No video

மனதை வருடும் "தர்மவதி" ராகத்தில், ஒட்டகத்தக் கட்டிக்கோ! வானவில்லே வானவில்லே

  Рет қаралды 14,878

PanIndiaNews

PanIndiaNews

Күн бұрын

Пікірлер: 62
@ramgopalsivaraman03098
@ramgopalsivaraman03098 4 ай бұрын
பாம்பே ஜெயஸ்ரீ குரலில் கேட்டதை இப்போது கேட்பதும் அழகான மெல்லியகுரலழகு
@user-rb1vs6jn8u
@user-rb1vs6jn8u 4 ай бұрын
கண்ட நாள் முதலாய் அடடா என்ன ஒரு பாடல் அருமை 🙏🙏🙏
@radhakrishnakumar3399
@radhakrishnakumar3399 4 ай бұрын
Thank you Dr.We learning lot from ur program.
@vijayaraghavanmk1152
@vijayaraghavanmk1152 3 ай бұрын
Hello my dear wrong number Madhuvanthi
@raviparthasarathy6432
@raviparthasarathy6432 4 ай бұрын
This program is really good and useful to music lovers. While I appreciate the efforts, it would be a complete program if only more care is taken to sing with lyrics properly. Lack of lyrics can be viewed as lack of seriousness and involvement. It is just a suggestion to make it 100 percent interesting. Thanks
@KasiNagarajan-lm8uj
@KasiNagarajan-lm8uj 2 ай бұрын
Fully agree with you -- Lyrics should also be given equal importance ------ Probably , the anchor & Dr.sir wl hv to do more rigorous homework on the lyrics & also bring in more Composers, past & present , by selecting their songs too ----- This PIN program shud not revolve around Ilayaraja & A.R.Rehman alone -----------------------
@ramgopalsivaraman03098
@ramgopalsivaraman03098 4 ай бұрын
ப்ரமாதமான ராகம்.ஆலாபானையுடன் ஸ்ரீநாராயணன் உடன் செம மெலோடியஸ் பாடல்கள் மனதை உருக்குகிறது.
@drsubramanianm1299
@drsubramanianm1299 3 ай бұрын
I am lay man
@varadarajangopalan5908
@varadarajangopalan5908 4 ай бұрын
Kanda naal mudhalal ! What a melody! Dr. Narayanan kural Reengarana kaadhil olikiradhu ❤❤ Both are knowledgeable persons! running the melody episodes! I don't miss ! Bcos old songs are really gold !
@vasanthymadhavan3090
@vasanthymadhavan3090 4 ай бұрын
காதல் காதல் என்று கேட்டு மன்னன் வந்தானோ - உத்தரவின்றி உள்ளே வா திரைப்படம்
@Geetha-zn8xc
@Geetha-zn8xc 4 ай бұрын
Fantastic ragam
@Geetha-zn8xc
@Geetha-zn8xc 4 ай бұрын
Kanda naal mudal Enaku piditha paatu
@Geetha-zn8xc
@Geetha-zn8xc 4 ай бұрын
Thanks Sir Nalla padrel welldone🎉
@abdulrahimyaqoob105
@abdulrahimyaqoob105 4 ай бұрын
Kaadhal kaadhal endru pesa another endless gem
@jayaramanseshappa8169
@jayaramanseshappa8169 3 ай бұрын
நந்தா என் நிலா - V. தஷிணாமூர்த்தி அவர்களின் மறக்க முடியாத பாடல். தர்மவதி ராகத்தை அதன் முழு அழகுடன் கையாண்டிருப்பார்...
@ganeshiyer6558
@ganeshiyer6558 4 ай бұрын
Amazing. Nanda Enn Nila Nila is another gem in this Raga
@danielelango.p.danielelang417
@danielelango.p.danielelang417 2 ай бұрын
K.V.Mahadevan- in, " Aayiram Nilavae Vaa!" Song.
@vasanthymadhavan3090
@vasanthymadhavan3090 4 ай бұрын
மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் தா - விக்ரம் திரைப்படம் இளையராஜா இக்ஸயில்
@gomathybalasubramanian2701
@gomathybalasubramanian2701 3 ай бұрын
Super sir
@pnrarun
@pnrarun 4 ай бұрын
Wonderful insights about the the raagas Dr. Narayanan Sir and Thank you Saranya ma'am 🙏
@doctor38
@doctor38 4 ай бұрын
அருமை, அருமை 🙏🏼
@krishnamoorthisethuraman6180
@krishnamoorthisethuraman6180 4 ай бұрын
அருமை அருமை ❤
@sabeshbala1933
@sabeshbala1933 3 ай бұрын
This is a beautiful music lesson 👍❤️
@jayashreeparthasarathy3256
@jayashreeparthasarathy3256 4 ай бұрын
Thatthi tom,Nandaa nee en nila. Dr could have given these gem songs.
@ssemmel3753
@ssemmel3753 3 ай бұрын
Excellent sir! Best Wishes !
@ganeshiyer6558
@ganeshiyer6558 4 ай бұрын
Hello My Dear Wrong Number / Mell Pesunghal Kirar KEtka Koodadhu / Tha Thi Thom from Azhagan. KB Sir used to love this Ragam so much in his Films. In Azhagan he used Key board instead of Violin or Veena. Super Creativity. Thanks
@flutewaves5096
@flutewaves5096 4 ай бұрын
Kadhal kadhal endru solla kannan vanthana...
@getaradhakrishnan8451
@getaradhakrishnan8451 2 ай бұрын
Sri Perya sami dhooran lyrics
@rajmanohar746
@rajmanohar746 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@sundararajanraman8934
@sundararajanraman8934 4 ай бұрын
Thanks Dr! We are learning from you sir!
@kvivekanandan7723
@kvivekanandan7723 4 ай бұрын
❤ sir your voice and singing style super program super madam also conduct very nice and you are very very lucky because for enjoy professional and money famous also coming but our professional not like this
@TheSrinivasanganesan
@TheSrinivasanganesan 4 ай бұрын
Please increase of your episodes as we are exited to watch and we are totally engrossed on Dr. Narayanan’s voice
@sudakarramdass4902
@sudakarramdass4902 4 ай бұрын
SIR, SO PLEASANT.
@shanthiranga30
@shanthiranga30 4 ай бұрын
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ
@visalramani
@visalramani 4 ай бұрын
கட்டிக் கொள்ள ஒட்டகம் தான் கிடைத்ததா??? ரொம்பவும் பாவம்!!!😊 "கட்டிக்கோ! ஒட்டிக்கோ!" ரெடிமேட் வேஷ்டிக்கு மட்டுமே பொருந்தும். நிச்சயமாக ஒட்டகதுக்கு பொருந்தாது. மதுவந்தியின் பெயரிலேயே மது ( தேன்) உள்ளது. அது இனிப்பதில் என்ன வியப்பு? தாய் தர்மவதி எட்டடி பாய்ந்தால் குட்டி மதுவந்தி எட்டடி பாய்கின்றது!!! இதில் என்ன வியப்பு???
@vijayaraghavanmk1152
@vijayaraghavanmk1152 3 ай бұрын
God' s creation is Yesudas for both classical and light music
@getaradhakrishnan8451
@getaradhakrishnan8451 2 ай бұрын
Other name for Dharmavathy
@DrPurvajasNatyaMandira
@DrPurvajasNatyaMandira 4 ай бұрын
Thathithom in the movie Azhagan is in the ragam, I guess.
@soundararajanms9717
@soundararajanms9717 4 ай бұрын
Whether ragas in film songs were preset at the time composition ! Music directors are aware of it at the time of recording !!! It could be a postmortem result.
@BhargaviBalachandrasarma
@BhargaviBalachandrasarma 4 ай бұрын
Already uploaded no?
@jayanthi4828
@jayanthi4828 4 ай бұрын
ஆம்
@adfilmsaarathydirector373
@adfilmsaarathydirector373 3 ай бұрын
வணக்கம் மேடம்... டாக்டர் நாராயணன் அவர்களுடைய வீடியோ ஒரு நாளும் தடையில்லாமல் வந்தால் நன்றாக இருக்கும். இவருடைய நிகழ்ச்சி மட்டும் தான் சங்கீதம் பயில விரும்பும் எனக்கு ஏற்றதாக உள்ளது... என்னுடைய விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள் என்று நம்புகிறேன்..
@MM-iv1pv
@MM-iv1pv 3 ай бұрын
Narayanan and PanIndiaNews are insulting Ilaiyaraja continuously. They are misusing Ilaiyaraja's name in the title just to make money. Look at the pictures, there is no Ilaiyaraja but AR Rahman only. Watch all his videos. He is giving importance to ARRahman and put Ilaiyaraja at second place right after AR Rahman. It is a big insult. But they will use Ilaiyaraja name in the title just to make more money. Stop the nonsense.
@sundar1209
@sundar1209 4 ай бұрын
Vaada bin Ladea En ullil engo yengum Geetham
@krishnaswamichandrasekhar1205
@krishnaswamichandrasekhar1205 4 ай бұрын
என் உள்ளில் எங்கோ பாடல் மதுவந்தி ராகம்
@priyamohan4315
@priyamohan4315 3 ай бұрын
Become a composer to give your own compositions.
@ganeshr4914
@ganeshr4914 4 ай бұрын
Hello my dear wrong number Keatpathil unthan kural surgam Meaniyeai parthal yenna veatkam
@girikrish1913
@girikrish1913 4 ай бұрын
Kandanal mudhalai it is Madhuvanrhi ragam. Not Dharmavathi.
@knjayakumar9480
@knjayakumar9480 4 ай бұрын
Repeating an earlier comment...charanams you should bring lyrics with you for all songs planned....taarariri is irritating
@shanthiranga30
@shanthiranga30 4 ай бұрын
என்னுள்ளே எங்கோ ஏங்கும் கீதம் ஏன் கேட்குது
@krishnaswamichandrasekhar1205
@krishnaswamichandrasekhar1205 4 ай бұрын
மதுவந்தி
@krishnaswamichandrasekhar1205
@krishnaswamichandrasekhar1205 4 ай бұрын
மதுவந்தி
@jayanthi4828
@jayanthi4828 4 ай бұрын
மவுனத்தில் விளைபாடும் மனசாட்சியே ?
@subramanyamkrishnakumar891
@subramanyamkrishnakumar891 4 ай бұрын
இராகங்கள் தெரியவில்லையென்றால் உளறாமல் இருப்பது உத்தமம். நீங்கள் குறிப்பிட்ட பாடல் சாமா ராகம்.
@krishnaswamichandrasekhar1205
@krishnaswamichandrasekhar1205 4 ай бұрын
மானச சஞ்சரிரே என்ற தியாகய்யர் கீர்த்தனையும் சாமா ராகம்
@subramanyamkrishnakumar891
@subramanyamkrishnakumar891 4 ай бұрын
@@krishnaswamichandrasekhar1205 சதாசிவ ப்ரம்மேந்திரர் இயற்றியதை தியாகராஜர் கீர்த்தனை என்று சொல்லி இரு பெரும் மஹான்களை அவமதிக்கிறீர்களே.! அமைதியாக இருந்தால் நமது அறியாமை வெளிப்படாது. இது போல் எக்குத்தப்பாய் ஏன் எழுதுகிறீர்கள்? குறைந்த பட்சம் Google ஐக் கேட்டால் கூட அது சொல்லும். இப்படிப் பொது வெளியில் வந்து உளற வேண்டாம்.
@ro8jh
@ro8jh 4 ай бұрын
​@@subramanyamkrishnakumar891no one is perfect.. Encourage at least she is having interest in music as a home maker.. You idiot
@subramanyamkrishnakumar891
@subramanyamkrishnakumar891 4 ай бұрын
​@@krishnaswamichandrasekhar1205உங்களுக்கு தியாகராஜ ஸ்வாமிகளுக்கும் சதாசிவ ப்ரம்வேந்திரருக்கும் வித்யாசம் தெரியவில்லை, என்பது வருத்தமே.
@MM-iv1pv
@MM-iv1pv 3 ай бұрын
PanIndiaNews , You are a AR Rahman supporter. Fine . But why you are insulting Ilaiyaraja. Stop the nonsense.
@krs4570
@krs4570 4 ай бұрын
Repeat webcast. 😮
@neelkant16
@neelkant16 4 ай бұрын
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,2 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 36 МЛН
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 88 МЛН
Isai Payanam Originals: Ragam Bowli
23:05
Dr Charulatha Mani
Рет қаралды 2,3 М.
Quarantine from Reality | Vedham Nee | Kovil Pura | Episode 75
9:17
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,2 МЛН