க குரல் கேட்டாலே அந்த கடவுள் நேரில் வந்து ஆறுதல் கூறுவதுபோல் உனறுவேன் அம்மா.
@dharsan9558
@dharsan9558 3 жыл бұрын
அம்மா வணக்கம்... உங்கள் வீடியோ பார்க்கும் போது மனது அமைதி அடைகிறது..
@RD-sx1md
@RD-sx1md 3 жыл бұрын
Correct 🙏
@sivaranjini9704
@sivaranjini9704 3 жыл бұрын
நீங்கள் சொல்வதை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவும் இனிமையாகவும் உள்ளது அம்மா .கேட்டுக் கொண்டே இருக்க விரும்புகிறது மனம்
@p.tsureshkumarsuji1204
@p.tsureshkumarsuji1204 5 ай бұрын
நீங்க பேசுவதே மனதிற்கு relax -ஆக உள்ளது சகோதரி.... நன்றி...
@logulogu3628
@logulogu3628 2 жыл бұрын
🙏 அம்மா நீங்கள் சொல்வதை போல் நான் செய்கிறேன் என் மனதுக்கு மாற்றம் மிக மிக முக்கியம்
@ravikumar.m7998
@ravikumar.m7998 3 жыл бұрын
ஆத்ம‌ சகோதரிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.... 🙏🙏🏻🙏🏻
@vishali9365
@vishali9365 6 ай бұрын
Naan oru tip solren kandipa enoda udanpirava sagodhara sagodharigaluku udaviyaga irukum..Namma manusula ethavathu kastam iruku atha yaarkittayum solamudiyala endral unga phone recorder la unga manasula iruukura ella kastathium solli delete paniduga..ithanala unga manasu konjo relax aagum❤❤❤
@suppaiyankaliyaperumal1364
@suppaiyankaliyaperumal1364 8 ай бұрын
உங்க சொற்பொழிவை கேட்டாலே மனசு ரொம்ப ரிலாக்ஸ் ஆகிடும்❤
@balagomu1330
@balagomu1330 8 ай бұрын
💯
@PriyaSasi-fd5pz
@PriyaSasi-fd5pz 3 жыл бұрын
ஆத்ம சகோதரிக்கு சிரம்தாழ்ந்த நன்றி.மனதை படித்து கைதேர்ந்த சகலகலாவல்லிக்கு ஜே ஜே......
@saraswatiathiyappan...8882
@saraswatiathiyappan...8882 3 жыл бұрын
நான் உணர்ந்து இருக்கிறேன் என் மனது ரிலாக்ஸ் செய்வதற்கு நான் பாடல் கேட்பேன் 80 90 இல் உள்ள பாடலை எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல்கள் என் மனதை சந்தோஷம் படுத்தும்
@natraj140
@natraj140 Жыл бұрын
Carect,,enakkum,,hi
@kalpana6738
@kalpana6738 9 ай бұрын
En tension kum only relax spb and ilayaraja old combo...
@vishnun.n.p4540
@vishnun.n.p4540 Жыл бұрын
அம்மா நீங்க ரொம்பா நல்லா இருக்கனும் எனக்கு மனம் அழுத்தம் இருந்தது உங்கள் பதிவை பார்த்ததும் எனக்கு மனகஸ்டம் இல்லை
@jothiganesh9636
@jothiganesh9636 3 жыл бұрын
அம்மா எனக்கு உங்கள் பேச்சை கேட்டா தான் நல்லா நிம்மதி யா இருக்கும் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajano9871
@rajano9871 Жыл бұрын
நன்றி அம்மா உங்கள் பேச்சுஅருமை இதைக்கேட்ட உடனே என் மனம் அமைதியாகிவிட்டது.🙏🙏🙏
@NatarajMathappan
@NatarajMathappan 28 күн бұрын
என்னுடைய இன்பத் துன்பம் அத்தனையுமே என் அப்பன் முருகன் சொல்லுவேன் அவர்தான் வேற யார்கிட்டயும் சொல்ல மாட்டாரு❤
@shanthirh1767
@shanthirh1767 3 жыл бұрын
அது எப்படி சகோதரி , எனது மனதில் தோன்றும் எந்த ஒரு பிரச்சினைக்கும் அன்றே எனக்கு ஒரு பதில் கிடைத்து விடுகிறது.மிக்க நன்றி.🙏தாம் தம் குடும்பத்தாருடன் வாழிய பல்லாண்டு.🙏🙏🙏
@hariharanvenkatesalu5178
@hariharanvenkatesalu5178 3 жыл бұрын
மிகவும் அதிரிஷ்டசாலி நீங்க..
@vijayavijaya5485
@vijayavijaya5485 2 жыл бұрын
இன்றைய சூழலில் தமிழுக்கும் ,சமூகத்திற்கும் நிங்கள் ஆற்றும் பணி், கு௫பக்தி, மிகமிக பாரட்டுக்குாியது, 🌼🌼🌼,
@vijayalakshmi-nq7gl
@vijayalakshmi-nq7gl 3 жыл бұрын
உங்களது பேச்சு கேட்டவுடன் தன்னம்பிக்கை வந்தது அம்மா நன்றி
@natraj140
@natraj140 Жыл бұрын
சந்தோஷம்ஃஹாய்
@sripapavidhya166
@sripapavidhya166 3 жыл бұрын
Only god alone is there to share my pain... Loved ones r d main reason causing pain... Karma is strong. It will return back too..
@m.revathirameshkarthigeyan4179
@m.revathirameshkarthigeyan4179 3 жыл бұрын
Unga speech kaetalae romba relaxing irukuma.. Amma nandri 🙏🙏🙏🙏
@prabanjkarisal3683
@prabanjkarisal3683 7 ай бұрын
சகோதரியே வணக்கம்.அதிகாலை 5 மணிக்கு தங்களின் அறிவுரையைக் கேட்டேன். இதுவரை நிறைய காணொலி பார்த்திருக்கிறேன்.தலைவர் எம்ஜிஆர் பாடல்களைப் போல மனதிலே பச்சக் என ஒட்டிக்கொண்ட தங்களுடைய கருத்தும் குரலும் மிக அருமை. வாழ்த்துக்கள்!
@007krishnan5
@007krishnan5 3 жыл бұрын
அம்மா நீங்க பேசத் கேட்கும்போதே மனசு லேசா இருக்கு. ரொம்ப நன்றி அம்மா.
@sumathisekar6117
@sumathisekar6117 Жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா உங்களை பார்த்ததும்‌ உங்கள் குரலை கேட்டவுடன் மனதுக்கு அமைதி கிடைக்கிறது மா 🙏🏾🙏🏾
@vedhaarumugam8501
@vedhaarumugam8501 3 жыл бұрын
Listening to your speech alone is a very quick stress relief than anything in this world Amma🙏
@radhikaraj6912
@radhikaraj6912 Жыл бұрын
மகளே.... அருமை...நான்..தனியா இருக்கிறேன்... ஆனால்... உங்கள் பதிவை கேட்டால்...எனக்காக நீங்க இருக்க மாதிரி.ஓர் உணர்வு
@thalapathyfanpage3496
@thalapathyfanpage3496 Жыл бұрын
hi
@natraj140
@natraj140 Жыл бұрын
நானும்தனிமையில்தான்❤ஹி
@khbrindha1267
@khbrindha1267 10 ай бұрын
​@@thalapathyfanpage3496உண்மை அம்மா
@vanitharose2058
@vanitharose2058 7 ай бұрын
❤புதுசா என்ன பண்ண போறோம் னு யோசனை பண்ணாலே தலைவலி
@annampoorani7019
@annampoorani7019 3 жыл бұрын
ௐம் நமசிவாய. அடியேன் தங்களின் பதிவைத்தான் பாா்ப்பேன். நிச்சயமாக நல்ல பதிலாக அமையும். நன்றி
@geethav7446
@geethav7446 3 жыл бұрын
Nandri Amma
@sivasuthan
@sivasuthan 11 ай бұрын
எல்லா பிரச்சணைக்கும் பணம் தான் காரணம்
@nithiya7244
@nithiya7244 Жыл бұрын
அம்மா என் அப்பன் ஈசனிடம் சொல்லுவேன் அம்மா🙏ஓம் நமசிவாய போற்றி
@kaladhiya7077
@kaladhiya7077 2 жыл бұрын
நன்றிகள் கோடி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vallikaruppiah8949
@vallikaruppiah8949 3 жыл бұрын
அம்மா உங்களின் பதிவு எனக்கு மன அமைதி 'ஆறுதலை தந்து வருகிறது
@banumathy7881
@banumathy7881 3 жыл бұрын
நீங்கள் சொன்ன அத்தனையும் மனசுல இருக்கு அதை போக்க நீங்க கூறிய வழிகளில் முயற்சி செய்யறேன் நன்றிம்மா
@SuriyaEzhil-yd7ls
@SuriyaEzhil-yd7ls Жыл бұрын
நா ரொம்ப தனிமையில ரொம்ப மன அழுத்ததில் இருக்கே அம்மா எனக்கு இருக்க ஒரே கவலை அது மட்டும் நடந்து விட்டால் என்னோட மனம் பாரம் அனைத்தும் தீர்ந்து விடும் குழந்தை பாக்கியம் எப்போது கடவுள் என்மேல் கருனை காட்டுவார் அப்படினு தெரியல எப்பவும் ரொம்ப தனிமை என்னால முடியல😭😭😭😭😭😭😭
@natraj140
@natraj140 Жыл бұрын
என்னராசிஃநட்சத்திரம்ஃலக்னம்ஃபார்க்கனும்ஃஹி
@cutlovesong9742
@cutlovesong9742 Жыл бұрын
𝓣𝓮𝓶𝓹𝓵𝓮🕌 𝓴𝓾 𝓹𝓸𝓷𝓰𝓪 𝓹𝓻𝓸 ☹️☹️☹️
@senthilsivapriya5588
@senthilsivapriya5588 2 жыл бұрын
அம்மா விட்டுல உன்மையாக இருந்தாலும் சந்தேக படுறாங்க இதுக்கு ஒரு பதிவு போடுங்க அம்மா pls
@RD-sx1md
@RD-sx1md 3 жыл бұрын
அம்மா நீங்க பேசுறத கேட்டாலே எல்லாம் சரியாகிறது
@user-mu9by9qm6y
@user-mu9by9qm6y 3 жыл бұрын
வீட்டில் இறந்து போதல்.பெண் பருவமடைதல் . குழந்தை பிறப்பு போன்ற நேரங்களில் எத்தனை நாட்கள் கோவிலுக்கு செல்லக் கூடாது...வீட்டில் எப்பொழுது வீட்டில் வழிபடலாம்..... சொல்லுங்க அம்மா ‌‍‌🙏🙏🙏🙏🙏🙏🙏
@dheepavittal7181
@dheepavittal7181 2 жыл бұрын
Yaaridamum Namathu prachnaiyai sollamal iruppadhe nalam. Nandi Amma...
@natraj140
@natraj140 Жыл бұрын
விருப்பம்இருந்தால்ஃஎன்னிடம்கூறலாம்❤ஹி
@Sundhari-eq3uj
@Sundhari-eq3uj 8 ай бұрын
நான் மனம் விட்டு பேசவது என் அம்மா கூட மட்டுமே
@garuda.07garuda34
@garuda.07garuda34 3 жыл бұрын
நண்றி வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Pourneshpavilesh
@Pourneshpavilesh 2 жыл бұрын
Thank you amma neraya stressla irukkum pothu nan unga speech thedaren oru thelivu kidaikuthu....romba nandri
@venugopalganesan4076
@venugopalganesan4076 3 жыл бұрын
மேடம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அன்பே சிவம்.
@BadmaSelvam
@BadmaSelvam 2 ай бұрын
மனசு விட்டு பேசணும்னு இருக்குற ஒரே ஆள் என் கணவர் தான் ஆனால் அப்படி பேசினால் அதை தொட்டு ஒரு சண்டை உருவாக்கிருவார் நான் என்ன செய்ய எல்லாம் என் விதி 😢
@SatheeshKumar-zv5ms
@SatheeshKumar-zv5ms Ай бұрын
Saringa enkita solunga
@tamilchannel1285
@tamilchannel1285 7 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா
@salem90skids96
@salem90skids96 2 жыл бұрын
Unga pathiugalai pakrathuthan ennoda mana nimmathi Amma. Rommba nandri amma
@saranyasj3792
@saranyasj3792 3 жыл бұрын
Thank you amma. Rmb kulapathula irukum bodhu unga vedios patha mind thelivairudhu because en mind la irukara pirachanaiku neenga solutions kudukaramari super, and I love tea soooo much☕☕
@vijayalakshmiramakrishnan5774
@vijayalakshmiramakrishnan5774 3 жыл бұрын
சரியான நேரத்தில் எனக்கான பதிவாக உள்ளது நன்றி சகோதரி
@natraj140
@natraj140 Жыл бұрын
Hi
@its_sangeetharavi
@its_sangeetharavi 6 ай бұрын
Manasu vitto pasa yaruma Ella yenna ellaruma avanga life la busy ah irukanga..😢
@renukarunka5740
@renukarunka5740 6 ай бұрын
Mm nanumtha
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 жыл бұрын
Madam எனக்கு தற்போது உள்ள சூழலுக்கேற்ப சிறப்பான பதிவு அம்மா.நன்றி.வாழ்க வளமுடன்
@RamaChandran-mm5vq
@RamaChandran-mm5vq Ай бұрын
மிகவும் அற்புதமான பதிவு மிகுந்த மகிழ்ச்சி நன்றிகள் கோடி சகோதரி நன்றி வாழ்த்துக்கள்.
@sudhasudhateacher3154
@sudhasudhateacher3154 3 жыл бұрын
நன்றி அம்மா🙏🙏🙏
@user-rz8dh1qg3r
@user-rz8dh1qg3r 5 ай бұрын
எனக்கு வாழ்க்கை மிகவும் வலிக்கிறது அம்மா
@suganya1695
@suganya1695 5 ай бұрын
தேவையான நேரத்தில் கிடைத்த பதிவுக்கு நன்றி அம்மா..
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 3 жыл бұрын
Ungal petchai kettale pothum ennakku evlu periya pratchanai vanthallum athai thandi vanthuruven nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MariMuthu-st2ye
@MariMuthu-st2ye 3 ай бұрын
குடிக்கா குடாது என்னு நினைக்கிறேன் முடியாவில்லை உதவி செய்யுகள்😢😢😢
@kaviyakaviya7543
@kaviyakaviya7543 8 ай бұрын
அக்கா எனக்கு எப்பவுமே மனதில் ஒரு இனம் புரியாத பயம் பதட்டம் மரன பயம் இருந்துட்டே இருக்கும் இதற்கு ஒரு நல்ல பதிவு போடுங்க
@malarshankar931
@malarshankar931 8 ай бұрын
Yanakuthan
@balagomu1330
@balagomu1330 8 ай бұрын
Enakum than 😴😴
@nothingispermanent545
@nothingispermanent545 8 ай бұрын
Ena paninga adhuku
@nothingispermanent545
@nothingispermanent545 8 ай бұрын
@@balagomu1330 ena pananum
@naveenbala1074
@naveenbala1074 8 ай бұрын
Enakum Tha
@srivallisukumar7501
@srivallisukumar7501 3 жыл бұрын
Thank You Sister Vazhga Valamudan 🙏🙏🙏🙏
@jeyachitra3669
@jeyachitra3669 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு தன்னம்பிக்கையாக இருந்தது அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishnavenibabu4936
@krishnavenibabu4936 3 жыл бұрын
Enakku kastama irukkum pothu ellam en appan muruganin padalkal ketpen Amma. Appadiya kannir varum, manamum lesa agidum Amma. Om saravanabava potri 🦚🦚🦚🐓🐓
@arumugamp3242
@arumugamp3242 2 жыл бұрын
Rompa nandri 🙏
@saranjeeva2054
@saranjeeva2054 3 жыл бұрын
Unga video pakum mundai tension ah iruntatu keta apram relax ah iruku mam unga voice and speech romba arumaya iruku நன்றி 😊
@anbarasivinoth3065
@anbarasivinoth3065 10 ай бұрын
Thank you amma. Valga valamudan❤
@arunkumarkumar5891
@arunkumarkumar5891 3 жыл бұрын
தாயே தாங்கள் தெய்வபிறவி.
@user-rz8dh1qg3r
@user-rz8dh1qg3r 5 ай бұрын
எனக்கு யாரும் இல்லை என் கணவரிடம் சொல்லுவேன் என் கணவரும் என்னை விட்டு இறைவனிடம் சென்று விட்டார் என் அப்பன் சிவன் இடம் சொல்லுவேன் என் கணவர் போட்டோவிடம் பேசுவேன் அப்படியும் அமைதி அடையும் போது மறுபடியும் ஏதாவது வரும் இறைவனை தவிர யாரும் என் மனதை புரிந்து கொள்ள மாட்டார்கள்
@mathiselvi7717
@mathiselvi7717 8 ай бұрын
Thank you sister your speech relaxing my mind
@divya.sathishkumardivya.sa5068
@divya.sathishkumardivya.sa5068 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏
@saraswatiathiyappan...8882
@saraswatiathiyappan...8882 3 жыл бұрын
அதுபோல என் மனதை ரிலாக்ஸ் செய்ய நான் டீ குடிப்பேன் அதுவும் என் மனதை
@pandiselvam5918
@pandiselvam5918 5 ай бұрын
மிகவும் நன்றி
@sumathimani6707
@sumathimani6707 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏😊😊😊😊
@murugesanhari1426
@murugesanhari1426 Жыл бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது
@Editswithlike
@Editswithlike 3 ай бұрын
Nandri Amma❤
@chitrachitra2805
@chitrachitra2805 Жыл бұрын
நான் உங்கள் வீடியோ பாத்தாலே நான் ரிலாக்ஸ் ஆகிடுவேன் நன்றி அம்மா உங்கள் ரூபத்தில் கடவுளை பார்க்கிறேன் அம்மா
@rathamudayarkulam9111
@rathamudayarkulam9111 Жыл бұрын
அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள்
@sivakumarg1831
@sivakumarg1831 2 жыл бұрын
Neenga great, evlo vishayangal therinju vachirikeenga
@palayathan2023
@palayathan2023 2 жыл бұрын
Very thanks Amma🙏🙏🙏🙏🙏
@shainiprasanth9956
@shainiprasanth9956 Жыл бұрын
Nantri Amma 🙏
@soloqueens0077
@soloqueens0077 3 жыл бұрын
My role model Amma..neenga🙏🙏🙏🙏
@RaRa-to4ku
@RaRa-to4ku 3 жыл бұрын
நன்றி ஆத்மகுருவே குருவே குருவடிசரணம்🙏💕🙏💕🙏💕 😷😷😷🌺🌺🌺🌺🌹🌷👌👍👏
@Yash-hy5xp
@Yash-hy5xp 2 жыл бұрын
நன்றி சகோதிரி
@elavarasielavarasi1199
@elavarasielavarasi1199 5 ай бұрын
மிக அருமையான பதிவு சகோதரி.
@alamelumurugan209
@alamelumurugan209 8 ай бұрын
Arumai Amma valgavalamudan palandu you and family
@kabilanbaskar
@kabilanbaskar 3 жыл бұрын
கோடி நன்றிகள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pradeepamurugesh6323
@pradeepamurugesh6323 3 жыл бұрын
Very very useful in my life. Important in my life
@krishnas9042
@krishnas9042 3 жыл бұрын
அம்மா கோமதி சக்கரம் பற்றி சொல்லுங்கள்
@durgarajkumar931
@durgarajkumar931 3 жыл бұрын
S, naanum itha pathi kekuran romba nalla
@susimamijayaraman232
@susimamijayaraman232 3 жыл бұрын
Nj
@navina8108
@navina8108 3 жыл бұрын
@@durgarajkumar931 she has head weight she won't tell
@durgarajkumar931
@durgarajkumar931 3 жыл бұрын
@@navina8108 appadi sollathinga, appuram enn avenga videos paakuranga, avenga bakthiku dhivam avengaluku kodutha varam than intha puzhkal
@jothiganesh9636
@jothiganesh9636 3 жыл бұрын
@@navina8108 please ippadi pesathuninga pa
@ramakrishnan635
@ramakrishnan635 3 жыл бұрын
தங்களின் பதிவுகளை தினமும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்போம்...
@S.L81
@S.L81 3 жыл бұрын
அருமையான பதிவு இந்த சூழ்நிலையில் மக்களுக்கு தேவையான பதிவு மிக்க நன்றி 🙏👍
@tamildance1002
@tamildance1002 3 жыл бұрын
அம்மா எதிரிகளை சமாளிக்க ஒரு டிப்ஸ் சொல்லுங்க 🙏🙏
@mithrasathish4038
@mithrasathish4038 3 жыл бұрын
Watch desamangayarkarasi mam VARAHI AMMAN VIDEO
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
வாராகி அல்லது ப்ரத்தியங்கிரா தேவியை சரணடையுங்கள்.
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
Jai prathiyangira tv you tube channelலை பார்த்து வீட்டில் செய்யக்கூடிய எளிமையான ராகுகால பூஜையை செய்யுங்கள். எதிரி தொல்லை, ஏவல்,பில்லி சூனியம், நோய் என அனைத்தும் தீர்ந்துவிடும்!ஜெய் ப்ரத்தியங்கிரே!
@anandharaj8745
@anandharaj8745 Жыл бұрын
Unga voicea ketale manasu relax aakuthu amma
@user-gh9xl7cq8z
@user-gh9xl7cq8z 3 ай бұрын
மிக்க மிக்க நன்றி அம்மா
@thirumuruganmurugan7461
@thirumuruganmurugan7461 Жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@kavithavaradharajan7702
@kavithavaradharajan7702 3 жыл бұрын
Arumaiyana padhivu sis 🙏
@user-mc7le5fo7n
@user-mc7le5fo7n 4 ай бұрын
மன நல மருத்துவர் இதற்கு உதவி செய்ய வாய்ப்பு உண்டு.
@sivaranjanirajasekaran5109
@sivaranjanirajasekaran5109 2 жыл бұрын
அம்மா.உங்கள். கருத்து வேறுபாடுகள் நல்ல பலன் நன்றி அம்மா
@thilaks3843
@thilaks3843 Жыл бұрын
Ungaloda pathivai parpathe periya manamagilvum nimmathiyum urchagathaiyum kodukirathu amma.
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 17 МЛН
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 23 МЛН
Haha😂 Power💪 #trending #funny #viral #shorts
00:18
Reaction Station TV
Рет қаралды 14 МЛН
Super gymnastics 😍🫣
00:15
Lexa_Merin
Рет қаралды 108 МЛН
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 17 МЛН